Senthil Balaji's Emotional Speech about CM Stalin | Senthil Balaji Released | DMK | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024
  • #senthilbalaji #senthilbalajiissue #senthilbalajireleased #sunnews
    Senthil Balaji's Emotional Speech about CM Stalin | Senthil Balaji Released | DMK | Sun News
    சிறையில் இருந்து வெளியே வந்தவுடன்
    கண்கலங்கியபடி செந்தில் பாலாஜி சொன்ன வார்த்தை
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 306

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 หลายเดือนก่อน +146

    சுதந்திர போராட்ட தியாகி இந்த வரவேற்பு தேவைதான்........

    • @sharmilap106
      @sharmilap106 หลายเดือนก่อน +6

      For freedom fighter what rss did everyone knows why sangi you are crying

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl หลายเดือนก่อน +4

      கதறுவது சங்கிகள் அல்ல திமுக அமைச்சரவை தான் இதற்கு முன்பு சுடலை அவர்கள் செந்தில் பாலாஜி பற்றிய பேசிய வீடியோவை பார்த்துவிட்டு இங்கே வந்து பதிவிடவும்

    • @malathimalathi4097
      @malathimalathi4097 หลายเดือนก่อน +10

      @@sankaransankaran4801 சசிகலா&ஜெயலலிதா மட்டும் சுதந்திட போராட்ட தியாகியா?

    • @rajhoovenkatesh2338
      @rajhoovenkatesh2338 หลายเดือนก่อน

      Naattil periya manushan porvayil ulaa varum periya pathaviyil irukkum naaigalin pattial pottaal oru mile Neelam varum.Dilliyil irukkavan ellaam periya yokkiargalaa! Kolaikaara paavigal ayokiyargal.

    • @ur4818
      @ur4818 หลายเดือนก่อน

      சுதந்திர போராட்டம் பெரிசு தான் ஷூவ நக்குறதவிட.

  • @mohandasssasisekar8431
    @mohandasssasisekar8431 หลายเดือนก่อน +100

    10ரூபாய் அமைச்சரே வருக வருக இன்று முதல் பாட்டிலுக்கு 20ரூபாய் உயர்த்தபடும் 😅😅😅

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 หลายเดือนก่อน

      நீ ஊம்பரதுக்கா குடிக்கற குடிகாரநாயே

  • @BalaMurugan-jd2ch
    @BalaMurugan-jd2ch หลายเดือนก่อน +21

    உங்கள் மேல் போடப்பட்ட கேஸ் திமுக தான் அவருக்கு எந்த ஊடகமும் கேள்வியே கேட்கவில்லை

  • @GovindarajGovind-u9q
    @GovindarajGovind-u9q หลายเดือนก่อน +23

    செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு கொடுத்தது போல்,, சாமானிய ஒரு மனிதன் ஜெயில் இருந்து வெளிவரும் பொழுது,, மேளதாளத்துடன் வரவேற்பு கொடுப்பீர்களா

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 หลายเดือนก่อน +2

      நீ போய் கொடுத்து கூட்டி போ யார் தடுக்குறா செய்யுப்பா

  • @kalpanarishi897
    @kalpanarishi897 หลายเดือนก่อน +26

    இவன் ஒரு ஆளு இவனுக்கு வரவேற்பு ஒரு கேடு இவன் எப்படி எந்திரிச்சு நடக்கிறான் எப்ப பார்த்தாலும் ஸ்டெச்சர் ல தான கொண்டு வருவாங்க கொண்டு போவாங்க

    • @radhakrishnanas5596
      @radhakrishnanas5596 หลายเดือนก่อน

      எத்தனை பேர்கண்ணீரை வரவழைத்தார்இவருக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.

    • @MrKadappan
      @MrKadappan หลายเดือนก่อน

      😂😂😂

    • @Natrayan8
      @Natrayan8 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @Natrayan8
      @Natrayan8 หลายเดือนก่อน

      2:49 2:49 2:49 😅. 😅😅 2:49

  • @ramachandran8630
    @ramachandran8630 หลายเดือนก่อน +33

    வாழ்த்துக்கள். குற்றம் நிரூபிக்க படவில்லை வழக்கு முடியவில்லை ஆனால் 15 மாதங்கள் சிறை. (இதய அறுவை சிகிச்சை செய்தவர்) . நல்ல நியாயம்.. சசிகலா ஜெயலலிதா வழக்கு எனில்...

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai หลายเดือนก่อน

      அட போடா

    • @Karthirider007
      @Karthirider007 หลายเดือนก่อน +2

      ஐயோ செந்தில் பாலாஜி மீது வழக்கு போடப்பட்டது யாரு RSS ஆ...?!!

    • @ramachandran8630
      @ramachandran8630 หลายเดือนก่อน

      @@Karthirider007 அது விடுவித்த பின் 2018 ல் தரைப்பாடி மற்றும் அதை ஒட்டி 2021 ல் ED என்பதே உண்மை. (சமரசமாக முடிந்த வழக்கு).

    • @Gkoneliner100
      @Gkoneliner100 หลายเดือนก่อน

      ​@@ramachandran8630அவனே கண்டக்டர் வேலைக்கு ஏழை பசங்ககிட்ட லஞ்சம் வாங்குன பொறம்போக்கு அவனுக்கு இது தேவ தான்

    • @karnan4735
      @karnan4735 หลายเดือนก่อน +1

      Seri avaru tappu panala na ethuku da nanga kaasu vangunom aana kudututom nu sonaru😂😂

  • @venkateshj270
    @venkateshj270 หลายเดือนก่อน +5

    இப்போ நெஞ்சுவலி போயிடுச்சி போல....இதோட அடுத்த அரஸ்ட்க்கு தான் வரும். என்னா நாடகம் நடத்துரறீங்கடா....எப்பா...

  • @JayaChandran-v8n
    @JayaChandran-v8n หลายเดือนก่อน +7

    அய்யோ பாவம் 400 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்ததால் இந்த வழக்கை போட்டது தலைவர் ஸ்டாலின் தான் என்பதை மறந்துவிட்டார் போல.

  • @srinivasan1866
    @srinivasan1866 หลายเดือนก่อน +13

    இந்தியாவில் அரசியல் வாதிகள் எவ்வளவு வேண்டுமென்றாலும் திருடலாம்😂😂😂

  • @SThanigaivel
    @SThanigaivel หลายเดือนก่อน +1

    நம்ம நாட்டில் சிறையில் இருந்து வெளியில் வருபவர்கள் கர நல்ல பாதுகாப்பு வழங்கப்படுகிறது

  • @Manov143
    @Manov143 หลายเดือนก่อน +39

    நெஞ்சுவலி குஞ்சு வலி லாம் சரியாகிருக்குமே 😂

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 หลายเดือนก่อน

      இப்போது உனக்கு சூத்துஓவராக வலிக்கும்

    • @MohanSabari-uw4ft
      @MohanSabari-uw4ft หลายเดือนก่อน +2

      😅

  • @Kidsstoryroom1
    @Kidsstoryroom1 หลายเดือนก่อน +41

    Me: இவர்தான் தமிழகத்தின் நேதாஜி.
    My kids : இன்னைக்கு பள்ளிக்கு விடுமுறை இல்லையா?😢
    Our CM : துண்டு பேப்பர் ரெடியா? இன்னைக்கு பேட்டி எடுப்பாங்க.

    • @malathimalathi4097
      @malathimalathi4097 หลายเดือนก่อน +5

      ஏன்?சசிகலா&ஜெயலலிதா ஜெயில்ல இருந்த வந்தப்ப என்னா ஆட்டம் போட்டீங்க அப்ப இந்த வாய் பேசலை.

    • @ANTISANGI406
      @ANTISANGI406 หลายเดือนก่อน +8

      ​@@malathimalathi4097 dai adha ni admk kita poitu kelu ..public naan kelvi kekurom..admk aatkal illai naanga 😂😂

    • @saravanan4364
      @saravanan4364 หลายเดือนก่อน +9

      ​@@malathimalathi4097உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சங்கி அப்படி இல்லையென்றால் ஏதேனும் ஒரு கட்சியின் முத்திரை குத்துவீங்களா, ஏன் சாதாராண மக்கள் கேள்விகளை ஆளும் அரசை கேட்க கூடாத, இது ஒன்றும் சர்வாதிகார நாடு கிடையாது.

    • @abivaradhan9782
      @abivaradhan9782 หลายเดือนก่อน

      ​@@malathimalathi4097 paithiyiam ah ivan yenda idhu oru sadharana public oda kelvi adha keta ADMK DMK nu arasiyal senjitu irukan paithiyiakaaran

    • @murugeshraj743
      @murugeshraj743 หลายเดือนก่อน

      ​@@ANTISANGI406👏👌👍

  • @ganesan1381
    @ganesan1381 หลายเดือนก่อน +5

    செந்தில் பாலாஜிக்கு தாய் கட்சியான அ தி மு க வின் MGR ஜெயலலிதா சமாதிக்கு செல்லவில்லையா?

  • @Mahesh-VGL
    @Mahesh-VGL หลายเดือนก่อน +1

    இனிமே அதிகம் வாய் பேசகூடாது ஓகே

  • @lksuresh6123
    @lksuresh6123 หลายเดือนก่อน +16

    நடிப்புல உங்கள மிஞ்ச முடியாது டா

  • @MuralikumarMurali-nw7ff
    @MuralikumarMurali-nw7ff หลายเดือนก่อน +12

    என்னமோ தியாகம் செஞ்சு உள்ளே போய்ட்டு வந்த மாதிரி ரொம்ப ஓவரா இருக்கு உப்பு தின்னவன் தண்ணிய குடுச்சே ஆகணும்

  • @Viewstalkies
    @Viewstalkies หลายเดือนก่อน +3

    அண்ணன் நெஞ்சுவலி பாலாஜி வெளியே வந்து விட்டாரா?..😂😂

  • @lings2693
    @lings2693 หลายเดือนก่อน +2

    பாவம் 10ரூபாய் பாலாஜி

  • @djeeva1845
    @djeeva1845 หลายเดือนก่อน +2

    சீமான் பேசும் வீடியோ எதுவும் சன்நீயூசில் வருவதில்லை😢

  • @punidhavathim
    @punidhavathim หลายเดือนก่อน +4

    நாடகம் நீ மக்களுக்காக சிறைக்கு போனியா

  • @madhuananth
    @madhuananth หลายเดือนก่อน +15

    செக்கிழுத்த செம்மல் அவர்களுக்குப் பிறகு இவர் தான்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 หลายเดือนก่อน

      ஜெயலலிதா, சசிகலா குற்றவாளிகள், அவர்கள் தியாகியா, பஸ்ஸை எரித்து கல்லூரி மாணவிகளை கொன்றான்கள், பெங்களுர் சிறையிலிருந்து தமிழ்நாடு வரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கி வரவேற்பு கொடுக்கப்பட்டதே அப்போது எங்கே இருந்தாய்,செந்தில் பாலாஜி, குற்றம் சாட்டப்பட்டவர்.குற்றவாளி அல்ல,திமுகவில் இல்லை என்றால், அவர் சிறை சென்றிருக்கவே மாட்டார்.

  • @JayaChandran-v8n
    @JayaChandran-v8n หลายเดือนก่อน +1

    தியாகி செந்தில் பாலாஜி வாழ்க

  • @muthukumar8371
    @muthukumar8371 หลายเดือนก่อน +2

    ஆமா... வழக்கு போட்டது யாரு... ஸ்டாலின்... இப்போ யாருக்கு உண்மையா இருப்பேன் னு சொல்லறாரு... நம்ம ஸ்டாலின் தா 🤣🤣🤣🤣

  • @Shivaya1973
    @Shivaya1973 หลายเดือนก่อน +2

    வரும் காலங்களில் உங்களுக்கு சிலையும் வைக்க வாய்ப்பு இருக்கு

  • @rajibalubr5647
    @rajibalubr5647 หลายเดือนก่อน +43

    திருந்தவே மாட்டான்

  • @dhanasekert2318
    @dhanasekert2318 หลายเดือนก่อน

    அண்ணே அரஸ்ட் பன்னும் போது வந்த பாழாய் போன❤அட்டாக் இப்பல்லாம் வராதில்லை...ஹி..ஹி

  • @Ganesh2053
    @Ganesh2053 หลายเดือนก่อน +1

    Tyaga chemmal Annan Senthil Balaji vaazhga 🎉

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 หลายเดือนก่อน +3

    Super 🎉

  • @surenprabhu3284
    @surenprabhu3284 หลายเดือนก่อน +4

    Money is always ultimate

  • @RamLaxman-iy2er
    @RamLaxman-iy2er หลายเดือนก่อน +13

    காசு இருந்தா போதும்.
    சட்டத்தை மட்டும் இல்ல
    அந்த சாமியையும் வாங்கிடலாம் 😅😅😅
    இப்படிக்கு
    அரசியல்வாதிடா😅😅😅

  • @Agrriyaz
    @Agrriyaz หลายเดือนก่อน +10

    Jail ku poithu vaintha evalu mariyathiya… good Tamil Nadu and Tamil Nadu people.. 1000 vagi vote potra people irukura varikum india epadiya mental politics kita tha irukum

  • @Karthirider007
    @Karthirider007 หลายเดือนก่อน +11

    உச்சா பாலாஜியே வருக வருக..😂😂😂

  • @GovindarajGovind-u9q
    @GovindarajGovind-u9q หลายเดือนก่อน +3

    செந்தில் அண்ணே, உங்களுக்கு எப்படி நான் ஜாமீன் கிடைச்சது,, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ரொம்ப நல்லவன்னு ஒரு நீதிபதி சொன்னாருமா,, அதனாலதான் உட்டுட்டாரு

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 หลายเดือนก่อน +1

    அந்த பதவி பணத்திற்காக.. இதையெல்லாம்.. அனுபவிக்க வேண்டும்..??????

  • @Mokkamandai8
    @Mokkamandai8 หลายเดือนก่อน +1

    இவர் இப்படி பேசினால் மட்டுமே மறுபடியும் mp ஆக முடியும்

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 หลายเดือนก่อน +1

    கரண கடூர குரல்.அம்மாடி குரலை மாத்தேன்

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d หลายเดือนก่อน +4

    அமலாக்க துறை விஜய் மல்லையா போன்ற ஊழல் வாதிகளை ஏன் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை

  • @MthuVijay102
    @MthuVijay102 หลายเดือนก่อน +5

    சுதந்தர போராட்ட தியாகி டா

  • @arumugamlaxmi7980
    @arumugamlaxmi7980 หลายเดือนก่อน +2

    பத்து ரூபாய் மகனே வருக

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 หลายเดือนก่อน

    Super nwes sir

  • @ManivannanMani-xd9iv
    @ManivannanMani-xd9iv หลายเดือนก่อน +2

    மக்களுக்காக ஜெயிலுக்கு சென்ற தியாகி செந்தில் பாலாஜி திமுகவின் வசூல் மாமன்னன் 😂😂😂😂😂😂

  • @Tours828
    @Tours828 หลายเดือนก่อน

    இது எல்லாம் இருக்கட்டும் மின்சாரம் மாதம் மாதம் கணக்கெடுப்பு எப்போ அமலுக்கு வரும் அமைச்சரே உங்களுக்கு எல்லாம் இலவசம் ஓட்டுபோட்ட நாங்கள்கேட்பது மாதகணக்கெடுப்புதான்

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 หลายเดือนก่อน +3

    TRUTH TRIUMPH, ALMIGHTY GOD PROTECT YOU AND YOUR FAMILY

  • @gracyrani3886
    @gracyrani3886 หลายเดือนก่อน +5

    வாழ்க ஸ்டாலின் வெல்க தமிழ்நாடு 😂🙏

  • @reubendaniel8319
    @reubendaniel8319 หลายเดือนก่อน +3

    மணல் கடத்தும் கும்பல் கிராம அதிகாரியை வெட்டிய போது இவன் தான் மந்திரி

  • @selvakumark4715
    @selvakumark4715 หลายเดือนก่อน +1

    அட பாவிங்கள இவன் என்ன freedem fighter ah
    Neenga ellam thirundave mattenga

  • @myes-yes
    @myes-yes หลายเดือนก่อน

    எம்பி பதவி எம்எல்ஏ பதவி யில் வெற்றி பெற நினைத்தால் தொண்டர்களுக்கு அதிக சலுகை கொடுக்க வேண்டும் இந்த தொண்டர்கள் இருக்கும் வரை பாலாஜி மீண்டும் வெற்றி பெறுவார் முதல்வர் ஆவதற்கான தகுதி உண்டு

  • @chelliahts4841
    @chelliahts4841 หลายเดือนก่อน +6

    Mass Leader Corruption is
    Not reason
    Selvakku enum korraiyaviiai

  • @baskarsandhiya273
    @baskarsandhiya273 หลายเดือนก่อน +2

    Battle thirudan veliye vanthuttan

  • @ManivelA-sf1yu
    @ManivelA-sf1yu หลายเดือนก่อน +9

    பாவம்செந்தில்பாலஜிஒருமந்திரிஎன்றும்பார்க்காமல்பலிவாங்கிவிட்டார்கல்வெற்றிபாலாஜிநன்றி

    • @JroinislinJroinislin-s2v
      @JroinislinJroinislin-s2v หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @Karthirider007
      @Karthirider007 หลายเดือนก่อน +3

      அமைச்சர் ஒருவர் மீடியா முன்பே உச்சா அடித்ததை என் வாழ்நாளில் பார்த்து இல்லை..😢😢

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 หลายเดือนก่อน

      ​@@Karthirider007நீ ஊம்புனப்ப உச்சா வந்ததுடா நாயே

    • @thalaguys3699
      @thalaguys3699 หลายเดือนก่อน

      Oompu poi

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 หลายเดือนก่อน

    Super

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 หลายเดือนก่อน +14

    அமலாக்க துறையின் அராஜகத்திற்கு முடிவு கட்டியது உச்சநீதிமன்றம்.

    • @sathishkumarvaradharajan2911
      @sathishkumarvaradharajan2911 หลายเดือนก่อน

      Almost 15 days he should go to ED office, what happened to his brother.

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 หลายเดือนก่อน

      மக்களோட வரிப்பணத்தை திருடி தின்னும் திருட்டு திமுக

    • @Indianthatha3
      @Indianthatha3 หลายเดือนก่อน +4

      வழக்கு தொடுத்தது கருணாநிதி அதற்கு உடந்தையாக இருந்தது ஸ்டாலின் தவறு செய்தவர் செந்தில் பாலாஜி முட்டு கொடுப்பது ஆரோக்கியராஜ்😂

  • @thomasa9138
    @thomasa9138 หลายเดือนก่อน +2

    பெரிய தியாகம் தமிழ்நாட்டு காண்டி பண்ணிட்டு வந்திருக்காரு

  • @Maryanitha-d3n
    @Maryanitha-d3n หลายเดือนก่อน

    👍

  • @ramprasath7268
    @ramprasath7268 หลายเดือนก่อน

    உன் 'தியாகம்' பெரிது பாலாஜி 😊

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 หลายเดือนก่อน +34

    மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பி வந்த தம்பி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை துணை புரிய வேண்டுகிறேன்.

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg หลายเดือนก่อน +11

      மக்கள் பணத்தை எவ்வளவு கொள்ளையடித்தனர்
      மணல் கொள்ளை
      இனியாவது திருந்தட்டும்

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl หลายเดือนก่อน

      எல்லாம் முதல்வரின் ஆசிர்வாதம் அவர் இல்லை என்றால் இவர் சிறை சென்று இருக்கவே மாட்டார்

    • @gracyrani3886
      @gracyrani3886 หลายเดือนก่อน

      திருந்திட்டார் ​@@Padmanaban-mg8dg

    • @JroinislinJroinislin-s2v
      @JroinislinJroinislin-s2v หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😢😢😢

    • @JroinislinJroinislin-s2v
      @JroinislinJroinislin-s2v หลายเดือนก่อน +1

      ​@Padmanaban-mg8dg❤❤❤❤❤❤❤🎉

  • @sethuv6706
    @sethuv6706 หลายเดือนก่อน

    அடுத்த முதல்வர்

  • @harshinia1698
    @harshinia1698 หลายเดือนก่อน

    Let him take rest he's undergone surgery best wishes sir

    • @crazymazy1795
      @crazymazy1795 หลายเดือนก่อน

      Fake losers 🤡😂

  • @mannramalingam1411
    @mannramalingam1411 หลายเดือนก่อน +1

    இனியாவது திருந்துங்கள்.

  • @vijayvilliers6933
    @vijayvilliers6933 หลายเดือนก่อน +1

    ஆக இந்த தியாகி மீது பலி சுமத்திய ஸ்டாலின் பதவி விலக வேண்டும் 😂

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 หลายเดือนก่อน +5

    கோவை திமுக சிங்கம் செந்தில் பாலாஜி வெளியே தர்மம் செயிக்கும்

    • @thalaguys3699
      @thalaguys3699 หลายเดือนก่อน +1

      Nethi sethu pochu poi savvu , 200

  • @dayatec
    @dayatec หลายเดือนก่อน +1

    Kerala Ayurvedic SPA pannunga Senthil Balaji sir,
    30-40 days....
    Udambu ginnu nu ayidum

  • @KarthiN-c2d
    @KarthiN-c2d หลายเดือนก่อน

    அண்ணா அவர்கள் கரூர் வாங்க

  • @rajusathiya724
    @rajusathiya724 หลายเดือนก่อน +6

    நிருபர்கள் காலம் தேரம் அறியாதவர்களோ,,,😅😅😅😅😅😅😅😅

  • @KowsalyaJagan
    @KowsalyaJagan หลายเดือนก่อน +11

    செந்தில் பாலாஜி என்ன தியாகியா. சொல்லுங்க.

    • @mschandran9923
      @mschandran9923 หลายเดือนก่อน +1

      Eps thiyagi entral senthilbalagi thiyagithan

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 หลายเดือนก่อน

      திமுகவுக்கு தியாகிதான்,திமுகவில் இல்லை என்றால், அவரை கைதி செய்து இருக்க மாட்டார்கள்.

    • @KarthikeyaVasudevan
      @KarthikeyaVasudevan หลายเดือนก่อน +1

      ரெண்டு புண்டையும் ஒன்னு தான்

  • @SenthilKumar-lk3ir
    @SenthilKumar-lk3ir หลายเดือนก่อน

    நீ பண்ணின பாவத்துக்கு இது பத்தாது இன்னும் நிறைய இருக்கு

  • @vivoPhone-i8n
    @vivoPhone-i8n หลายเดือนก่อน +2

    Apdiye oru ettu andha amma ninaividathukkum poi irukkalam

  • @saaivlog5952
    @saaivlog5952 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sheikdawoodsheikdawood-me3rw
    @sheikdawoodsheikdawood-me3rw หลายเดือนก่อน +2

    Ivar. Enna. Thiyahiya. Thappu. Seaivar. Thanneer. Kudippar. idhellam. Sadharanamappa

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 หลายเดือนก่อน

    🌻🌻🙏🙏🌻🌻

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 หลายเดือนก่อน +2

    420 released after 420 days 😅😅😅😅

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 หลายเดือนก่อน +5

    எவ்வளவு பெரிய களவாணிப்பயலாக இருந்தாலும் அரசியல் பின்புலம் இருந்தால், எப்படியாவது வெளியே வந்து விடலாம்.
    ஏனெனில் அத்தகையவர்களின் பின்னால் இருப்பவர்கள் இவர்களை விட பெரும் களவாணிகளள்.

    • @shanmugamchinnappa6812
      @shanmugamchinnappa6812 หลายเดือนก่อน

      சரிப்பா நீ 471 நாட்கள் யார் மயிறை புடுங்கி கொண்டு இருந்தே ? குற்றத்தை நிரூபித்து சிறையிலேயே வைக்க வேண்டியதுதானே 😂😂😂?

  • @purushothcivil4886
    @purushothcivil4886 หลายเดือนก่อน +4

    Ohh jodii ahh varingala😂😂😂😂

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu หลายเดือนก่อน

    இவர் செந்தில் பாலாஜி மாதிரி தெரியலையே முஹம் ரொம்ப சுருங்கி

  • @Black_star12b
    @Black_star12b หลายเดือนก่อน +7

    10rs bajaji da 😂😂😂

  • @kotteswaranj6204
    @kotteswaranj6204 หลายเดือนก่อน

    🖤❤

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd หลายเดือนก่อน

    Valka ekal Annan Senthil Balaji Annan

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 หลายเดือนก่อน

    Future deputy minister welcome

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge หลายเดือนก่อน

    Enimel thirutha vendum. Ellai makkal kastathai parthal kollai adikka vendum enna poividum.

  • @trueindian3293
    @trueindian3293 หลายเดือนก่อน

    Fun. செய்திய

  • @thalaguys3699
    @thalaguys3699 หลายเดือนก่อน +3

    420 dmk

  • @kamalrk-o7q
    @kamalrk-o7q หลายเดือนก่อน +4

    DMK waste😂😂

  • @abulhasanansaam1700
    @abulhasanansaam1700 หลายเดือนก่อน +6

    எல்லா புகழும் இறைவனுக்கே
    எல்லா நற்கருமங்களும் அல்லாஹ்வின் அருட்கொடையால் தான் நடைபெறுகிறது
    பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான்.
    துன்பத்துடன் தொடர்ந்து இன்பம் இருக்கிறது. சூரியன் உதிக்கும் நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமை. வாழ்த்துக்கள்.

  • @user-io8st9fu5g
    @user-io8st9fu5g หลายเดือนก่อน +2

    Senthil Balaji don’t worry, we All DMK supporters from all over the state we all love you as our comrade. We are with you.

  • @PrathapJayapandi
    @PrathapJayapandi หลายเดือนก่อน

    CM stalin good..... Bcz ivar nallavar vallavar

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d หลายเดือนก่อน +19

    Come on
    Senthilbalaji 😂😂😂
    10 rs 1 bottle 😂😂😂
    Begin start😂😂😂
    Ivana freedom fighter 😂😂😂
    Ivan oru pormboku 😂😂😂
    God save s people 😂😂😂
    Dravida model 😂😂😂
    TVK 🕉️☪️✝️🎉🎉🎉

    • @Jemmy-oe3vu
      @Jemmy-oe3vu หลายเดือนก่อน

      Idiot 10 rupees per bottel has been there since a long time , you fools don't know the past and simply see a news and talk rubbish

  • @murugesansamy6081
    @murugesansamy6081 หลายเดือนก่อน

    தமிழ்நாடு மிகவும் கேவலமாக உள்ளது, ஊழல் குற்றவாளிக்கு வரவேற்ப்பு கொடுப்பது பெரும் அவமானம்🤧

  • @A27-z4l
    @A27-z4l หลายเดือนก่อน +1

    ஆமா ஆமா இவர் பெரிய.....
    கேவலமாக இல்லையா திருட்டு திராவிடம்

  • @rameshk1762
    @rameshk1762 หลายเดือนก่อน +1

    Irandu Tiruttu Kaithigal Santhitha idam Nalla Poruthamana Idam

  • @esakkimuthu8700
    @esakkimuthu8700 หลายเดือนก่อน +1

    இன்னும் இவ்வளவு பட்டும் நடிக்கான்டா

  • @YuvanHaran1229
    @YuvanHaran1229 หลายเดือนก่อน +1

    Annamalai Vararu da

  • @trueindian3293
    @trueindian3293 หลายเดือนก่อน

    திராவிட தியாகி அணில் பாலாசி

  • @anandhana1429
    @anandhana1429 หลายเดือนก่อน

    உச்சா பாலாஜி

  • @UmasasiUmasasi-d5s
    @UmasasiUmasasi-d5s หลายเดือนก่อน +2

    Wine shop welcome

  • @ammudance3711
    @ammudance3711 หลายเดือนก่อน

    Is Senthil Balaji Sacrifice to the people ot Tamilnafu.... I'm.not sure why people of Tamilnadu celebrate his release? 😊

  • @malinimohanram2442
    @malinimohanram2442 หลายเดือนก่อน

    Hello Mr Senthil case pottathe stalin than eppadi soodu soranai illamal DMK vil sernthai

  • @salute9326
    @salute9326 หลายเดือนก่อน +2

    Great leader, salute and respect for his struggle...but CM sir only filled case on u with solid evidence 😂.. shame on us to elect these leaders 😢

  • @shrinathram1412
    @shrinathram1412 หลายเดือนก่อน

    Welcome back 🙏

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 หลายเดือนก่อน +2

    நடிப்பதே திராவிட மாடலின் தொழில்.ஊழல்வாதிக்கு தியாகி பட்டம்.இதற்கு கூட்டணி
    அடிமைகள் ஜால்ரா ஊடகங்கள் விவாதம் வேறு.நாடு விளங்கிடும்.

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 หลายเดือนก่อน

    Super sir