ஆபத்தான DR congo எல்லையில் இன்ப அதிர்ச்சி | Uganda - EP 13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 223

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 4 หลายเดือนก่อน +9

    கண்கள் மூடாமல் பார்க்கக்கூடிய சிறப்பான உங்கள் பயண நிகள்ச்சி 🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @inderadeva
    @inderadeva 4 หลายเดือนก่อน +14

    26:07 சூரியனைச் சுற்றி தெரியும் வட்டம் கோட்டை கட்டுதல் என்று கூறுவார்கள் மழை அருகில் வருவதும் தொலைவில் வருவதும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் நமது ஊரிலும் அடிக்கடி இது போல் காண கிடைக்கும்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 4 หลายเดือนก่อน +5

    அருவி அப்படியே சொர்கத்திற்கு போய் வந்த உணர்வை தந்தது. உங்கள் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @prabu2778
    @prabu2778 4 หลายเดือนก่อน +24

    Really appreciate that korean
    girl who is traveling Alone

  • @mohammedali6640
    @mohammedali6640 4 หลายเดือนก่อน +3

    அருமையான வீடியோ அருமையான காட்சிகள் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 4 หลายเดือนก่อน

    பழங்குடியின் மக்கள் கலாச்சாரம் மிகவும் அருமையான கலாச்சாரம் super super

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 4 หลายเดือนก่อน +2

    அழகான இடம் பார்க்கரத்துக்கு. பால்ஸ் பார்க்க அழகா இருக்கு. எல்லா லேக் கும் ரொம்ப நல்லா இருக்கு. ❤❤❤

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 4 หลายเดือนก่อน +2

    தம்பி நீ ரொம்ப கஷ்டப்பட்டு எங்க எல்லாத்தையும் சந்தோஷப்படுத்துகிற நாங்க நேர்ல போனா கூட இவ்வளவு ரசிக்க முடியாது உன் ஒரு ஒரு விடியும் தவறாமல் பார்க்கிறேன் மிக அற்புதம்

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc หลายเดือนก่อน

    Hi bro video super அங்க எங்களால போக முடியலே என்னாலும் பார்க்கும் போது எங்களுக்கு அங்க பயனம் பண்ணிய அனுபவம் கிடைத்ததுள்ளது இதை எல்லாம் பார்க்கும் போது நம் இந்தியா பரவாயில்லைனு தோனுது ❤❤❤❤❤❤❤

  • @sivakumarr2593
    @sivakumarr2593 4 หลายเดือนก่อน +84

    தம்பி நீ இருக்கும் காங்கோவில் குரங்கு அம்மை பரவுகிறதாம் சீக்கிரமா தாய்நாடு திரும்பவும்.வாழ்த்துக்கள் அஜய்.

    • @rolex5260
      @rolex5260 4 หลายเดือนก่อน +2

      💯

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน +2

      குரங்கா

    • @sivakumarr2593
      @sivakumarr2593 4 หลายเดือนก่อน +3

      @@RajKumar-fp4vw தம்பி நீங்க நியூசெல்லாம் பார்க்கரதில்லையா?போய் பாருங்க.

    • @msgamingff1229
      @msgamingff1229 4 หลายเดือนก่อน +12

      Bro avaru yeppayo India vandhuuparu ippo tha post la podraru

    • @veeraniv6054
      @veeraniv6054 4 หลายเดือนก่อน

      ​@@msgamingff1229elaye bro neraya video la upload pananum nu soluraru

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 4 หลายเดือนก่อน +5

    Ajay super thrilling Vlog. ENJOYED visiting all three Lakes. Location vera level. Visit to caves and Waterfall experience really unforgettable. I have read about Stalactites and Stalagmites in Geography BOOKS. When you went behind the waterfall that experience is something very great. I enjoyed every second of it. The Guide who accompanied you is really very jovial and friendly. He gave all valuable informaton. The person with whom you went on bike is also very jolly person. I have heard that Kurangu Ammai is there in Congo. Take care, Fully loved and enjoyed this Great Digital travel with you. Take care.

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 4 หลายเดือนก่อน +18

    ஒற்றையடிப் பாதைகள்
    ஓய்ந்து போய் விட்டன
    ஓடித் திரிந்த பாதங்கள்
    ஓய்வுக்கு வந்து விட்டன
    பழகித் திரிந்த நாட்கள்
    படமாக வந்து போயின
    நட்பின் கேலிச் சிரிப்புகள்
    நினைவாக ஒலித்துக் கொண்டன
    தலை சாய்த்த மர நிழலில்
    தடயங்கள் மட்டுமே எஞ்சின
    விடை கொடுத்த காலங்கள்
    விலகாமல் நெஞ்சில் நின்றன
    ✍️................... 😢😢😢😢😢😢

    • @sanjaybond007
      @sanjaybond007 4 หลายเดือนก่อน +1

      🎉arumai unmayana varigal.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 4 หลายเดือนก่อน +1

      Super.

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 3 หลายเดือนก่อน

      Last line....செம்ம 😢😢😢😢😢😭😭😭😭😭

  • @KumarM-qg7uh
    @KumarM-qg7uh 4 หลายเดือนก่อน +19

    😮ஹலோ தம்பி, வீடியோ ஆரம்பத்தில் நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லி தொடங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்

    • @Simple_stranger
      @Simple_stranger 4 หลายเดือนก่อน +2

      Yen unaku memory loss ahh

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me 4 หลายเดือนก่อน

      ​@@Simple_strangerபுதிதாக பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள என்று சொல்லலாம்.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 4 หลายเดือนก่อน +4

    Congo Dense Forest & Water Falls Views Amazing Beautiful Videography Excellent Wish you all the best 👍🏻💪🏻💪🏻

  • @gopudavid3410
    @gopudavid3410 4 หลายเดือนก่อน

    உங்கள் பயணம் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Animesoulforever3105
    @Animesoulforever3105 4 หลายเดือนก่อน +2

    Ajaiii anna vera lvl la Iruku unga yelam videos especially Egyptian documentary it's unbelievable experience when I am watching your videos.. your way of explain is unexplainable anna,I am your new subscriber from pondicherry❤keep going anna we always support u 🎉❤🎉

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 4 หลายเดือนก่อน

    அற்புதமான இடம் இயற்கை தந்த வரபிரசாதம் அற்புதமான அருவி 🎉🎉❤❤

  • @UmeshP-nh3wq
    @UmeshP-nh3wq 4 หลายเดือนก่อน +14

    தினமும் போடுங்க தலைவரே உங்க ப்ரோக்ராம்

  • @rajavij2978
    @rajavij2978 4 หลายเดือนก่อน +5

    Great video bro, lovely nature of Africa

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 4 หลายเดือนก่อน

    African countries male voice are superb comparing with other countries. ஆண்மைக் குரல்

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 4 หลายเดือนก่อน +2

    "ஒன்னுக்குள்ள ஒன்னு கண்ணுக்குள்ள மண்ணு"-- இந்த வார்த்தை நல்லா இருக்கு. falls ம் அதைச் சுற்றியுள்ள இடமும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. நீங்கள் ஏன் அருவியில் குளிக்கவில்லை. Backpacker குமார் வந்திருந்தால் குளித்திருப்பார். மட்டோகே தொடங்கி சிப்ஸ் வரையிலும் எல்லாம் வாழைக்காய் தான். கல்யாண விருந்தில் கூட மட்டோகே தான் ஸ்பெஷல். இயற்கையோடு கொரிய பெண்ணையும் சேர்த்து தம்பி ரசிக்கிறீங்க. எதற்கும் அஜயின் அம்மா அப்பா கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். எரிமலை குழம்பு கக்கிய இடத்தை சுற்றியுள்ள இடம் மிகவும் செழிப்பானதாக இருக்கும். காரணம் அந்த மண்ணில் அதிக அளவில் தாவரங்களுக்கு தேவையான எல்லா சத்தும் இயற்கையாகவே கிடைக்கும். மக்கள் நல்லவர்கள். 20 க்கு 18 டாலர் பேரம் பேசினாலும் 20 டாலரையே கொடுத்த உங்க மனசு தங்கம்தான்.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 หลายเดือนก่อน

    Vanakkam Sago Eppadi irrukinga Neenga ungal health eppadi irruku Arumaiyana Coverage honest feedback ungal video rommbu interesting ah irruku Forest rommbu pasumaiya azgha irruku boda boda unmailye super Unmailye Africa Uganda makkal rommbu friendly Coverage 👍 ungal health parthu konga sago health mukkiyam ellam Parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum Vazghw Valarga

  • @vaalgaatamil3297
    @vaalgaatamil3297 4 หลายเดือนก่อน +4

    Hi bro I am a big big fan unga channel na 3 yrs above pakkuran❤❤❤❤❤❤❤

  • @welcometotamila8863
    @welcometotamila8863 4 หลายเดือนก่อน +1

    மிகசிறப்பு ❤😊

  • @nadhunadheem1851
    @nadhunadheem1851 4 หลายเดือนก่อน

    Voice,,, sollum vitham,,,,, amazing nanba

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 4 หลายเดือนก่อน +2

    Koreans always cute and sweet peoples ajay bro..........❤

  • @nspindustries5532
    @nspindustries5532 4 หลายเดือนก่อน +1

    அருமை 👌👌👌

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 4 หลายเดือนก่อน

    Supper Ajay really enjoyable episode. Hats off your kindness tipping the local motor bike guy there living date to day small tips for them big support for them. Sun around the ring its was spectacular very nice I never seen before suriyagraganam/ chandragraganam times only e get to see thank you so much

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 4 หลายเดือนก่อน

    Vera level ajay bro ❤❤❤ Dr cango vlogs u r videos good information keep it up ❤❤❤be safe and happy journey

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 4 หลายเดือนก่อน +1

    இதை விட அற்புதமான இடங்கள் நம் நாட்டில் உள்ளது. முழு உகாண்டாவும் ஒரே மாதிரி தான் இருக்கு. பார்க்கவே பயமாக இருக்கிறது. சுத்தம் என்று எந்த இடத்திலும் காணோம். பத்திரமாக ஊர் வந்து சேருங்கள்.

  • @kalijeya
    @kalijeya 4 หลายเดือนก่อน +8

    Anna Africala monkey pox😮 higher ⬆️aa ruku so pls speed return to come INDIA ...❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳JAI HIND... by ur supporter👍

    • @kalijeya
      @kalijeya 4 หลายเดือนก่อน

      @@Unknow1177 குரங்கு அம்மை👀 நோய் நம்ம இந்தியவுல checking அதிகமா பண்றாங்க சீக்கிரமே இந்திய வாங்க bro ❤

  • @govindarajr3801
    @govindarajr3801 4 หลายเดือนก่อน

    Super explanation and video 💫💫💫

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 หลายเดือนก่อน

    தரம்ங்க 🤔 தாறுமாறு 👌👌👌

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் ajay❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 4 หลายเดือนก่อน +13

    ஏனப்பா மகனே இவ்வளவு கஷ்ட்ட படுகிறாய் சரியாக சாப்பாடு கிடைப்பதில்லை இதையெல்லாம் உங்க அம்மா பார்க்கும்போது மனசு எவ்வளவு கஷ்டப்படுவார்கள் சீக்கிரம் நம் தாய்நாடு வந்து சேர். தமிழ்நாட்டில் இதைவிட அழகான இடங்கள் எல்லாம் இருக்கிறது.

    • @rajaannadurai8247
      @rajaannadurai8247 4 หลายเดือนก่อน +4

      அது தெரியாமலா அங்க போயி இருப்பாரு....

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 4 หลายเดือนก่อน +3

      சோறு. சோறு. சோறு. ஏய்யாஇதைவிட்டவேறுஎதும்தெரியதா? அங்கேயும்மனிதர்கள்தான்இருக்கிறார்கள்

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 4 หลายเดือนก่อน +1

    Super bro.. Waiting for this part congo side vlog. 🔥

  • @infotiger9477
    @infotiger9477 4 หลายเดือนก่อน +2

    அஜய் உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை அருமை அருமை தினமும் உங்கள் காணொளியை யூடியூபில் தேடுவேன் நன்றி வாழ்க வளமுடன் மை டியர் சன்

  • @sheikoleesheikolee4465
    @sheikoleesheikolee4465 4 หลายเดือนก่อน

    வாழ்த்க்கள் அஸஸ்ய் சுதர்சண்

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 4 หลายเดือนก่อน +2

    Actually he is in Uganda only.......❤

  • @A.M.A.Z-l6q
    @A.M.A.Z-l6q 4 หลายเดือนก่อน +1

    உகாண்டா, கென்யா, தன்சானியா, பரவுதுடா குரங்க்கம்மை

  • @ashokkumarr3696
    @ashokkumarr3696 4 หลายเดือนก่อน

    Ajay that circle around the sun it appears all the nation including our India....it means it tells the rain is coming very closely and very extreme to mid extreme....

  • @senthilkumar3023
    @senthilkumar3023 4 หลายเดือนก่อน

    அஜய்க்கு கல்யாண ஆசை வந்துடுச்சு அஜய் சீக்கிரமாக பத்திரிக்கை அனுப்பி வைக்கவும் !!!❤❤❤

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan9935 3 หลายเดือนก่อน

    Super bro

  • @liramu69
    @liramu69 4 หลายเดือนก่อน

    Super Ji

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 4 หลายเดือนก่อน

    வெரி வெரி பியூட்டிஃபுல் place Bro

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 4 หลายเดือนก่อน

    சூப்பர் இருக்கு அஜய் சுதசன்

  • @historicpassionate2908
    @historicpassionate2908 4 หลายเดือนก่อน

    We can see that circle around the sun many times. First time when I was in college at 2006 I saw that .

  • @Palani-wi3qc
    @Palani-wi3qc 4 หลายเดือนก่อน +2

    first view bro and pls safe bro monkey pox spreading all over africa. ☺☺☺

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 4 หลายเดือนก่อน

    Fantastic vedio sir

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 4 หลายเดือนก่อน

    நம்ம ஊரு இந்திய chrish Lewis video viloger அஜய் ❤ வாழ்த்துக்கள் 🎉

  • @PAVIBABY143
    @PAVIBABY143 4 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா 🎉

  • @suriyavl
    @suriyavl 4 หลายเดือนก่อน

    Use water flush -before going to bed . This definitely clean the food particles otherwise lot of people end up with gum disease and eventually lose the tooth.
    Please use medium settings otherwise you feel bleeding on your gum. Best brand is waterpik, it’s bit expensive in India but top rated brand in US.

  • @balajiks9509
    @balajiks9509 4 หลายเดือนก่อน

    super da dei

  • @msgamingff1229
    @msgamingff1229 4 หลายเดือนก่อน

    ❤❤❤ transitbites

  • @Vlogervishal7
    @Vlogervishal7 4 หลายเดือนก่อน

    Waiting ❤

  • @vittaladeva
    @vittaladeva 4 หลายเดือนก่อน

    Water falls awesome

  • @sathiaseelan1599
    @sathiaseelan1599 4 หลายเดือนก่อน

    Hello my brother how are you hope you are ok as usual I'm a subscriber from Malaysia in this video I really appreciate you because you have given a small tips for the driver or raider you've done a good job my brother

  • @sangeetha.d6580
    @sangeetha.d6580 หลายเดือนก่อน

    God is great

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 2 หลายเดือนก่อน

    14.00 Bajero, Mujero. Killimanjaro?

  • @mariappan3236
    @mariappan3236 4 หลายเดือนก่อน

    Super mass Anna

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 4 หลายเดือนก่อน

    Super brother

  • @senthil85kumaran
    @senthil85kumaran 4 หลายเดือนก่อน

    Take care bro Etho MPox varuthama safe travel .

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 4 หลายเดือนก่อน +2

    You first of all try & come back safely to Chennai, that may become very difficult without getting Monkey pox

  • @veeraragavan9596
    @veeraragavan9596 4 หลายเดือนก่อน

    Stay safe bro

  • @UmeshP-nh3wq
    @UmeshP-nh3wq 4 หลายเดือนก่อน

    அடுத்த வீடியோ எப்ப போடுங்க தலைவரே கொஞ்சம் சீக்கிரம் போடுங்க தலைவரே

  • @nirmala2716
    @nirmala2716 4 หลายเดือนก่อน

    Morning news la Africa la conga, Uganda la monkey pox spread agudhu nu sollumbodhu un niyabakam thaan bro vandhuchi....safe India vandhru broo🙌

  • @1234mohamedaki
    @1234mohamedaki 4 หลายเดือนก่อน +1

    குண்டா மாட்டுக்கு தேய்க்கிற பிரஷ்ஷா இவங்க கிட்ட எவ்வளவு காசு வாங்கினேன்😅😅😅

  • @SRJRAJA92
    @SRJRAJA92 4 หลายเดือนก่อน

    Bro Vlogs Yduthathu pothum Seekram Oor thirumbu.... Un mela akkarai vachi soldrom Ivanga eppa Lockdown poduvanga theryathu

  • @balajiv4670
    @balajiv4670 4 หลายเดือนก่อน

    Ulagam suttrum valipan ajay❤

  • @historicpassionate2908
    @historicpassionate2908 4 หลายเดือนก่อน

    Vlog pathute irukumbothu thideernu naaptol patha feelinguuu. Konjam dentist aana Ajay 😀👍

  • @Garudan2024
    @Garudan2024 4 หลายเดือนก่อน +4

    Chennai Airport வாடா...உன்னை.. பிடிக்கபோறங்க

  • @umarajaraman5605
    @umarajaraman5605 4 หลายเดือนก่อน

    Super vlog be safe bro

  • @srikanths2741
    @srikanths2741 4 หลายเดือนก่อน

    Brazzaville or kinshasa? Its FCV location. Be careful.

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i 4 หลายเดือนก่อน

    Super vlog.pl.take care.

  • @Sathik1Anitha2Addhil3Sathik1An
    @Sathik1Anitha2Addhil3Sathik1An 4 หลายเดือนก่อน

    Anna antha Mauritania Train journey 😢 eppo pannuvunga 😅

  • @SRJRAJA92
    @SRJRAJA92 4 หลายเดือนก่อน +1

    Bro Née india vantha must quarantine tha😅😅

  • @sangeethakishore8074
    @sangeethakishore8074 4 หลายเดือนก่อน

    Super❤

  • @sharfuddinz
    @sharfuddinz 4 หลายเดือนก่อน

    Title parta . Kumuda happy anachi dialogue niyabagam varadu😂😂

  • @stranger0167
    @stranger0167 4 หลายเดือนก่อน +5

    26:00 black ⚫️ hole bro

  • @sailor_boy_official
    @sailor_boy_official 4 หลายเดือนก่อน +1

    8.00 no bro because of great leader Mahatma Gandhi it's big followers are available in Africa and he helps more African peoples and get for independence ❤

  • @palanivelrajan8303
    @palanivelrajan8303 4 หลายเดือนก่อน

    Ajay bro. I think boxer is from Bajaj. U have told its TVS n then told bajaj😊

  • @kappasjk9794
    @kappasjk9794 4 หลายเดือนก่อน

    Nice vlogs 👌

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 4 หลายเดือนก่อน +2

    Thalaiva unga nilamai paaka bayama iruku . Pathirama INDIA vandhidunga

  • @FilmTalk10
    @FilmTalk10 4 หลายเดือนก่อน +1

    Tvs la boxerah , Kawasaki la boxer bajaj la boxee eruku, tvs la boxerah

  • @rajensam4031
    @rajensam4031 4 หลายเดือนก่อน +1

    👍👍👍🇲🇾

  • @Pk.karkuvelKv
    @Pk.karkuvelKv 4 หลายเดือนก่อน

    Va thala va thala😊

  • @moviesmela7191
    @moviesmela7191 4 หลายเดือนก่อน

    zoom panni katna nalla irukkum......????????

  • @manisekar5126
    @manisekar5126 4 หลายเดือนก่อน +3

    அருவிக்கு பின்பக்கம் சென்றது அகோபில ஞாபகப்படுத்துகிறது. அகோபிலத்தில் அருவியல் நுழைந்து சென்றால் பிரகலாதன் படித்த குகை அங்கு இருக்கும்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 4 หลายเดือนก่อน

    அங்கிருந்து... கஸஸே என்ற ஊர் கிட்ட அங்க போங்கள். அங்கு தான் றுவன்சோறி என்ற மலைதோடர் இருக்கிறது. அங்கு செப்பு(copper) சுரங்கம் பார்க்கலாம்....

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 4 หลายเดือนก่อน +4

    மூன்றுவேளை உணவாக வாழைக்காயும் வாழைப்பழமும் எப்படி சார் சாப்பிடமுடியும் புரியவே இல்லை 😮

    • @Ajith_0189
      @Ajith_0189 4 หลายเดือนก่อน

      With rice nu sonnaga bro

  • @middleclassrider8151
    @middleclassrider8151 4 หลายเดือนก่อน

    Bro ninga return tamil nadu vanthathuku apram nama Mumbai la erukura dharavi ku oru trip podunganaaa

  • @kgsm.0
    @kgsm.0 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vjrajanvlogs
    @vjrajanvlogs 4 หลายเดือนก่อน +1

    Bro, last video la ketta varthai pesunikala, atha thavirtha nalla erukkum.

  • @MUZABNEWEDITING
    @MUZABNEWEDITING 4 หลายเดือนก่อน

    Bro Korea ponga pliz

  • @areesharkon
    @areesharkon 4 หลายเดือนก่อน

    nice

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 4 หลายเดือนก่อน

    Hii..Tambe..Ajay..Happy..lLekt..semma.super....welcome..Ajay..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💯💯💯💯💯👌🏿👌🏿⚘️⚘️🍃

  • @mrsulthan4411
    @mrsulthan4411 4 หลายเดือนก่อน

    Bro norway try pannunga

  • @akiankannana3166
    @akiankannana3166 4 หลายเดือนก่อน +1

    Bro iam first ma

  • @yogaraj62
    @yogaraj62 4 หลายเดือนก่อน

    Ajay anna next entha country?😅

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 4 หลายเดือนก่อน

    Wonderfulvideo