ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அம்பாளுக்கு அவள் உத்தரவுப்படி பெயர் சூட்ட போகிறோம் WhatsApp :+91 98843 30515, 82483 75030

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • அம்பாளுக்கு அவள் உத்தரவுப்படி
    பெயர் சூட்ட போகிறோம் WhatsApp :+91 98843 30515, 82483 75030 #vilakkukadai
    Buy This Products Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.g...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukad...
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    TH-cam - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/...
    Moj - mojapp.in/@vil...
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decarativediya | #reeloftheday | #reels | #reelitfeelit | #reelit | #reel | #brassidols | #evening | #mondayspecials | #panchami | #varahiamman | #varahi | #varahiidols | #vasanthapanchami | #panchamipooja | #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #asadanavarathri
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decarativediya | #reeloftheday | #reels | #reelitfeelit | #reelit | #reel | #brassidols | #evening | #mondayspecials | #panchami | #varahiamman | #varahi | #varahiidols | #vasanthapanchami | #panchamipooja | #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #asadanavarathri

ความคิดเห็น • 94

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 หลายเดือนก่อน +14

    அம்மா எனக்கு நீங்க பேச ஆரம்பித்து முடிக்கும் வரை உடம்பு சிலிர்த்துகொண்டே இருந்தது.நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாராகி அருள் புரியட்டும் 🎉🎉🎉🎉

    • @ManiPrabha-lx4lo
      @ManiPrabha-lx4lo หลายเดือนก่อน

      Ama Amma mudyala Amma apdi silirkudhu ❤

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 หลายเดือนก่อน +13

    வியக்க வைக்கும் அனுபவங்கள் திருமதி இராஜ லஷ்மி அம்மையாரின் நிகரற்ற பக்தியாலே சாத்தியமாயிற்று... குரு குஹா சரணம் 🙏🙏

  • @viswanathanv1267
    @viswanathanv1267 หลายเดือนก่อน +9

    கேட்கும்போதே கண்ணீர் வருகிறது கோடிகோடி நமஸ்காரங்கள் அம்மா,🙏🙏🙏🙏🙏🚩🚩🚩 இன்னும் சில தினங்களில் ெசன்னை வருவோம் ,அப்போது உங்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.பாக்கியம் கிடைக்குமா ராஜலட்சுமி மேடம்,🙏🙏🙏🙏🙏❤❤❤🚩🚩🚩

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 หลายเดือนก่อน +2

    வாராஹி அம்மாவின் அரு
    ட்கடாட்சத்தை நினைக்கும் போது புல்லரிக்கிறது.

  • @vinosuresh3135
    @vinosuresh3135 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ராஜி அம்மா🌹🌹🌹 கேட்க கேட்க அவ்வளவு ஆனந்தம் அம்மா🌹🌹🌹 அவள் அருளாளர் அவள் தாள் வணங்கி❤❤❤❤

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 หลายเดือนก่อน +1

    வணக்கம் sister மிகவும் அருமையான பதிவு
    விளக்கு கடை கோவிலாக இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது sister 🙏 கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும் வேண்டுகிறேன் 🙏
    ஓம் சக்தி பராசக்தி

  • @sugapriyak2172
    @sugapriyak2172 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்க சொல்லும் போதே எனக்கு மெய் சிலிர்க்குதுமா 🙏🙏🙏

  • @malarb7823
    @malarb7823 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா நீ பேசும்போது எனக்கு உடம்பு சிலிர்த்தது அம்மா

  • @ushanagarajan8033
    @ushanagarajan8033 หลายเดือนก่อน +2

    வாராகி தாயே நமஸ்காரம்.

  • @ns_boyang
    @ns_boyang หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ ராஜ வாராகியே போற்றி 🙏 மீனாக்ஷிம் 💚

  • @devimura
    @devimura หลายเดือนก่อน +1

    Amma ur speech making happy tears and goosebumps. We r in abroad will definitely waiting for Sunday Pooja. Will get Amma blessings thru TH-cam ..
    thank u Raji Amma 🙏🙏🙏

  • @Chitra-nn4sr
    @Chitra-nn4sr หลายเดือนก่อน +2

    Amma ,My life struggling alot ,in black magic from mother sister and along 7 more persons.Struggling alot pray for me and my family and for my God also.

  • @vijiviji9875
    @vijiviji9875 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா வாராகி வழிவிட்டாள் வருகிறேன் அம்மா உங்களை பார்க்க ஆசையாக உள்ளது 🙏🌹🙏🌹🙏🌹

  • @suganyadevi7892
    @suganyadevi7892 หลายเดือนก่อน +2

    It feels to hear goosebumps Raji sister! May her( Varahi Amman) blessings to you always . Tears are coming…. Thanks for sharing this! I’m visited once to your shop and met you from Madurai.

  • @maruthumaruthu6115
    @maruthumaruthu6115 29 วันที่ผ่านมา +1

    Ivalo sakthium ullavachukittu ethume ilatha maari unga kitta ukanthu irukanga athala prove panna tha ivalo roobam nu nenaikra♥️

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital หลายเดือนก่อน +2

    Sri Varahi Thaye Potri.

  • @banumathir2320
    @banumathir2320 หลายเดือนก่อน +1

    ஸ்ரீராஜ வாராகி🙏🙏

  • @sakthimayam465
    @sakthimayam465 หลายเดือนก่อน +4

    லலிதா பிரிய மனோன்மணி மகா வாராஹி
    ஸ்ரீ சக்ர ரூபினி நமக

  • @rameshraja3994
    @rameshraja3994 หลายเดือนก่อน +1

    Rajalakhmi sivasankaran madam.. when I see your video, I see divine radiance in your face. May goddess Varahi bless all dreams of yours come true.

  • @user-ks6qr8el6g
    @user-ks6qr8el6g หลายเดือนก่อน +1

    ஒம் அன்னை ❤வாராஹ❤தாயே பேற்றி நீங்கால் சொல்வதை கேக்கும்பேது கண்ணீர் வருகிறது அக்கா❤❤❤❤❤❤❤

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 หลายเดือนก่อน +2

    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டும் இதெல்லாம் சாத்தியம் மிகவும் வியப்பாக உள்ளது எனக்கு உங்க கடைக்கு வரனும் என்று ஆர்வமாக உள்ளது உங்கள் கடையில் பொருட்கள் எல்லாம் வாங்கி இருக்கிறேன் எனக்கு அந்த பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 หลายเดือนก่อน +1

    Amma va ungala nangha parkurom .angha Vara mudiyatium, you tube parkurom.❤🎉

  • @kalavathys260
    @kalavathys260 หลายเดือนก่อน +1

    Feeling very blessed to watch ur videos Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @Srinivasan-hu2qs
    @Srinivasan-hu2qs หลายเดือนก่อน +1

    Nana poojai miss amma

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ หลายเดือนก่อน +1

    ஓம் அன்னை வாராகி தாயே போற்றி

  • @sangeektvm
    @sangeektvm หลายเดือนก่อน +1

    Very nice Raji ma’am, I feel like temple . You should consider changing this place to temple

  • @gayathrisridhar8196
    @gayathrisridhar8196 หลายเดือนก่อน +1

    அம்மாவின் முதல் நாள் அலங்காரம் கண்ட போது தங்களுக்கு தோன்றிய உணர்வே எனக்கும் தோன்றியது

  • @sundariravi8923
    @sundariravi8923 หลายเดือนก่อน +1

    அம்மா வாராகி போற்றி

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 หลายเดือนก่อน +1

    It's true sister positive vibration errukku thanks a lot

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 หลายเดือนก่อน

    🙏🙏🙏வாராகி தாயே போற்றி 🙏🙏🙏அம்மா எல்லோரையும் காத்து அருளும் தாயே 🙏🙏🙏

  • @nishajayaraman413
    @nishajayaraman413 หลายเดือนก่อน +1

    Ninga solla solla video muluvadhum enkannil kanneer nirka villai arumai arumai

  • @hemalatha843
    @hemalatha843 หลายเดือนก่อน +2

    அம்மா மீனாட்சி அலங்காரம் பன்னுங்க

  • @ManiKandan98161
    @ManiKandan98161 หลายเดือนก่อน +1

    Athai, Mariammaneh vandhu ungakitteh sollurah. Padai Veetu Amman than mariamman varalaru uruvavatharku karakarthah. Avanga kovilukku poiyittu vanga athai. Amman kovil padavedu kovilukku poiyttu vanga Athai. Padai Veetu Amman statue senji kodunga Athai 😢❤

  • @myht7714
    @myht7714 หลายเดือนก่อน

    Vaalgha valamudan amma 🎉🎉

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-ux9sw5rg1b
    @user-ux9sw5rg1b หลายเดือนก่อน

    Rajima neenga pesa pesa ennaku udal silirpu ennala control panna mudiyala ma om varahi ❤

  • @sivakamiarunachalam4240
    @sivakamiarunachalam4240 หลายเดือนก่อน +1

    At wat time it will start

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 หลายเดือนก่อน +1

    வாணி ரமா சேவிதா❤

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 หลายเดือนก่อน +1

    Amma ambaluku ‘Aatchi Nayaki’ illa ‘akilanda Nayaki ‘ apdinu Peru vekkaporengala ma

  • @maheswarisundar31
    @maheswarisundar31 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களுக்கும் அருள் வருகிறது. அதை எப்படி கண்ட்ரோல் பண்ணி கேமரா முன்னாடி பேசுறீங்க. எனக்கு எல்லாம் எந்த அம்மன் கோயிலுக்கு போனாலோ அல்லது சாமிய பத்தி பேசுனாலோ அருள் வந்து விடுகிறது. அத என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. அதனாலேயே அம்மன் கோயிலுக்கு போறத தவிர்க்கிறேன்.பார்க்கறவங்க தப்பா நினைக்கிறாங்க என்ன கோவிலுக்கு போனாலே சாமி வருமா??? ன்னு கேட்கறாங்க. நீங்கள் பேசுவதை கேட்கும் போதே கண்ணீரை கண்ட்ரோல் பண்ண முடியல. வாராஹி எனக்கு இந்த அருளாட்டம் வராமல் எல்லாரும் போல் நானும் சாதாரணமாக கோவிலுக்குப்போய் சாமி கும்பிட வழி செய்யனும்

  • @madhanagopal2828
    @madhanagopal2828 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அன்னையே சரணம் அம்மா நீயே துணை

  • @Puthiya_Vaanam
    @Puthiya_Vaanam หลายเดือนก่อน +1

    Live telecast போடுங்க அம்மா 🙏

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go หลายเดือนก่อน

    ஓம் சக்தி 🙏😭

  • @leelavathikamakotti9187
    @leelavathikamakotti9187 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 หลายเดือนก่อน

    My humble pranams ,felt very blessed listening to u Raji mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐

  • @sugapriyak2172
    @sugapriyak2172 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @indiranimani2660
    @indiranimani2660 หลายเดือนก่อน

    அபயாம்பிகை வாராஹி தாயே நமஹ

  • @anandsindhu3970
    @anandsindhu3970 หลายเดือนก่อน +2

    Raji amma enaku vara asairuku ungala pakanum polaruku..

  • @balasubramaniyan2594
    @balasubramaniyan2594 23 วันที่ผ่านมา +1

    🙏🏾

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 หลายเดือนก่อน +1

    Live poduga amma enala vara mudila amma enna vara vaikanim

  • @rameesajalal2892
    @rameesajalal2892 หลายเดือนก่อน

    அருமை

  • @muthumarikannusomesh7348
    @muthumarikannusomesh7348 หลายเดือนก่อน

    amma thanks nankulm iindha pojay kallanda madri irundhu

  • @krishnanp9336
    @krishnanp9336 หลายเดือนก่อน

    Om nama shivaya shivaya nama. Om varahi thaye potri. 🙏

  • @sujakumar7453
    @sujakumar7453 หลายเดือนก่อน

    Annai varahi maa potti 🙏❤️🥰❤️❤️🙏❤️🙏❤️🙏

  • @sashikartikeya
    @sashikartikeya หลายเดือนก่อน

    Shri vishwa veera vaidya VARAHI parameswari ambal...

  • @eshashanthi1396
    @eshashanthi1396 หลายเดือนก่อน

    Amma enaku ungala pakanum varahi Bala pakanum asaiyairukuthu but athu mudiyathu Naga kovilpatti.

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 หลายเดือนก่อน +1

    Ashvarooda varagi ah Amma nama suta padimo

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 หลายเดือนก่อน

    Om namo varagi

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 ஜெய் வாராஹி

  • @valarpower
    @valarpower หลายเดือนก่อน

    அம்மா கண்ணீர் வருகிறது.....

  • @banumathir2320
    @banumathir2320 หลายเดือนก่อน

    ராஜ வராகி🙏

  • @kiruthikatamilselvan2280
    @kiruthikatamilselvan2280 หลายเดือนก่อน

    வைஜெயந்தி வாராஹி அம்மா

  • @kowshie9627
    @kowshie9627 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p หลายเดือนก่อน

    Nan kovai yalla nall alakaram potu rajiee varakee pakanam please

  • @nishajayaraman413
    @nishajayaraman413 หลายเดือนก่อน

    Amma ninga sollumpodhu niedhuku alayanum sonigalla appa ambal mela irrundhu poo kuduthadgu

  • @Kalaiyarasi45
    @Kalaiyarasi45 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @kalavathig8816
    @kalavathig8816 หลายเดือนก่อน

    Unnarvupurvama irukkuthu madam neega sollurathai purichikarathukku kottipinai irukanun

  • @srinitheiSaravanan
    @srinitheiSaravanan หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @gcreation153
    @gcreation153 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @viswanathanv1267
    @viswanathanv1267 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🎉🎉🎉

  • @rsmeshkumar3560
    @rsmeshkumar3560 หลายเดือนก่อน

    Sunday time enna ma

  • @Komalavalli23
    @Komalavalli23 หลายเดือนก่อน

    Tomorrow kandippa varrom.....
    Tomorrow timing akka...

  • @Guruanugraham6
    @Guruanugraham6 หลายเดือนก่อน

    Time pls

  • @mahajayavel1993
    @mahajayavel1993 หลายเดือนก่อน

    Nava sakti varaki Ambal

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p หลายเดือนก่อน

    Varakee nee pareya thayaee nan pavee yan patheeya pasa vaii

  • @vaishnavig9932
    @vaishnavig9932 หลายเดือนก่อน

    அம்மாவை pushpavavalliyaagave paarkiren

  • @srinitheiSaravanan
    @srinitheiSaravanan หลายเดือนก่อน

    👋🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p หลายเดือนก่อน

    Rajee paku potha varakee mai selekerall

  • @Murugeswari-hw2dx
    @Murugeswari-hw2dx หลายเดือนก่อน

    Kekumpothey enaku kanner varuthu amma

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 หลายเดือนก่อน

    En mela antha angalamman iruka nega solurathu unmai nega sona onuku enaku kann kalagi udal nadugala iruku

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p หลายเดือนก่อน

    Rajee neeka amma kitta solluka yan pathee four years old giral papy pasalall amma aasada navarathree pasa yaika

  • @kasirajan669
    @kasirajan669 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏👏👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 หลายเดือนก่อน

    Ama nega varagi amma ku vilaku vachi irukiga mari kum vaikalamey avaga pugazh ooruku parapuha

  • @jeyanthisanthakumar5399
    @jeyanthisanthakumar5399 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @p.thavacselvi1881
    @p.thavacselvi1881 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏