காலம் கடந்திடும் முன்னர் | Kaalam Kadanthidum Munnar | Tamil Gospel Song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Lyrics:
    1.காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே
    ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
    சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே
    பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே - இன்றே
    2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்
    தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்
    ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்
    மாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் - இன்றே
    3.சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய்த் திகழ்ந்திடுவார்
    இரத்த சாட்சிகளின் கூட்டம், வெற்றி முழக்கம் செய்யும்
    ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர், ஆனந்த பாடல் செய்குவார்
    இராஜாதி இராஜன் இயேசுவே, நீதியாய் அரசாளுவார் - இன்றே
    4.நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே
    உலகின் கடைசி சந்ததி, நீயாக இருக்கலாமே
    எழும்பு, எழும்பு தெபொராள் பாராக்கே, விழித்துவிடு
    தேவைக்கு ஏற்ற பெலனை, இன்றைக்கே பெற்றெழும்பு - இன்றே

ความคิดเห็น • 5

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 4 วันที่ผ่านมา +2

    This is the time to proclaim the gospel relevant singing

    • @RSMezzo
      @RSMezzo  4 วันที่ผ่านมา

      🙏🏼

  • @samuelselvaratnam7892
    @samuelselvaratnam7892 2 หลายเดือนก่อน +2

    Very nice to hear very old convention song in sixties with sweet voice by the very young generation almost in crazy for dancing with much fanfare and lighting.God bless you 🙏👍🎉🎉🎉

    • @RSMezzo
      @RSMezzo  2 หลายเดือนก่อน

      🙏🤓

  • @mom4142
    @mom4142 2 หลายเดือนก่อน

    God bless you riju