நடிகை ஆகணும்னு நினைச்சேன் : டாக்டர் ஆகிட்டேன் | DR Sharmika Saran About Her Family | Daisy Saran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 ปีที่แล้ว +555

    மருத்துவராக இருந்த போதும் தூய தமிழில் மிகச் சிறப்பான உரையாடல் மிக்க மகிழ்ச்சி மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 ปีที่แล้ว +4

      ஆமாம் தூய தமிழ் எல்லாருக்கும் புரியும் படி பேசுறாங்க

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @aathieditz14
    @aathieditz14 ปีที่แล้ว +155

    நல்ல வேளை சினிமாவில் சேர்ந்து சீரழியாம மக்களின் மருத்துவரா வந்ததற்கு மிக்க நன்றி.

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 ปีที่แล้ว +127

    மருத்துவர் என்றால் ஒரு பந்தா இருக்கும் ஆனால் இந்த இளம் வயதில் டாக்டர் பணி செய்வதில் மிக்க மகிழ்ச்சி தெளிவான கருத்துக்கள் மனதில் உள்வாங்க கூடிய சிந்தனைகள் உண்மையை பேசும் உள்ளம் முதல் முறையாக உங்கள் பேட்டியை கண்டதில் மகிழ்வு இதுவரை இப்படி ஒரு டாக்டரின் பேட்டியை கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை இதுதான் உங்களுடைய பேட்டியின் முதல் முறை நான் கண்டது உங்கள் பேச்சில் ஒரு இனிமை நல்ல ஒரு இலக்கியம் கொண்ட தமிழில் பேசிய இளம் டாக்டருக்கு நன்றி இப்படிப்பட்ட டாக்டரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஆலோசனை பெற வேண்டும் என் உள்ளார்ந்த வேண்டுகோள்

  • @abdul1166
    @abdul1166 ปีที่แล้ว +253

    நீங்க பேசக்கூடிய எளிமையான தமிழ்,எல்லோருக்கும் புரியும் படியா பேச கூடிய பாணி ....நன்றாக உள்ளது,,உங்கள் பதிவுகளை நிறைய பார்கிறேன்,அதை பின்பற்றவும் செய்கிறேன்.......வாழ்த்துக்கள் டாக்டர்

    • @bommia7099
      @bommia7099 ปีที่แล้ว

      Pg

    • @seyalvizhi70
      @seyalvizhi70 ปีที่แล้ว

      Hi my dear thangaci l love you da by akka

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 ปีที่แล้ว +94

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.டாக்டர் ஷர்மிகாவின் பேச்சு அவர் பெற்றோர்களின் வளர்ப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் நிதானம்.வாழ்க மா, வளர்க வளமுடன்.

  • @sasthaprakash8500
    @sasthaprakash8500 ปีที่แล้ว +86

    இந்த நேர்காணலை பார்த்த பிறகு , உங்கள் மீது மரியாதை மேலும் கூடுகிறது.

  • @ananthavallibalasubramania393
    @ananthavallibalasubramania393 ปีที่แล้ว +148

    அம்மாவின் அதே பொறுமை.... கொரோனா நேரத்தில் டெய்சி மேம் பேச்சு எவளோ ஆறுதல் இருந்தது தெரியுமா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 ปีที่แล้ว +117

    மருத்துவரே நீங்கள் மருத்துதுவராவே இருங்கள் அரசியலுக்கு
    வரவே வேண்டாம்.நீங்கள் மருத்துவத் தொழில் சிறக்க வாழ்த்துகள்.

  • @premas4596
    @premas4596 ปีที่แล้ว +178

    இவங்க மருத்துவக்குறிப்பைவிட பேச்சு குரல் எனக்கு பிடிச்சிபோயி ரசிகையாகிட்டேன்..உடல்மொழியும்கூட👌👍👍👍💐

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 ปีที่แล้ว

      Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ

    • @jayakumar2080
      @jayakumar2080 ปีที่แล้ว

      நானும் தான்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 ปีที่แล้ว

      இப்படி தான்., ஈசியா.. கவிழ்த்தோம்...!!

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 ปีที่แล้ว +68

    இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சிந்தனையார் நம்மை எதிர்மறையாக பேசினாலும் அவர்களை நான் வெறுக்கப் போவதில்லை அவர்களுடைய நல்ல செயல்களை மட்டுமே அசை போடுவேன்மிக்க நன்றி ஷர்மி🙏🙏❤️❤️❤️❤️

  • @venkateshwaran675
    @venkateshwaran675 ปีที่แล้ว +88

    இந்த சின்ன வயதிலும் எதார்த்தமான பேச்சு....ஒரு பிரச்சினையே கையாளும் விதம் அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்...

    • @nirmalaregis6394
      @nirmalaregis6394 ปีที่แล้ว

      You are in a noble profession of saving thousands of lives. My request is pls Don't join any political party.

    • @ramaniramani2545
      @ramaniramani2545 ปีที่แล้ว

      Hai doctor thyroi problem
      Anna sapidavendum please same

  • @nagambigagnanam5331
    @nagambigagnanam5331 ปีที่แล้ว +62

    உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். யதார்த்தமான நேர்மையான உங்கள் பேச்சு எத்தனை பேருக்கு ஆறுதல் மட்டுமல்ல. இயங்க வைக்கும் உந்து சக்தி. தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 ปีที่แล้ว

      Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ

    • @maruthathalthirumoorthy6670
      @maruthathalthirumoorthy6670 ปีที่แล้ว

      @@jesuslovesyou4470 the me

  • @chefinliveeasycooking110
    @chefinliveeasycooking110 ปีที่แล้ว +130

    அருமை எதார்த்தமான பேச்சு. டெய்சி அவர்கள் அவர்களை போலவே மகளை நன்றாக வளர்த்து இருக்கிறார்.

  • @rnirmala1193
    @rnirmala1193 ปีที่แล้ว +24

    நிலவு பெண்ணே, நீங்கள் சிறந்த டாக்டர், சிறந்த பாடகி,இன்று உங்கள் பதிவுகள்தான் காலையில் இருந்து பார்கின்றோம், அருமை

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 ปีที่แล้ว +49

    நம்பிக்கையான மருத்துவர்....நன்றி...🙏.... சிறப்பான குரல்...உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்...💐

  • @anvardheenjabarullah1992
    @anvardheenjabarullah1992 ปีที่แล้ว +38

    Unga amma didn’t do anything in that audio also she doesn’t use any bad words. Really Good family

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 ปีที่แล้ว +20

    டாக்டர் உங்கள் வெட்கம் மேலும் பாடல் குறிப்பாக நேர்மையான சாதாரனமான பேச்சு சிரித்த முகம் சூப்பர் வாழ்த்துக்கள்♥

  • @barathisenram4971
    @barathisenram4971 ปีที่แล้ว +33

    Dr.Sharmika ungala pudikathavanga yarathu irupangala very very humble and wonderful soul

  • @atamalipriya6013
    @atamalipriya6013 ปีที่แล้ว +43

    As a sister, I am giving suggestion to you. Don't think it is a negative comment. Avoid too much of social media and too much of social exposure. It will land us in trouble one or the other day.

  • @sundararajan1196
    @sundararajan1196 ปีที่แล้ว +118

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.😍😍
    உங்களை ஒரு வாட்டி நேர்ல பார்க்கணும் டாக்டர்..

  • @rathnakumar2513
    @rathnakumar2513 ปีที่แล้ว +32

    Unga amma ungala nalla valathirkanga mam ... good girl ❤️

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 ปีที่แล้ว +19

    மிகவும் நல்ல பதிவுகள்.. இறையருளால் எல்லாம் நல்லதே நடக்கும் 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @sadhank600
    @sadhank600 ปีที่แล้ว +17

    அக்கா உன்ன பாத்தளே ஒரு பாஸிட்டிவ் vibe வருது கா...🙈🙈🥰🥰🥰😍😍😍🕺🕺🕺🕺

  • @sumibhaskar3815
    @sumibhaskar3815 ปีที่แล้ว +245

    Dr. Sharmika is such a humble soul and always she speeks in a friendly manner. God bless U Doctor. I wish more success in future❤️

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu ปีที่แล้ว

      DMK la serndhiduma samooga needhi kapatuvanga

    • @OdinHardware
      @OdinHardware ปีที่แล้ว +2

      101'th like by me 👍

    • @narmatha7572
      @narmatha7572 ปีที่แล้ว

      @@OdinHardware k

    • @rajapandian6083
      @rajapandian6083 ปีที่แล้ว +1

      கோமிய வாழ்த்துக்கள்

    • @jamoonn
      @jamoonn ปีที่แล้ว +1

      She's a malayali .. thamizh Nadu la famous aganum na thamizh la thana pesanum 🤣

  • @rathikabalasubramanian2781
    @rathikabalasubramanian2781 ปีที่แล้ว +38

    வாழ்த்துகள் 💐💐💐. வயசுக்கு மிகுந்த பொறுமை. எளிமை 🥰🥰🥰❤️❤️❤️

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 ปีที่แล้ว +26

    மருத்துவ சேவைக்காகவும்,; நேர்மைக்காகவும்; நற்குணத்திற்காகவும் நல் வாழ்த்துக்கள்.

  • @alexiisharshini8815
    @alexiisharshini8815 ปีที่แล้ว +12

    Such a simple, humble,down to earth and honest person.Love from Singapore.

  • @petchiammalsenbagam4471
    @petchiammalsenbagam4471 ปีที่แล้ว +11

    இன்று உங்களை மட்டும் தான் காலையிலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் something special for you

  • @savivengat4818
    @savivengat4818 ปีที่แล้ว +35

    எதார்தமான தெளிவான பேச்சு உங்கள் அனைத்து பதிவுளும் பார்க்கிறேன் சமூக அக்கறையுள்ள மருத்துவர்களில் நீங்களும் ஒருவர் வாழ்க வளமுடன்

  • @kumarsamy1658
    @kumarsamy1658 ปีที่แล้ว +8

    பழிவாங்குவது கடவுள் வேலை (மிகவும் அருமை)

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว +46

    You are speaking the real truth about life Madam

  • @simsonsimson2250
    @simsonsimson2250 ปีที่แล้ว +7

    உங்களது அத்தனை முயற்சிகளும் உச்சம் தொட வேண்டும்

  • @lathababu3107
    @lathababu3107 ปีที่แล้ว +9

    மிக மிக அழகாக அருமையான இனிமையான குரல் வளம் God bless you Dr.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் டாக்டர் ஷர்மிகா❤️ எளிமையான யதார்த்தமாக
    இருக்கிறது 👌 உங்கள் அம்மா
    டெய்சி என்பது இப்போது தான் தெரியும் வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் ஷார்ட்ஸ்
    பார்ப்பேன் மிகவும் பிடிக்கும்
    சிரித்த முகத்துடன் பேசுவது
    அழகு 👌நோயே நமக்கு பெரிதாக தெரியாது
    நன்றிகள் 🌹
    God bless your family always

  • @shancsk28
    @shancsk28 ปีที่แล้ว +89

    Mam, you are cute, good doctor, good family, you are blessed. Don't worry about any hate.

  • @manjunamu422
    @manjunamu422 ปีที่แล้ว +7

    ஒரு மாதாமா நான் ஆரோகியமா இருக்கேன் உங்கள் ஆலோசனைகள் கேட்டு என்னை நானே திருத்தி கொள்ளகிறேன் நல்லா எண்ணங்கள் அதிகமா வளர்த்துக்கொள்கிறேன் 💐💐💐💐ரொம்ப நன்றி 😍😍😍😍😍😍😍

  • @lourdhumary6674
    @lourdhumary6674 ปีที่แล้ว +4

    Ungalai first time paathappove I thought....u r the daughter of DR.DAISY MAM...I LIKE HER SO MUCH...

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 ปีที่แล้ว +23

    அருமையான குரல் வளம் வாழ்க்கையுடன் ஷர்மிளா

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 ปีที่แล้ว +4

    உங்களின் கனவு தான் உங்களை இந்த உயரத்தை தெட வைத்து உள்ளது சகோதரி வாழ்த்துக்கள் இன்னும் நல்ல பல கனவு காணுங்கள் உயர உயர உங்களை கொண்டு செல்லும் உங்கள் இந்த நேர்மையாக பேச்சு

  • @SaicomputersInsight
    @SaicomputersInsight ปีที่แล้ว +27

    Semma Cute ah irukkanga... Dr 💞🥰 you always Rockstar...mam..God bless you 🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks ปีที่แล้ว +3

    சூப்பரா ஜொலிக்கிறீங்க மேடம் இவ்வளவு சின்னை வயதில் புகழ்ச்சியின் எல்லையை தொட்டுடீங்க என் வாழ்த்துகள்

  • @pjeyanadar8631
    @pjeyanadar8631 ปีที่แล้ว +26

    ஆண்டவர் உன் வேண்டுதலுக்கு கனிவோடு செவிசாய்ப்பார் கவலைப்படாதே ❤️❤️

  • @sathyaeswaran25
    @sathyaeswaran25 ปีที่แล้ว +1169

    அம்மா பேச்சை கேட்டு பஜக ல சேந்தராதமா…. 😊 அக்கரைல சொல்ரேன்

    • @vimala.Ari89
      @vimala.Ari89 ปีที่แล้ว +49

      Ama Doctor aa practice pannugha ma adhu podhum .

    • @jenith1074
      @jenith1074 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @saran4235
      @saran4235 ปีที่แล้ว

      😀😀😀

    • @shanthi.s7155
      @shanthi.s7155 ปีที่แล้ว +7

      @@ntneswara690 😂😂👌👌

    • @U2Prutus
      @U2Prutus ปีที่แล้ว +19

      ஆமாம் , அப்புறம் மெரினா பீச் ல தேட வேண்டிவரும் ... 🤣🤣🤣

  • @nidarshakathirvel129
    @nidarshakathirvel129 ปีที่แล้ว +40

    Apart from all i love sharmi she is very positive person ....she spread positive vibe

    • @SureshKumar-gp3yw
      @SureshKumar-gp3yw ปีที่แล้ว

      டாக்டருக்கு இவ்வளவு இனிமையான கேரளா சூப்பர் மேடம்

  • @mathurboothemiyer6268
    @mathurboothemiyer6268 ปีที่แล้ว +115

    Clear voice Superb singing.

  • @rsvlogs931
    @rsvlogs931 ปีที่แล้ว +13

    Ipadi haters kuda nalla vidhama eduthukkara docter pakkave mudiyadhu pa😲 enna panbana pechu vera level keep rocking ......😍

    • @happylifeforu
      @happylifeforu ปีที่แล้ว

      Ayoyoyoyo thaangala da dai

  • @murukanthuni104
    @murukanthuni104 ปีที่แล้ว +3

    அரசியல் ஒரு அசிங்கம் அது உங்களுக்கு வேண்டாம் சிஸ்டர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மக்கள் பயன் பட வேண்டும் உங்கள் கருத்து பயனுள்ள தகவல்கள் நண்றி சிஸ்டர்

  • @swarnalatha1177
    @swarnalatha1177 ปีที่แล้ว +9

    நீங்கள் மருத்துவம் சொல்லும் விதமே அழகு தான்..😍💓💖

  • @m.kavithamanickam4452
    @m.kavithamanickam4452 ปีที่แล้ว +3

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல வீடியோ பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் டாக்டர் உங்களை நேரில் பார்க்கணும்

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว +39

    Audience and patient's ku neenga oru nalla motivation sharmi

  • @disney_world5806
    @disney_world5806 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சில நபர்கள் உங்கள் மருத்துவமனை திருப்பூர் பற்றி சில குறைகளையும் அளித்திருந்தார்கள் குறைகளை கடந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @njcshorts9005
    @njcshorts9005 ปีที่แล้ว +3

    Sharmika உங்களுடைய வார்த்தைகளை கேட்டு நா ரொம்ப வே மாத்திக்கிட்டே நன்றி🙏💕

  • @thangadurai6708
    @thangadurai6708 ปีที่แล้ว +14

    அம்மா அரசியலுக்கு சென்றது தான் தப்பு.மருத்துவராக இருந்து சேவை செய்து இருக்கலாம்.

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 ปีที่แล้ว +2

    Sharmi மாஉங்களோட வாய்ஸ் very Sweet.நீங்க யூடியூப்ல பேசுறது எல்லாமே நான் கேட்டிருக்கேன் அவ்வளவு நேர்மறையான எண்ணங்கள் மேலும் எளிமையா வாழ்க்கையில கடைபிடிக்கிற மாதிரியான விஷயங்களை நீங்கள் கொடுக்கிறீர்கள் கொடுத்துக்கொண்டே இருங்க மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்.

  • @shanthimannan8992
    @shanthimannan8992 ปีที่แล้ว +18

    சர்மி உங்க கிட்ட ரொம்ப பிடித்த விசயம் மனசுல இருக்குற விசயத்தை ஓப்பனா பேசுறீங்க உங்களை கடவுள் எங்களுக்காக அனுப்பி இருக்கார் கடவுளுக்கு நன்றி

  • @Aruninpayanankal
    @Aruninpayanankal ปีที่แล้ว

    இறைவன் ஒருவனே மேலானவன் . Super சர்மி. எதார்த்தமான பேச்சு தெளிவான விளக்கம் பொறுமை .

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    சிரிக்கமாட்டோம்🌹🌹🌹🌹💐💐💐🌹

  • @rathna6445
    @rathna6445 ปีที่แล้ว +1

    Great இதில் தேவனின் வார்த்தை சொன்னிங்க கர்த்தர் உங்களையும் குடும்பங்களையும் பணிகளையும் ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 ปีที่แล้ว +6

    அழகான உரையாடல்
    வாழ்த்துக்கள் ❤❤👌👌 நன்றி

  • @rajeswaris5571
    @rajeswaris5571 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு. வாழ்க வளமுடன். அருமை அருமை அருமை. வாழ்க வளமுடன். உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dishcovery
    @dishcovery ปีที่แล้ว +11

    Neenga oru nalla doctor... Ungaloda tips engaluku romba pudikum..# Engaloda tips neenga kandippaa kelungal.. Pjb vendam plzzz...✌️😍

  • @vijiarmy6294
    @vijiarmy6294 ปีที่แล้ว +2

    அப்பாவின் அறிவு பார்த்த முதல் நாள் கண்டுபிடித்துவிட்டேன் டெய்சின்மகள்

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth ปีที่แล้ว +21

    her attitude 😍like her way she carries herself ... go girl ... fly high

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    மருத்துவ குறிப்புகள் புரியும்படி இனிய தாய் மொழியில் மக்களுக்கு விளக்கம் தருவது நன்று.வாழ்த்துக்கள்.

  • @Justdreamsintamil
    @Justdreamsintamil ปีที่แล้ว +10

    Dr sharmika sis is down to earth ..

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 ปีที่แล้ว

    நீங்கள் பேசறது இயல்பாக இருக்கிறது எங்களுக்கு உங்கள் குறிப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 ปีที่แล้ว +22

    So sweet of her. God bless.

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 ปีที่แล้ว

    இன்டர்வியூ மிகவும் அருமை,இவ்வளவு மெச்சூரிட்டிய ,ரியலா, பேசறீங்க ஷர்மிகா , தாங்கள் மென்மேலும் வளர, பணி சிறக்க நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meenavarun6501
    @meenavarun6501 ปีที่แล้ว +16

    such a positive doctor.. love your speech. Go ahead..

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว +1

    டெய்ஸி அம்மாவை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும. அவர்களுடைய வீடியோ உண்மையான நேர்மையான அருமையான
    ஒரு தெய்வீக டாக்டர்
    ஷர்மிக்கா மகள் என்பது நினைத்தேன். ஷர்மிகா போடும் அனைத்து வீடியோக்களையும் பார்ப்போம். அழகாக பாடுகிறார்.சகலகலா வல்லி
    நீங்களும் டெய்ஸி..அம்மாவும்
    உங்களுடைய குடும்பத்தினர் அனைவரும் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 ปีที่แล้ว +3

    அம்மாவின் சாயலில் மொத்தமாக இருக்கீங்க. குரலும் அம்மா மாதிரி யே. எனக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும்.

  • @sivasiva3486
    @sivasiva3486 ปีที่แล้ว +2

    நீங்க ரொம்ப நல்லா பாடுறீங்க , உங்களை ஒரு நாள் சந்திக்கனும்.

  • @mickeljohnson5678
    @mickeljohnson5678 ปีที่แล้ว +10

    Sema sweet voice ...singing vera level ...your advice and expressions sema super...

  • @nelsonkanagaraj2636
    @nelsonkanagaraj2636 ปีที่แล้ว +32

    Beautiful Doctor Sharmika..!!!❤

  • @raniselvaraj518
    @raniselvaraj518 ปีที่แล้ว +5

    Truely, you are a God's child.God bless you abundantly.

  • @girinath3338
    @girinath3338 ปีที่แล้ว +17

    Mam you are a best doctor, best counselor, and you may be a best singer also in future

  • @prabha7339
    @prabha7339 ปีที่แล้ว +46

    Doctor மட்டும் இருங்க நீங்க நல்ல character எனக்கு உங்க medical advise ல புடிக்கும் 👍..உங்க அம்மா மாதிரி தவறான வழியில் போயி பிஜேபியில் சேர்த்து பெயரை கொடுத்துக்காதிங்க ..மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் sis 🥰

    • @muralidesikan8013
      @muralidesikan8013 ปีที่แล้ว +1

      @prabha - your comments shows how you are Brainwashed and your intelligence is hijacked by local political groups. So sad..
      Anyway Dr has vision to see indian PM beyond narrow thinking, hats off to her.. 🎉

  • @antonyxaviour60
    @antonyxaviour60 ปีที่แล้ว +4

    நடிகை ஆயிருந்தா டாலிவுட் கூட போய் இருப்பீங்க 👍👌🌹💕

  • @அன்புப்ரீபிஜிஎன்ஈஸ்வரன்1977

    உங்கள் மருத்துவ சேவைக்கு நன்றி நல்ல மருத்துவ தகவலை அனைவருக்கும் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் உங்கள் ரசிகன்

  • @reachelvinod4558
    @reachelvinod4558 ปีที่แล้ว +4

    Enna ma marriage agitucha nega romba cute 😍 irukingha I LOVE YOU sister 🥰

  • @surprise_gift
    @surprise_gift ปีที่แล้ว +14

    Doctor really humble and honest interview, Bumper gift is her Singing, Good voice, May be soon possible as play back singer, Thumsup 👍👌

  • @harshinipriya9169
    @harshinipriya9169 ปีที่แล้ว +5

    She is my classmate in 7th std in park School Tirupur 🥰❤️

  • @peterjaganathan7736
    @peterjaganathan7736 ปีที่แล้ว +4

    Dr. Sharmila, hatsoff to you. What a beautiful attitude you have. God bless you.

  • @kokilakokila3866
    @kokilakokila3866 ปีที่แล้ว +15

    Really superb.. life la rombo confident varudhu

  • @devipriyapalanivel2518
    @devipriyapalanivel2518 ปีที่แล้ว +16

    That "summa la sollakudathu" very cute ❤️✨

  • @uthayarenuga4337
    @uthayarenuga4337 ปีที่แล้ว +1

    உங்கள் பன்முக திறமை கண்டு வியக்கிறேன்

  • @pushpalatharavi5556
    @pushpalatharavi5556 ปีที่แล้ว +6

    Good to hear about you, god bless you with all happiness

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 ปีที่แล้ว

    டாக்டர் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் அம்மாவையும் மிகவும் பிடிக்கும் உங்களின் ஹெல்த் டிப்ஸ் அனைத்தும் அருமை மிகவும் அழகாக பாடுகிறீர்கள் அழகாக பேசுகிறீர்கள் கட்டாயம் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤️

  • @divyabharathiias26
    @divyabharathiias26 ปีที่แล้ว +9

    மேம், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்கின்ற டிப்ஸ்லாம் எதாவது ஒன்றை பின்பற்றுகிறேன்.

  • @daisymanoj3227
    @daisymanoj3227 ปีที่แล้ว

    அருமையா பாடுனிங்க மேம் நீங்க
    ரொம்ப அழகு. என்னுடைய பெயரும் டெய்சி தான் மேம் உங்களுடைய தகவல்கள் அனைத்தையும் நாள்தோறும்
    கேட்பேன்.

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว +11

    Sure sharmika madam everything is in god's hands only

  • @goldenstar4214
    @goldenstar4214 ปีที่แล้ว

    உங்கள் மருத்துவ சேவைக்கு மிக்க நன்றி
    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது, நாங்கள் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய,நிறைய மருத்துவம் சம்பந்தமான விடயங்களை எதிர் பார்க்கின்றோம். நான் உங்கள் தீவிர ரசிகை
    நீங்கள் என்றும் நலமுடனும் சந்தோசத்துடனும் வாழ வாழ்த்துக்கள்.

  • @monak9289
    @monak9289 ปีที่แล้ว +63

    You are such a humble, down to earth person... Full of positivity.. Loads of love ❤ Inspired a lot in recent times!!!

  • @hema8841
    @hema8841 ปีที่แล้ว +7

    Sharmi ! tamil pronunciation & singing super

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 ปีที่แล้ว +6

    எல்லாவற்றையும் எதார்த்தமாக கடந்து செல்லும் உங்களின் பக்குவம் உண்மையாகவே பிரமிக்கவைக்கிறது. 💐💐💐

  • @thanjaibaskaran866
    @thanjaibaskaran866 ปีที่แล้ว +18

    Dear Dr
    Gone thru yr interview.
    Self confidence, positive thoughts, faith in God , straight forward in your life and career, very open and frankly speaking.
    Wishing you all the best in your life and career doctor.
    God bless you.

  • @dhanudhanush4372
    @dhanudhanush4372 ปีที่แล้ว +6

    அக்கா நீங்க குடுக்குற டிப்ஸ் எல்லாமே வந்து மக்களுக்கு வந்து உதவுது இத வந்து யாராவது நக்கலா வந்து கமெண்ட் பண்ணுனா அது வந்து தப்பு உண்மையிலுமே கடவுள் எல்லாத்தையுமே பாத்துக்குவாங்க உங்க முகத்தை பார்த்தாலே சில பேருக்கு இருக்கிற நோயே தீர்ந்திடும் நான் உங்களை நக்கல் பண்ணல மேடம் அக்கா மாதிரி உங்கள பாக்குறேன் தெய்வ கடாட்சம் முகத்திலேயே இருக்கு நீங்க நல்லா இருக்கணும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும் அக்கா

  • @jayaprakashpratap4117
    @jayaprakashpratap4117 ปีที่แล้ว +5

    Super interview doctor love your humbleness and talents keep rocking wishing you most and more

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 ปีที่แล้ว +26

    Such an inspiration to all ❤️❤️❤️❤️❤️❤️

  • @chandrasekarank1201
    @chandrasekarank1201 ปีที่แล้ว +29

    Doctor you have lot of talent keep it up