நான் நல்லாவே நடிப்பேன்! Love-அ அம்மாகிட்ட சொல்றதுகுள்ள.. Dr.Sharmikka Fun Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #drsharmika #sharmikasaran #drsharmikasaran
    நான் நல்லாவே நடிப்பேன்! Love-அ அம்மாகிட்ட சொல்றதுகுள்ள.. Dr.Sharmikka Fun Interview
    Video Link : • நான் நல்லாவே நடிப்பேன்...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    TH-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

ความคิดเห็น • 53

  • @ஆலமரம்-ண8ட
    @ஆலமரம்-ண8ட 2 ปีที่แล้ว +57

    மனுசன் உருவத்தை பார்பான்.கடவுல் இருதயத்தை பார்பார்.நல்லதை பேசுபவர்கள் நல்லவர்கள் அல்ல.கர்த்தரின் வேதத்தின்படி முழுமையாக நடப்பவர்கலே நல்லவர்கள்.

  • @eswari706
    @eswari706 2 ปีที่แล้ว +22

    பொறாமை இல்லாத சகோதரிகள்...இருவருமே மருத்துவர்களாக மக்கள் பணியில்...டெய்சிmadame உங்களை நல்லா வளர்த்திருக்கிறார்கள்...வாழ்த்துக்கள்..

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว +21

    கரெக்டா சொன்னீங்கப்பா. பல விஷயங்களை finacially and nonfinancially idividuality கண்டிப்பா வேண்டும். அதுவும் ஒரு பெண் கையில் வருமானம் என்பது சொல்லமுடியாத அளவுக்கு முக்கியம். அவசியம். வாழ்க வளமுடன். 👍🏻👍🏻👌👏👏🙏🏻🙏🏻🙏🏻.

  • @AA-cz2ek
    @AA-cz2ek 2 ปีที่แล้ว +18

    One kind advice sis
    Nenga solrenga avanga appadi pesunathu avanga amma valarppu eppadi irukum nu pathukanum solrenga
    Nal adaivil tharuthalaiya pillagal irutha amma va blame panrathu romba thappu oru kattathukku mela pillaigal pinnadiye poga mudiyathu adhuyum illama pesunavanga vayasu enna eni amma enna solla mudiyum so,
    No blame amma forever
    U also become a mother one day.

    • @Preethi1529
      @Preethi1529 2 ปีที่แล้ว +4

      Well said👍i agree with your point

  • @rajeshm5489
    @rajeshm5489 2 ปีที่แล้ว +2

    உங்க எளிமை அருமை

  • @samanthalll.a.samanthallla109
    @samanthalll.a.samanthallla109 2 ปีที่แล้ว +3

    தரமான. உன்மை

  • @Irungabhai777
    @Irungabhai777 2 ปีที่แล้ว +2

    My sweet darling sharmika mam interview paakalana thookam varadhu naughty baby so sweet kind 💓 person love u akka

  • @aarthijithu6277
    @aarthijithu6277 2 ปีที่แล้ว +4

    I like sharmika Akka as well as Romica Akka🥰🥰🥰

  • @praveenruben
    @praveenruben 2 ปีที่แล้ว

    Ok 👌 thank you romeyo

  • @karthika.T
    @karthika.T 2 ปีที่แล้ว

    Sharmi Akka enaku ungala romba pidikum 🥰

  • @krishikarajkumar9863
    @krishikarajkumar9863 2 ปีที่แล้ว +12

    Such beautiful sisters .God bless both of you

  • @muthuvel4770
    @muthuvel4770 2 ปีที่แล้ว +5

    Hands up to daisy Mam

  • @sivamsivam6846
    @sivamsivam6846 2 ปีที่แล้ว +3

    Super 👌👌👌👌👌

  • @Reeta0324
    @Reeta0324 2 ปีที่แล้ว

    Pesuravanga pesuvanga mam Nega ipo irrukkuramarri yee irrunga mam pesuravangala God pathuppanrru

  • @bhuvaneshwari8947
    @bhuvaneshwari8947 2 ปีที่แล้ว +6

    Cute sis🤩

  • @rosiemeanal9490
    @rosiemeanal9490 2 ปีที่แล้ว

    💞💖💝❤💚.... Super mam's

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay 2 ปีที่แล้ว

    Sharmi semma cute ha eruka po ❤️

  • @L.nishani
    @L.nishani 2 ปีที่แล้ว +5

    I like romi akka

  • @rosiemeanal9490
    @rosiemeanal9490 2 ปีที่แล้ว

    Super super👏👏👏👏👏👏👏👏🥰👌

  • @vishwapriya9830
    @vishwapriya9830 2 ปีที่แล้ว +7

    Ellam okay.. But irukum idam enbadhu romba important.. Unga amma irukara idam romba thavarana idam..

  • @Sumivarsha123
    @Sumivarsha123 2 ปีที่แล้ว +2

    Rendu perum cute dha

  • @thiagarajansambandham2811
    @thiagarajansambandham2811 2 ปีที่แล้ว +3

    👍 Romi & Sharmi, ஒரு வார்த்தை சொன்னாலும், திருவார்த்தையாய் கூறினீர்கள்- "பெண்களுக்கு financial independence வேண்டும்" என்று. கலா.

  • @naliniiyer5295
    @naliniiyer5295 2 ปีที่แล้ว +1

    I like Sharmika Madam

  • @Hodophile118
    @Hodophile118 2 ปีที่แล้ว

    Romi akka specs matum chinatha use panunga akka

  • @mariapriscilla1704
    @mariapriscilla1704 2 ปีที่แล้ว +37

    நீங்க எல்லோருமே ஒழுக்கம் பற்றி இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் என்று பேசுகிறீர்கள் ஆனால் பிஜேபி யை சரியான கட்சி என்று கூறுகிறீர்கள் , மற்றும் பைபிள் படிக்காமல் நாளை ஆரம்பிப்பதில்லை என்கிறீர்கள் ஆனால் பைபிள் கூறும் செய்தி தெரிந்துகொள்ளாமல் வாழ்கிறீர்கள் .
    நான் நினைக்கிறேன் கிறிஸ்துவத்தை ஒரு மதமாக பார்த்திருக்கிறீர்களே தவிர அதை கடவுளோடு உள்ள உறவாக எண்ணவில்லை , அப்படி இயேசுவை உறவாக கொள்பவர்கள் இப்படி விட்டுக்கொடுக்க மாட்டார்கள்,அதாவது சாமானிய மனிதனை வரி மேல் வரி போட்டு சித்ரவதை செய்யும் மோடி ஆட்சியை வானனாளவ புகழ்வதை என்ன என்று எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை மற்றும் மதநல்லிணக்கமற்ற குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று, ராமர் கோயில் கட்ட கலவரத்தை தூண்டி ரத்தத்தில் ஆட்சியை பிடித்தவர்களை ஆதரித்துக்கொண்டு எப்படி இயேசுவை நேசிப்பவர்களாக காட்டிக்கொள்கிறீர்கள் எல்லாமே நாடகமாக தெரிகிறது எனக்கு இல்லை என்றால் உங்களின் நியாயத்தை கூறுங்கள் பார்க்கலாம். ஏன் என்றால் எவனும் இரண்டு எஜமானுக்கு வேலை செய்ய முடியாது என்று இயேசு தெளிவாக சொல்கிறார் . இயேசு உலகில் உள்ள அனைவரையும் நேசித்து உயிர்கொடுத்தார் பிஜேபியோ முஸ்லிம்களை கொல்பவர்களை வளர்த்துவிடுகிறார்கள் , பெண்னை மானபங்கம் படுத்தி கொலை செய்தவர்களை மாலையிட்டு வரவேற்கிறார்கள். கிறிஸ்தவர்களை துரத்தவேண்டும் என்கிறார்கள் சமூக நலனிற்கு எதிராக இருக்கிறார்கள்.

    • @rajeshm5489
      @rajeshm5489 2 ปีที่แล้ว

      திமுக தலைவர்கள் அனைவரும் மேடைக்கு மேடை இந்து மதத்தை பற்றியும் கடவுள்களை பற்றியும் கேவலமாக சொல்லும் போது கிறிஸதவத்தையோ , முஸ்லிமையோ மோடியோ, அமித்ஷவோ , அண்ணமலையோ தப்ப பேசிருக்காங்களா , எத்தனை அரசு பள்ளி மாணவர்களிடம் பொட்டு வைக்ககூடாது , கையில் நூல் கட்டகூடாது , பிஞ்சு பிள்ளைகளில் பைபிளை கொடுத்து உங்கள் கடவுள் எல்லாம் சாத்தன் என்று நஞ்சை விதைத்து விடுவது யார் அரசு பள்ளி வேண்டாம் இந்து தனியார் பள்ளிகளில் சிலுவை போட்டு பள்ளிக்கு வர கூடாது என்று சொல்லருக்கிறார்களா, வரியே பற்றி இவ்வளவு பேசுகிறிர்களே பாதிரயார்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் மக்களிடம் இயேசுவை காட்டி அப்பவிகளின் ரத்ததை உறிஞ்சு அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்களே இதுவா இயேசு சொன்னார், எண்ணிக்கையில் கிறிஸதவர்கள் கொஞ்சம் இருக்கிறபோதே பாதிரியார்கள் எல்லாம் பெரும் கோடிகளில் புரள்கிறார்கள், எண்ணிககை அதிகமானால் நினைத்து பாருங்கள் , யாருடைய இரத்தம் இவர்களின் கோடிகளாக மாறியது என்று

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 2 ปีที่แล้ว

      மதத்தை விட மனித நேயம் முக்கியம் என்று நான் கூறியுள்ளேன் . Corporates ஆன அம்பானி .அதானி மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதும் நடுத்தரம் மற்றும் ஏழையின் ஒரு நேர் சாப்பாட்டை வரியாக பிடுங்குவதும் உங்களுக்கு தவறாக தெரியவில்லையா. மனிதனுடைய அடிப்படை தேவைகளை வரிபோட்டு சுரண்டுவது எந்த கடவுள் ஏற்றுக்கொள்வார் கூறவும் . கடவுளைப் பற்றிய உண்மையான அர்த்தம் தெரிந்தவர் யாரும் அவருக்காக சக மனிதனைக் கொல்ல மாட்டான் கடவுளை நேசிப்பவன்,மதிப்பவன் பிரிவினை உண்டாக்க மாட்டான் அப்படி செய்பவர்கள் அரசியல்வாதிகள் சில ஆயிரம் பேர் கோடிகளில் புரள மத உணர்வை தூண்டிவிடுகிறார்கள் . கடவுளுக்கு அரசியல் கட்சி கிடையாது.

    • @rajeshm5489
      @rajeshm5489 2 ปีที่แล้ว

      @@mariapriscilla1704 எந்த அரசு மத்தியஅரசா இல்லை மாநில அரசனு அதிகம் வரி வாங்குறங்கனு உள்ள புரிதலோடு பதிவிடு இல்லைன தேடி படி வெறும் மீம்ஸ் பார்திட்டு வந்து உளற கூடாது ., 7 th டே னு ஒரு பள்ளியல் இரண்டு வருடம் பணிபுரிந்த ஒருத்தங்களை இந்துங்கிற காரணத்திற்க்காக வேலையே விட்டு மாத்திட்டாங்க கன்னியகுமரியிில்நடந்தது. எத்தனை CSI பள்ளி மற்றும் கல்லூரியில் மற்ற மதத்தினர் பணிபுரிகிறார்கள் ஆனால் இந்து கோவில் அறநிலைதுறையில் கூட மற்ற மதத்தினர் பணிபுரிகிறார்கள் நீங்க எல்லாம் மனித நேயம் பற்றி பேச கொஞ்சமாவது யோக்கியதை இருக்க

    • @rajeshm5489
      @rajeshm5489 2 ปีที่แล้ว +3

      @@mariapriscilla1704 ஒருவருக்கு இன்பம் துன்பம் நோய் நொடி வருவது இயற்க்கை அந்த கஸ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லமல் அவர்களை மதம் மாற்றும் நோக்கில் உள்நோக்கதோடு செயல்படும் நீங்கள் மனித நேயம் பற்றி பேசலாம

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 2 ปีที่แล้ว +2

      @@rajeshm5489 நீங்கள் மதம் மாற்றம் பற்றி பேசுவதையே குறியாக வைத்து பேசுகிறீர்கள் அதற்கும் மனிதநேயத்தின் கும் சம்பந்தம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மனித நேயம் என்பது அவன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது ,பயமின்றி சமாதானத்தோடு வாழச்செய்வது . நோய் மற்றும் இறப்பு தான் துன்பம் அதைத்தவிர மற்ற வாழ்கை சூழ்நிலைகளை நாம் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் இன்பம் உள்ளது இதை புரிந்துகொள்ள தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது அதை அவர்தம் சுயமாக முடிவு செய்ய வேண்டும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற குறளிற்கேற்ப முடிவு தனிமனிதன் எடுக்க வேண்டும் அதை அரசியல் கட்சி முடிவெடுக்கக்கூடாது . தமிழன் இயற்கையை வணங்கினான் என்றுதானே வரலாறு உள்ளது அதன்பின் சைவம்,வைணவம் . இந்து மதம் என்பதே ஆரியர்களின் மதம்தானே . இங்கிருக்கும் நானும் இவ்வழிவந்தவர்தான் என் முன்னோர் மதம் மாறியதால் நான் கிறிஸ்தவளானேன் ஆனாலும் ஒரு வயதில் அதைப்பற்றி ஆராய்ந்தேன் மற்ற மதங்களைப் பற்றியும் தான் அதில் எனக்கு எல்ல வாழ்வை பற்றிய கேள்விகளுக்கும் எனக்கு பதில் இங்கே கிடைத்ததால் நான் இன்றும் கிறிஸ்தவத்தில் உள்ளேன். கிறிஸ்தவர்கள் எத்தனையோ பேர் திருமணத்திற்காக மதம் மாறுகிறார்கள் நான் அதை பற்றி கவலைப்படுவதில்லை ஏன் என்றால் கிறிஸ்தவனின் எண்ணிக்கை பொறுத்து என் வாழ்வு இல்லை என்னுடைய வாழ்வு கடவுளிடம் நான் கொள்ளும் உறவு பொறுத்துதான் உள்ளது.

  • @lourdhumary6796
    @lourdhumary6796 2 ปีที่แล้ว

    💕👍🏻

  • @sylviajublie
    @sylviajublie 2 ปีที่แล้ว +1

    வேற கேள்வி இல்லையா

  • @sarathambalkandasamy8546
    @sarathambalkandasamy8546 2 ปีที่แล้ว

    Super sisters anaiku uingala raimba pitikum

  • @tapasvineer.8867
    @tapasvineer.8867 2 ปีที่แล้ว

    Hi romica ,,

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 2 ปีที่แล้ว

    ☺👌👌👭tq mam s

  • @abirami9778
    @abirami9778 2 ปีที่แล้ว +1

    🧚🧚🧚🧚🧚

  • @jsumathi3465
    @jsumathi3465 2 ปีที่แล้ว +8

    Neenga yepama treetment papinga

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 2 ปีที่แล้ว +1

    daisy madam had 3 husbands... But Ok a good child valarthufying by daisy madam...

    • @sumibhaskar3815
      @sumibhaskar3815 2 ปีที่แล้ว

      Appadiya, how U know

    • @abdhulazeez7204
      @abdhulazeez7204 2 ปีที่แล้ว +1

      @@sumibhaskar3815 th-cam.com/video/3Ya6LM3exhg/w-d-xo.html watch this in sathiyam tv mukthar-gayathri raguram interview

    • @sumibhaskar3815
      @sumibhaskar3815 2 ปีที่แล้ว

      @@abdhulazeez7204 Really it's unbelievable that Dr. Daisy had 3 husbands. Anyway 👍🏼

  • @pushppajeyasanthi7035
    @pushppajeyasanthi7035 2 ปีที่แล้ว

    அம்மாவும் அப்பாவும் பிரிந்து இருக்கிறார்களா?

  • @ஆலமரம்-ண8ட
    @ஆலமரம்-ண8ட 2 ปีที่แล้ว +5

    நானும் அரசியலில் இருந்தேன்.அது ஒரு சாக்கடை.

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 2 ปีที่แล้ว +3

    Daisy is a pakka bjp stuff..

  • @mageshbabuethiraj2496
    @mageshbabuethiraj2496 2 ปีที่แล้ว

    Akka what ever you say..as a human being i unable to tolerate the audio and words used by party people.. You may forgot or forgive him ..

  • @gsssitarasowjanya5063
    @gsssitarasowjanya5063 2 ปีที่แล้ว

    Rendu perume aunties dhan

  • @radhadenis0726
    @radhadenis0726 2 ปีที่แล้ว +5

    சர்மிகா நீ தயவு செய்து பாஜக வில் வேண்டாம் தங்கமே