ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அடங்காத குதிரை அடக்கி ஊர் எல்லை அளந்த சாமி || மஞ்சமலையாண்டி || வலையபட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2023
  • location maps.app.goo.g...
    மதுரை மாவட்டத்தில் மதுரையில் இருந்து பாலமேடு வழியாக நத்தம் போகும் பாதையில் உள்ளது வலையபட்டி கிராமத்தில் வயித்துமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சமலையாண்டி கோவில்...
    இந்த வலையபட்டி பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாளைய முறை முடிவுக்கு வரும் சமயத்தில் அதிகாரத்தின் கை பிடிக்குள் தன் மக்களை அனுமதிக்க மறுத்து களம் இறங்கிய கடவுள்...
    சாமானியனுக்கு விட்ட சவாலை சாமியை ஏற்றுக் கொண்டு குதிரை அடக்கி ஊர் எல்லை அளந்த அதிசயம்...

ความคิดเห็น • 290

  • @nithyag4527
    @nithyag4527 11 หลายเดือนก่อน +47

    யாருண்ணே நீ காலையில் இருந்து இது மட்டும் தான் கேட்டுக்கிட்டு இருக்கேன் அவ்வளவு ஆசையா இருக்கு கேக்க கேக்க ஆசை வருது நைட்டு தூங்கு போது பையனுக்கு இததான் கேட்டு தூங்க சொல்றேன்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน +7

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் சிஸ்டர்

    • @kalyanasundaram2522
      @kalyanasundaram2522 6 หลายเดือนก่อน +2

      Inaiku nanum Athan panen anne

    • @kalyanasundaram2522
      @kalyanasundaram2522 6 หลายเดือนก่อน +1

      இருளப்பன் வரலாறு போடுங்க அண்ணா❤

    • @BlackJilluBlackCycoo
      @BlackJilluBlackCycoo 3 หลายเดือนก่อน +1

      naanum

    • @BlackJilluBlackCycoo
      @BlackJilluBlackCycoo 3 หลายเดือนก่อน

      Aana en thambi uyirai kaakka intha karuppan varala.aniyayathukku thunai poyittaru karuppan

  • @rtsumathi8425
    @rtsumathi8425 14 ชั่วโมงที่ผ่านมา

    Social media la நான் பண்ற முதல் comment இது.... அவ்ளோ அழகா இருக்கு நீங்க சொல்ற கதை எல்லாம்... அதுவும் என் கருப்பசாமி பத்தி சொல்லும் போது மெய் சிலிர்த்து அழுதுருக்கேன்... வாழ்க வளமுடன்

  • @veerammani
    @veerammani ปีที่แล้ว +17

    நான் பாலமேடு தான் நன்பா ஆனா மஞ்சமலை சாமி பற்றி இவ்வளவு விவரம் தெரியாது நன்பா எங்க ஊர் காவல் தெய்வத்தை பற்றி சொன்னதர்க்கு நன்றி நண்பரே

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +5

      நானும் பாலமேடு தான் நண்பா

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY 5 หลายเดือนก่อน

      ​@@nammaooruperumai1047superb brother... So happy to hear u r from palamedu❤

  • @shanthibalaguru9662
    @shanthibalaguru9662 5 หลายเดือนก่อน +3

    ஐய்யாசாமி நீங்க சொல்ற கதை எனக்கு மன நிம்மதி யா இருக்குப்பா கேட்க்க ஆசையா வும் இருக்குப்பா நீங்க சொல்றத எல்லாம் நேர்ல பார்க்கற மாதிரியே இருக்குப்பா தொடர்ந்து இப்படி சொன்னீங்கனா நல்லா இருக்கும் உங்களுக்கு கருப்பன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கட்டும் நீங்க நல்லா இருக்கனும்

  • @venkateshomnamasivaya8290
    @venkateshomnamasivaya8290 ปีที่แล้ว +17

    கதையும் கதைகலதையும் கற்பணைகட்சிகள் மனக்கண்ணில் ஒவ்வொரு முறையும் காணும் உணர்வு ஏற்படுதும்படி சிரபகவுள்ளது வாழ்த்துகள்

  • @user-jj9iw9ly7z
    @user-jj9iw9ly7z วันที่ผ่านมา

    வர்ணனை சூப்பர் கேட்கட்டும் போது மெய்சிலிர்க்குது

  • @theeranvenkadesh3145
    @theeranvenkadesh3145 ปีที่แล้ว +8

    அண்ணன் 👌🏻 பதிவு இதுமாதிரி எல்லா தெய்வங்களை பத்தியும் போடுங்க 🥰

  • @saritharajs8766
    @saritharajs8766 9 หลายเดือนก่อน +6

    என்ன அருமை கண் கண்ட தெய்வம் அந்த காலம் அந்த காலம் தான்
    நம்பிக்கை...

  • @nk....king....yt...1875
    @nk....king....yt...1875 ปีที่แล้ว +7

    :🙏: * :அருள்மிகு மஞ்சமலையாண்டி துணை: * :🙏:

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w 6 หลายเดือนก่อน +2

    வேற லெவல் இந்த வரலாற்று கதை உடம்பு சிலிர்த்தது 🙏

  • @mariyapanmariyapan
    @mariyapanmariyapan 9 หลายเดือนก่อน +5

    அப்பா கருப்பசாமி நீயே துணை எல்லா மக்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் தாயே பராசக்தி போற்றி கருப்பசாமி போற்றி

  • @balacs3444
    @balacs3444 5 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க சொல்லும் ஒவ்வொரு கதையும் கேக் அவ்வளவு இதமா இருக்கு அண்ணா கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குன்னா உங்கள் தெய்வீக பணி தொடரட்டும் அண்ணா

  • @user-ee3ur4dg4z
    @user-ee3ur4dg4z 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் ப்ரோ இதைக் கேட்க கேட்க உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகுது ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ

  • @lakshmanaperumal2994
    @lakshmanaperumal2994 5 หลายเดือนก่อน +1

    கடந்த ஓரு வாரம உங்களுடைய பதிவுகளை அனைத்தையும் பார்த்து வருகிறேன்.. மிக சிறப்பாக விவரித்து உள்ளீர்கள்.... வாழ்த்துகள் லண்டனில் இருந்து..

  • @sivansekar8814
    @sivansekar8814 2 หลายเดือนก่อน

    உண்மையிலேயே நீங்க சொன்னது நேருல பாத்த அனுபவத்த தருது அண்ணே... மஞ்சமலைஆண்டி ஐயா எப்பவும் துணை இருப்பான்.... மிக்க நன்றி அண்ணே.... 🙏🙏🙏🙏

  • @tamilmaran9749
    @tamilmaran9749 ปีที่แล้ว +5

    நீங்கள் செய்யும் இந்த செயல் அருமை தொடர்ந்து இது போல் உங்கள் கம்பிரமான குறளில் தொடருங்கள்.....

  • @thilagakannan6295
    @thilagakannan6295 ปีที่แล้ว +3

    நன்றி தம்பி உங்களது குரலில் காவல் தெய்வங்களின் கதை கேட்டு மெய்சிலிர்க்க அந்த காலகட்டத்திற்கே சென்று விட்டேன் மிக்க நன்றி மேலும் தங்கள் பணி தொடர வேண்டும்

    • @srichandru9762
      @srichandru9762 ปีที่แล้ว

      இதே பதிலைத்தான் நானும் சொல்ல வந்தேன் நீங்கள் முதலில் சொல்லிய காரணத்தால் நான் தவிர்த்து விட்டேன்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      நன்றி உறவே

  • @karuppusamy1035
    @karuppusamy1035 11 หลายเดือนก่อน +2

    இந்த கதையை கேட்டா என்னையே நான் மறந்து போகிறேன் நான் ரொம்ப நல்லா இருக்கு கதை 👌👌👌👌👌👌👌👌

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி நண்பா

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 10 หลายเดือนก่อน +2

    அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி

  • @karthickkannan8372
    @karthickkannan8372 ปีที่แล้ว +6

    வணக்கம் சபரி அண்ணா, கதையின் ஒவ்வோரு பாகத்திலும் சுவாரசியமும், ஆச்சரியமும் கலந்து இருக்கு சுப்பர். இந்த மஞ்சமலை கதைக்கு யாரிடம் இருந்து இந்த மொத்த தகவல்களையும் சேகரித்திங்க சொல்லுங்க. .?

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +3

      இன்றும் வலையபட்டியில் வாழ்ந்து வரும் காமயநாயக்கர் ஜமீன் வாரிசு மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது தான். இதற்கு என்னுடன் உறுதுணையாக இருந்தது அதே ஊரை சேர்ந்த என் பள்ளிப் பருவ காலத்தின் நண்பான் இன்று வழக்கறிஞராக உள்ள அழகர் அவருக்கு நான் பெரும் கடமைப்பட்டு இருக்கிறேன்

    • @karthickkannan8372
      @karthickkannan8372 ปีที่แล้ว +1

      அருமை அண்ணா, எனக்கு பாலமேடு தான் சொந்த ஊர், படித்து ஏல்லம் அங்கதான். நன்றி..!

    • @karthickkannan8372
      @karthickkannan8372 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர் ...?

  • @RiyasriMani
    @RiyasriMani 4 หลายเดือนก่อน

    கேக்கும் போதே மெய் சிலிர்த்து சந்தோசமா இருக்கு அண்ணா உங்க குரலோடு இந்த கதைகளெல்லாம் கேக்குறதுக்கு நாங்க புண்ணியம் பண்ணிருக்கணும் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @GuruJeeva-oz2eq
    @GuruJeeva-oz2eq 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு . மெய் சிலிர்த்து விட்டது கேட்டதற்கே. உங்கள் குரல் வளமும் தொடர் பேச்சும் கேட்பதற்கே அடுத்த அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் அண்ணா🎉

  • @INFINITY-TY-TY
    @INFINITY-TY-TY 5 หลายเดือนก่อน

    I m valayapatti.. But settled n chn... So superb work... So proud to hear d story... Which ws our best childhood story memories... My grand pa tells d story as u as now same dialect...

  • @munipandimunipandi7485
    @munipandimunipandi7485 ปีที่แล้ว +6

    சோனையாசாமி வரலாறு வேண்டும் அண்ணா,மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +3

      தரவுகள் தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @nandhininandhini9337
    @nandhininandhini9337 11 หลายเดือนก่อน +2

    அந்த சாமியை பத்தி போடுற வீடியோ அவ்வளவு ஒரு அற்புதமா இருக்கு கேட்க கேட்க இப்படியெல்லாம் வாழ்ந்த நம்ம இப்ப இப்படி வாழ்கிறோம் என்று ஒரு பீலிங்கா இருக்கு எங்களுடைய குலதெய்வம் தொண்டைமான் உள்ள தொடையூர் கிராமம் தலைவாய் கருப்பு சாமிய பத்தி தயவு செய்து ஒரு வீடியோ போடவும்.. அடுத்த வீடியோ கண்டிப்பான முறையில் எங்களுடைய குலதெய்வம் புதுக்கோட்டையில் உள்ள புதுக்கோட்டையில் உள்ள எங்களுடைய குலதெய்வம் தலைவாய் கருப்பு துடையூர் கிராமத்தில் தயவு செய்து அடுத்த வீடியோ எதிர்பார்ப்பேன் கண்டிப்பா போட்டு விடுங்க..

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  9 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் நண்பா

  • @jeyachandran2008
    @jeyachandran2008 8 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் தெய்வீக வரலாறு உண்மை கதை அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிகவும் சிறப்பு அண்ணா

  • @Trees285
    @Trees285 9 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🦁அய்யா மஞ்சமலையாண்டியே சரணம் சரணம்🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alexandere6942
    @alexandere6942 ปีที่แล้ว +3

    கதை நல்லா இருக்கு
    இன்னும் கதை கேட்க ஆசை படுகிறேன்

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 8 หลายเดือนก่อน +1

    உங்கள் கதைகள் மிகவும் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது இதுபோல் மேலும் பல ஆன்மீக கதைகளை கட்டாயம் பதிவிடுங்கள் மிக்க நன்றி நண்பர்களே ❤❤❤❤❤

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  8 หลายเดือนก่อน

      என் கவனத்திற்கு வரும் தரவுகளை கதைகளாக வடிவம் செய்து தொடர்ந்து பதிவு செய்கிறேன்

  • @rajimusicalfactory2644
    @rajimusicalfactory2644 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா... தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கின்றன. தங்களின் கதை, சொல்லும் போதே மெய்சிலிர்க்க வைக்கிறது. அதிலும், எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள் மாரநாட்டு கருப்பசாமி வரலாறு. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா... என்னிடம் கோரிக்கை ஒன்று உள்ளது... வருங்காலத்தில் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள், இனி வரும் காலங்களில் கோவில்களின் வரலாற்றை கதை வடிவமாக கொடுக்கும் போது, அந்த கோவிலுக்கு சென்று, அதனை பதிவோடு சேர்த்து வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இதுவே என் கோரிக்கை. மற்றபடி, அனைத்தும் அருமை அண்ணா...
    முடிந்தால் பதினெட்டாம் படி கருப்பசாமி பற்றி பதிவிடுங்கள் அண்ணா. என் அப்பன் கதையினை, உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று ஆசை. என் ஐயன் கருப்பனின் ஆசியோடும், ஐயன் ஐயப்பனின் ஆசியோடும் நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤
    அன்புடன்,
    ராஜ்குமார் ஆறுமுகம்❤

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா

  • @user-mu1gk7jg5t
    @user-mu1gk7jg5t 8 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சும் மொழி நடையும் பிரமிப்பாக இருக்கிறது மிகவும் அருமையாக உள்ளது

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    நேரில் சாமியே பார்க்குற போலவே இருக்கு உங்க வர்ணனை நன்றி 🙏🙏🙏

  • @RamanS-qn4gr
    @RamanS-qn4gr 8 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தன

  • @user-zm9lp6qz2h
    @user-zm9lp6qz2h 2 หลายเดือนก่อน

    உங்க குரல் அருமை 🎉

  • @poosamalaipoosamalai7124
    @poosamalaipoosamalai7124 9 หลายเดือนก่อน

    மஞ்சமலை சாமி துணை

  • @thiyagusentamil5332
    @thiyagusentamil5332 6 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க எங்க கற்குவேல் ஐயனார் வரலாறு கூறுனிங்க அருமை உங்க வாய்ஸ் அருமை❤❤❤

  • @santhassongsandstories6835
    @santhassongsandstories6835 9 หลายเดือนก่อน +2

    செம்ம

  • @boopathilucky1361
    @boopathilucky1361 2 หลายเดือนก่อน

    அண்ணே சூப்பர்

  • @dineshkumard9090
    @dineshkumard9090 5 หลายเดือนก่อน

    கருப்பனே துணை,உங்கள் பதிவு அருமை சகோ.அய்யனார் வரலாறு பதிவு போடுங்க ...🙏🙏🙏

  • @senthilsiva1981
    @senthilsiva1981 7 หลายเดือนก่อน

    கேட்பதற்க்கு மிகவும் அருமையா இருக்கிறது

  • @BalaMurugan-xm2ei
    @BalaMurugan-xm2ei 4 หลายเดือนก่อน

    Vera leval bro🙏🙏👌👌

  • @PalanikumarpPalanikumarp-fs5kz
    @PalanikumarpPalanikumarp-fs5kz 11 หลายเดือนก่อน +2

    வரலாறு எடுத்துரைத்து பக்தி பரவசத்துடன் மகிழ்வித்தமைக்கு நன்றி வணக்கம்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி நண்பரே

  • @karthickr8975
    @karthickr8975 3 หลายเดือนก่อน

    Neenga peasurathu supper anna

  • @user-is7dm6pb5c
    @user-is7dm6pb5c 29 วันที่ผ่านมา

    All videos super ❤❤❤❤❤❤

  • @kvs.rajaaanmigapayanangal4678
    @kvs.rajaaanmigapayanangal4678 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @palanivel5997
    @palanivel5997 4 หลายเดือนก่อน +1

    ஆனா இது போன்ற வரலாறு முதல் தடவையா கேட்கிறேன் நான் மட்டும் இல்ல என்னோட பசங்களும் இதை விரும்பி கேக்குறாங்க.

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  4 หลายเดือนก่อน

      ரெம்ப ரெம்ப சந்தோஷம் அண்ணா

    • @kannanl5094
      @kannanl5094 หลายเดือนก่อน

      என்னோட சொந்த ஊர் வளையப்பட்டி கிராம தெய்வம் மஞ்ச மலையான்

  • @srichandru9762
    @srichandru9762 ปีที่แล้ว +1

    துரை கதை வேற லெவல் இதோட கதை முடிந்ததா இல்ல இன்னும் இருக்கா இருந்தா நல்லா இருக்குன்னு தோணுது நான் அலங்காநல்லூர் தான் ப்ரோ

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +1

      இப்போதைக்கு முடிந்தது நண்பா திருவிழா வரும் போது திருவிழா நிகழ்கள் எடுத்து சொல்லனும்

    • @srichandru9762
      @srichandru9762 ปีที่แล้ว

      @@nammaooruperumai1047 தங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களது மீடியா மென்மேலும் வளர

  • @IlayarajaR-89PNG
    @IlayarajaR-89PNG 6 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம்
    ஶ்ரீ மஞ்சமலைகோவில் பற்றிய பதிவிற்கு நன்றிகள். மேலும் அருள்மிகு ஶ்ரீ மஞ்சமலையாண்டி
    சன்னதிக்கு அருகில் கிழக்கு திசையில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள குதிரை பற்றியும் காமயநாயக்கர் மகள் பெயர் மற்றும் அவருக்கு எங்கு (எந்த ஊரில்)திருமணம் செய்து கொடுத்தார்கள் இது குறித்து வரலாறு பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @sureshr-jf5ww
    @sureshr-jf5ww 9 หลายเดือนก่อน

    Super 😘 super super super ❤

  • @tnTN007
    @tnTN007 ปีที่แล้ว +1

    உங்கள் கதை அணைத்து மிகவும் அருமை

  • @user-lw4zk5in5z
    @user-lw4zk5in5z 11 หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சாமி வரலாறும் கேட்க கேட்க உடல் சிலிர்த்தது.இன்னும் நிறைய பதிவு போடுங்கள்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக நன்றிகள் பல

  • @p.balamurugan.udayarp.bala8165
    @p.balamurugan.udayarp.bala8165 ปีที่แล้ว +1

    மென்மேலும் பல பதிவுகள் பதிவிட வாழ்த்துக்கள்

  • @rameshsiva5152
    @rameshsiva5152 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா விடியோ ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ts6xn1mw6q
    @user-ts6xn1mw6q 11 หลายเดือนก่อน +1

    Super anna

  • @boopathiboopathi9070
    @boopathiboopathi9070 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது

  • @karihsar
    @karihsar 5 หลายเดือนก่อน

    Super

  • @sivavisalatchivisalatchi3895
    @sivavisalatchivisalatchi3895 10 หลายเดือนก่อน +1

    அருமை....

  • @karutha26pandian90
    @karutha26pandian90 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமை 🙏🙏🙏🙏

  • @thirumanik7320
    @thirumanik7320 ปีที่แล้ว +1

    அருமை

  • @sridevanandanreddy6368
    @sridevanandanreddy6368 10 หลายเดือนก่อน

    Indha mathiri neriya vishayam sollunga. Appathean poi kadha soldra vai yealam moodum. ( I mean bhramins) good videos❤❤❤

  • @user-qo2cb5hr7g
    @user-qo2cb5hr7g ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @tamilarasi2993
    @tamilarasi2993 ปีที่แล้ว +2

    அண்ணே உங்கள் கதைகளைக் கேட்கும் போது அந்தக் கடவுளை நேரில் வந்து கண்டது போல் உள்ளது

  • @praveenkrishnan1131
    @praveenkrishnan1131 3 หลายเดือนก่อน

    Ennaku karuppuna romba pudiku

  • @vijaysuresh6441
    @vijaysuresh6441 9 หลายเดือนก่อน

    Arumai Anna ❤❤❤❤

  • @dineshs2419
    @dineshs2419 ปีที่แล้ว +1

    அருமை நண்பா❤

  • @kaleeshkaleeshwaran6213
    @kaleeshkaleeshwaran6213 11 วันที่ผ่านมา

    I am waiting for your video's time's repet panni pathutan anna

  • @eppadiirukku8092
    @eppadiirukku8092 8 หลายเดือนก่อน

    ஒரு வீடியோ பாத்தேன் இப்போ வேல நேரத்துல எல்லாம் இதுதான் கேக்கேன்

  • @MariyammalMariyammal-dm7yb
    @MariyammalMariyammal-dm7yb ปีที่แล้ว +1

    நான் virudhu nagar.. எங்கள் குழ theivam karuppan samy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malarvizhi9071
    @malarvizhi9071 ปีที่แล้ว +1

    Super 🔥🔥

  • @VijayAnnafans-smile
    @VijayAnnafans-smile ปีที่แล้ว +1

    Super Anna 🎉🎉🎉🎉❤❤❤

  • @mahadharshanmahadharshan45
    @mahadharshanmahadharshan45 ปีที่แล้ว +1

    ❤super👏👌

  • @PandiPandisumathi-gl9pd
    @PandiPandisumathi-gl9pd 10 หลายเดือนก่อน

    மஞ்ச மலையாண்டி வரலாறு Super

  • @saravananr6379
    @saravananr6379 11 หลายเดือนก่อน +1

    Supar.supar

  • @ManiRatha-ow8jk
    @ManiRatha-ow8jk ปีที่แล้ว +1

    Super anna🎉🎉🎉🎉

  • @duraikumar2566
    @duraikumar2566 9 หลายเดือนก่อน

    Anna atuththipathivu. Eppe anna👍

  • @SivaSiva-ve1bs
    @SivaSiva-ve1bs ปีที่แล้ว +1

    Super bro..

  • @excellentindia7749
    @excellentindia7749 ปีที่แล้ว +3

    மதுரை பாண்டி கோயில் வரலாறு

  • @VikramVikram-nq5ci
    @VikramVikram-nq5ci ปีที่แล้ว +1

    Valaiyapatti la ennum sila pugalmikka Kovil ullathu athan varalaaru patri video pooduga bro .........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ from yellow hills city...........❤❤❤❤❤❤❤❤❤

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      நிச்சயமாக நண்பா தரவுகள் தேடிக்கொண்டு இருக்கிறேன் கிடைத்தவுடன் பதிவு செய்கிறேன்

  • @sivanraj6116
    @sivanraj6116 ปีที่แล้ว +1

    Super anna❤❤

  • @ganipani2648
    @ganipani2648 ปีที่แล้ว +1

    Vanakam anne...naan malaysia irunthe peseren...yengge kula deivam kambanur..il irukkum thakkarudayaar ayyanar patthi pesungge plz..

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +1

      கதை தெரிந்தால் இன்ஸ்டாகிராம் இன்பாக்ஸ் வாங்க நண்பா பேசலாம் instagram.com/namma_ooru_perumai?igshid=MzNlNGNkZWQ4Mg==

    • @ganipani2648
      @ganipani2648 ปีที่แล้ว

      Nanba insta follow panniyachi nanba

  • @KaleeswariKaleeswari-ex9jm
    @KaleeswariKaleeswari-ex9jm 2 หลายเดือนก่อน

    Love💖 7:22

  • @MuruganMurugan-cz9ej
    @MuruganMurugan-cz9ej หลายเดือนก่อน

    எங்கசாமி கருப்புசாமி

  • @BLACK-qo7td
    @BLACK-qo7td ปีที่แล้ว +1

    Hi bro 👋 konjam work ippo tan video pakuran .... Nice video 📷📸

  • @nithyag4527
    @nithyag4527 11 หลายเดือนก่อน +1

    Net kaliyachu pa kekke kekka asai ya erukku pa

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி சிஸ்டர்

  • @sathesmaniraja4105
    @sathesmaniraja4105 7 หลายเดือนก่อน

    காவல் தெய்வம் காவல் தெய்வம் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiarumugam9432
    @lakshmiarumugam9432 6 หลายเดือนก่อน

    My native place 😍

  • @kaarthitejas4993
    @kaarthitejas4993 ปีที่แล้ว +1

    Vanakam annae

  • @kittus3833
    @kittus3833 ปีที่แล้ว +5

    கூத்தியார் குண்டு அருகில் ஆதினமிழகி அய்யனார் கோயில் உள்ளது

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +2

      நல்ல தகவல் நண்பா நேரில் சென்று பாக்குறேன்

    • @senthamilselvam5053
      @senthamilselvam5053 19 วันที่ผ่านมา

      ​@@nammaooruperumai1047அதே ஊரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது எங்க குலசாமி

  • @rxgaming7565
    @rxgaming7565 5 หลายเดือนก่อน

    அய்யா விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கதை போடுங்க

  • @malailingam1234rajapalay-xs3gq
    @malailingam1234rajapalay-xs3gq 6 หลายเดือนก่อน

    அண்ணா நீர் காந்த அய்யனார் கோவில் கதையும் சொல்லுங்கள் அண்ணா

  • @sureshsureshkumar5183
    @sureshsureshkumar5183 ปีที่แล้ว +1

    மதுரை சபரி அவர்களே நான் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் எட்டு நாடு 24 உப கிராமம் திடியன் மேட்டுப்பட்டி ஸ்ரீ மலையராமன் ஸ்ரீ நல்லூத்து கருப்பு ஸ்ரீ சோன முத்தையா வரலாறு போடுங்க

  • @Dhanalakshmi-rh3rw
    @Dhanalakshmi-rh3rw ปีที่แล้ว +3

    மஞ்சமலையானும், சிறுமலை வெள்ளிமலைனும் திருப்பரங்குன்றம் முருகன் தான் என்று வலையபட்டி ஜமீன் பாட்டி கூறினார். மஞ்சமலையான் முருகனா இல்லை ஐயனாரா அண்ணா? நீங்க தான் தெளிவான பதில் சொல்ல வேண்டும்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +4

      மஞ்சமலையாண்டி கரந்தமலையாண்டி பழனிமலையாண்டி எல்லோரும் முருகன் தான். முருகன் அம்சம் தான்

  • @sukumaralanganallur9740
    @sukumaralanganallur9740 11 หลายเดือนก่อน

    நாங்களும் அலங்காநல்லூர் அருகில் தான் இருக்கிற எங்கள் ஊர் திருவிழாவையும் ஜமீன் தான் முன்னே நின்று நடத்தி வைப்பார்கள் வலையபட்டி ஜம ஆனால் எங்களுக்கு இவ்வளவு விளக்கம் தெரியாது இன்றுவரை

  • @ManiMani-ci1bs
    @ManiMani-ci1bs ปีที่แล้ว +2

    அண்ணே வத்தலகுண்டு விராலிப்பட்டி கோட்டை கருப்புசாமி வரலாறு பத்தி போடுங்க ஆடி கடைசி வெள்ளி திருவிழா

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +1

      கதை தெரிந்தால் சொல்லுங்க நண்பா

  • @varshus4135
    @varshus4135 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @devimithun6382
    @devimithun6382 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @balaji3769
    @balaji3769 ปีที่แล้ว +2

    மதுரை மாவட்டம் பாலமேடு வழி வலையம் பட்டி மஞ்சமலை கோவில் 🙏🙏

  • @tamilbharathi8415
    @tamilbharathi8415 ปีที่แล้ว

    Hi Anna thank you soo much ❤❤❤

  • @user-sv4cf7hs8j
    @user-sv4cf7hs8j ปีที่แล้ว

    Nega solulam pothum kannu munna oduthu valthukal

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி நண்பா

  • @AnandKumar-py1ye
    @AnandKumar-py1ye 8 หลายเดือนก่อน

    Theni veerappa aiyanar pathi kaval thevivam 18ampadikarrupan pathi solluga bro pls