புதனுடன் மற்ற கிரகங்கள் சேரும் பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 16

  • @RajamjohnRajam
    @RajamjohnRajam 3 วันที่ผ่านมา +1

    Puthan sani 4il mithuna rasi,mithuna lagnam,

    • @astroariva
      @astroariva  3 วันที่ผ่านมา

      @@RajamjohnRajam பலன்களை கவனிக்க ஆனால் தங்கள் தனிப்பட்ட சாதகத்தின் சனி, புதன் எவ்வாறு உள்ளது என்பதை கவனித்து பலன்கள் அறியவேண்டும்

  • @vinobhajim8538
    @vinobhajim8538 4 วันที่ผ่านมา +3

    வணக்கம் ஐயா
    லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா
    பெண் கன்னி
    ஆண் மேஷ
    திருமணம் செய்யலாமா?

    • @astroariva
      @astroariva  4 วันที่ผ่านมา +1

      @@vinobhajim8538 சோதிட நூல் எதிலும் லக்ன பொருத்தம் கூறப்படவில்லை. யாரோ ஒருவர் கொண்டுவந்த கொடுமையான ஒன்று🙏🙏🙏

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 วันที่ผ่านมา +1

    புதனும் செவ்வாயும் சேர்ந்து உருப்படாத நான், என்ன செய்வது. கன்னிக்கு பத்தில் புதன் செவ்வாய் இணைந்து இந்த நிமிடம் மரணம் வரக்கூடாதா என்ற மனநிலையில் உள்ளேன். 22/7/1968 -11:23 am - Arakkonam.

    • @astroariva
      @astroariva  3 วันที่ผ่านมา

      @@Venugopal-tk7hb எத்தனையோ நபர்கள் இந்த மனநிலையில் தான் வாழ்கின்றனர். இருப்பினும் சோதித்து பார்க்கும் கிரகங்கள் ஒரு நேரம் நன்மை தரும். அதை புரிந்து கொள்ள வேண்டும்👍
      தாங்கள் அடிக்கடி தொழில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். எனவே நிரந்தர முதலீடு செய்யாமல், அன்றாட வருமானம் தேடுங்கள்....
      கமிஷன் தொழில் நல்லது 👍

  • @PalanisamiPS-m7m
    @PalanisamiPS-m7m 4 วันที่ผ่านมา +4

    சாமானியனும் புரிந்து கொள்ளும் விதம் கூறி இருக்கிறீர்கள் புரியாதவர்கள் உங்கள் பதிவைக் குறை கூறுபவர்கள் உங்கள் பணியில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டே இருங்கள் வாழ்த்துக்களுடன் என்றென்றும்

    • @astroariva
      @astroariva  4 วันที่ผ่านมา

      @@PalanisamiPS-m7m நன்றி அய்யா🙏.
      இறைவனின் அருளால் ஒரு வார்த்தை எனக்கு கிடைத்தது போல் உள்ளது.
      தங்கள் மேலான அன்பிற்கு மற்றும் தெளிவான பதிலை கூறியதற்கும் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏

  • @poongodir7637
    @poongodir7637 3 วันที่ผ่านมา +1

    Sound sariyillai

    • @astroariva
      @astroariva  3 วันที่ผ่านมา

      @@poongodir7637 மாற்றிக்கொள்ள வேண்டும். நன்றி தங்கள் ஆலோசனைக்கு 🙏🙏🙏

  • @thavapalangood2992
    @thavapalangood2992 4 วันที่ผ่านมา +1

    இந்த சின்ன விடயத்துக்கு ஒரு வீடியோ போட வேண்டுமா உங்கட வயதுக்கு இது ஆகாது

    • @astroariva
      @astroariva  4 วันที่ผ่านมา +3

      தவறான கருத்து கொண்ட எந்த பதிவும் போடவில்லை அய்யா.
      எளிய சோதிட முறை மட்டுமே கூறி உள்ளேன்.
      தாங்கள் பெரும் அறிவு பெற்றவர் என்பதால் இது சின்ன விசயமாக இருக்கலாம்.
      எனினும் தடுக்க வேண்டாம்🙏🙏🙏

    • @Sundari-hu7ce
      @Sundari-hu7ce 4 วันที่ผ่านมา

      Bhudan..rahu..

    • @astroariva
      @astroariva  4 วันที่ผ่านมา

      @Sundari-hu7ce சாராவளி நூலில் இல்லை அய்யா. இராகு பிற்காலத்தில் இணைக்கப்பட்ட கிரகம். அது தனி பதிவாக வரும்🙏
      வேறு நூலில் இருந்து எடுத்து சொல்லப்படும்🙏

  • @thavapalangood2992
    @thavapalangood2992 4 วันที่ผ่านมา

    இதுக்கு ஒரு வீடியோ போட வேண்டுமா இனிமேல் எப்படி செய்யாதீர்கள்

    • @astroariva
      @astroariva  4 วันที่ผ่านมา

      நன்றி அய்யா🙏