தோண்டத் தோண்ட பயங்கரம்! Jaggi மனைவிக்கு என்னாச்சு?பகீர் கிளப்பிய Supreme court! Sathyaraj | Isha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Peralai #jaggivasudev #ishayogacenter #isha #coimbatore #velliangirihills #jaggivasudevcase #supremecourt #ishafoundation #modi #forestdepartment #tamilnadu
    தோண்டத் தோண்ட பயங்கரம்! Jaggi மனைவிக்கு என்னாச்சு?பகீர் கிளப்பிய Supreme court! Sathyaraj | Isha
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 330

  • @mathiarasu1970
    @mathiarasu1970 6 ชั่วโมงที่ผ่านมา +47

    சத்தியராஜ் எப்போதும் தெளிவாக பேசுவார். பாராட்டுக்கள்!

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq 3 ชั่วโมงที่ผ่านมา

      பேரு மட்டும்தான் சத்யராஜ்... பேச்சுல சத்யம் இல்ல..

  • @riselvi6273
    @riselvi6273 5 ชั่วโมงที่ผ่านมา +55

    ஈஷா யோகா மையம் பற்றி எங்களைப்போன்றசாமானியர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ உச்சநீதி மன்றத்தைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே புரிகிறது.

    • @KrishnaMoorthy-tb9kl
      @KrishnaMoorthy-tb9kl 4 ชั่วโมงที่ผ่านมา

      ஜக்கிவாசுதேவ்ஒருஏமாற்றுகாரன்பெண்களைபாலியல்தொழிலில்ஈடுபடுத்திபண ம்சம்பாதிப்பவன் பொரிக்கிஇவனைசும்மாவிடகூடாதுதமிழ்நாடுஅரசுஇவனைகைதுசெய்துசிறையில்அ டைக்கவேண்டும்

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 3 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 6 ชั่วโมงที่ผ่านมา +56

    இவ்வளவு ஆதாரத்தோடு ஐகோர்ட் போலீசை விட்டு ரைட் பண்ண சொல்லுகிறது உச்ச நீதிமன்றம் ஏன் தடை கொடுக்கிறது

    • @jsrm7119
      @jsrm7119 5 ชั่วโมงที่ผ่านมา +9

      அதுதான் சனாதான அரசியல். வேறுயாராவதுபோய் ஒரேநாளில் இப்படி ஒரு தடையானை வாங்கமுடியுமா

    • @gnanamkumar5348
      @gnanamkumar5348 4 ชั่วโมงที่ผ่านมา

      ஜக்கி மாட்டுனா, மோடி முதற்கொண்டு நிறைய யேர் மாட்டுவானுங்க, அதுதான் உச்சநீதின்றம் தடை விதிக்குது. மோடிக்கு ஒன்னுனா பதறத்தானே செய்யும்

    • @userj5040
      @userj5040 4 ชั่วโมงที่ผ่านมา

      Correct, ஜக்கி முக்கிய விஷயங்களை அகற்றிக் கொள்ள நேரம் கொடுத்திருக்கிறார்கள். Now we know RSS controls even Supreme Court.

    • @kothandaramank4943
      @kothandaramank4943 4 ชั่วโมงที่ผ่านมา

      Melea oruvan irukkindran kappatra !

    • @Sundaramurthy-h1n
      @Sundaramurthy-h1n 2 ชั่วโมงที่ผ่านมา +1

      பிஜேபி ஆட்சி நீதிக்கு தண்டனை

  • @ambrosejackson3117
    @ambrosejackson3117 5 ชั่วโมงที่ผ่านมา +42

    பணம் பாதாளம் வரையும் பாயும் என்று முதுமொழி, நாம எவ்வளவுதான் புலம்பினாலும் நீதியரசர்களின் காதுகளில் கேட்கவில்லையே!!!
    நெஞ்சு பொறுக்குதில்லையே 😮😮

    • @Vijaykumar-e6v3h
      @Vijaykumar-e6v3h 5 ชั่วโมงที่ผ่านมา

      நீதி அரசர்களுக்கு முரசு கொட்டி சொல்லியாச்சு காலம் அந்த ஜாக்கி என்கின்ற போலி சாமியாருக்கு சங்கு ஊதி பாடம் புகுட்டும் 😂😡

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq 4 ชั่วโมงที่ผ่านมา

      நெஞ்சி பொருக்குளனா வெடிச்சு சாவு..

  • @karunanithis3098
    @karunanithis3098 5 ชั่วโมงที่ผ่านมา +31

    நாம் போகும்போது நெற்றிக்காசைக்கூட எடுத்துப் போக முடியாது. எதற்காக இவ்வளவு காசு சேர்க்க ஆசைப்படுகிறார்கள் என்பது புரியவில்லை. அதுவும் அடுத்தவனை அழித்தாவது சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். நம் வாழ்வு குறுகிய காலமே. சாம்ராஜ்ஜியம் கட்டியவன் உலகையே ஆள நினைத்துக் கிளம்பியவன் எல்லோரது சரித்திரங்களைப் படித்தும் எப்படி இவ்வளவு பித்தலாட்டம் இவ்வளவு அநியாயம் செய்ய மனம் வருகிறது?

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 6 ชั่วโมงที่ผ่านมา +54

    எதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை போடராங்க அந்த ஆளை விட கூடாது

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 ชั่วโมงที่ผ่านมา

      மோடி நேரடியா இதை சொல்ல முடியாது, அதனால சந்திரசூட் மூலமா நடவடிக்கை.

    • @viviansuresh915
      @viviansuresh915 4 ชั่วโมงที่ผ่านมา

      எல்லாம் வல்ல மோடிஜியின் கைங்காரியம்

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 ชั่วโมงที่ผ่านมา +1

      அந்த வக்கீல் மட்டும் என்னிட்ம் கிடைத்தால்..... நற.. நறா

  • @mohammadeshaque8029
    @mohammadeshaque8029 6 ชั่วโมงที่ผ่านมา +50

    விநாயக சதுர்த்தி அன்று சந்திரசூட் வீட்டுக்கு மோடி சென்றதின் ஏபேக்ட் இப்போ தெரியுதா. சந்திரசூட் குடும்ப பெண்களை ஈஸாவில் சேர சொல்லுங்கள்.

    • @krishk8105
      @krishk8105 5 ชั่วโมงที่ผ่านมา +2

      first muslim ponnunga partha and triple talaq ahh ban pannanum😂

    • @jamesmasilamani1862
      @jamesmasilamani1862 4 ชั่วโมงที่ผ่านมา

      Sanyasi aagha sollungal varungaala Governorridam.

  • @kumaresanp808
    @kumaresanp808 5 ชั่วโมงที่ผ่านมา +21

    உண்மை மறைக்கப்படும். இனி நீதி மெல்ல மெல்லச் சாகும்.

  • @Devaraj-fr7gx
    @Devaraj-fr7gx 6 ชั่วโมงที่ผ่านมา +12

    ஜாக்கி அவர்களுக்கு அப்படியா..... இந்த சமுதாய மக்கள் மீது பெரிய அக்கறை.... அரசுக்கு இல்லாத அக்கறை. நாடு மட்டும் தான் இந்த தவறுகளை சரி செய்ய வேண்டும்.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 6 ชั่วโมงที่ผ่านมา +42

    இந்த ஆசிரமம் வந்து உண்மையிலேயே பிரமானந்தா மாதிரியான ஆசிரமம் தான்

    • @jamesmasilamani1862
      @jamesmasilamani1862 4 ชั่วโมงที่ผ่านมา

      Yes including drugged food and drinks.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் அப்போ இருந்த ஆட்சியாளர்கள் அவனை சிறைக்கு அனுப்பினார்கள், காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரரை கைது பண்ணியது.

    • @aadhyass9382
      @aadhyass9382 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Oh. Is it? Did u see ?

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq 3 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆமாம்.. இவர் தான் விளக்கு பிடித்தார்.. 🪔🪔🪔

    • @WorldWarII-i3y
      @WorldWarII-i3y 3 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@TamilselviSelvi-pj6eqFirst of all you should know Bhramin only can become Sanniyasi. Further, women never become "sanniyasi".

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 6 ชั่วโมงที่ผ่านมา +25

    உச்சநீதிமன்றம் இந்த வழக்கை என்னதான் செய்கிறது என்று பார்ப்போமே

    • @devaraj1295
      @devaraj1295 4 ชั่วโมงที่ผ่านมา

      Money, gifts,drugs & drinks,young men , enjoyment videos, black mail, huge money to weaker souls in high positions. People's memory loss. Continue destroying girls, killing informers,making more than before money. Dying of organ failure.

  • @kanesan123
    @kanesan123 6 ชั่วโมงที่ผ่านมา +14

    இ தைபோல்தான்,சன்டிகர் ராம்பால்,நித்யாநந்தா ஆ கியோரை மதகாவலர்கள் என் ரார்கள்,இப்போது இவரை வளர்க்கிறார்கள்! ஒரு மதத்திற்க்கும் இதுபோன்ற நபர்களுக்கும் என்ன சம்மந்தம்??

  • @srinivasan4209
    @srinivasan4209 4 ชั่วโมงที่ผ่านมา +16

    சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது கேலிக்கூத்தாகி ரொம்ப காலம் ஆகிவிட்டது.

  • @fdandco
    @fdandco 5 ชั่วโมงที่ผ่านมา +23

    உயர்நீதி மன்ற bench நீதிபதிகள் பெற்றோர் நிலையில் இருந்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்கள்.
    உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அந்த நிலையில் இருந்து இந்த வழக்கை கவனிக்காதது மிகவும் வருத்தத்தை, வேதனையை அளிக்கிறது.

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq 4 ชั่วโมงที่ผ่านมา +1

      ஒரு பொண்ணு காதலன் கூட ஓடி போய்டா...
      கோர்ட், அவங்க மேஜர் அவங்க விருப்பம்னு சொல்லுமா... இல்ல பெற்றோர் கு ஆதரவா தீர்ப்பு வழங்குமா..

  • @rajendran3649
    @rajendran3649 4 ชั่วโมงที่ผ่านมา +15

    அவன் பல அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளின் கருப்புப் பண பாதுகாவலன் என்று கூறுவது உண்மையாக இருக்குமோ.

  • @chellakanir2806
    @chellakanir2806 5 ชั่วโมงที่ผ่านมา +26

    மக்கள் வேதனையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @balachandran7987
    @balachandran7987 5 ชั่วโมงที่ผ่านมา +14

    உச்சநீதி மன்றம் யாருடைய உந்தரவின்பேரில் நீதி வழங்குயுள்ளது

    • @kavithadharmalingam9585
      @kavithadharmalingam9585 4 ชั่วโมงที่ผ่านมา

      HC epdi , ennamdiri influence la action eduthangalo ...

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 6 ชั่วโมงที่ผ่านมา +29

    சந்தேகமே இல்லை இது பிரேம் ஆனந்த மாதிரி இங்கே நடக்குது

  • @jayasinghbellan7895
    @jayasinghbellan7895 6 ชั่วโมงที่ผ่านมา +14

    He is a fraud.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 6 ชั่วโมงที่ผ่านมา +11

    காமராஜ கோர்ட்டுக்கு தான் போக வேண்டுமா
    திமுக சடாலின் அரசு நடவடிக்கை.எடுக்க பயப்படைகிறதா

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 5 ชั่วโมงที่ผ่านมา

      எதுவும் சட்ட படி தான் நடக்கும்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 5 ชั่วโมงที่ผ่านมา +3

      ராகுல் பிரதமராக வந்திருந்தால் தளபதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பார். இதெல்லாம் கையகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கும் இடத்தில் தளபதி இருக்கிறார்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 ชั่วโมงที่ผ่านมา

      ​@@dhanapalm2606போயா, அவன் wife ஐ கொலை பண்ண போது, காப்பாற்றியதே கருணாநிதி ஸ்டாலின், ஸ்டாலின் wife துர்கா தான்.

  • @alexkoki8473
    @alexkoki8473 6 ชั่วโมงที่ผ่านมา +36

    இதுபோல் மாற்று மதத்துக்காரர்கள் செய்தால் !! உச்சநீதிமன்றம் என்ன சொல்லும் ???

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 6 ชั่วโมงที่ผ่านมา +2

      தீ--தீ(----வா---த்---தீ) தான்😊

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 5 ชั่วโมงที่ผ่านมา +1

      யாராக இருந்தாலும் அதே விதி தான்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 ชั่วโมงที่ผ่านมา +1

      பேசவே பேசாது.

    • @crbhuvaneshwari9210
      @crbhuvaneshwari9210 4 ชั่วโมงที่ผ่านมา

      என்ன அண்ணா மலை சங்கி கூட்டம் கூட்டமாக ஓடி வந்து இருக்கும் ஐயோ ஐயோ என் மக்களை மதமாற்றம் செய்து விட்டார்கள் என்று.

  • @PalrajCarpenter-j8w
    @PalrajCarpenter-j8w 6 ชั่วโมงที่ผ่านมา +56

    ஐயா தயவு செய்து அவனை யாரும் விடாதீங்க இல்லன்னா தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து போராட்டமே நடத்துவோம்.
    இது அரசுக்கு மக்கள் விடும் சவால்

    • @ManivasagamSuresh
      @ManivasagamSuresh 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Same thinking

    • @nirmalaesther3157
      @nirmalaesther3157 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Nalla vilakkam n kevihalum sarie.

    • @somasundarmt.k.8182
      @somasundarmt.k.8182 5 ชั่วโมงที่ผ่านมา

      0⁰​@@ManivasagamSuresh

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 5 ชั่วโมงที่ผ่านมา +1

      ஒன்றும் செய்ய முடியாது சும்மா பேசி கிட்ட ஆகனும். Time pass.

    • @gnanamkumar5348
      @gnanamkumar5348 5 ชั่วโมงที่ผ่านมา +3

      மக்கள் மனது வைத்தால் முடியும்

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 5 ชั่วโมงที่ผ่านมา +14

    அடுத்த தமிழக ஆளுநர் சந்திரசூட் 👍

    • @WorldWarII-i3y
      @WorldWarII-i3y 3 ชั่วโมงที่ผ่านมา

      Appudiya...? Ean President ellaiya...?

  • @ChokkanathanKannan
    @ChokkanathanKannan 5 ชั่วโมงที่ผ่านมา +27

    சுப்ரீம் கோர்ட்டும் இவ்வளவுதானா

    • @jamesmasilamani1862
      @jamesmasilamani1862 4 ชั่วโมงที่ผ่านมา

      Very ordinary fellows with greed for some posts after superannuation!???

  • @jayasinghbellan7895
    @jayasinghbellan7895 6 ชั่วโมงที่ผ่านมา +13

    Modi and cji are close friends.

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh 5 ชั่วโมงที่ผ่านมา +9

    Jaggi is a very big crook. He must be jailed for life

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 5 ชั่วโมงที่ผ่านมา +24

    ஜக்கி உள்ளேபோவதுகாலத்தின் காட்டாயம்

    • @kamaraj9892
      @kamaraj9892 4 ชั่วโมงที่ผ่านมา +2

      வாய்ப்பே இல்லை.

  • @chellakanir2806
    @chellakanir2806 5 ชั่วโมงที่ผ่านมา +7

    ஓட்டு கேட்டு நிச்சயம் வருவார் கள் அப்போது. மக்கள் கேள்வி கேளுங்கள் ‌மகளிர் ஏன் அமைதி யாக. உள்ளார் கள் தெரியவில்லை

  • @vijig7032
    @vijig7032 6 ชั่วโมงที่ผ่านมา +11

    Well explanation, Sathiya Raj bro 👏👏👏👏👏👏👏👏

  • @crbhuvaneshwari9210
    @crbhuvaneshwari9210 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒரு போலீஸ் படையை உள்ள போக தடை செய்யும் அளவுக்கு பவர் இருக்கு என்றால். எதிராளிக்கு . எவ்வளவு பெரிய ஆட்கள் சப்போட்..

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 ชั่วโมงที่ผ่านมา

      பணம் பத்தென்னா பதினொன்றும் செய்யும்

  • @NM-fc8vu
    @NM-fc8vu 5 ชั่วโมงที่ผ่านมา +3

    I think that Jaggi’s friendship with Modi is playing a crucial role in this matter

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 4 ชั่วโมงที่ผ่านมา +1

    தன் தன் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு இறைவன் தான் உதவி செய்ய வேண்டும் நானும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 5 ชั่วโมงที่ผ่านมา +4

    நாடு!!!!!
    தமிழ் நாடு!!!!!!
    தமிழை நாடு!!!!!!
    என்று தணியும் நம்
    தாகம்!!!!!!!!

  • @bankbaalu6765
    @bankbaalu6765 4 ชั่วโมงที่ผ่านมา +3

    ஏழு சாமி ஏழு மதம் ஏழு கோர்ட் ஏழு அரசாங்கம் உருப்படுமா. ஏதாவது ஒரு வகையில் வெளியே வந்து விடுகிறார்கள். அந்த பிள்ளை அம்மாவிடம் ஒரு 15நாள் இருக்கட்டும்

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Last 15 years both DMK and AIDMK why did not take action? Rulers first approved for money and take some cases selectively, Jaggi is having PM in his pocket what can we do?

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Suprem court should not leave

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Stay by Supreme Court totally disappointing. 😢😢😢😢

  • @riselvi6273
    @riselvi6273 5 ชั่วโมงที่ผ่านมา +6

    மிகச் சிறப்பான valuable vedio, Sathyaraj, Sir.🎉🎉🎉🎉🎉🎉

  • @stephenkj6799
    @stephenkj6799 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Supreme Court order indian democracies died 😭😭😭

  • @MohanKumar-le1dr
    @MohanKumar-le1dr 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Isha. Danger. place

  • @anandtobra
    @anandtobra 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Mesmerism..
    மெஸ்மரிஸ்சம்..
    அந்த காம்பவுன்டில் பிராட் தனம் இல்லை என்றால் காவல் உள்ளே போவதில் என்ன பிறச்சனை..

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Shocking! Then how will commoners trust TC?

  • @jamesmasilamani1862
    @jamesmasilamani1862 4 ชั่วโมงที่ผ่านมา +4

    A Governor post is getting ready for someone!!!

    • @WorldWarII-i3y
      @WorldWarII-i3y 3 ชั่วโมงที่ผ่านมา

      Hmmmm puriyala
      Athu yaaru....
      Ivaru

  • @k.ethirajkumar1359
    @k.ethirajkumar1359 5 ชั่วโมงที่ผ่านมา +3

    No one can save our nation
    Shame

  • @epannirselvam
    @epannirselvam 38 นาทีที่ผ่านมา +1

    சரியான கேள்விகள் ஜக்கிக்கு. நம் நாட்டு போலீஸ் கோர்ட் போன்றவர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் ஜக்கியை யார்தான் பிடிப்பது?

  • @ravibagya5123
    @ravibagya5123 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

  • @crbhuvaneshwari9210
    @crbhuvaneshwari9210 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா இதேபோல் தான் ஆசிரமத்தில் தங்கி இருந்த ஒரு இளைஞன் வெளியே வந்த போது அவர் இப்படி சொன்னார். என்னை. பாலியல் ரீதியாக சாமியார் நித்யானந்தா என்னை மனைவி என்று ‌சொல்லி அனுபவித்தார் என்று செய்தி வெளியிட்டார்

  • @narendrant3289
    @narendrant3289 5 ชั่วโมงที่ผ่านมา +2

    SUPREME COURT IS WRONG ! LOOSING THE CONFIDENCE OF CITIZENS . COURT IS FOR PUBLIC . IT IS NOT A WORST THING.

  • @ravibagya5123
    @ravibagya5123 2 ชั่วโมงที่ผ่านมา

    ஒன்றிய அரசு மோடி இருக்கும் வரை எந்த மாநில அரசும் ஒன்றும் செய்ய முடியாது
    மக்கள் அனைவரும் ஆக சேர்ந்து போராட்டம் நடத்தினால்‌ ஒழிய‌ இவனை கைது செய்ய‌ முடியாது

  • @johnsonr-eg7xg
    @johnsonr-eg7xg 3 ชั่วโมงที่ผ่านมา

    மத்திய அரசுக்கு பயப்படுகிறதா....தமிழக அரசு....?????

  • @ArunAk-f4f
    @ArunAk-f4f ชั่วโมงที่ผ่านมา

    இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதியரசரின் அவசரம் மற்றும் ஆணை பல்வேறு சந்தேகக்
    கேள்விகளுக்கு
    இடமளிக்கிறது.

  • @monickadoss
    @monickadoss 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Where comes the need to prevent the probe being done by the High court ? Why the general public are debarred from knowing the outcome of the investigation done by the Government's agencies like police?

  • @Travelbites386
    @Travelbites386 2 ชั่วโมงที่ผ่านมา

    இதற்கு தீர்ப்பு வழங்குவது பொது மக்களாகிய நம் கையில் தான் இருக்கிறது. கூடிய விரைவில் அது நடக்கும்.

  • @rohitpriya9191
    @rohitpriya9191 28 นาทีที่ผ่านมา

    தங்களது பதிவுக்கு பாராட்டுகள்
    தொடரட்டும் வாழ்த்துகள்

  • @jayakumarijayakumari6313
    @jayakumarijayakumari6313 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சட்டம் ஓர் இருட்டறை இன்னொருவன் மனைவிமீது ஆசைப்படுவது யாரமீது யார் வேணும்னாலும் மணம் ஒத்துவந்தால் காமம் வைதுகொல்லாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது இப்படி இருக்க யில் நீதிமன்றம் ஏனிதற்கு துனைபொகாது பொறுத்திருந்து பார்ப்போம்

    • @WorldWarII-i3y
      @WorldWarII-i3y 3 ชั่วโมงที่ผ่านมา

      @jayakumari Madam! ithu eppo vantha judgement

  • @forucircle7418
    @forucircle7418 3 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் அருமையான விளக்கம்

  • @durairajasaithambi3869
    @durairajasaithambi3869 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Congrats to satyaraj

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Isha is a huge washing machine for BJP's money

  • @agarvind3966
    @agarvind3966 5 ชั่วโมงที่ผ่านมา +2

    SC CJ hopefully pronounces a brilliant order before his retirement

    • @WorldWarII-i3y
      @WorldWarII-i3y 3 ชั่วโมงที่ผ่านมา

      When is retirement?

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 4 ชั่วโมงที่ผ่านมา +2

    தோழர் சத்யராஜ் அவர்களுடைய தெளிவான கருத்துக்களும் ஆழ்ந்த சிந்தனைகளும் சாமானிய மக்களுக்கு புரியும்படி எடுத்துரைத்து சில பேருடைய போலித்தனங்களை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற தோழர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் நன்றி.

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Famous personality is Modi. No one can do nothing against him and he is suremo equalent to the Almighty God

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 3 ชั่วโมงที่ผ่านมา

    எப்படி மதிப்பான். மோடியே கூட இருக்கும்போது.

  • @johnsonr-eg7xg
    @johnsonr-eg7xg 3 ชั่วโมงที่ผ่านมา

    சமுதாயம் எங்கே போகுது....!!!??????கேள்வி கேட்க ஆளில்லையா..!!!????

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 17 นาทีที่ผ่านมา +1

    Modi.. Abandoned.. Jasoda BeN, legally married wife.. But, where as Jaggi Vasudev, a Karnataka Culprit, had killed his wife.. But, elevated himself as "Sathguru".. And encroached, elephant roads at Vellingiri malai..

  • @OliMohamedNainaMohamed
    @OliMohamedNainaMohamed 3 ชั่วโมงที่ผ่านมา

    இதுக்கு தான் பேடி சந்திரசூட் வீட்டில்செய்த சமையல். உபி யோகி என்னவானார்,

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Very shocked and disappointed with S C

  • @techdesk2088
    @techdesk2088 5 ชั่วโมงที่ผ่านมา +1

    What happened to sc how can we trust sc

  • @KKumaravel-hh9sr
    @KKumaravel-hh9sr ชั่วโมงที่ผ่านมา

    நீதி வேகமாக அழிந்து விடும்

  • @grmurthy57
    @grmurthy57 5 ชั่วโมงที่ผ่านมา

    Wow... Really super.

  • @RanjithKumar-bs3uy
    @RanjithKumar-bs3uy 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Nature (earthquake) in revenge in isha

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 3 ชั่วโมงที่ผ่านมา

    Nature only can give justice.

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 4 ชั่วโมงที่ผ่านมา

    அங்கே ஆசிரமத்தில் (?) விற்கப்படும் எல்லாப் பொருட்களுக்குமான விலையை பெற்றுக் கொண்டு அதற்கு நன்கொடை donations என்றுதான் ரசீது கொடுக்கிறார்கள். GST act பிரகாரமே அ்அங்கே பொறுப்பில் உள்ளவர்களைக் கைது செய்யலாம்.

  • @ramadossg-gy7fb
    @ramadossg-gy7fb 3 ชั่วโมงที่ผ่านมา

    All details are given against juggi but nobody punish to him

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Such an educated person cannot get back his daughters means just imagine the fate of others .😮

  • @savari2055
    @savari2055 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கொலைகரன் சாமியார் உடை அணிந்தால் சாமியாரா ஆகியிற முடியுமா?

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் ஒரு கெலை செய்து விட்டு சாமியார் மடம் அமைத்தால் நாடே உன் காலடியில். நடிகைகள் அரசியல் வாதிகளை திறப்புவிழாவுக்கு அழைக்கவேண்டும். காசு இருந்தால் போதும்

  • @praveenjohn9286
    @praveenjohn9286 5 ชั่วโมงที่ผ่านมา +2

    இனி நல்ல நீதிபதியிடம்தான் முடிவு உள்ளது...

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 4 ชั่วโมงที่ผ่านมา

    பாசிசகொடுங்கோல்ஆட்சிசெய்யும்உலகின்மிகப்பெரியசனநாயகமக்களாட்சிஇந்தியாவில்சட்டமும்நீதியும்சிதைக்கப்டுமானால்சனநாயகப்போராட்டம்எழும்பாசிசம்வீழும்சனநாயகத்தின்நம்பிக்கைநீதிமன்றம்நீதிதவறும்போதுவீழும்சாம்ராஜ்யகோட்டை..

  • @nelson8644
    @nelson8644 2 ชั่วโมงที่ผ่านมา

    You are so right.

  • @nelson8644
    @nelson8644 2 ชั่วโมงที่ผ่านมา

    Mr Jucky should be investigated from the beginning

  • @techdesk2088
    @techdesk2088 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Thiruttu paya jaggi

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 6 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமை அருமை அண்ணே வணக்கம் வாழ்த்துக்கள்

  • @satchin5724
    @satchin5724 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Very dangerous guy jaggi. Delhi darbar support always there.

  • @sambathko5625
    @sambathko5625 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Modi uses his power to save this animals son vasudev

    • @Raj-gt3fh
      @Raj-gt3fh 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Well said

  • @Shjlife2Bless
    @Shjlife2Bless 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கஞ்சா குடிக்கிகளை ஒன்றியம் வழிபடுகிறது

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 ชั่วโมงที่ผ่านมา

      இவன் ஆரம்பா வாழ்க்கையை விசாரிக்க வேண்டும். கஞ்சா பொருக்கி

  • @subulakshmi6456
    @subulakshmi6456 3 ชั่วโมงที่ผ่านมา

    Complete history of jaggy exposed by you👍

  • @Sundaramurthy-h1n
    @Sundaramurthy-h1n 2 ชั่วโมงที่ผ่านมา

    பிஜேபி ஆட்சியே நீதிக்கு தண்டனை

  • @Kalahasthi-t6w
    @Kalahasthi-t6w 4 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் பேச்சு

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 4 ชั่วโมงที่ผ่านมา

    கடத்தல் தங்கங்கள்,மது.பானங்கள் போதை பொருட்கள் இருக்கிறது என்பதை தேடவேண்டும்,மூளை சலவை செய்யும் அங்கு மருத்துவர்கள் நிபுணர்கள் உள்ளனரா?கண்டு பிடிக்க வெண்டும. வருமானவரி csd வெளிநாட்டு பண.புழக்கம் கண்டுபிடிக்க வேண்டும்.ED உள்ளே ஏன் ride செய்யவில்லை

  • @arumugamtirumalaiswamy5956
    @arumugamtirumalaiswamy5956 5 ชั่วโมงที่ผ่านมา

    33:15 a 😊

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr 19 นาทีที่ผ่านมา

    I have been telling for last 10 years about this fraud Jakki. He belongs to jail.

  • @KVelusamy-m8r
    @KVelusamy-m8r 6 ชั่วโมงที่ผ่านมา

    Arumiy.Arumiyana,UnnmiyanaVilakam.

  • @ShankarKumarMPillai
    @ShankarKumarMPillai 30 นาทีที่ผ่านมา

    மகாசமாதி ஆனால் உட்கார வைத்து திருநீறு பூட்டி புதைக்கும் வழக்கம்தான் இந்தியாவுல இருக்கு. ஒரு யோகியின் உடலை எரிக்கிறது வழக்கத்திற்க்கு மாறானது மற்றும் சந்தேகத்திற்கிடமான விடயம்...

  • @tsunder1450
    @tsunder1450 3 ชั่วโมงที่ผ่านมา

    என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

  • @MariappanAAppan
    @MariappanAAppan 4 ชั่วโมงที่ผ่านมา

    All World 🌍 Devil In High court No problem They're. Not Human Because They Sangi

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 4 ชั่วโมงที่ผ่านมา

    பரி நரியாகி கொண்டு
    வருகிறது.

  • @SathyJeeva
    @SathyJeeva 3 ชั่วโมงที่ผ่านมา

    Great

  • @k.b1836
    @k.b1836 3 ชั่วโมงที่ผ่านมา

    Criminal are protected by Govt

  • @OliMohamedNainaMohamed
    @OliMohamedNainaMohamed 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜாக்கியின் தொங்கும் சாமானை பார்க்க நான்கு லட்சம்

    • @WorldWarII-i3y
      @WorldWarII-i3y 3 ชั่วโมงที่ผ่านมา +1

      😂

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 ชั่วโมงที่ผ่านมา +1

      விரைவில் புழு பிடித்து விழுமா

  • @NickshanNickshan-y3w
    @NickshanNickshan-y3w 5 ชั่วโมงที่ผ่านมา +1

    supreme Kort sange jarj ean? police Ulla pokakutathu? pathil.soll petroraye ethirkurangara enral ango. enna natakkuthu?

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 4 ชั่วโมงที่ผ่านมา

    Y senier citizens act could not be used in this case