ஆள மயக்குது பூண்டு குழம்பு.அதும் நீ ரசிச்சு சொல்லும் போது செல் ஃபோன்ல புகுந்து எடுத்து சாப்பிடனும் போல இருக்குடா.தயிர் சாதத்துக்கும் செம சைடுடிஸ்❤❤❤❤❤❤
Akka ninga panra yellam resipi na follow panra athum speciali kariveppilai kolambu vera leval taste yeannakku samaikkave theriyathu ana na try panra unga resipis enga pakkathu vidu my chithi eppadi ma niya samacha appadi nu shoke la eirukkanga enpasanga rasichi sappduranga akka ithu yellathukkume ninga than karanam❤ thanks akka
Hi sister.... நான் மஹா சஷ்டி விரதம் 7 நாட்கள் விரதம் இருக்கிறேன். 5 வருடம் ஆகியும் குழந்தை தாமதம். அதனால் விரதம். எனக்காக எல்லோரும் பிரே பண்ணிக்கோங்க. எனக்காக நீங்கள் விரத சாப்பாடு செய்து காட்டுங்கள் சிஸ்டர். நன்றி
Sangeema enna ma ippadi pannette ippa chennai la mazhal vandhu kondu irrukkiradhu in tha kozhambu video parthadhum ippave seidhu sappidalam pola irrukku ma 😊😊😊 ❤❤❤
Tom enga veetla ....rice, this poondu kulambhu and mixed curd rice. Cos this kulambhu will be very good for curd rice....hmmmm...i am waiting to make tom.... Thank You Sangeetha 😊
Your clear instructions and vibrant presentation make it so enticing. I can almost taste the rich blend of garlic and pepper just by watching. Excited to try this with a bowl of rice - it looks like the perfect comfort food! Thanks for sharing this delightful recipe.
Aha, for this rainy season this poondu kuzhambu is an ideal recipe, Sangeema👌👌👌wow when u start frying poondu and chinna vengayam itself i could smell the nice aroma of it. Color, texture, flavor, taste so perfect. Super, Sangee, ma👍😍😍💕💕
Wow Sangeema very colourful and healthy dish for all in this climate. Very easy method in your style and ingredients you add all items helps to cure our all problems like cough,fever, cold and body pain .when you tasting I suddenly open my mouth to catch one urandi in your hand what a colour very much tempting and realy mouthwatering no need side dish for this mmmmm vera level dear 👍👍👍👌👌👌👌😋😋😋😋😋👌❤️❤️❤️❤️❤️😋
Sis nenga sollura style la nakku vuruthu pondu vengaiyum sapudula vechu saputa nu sollura slang vera level ❤ OM VARAHI POTRI POTRI 🙏🌹 sis to you and ur family lovely dish 👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋
வணக்கம் சங்கிதா இந்த கமன்டுக்கு பதில் கெடுங்கள் பிழிஷ் நீங்கள் முதல் ரொம்ப ஓல்லியாக இருந்தீர்கள் ஆனால் இப்போ கொஞ்சம் குண்டாகி விட்டீர்கள் நானும் குண்டாக வேண்டும் இதர்க்கு பதில் தாருங்கள் உங்கள் சமையல் நான் விரும்பி பார்த்து சமைப்பதும் உண்டு பீழிஷ்
நம்ம நல்லா ஜிம்முக்கு போய் ஒர்க் அவுட் பண்ணுவேன் இப்ப எடுக்க போறதுக்கு டைம் இல்ல ஏன்னா எனக்கு ஒர்க் அதிகமா இருக்கு அதே மாதிரி முன்னாடி நான் டயட் புட் சாப்பிடவே இப்ப நார்மல் ஃபுட் சாப்பிடறதுனால எனக்கு கொஞ்சம் வெயிட் போட்டுருச்சு அதே மாதிரி எனக்கு கொஞ்சம் உக்காந்துகிட்டு சேர வேலை அதிகம் எடிட்டிங் ஒர்க் லேப்டாப்பில் எனக்கு அதிகமாக இருக்கும் பெரிய விஷயம் இல்லனா உடம்பு குறைக்கிறது ரொம்ப கஷ்டம் நானே இப்பதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அதனால ஹெல்த்தியா இருக்கணும்னு நினைக்க குண்டாகணும்னு நினைக்க வேண்டாம் eat healthy n b strong
ஆள மயக்குது பூண்டு குழம்பு.அதும் நீ ரசிச்சு சொல்லும் போது செல் ஃபோன்ல புகுந்து எடுத்து சாப்பிடனும் போல இருக்குடா.தயிர் சாதத்துக்கும் செம சைடுடிஸ்❤❤❤❤❤❤
Haha thku dr ma
9:22 🎉
Akka ninga panra yellam resipi na follow panra athum speciali kariveppilai kolambu vera leval taste yeannakku samaikkave theriyathu ana na try panra unga resipis enga pakkathu vidu my chithi eppadi ma niya samacha appadi nu shoke la eirukkanga enpasanga rasichi sappduranga akka ithu yellathukkume ninga than karanam❤ thanks akka
👌👌👌👌
V happy dr
Hi sister.... நான் மஹா சஷ்டி விரதம் 7 நாட்கள் விரதம் இருக்கிறேன். 5 வருடம் ஆகியும் குழந்தை தாமதம். அதனால் விரதம். எனக்காக எல்லோரும் பிரே பண்ணிக்கோங்க. எனக்காக நீங்கள் விரத சாப்பாடு செய்து காட்டுங்கள் சிஸ்டர். நன்றி
Ungalukukaga pirathanai seithu kolkiren nanu viratham irukiren ......🤗intha varudam ungaluku murugan arulal murgan vanthu pirapar.... Kavalai padathigal sago...... Murugan varuvar arul purivar
@@idhalikajeiidhalikajei5936 neenga வருட வருடம் விரதம் ah sis
@@savitharangasamy8387 sasti ku irupen nanu viratham irunthu than sis pappa 8 varudam agivitathu enga anniyum sasti iruka soli avangaluku papa.... Intha varudam ungalukum murugar varuvar nanu Intha varudam murugar varvar endra ethir parpudan irukiren..... 🙏🏻🙏🏻
நம்பிக்கை வீண் போகாது sister விரைவில் நல்லது நடக்கும் நான் துவா செய்கிறேன் ❤❤❤,,
@@Chandrakala-i3s thank you sis ... Dhuva seinha regular ah
Hello in pecche sarima podum thattai senjen sooper tq
Thku
Sis ma காலையில் பூண்டு கறிவேப்பிலை குழம்பு செய்தேன் சூப்பர் ❤👌
V happy dr
Sis na try pani pathan vera level❤❤
Super receipe sister today enga vitill intha kulambu than 👌👌👌 thanks sisters
Thku pa
Adadadaddadadadaaaa arpudhamana poondu milagu kuzhambu.... Sangee ma Kai pakuvathula arumaya iruku.....
Thkuuuu ma
பார்க்கும் போதே சுவைக்கனும் போல் இருக்கிறது. பூண்டு மிளகு குழம்பு செய்முறை மிக அருமை.வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏽🙏🙏🏽🙏🙏🏽👌
Thku
Enakku intha kuzhambu rombha pidikkum❤
Thku
Adada mazhaiku thevaiyana milagu kulambhu semma ka arumaiya eruku sapitanumpola eruku
Thku
unga puli kulambu anaithum different way to cook taste also tq dr..
Thku
Sangeema enna ma ippadi pannette ippa chennai la mazhal vandhu kondu irrukkiradhu in tha kozhambu video parthadhum ippave seidhu sappidalam pola irrukku ma 😊😊😊 ❤❤❤
V tru ma
Happy Diwali Sangeema
Tom enga veetla ....rice, this poondu kulambhu and mixed curd rice. Cos this kulambhu will be very good for curd rice....hmmmm...i am waiting to make tom.... Thank You Sangeetha 😊
Yes, correct
Hi sis neenga sonna mari apadiyea try pannen really super taste ❤
V happy
Vanakkam dear mahaley Un Paarambariya recepeyil ethuvum Arumai da Yen Thangamey Periya Thankyouda my favarit Recepe ❤❤❤
Thku ma
Super sister nanum seithu parkeren
Thku
My Dr Cooking God This Taste Also Yummy Mam🎉 Love u❤❤❤❤
Thanks a lot
Super 👌👌👌 akka.parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋
Thku dr
புதிய புதிய ரெசிபி கொடுப்பதில் சங்கீதா நிகர் சங்கீதா.தான்சூப்பர்
Thku inga
Thank you sister
Welcome
Your clear instructions and vibrant presentation make it so enticing. I can almost taste the rich blend of garlic and pepper just by watching. Excited to try this with a bowl of rice - it looks like the perfect comfort food! Thanks for sharing this delightful recipe.
Hope you enjoy
புதுமைக்கே ஒரு விருந்து👌👍
Thku
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Thku
Mouth watering sister nice preparation
Thank you so much
Very tasty and suitable recipe for this cold season to eat with hot rice..
Thank you very much
Sister na senju paathea ,spr ah vanthuchu sister 😂tq
Thku pa
Aha, for this rainy season this poondu kuzhambu is an ideal recipe, Sangeema👌👌👌wow when u start frying poondu and chinna vengayam itself i could smell the nice aroma of it. Color, texture, flavor, taste so perfect. Super, Sangee, ma👍😍😍💕💕
Thank you so much dear ma
Super recipes akka Thank you so much Akka 😊
Welcome 😊 dr
Nanum seithu parkeren
Thku
Wow Sangeema very colourful and healthy dish for all in this climate. Very easy method in your style and ingredients you add all items helps to cure our all problems like cough,fever, cold and body pain .when you tasting I suddenly open my mouth to catch one urandi in your hand what a colour very much tempting and realy mouthwatering no need side dish for this mmmmm vera level dear 👍👍👍👌👌👌👌😋😋😋😋😋👌❤️❤️❤️❤️❤️😋
V tru dear ma 💖
Super sister tomorrow my daughter birthday so neingka senja sweet and some dis tomorrow proper pannaporen .
Happy birthday to my dear baby 🥳
@@CookwithSangeetha thank you my dear sister
Very useful video thankyou for sharing sankee 🎉🎉🎉🎉
So nice of you sir
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சங்கீதா மழைக்காலத்தில் அருமையான பூண்டு மிளகு குழம்பு பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா
Thku inga
சங்கீதா சிஸ்டர் பூண்டு மிளகு குழம்பு மிகவும் அருமை சிஸ்டர் வாழ்த்துக்கள்.💐💐💐👌👌👌 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சிஸ்டர் ❤❤❤
Sure dr
Great.happy diwali.god bless you and your family.
Same to you
Hi sister
நான் நியூ subscriber
உங்க வீடியோஸ் இந்தப் பூண்டு குழம்பு try panna very tasty . Sister thanks for your video
Welcome and thank you dr
Wow, It's wonderful boondu kozhambu
Thank you so much
எனக்கு இப்பவே சாப்பிட னும் போல இருக்கிறது
Thku
Hmm.. super tasty குழம்பு ❤
Thku
Mmm super i am trie
Hi akka today I make mysore paak recipe in ur style came out well akka tq❤
Thank you so much 🙂 dr
@@CookwithSangeetha ❤️👌🥰🙂
சூப்பர் டேஸ்டி 😋 பூண்டு குழம்பு சிஸ்டர் 👌
Thku pa
Hi sangeetha akka 😊super 👌 always unga samayal❤🎉
Thku pa
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சங்கீதா செல்லம்
Thku dr ma
Super sisi yummy 🎉
Sis nenga sollura style la nakku vuruthu pondu vengaiyum sapudula vechu saputa nu sollura slang vera level ❤
OM VARAHI POTRI POTRI 🙏🌹 sis to you and ur family lovely dish 👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋
Thku dr
அண்ணி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தட்டை செம சூப்பரா இருக்கு அண்ணி. ரிஷி நைட்டுக்கு வருவாங்க அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.
Oh super dear, same to you ❣️❣️❣️❣️
Semma super 👌 👍 😍 🥰
ஹலோ சங்கீதா அக்கா எப்படி இருக்கிங்க நல்லாயிருக்கிங்களா உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎊
Fine thku pa
Super
Thanks
Arumai mekavum arumai 👌👌👌👏👏👍
Thku
Wish you happy Deepavali sis🎆🎆🎆
Same to you dr
From nandus chicken ❤❤❤❤❤
Oh thku
Super sister thank you so much 👌 very tasty 😋
Welcome 😊
Sis paneer tikka recipe unga style la senji kattogaa please
Ok dr
Super
Thanks
super akka❤❤❤❤
Thku pa
Thku pa
👍 msm
Thku
Super akka ❤️❤️❤️
Super ⭐👌👍❤️🎉
Thanks
Super sister.. 😋😋😋
Thank you 😊
❤❤ Happy Diwali akka 😊😊
Thku pa
Super sister 😍
Thank you
Good night sankeetha ❤❤❤❤
Good night sir
Hi sis , by looking at it, im hungry. Thank you for this special dish. Happy deepavali to you n your family.
Same to you dear
Super tasty ❤❤
Thanks a lot
Super tasty ❤❤❤❤❤
Thanks a lot
Hi
வணக்கம் சங்கிதா இந்த கமன்டுக்கு பதில் கெடுங்கள் பிழிஷ் நீங்கள் முதல் ரொம்ப ஓல்லியாக இருந்தீர்கள் ஆனால் இப்போ கொஞ்சம் குண்டாகி விட்டீர்கள் நானும் குண்டாக வேண்டும் இதர்க்கு பதில் தாருங்கள் உங்கள் சமையல் நான் விரும்பி பார்த்து சமைப்பதும் உண்டு பீழிஷ்
நம்ம நல்லா ஜிம்முக்கு போய் ஒர்க் அவுட் பண்ணுவேன் இப்ப எடுக்க போறதுக்கு டைம் இல்ல ஏன்னா எனக்கு ஒர்க் அதிகமா இருக்கு அதே மாதிரி முன்னாடி நான் டயட் புட் சாப்பிடவே இப்ப நார்மல் ஃபுட் சாப்பிடறதுனால எனக்கு கொஞ்சம் வெயிட் போட்டுருச்சு அதே மாதிரி எனக்கு கொஞ்சம் உக்காந்துகிட்டு சேர வேலை அதிகம் எடிட்டிங் ஒர்க் லேப்டாப்பில் எனக்கு அதிகமாக இருக்கும் பெரிய விஷயம் இல்லனா உடம்பு குறைக்கிறது ரொம்ப கஷ்டம் நானே இப்பதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அதனால ஹெல்த்தியா இருக்கணும்னு நினைக்க குண்டாகணும்னு நினைக்க வேண்டாம் eat healthy n b strong
Akka happy Diwali 🎇🎇🪔🪔🪔🎉🎉❤❤❤
Thku pa
Hi akka
Hi
Sangitaautyhappydeepaxalisagitaaunty
Thku
இஞ்சிபூண்டுபேஸ்ட் ப்ரிட்ஜ்இல்லாதவங்க எப்படி ஸ்டோர் பன்னலாம்
Not possible
@@CookwithSangeetha ஒரு வாரதிற்கு மட்டும் முடியாதா
Innaikku video innom varala Akka
Sorry dr i went out shopping
😢😢😢
Hi akka sathya sri sashtika sri hi sollungaakka
Hi
Tq akka
Podu 1kg 150rs☹️