ஐயா வணக்கம் luminous solar NXG hybrid 1800/ 24v inverter .loom solar mono 180w/ 12v .no2 panel இதைப்பற்றி ஒரு முழுமையான தகவல் கொடுக்கவும் . நாளொன்றுக்கு 1kv பயன்படுத்துவேன். Mixi use pannalama
Bro in my house already inverter we using (inverter 875VA, 150AH Tubular Battery) Normal ceiling fan- 3no's(80W×3=240W), LED Tubelight-2no's(18W×2=36W), LED Bulb-5no's (9W×5= 45W). Total =321Watts. can we use solar without EB in day and night. In night Lights timing 6PM-10PM But fans maximum timings in day & night. Any possible to use solar without EB. Bro?
நண்பா தவறாக பேசிஇருந்தால் மன்னிக்கவும் C10 or C20 simply relates to how much power a battery will produce if discharged over a period of 10 hours (C10 rating) or 20 hours (C20 rating). All deep cycle batteries have a C10, C20, C100 etc rating
அப்படி ஒரேயடியாக நிராகரிக்க முடியாது சகோதரா ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தக்கூடிய எல்லோருக்கும் சோலார் சிஸ்டம் ஆனது ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் குறைந்த அளவில் மின்சார பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு பயன் இருக்காது நன்றி
@@ElectricalExpressTamil / hybrid solar தான் வீடுகளுக்கு ஏற்றது. 5 kva இருந்தால் மட்டுமே தடையில்லா மின்சார உபயோகமாக இருக்கும். 5 kva க்கு 5 பேட்டரிகள் (150 ah) தேவை. 5 வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றம் செய்ய 75000 ஆயிரம் தேவை. 5 kva சோலார் பேனல் நிறுவ நிறைய ஆரம்ப கட்ட செலவு. ஆகவே சோலார் பேனல் அமைப்பது என்பது நிதிச்சுமை.
தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் மிகவும் குறைவு நீங்கள் சொல்வது உண்மைதான் நீங்கள் கேரளா மாதிரியான மாநிலங்களுக்கு சென்றாள் பெரும்பாலும் வீடுகளில் சோலார் பேனல் அமைத்து இருப்பார்கள் காரணம் அங்கு மின்சார கட்டணம் அதிகம் எனவே என்னைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு சோலார் பேனல் அமைப்பது பயங்கரமான நிதிச் சுமையை தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் நன்றி
Best teacher in electrical👋👋👋👋🙏🙏🙏
Hi Sir,. Hybrid Solar Inverter பத்தி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்.. என்னுடைய வீட்டுக்கு இன்வெர்ட்டர் போட பிளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்..
Thanks brother நீங்கள் என்னிடம் பேசியதற்கு
Very nice & basic information is correct.very well .thankyou
சகோ அருமையான பதிவு ... 🙏
நண்பா current shadown ana ,solar use pannalama
Ethu best off grid or hybrid solar
Cost ?
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றிகள்.
Sir plz review about windstream technologies hybrid solar & wind system. It's really nice... And also review about hybrid solar inverter...
ஐயா வணக்கம் luminous solar NXG hybrid 1800/ 24v inverter .loom solar mono 180w/ 12v .no2 panel இதைப்பற்றி ஒரு முழுமையான தகவல் கொடுக்கவும் . நாளொன்றுக்கு 1kv பயன்படுத்துவேன். Mixi use pannalama
In Hybrid solar system can we sell excess power apart from our usage to Regional EB ? as what we do in ON Grid!
அருமை அருமை
நன்றி சகோ
Very useful information bro
Is there any network charges for this on grid solar net metering while you export excess current?
Good infarmation Brother. Solar power water pump with VFD. Watts capacity yennanu oru video podunga brother.
Anna sir ongrid? Offgrid connection diagram anuppunka detail, a tamizhil
C 10 battery dha best bro..c20 battery vaichu one day apadi charge panna mudium..? One day ku 24hrs dhan 20 hrs apadi sun irukum
Bro in my house already inverter we using (inverter 875VA, 150AH Tubular Battery) Normal ceiling fan- 3no's(80W×3=240W), LED Tubelight-2no's(18W×2=36W), LED Bulb-5no's (9W×5= 45W). Total =321Watts. can we use solar without EB in day and night. In night Lights timing 6PM-10PM But fans maximum timings in day & night. Any possible to use solar without EB. Bro?
Possible
நீங்க யாருங்க எல்லாத்தையும் சொல்றீங்க
எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுக்கு சொல்கிறேன் சகோ
அருமை அண்ணா
நல்ல பதிவு sir
Sir ongrid la eb power supply off aana Genset use pannalama?
Pona masam solerpanel vesten soNenga
eppo evvola explain pandringa
Thala already normal invettor eruku bro so yeena 3 type sonniga ongrid invettor podalam 24 hours current erukum bro so ongrid rate evalavu varum bro
Good explanation,thanks
Very informative, Nice Video
Please can you put a video on Motion sensor lights
sir thapu thapa soldringa On grid la tha cost kamiya irukum because no battery ...so cost maximum rate less thaa..!! 😒
Hybrid-LOW COST Comparing Off grid
Ongrid-low comparing off grid and hybrid
மறுபடியும் வீடியோவை செக் பண்றேன் சகோ தவறுகள் இருப்பின் மாற்றி அமைக்கிறேன்
Anna I m in vellore call me 8667251022
sir ON grid is useful for who will use energy in day gime i mean 12hrs execes will send to government neenga thapa soluringa...!!
சோலார் பற்றி இன்னும் சொல்லுங்கள் நண்பரே
நன்றி ப்ரோ
Good avernes thankyou sir..
Super bro
First of all thank bro
நன்றி
Super sir
Battery பற்றி தெளிவாக பேசவும், உளரவேண்டாம் (C10, C20) தவறு
நண்பா தவறாக பேசிஇருந்தால் மன்னிக்கவும்
C10 or C20 simply relates to how much power a battery will produce if discharged over a period of 10 hours (C10 rating) or 20 hours (C20 rating). All deep cycle batteries have a C10, C20, C100 etc rating
First know the details clearly, then post the video sir.
Sir
Unga number kuduga sir
உங்களுக்கு ஏன் என் எண் அவசியமாகிறது நண்பா
சோலார் சிஸ்டம் செலவு கூடுதல்.
யாரும் பணத்தை வீண் பண்ணாதீங்க.
அப்படி ஒரேயடியாக நிராகரிக்க முடியாது சகோதரா ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தக்கூடிய எல்லோருக்கும் சோலார் சிஸ்டம் ஆனது ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் குறைந்த அளவில் மின்சார பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு பயன் இருக்காது நன்றி
@@ElectricalExpressTamil / hybrid solar தான் வீடுகளுக்கு ஏற்றது.
5 kva இருந்தால் மட்டுமே தடையில்லா மின்சார உபயோகமாக இருக்கும்.
5 kva க்கு 5 பேட்டரிகள் (150 ah) தேவை. 5 வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றம் செய்ய 75000 ஆயிரம் தேவை.
5 kva சோலார் பேனல் நிறுவ நிறைய ஆரம்ப கட்ட செலவு.
ஆகவே சோலார் பேனல் அமைப்பது என்பது நிதிச்சுமை.
தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் மிகவும் குறைவு நீங்கள் சொல்வது உண்மைதான் நீங்கள் கேரளா மாதிரியான மாநிலங்களுக்கு சென்றாள் பெரும்பாலும் வீடுகளில் சோலார் பேனல் அமைத்து இருப்பார்கள் காரணம் அங்கு மின்சார கட்டணம் அதிகம் எனவே என்னைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு சோலார் பேனல் அமைப்பது பயங்கரமான நிதிச் சுமையை தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் நன்றி
Anna mobile no pls
9543199321
Sir Unga number send pannunga
Pls send your contact no i will call you
@@ElectricalExpressTamil 9944274248
Useful information. Thank you
Super sir