லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ விரும்பும் பகுதி |Southall | Little India of London | Tamil vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2023
  • லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ விரும்பும் பகுதி |Southall | Little India of London | Tamil vlog
    Southall Broadway is a little India of London. Best place in London for Indian cultural and traditional clothing, street food, Indian groceries and accessories. You will find latest Bollywood trends in these shops. We also tried Pani puri, Jalebi and Kashmiri chai. Apart from East Ham & Wembley, There are many other areas with Tamil population. Southall is definitely one of those areas with biggest tamil population.
    London southall, southall London, UK tamil, London Tamil, southall broadway, Punjab of london, little india of london, little india of england, little India of UK, Southall tamil, Bollywood London, jalebi junction, Bollywood bazaar. Join us for a virtual tour around the little India of UK.
    UniAcco - Student Accomodation provider
    Please use the below link to book
    uniacco.com/get-expert-assist...
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    UniAcco - Student Accomodation provider
    uniacco.com/uk/london
    uniacco.com/uk/birmingham
    uniacco.com/uk/coventry
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London
    Disclaimer-
    All the information given in the videos is based on articles available on the websites and links shared. The TH-camr is not an immigration consultant therefore if you need any personal visa-related query you have to check it with an immigration consultant.

ความคิดเห็น • 388

  • @londontamilbro
    @londontamilbro  11 หลายเดือนก่อน +9

    Register below to get personal assistance for Student accommodation search
    uniacco.com/get-expert-assistance?

    • @kanimolykani1030
      @kanimolykani1030 9 หลายเดือนก่อน

      U channel very nice Anna

    • @manivel6778
      @manivel6778 7 หลายเดือนก่อน

      ​@@kanimolykani1030ok nice

    • @manivel6778
      @manivel6778 7 หลายเดือนก่อน

      Kanimozhi tamizh ok

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t 9 หลายเดือนก่อน +12

    வெளிநாட்டை பார்காத எங்களுக்கு லண்டனில் இருப்பது போல் ஒரு நிகழ்வை பார்த்துவிட்டேன் தம்பி நன்றி

  • @Valarmathi-nz9pj
    @Valarmathi-nz9pj 11 หลายเดือนก่อน +60

    தமிழ்மொழியை பிற நாடுகளில் பேசும்போது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +6

      மிக்க நன்றி 🙏❤️

    • @Indulkk
      @Indulkk 8 หลายเดือนก่อน +1

      Very elaborate and self explains.

  • @subashbose1011
    @subashbose1011 11 หลายเดือนก่อน +18

    South hall ரொம்ப சூப்பரா இருக்கு.... அக்கா சென்னை மாதிரி பேசல but சூப்பரா பேசுறாங்க..... இவ்ளோ கடைகள் நம்ம தமிழர்கள் நடத்துறாங்க சூப்பர்.... மிக்க நன்றி sam bro.....

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏❤️❤️❤️

  • @t.r4587
    @t.r4587 9 หลายเดือนก่อน +3

    சர்வதேச தமிழ் அக்கா
    வாழ்த்துக்கள்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 หลายเดือนก่อน +20

    அந்த ஈழத்து சகோதரி பேசுவது முழுவதும்ஈழதமிழில் ஆனால் சென்னை என்று சொல்கிறார் சென்னை என்று சொல்வதில் என்ன சந்தோஷமோ.. தான் பிறந்த மண்ணை எங்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது..

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 8 หลายเดือนก่อน +1

      உண்மை தான். நானும் கவனித்தேன்.

    • @prathapganesh5792
      @prathapganesh5792 7 หลายเดือนก่อน

      She is from Chennai only

    • @soundaryaanand7874
      @soundaryaanand7874 7 หลายเดือนก่อน

      I'm from chennai not from srilanka

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i 11 หลายเดือนก่อน +4

    உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நாம் பெருமை கொண்ட பேரினம் .
    நாம் தமிழ் மொழியை பிள்ளைகளுக்கு முறையா கற்பிக்க வேண்டும் சிறுவயதில் இருந்தே.
    தமிழ் இல்லை என்றால் ஆங்கிலம் இல்லை.
    தமிழ் தான் நமது அழகிய முகம் அதை இழந்தால் நாம் முண்டங்கள் தான்.
    சகோதரி சொன்னது மிக மிக சிறப்பான கருத்து.

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அருமை அருமை
    லண்டனில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியான சவுத் ஆல் பகுதியை முழு அளவில் நேரில் பார்த்தது போல் தெரிகிறது. நல்ல பணி நாளும் தொடர வாழ்த்துகிறேன்

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 11 หลายเดือนก่อน +6

    சென்னை சகோதரி..மிகவும் சிறப்பாக கதைத்தார்...அவருக்கு நேசம் நிறைந்த வாழ்த்துகள்..

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @boominathan3142
    @boominathan3142 11 หลายเดือนก่อน +12

    வணக்கம் 🙏.
    லண்டனில் நகரவீதியில்
    தங்களின் குரலில் தமிழ் மொழி உச்சரிப்பில் தமிழை கேட்கும் போது மகிழ்ச்சி
    மிகச்சிறப்பு. 👍💐🌷💐
    மேலையூர். வாழ்த்துகள் 🙏.

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 11 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு.
    சென்னை தமிழ் மகளுக்கு பாராட்டுகள். வாழ்க தமிழ். வாழ்க வளர்க❤

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @yegd2546
    @yegd2546 10 หลายเดือนก่อน +3

    உலகின் தலை சிறந்த சொல் - செயல்
    உலகெங்கும் தமிழ் வாழ்க❤

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @muthurosdiana589
    @muthurosdiana589 11 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் சகோ,அற்புதமான பதிவு from indonesia ❤

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @renukanadarajah732
    @renukanadarajah732 7 หลายเดือนก่อน +1

    இலங்கைத்தமிழ் பேசுற அக்கா Super 👏👌👍

  • @thiruthiru5646
    @thiruthiru5646 9 หลายเดือนก่อน

    She speaks very sweet. Salute to Akka.❤❤

  • @soundaryaanand7874
    @soundaryaanand7874 11 หลายเดือนก่อน +1

    Lovely video thanks for uploading ❤thank you very much

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you 🙏 ❤️

  • @ramasherb123
    @ramasherb123 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்றாக உள்ளது, மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி🙏💕

  • @publichelplinekathirvel9321
    @publichelplinekathirvel9321 7 หลายเดือนก่อน +1

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் நிகழ்ச்சி பதிவுகள்

    • @londontamilbro
      @londontamilbro  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @paramraja9289
    @paramraja9289 5 หลายเดือนก่อน

    Congratulations London Bro keep continue more videos I like your videos all the best 👌👌👌

  • @kesavansrinivasagan8742
    @kesavansrinivasagan8742 2 หลายเดือนก่อน

    அருமை அருமை!!!

  • @shivakumarm3593
    @shivakumarm3593 8 หลายเดือนก่อน +1

    Studenta irukumbodhu thirinja area bro... missing... missing a lot... seeing your video i jus hv tears in my eyes.. i couldn't continue to stay thr..

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 11 หลายเดือนก่อน

    Super thambi
    Clear information
    Arumai ana explanation
    Keep it up brother
    Your videos always 👍
    Good

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏❤️❤️❤️

  • @PriyaVas123
    @PriyaVas123 11 หลายเดือนก่อน

    Interesting video bro..
    Fish kadai super

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🥰❤️

  • @vijayakumar5267
    @vijayakumar5267 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் 🇬🇧UK பற்றி பதிவு செய்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தமிழில் பேசும் நீங்கள் மற்றும் தமிழ் பேசும் நம் பெருங்குடி மக்கள். இதற்காக உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் போதாது. நன்றி சகோ🙏💕🙏💕❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    வாழ்த்துகள்

  • @selvitw7404
    @selvitw7404 หลายเดือนก่อน

    Anna, I watch your videos for only the way you talk, it's really amazing Anna.

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 6 หลายเดือนก่อน

    தமிழகத்தை ஒப்பிடும்போது எல்லா பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளது... (குறிப்பாக பானிபூரி தமிழகத்தில் ₹50)..
    அங்கு சம்பள விகிதம் எப்படி இருக்கும்..?? வாழ்க்கை செலவு எப்படி இருக்கும்.. அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோதரா????

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su 3 หลายเดือนก่อน

    அருமை. ❤

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 7 หลายเดือนก่อน

    Enjoyed dz vlog somuch....tq

  • @jay-sq2og
    @jay-sq2og 11 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவு சகோதரா

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 11 หลายเดือนก่อน

    உங்களலால் லண்டன் முழுவதும் நன்றாக பார்த்தேன் கூடவே அக்கா பேசின தமிழும் இனிமை வாழ்த்துக்களுடன்

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @balajij734
    @balajij734 9 หลายเดือนก่อน

    Nice to see in london in indian market thank y pro

  • @mohamednaina7707
    @mohamednaina7707 10 หลายเดือนก่อน

    Nice video bro thanks

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 9 หลายเดือนก่อน

    i living London Southall 13 years before bro Jaffna Tami from Australia 🇱🇰 thanks for the video super 👍🏻👍🙁

  • @arasuarasu1237
    @arasuarasu1237 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @sathyavasudevan5619
    @sathyavasudevan5619 8 หลายเดือนก่อน

    Rompa sandhosham anna

  • @vijayaraghavansr1664
    @vijayaraghavansr1664 7 หลายเดือนก่อน

    From Vellore I am enjoying London thak q bro. One day it will be useful.

  • @ErnestPaulRavi
    @ErnestPaulRavi 8 หลายเดือนก่อน

    தமிழ் பேசும்போது அருமை 🙏❤

  • @saik1861
    @saik1861 5 หลายเดือนก่อน

    Really great 👍 😊

  • @janasound
    @janasound 7 หลายเดือนก่อน

    உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது. நான் லண்டன் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.. வரவேண்டும் என ஆசையாக உள்ளது. எனது நண்பர் RG academy என்று இசைக்குழு நடத்தி வருகிறார் . நன்றி

  • @emmanuelraylive
    @emmanuelraylive 10 หลายเดือนก่อน +1

    Your videos are very entertaining! I enjoy watching them. Please also do a video in English.

  • @RaviKumar-dy9vv
    @RaviKumar-dy9vv 6 หลายเดือนก่อน

    Super keep it up

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 2 หลายเดือนก่อน

    Akka super keep it up

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 10 หลายเดือนก่อน +1

    லண்டன் லிட்டில் இந்தியா வீதி உலா அறுமை 👍🇮🇳🇮🇳🇮🇳

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @jayakeerthi7931
    @jayakeerthi7931 6 หลายเดือนก่อน

    Super sir the great I feel visit London

  • @docmanimegalai
    @docmanimegalai 10 หลายเดือนก่อน +2

    Thirai kadal od thiravium thedu
    Indians have proved it!
    Great job commorade.
    You speech is informative and motivating. I hope all the students in India watch this vedio and learn to lead life in happiness and think
    without any reservations .
    motivational
    Informative

  • @ktstamivlog
    @ktstamivlog 9 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா அழகா இருக்கின்றது

  • @user-bw6dv5yb3t
    @user-bw6dv5yb3t 11 หลายเดือนก่อน

    Super coverage bro

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you 🙏 ❤️

  • @mortalgaming4775
    @mortalgaming4775 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஜி

  • @arulnathan3808
    @arulnathan3808 8 หลายเดือนก่อน

    அருமை

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 11 หลายเดือนก่อน +1

    சென்னை அக்கா பேச்சு சிறப்பு வாழ்க தமிழ்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️

  • @gunasekarand2646
    @gunasekarand2646 10 หลายเดือนก่อน

    Unga video romma pidithu irukku dir,vazhthukkal

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 10 หลายเดือนก่อน

    Nice video Bro, keep it up

  • @sundarisathishkumar4135
    @sundarisathishkumar4135 11 หลายเดือนก่อน

    Bro super I liked sister 's speech she spoken 👏 nice

  • @Gansanspic
    @Gansanspic 8 หลายเดือนก่อน +1

    அந்த பெண்மணி பேசுவது அச்சு அசலாக ஈழத்து தமிழாகவே உள்ளது. ஆனால் சென்னை என்று சொல்கிறார். ஆச்சரியமாக உள்ளது. எனக்கும் இங்கே சென்னையில் பல வருடங்களாக இலங்கை தமிழ் நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் போல் என்னால் பேச முடியாது; என்னை போல் அவர்களால் பேச முடியாது!

    • @user-fq6nx7ct2d
      @user-fq6nx7ct2d 6 หลายเดือนก่อน

      எனக்கென்னமோ புலம்பெயர்ந்த இலங்கை தமிழராக இருக்கலாம் என்று தோன்றுகிறது,

  • @govindaraj1084
    @govindaraj1084 8 หลายเดือนก่อน

    Nalla iruku

  • @charanya6266
    @charanya6266 11 หลายเดือนก่อน

    Thanks for the info. 👌👌

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🥰

  • @loginikiru7643
    @loginikiru7643 16 วันที่ผ่านมา

    நான் வசிக்கும் இடம் தான் இது main junction பக்கத்தில் தான் என் வீடு❤❤❤💃💃💃

  • @user-xj1ed7df1p
    @user-xj1ed7df1p 8 หลายเดือนก่อน

    Your videos ar so useful an interesting

  • @victorynath
    @victorynath 3 หลายเดือนก่อน

    After 7 month of video. Akka 100% great. And you bro rocking. My dream destination is France. But after subscribe your channel i started loving London too

  • @tigerrav8378
    @tigerrav8378 11 หลายเดือนก่อน +1

    Awesome watching from Singapore 🇸🇬.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      Nice to know. Thank you 🙏 ❤️

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      Where about in Singapore?

    • @tigerrav8378
      @tigerrav8378 10 หลายเดือนก่อน

      @@londontamilbro Pasir Ris ( near airport )

  • @vazhga3valamudanzx
    @vazhga3valamudanzx 10 หลายเดือนก่อน

    அருமை அண்ணே 🤍💙

  • @thajuddeenar4121
    @thajuddeenar4121 11 หลายเดือนก่อน

    Hi bro... super.
    உங்கள் விடியோவை லன்டனில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவில்லை துபாய் மற்றும் அரப் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பார்க்கின்றார்கள் உங்களின் பேச்சில் எங்களையும் சேர்த்து கொள்ளவும் நன்றிகள் ....

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      Nandri nandri nandri

  • @manimaran4823
    @manimaran4823 7 หลายเดือนก่อน

    Good information bro

    • @londontamilbro
      @londontamilbro  7 หลายเดือนก่อน

      Thank you so much 🙂. Nandri

  • @user-ln8bq7ud4q
    @user-ln8bq7ud4q 3 หลายเดือนก่อน

    Super bro

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 7 หลายเดือนก่อน

    Beautiful place

  • @mahalingam.Smahalingam.S-ju4su
    @mahalingam.Smahalingam.S-ju4su 7 หลายเดือนก่อน

    Simply good

  • @arunjackson4905
    @arunjackson4905 11 หลายเดือนก่อน

    Anna, Nan thanjavur. Nenga podura video ellam pakumpodhu nangalum London la iruka mathriyae unarrom. Unga videos ellamae super😍

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @manivel6778
    @manivel6778 7 หลายเดือนก่อน

    Super sister

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 หลายเดือนก่อน

    London TamilBro, நான் 1978ல் Southallல் தான் தமிழ் பலசரக்கு காய்கறி வாங்குவது , இப்போது எல்லாம் மாறிவிட்டது, நன்றி உங்கள் கானொலிக்கு.👍🙏💐Usha London

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @renugopal9028
    @renugopal9028 11 หลายเดือนก่อน

    Thanks brother 👌

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      Thank u so much 🙏🏼❤️

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 11 หลายเดือนก่อน

    Super.sister.congrats

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @josephinelouis4442
    @josephinelouis4442 11 หลายเดือนก่อน

    Super video bro innum niraya vidros podunga sister rlla language um nalla pesaranga ketkave inimsya irundhichi🙏❤️

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 11 หลายเดือนก่อน

    Super pathivu pa mahane
    Namma madurai poll erukirathu pa mahane Super 👌

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much Amma 🙏❤️

  • @jawaharjawahar6850
    @jawaharjawahar6850 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @logusamyl7549
    @logusamyl7549 10 หลายเดือนก่อน

    மிகவும்அருமை

  • @saraswathir7497
    @saraswathir7497 11 หลายเดือนก่อน

    ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க இந்த வீடியோ சூப்பராக உள்ளது அடுத்த வீடியோக்கு காத்துக்கொண்டிருக்கிறோம்

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 11 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமைங்க சூப்பர் 👍 மென் மேலும் வெற்றிகள் குவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் ❤❤

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @ensamayal6537
    @ensamayal6537 11 หลายเดือนก่อน

    அருமை!

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அக்கா 🙏❤️

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @From_TNto_London
    @From_TNto_London 11 หลายเดือนก่อน +5

    Bro please do a vlog about Uk jobs

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 11 หลายเดือนก่อน

    Super bro❤

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you 🙏 ❤️

  • @Beachview_
    @Beachview_ 11 หลายเดือนก่อน

    Bro neenga epdi London vantheenga. Atha pathi oru vdo podunga

  • @kaira2040
    @kaira2040 11 หลายเดือนก่อน

    Very nice!

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️

  • @dravidaselvi356
    @dravidaselvi356 11 หลายเดือนก่อน

    Superb anna

  • @sathyansathyan4190
    @sathyansathyan4190 11 หลายเดือนก่อน

    Very nice super

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏❤️

  • @sheikmohamed2294
    @sheikmohamed2294 10 หลายเดือนก่อน

    SUPER BRO❤❤

  • @mohamedinsham
    @mohamedinsham 11 หลายเดือนก่อน +1

    Superb

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you 🙏 ❤️

  • @riyabayer8820
    @riyabayer8820 9 หลายเดือนก่อน

    Hi sir super

  • @muneeswaran609
    @muneeswaran609 11 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 11 หลายเดือนก่อน

    Nice video anna.

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @sharahassan7788
    @sharahassan7788 9 หลายเดือนก่อน

    எங்களுக்கும் வர அதைதான் என்ன பன்ன முடியல ❤

  • @mahalingam.Smahalingam.S-ju4su
    @mahalingam.Smahalingam.S-ju4su 7 หลายเดือนก่อน

    Super

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 5 หลายเดือนก่อน

    Very. Noce

  • @user-iq7ji8jf2b
    @user-iq7ji8jf2b 10 หลายเดือนก่อน

    Nanga kanyakumari la irunthu pakom unga vdo Elam superr thambii😍😍🥳

  • @shaun5761
    @shaun5761 11 หลายเดือนก่อน

    😊😊 thanks Anna

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      Thank you too. Nandri

  • @ramanathan9951
    @ramanathan9951 11 หลายเดือนก่อน

    Good views

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 7 หลายเดือนก่อน

    __fantastic🤘😝🤘

  • @jayakumar6945
    @jayakumar6945 10 หลายเดือนก่อน

    அருமை அக்கா ❤😍

    • @londontamilbro
      @londontamilbro  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏😊

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 11 หลายเดือนก่อน

    Very nice👍