Puthiya Thuvakkam 4K | Ebenezer Newlife | Immanuel Sam | New Year Worship song 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Lyric tune & sung by Pr Ebenezer newlife
    Featuring: Br. Immanuel Sam
    Music: BPM
    Arranged and sequenced by : Baba George | Kanmalay George
    Guitars : John Benny
    Drums : Warren (South Africa)
    Mix and master : BPM @El-Olam Studio
    Recorded @El-Olam Studio
    Video: AJ Samuel Arulraj Lionel studios
    Camera: Godwin
    Video Assistant: Nandha Kumar
    Video featuring
    Drums : Steve Austin
    Guitar : Arun
    Shoot floor: Revival media
    Produced by CABE productions
    Released on ( / @pastorebenezernewlife ) Newlife shalom church | ebenezer newlife
    For prayer and ministry contact @9940668193
    for karokae track whatsapp @7092322458

ความคิดเห็น • 112

  • @streetcatrider
    @streetcatrider 8 หลายเดือนก่อน +12

    எங்களுடைய சபையில் இந்த புது வருட ஆராதனையில் இந்த பாடலைதான் பாட போகுறோம் அண்ணா🫂🫂😘😘 இந்த கிருபை நிறைந்த பாடலை உங்கள் மூலமாய் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙌🙌

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน

      நன்றி. தேவனுக்கே மகிமை.

    • @gopaldhanam1286
      @gopaldhanam1286 8 หลายเดือนก่อน +4

      Nangalum

    • @streetcatrider
      @streetcatrider 8 หลายเดือนก่อน +1

      @@gopaldhanam1286 தேவனுக்கே மகிமை 🙌

  • @user-pq6ih6fs4c
    @user-pq6ih6fs4c 8 หลายเดือนก่อน +4

    எங்களுடைய சபையில் புது வருஷ ஆராதனையில் நான் இந்த பாடலை தான் பாடுவேன் ❤️ அண்ணா ❤️

  • @immanuelsamofficial
    @immanuelsamofficial 8 หลายเดือนก่อน +34

    புதிய துவக்கத்தை தந்தவர்
    புது காரியம் செய்வாரே
    இதுவரை நடத்தி வந்தவர்
    இனியும் கைவிட மாட்டாரே(2)
    புது நன்மைகள் புது கிருபைகள்
    உன்னை தொடர்ந்திட செய்வாரே(2)
    நன்றி பலிகள் செலுத்துவோம்
    அவர் என்றும் நல்லவரே
    துதி பலிகள் செலுத்துவோம்
    அவர் உண்மையுள்ளவரே
    1.எந்த பஞ்சகாலத்திலும்
    உனக்கு விளைச்சல் நிச்சயமே(2)
    நீ வெட்டிடும் துரவெல்லாம்
    வற்றாத நீரூற்று(2)
    2. நீ அழுத நாட்களுக்கும்
    நீ உடைந்த நாட்களுக்கும்(2)
    பதிலாய் அவரின்
    மகிமை விளங்கிடுமே(2)
    3. நீ நினைத்து பார்த்தவைகள்
    இனி நிஜங்களாகிடுமே
    நடந்த யாவுமே
    நன்மையாய் மாறிடுமே(2)

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน +2

      Thanks for the lyrics Anna

    • @preethij3434
      @preethij3434 8 หลายเดือนก่อน +3

      New year chruch la ena Jesus paasa sona varithikal ila niga song ha paditiga anna thank you Anna na thariyama paasuva Jesus sola sonatha na avaroda thunioda soluva... Amen 🙏🙏🙏

    • @beulahthennarasu6688
      @beulahthennarasu6688 8 หลายเดือนก่อน +4

      THANKS FOR LYRICS BROTHER 🎉🎉🎉🎉

    • @user-pq6ih6fs4c
      @user-pq6ih6fs4c 8 หลายเดือนก่อน +2

      thank u brother😊😊

    • @varshininansi6158
      @varshininansi6158 8 หลายเดือนก่อน +2

      🎉🎉

  • @user-jl4ci5hj8d
    @user-jl4ci5hj8d 7 หลายเดือนก่อน +4

    Amen 🙏

  • @user-jl4ci5hj8d
    @user-jl4ci5hj8d 7 หลายเดือนก่อน +4

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 Glory To God 🙏

  • @jtdivitjthivya
    @jtdivitjthivya 7 หลายเดือนก่อน +3

    Nice song 🎉🎉🎉
    God bless you

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 8 หลายเดือนก่อน +4

    ஆமென்

  • @annaselviannaselvi9219
    @annaselviannaselvi9219 8 หลายเดือนก่อน +4

    Amen

  • @immanuelsamofficial
    @immanuelsamofficial 8 หลายเดือนก่อน +4

    Puthiya Thuvakkathai Thanthavar
    Puthu Kaariyam Seivaarae
    Ithuvarai Nadathi Vanthavar
    Iniyum Kaividamaatarae
    Puthu Nanmaigal Puthu Kirubaigal
    Unnai Thodarnthida Seivaarae
    Nantri Baligal Seluthuvom
    Aavar Entrum Nallavarae
    Thuthi Baligal Seluthuvom
    Avar Unmaiyullavarae
    Entha Panchakalathilum
    Unaku Vilaichal Nichayamae
    Nee Vettidum Thuravellaam Vattratha Neerootru
    Nee Azhutha Naatkalukkum
    Nee Udaintha Naatkalukkum
    Pathilaai Avarin Magimai Vilangidumae
    Nee Ninaithu Paarthavaigal
    Ini Nijangalaagidumae
    Nadantha Yaavumae Nanmaiyaai Maaridumae

  • @msaravanan4728
    @msaravanan4728 8 หลายเดือนก่อน +3

    Super nanba

  • @user-jl4ci5hj8d
    @user-jl4ci5hj8d 8 หลายเดือนก่อน +4

    Blessed song PRAISE God 👏 beautiful song this song send my church Grup ❤

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 5 หลายเดือนก่อน +3

    New beginning - 2024 every day is a chance.
    its a new page of a 365 page notebook
    God will help us everyday. we need not be afraid of famines, or disappointments.
    Yesappa will definitely give the necessary breakthroughs.

  • @MrJohnrose24
    @MrJohnrose24 8 หลายเดือนก่อน +3

    🎉 awesome songs amen

  • @nirmalraj8113
    @nirmalraj8113 8 หลายเดือนก่อน +3

    Nice song Glory to jesus.

  • @SageauA
    @SageauA 8 หลายเดือนก่อน +3

    Beautiful song

  • @biljacob7323
    @biljacob7323 8 หลายเดือนก่อน +5

    Amen Blessed dong God Bless you both❤🎉

  • @almightylordchannel8047
    @almightylordchannel8047 8 หลายเดือนก่อน +3

    Amen. God bless you brother

  • @prem_kumar82
    @prem_kumar82 8 หลายเดือนก่อน +3

    Wonderful newyear promise song aiya

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน +1

      Thank you prem aiya

  • @metildad6354
    @metildad6354 8 หลายเดือนก่อน +3

    Amen...God bless both
    🙏💐

  • @user-ll7ow6vj3k
    @user-ll7ow6vj3k 8 หลายเดือนก่อน +3

    Amen ❤❤

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 8 หลายเดือนก่อน +3

    SUPER SONGS OF 2024🎉🎉🎉🎉

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน

      Thank you sis beulah

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 8 หลายเดือนก่อน +3

    Wow.. No chance.. A Prophetic song.. From our dear blessed Pastor Ebe. ❤

  • @nehemiah3790
    @nehemiah3790 8 หลายเดือนก่อน +2

    Amen

  • @roopanrng2768
    @roopanrng2768 8 หลายเดือนก่อน +5

    New year special start 🌟 super dear brothers.....🎉

  • @abrahamsurya1771
    @abrahamsurya1771 8 หลายเดือนก่อน +3

    super

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 8 หลายเดือนก่อน +2

    ஆமென்

  • @kathirkiruba
    @kathirkiruba 8 หลายเดือนก่อน +2

    amen

  • @johnraj3541
    @johnraj3541 8 หลายเดือนก่อน +3

    நிச்சயமாக பல புதுவருஷ ஆராதனைகளில் உங்களிடம் காப்பி ரைட் வாங்காமல் பல சர்ச்சுகளின் பாஸ்டர்கள் பாடப் போகும் பாடல் இது ..அவர்கள் மீது கேஸ் போட்டாலும் அஞ்சிடாமல் அவர்கள் பாடுவார்கள்.அப்படிப்பட்ட ஒரு எனர்ஜி பாடல் இது..
    விட்டமின் பீ காம்ப்ளக்ஸ் இஞ்செக்ஷனை இரண்டு புஜங்களிலும் போட்ட பிறகு ஒரு ஃபீல் வருமே அதெல்லாம் எம்மாத்திரம்.. இந்த பாடல் கேட்டால் அப்டியே ஓடிப்போய் சாலையில் ஓடும் லாரியை அப்டியே சுண்டு விரலால் தூக்கி சொழட்டணும் போல இருக்கு.
    ஆக்சுவலா மனைவி திட்டிய வருத்தத்துடன் பஸ்ஸில் பயணித்த போது ஸாங் கேட்டேன்.அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்து. பாடலைக் கேட்ட போது உண்டான குஷில பஸ்ல எழுந்து ஆடத் துவங்கினேன்..கண்டக்டர் கோபமாக எனை நோக்கி வந்தார். அவருக்கு பாடலைப் போட்டுக் காண்பிக்க அவரும் ஆடிட ஆரம்பித்தார்..சூப்பர் பாடல்.
    குறிப்பாக பஞ்ச காலத்திலும் விளைச்சல் நிச்சயமே என்கிற அந்த ஒற்றை வரி தருகிற நம்பிக்கை இருக்கே..அது அளவுகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை.. லிரிக்ஸ் எழுதுவதில் தம்பி ஜான் ஜெபராஜையும் மிஞ்சி விட்டார் எனது மதிப்பு மிகு ப்ரோ எபிநேசர்.
    சூப்பர் பாடல்..நல்ல துள்ளல் இசை.உங்களோடு இணைந்து பாடியவர் புதுசா இருக்காரு.அவரும் சிறப்பாகவே பாடினாரு.
    வாழ்த்துக்கள் ப்ரோ..நான் மொபைலில் தட்டச்சுவதால் இவ்வளவு தான் முடிந்தது..தங்கள் பாடல்களுள் இது பெஸ்ட் எபி...ரீஜாய்ஸ் நிறுவனத்திற்கு பாடல்கள் தருவீர்களா...அந்த சகோதரர் எவ்வாறு உள்ளார்.உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேக்கணும்.கேட்டு விட்டு நாம் மூவரும் அந்த பார்ப்க்யூ ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டணும்.ரிடையர்மென்ட் ஆறு மாதங்களில் ஆகி விடுவேன்.அதற்கு பிறகு அடிக்கடி சென்னை வருவேன்..
    நன்றிகள் ப்ரோ..

    • @PastorEbenezernewlife
      @PastorEbenezernewlife  8 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை. அண்ணன் எப்போதும் போல உங்கள் கமெண்ட் அதிகம் உற்சாகம் அளிக்கிறது. நானே உங்களுக்கு இந்த பாடலை அனுப்ப வேண்டும் என்றிருந்தேன். மியுஸிக் மைண்ட்ஸிலும் என்னுடைய பாடல்கள் தொடர்ந்து வாரும் அண்ணன்.

    • @johnraj3541
      @johnraj3541 8 หลายเดือนก่อน +1

      @@PastorEbenezernewlife எப்போதும் ஃபார்மில் தாங்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்..

    • @msaravanan4728
      @msaravanan4728 8 หลายเดือนก่อน +1

      இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு

    • @johnraj3541
      @johnraj3541 8 หลายเดือนก่อน

      @@msaravanan4728 சரவணன் ப்ரோ நம்புங்கண்ணா.... அனைத்தும் அக்மார்க் உண்மை..பாடல் அவ்வளவு தூரம் க்ளாஸ்..உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 8 หลายเดือนก่อน +4

    PRAISE THE LORD GOD FOR THIS SONG 🎉🎉GOD BLESS THIS SONG AND BOTH BROTHERS MINISTRY 🎉🎉🎉🎉

  • @sunilfgpc
    @sunilfgpc 8 หลายเดือนก่อน +4

    Super sam🎉❤

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 8 หลายเดือนก่อน +5

    SUPER MEANINGFUL SONG, SUPER MUSIC, SUPER NEWYEAR SONG OF 2024 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mmagchurch3930
    @mmagchurch3930 8 หลายเดือนก่อน +4

    Praise be to Lord Jesus, Good Song, Awesome Music, Nice Set, Blessing Lyrics, God Bless you Team, Special Wishes to Pr.Ebenezer and Bro.Immanel Sam

  • @MercyMusicInstitute
    @MercyMusicInstitute 8 หลายเดือนก่อน +4

    Super anna😊

  • @wilsonraj6501
    @wilsonraj6501 8 หลายเดือนก่อน +3

    Nice song and beautiful lyrics.congradulation to everyone.praise God.

  • @sarasudaicysarasu3318
    @sarasudaicysarasu3318 8 หลายเดือนก่อน +2

    Super song very nice words thank you pastor good promise song🎉🎉🎉🎉❤❤❤

  • @kumaresansherly8728
    @kumaresansherly8728 8 หลายเดือนก่อน +3

    Praise the lord

  • @messiahtamiltvi
    @messiahtamiltvi 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @vijilretnasonretnason4223
    @vijilretnasonretnason4223 8 หลายเดือนก่อน +3

    Coming new year service this will be the first song if our LORD'S GRACE with us.

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 8 หลายเดือนก่อน +3

    God bless you Sam and pastor Ebi. Hopeful song.

  • @heberdavid550
    @heberdavid550 8 หลายเดือนก่อน +2

    Nice inspiring and motivational song

  • @anithae6684
    @anithae6684 8 หลายเดือนก่อน +2

    Supar Pastor 😊

  • @vijilretnasonretnason4223
    @vijilretnasonretnason4223 8 หลายเดือนก่อน +3

    Super song for the coming new year. PRAISE THE LORD JESUS.

  • @BenhananSamuel
    @BenhananSamuel 8 หลายเดือนก่อน +4

    Very nice song brothers .. praise to god❤

  • @user-jl4ci5hj8d
    @user-jl4ci5hj8d 8 หลายเดือนก่อน +4

    Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 Glory To God 🙏

  • @rmmmedia04
    @rmmmedia04 8 หลายเดือนก่อน +3

    Nice beat with awesome blessed lyrics....❤It

  • @chitrarachel1246
    @chitrarachel1246 8 หลายเดือนก่อน +4

    😇 All praise to only and one God Yesu appa 🙏 a wonderful and assurance song for the new year 🤗 both of u sang so well brothers lovely melody voice and music systems persons are awesome 🥰 God bless u all abundantly 🎉😊👏☺

    • @PastorEbenezernewlife
      @PastorEbenezernewlife  8 หลายเดือนก่อน +1

      Thank you so much sister God bless you.

    • @chitrarachel1246
      @chitrarachel1246 8 หลายเดือนก่อน +1

      @@PastorEbenezernewlife 😇🤗

  • @kumaresansherly8728
    @kumaresansherly8728 8 หลายเดือนก่อน +3

    Karoke please

  • @mercyevelyn9876
    @mercyevelyn9876 8 หลายเดือนก่อน +5

    What a promising song! Oh Give thanks to the Lord for he is good!!
    Beautifully penned anna!!
    Nice singing both😊

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน +1

      Thank you mercy

    • @immanuelsamofficial
      @immanuelsamofficial 8 หลายเดือนก่อน +1

      Glory to God, Thank you ma, God bless..

  • @DanielKishore
    @DanielKishore 8 หลายเดือนก่อน +6

    Praise God..Nice Promise Song Ebe and Immanuel bro..
    Nice lyrics and music arrangements.. God bless you abundantly !!! 💐❤

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน

      Thank you Dani

    • @immanuelsamofficial
      @immanuelsamofficial 8 หลายเดือนก่อน +1

      Glory to God, Thank you thambi, God bless🙏

  • @yesu.nareshkumarlifelineje6102
    @yesu.nareshkumarlifelineje6102 8 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தளபதி
    Both are Rocking...💐💐💐
    வரிகள் அருமை..💯💯

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน +1

      நன்றி தலைவரே

  • @user-jl4ci5hj8d
    @user-jl4ci5hj8d หลายเดือนก่อน

    Amen 🙏

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 8 หลายเดือนก่อน +2

    Amen

  • @josephsanthakumarprabhu7030
    @josephsanthakumarprabhu7030 8 หลายเดือนก่อน +2

    Super anna 😍

    • @ebenezernewlife
      @ebenezernewlife 8 หลายเดือนก่อน

      Thank you dear thambi

  • @solomon9316
    @solomon9316 8 หลายเดือนก่อน +2

    Amen