18/01/2025 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025
  • 18/01/2025 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today
    இடமிருந்து வலம்
    3. ---- முத்துராமலிங்க தேவர்.
    6. நன்றி ---- வருக.
    8. 'இந்த' பிரபல சமூக ஊடகத்தின் பெயர் இப்போது எக்ஸ்.
    9. ----க்குக் கடன் வாங்கிய பலரது வாழ்க்கை சீரழிந்திருக்கிறது.
    11. கே.பாலச்சந்தர் இயக்கிய பிரபல தெலுங்கு திரைப்படம் ---- சரித்ரா.
    12. குறுக்கு வழியில் வென்று விடலாம் என்று, அவன் போட்ட மனக் ---- தப்பி விட்டது.
    14. அரவிந்த் கெஜ்ரிவால் துவங்கியது, ---- ஆத்மி கட்சி.
    15. குழந்தையை உறங்க வைக்க தாய் பாடுவது.
    16. குப்பை.
    18. ராட்ஷசி.
    19. சுவாசப்பாதையில் நுழைந்த வேற்றுப்பொருளை வெளியேற்றும் முயற்சிதான், 'இது’
    20. விடியற்காலை.
    மேலிருந்து கீழ்
    1. ஐக்கிய அரபு ---- என்பது ஒருநாடு.
    2. அவள் வேகத்தை யாராலும் ---- நிறுத்த முடியவில்லை.
    4. காலையில் எழுந்ததும் பாயை ----- வைக்க வேண்டும்
    5. மார்க்.கம்யூ., கட்சியின் மிக உயர்ந்த அமைப்பு.
    7. சிங்கத்தின் ஒலி.
    10. தாமதமாகத் துாங்கி தாமதமாக எழுவது, இன்றைய தலைமுறை யினரிடையே ---- வருகிறது.
    11. மாயவரம், இப்போது ‘இப்படி’ அழைக்கப்படுகிறது.
    12. மிடுக்கு.
    13. 'அடடா, கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்--- நெருங்கி விட்டதே!’
    17. சிறுவர் விளையாட்டு - விஜய், திரிஷா நடித்த திரைப்படம்.
    #sahothayam #dinamalar #crossword

ความคิดเห็น • 10

  • @kamalamn8187
    @kamalamn8187 13 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் 🙏🏻 🙏. ..இன்றைய புதிர் எளிதாக இருந்தது....நன்றி சார்

  • @kannanv869
    @kannanv869 13 วันที่ผ่านมา

    பொலிட்பீரோ தவிர மற்றவை தெரிந்து விட்டது. நன்றி !

  • @sumathivijayakumar1016
    @sumathivijayakumar1016 13 วันที่ผ่านมา

    பொலிட் பீரோ தெரியவில்லை நன்றி

  • @vasanthachairmandurai9002
    @vasanthachairmandurai9002 13 วันที่ผ่านมา

    பொலிட்பீரோ தெரியவில்லை. வணக்கம்.

  • @RAMESH.M-re5mn
    @RAMESH.M-re5mn 13 วันที่ผ่านมา +1

    Very very difficult g!

  • @krishselva7293
    @krishselva7293 13 วันที่ผ่านมา

    Very simple

    • @sahothayam
      @sahothayam  13 วันที่ผ่านมา

      I'm happy to hear that!😊

  • @nesamkannan2779
    @nesamkannan2779 13 วันที่ผ่านมา

    பொலிட்பீரோ தெரியவில்லை

  • @ptsthrishanker1527
    @ptsthrishanker1527 13 วันที่ผ่านมา

    இன்றைய புதிர்கள் எளிது. நன்றி. வணக்கம்.