ஒரு கோட்டைக்கு எதற்கு 3 மதில் |kalamburan fort | களம்பூரான் கோட்டை| kalai pavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • kalamburan fort களம்பூரான் கோட்டை
    google map
    Kalamburan Kottai Fort
    073731 26704
    maps.app.goo.g...

ความคิดเห็น • 152

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว +13

    வணக்கம் ஐயா , கோட்டையை பற்றிய விளக்கங்கள் மிகவும் சிறப்பு;
    இப்போ நான் சொல்லப்போவது என்னவென்றால் ,
    மலேசியாவில் மலாக்கா என்ற ஒரு மாநிலம் இருக்கிறது ; அந்த மாநிலத்தில் போர்த்துகீசிய காலத்தில் போர்துக்கீசியர்களால் அமைக்கப்பட்ட செங்கல்லால் ஆன ஒரு பாழடைந்த கோட்டை ( A'fomosa ) இருக்கிறது ஒட்டுமொத்த மலேசியாவிலேயே இந்த ஒரு கோட்டை மட்டுமே இருக்கிறது . இப்போ இந்த கோட்டையை சுற்றி அழகிய பட்டணம் உருவாக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன; சொல்லப்போனால் பட்டணத்திற்குள்தான் இந்த பட்டணமே இருப்பது போல் இருக்கும். இந்த கோட்டையை வைத்து தான் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து போகிறார்கள்.இந்த கோட்டையை பலதரப்பட்ட அங்காடி கடைகளும் அதிகளவில் இருக்கிறது.
    சுற்றுலாப்பயணிகள் மூலம் இங்கு அதிகளவில் பணமும் பெருகுகின்றது.
    விடுமுறை காலங்களில் இங்கு சுற்றுப்பயணிகள் நிரம்பி வழிகிறார்கள்.
    இதுபோல அங்கு தமிழ் நாட்டில் அதிகளவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது ராஜன்களின் கோட்டைகள் இருந்தும் கேட்பாரற்று கிடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதுவே மலாசியாவில் இருந்திருந்தால் இன்னேரம் இந்த கோட்டைகளை சுற்றி பட்டணங்கள் உருவாக்கி ,அழகிய பூங்காவாகவும் மாற்றி சுற்றுப்பயணிகள் வந்து போகும் இடமாகவும் மாற்றியிருப்பார்கள்.
    நன்றி, இது ஒரு சின்ன கருத்து மட்டுமே bro. Tq

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว +2

      Thanks sir for your information... I also worried about that no one is carry the fort ... Sir in tamil nadu more than 150 fort in runis stage .. with in one year i will cover all this fort sir

    • @thirunakuppan8672
      @thirunakuppan8672 3 ปีที่แล้ว +3

      @@kalaipavan2644 good . அங்கு தமிழர் வளங்களையும் ,பழமைமிகு பொக்கிஷங்களையும் காப்பதற்கு அரசும் முன்வருவதில்லை போலும் இந்த மாதிறியான பழம்பெறும் பொக்கிஷங்கள் மட்டும் மலேசியாவில் இருந்தால் அவகளெல்லாம் சுற்றுலாத்தளங்களாக ஆக்கபட்டு பாதுகாப்பட்டு இருக்கும் , ஆனால் ஏன் தமிழ் நாட்டில் அப்படி செய்யவில்லை ; இது தமிழர்களின் பொக்கிஷங்கள் என்பதால் மறைக்கப்பட்டு வருகிறதா!? என்று தெரியவில்லை.

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว +4

      Sure one day ..It will change sir

    • @pathmapathma4144
      @pathmapathma4144 3 ปีที่แล้ว +2

      0lipo

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz 3 ปีที่แล้ว +2

      Correct ah sonninga

  • @vadivelthanikaivel790
    @vadivelthanikaivel790 3 ปีที่แล้ว +11

    நாம் சென்று பார்க்க முடியாத இடங்களை மிக நேர்த்தியாக விரிவாக விளக்கிய உங்களுக்கு நன்றி மற்றும் வணக்கங்கள் சார் 🌹🌹😡

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Sir u can go .It is simple place only
      up and down 3 hrs travel

  • @youtubeall3700
    @youtubeall3700 3 ปีที่แล้ว +11

    அன்பிற்குரிய கலைபவன் அவர்களே உங்கள் பயணங்களும் இடங்களை விவரிக்கும் பாங்கும் சிறப்பானதாக இருக்கின்றது வாழ்த்துக்கள்

  • @anandhanp931
    @anandhanp931 3 ปีที่แล้ว

    வணக்கம் எனது கிராமம் கலம்புரான கோட்டை (கோட்டை) ஆகும், இது தகவல் வேடியோ மற்றவர்களைப் பார்வையிட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனது கிராமம் பார்வையிட்டதற்கு நன்றி

  • @kumaresans6372
    @kumaresans6372 3 ปีที่แล้ว +2

    அன்பார்ந்த நண்பன் கலைபவன் வணக்கம் உங்களின் கோட்டை பயணம் மிகவும் ரசிக்க கூடிய தாக இருக்கிறது. மிகவும் அபூர்வமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் விடாமுயற்சி க்கு வாழ்த்துக்கள் உங்களின் பயணம் தொடர வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் நன்றி சகோ.

  • @svakumar8995
    @svakumar8995 ปีที่แล้ว

    நல்ல விஷயம் எப்பவும் மக்களுக்கு கொஜ்சம் லேட்டாதான் எனக்கும் அப்படிதான் நானும் வேலூர் தான் இங்க இந்த மாதிரி ஒரு கோட்டை இருக்கறது இப்பதான் தெரியுது இன்னும் என்னை போல் எத்தனபேருக்கு தெரியாமருக்குமோ வாழ்த்துக்கள் நன்பரே 🙏🙏🙏🙏🙏

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 ปีที่แล้ว

    அருமையான முயற்சி.
    வாவாழ்த்துக்கள்.

  • @sujathasuju6869
    @sujathasuju6869 3 ปีที่แล้ว +5

    Superb
    You also explain like my favourite Mr. Praveen Mohan...Wish you all the best...Expecting lot....I also travel with you....

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Thanks madam ... Sure i will post madam

  • @srinivasanp5731
    @srinivasanp5731 3 ปีที่แล้ว +5

    Wonderfully said bro. Appreciate your hard work. All the very best.

  • @sampathm1885
    @sampathm1885 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும் நான் பார்த்து வருகிறேன்.. தெளிவான விளக்கங்களோடு மிகவும் அருமையாக சொல்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் sir

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோ👌👌🙏🙏🙏

  • @ravikumarb4161
    @ravikumarb4161 3 ปีที่แล้ว +4

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வியக்கத்தக்க வகையில் உள்ள ஒரு கோட்டை இதை நான் நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி மீண்டும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @gokulravi8873
    @gokulravi8873 3 ปีที่แล้ว +3

    Super sir , I also visited this place after watching this video

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      It's motivational msg for me sir .. thanks sir

  • @madhan3035
    @madhan3035 3 ปีที่แล้ว +5

    ஒரு சுவாரசியமான கோட்டை...👍

    • @srp5285
      @srp5285 3 ปีที่แล้ว

      விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கலைநயமிக்க களம்பூரான் கோட்டை கட்டப்பட்டது....

  • @palaniappas4732
    @palaniappas4732 2 ปีที่แล้ว

    🙏அருமை ஐயா 🍬🍬🍬

  • @Aruna-sz9ie
    @Aruna-sz9ie ปีที่แล้ว

    Very
    Interstiing

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 ปีที่แล้ว +3

    Vera level brother , visual and contents very very great 👌👌👌

  • @akn9228
    @akn9228 3 ปีที่แล้ว +1

    அருமை. நண்பரே
    வாழ்த்துக்கள்.

  • @Aruna-sz9ie
    @Aruna-sz9ie ปีที่แล้ว

    Supet
    Sir

  • @kathirvel7722
    @kathirvel7722 3 ปีที่แล้ว +2

    Very nice and useful 👍

  • @mohamedkaleem9621
    @mohamedkaleem9621 2 ปีที่แล้ว

    Unga voice sollum tiran super

  • @sriloga9713
    @sriloga9713 3 ปีที่แล้ว

    அருமை நல்ல முயற்ச்சி...... சில நேரங்களில் voice low ஆகிறது.

  • @syamalarajan9618
    @syamalarajan9618 3 ปีที่แล้ว +1

    Supervideo veryvery nice youare doing good job

  • @rajkumar-zo1mz
    @rajkumar-zo1mz 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு!💐💐💐
    Na ethir partha maari
    Google map la location share panni irukinga!
    It is very useful and easy to locate.
    Follow this location sharing in upcoming videos!
    Thank you,sir!💐

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை அழகு அற்புதமான. வாழ்த்துக்கள் அண்ணா. தங்களின் உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +2

    Among the best of your videos

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Thanks sir ... Sure i will improve sir

  • @knfromtn7315
    @knfromtn7315 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் சார் நானும் யூடியர்தான்.. நல்ல தகவளைஸதந்துள்ளீர்கள்

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Thanks bro . I am seen your video future we meet bro

    • @knfromtn7315
      @knfromtn7315 3 ปีที่แล้ว

      @@kalaipavan2644 .. கண்டிப்பாக சந்திக்கலாம்....

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Thanks sir

  • @rameshnarasimalu1681
    @rameshnarasimalu1681 4 หลายเดือนก่อน

    Thank y Ramesh

  • @Thiru026
    @Thiru026 3 ปีที่แล้ว +4

    Bro idhu en ooru naanum kalamburan kottai than

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Super bro its beautiful village sir

  • @jalan.j9960
    @jalan.j9960 3 ปีที่แล้ว +1

    அ ற்புதப்பதிவு.

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 3 ปีที่แล้ว

    Special Thanks to Mr.Ramesh!

  • @thiagarajahsivakumaran5668
    @thiagarajahsivakumaran5668 3 ปีที่แล้ว

    என்னப்பா சத்தத்தையே காணம் !!!

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Ok sir we improve our quality sir

  • @prasad21031971
    @prasad21031971 3 ปีที่แล้ว

    Very much informative. Thanks

  • @selvi9642
    @selvi9642 3 หลายเดือนก่อน

    Suppar thampi😢

  • @allinallaboorvan8443
    @allinallaboorvan8443 3 ปีที่แล้ว +1

    Nandry , Vazhthukkal...

  • @kumarkrishna2001
    @kumarkrishna2001 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கங்கள். மிகவும் கஷ்டப்பட்டு கோட்டை.யைப் பற்றி பதிவிட்டதற்கு நன்றி. உங்களுடைய விளக்கங்களுக்கு இணையாக வீடியோ சிறப்பாக இல்லை. முக்கிய இடங்கைள நீங்கள் விவரிக்கும்போது வீடியோவும் தரமாக இந்தால் நன்றாக இருக்கும். ஒளிப்பதிவு மிகவும் சுமார்.

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Ok sir in future i upgrade with good camera sir ... Thanks sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว

    Excellent thanks valga valamudan

  • @KothandaramChandrasekaran
    @KothandaramChandrasekaran 3 ปีที่แล้ว +1

    Your description is as interesting as the anciency of the place. I believe the Vijayanagar kings had not built any new forts, structures or temples in any newly chosen places, but vastly developed the existing ones handed down by either cholas or pallavas or earlier. Your mention about Chozavaram invites interesting point on this. I think this chozavaram mentioned by you is the one near Vellore.

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว +1

      Thank sir .. good information s sir it near vellore ... Your point is correct .vijayanagar develop what in old condition ... Next time video i mention sir

    • @srp5285
      @srp5285 3 ปีที่แล้ว +1

      விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கலைநயமிக்க களம்பூரான் கோட்டை கட்டப்பட்டது........

  • @karthikeyane8478
    @karthikeyane8478 3 ปีที่แล้ว +1

    Nicely presented and the best

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 ปีที่แล้ว +1

    Super explain

  • @ruthrakumar9984
    @ruthrakumar9984 3 ปีที่แล้ว +1

    Super bro. Sema video🙂

  • @MKVlogger
    @MKVlogger 3 ปีที่แล้ว +1

    Nice bro 👍 super 👌👌

  • @raffeeqahamed2803
    @raffeeqahamed2803 3 ปีที่แล้ว +1

    Welcome good nice ok ja

  • @chithrashivam397
    @chithrashivam397 3 ปีที่แล้ว +1

    Superb

  • @ramakrishnanramu3325
    @ramakrishnanramu3325 3 ปีที่แล้ว +1

    Superb...

  • @pagalavanmedia
    @pagalavanmedia 3 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துகள்

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Thanks sir

    • @pagalavanmedia
      @pagalavanmedia 3 ปีที่แล้ว

      We will join soon

    • @pagalavanmedia
      @pagalavanmedia 3 ปีที่แล้ว

      @@kalaipavan2644 shall we do collaboration

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Sure sir

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Sir i am seen your video sir .. your taken interview with great balu sir .. super sir

  • @gnanamurthymurthy9373
    @gnanamurthymurthy9373 3 ปีที่แล้ว

    Super vidoe bro speech less video super explanation ..... Nice bro.. Some disappoint avolothaa super one

  • @user-rj5br9tf5q
    @user-rj5br9tf5q 3 ปีที่แล้ว

    Arumaiaana pathivu nanba

  • @sankarhabby7827
    @sankarhabby7827 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நானும் வேலூரில் தான் இருக்கிறேன் இந்த இடம் எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள் அண்ணா எனக்கு தெரியவில்லை ஏனென்றால் இந்த ஊரில் இருந்து கொண்டே ஊரின் பற்றிய உண்மைகள் தெரிந்து கொள்ளவில்லை அதனால் தான் கேட்கிறேன் இந்த ஊர் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      It's near to vellore i am given map description in my video

  • @mk-rt2ps
    @mk-rt2ps 3 ปีที่แล้ว

    Super well experience video

  • @historyonwheelsre5496
    @historyonwheelsre5496 3 ปีที่แล้ว +1

    Super bro.yepo ponienga🔥

  • @kalaiarasi5522
    @kalaiarasi5522 3 ปีที่แล้ว

    Super

  • @kdbrothersmedia5413
    @kdbrothersmedia5413 3 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துக்கள் 💐

  • @jalan.j9960
    @jalan.j9960 ปีที่แล้ว

    Are you there?
    🤔🤔🤔

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 3 ปีที่แล้ว +1

    👌🙏

  • @sigarama
    @sigarama 3 ปีที่แล้ว

    இப்படி ஒரு கோட்டை இருக்கது இப்ப தான் தெரியுது ...

  • @MrDK16
    @MrDK16 3 ปีที่แล้ว +1

    Vera level adventure sir but camera work sarilla sir

  • @kksk8737
    @kksk8737 3 ปีที่แล้ว

    இவற்றை கட்ச்சிபடுத்த ஆளும் இல்லை மனமும் இல்லை என்பது வருத்தம்

  • @vellaivasudevan262
    @vellaivasudevan262 3 ปีที่แล้ว

    Vanakkam 35 aandukalukku mun naan intha kottail thinamum vanthullen.

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 20 วันที่ผ่านมา

    எதற்கு வார்த்தைக்கு வார்த்தை பாத்தீங்கன்னா என்கிறீர்கள்...

  • @NULLMC57
    @NULLMC57 3 ปีที่แล้ว

    Semma anna👍

  • @ArunKumar-pq4iz
    @ArunKumar-pq4iz 3 ปีที่แล้ว +1

    Alaga puriyura mathiri sonninga anna

  • @SureshKumar-cn3dv
    @SureshKumar-cn3dv 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌🙏

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 3 ปีที่แล้ว

    அர்புதம்மனிதன்எவ்வளவுகடனமானசெயல்கல்பார்க்கபரவசம்ரம்மியம்

  • @kksk8737
    @kksk8737 3 ปีที่แล้ว

    Indian(a) Jones,😂🙏👍 History Professor

  • @user-rj5br9tf5q
    @user-rj5br9tf5q 3 ปีที่แล้ว

    Entha camera use panniga nanba

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว +1

      Bro only one cell phone camera .. samsung note 10 mini

  • @rengarajbabu3766
    @rengarajbabu3766 3 ปีที่แล้ว +1

    location link please

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Thanks sir I shared in my video description sir

  • @sivabala1670
    @sivabala1670 3 ปีที่แล้ว

    Give up... 💥

  • @GingeeTraveller
    @GingeeTraveller 3 ปีที่แล้ว +1

    முதலில் உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.இந்த வயதிலும் அடிப்பட்ட காலை மலை ஏறுவது மிக பெரிய விசயம்.தெளிவான விளக்கம் காணொளியின் நீளத்தை குறைத்து இருக்கலாம்

    • @kalaipavan2644
      @kalaipavan2644  3 ปีที่แล้ว

      Ok bro ... Thanks for support next video panamalai 40 min ok va

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 3 ปีที่แล้ว

    Super