திராவிடம்-னு இனி எவனும் உருவாக கூடாது..! ஆக்ரோஷமான அதியமான்..! | GLOBE 360 MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @manickamunmyiyinthuvam3320
    @manickamunmyiyinthuvam3320 26 วันที่ผ่านมา +18

    திரு அதியமான் அவர்கள் சொல்லுவது தான் மெய்.மிக மிக தெளிவாக எடுத்துரைத்தீர்கள். நன்றி வாழ்த்துக்கள். மேலும் உறுதியுடன் எச்சரித்து பேசியது மிக மிக மகிழ்ச்சியான செய்தி ❤❤❤❤❤

  • @narasimhanparth
    @narasimhanparth 26 วันที่ผ่านมา +29

    நான் தமிழ் பார்ப்பன் தான், ஆனால் நான் தமிழ் தேசியத்தின் கொள்கையின் தீவிர ஆதரவாளன் 3-4 வருடங்களாக

  • @நந்தா_சற்குரு_பக்தன்
    @நந்தா_சற்குரு_பக்தன் 27 วันที่ผ่านมา +24

    அவர்கள் திராவிட மாநிலங்களுக்குச் சென்று தேர்தலில் போட்டியிடட்டும்

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan 27 วันที่ผ่านมา +12

    உங்கள் பேச்சு மிக மிக அருமையான பேச்சு சரியான செருப்படி சபாஷ் வாழ்க வளர்க.
    உங்கள் பணி தொடரட்டும். 👍🏻👌🏻🙏🏻💐🌹👏🏻👏🏻👏🏻

  • @stephena2308
    @stephena2308 27 วันที่ผ่านมา +10

    அண்ணன் அதியமானின் உணர்வுகளில் ஒரு அம்சம் தமிழர்களுக்கு இருந்தாலே தமிழ் தேசியம் 2026 ல் அரியணையில் ஏறும். அண்ணனுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 27 วันที่ผ่านมา +21

    NTK வெல்லும் தமிழர்களே ஒன்று சேருங்கள்

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 27 วันที่ผ่านมา +20

    அண்ணன் அதியமானின் தமிழ் தேசிய பணிக்கு வாழ்த்துக்கள். ஆனால் தனித்து செயல்படாமல் அண்ணன் சீமானோடு இணைந்து செயல்படுங்கள். அப்பொழுது தமிழ் தேசியம் மேலும் வலுப்பெறும்

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow 27 วันที่ผ่านมา +25

    தமிழ் தேசியம் 2026 இல் நிச்சயமாக வெற்றி பெறும்.

  • @s.lokchander9677
    @s.lokchander9677 27 วันที่ผ่านมา +8

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 27 วันที่ผ่านมา +15

    Next CM annan seeman only

  • @Punniyakottik
    @Punniyakottik 26 วันที่ผ่านมา +6

    தமிழ் தேசியம் 2026
    நாம் தமிழர் ஒருங்கினைப் பாளர் சீமான் மூலமாக வளரப் போவதை தடுக்க முடியாது .
    வருங்காலம் வசந்தமாய் அமைந்தால்தான் இளைஞர்கள் எதிர்காலமும் சிறக்கும் .

  • @ViPVeera-d5v
    @ViPVeera-d5v 26 วันที่ผ่านมา +4

    என்றும் அண்ணன் சீமான் வழியில்..
    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்...

  • @tilakshekar6150
    @tilakshekar6150 26 วันที่ผ่านมา +7

    தமிழ் தேசியம் ஆள 20 வருடம் தேவை இல்லை அடுத்த 2 வருடம் நாம் தமிழர் கட்சி ஆட்சியில்..... சந்தேகம் இல்லை திராவிட திமுகவை வேரறுப்போம்.

  • @essacsac2638
    @essacsac2638 27 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர்

  • @murugesanm6981
    @murugesanm6981 20 วันที่ผ่านมา +1

    2026 தேர்தல் ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்லும்

  • @goobiie
    @goobiie 27 วันที่ผ่านมา +8

    அதிரடி

  • @rajasekaran1980
    @rajasekaran1980 27 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு

  • @arunchudarr4673
    @arunchudarr4673 24 วันที่ผ่านมา +1

    தமிழ் மக்கள் ஓன்றுபட்டால் 26ல் நம்ம ஆட்சிதான்

  • @ItsmeK16.
    @ItsmeK16. 24 วันที่ผ่านมา +1

    20 வருசமா எப்படி sir wait பண்ணுறது .தமிழர் ஆட்சி..கூடிய சீக்கிரமே வரணும்..பொற்கால ஆட்சி தரணும்..நம் நேர்மையான ஆட்சி உலகறிய செய்யணும்

  • @KumarN-od8zq
    @KumarN-od8zq 27 วันที่ผ่านมา +9

    420,THIRAVIDAR, group s

  • @Tamilan-t2x
    @Tamilan-t2x 27 วันที่ผ่านมา +13

    வெல்லும் தமிழ் தேசியம் ❤ 2026 செந்தமிழன் சீமான் தலைமையில் 🎉

  • @Twin_Vlogz-to3sm
    @Twin_Vlogz-to3sm 25 วันที่ผ่านมา

    அண்ணனின் பதிவு உணர்வு பூர்வமானது.அதை நான் வரவேற்கிறேன்.

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 26 วันที่ผ่านมา +2

    கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெற்றி பெற வேண்டும்

  • @pk.harishvarmai-eb723
    @pk.harishvarmai-eb723 27 วันที่ผ่านมา +4

    Every one tamils must think 🤔 I am tamil
    Not thiruttu thiravidam!!!

  • @KumarN-od8zq
    @KumarN-od8zq 27 วันที่ผ่านมา +7

    N, t, k, 👍

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 21 วันที่ผ่านมา +1

    திமுக வை வெற்றி பெற வைத்ததே பழனிசாமி தானே.

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 21 วันที่ผ่านมา

    உங்கள் கருத்து அருமை.

  • @murukesanmurukesa2650
    @murukesanmurukesa2650 27 วันที่ผ่านมา +3

    👌👌👌

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 27 วันที่ผ่านมา +2

    Arumai ❤❤❤❤❤❤

  • @muthuramanraman7106
    @muthuramanraman7106 26 วันที่ผ่านมา

    தமிழன்டா

  • @JeyapandianIas
    @JeyapandianIas 27 วันที่ผ่านมา +2

    Great 👍 👌

  • @kannadatec519
    @kannadatec519 26 วันที่ผ่านมา

    I am from Karnataka this very true video

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 27 วันที่ผ่านมา +9

    Dravidan means the people of telunkan in tamilnadu not tamilan

  • @Siva-b5n
    @Siva-b5n 27 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 26 วันที่ผ่านมา +1

    சூப்பர் கருத்தை சொன்னிர்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 27 วันที่ผ่านมา +3

    2026... நாம் தமிழரை மக்கள் ஆட்சியில் அமர்த்ததுவார்கள் .

  • @breezebala1
    @breezebala1 26 วันที่ผ่านมา

    True ❤🎉

  • @VeerappanTN52
    @VeerappanTN52 26 วันที่ผ่านมา

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @sivagnanam5803
    @sivagnanam5803 27 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு.

  • @anbuoils186
    @anbuoils186 27 วันที่ผ่านมา +3

    அனனத்து இந்திய அம்மா தமிழர் முன்னேற்ற கழகம்

  • @kathiresans8988
    @kathiresans8988 25 วันที่ผ่านมา

    இது ஒரு கேள்வியாடா ....?
    வேற தொழில் செய்....

  • @rajendramr9094
    @rajendramr9094 23 วันที่ผ่านมา

    Seeman மலையாளி தானடா😅

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 26 วันที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @m.muruganm3273
    @m.muruganm3273 26 วันที่ผ่านมา +1

    Vantheri Devida😮Kal than Thravidar

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 26 วันที่ผ่านมา

    Super

  • @ramesgopal4989
    @ramesgopal4989 26 วันที่ผ่านมา +3

    முதல்ல தமிழ் நாட்டு மக்களுக்கு அரசியல் சொல்லி கொடுங்கடா
    பணத்திற்காக கை ஏந்தும் மக்கள் இருக்கும் வரை தமிழர்கள் வாழ வாய்ப்பில்லை

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 26 วันที่ผ่านมา

    20 years ??? Are Tamils still sleeping !

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 26 วันที่ผ่านมา +1

    Tamil people need a separate state, that is the solution

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 26 วันที่ผ่านมา

    ADMK anna thiravitam munnetra kalakam muthala entha kachsi name mathittu etapateyaa election vara sollu antha kachsi thiravitam erukupaa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    Saiman etapate vonnu

  • @thiyagarajanr6549
    @thiyagarajanr6549 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👍👌💐💯🇮🇳

  • @pillaiindran833
    @pillaiindran833 25 วันที่ผ่านมา

    சரியான அடி அண்ணா

  • @yahqappu74
    @yahqappu74 26 วันที่ผ่านมา +1

    Seeman in 2026

  • @Dyug12456
    @Dyug12456 26 วันที่ผ่านมา

    Always DMK.🎉🎉🎉🎉

  • @manisaravanan00
    @manisaravanan00 26 วันที่ผ่านมา

    Which means 20 years tasmac is ok as per his ideology

  • @aathawan450
    @aathawan450 27 วันที่ผ่านมา

    EPS yokiyan illai. Eamali. Kuttuswar aagum thamil nadu.

  • @m.chellakkannu3809
    @m.chellakkannu3809 27 วันที่ผ่านมา +4

    இவ்வளவு தெளிவாக பேசும் நீங்கள் ஏன் அண்ணன் சீமான் அவர்களுடன் இணைந்து செயல்பட கூடாது? வாருங்கள் இணைந்து செயல்படுவோம்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 26 วันที่ผ่านมา +2

    எடப்பாடி வேஸ்ட்... இனிமேல் அண்ணாமலை IPS வரணும் 🙏

  • @ArulMary-x6f
    @ArulMary-x6f 26 วันที่ผ่านมา

    அருமை

  • @sukumarant5255
    @sukumarant5255 26 วันที่ผ่านมา +1

    கூட சேர்ந்து ஜல்ரா அடிக்கும் தமிழர்கள்

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm 27 วันที่ผ่านมา +1

    So correct sir good talking about fraud telugan

  • @venkatesan183
    @venkatesan183 26 วันที่ผ่านมา

    திராவிடம் என்று ஒரு கொள்கையை சொல்றாங்க. என்ன தமிழ் தேசியம் அப்படின்னா என்ன விரிவா சொல்லு தெரிஞ்சவங்க எவனாவது சொல்லு

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx 25 วันที่ผ่านมา +3

      நான் தமிழன், என் தாய் மொழி தமிழ். எனக்கான அரசியல் இறையாண்மை தமிழ் தேசியம்.
      இப்ப சொல்லு திராவிடியம் னா என்ன?

  • @m.chellakkannu3809
    @m.chellakkannu3809 27 วันที่ผ่านมา +2

    திராவிடத்தை பற்றி எதிர்க்கும் நீங்கள் ஏன் பழனிச்சாமியை ஆதரிக்கும் நீங்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்?

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 27 วันที่ผ่านมา +8

    Next CM annan seeman only

  • @nagulbala5621
    @nagulbala5621 26 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @Cyclingbeasttamilofficial
    @Cyclingbeasttamilofficial 26 วันที่ผ่านมา

    Superb.

  • @Aavin_517
    @Aavin_517 22 วันที่ผ่านมา

    ❤❤❤