Padatha rendu thadava pakanum , first time oru left ah matum pathutu second time right only focus pana automatic ah rendu story mind la run Odum. Brilliant attempt 👍
பிகினிங் - படத்தை பார்த்தேன் . படம் உலகத்தரத்தில் உள்ளது. மிக உயரிய படைப்பு. தியேட்டரில் கைதட்டலும் சிரிப்பொலியம என்று கொண்டாட்டமாக இருந்தது. Vinoth Kishan தத்ரூபமாக நடித்துள்ளார் .திரையில் இருகட்சிகள் சரிப்பாதியக பிரிந்தாலும் தெளிவான திரைக்கதை அமைப்பு நம் புரிதலை எளிமையாக்கி உள்ளது. வாழ்த்துக்கள் திருப்பதி பிரதர்ஸ் . உங்கள் வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. படக்குழுவிற்கு ஒரு தரமான திரைப்படத்தை தந்ததுக்கு நன்றி.
Good attempt.. trailer is promising..creates the expectation... All the best Beginning team... Hope Tripupathi Bros banner not sink into another financial debacle and kandhu vatti issue...
yaarum theatre poitu pakkadinga... hd print varatum download panni one side video pathutu again reverse panni innoru side video pakalam... but mudiya 3hours aagum irundhalum theatre la double selavu pandrathuku idhu better
Nice movie ... experimental movies must be appreciated.. movie length 1hr 50 min .. first 30 mins its hard to watch the split screen as each side gives us different story happening simultaneously .. we slowly get in to the movie once the story starts connecting both the screen .. people who wants some silly sentiments with commecial drama shall stay away from this ..
எந்த பக்கம் பாக்குரது.. என்னடா படம் எடுக்குரிங்க. நல்ல கதையா இருக்கு ஆனால் பாடம் பாத்தா யாருக்கும் புரியாது ....புதுசா பன்னுங்க ஆன பைத்தியமாக்காதிங்க....
Padatha rendu thadava pakanum , first time oru left ah matum pathutu second time right only focus pana automatic ah rendu story mind la run Odum. Brilliant attempt 👍
பிகினிங் - படத்தை பார்த்தேன் . படம் உலகத்தரத்தில் உள்ளது. மிக உயரிய படைப்பு. தியேட்டரில் கைதட்டலும் சிரிப்பொலியம என்று கொண்டாட்டமாக இருந்தது. Vinoth Kishan தத்ரூபமாக நடித்துள்ளார் .திரையில் இருகட்சிகள் சரிப்பாதியக பிரிந்தாலும் தெளிவான திரைக்கதை அமைப்பு நம் புரிதலை எளிமையாக்கி உள்ளது. வாழ்த்துக்கள்
திருப்பதி பிரதர்ஸ் . உங்கள் வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. படக்குழுவிற்கு ஒரு தரமான திரைப்படத்தை தந்ததுக்கு நன்றி.
Nan paathuten film festival la Superb movie everyone must watch 👌👌
Oh my God thirupathi brothers is back love you
ரோகிணி சிறந்த நடிகை அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் மனதை விட்டு மறையாமல் இருக்கும்👍
This movie is setting the Benchmark in Indian Film Industry…
Tamil films always different than one another....
Tamil films watching = goosebumps guaranteed..
Epdi vishal oda lathi movie mariya
@@gokuvegeta7126vishal oda padam nalla illaya? Didn‘t watched it :/
@@jeradsteven932 na enka nalla ilanu sonnan vishal padam mariya nu thana kettan🤦🤦🤦🤦🤦🙍
@@gokuvegeta7126 ahhh sorry. Neenga nakkal panna mathiri kethuchu… sorryy🤦🏾♂️
Director: Different character pannanum?
Vinoth Kishan : Ethulam Oru Vishyamada...
Split video + subtitles = கண்ணு வெலங்கிடும் 👓😊😂🤣
Bro padam nalla iruku bro
Film nice.
@Tamil Movies Film festival la screening pannanga bro
@@djmohan675 puriyala bro
2 time pathalum puriyathu . Namma mind apdi....
😄Sneak peek பாத்துட்டு வந்தவிங்க like.....👍. Super attempt 👍
புதுசா இருக்கு அண்ண புதுசா இருக்கு 🤔🤔🤔🤔
One Of The Next Level Kollywood Cinema🔥🔥🔥💐💐
Vinoth Kishan, Sure you'll reach heights in your passion. All the very best.
Good attempt.. trailer is promising..creates the expectation... All the best Beginning team... Hope Tripupathi Bros banner not sink into another financial debacle and kandhu vatti issue...
parthiban be like : naa panniruka vendiya padam ithu 😂😂😂
தற்பெருமை பார்த்திபன்
Avaru next 4 screen la panuvaruuu
On behalf of the fans of the Indian film industry, I wish the film success💐
அருமை
இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
experimental movie 🥵 two cenima in one screen /all the best 🙏
ட்ரெய்லர் பார்த்தா புதுசா இருக்கு.நல்ல இருக்கு.வாழ்த்துகள்.
Vinoth kishan ...one of a kind 🥵🥶🔥
Namma padam ethu... 💜don't miss this..
What a ezhavuda ithu...
Screen la space irukkum 4 part uh split pannunka... Ttha paakravan kannu kettu saavattum
Awesome different 😳😳💥💯💯 miracle acting
Beginning of tamil cinema 3.0 ❤😮
Vinoth kishan the talented actor. Semma movie
Vera level trailer , Tamil cinema Vera level 👍👍👍 Different try 👍
Very Nice Movie ......
What to say Vinoth Kishan deserved for National Award. & director too ❤🎉❤🎉
New thought and executed it. Wish the team all the best
it seems like .....i need to watch this movie 3 times
one exclusively for Right Side
one for left
and third time to understand them together
yaarum theatre poitu pakkadinga... hd print varatum download panni one side video pathutu again reverse panni innoru side video pakalam... but mudiya 3hours aagum irundhalum theatre la double selavu pandrathuku idhu better
வாழ்த்துக்கள் 👍👌👏
A bold try, let's check it out in the theatre!
வாழ்த்துக்கள் புது முயற்சி வெற்றியடையட்டும் ✨💐
Different try 👌
All the best 👍
நான் மகான் அல்ல.... வில்லனுக்கு வாழ்த்துக்கள்...... (அப்போ தெரியல இந்த படம் இப்போ உன்னை வெளியே கொண்டு வரும்)....
நந்தா படத்துல சிறுவயது சூர்யாவா நடித்தவர்.
All the best from Suriya anna fans😎🔥🔥
Semma 🔥two screens vara level waiting ⏳⚔️🔥😈
புதிய முயற்சி வெற்றி பெற உலகின் முதல் நான் லீனியர் மூவி நான் தான் எடுத்தேன் என்று வாதாடும் டைரக்டர் சார்பாக வாழ்த்துக்கள்
🤣
Talented Vinoth kishan 👍🏻
டைரக்டர்:எத காட்ட சொல்ற..
ஆடியன்ஸ்:எதயாச்சும், ஒன்னுத்த காட்டுயா...
First story hero has acted well..👌👌👍👍
தல சுத்துது டா டேய்😇
Nalla vela tamil la eduthinga ilana subtitles paka inoru kanna kadan vanganum😄 btw good attempt
அருமையான கற்பனை... Waiting for the release...
Movie released
Super 🌹
I am waiting 😎
ட்ரைலர் சூப்பர் 👌🔥
மிகவும் அருமை 💐👍
இது போன்ற படைப்பு தான் வரணும்
French padam Lux aeterna this type of movie eduthu 13varusham achi poviya
Omg his acting 🔥
For the 1st time in my life i have to watch movies using both side eyes🤣🤣🤣Left le oru padam right le oru padam🎉🎉🎉Ootha pathukalam left right le❤❤
பாடல் இல்லாத சண்டை காட்சி இல்லாமலும் அதே சமயம் விருவிருப்பான ஒரு படம்
Definitely a hit film
குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பாத்தா தான் புரியும் போல. 👀 / 👀
Split screen.. Wow nice movie.
Wow 😲
Director actor Parthian Radhakrishnan hae tough kudukura mathiri oru director vanthutaru yaaaa
Super Trailer
looks very interesting
Thirupathi brothers comeback
Fineshing sema ya
Trailer vera level
Nice movie ... experimental movies must be appreciated.. movie length 1hr 50 min .. first 30 mins its hard to watch the split screen as each side gives us different story happening simultaneously .. we slowly get in to the movie once the story starts connecting both the screen .. people who wants some silly sentiments with commecial drama shall stay away from this ..
Vinoth 💎
Vera level tamil cinema
❤❤❤❤❤
Super padam
👏
Before release : படம் பாக்கிறதே தலைவலி. அதுல இது வேறயா?!
Movie super ah iruku pa
Movie nice go and watch
Wow Sema acting
லிங்குசாமி வெளியே வந்துட்டாரா???
0:13 I thought that the voice of the kidnapper given by Indrajith sukumaran.
👍👏
Yenda Trailere Paaka Mudila
Epdida Padatha Paakurathu
தலை வலிக்குது
🔥🔥🔥🔥
Arikutham da atha poi pachaiya potu eanna kodmada shai😮
All the bes for Thalapathy fan's 🔥😍
Intha Mari padam patha kannu poitum 😝😂😖😝
Nice
Super
0:56 la right la iruka blue tshirt Raatinam pada hero va?
Yes
@@KARNAN_KRISHNAN ohh ok
Different
😳🤯
Epura rendu padthayum orae neram pakrathu paithiyakarangala
அதான் ரெண்டு கண்ணு இருக்குல, ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு கண்ல பாரு
@@vannanilavu5616 yaarya nee... 😂
Inda padatha parka 4 kangal wenum paithiya kara padama irikithu 😂😂
😅😢 don't try second part 😢😅😂
audio vum dual uhh sir.
PAN level
Beautiful girl's
எந்த பக்கம் பாக்குரது.. என்னடா படம் எடுக்குரிங்க. நல்ல கதையா இருக்கு ஆனால் பாடம் பாத்தா யாருக்கும் புரியாது ....புதுசா பன்னுங்க ஆன பைத்தியமாக்காதிங்க....
Namathan mendal bro
Padam vetri pera vazhthukal soli tu telegramil pada pappor sarbaga padam vetri pera vazhthukql
First 150 rs for one screen apram again 150 rs kuduthu 2nd screen
Total 300 rs semmaa plan
Scene ha understand pannamudiyatu
Odathu da... Kastam thaan... Lingusamy kku marupadiyum aapu thaan 😔😏
Kaavalan padathla vijay son aa vandha paiyan yaa ath🙃
Illa bro
Sorinjukoda thambi 😂
Good try
Paartha shortfilm. Mathri iruku
Adai Theva illatha vela, ithu maari panna enna priyojanam, rendu kathaiyum urupaidya gavanika mudiyathu🤣🤣🤣