கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • செல்ல பிராணிகள் வளர்க்கிற யாரும் தன்னுடைய செல்லப்பிராணி பற்றிய நினைவுகளை அசைபோட்டு பார்க்க வைக்கிற அற்புதமான கதை இது.
    ----------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    ---------------------------------
    கதை#117: சடலச்சாந்தி | எழுத்தாளர்: தெரிசை சிவா | • கதை#117: சடலச்சாந்தி |...
    கதை#116: ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | • கதை#116: ஒரு வீடு பூட்...
    கதை#115: சங்குத் தேவனின் தர்மம் | எழுத்தாளர்: புதுமைப்பித்தன்- • கதை#115: சங்குத் தேவனி...
    கதை#114: கரிய முகம் | எழுத்தாளர்: பிரபஞ்சன்- • கதை#114: கரிய முகம் | ...
    கதை#113: கோமதி | எழுத்தாளர்: கி.ராஜநாராயணன் | • கதை#113: கோமதி | எழுத்...
    கதை#112: கன்னிமை | எழுத்தாளர்: கி.ராஜநாராயணன் | • கதை#112: கன்னிமை | எழு...
    கதை#111: கரிசல்க்காட்டில் ஒரு சம்சாரி | எழுத்தாளர்: கி.ராஜநாராயணன் | • கதை#111: கரிசல்க்காட்ட...
    கதை#110: தண்ணீர் | எழுத்தாளர்: கந்தர்வன் | • கதை#110: தண்ணீர் | எழு...
    கதை#109: அன்புள்ள சித்திக்கு | எழுத்தாளர்: உதயசங்கர் | • கதை#109: அன்புள்ள சித்...
    கதை#108: குளத்தங்கரை அரசமரம் | எழுத்தாளர்: வ.வே.சுப்ரமணிய ஐயர் | • கதை#108: குளத்தங்கரை அ...
    ----------------------------------
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...
    ----------------------------------

ความคิดเห็น • 59

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான கதை 🤔👌🏽

  • @klrameez
    @klrameez 3 ปีที่แล้ว +1

    கதை அருமை ... மிக்க நன்றி

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว +2

    நிங்க சொல்கிற ஒவ்ஓரு கதையும் நம் வாழ்வில் நாம் வாழ்ந்த எதோ ஒரு வலியை,நிகழ்வை,யாரிடமும் வெளியிடாத நம் தவறு,ஆதங்கம் இப்படி பல உணர்வுகளை நிங்கள் சொல்லியது போல் சில முடிச்சுகள் நம் வாழ்வின் தருனகளில் நடந்த நிகழ்வுகளை தழவி செல்கிறது என்பதுதான் உண்மை.கதையாசிரியருக்கு மிக்க நன்றி அந்த கதையை தேர்ந்தெடுத்து அழகாகவும்,அருமையாகவும் வாசித்து கருத்துகளையும் எங்களிடம் பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.ஒரு சிலையை அற்புதமாக வடித்திருந்தால் அந்த கல் தொரியாமல் ஓவியம் உயிரோட்டாமாக இருப்பது போல் கதை ஆசிரியர் நாயின் வாழ்க்கை கூறுகிறாரா அல்லது புலம்பெயர்ந்து வாழம் மனிதன் வாழ்வை பூடகமாக கூறுகிறாரா என்ற ஒரு நினைப்பு வருகிறது இந்த கதையில் நான் பிரமிந்தது நாய்யின் பெயரா அல்லது கதையை நகர்த்தி சென்ற ஒவ்ஒரு நிகழ்வா என்றே தெரியவில்லை அத்தனை அருமையான வரிகள் கதை பலதரப்பட்ட உணர்வுகளினால் தொடுக்கப்பட்ட மாலை நான் மிகவும் ரசித்து கேட்டேன்.கதை படித்து நமக்கு பாதிப்பு வரலாம் அதை படித்து அந்த தன்மை கொஞ்சமும் குறையாமல் மெருகேற்றி சொல்லும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்களும் ,நன்றிகளும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
      அதிலும் புலம் பெயர்ந்த மக்களை பற்றிய பார்வையாக இருக்குமோ என்கிற உங்களது நுட்பமான பார்வை உண்மையில் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

    • @Amalorannette
      @Amalorannette 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோகரா.😊🙏🏻

  • @parvathaparvatha290
    @parvathaparvatha290 3 ปีที่แล้ว +2

    அருமையாகவும் தெளிவாகவும் கதையை சொன்னதற்கு நன்றி மகனே என் மாமா வீட்டில் கட ஒரு நாய் வளர்த்தார்கள் அதன் பெயர் மிட்டு மிட்டு என்றால் இந்தி மிட்டாய் என்று அர்த்தம் என்று என் மாமா சொல்லும் ஒரு சீட்டில் சாமான்கள் எழுதி ஒரு வயர் கூடை கொடுத்தால் கடையில் போய் வாங்கி வரும் இப்படித்தான் சாலையில் திரும்பும் போது ஒரு வாரி அடித்து விட்டது எங்க மாமா ஒரு வாரம் சரியாக சாப்பிடாமல் துக்கித்துக்கொண்டிருந்த ஞாபகம் எனக்கு வந்து கண்கள் குளமாகியது இப்படி நெஞ்சை தொடும் கதை சொல்லும் உனக்கு அம்மாவின் ஆசீர்வாதங்கள் நன்றி அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் உன் அம்மா

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கும், வாழ்த்திற்கும், உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அம்மாகதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว

    👌👌👌🤞மிக்க நன்றி🙏🙏

  • @thanamatoz6686
    @thanamatoz6686 3 ปีที่แล้ว +1

    அருமைஅண்ணா

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர்@Sachin raja

  • @victori3431
    @victori3431 2 ปีที่แล้ว

    Super story Sir.
    Thuri touched my heart. We had similar dog.

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 ปีที่แล้ว +2

    நாங்களும் தான் வளர்த்தோம் துரி போல தான் அதுவும் உண்மை தான் செல்லப்பிராணிகள் நம் வீட்டில் ஒரு பிள்ளை போல் தான்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி.

  • @sharmaine24
    @sharmaine24 3 ปีที่แล้ว +1

    Naaikalukku kuttiyaai irukkumpothuthaan naam virumpaathaiyellaam seiyum.valarnthapin nam solpadithaan nadakkum.unavilkooda aavalaairukkaathu.miha nalla panpulla miruham.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      அதை சார்ந்து நாய்கள் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.

  • @roshan2720
    @roshan2720 3 ปีที่แล้ว +2

    அருமை மகா வாழ்த்துக்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி தோழர்

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      th-cam.com/video/3KXVOmXB1n8/w-d-xo.html

  • @sornalatha378
    @sornalatha378 2 ปีที่แล้ว +1

    அற்புதம் நண்பரே!

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 3 ปีที่แล้ว +2

    அருமை மகா... வாழ்த்துகள்

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 ปีที่แล้ว

    Nice story.....

  • @rmahi1310
    @rmahi1310 3 ปีที่แล้ว +3

    கதை கேட்டமைக்கு நன்டி.😍😍
    எனக்கு நாய்க்குட்டி ன ரொம்ப பயம்..
    ஆனால் துரியோதனனின் நட்பும், நம்பிக்கையும் பேசப்பட்ட ஒரு விஷயம்.
    பொருத்தமான தலைப்பே.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      கதை கேட்டமைக்கு நன்றி என்று சொன்ன குரல் என்னுடைய இரண்டு வயது மகனின் குரல்.
      கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி

    • @mangaikarasi1329
      @mangaikarasi1329 ปีที่แล้ว

      @@-storyteller9990 km

  • @sagunthalasagunthala7641
    @sagunthalasagunthala7641 3 ปีที่แล้ว +3

    Super maha

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar1363 3 ปีที่แล้ว +2

    அற்புதம் மகா

  • @sudhamuthu4156
    @sudhamuthu4156 3 ปีที่แล้ว +3

    Super story teller maha bro

  • @bharathikumarbharathi5226
    @bharathikumarbharathi5226 3 ปีที่แล้ว

    Miss u karrpu

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv 3 ปีที่แล้ว +5

    1 week ah ungal kathaiyadala kekama romba kastama irunthuchu

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +2

      எனக்கும் நிறைய கதைகளை சொல்ல ஆசை சகோதரி இருப்பினும் வேலை குடும்பம் சார்ந்த சூழல் இருக்கிறதல்லவா அதிக கதைகளை சொல்ல முயல்கிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி.

  • @mrmayil
    @mrmayil ปีที่แล้ว

    Aruputhamana kathai!

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழா

  • @aruldoss8153
    @aruldoss8153 3 ปีที่แล้ว +2

    நாய் என்றால்.எனக்கு.மிகவும் பயம். குறிப்பா அது குரைக்கும் போது அடி வயிற்றில் ஒரு கலக்கு கலக்கும். நாய் இருக்கும் வீட்டில் செல்ல கூட பயம். இருப்பினும் இந்த கதையை கேட்கும் போது நாயின் மீது ஒரு மதிப்பு வருகிறது.இருப்பினும் பயம் விடவில்லை.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கும், நாய் பற்றிய உங்களுடைய உணர்வினை வெளிப்படுத்திய வைக்கும் நன்றி தோழரே.
      நீங்கள் ஒரு நாய் வளர்த்தால் அது நம்மீது வைக்கக்கூடிய அதிகமான அன்பை நீங்கள் உணரக்கூடும்.

  • @aathisiva3681
    @aathisiva3681 3 ปีที่แล้ว +1

    நல்லதொரு கதை நன்றிகள்

  • @mani4751
    @mani4751 3 ปีที่แล้ว +2

    Bro weekly 2 or 3 video podunga...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      எனக்கும் நிறைய கதைகளை சொல்ல ஆசை சகோதரி இருப்பினும் வேலை குடும்பம் சார்ந்த சூழல் இருக்கிறதல்லவா அதிக கதைகளை சொல்ல முயல்கிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி.

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 ปีที่แล้ว +2

    Daily oru story achum potumga bro

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      எனக்கும் நிறைய கதைகளை சொல்ல ஆசை சகோதரி இருப்பினும் வேலை குடும்பம் சார்ந்த சூழல் இருக்கிறதல்லவா அதிக கதைகளை சொல்ல முயல்கிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி.

    • @umamaheshwari9689
      @umamaheshwari9689 3 ปีที่แล้ว

      உங்கள் கதைகளை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சொல்லிவிட்டேன் நேரம் கிடைக்கும் போது போடுங்கள் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நன்றி

  • @aruldoss8153
    @aruldoss8153 3 ปีที่แล้ว +1

    16:40 மனுஷ தனக்காக மற்ற மிருகங்களை மாற்ற விரும்புவது அநியாயம்

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 3 ปีที่แล้ว +3

    துரியின் மூதாதையர் போல் எங்கள் அடியும்தேடப்படுமோ?மனதைத் தொட்ட கதை. நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி

  • @bharathiraja3797
    @bharathiraja3797 3 ปีที่แล้ว +3

    Enga ya pona ivala naala 😠

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +3

      இதோ வந்துட்டேன்...
      கொஞ்ச வேலை சகோ..