ஆளில்லா ஊரில் குடியிருக்கும் தம்பதியினருக்கு கலெக்டர் கொடுத்த வீடு காண்ட்ராக்டர் என்ன சொல்கிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் குச்சம்பட்டி கிராமம்
    மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி IAS செயல்பாடுகள்

ความคิดเห็น • 215

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 3 ปีที่แล้ว +6

    மன உறுதியோடு இருந்த ஐயா அம்மா ஆள் இல்லாத ஊரில்.தம்பி உங்களின் காணொளி மூலம் கலெக்டரே நேரில் கண்டு அவர்களுக்கு அருமையான வீடு கிடைத்துள்ளது.ரொம்பவும் சந்தோசம் தம்பி.கடவுள் நேரில் வர மாட்டார் .மனிதரூபத்தில் வருவார் என்பது எவ்வளவு சரி .எல்லாருக்கும் உணர்த்தினீர்கள் தம்பி.இறைவன் உன்னுள் இருந்து நல்வழி உணர்விப்பாரக.வாழ்க வளர்க உங்களின் நல்உள்ளம்.
    நன்றி வணக்கம்.
    மலேசியா.

  • @murugesh7239
    @murugesh7239 3 ปีที่แล้ว +30

    ஆள் இல்லா ஊரில் வீடு கட்டிக்கொடுக்க நீங்க செய்த முயற்ச்சி மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @mukeshmuthusamy8606
    @mukeshmuthusamy8606 3 ปีที่แล้ว +12

    உங்களால் தான் அவர்கள் இருப்பது வெளியே தெரிந்திரிக்கிறது.மிக சிறந்த வேலை செய்துள்ளீர் நன்றி

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே உங்களால் ஒரு குடும்பத்துக்கு அருமையான ஒரு வீடு கிடைத்துள்ளது நன்றி நண்பரே இவருக்கு வீடு கொடுத்த கலெக்டர் ஐய்யாவுக்கு நன்றி நண்பரே உங்களால் ஒரு ஊரே மீண்டும் உருப்பெறுகின்றது நன்றி நண்பரே

  • @subathraanbuselvan6987
    @subathraanbuselvan6987 3 ปีที่แล้ว +22

    போஸ் அய்யாவின்
    மன உறுதி போற்றப் படவேண்டியது ஆகும். மகேஸ்வரரின் பதிவு
    மிக மிக அருமை நன்றி சார்.

  • @susilavallasamy5370
    @susilavallasamy5370 3 ปีที่แล้ว +30

    சூப்பர் இதேபோல் நீங்கள் போன மற்ற இடங்களிலும் மாற்றம் வந்தால் சந்தோஷம்

  • @bharathiram3593
    @bharathiram3593 3 ปีที่แล้ว +1

    சுப்பர்... உங்களால் இது போல நல்ல காரியம் ‌செய்யும் உங்களுக்கு நன்றி 🙏🏼. மேலும் கட்டுமானம் ஊழல் இன்றி பல‌மாக அமைய உதவுங்கள்.. உங்கள் சந்ததிக்கு ஆண்டவன் துனை நிற்பவன் 👍

  • @cherinajayathilaka6765
    @cherinajayathilaka6765 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அண்ணா உடனுக்குடன் தகவல்கள் தருகின்றமைக்கு. அந்த தாத்தா, பாட்டியின் சந்தோஷத்த பாருங்க. அந்த சந்தோஷம் உங்களை நூறாண்டு காலம் வாழ வைக்கும்.வாழ்க வளர்க. From:- ஸ்ரீலங்கா.

  • @SelviSelvi-de7ve
    @SelviSelvi-de7ve 3 ปีที่แล้ว +57

    தம்பி முதலில் உங்களுக்கு நன்றி போஸ் ஜயாவின் தத்து பிள்ளை நீங்கள் தான் 100 வருடம் நீண்ட ஆயிலுடன் வழ வாழ்த்துகள் 👍👍👍👍👍

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 ปีที่แล้ว

    காணொளி யின் வாயிலாக மக்கள் மத்தியில் தகவல்களைக் கொண்டு சென்ற உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👍👏👏

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 ปีที่แล้ว +15

    இப்படி ஒரு ஊரைக் கண்டுபிடித்து வயதான வர்களுக்கு ௨டனடியாக ௨தவி செய்த ஆட்சி யர் ௮தற்கு காரணமாக இருந்த தம்பி க்கும் நன்றி கள்பல

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி கலக்டர் அவர்களுக்கு. 😊🙏 . தாய் தமிழ் பேசும்😊❤️🌹 மக்கள் நிறைய்வுடன் வாழ வேண்டும் என்பது எனது ஆசை.😊👍❤️🌞ஐர்மனியில் இருந்து.😊🙏

  • @lathapandi2931
    @lathapandi2931 3 ปีที่แล้ว +17

    பெருமையாக உள்ளது சகோதரா 😍🤩💐 16 செல்வமும் பெற்று பெரு வாழ்வு நீங்கள் வாழ கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு 🙏🙏🙏😍😍😍💐💐💐💐💐💐💐

    • @RajkumarRajkumar-yp3bw
      @RajkumarRajkumar-yp3bw 3 ปีที่แล้ว +1

      Anna ninga, Bose thatha patti, collector sir ellarum nalla irukanum. God bless u all

    • @lathapandi2931
      @lathapandi2931 3 ปีที่แล้ว

      @@RajkumarRajkumar-yp3bw aama, aama...🤗

  • @purushothamanramanujam9555
    @purushothamanramanujam9555 3 ปีที่แล้ว

    திரு மகேஸ்வரன் அவர்களுக்கு
    கலைக்டர் அவர்களுக்கு மரபார்ந்த நன்றி 🎉🎉🙏🙏👍

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 ปีที่แล้ว

    அருமை கடமையைச் செய்த கலெக்டர் அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும் 👏👏ஒவ்வொரு கலெக்டெரும் அந்தந்தத்துறை பணியாளர்களும் அவரவர் கடமைகளைச் சரிவர செய்தால் நாடு நல்ல முன்னேற்றம் காணும். விடாமுயற்சியுடன் இத்தனை காலம் தைரியமாக இந்த ஊரில் வாழ்ந்து வரும் போஸ் ஐயா அவர் மனைவி இருவரும் இந்த வீடு கட்டி முடிந்து அதில் பல ஆண்டுகள் நலமாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 👍👌

  • @nagarajankuwait7990
    @nagarajankuwait7990 3 ปีที่แล้ว +1

    இந்த பெருமை உங்களுக்குதான் தம்பி சேரும்.. மகேஷ்.. உங்க வீடியோதான் இதற்கு மூலதனம்... வாழ்த்துக்கள் தம்பி.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  3 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி சகோ

  • @banumathi5898
    @banumathi5898 3 ปีที่แล้ว +1

    ப்ரோ இதற்கு மூல காரணமான தங்களுக்கு மிக்க நன்றி

  • @sudhajayas108
    @sudhajayas108 3 ปีที่แล้ว +2

    அருமை அவர்கள் பேசுவதை கேட்கவும் முகத்தை பார்க்கவும் மிக சந்தோசமாக உள்ளது அண்ணா

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 3 ปีที่แล้ว

    பெரியவர்கள் நன்றாக சந்தோஷமாக வாழட்டும் ரொம்ப நன்றி.

  • @sanmugasundaramsanmugam5482
    @sanmugasundaramsanmugam5482 3 ปีที่แล้ว +11

    தம்பி மஹேஸ்வரன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் போஸ் ஐயா உங்கள் ஊரில் விவசாயம் செய்ய முடியுமா சொல்லுங்கள் ஐயா முடியுமா

  • @vanarajeswari
    @vanarajeswari 3 ปีที่แล้ว

    மீண்டும் இந்த ஊர் உயிர் பெறும் சூப்பர் super bro

  • @janufarseyaduasankuthoos4979
    @janufarseyaduasankuthoos4979 3 ปีที่แล้ว +1

    ஒரு வீடுதான் ஆயிரம் கண்கள் கானும் வீடு கலெக்டர் மற்றும் தம்பி இருவருக்கும் நிறைவில்லா பாராட்டுக்கள் ஜனுபர் இலங்கை நன்றி

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 ปีที่แล้ว

    நீங்க செய்தது மகத்தான செயல் அண்ணா மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐💐🙏👏👏👏

  • @veluswamyrevathi9263
    @veluswamyrevathi9263 3 ปีที่แล้ว

    Digital Vision Tamil மகேஷ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    தங்களது முயற்சி தொடரட்டும்!
    ஊரை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் திரும்பி வந்து குடியேறுமாறு வேண்டுதல் வைத்து ஒரு பதிவு இடவும்!

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 ปีที่แล้ว +5

    கலியுகத்தில் மனித ரூபத்தில் வந்து உதவி செய்த மாவட்டஆட்சிதலைவர் அவர்களுக்கும் உங்களுக்கும கடவுளாக உங்களை பார்கிறேன். உங்களது பணி தொடரட்டும்

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 3 ปีที่แล้ว +2

    தம்பி உங்களையும் உங்கள் முயற்சியையும் மனதார பாரட்டுகிறேன் உங்களின் குடும்பமும் கலேட்டரின் குடும்பமும் எல்லாம் விதமான ஆசிர்வாதங்களோடு வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்

  • @kasthuribainagarthiyagadur1747
    @kasthuribainagarthiyagadur1747 3 ปีที่แล้ว +1

    சப்பர் அண்ணா கலக்கிறிங்க
    வாழ்க வழமுடன்👌

  • @annakrishnakrishna4160
    @annakrishnakrishna4160 3 ปีที่แล้ว +3

    தம்பி , குச்சம்பட்டி அய்யாவுக்கு வீடு கிடைக்கஉதவியதற்ககு நன்றி ,கலக்ட்டா் அய்யாவுக்கும் மிக்க நன்றி

  • @prakashcv9803
    @prakashcv9803 3 ปีที่แล้ว +1

    Great job. Its very nice to see the positive side of the power of social media. Heartfelt gratitude to the collector for keeping the spirit of humanity live. God bless him and his family.

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரா பல்லாண்டு வாழ்க

  • @rukmanirammohan3822
    @rukmanirammohan3822 3 ปีที่แล้ว +3

    Mr digital vision team you are sole responsiible for bringing out their problem. There after it came to limelight. U deserve more appreciation. Then the collector. May God bless you all.

  • @jeganpavi8691
    @jeganpavi8691 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோதரா

  • @alagan91
    @alagan91 3 ปีที่แล้ว +8

    கலெக்டர் வந்து பார்க்க தூண்டியது நீங்கள் வந்து ஐயாவ சந்தித்ததுதான்.இவ் ஊர் மீண்டும் உயிர் பெற காரணம் ஐயா குடும்பம் உங்கள் சந்திப்பு மற்றும் கலெக்டர் அவர்கள் நன்றி...

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 3 ปีที่แล้ว +1

    Super, house working started very quickly, I appreciate collector taking action very quickly, thank you sir, God grace

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +2

    Super super அருமை அன்னா

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +19

    எங்க கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வராமல் உள்ளது அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் எட்டயபுரம் அருகில் முதலிபட்டி மழைநீர் வீணாக போகிறது நன்றி

    • @kesavang6934
      @kesavang6934 3 ปีที่แล้ว +3

      இளைஞர்கள் கையில் எடுங்கள்,ஒரு நற்செயல் செய்து முடிங்கள்

  • @vennilat7786
    @vennilat7786 3 ปีที่แล้ว +1

    Brother neenka avanka kooda touch la irukuratha pakum pothu rompa happy aga irukuthu.

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 3 ปีที่แล้ว +1

    சகோதரரே தங்களுக்கு அடுத்த படியாக அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி தான். உங்களால் மீண்டும் அந்த கிராம மக்கள் ஒன்றினையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  • @vijayavijayavijaya9152
    @vijayavijayavijaya9152 3 ปีที่แล้ว +9

    நன்றி ப்ரோ எல்லோருமே
    ஆரம்பிக்கிறவேலையை
    முடிக்கிராங்களா
    என்பதுசந்தேகமேவேலை
    முடிந்தபின் னும்
    சொன்னால்நல்லது

  • @rajendranmanu9459
    @rajendranmanu9459 3 ปีที่แล้ว +1

    சூப்பர்நண்பாசூப்பர்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +2

    அந்த ஊரில் இருக்கும் அனைத்து வீடுகளையும் சரி செய்வதற்கும் அந்த ஊரை விட்டு ஓடிய அந்த ஊர் மக்கள் அனைவரையும் மறுபடியும் அந்த ஊருக்கு வரச் செய்து அவரவர் வீடுகளில் குடியேறுவதற்கும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து நீங்கள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்

  • @k.pandian3200
    @k.pandian3200 3 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா 👌

  • @manokokila3336
    @manokokila3336 3 ปีที่แล้ว +5

    நல்லதுசெய்தால்நல்லதுநடக்கும்

  • @meenusenthil9051
    @meenusenthil9051 3 ปีที่แล้ว +1

    Thank u very much. DistrictCollector sir

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 3 ปีที่แล้ว

    Thank you collector sir, for helping the old couple. God bless you sir.

  • @nabishanabisha8494
    @nabishanabisha8494 3 ปีที่แล้ว +1

    Rompa happy ah irukku bro avar mogathula santhosam antha amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 3 ปีที่แล้ว +1

    Thambikku vazhthukkal.

  • @ramanifrancis4492
    @ramanifrancis4492 3 ปีที่แล้ว +1

    தம்பி நீங்க நீடூடி வாழ வாழ்த்துக்கள். உங்களால் தான் ௮ந்த பெரியா்களுக்கு விடிவு காலம் பிறந்தது.

  • @nandakumarchakravarthi5319
    @nandakumarchakravarthi5319 3 ปีที่แล้ว

    இன்னமும் பல நல்ல வேலைகளை செய்யவேண்டும்.
    வாழ்த்துக்கள்.

  • @ak_sibi_editz5425
    @ak_sibi_editz5425 3 ปีที่แล้ว +2

    Super Anna I like 🥰

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர்ந்து சிறக்கட்டும்

  • @raneem1107
    @raneem1107 3 ปีที่แล้ว +6

    Om sai ram
    Baba bless...all team
    And to the sir
    Really gifted couples
    Bless....all

  • @kanmanim2583
    @kanmanim2583 3 ปีที่แล้ว +1

    Kalattarukkum chenalukkum vaalthukkal

  • @sheelasekar9710
    @sheelasekar9710 3 ปีที่แล้ว +1

    Congrats we wish u more more for ur work now and ur future and we very happy and congrats to this Amma appa God will save u forever

  • @vettiofficer7909
    @vettiofficer7909 3 ปีที่แล้ว +30

    போர போக்கப் பார்த்தால் நீங்களும் குச்சம்பட்டியில் தங்கிடுவீங்கனு நினைக்கிறேன்

    • @vinothkumar-tj3dj
      @vinothkumar-tj3dj 3 ปีที่แล้ว +2

      ama athan natakkum

    • @angelm9831
      @angelm9831 3 ปีที่แล้ว

      😄😄

    • @m.mallikam.mallika7194
      @m.mallikam.mallika7194 3 ปีที่แล้ว

      Super

    • @proudindian8041
      @proudindian8041 3 ปีที่แล้ว +2

      Pakkathu manai avaru vaangi kudiyeralaam. Ivarai paarthu yinnum palar vandhu kudiyeralaam. Appadiye vivasayam seiya YAARAVADHU mun vandhaal. Kuchcham Patti oru zamindar Patti aagividum

  • @vettiofficer7909
    @vettiofficer7909 3 ปีที่แล้ว +11

    ஒருவர் நல்லா இருந்தால் அவர் வீடு நல்லா இருக்கும் வீடு நல்லா இருந்தால் ஊரு நல்லா இருக்கும் ஊரு நல்லா இருந்தால் நாடே நல்லா இருக்கும்

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 3 ปีที่แล้ว +1

    Super brother.... God bless you

  • @prakashv.prakash5911
    @prakashv.prakash5911 3 ปีที่แล้ว +1

    Super bro nanri Prakash idappadi okkilipatti

  • @geethac5659
    @geethac5659 3 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி......🏠🏠🏠😃

  • @HariKrishnan-rb5sv
    @HariKrishnan-rb5sv 3 ปีที่แล้ว +1

    Super. Tampi

  • @thilagamuniandythilagasiva3940
    @thilagamuniandythilagasiva3940 3 ปีที่แล้ว +6

    Good job brother god bless you

  • @srevathi3537
    @srevathi3537 3 ปีที่แล้ว

    Thank a lot bro. God bless u bro. Royal congrats to our district collector.

  • @mariyammalp9381
    @mariyammalp9381 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி நான் விருதுநகர்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +2

    அந்த ஊரில் ஒரு இடம்
    கிடைத்தால் ஒரு ஓலை
    குடிசை போட்டு வாழ்ந்து
    விடுவேன் நிம்மதியாக
    என் மனதில் வீடு ஆசை
    யும் இல்லை வேறெந்த
    ஆசையும் இல்லை 😭 👍
    இருப்பினும் நிம்மதி இல்லை
    இந்த வயசுல அவர்களுக்கு வீடு
    ஆசை உள்ளது என் வயசல 40
    எனக்கு எந்த ஆசையும் இல்லை

  • @proudindian8041
    @proudindian8041 3 ปีที่แล้ว +9

    Very good dynamic district collector. With this a bore well for water facilities should be given to them. If road, water and electricity facilities given in this village people of this village will come back to live here. District collector Saheb should order for removing the thorn bushes and pave some temporary road connectivity also.

  • @RajkumarRajkumar-yp3bw
    @RajkumarRajkumar-yp3bw 3 ปีที่แล้ว +1

    Anna eppadi anna ipadi! Super anna ninga. Ella pukalum ungalukuthan . Vazhka valamudan.

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 3 ปีที่แล้ว +1

    Semma ....super thank god

  • @balakannan8567
    @balakannan8567 3 ปีที่แล้ว +1

    Super bro 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivadeepak7044
    @sivadeepak7044 3 ปีที่แล้ว +1

    Super maheshvaran

  • @sundaramsundr6113
    @sundaramsundr6113 3 ปีที่แล้ว +1

    Hats app collector sair🙂🙂🙂🙂🙂🙂🙂🙂👌👌👌👌👌👌👌👌

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 3 ปีที่แล้ว +1

    Thanks you

  • @easwarisamayal8931
    @easwarisamayal8931 3 ปีที่แล้ว +1

    Very happy and ayya amma

  • @arunadevi.slx-a5843
    @arunadevi.slx-a5843 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க நல்லா இருக்கனும்

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 ปีที่แล้ว

    அருமை தம்பி அருமை வாழ்த்துக்கள்

  • @minions_motif
    @minions_motif 3 ปีที่แล้ว +1

    Chella Pillai god bless you 🙏

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 3 ปีที่แล้ว +2

    God bless you and Bose ayya family
    Congratulations

  • @sivasothikrishnan9529
    @sivasothikrishnan9529 3 ปีที่แล้ว

    Hi Thambi, you are a Great Man Thambi.May God Bless You And Your Family Always.

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 3 ปีที่แล้ว

    Arumai , very happy.
    Still this work should be go very fast, all the people should come back to there home town.
    God bless you all

  • @devaanu5670
    @devaanu5670 3 ปีที่แล้ว +1

    Super ji

  • @vishnuvishnuk823
    @vishnuvishnuk823 3 ปีที่แล้ว +1

    Very very good

  • @sathyam828
    @sathyam828 3 ปีที่แล้ว +1

    Vaazhlthukkal sakothara narpani thodaratum....

  • @ganeshgk6560
    @ganeshgk6560 3 ปีที่แล้ว

    இனி அந்த தம்பதியினர் புள்ளைங்க ஊருக்கு வர ஆரம்பிச்சிடுவாங்க🙂

  • @roja6135
    @roja6135 3 ปีที่แล้ว +1

    Super bro. God bless you.

  • @successformula4u133
    @successformula4u133 3 ปีที่แล้ว +2

    You are doing an incredible job. You can form a team with a few people, search for unattended, villages, and help those people

  • @jkeditingchenal2934
    @jkeditingchenal2934 3 ปีที่แล้ว +1

    டிஜிட்டல் விஷன் நன்றி நன்றி நண்பா கலேக்டர் சார் அவர்களுக்கும் நன்றி நன்றி

  • @vpparthiban9461
    @vpparthiban9461 3 ปีที่แล้ว

    Meganathan அய்யா நீங்க அந்த ஊர் மக்கள் வருமானமும் பெறுவதும் ஓரு தொழில் சாலை அமைக்கும் பணி செய்து தர வேண்டும்

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 ปีที่แล้ว +1

    Good morning
    Soopper
    All bcas good hearted ppl like u all

  • @sermisuresh7665
    @sermisuresh7665 3 ปีที่แล้ว +1

    Arumai ungaludiya ennam megavum uarthdhu🥰🥰👌👌

  • @mohamedrizwan3926
    @mohamedrizwan3926 3 ปีที่แล้ว

    arumai nanbare ungal sevai thodaravendum

  • @gomathigomathi7594
    @gomathigomathi7594 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👌👌👌👌👌

  • @lavanyalavanya5169
    @lavanyalavanya5169 3 ปีที่แล้ว +1

    Enga ooru kalloorani sivakasila irukirom nangalum kuchampattivandhuvidugirom

  • @sakthigopal4469
    @sakthigopal4469 3 ปีที่แล้ว +1

    Lovely to see the progress and offcourse the collector done a great job but we and the couple should thank the blogger if he didnot show the village current situation we or the collector would not have known thank you very much for you and your blog we need this kind of blogger who is trying his best to change where all have been not aware of all these thank you and keep rocking 🙏🏻

  • @jebarajsathiyanesan701
    @jebarajsathiyanesan701 3 ปีที่แล้ว +1

    நண்பா உங்கமூலமா ஓரு தாத்தா பாட்டி கு சிறப்பான ஓரு இருப்பிடம் அமைகிறது என்றால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா 👌👌👌🥰🥰🥰அந்த ஐயா வின் போன் நம்பர் குடுங்க நண்பா 🙏

  • @mariappanmariappan7289
    @mariappanmariappan7289 3 ปีที่แล้ว +2

    Bro good morning enakkum veedu illa vadakaikku viruthunagar mavattathil satturil kudiyirukkiren sontha uoor viruthungar mavattam sattur Thaluk pethureddipatti resan card ,and aathar card sathrappatti mugavariyi erukkirathu ennakku pethureddyiyana sontha uooril veedu kattithara uthavi seiunga thank you Bro

  • @gomathimuthu7222
    @gomathimuthu7222 3 ปีที่แล้ว

    Yellarum ponama video pannama nu vitruvanga neenga thodarnthu thodabula irukkarathu mazhichiya irukku keep it thambi God bless you pa

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @palraj7007
    @palraj7007 3 ปีที่แล้ว +1

    Thanks annan

  • @meenakumar8542
    @meenakumar8542 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @velusamycc961
    @velusamycc961 3 ปีที่แล้ว +1

    Thanks to collector sir

  • @murugesh7239
    @murugesh7239 3 ปีที่แล้ว +1

    போஸ் அய்யாவின் கனவு நினைவாகட்டும்