பழனி கோவிலின் சமீபத்திய சேவையின் முழு விவரங்கள் | மூட்டை சுவாமி ஜீவ சமாதி இடத்திற்க்கு சென்ற அனுபவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 24

  • @abaskar834
    @abaskar834 2 หลายเดือนก่อน

    thanks mam

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை

  • @rameshraghavan2704
    @rameshraghavan2704 4 หลายเดือนก่อน +4

    காணொளி அருமை. தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தே "ழ" தான். அதனை சரியாக உச்சரிக்கப் பழகுங்கள். நன்றி

    • @hemastraveldiarizz
      @hemastraveldiarizz  4 หลายเดือนก่อน

      கண்டிப்பா அடுத்த முறை சரியா உச்சரிக்கிரேன்

  • @muruganadimaivelanvelan693
    @muruganadimaivelanvelan693 2 หลายเดือนก่อน

    பழனி சென்றால் கண்டிப்பாக திருஆவினன்குடி கோவிலில் முதலில் குழந்தை வேலாயுதசுவாமி யை வணங்கி விட்டு தான் பழனி முருகனை பார்க்க வேண்டும் ஏன் என்றால் மூன்றாவது படை வீடு ஓம் முருகா சரணம்

  • @shanmugavelnavaneethan3222
    @shanmugavelnavaneethan3222 4 หลายเดือนก่อน

    Very neat presentation

  • @kumarram3191
    @kumarram3191 4 หลายเดือนก่อน

    Good. Informative video

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 4 หลายเดือนก่อน

    Thank you ❤

  • @NagaVenthan
    @NagaVenthan 3 หลายเดือนก่อน

    ❤️🙏🙏🙏

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 3 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல் நன்றி 🙏 மேம் ரோப் கார் மலைக்கு போகுதா.விஞ்சில் போனா படிக்கட்டுகள் உயரமாக இருக்கு 70 வயசு எனக்கு ஏறுவது சிரமமாக உள்ளது.ப்ளீஸ்.

    • @hemastraveldiarizz
      @hemastraveldiarizz  3 หลายเดือนก่อน +1

      Rope கார் மேல போகுது அன கூட்டம் queue la அதிகமாக இருக்கும்

    • @vijayalakshmibalki9643
      @vijayalakshmibalki9643 3 หลายเดือนก่อน

      @@hemastraveldiarizz ஓகே மேடம்

    • @hemastraveldiarizz
      @hemastraveldiarizz  3 หลายเดือนก่อน +1

      @@vijayalakshmibalki9643 மேடம் சொல்ல வேண்டாம் நீங்க வயசுல பெரியவங்க

    • @vijayalakshmibalki9643
      @vijayalakshmibalki9643 3 หลายเดือนก่อน

      @@hemastraveldiarizz ஓகே மா

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 4 หลายเดือนก่อน

    Chappell kilavitutu pona udaney tirudividranga 2times this happened to us

    • @hemastraveldiarizz
      @hemastraveldiarizz  4 หลายเดือนก่อน

      chappal vidurathuku anga separate place iruku token kuduthu vitutu polam. Video la mention pannirpen parunga

  • @thamizhnagu57
    @thamizhnagu57 4 หลายเดือนก่อน +3

    ழ.... சொல்லு மா..... ரொம்ப மோசமா ழ வே வராம பேசரீங்க மா.... ஆனால் விளக்கம் தெளிவாக இருக்கு.....
    தமிழ் ல ழ மட்டும் தான் வரல

    • @hemastraveldiarizz
      @hemastraveldiarizz  4 หลายเดือนก่อน

      அடுத்த முறை சரியா உச்சரிக்கிரேன்.

  • @mithran_daily_vlog
    @mithran_daily_vlog 4 หลายเดือนก่อน

    Nenga park panna parking ennoda mapla parkingthan

  • @Palanisubbs
    @Palanisubbs 4 หลายเดือนก่อน

    சாராயம் வீக் க போமோஷன் தேவை இல்லை