"ஆகம விதி எனக் கூறி அசைவம் சமைக்க தடை விதித்த ஆணையர்' - வரலாறு என்ன கூறுகிறது? | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
  • #puthiyathalaimuraitv #Tiruchendur
    "ஆகம விதி எனக் கூறி அசைவம் சமைக்க தடை விதித்த ஆணையர்' - வரலாறு என்ன கூறுகிறது? | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 348

  • @suguneswariravikumar...456
    @suguneswariravikumar...456 24 วันที่ผ่านมา +82

    கடவுளை தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் மக்களிடம் காசு பிடுங்கி பிச்சை எடுப்பது எந்த நிலை எந்த ஆகம விதிப்படி நடக்கிறது.

    • @Deepak-po6il
      @Deepak-po6il 23 วันที่ผ่านมา +3

      அருமை 🔥

    • @sowhat758
      @sowhat758 23 วันที่ผ่านมา +3

      Which law says that politicians shoyld be corrupt

    • @duraiprasath6338
      @duraiprasath6338 23 วันที่ผ่านมา

    • @ramamoorthy1256
      @ramamoorthy1256 23 วันที่ผ่านมา +13

      உனக்கு்கு மனம்் இருந்தால் கொடு கொடுப்பதை பிச்சை என்று சொல்வது உன்னை போன்ற பிச்சைக்கு புரிந்து இருக்கிறது

    • @duraiprasath6338
      @duraiprasath6338 23 วันที่ผ่านมา

      காசு வாங்கி கொண்டு நேரா சாமிய காட்ட அழைத்து செல்கிறார் கள் மக்கள் வரிசை யில் கால்கள் வலி எடுக்கும் அளவுக்கு காத்து இருக்கிறார்கள் இந்த அநியாயத்தை தடுக்க முடியவில்லை

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 20 วันที่ผ่านมา +6

    மாற்றிக்கொள்வது தவறில்லை.தினமும் அசைவம் சாப்பிட்டு கொண்டு தானே உள்ளீர்கள்.வள்ளலாரை பின்பற்றுங்கள்,எந்த கடவுளும் உயிர்களை காவு கேர்ப்பதில்லை.மனிதர்களாகிய நாம் தான் கடவுள் பெயர் சொல்லி தவறுகளை செய்கிறோம். கிடாய வாகனமாக முருகன் ஏற்றுகொண்டதே எந்த பலி கொடுத்தல் பிரச்சினையால் தான்.எந்த கடவுளும் உயிரை பலி கேர்ப்பதில்லை.மனிதன் அக்காலத்தில் செய்த தவறை பின்பற்றாதீர்கள்.தவறு என்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.

  • @srinivasan303
    @srinivasan303 27 วันที่ผ่านมา +58

    இந்த பிரச்சனையை அரசியலாய்க்கி குளிர்காய்வதை விட தனி இடம் ஒதுக்குவது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு.

  • @vramalingam2284
    @vramalingam2284 26 วันที่ผ่านมา +28

    தெய்வபக்தி யோடு விரதம் இருந்து
    முருகனை பார்க்க வருகிறீர்கள்
    மாமிசம் சாப்பிட்டுவிட்டு மருபடியும்
    ஆலயம் சென்று முருகனுடைய
    தரிசணம் பார்பீர்களா என்று
    தெரியவில்லை மாமிசம்
    சாப்பிட்டுவிட்டு கோவிலக்குள்
    போவது எணக்கு சரியாக தெரியவில்லை
    ஒரு முரை முருகனை மாமிசம்
    சாப்பிடாமல் விரத த்தை முடித்து
    பாருங்கள் அடுத்து ஆன்டு உங்கள்
    முன்னேற்றம் மண அமைதி
    எந்த அலவுக்கு இருக்கின்றது
    என்றுதான் பாருங்களேன்

  • @ramamoorthy1256
    @ramamoorthy1256 23 วันที่ผ่านมา +15

    முருகனை வழிபட வரும் போது பத்தி பயம் இருந்ததால் கோயில் என்ற தர்ம சிந்தனை வரும் .பக்திக்கு சுகாதாரத்திற்கு சுற்றுப்புறத்தில் கும் மரியாதை கும் உரி இடம் ஆலயம் ஆகும்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 23 วันที่ผ่านมา +40

    சாமி கும்பிட வேண்டிய முறை சைவம் உணவகங்கள் தான் சாப்பிட வேண்டும்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 22 วันที่ผ่านมา

      சைவம்னு புதுசா என்ன சட்டம் போடறானுங்க‌ வந்தேறிங்க!

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 21 วันที่ผ่านมา +7

      Poda paapaara Sunni nanga kada veti Pongal vaipom😂

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 21 วันที่ผ่านมา +1

      ஆமாம்

    • @gitikabalaguru9809
      @gitikabalaguru9809 16 วันที่ผ่านมา

      Murugan hindu kadavuley illai - hindu endra madham peregkavellai pappan nayeh!

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 10 วันที่ผ่านมา

      ​@@user-xb6dq1ly8k athu kadavul kidayathu nee etha venumna panniko

  • @ItsmeK16.
    @ItsmeK16. 23 วันที่ผ่านมา +14

    குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை..மற்றும் அந்த நிலம் சார்ந்த உணவுகள் ..

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 27 วันที่ผ่านมา +124

    கோவிலுக்கு வெளிய போயி எத வேணும்னாலும் தின்னு. 🍏🍏🍏

    • @AniSh-zt9po
      @AniSh-zt9po 27 วันที่ผ่านมา

      Umbunka bro uriyathinka

    • @duraiprasath6338
      @duraiprasath6338 27 วันที่ผ่านมา

      கோவிலுக்கு வெளியே தான் சமைத்து சாப்பிடுவார்கள் கோவிலுக்கு உள்ள அல்ல இது முதல்ல தெரியாமல் உளற கூடாது

    • @AniSh-zt9po
      @AniSh-zt9po 27 วันที่ผ่านมา +1

      @@AshokKumar-ds2pq ubumla da.. Unka amma 🌺🎀la honey ah search pnren.. Ni help pnriya

  • @somethinginside8897
    @somethinginside8897 23 วันที่ผ่านมา +15

    புதியதாக டாஸ்மாக் அதிகம் கூட அசைவம் அடிதடி நடக்கும் இதனால் தான்.

  • @varadhrajan5765
    @varadhrajan5765 22 วันที่ผ่านมา +3

    ஆரியன் ஆகம விதி என்று சொல்லி தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாடும் நிலை இது

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 27 วันที่ผ่านมา +71

    வேண்டாமே . வீட்டில் போய் சமைத்து சாப்பிடலாமே.

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 24 วันที่ผ่านมา +5

      இதை கொல்கத்தாவில் போய் சொல்லி பார்

    • @elakyasudalaikumar4002
      @elakyasudalaikumar4002 24 วันที่ผ่านมา +5

      Murugan kovila kitavetti Pongal vaippom nangal, parambariyathai asaivam endru solli alikirarkal

    • @ammu30089
      @ammu30089 22 วันที่ผ่านมา

      ​@@elakyasudalaikumar4002neenga endha voorunga naan ippo dhaan first time kelvipadren

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 21 วันที่ผ่านมา

      இப்போது ஆரம்பித்து கொள்ளுங்கள் இனி சாப்பிட வேண்டாம்

    • @rajasekara23
      @rajasekara23 20 วันที่ผ่านมา +2

      @@abdulfatheir7432 eni nanga masjid la pork samachi sapiduvom ....please join bro

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 24 วันที่ผ่านมา +33

    இப்படியும் கலவரம் தூண்டப்
    படலாமோ? இப்படித்தான்
    வடக்கேத் தூண்டப்படுகிறது
    💎💎💎

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 16 วันที่ผ่านมา +2

    விரதம் முடிக்க அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோவில் புணிதமானது கசாப்பு கடை போல ஆக்க கூடாது.

  • @HistroyofTamil
    @HistroyofTamil 27 วันที่ผ่านมา +19

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @Chozhan213
    @Chozhan213 23 วันที่ผ่านมา +18

    🙏தமிழ் கடவுள் முருக பக்தர்கள்.. மரபு காக்க.. வேண்டும்.. புதுசா மாற்றக்கூடாது..

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 22 วันที่ผ่านมา +13

    உயிர்களை நேசித்ததால் ராமலிங்கத்திற்க்கு முருகன் காட்சி கொடுத்தார் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥.
    ஓம் சரவணபவ.

    • @naturelover9690
      @naturelover9690 22 วันที่ผ่านมา +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🌼

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 23 วันที่ผ่านมา +7

    என்னடா போற பொக்கில கிடா வெட்டுவானுக போல இருக்கு!! போயி ஊருக்கு வெளியில போயி திண்ணுங்க!! உது நிச்சயம் திக வேலையாத்தான் இருக்கும்!!

    • @kumaran640
      @kumaran640 23 วันที่ผ่านมา +3

      இலங்கையில் ஒரு பகுதியில் இன்றுவரை முருகனுக்கு கிடா வெட்டப்படுகிறது

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 27 วันที่ผ่านมา +62

    சரிப்பா, விடுங்க. மீன வீட்ல போயி சாப்பிடுங்க.

  • @hariharanhariharan1024
    @hariharanhariharan1024 27 วันที่ผ่านมา +26

    காலம் காலமாகத் தவறு செய்தால் அதைத் திருத்திக் கொள்வதுதானே நலம். இல்லை இல்லை நாங்கள் அப்படியே காட்டுமிராண்டித்தனமாய்த்தான் இருப்போம் என்றால் என்ன நியாயம்.

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 24 วันที่ผ่านมา +4

      அது எப்படி மீன் சாப்பிட்டால் காட்டு மிராண்டியு தகனம் ?

    • @hariharanhariharan1024
      @hariharanhariharan1024 24 วันที่ผ่านมา +2

      @@abdulfatheir7432
      உழவு செய்து வாழத் தெரியாமல் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த மனிதன் உயிர்களைக் கொன்று வாழ்ந்தான். அவன் எது வேண்டுமானாலும் சாப்பிடுவது தனிப்பட்ட உரிமை. கோயிலுக்கு என்று சில விதிகள் இருக்கும்போது அங்கு வரும்போது கடைப்பிடித்துத்தானே ஆக வேண்டும். அவரவர் வீட்டில் எதை சமைத்துச் சாப்பிட்டாலும் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 22 วันที่ผ่านมา +1

      ​@@hariharanhariharan1024அப்புறம் ஏன் இவ்வளவு நாளாக தடுக்கவில்லை

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 22 วันที่ผ่านมา +1

      மிகச்சிறந்த ஆட்சி நடத்திய ராமன் அசைவம் சாப்பிட்டால் அவரை என்ன பேர் வைப்பீங்க

  • @jayajothi5732
    @jayajothi5732 27 วันที่ผ่านมา +108

    வீட்ல போய் சாப்பிடுங்க

    • @duraiprasath6338
      @duraiprasath6338 27 วันที่ผ่านมา

      கோவிலுக்கு உள்ளயா சமைத்து சாப்பிடுவார்கள் வெளியே தான்

    • @se.avictorlaxmhi2867
      @se.avictorlaxmhi2867 22 วันที่ผ่านมา

      🤫🤫🤫

  • @sssvragam
    @sssvragam 27 วันที่ผ่านมา +40

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி, உயிர்களிடத்தில் அன்பு வேணும், இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான், எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் இந்த வாசகங்கள் என்ன சொல்கிறது என்று உங்களிடமே விட்டு விடுகிறேன்

    • @srinivasan303
      @srinivasan303 27 วันที่ผ่านมา +8

      @Mountain-vg2zo உண்மையாக கடவுளை உணர்ந்தவர் ஒருவர் இவை அனைத்திலும் கடவுளை கானா முடியும்.

    • @user-jp3lz7ms1w
      @user-jp3lz7ms1w 27 วันที่ผ่านมา

      கொரோனா காலத்தில் ஒரு கிலோ 1500₹ கு கறி வாங்கி திண்ற ஆட்கள் தான் இங்கு பாவம் உயிர் , வள்ளலார் தத்துவம் என்று சொல்கிறார்கள்

    • @akhileshst7377
      @akhileshst7377 26 วันที่ผ่านมา +4

      சைவம் அசைவம் என்று பேசுகிறீர்கள் ஆனால் தாவரங்கள் கூட உயிருள்ளவை தான் அப்படி என்றால் எதை தான் சாப்பிட முடியும் வள்ளல் பெருமான் வழியில் என்று கூறுங்கள்

    • @mercyprakash7081
      @mercyprakash7081 23 วันที่ผ่านมา +3

      ​@@srinivasan303அப்படியானால் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வது ஏனோ ?!?!?!

    • @naturelover9690
      @naturelover9690 22 วันที่ผ่านมา

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🌼

  • @sureshksn9223
    @sureshksn9223 22 วันที่ผ่านมา +2

    கடவுள் தரிசனம் மட்டுமே முக்கிய விஷயம். அசைவ சமையல் ஏன் அங்கு சமைத்து சாப்பிட வேண்டும். ஒரு உயிரை கொன்று புசிக்க எந்த கடவுளும் வலியுறுத்துவதில்லை. முடிந்தவரை கோவில்களை புனிதமாக வைத்து கொள்ள வேண்டும். சைவர்களும் அங்கு வருவார்கள் அவர்களுக்கு அந்த இடத்தில் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்தால் நன்றாக இருக்கும்.

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri 21 วันที่ผ่านมา +4

    எந்த ஏமாற்றமும் இல்லை அடிமை ஊடகமே.சைவ உணவு நடைமுறை நல்லது தான்.

  • @murugan9579
    @murugan9579 23 วันที่ผ่านมา +14

    காலம்காலமாக நடந்து வரும் பழக்கவழக்கங்களுக்கு பதிலாக புதுசு புதுசாக ஏதேதோ கிளப்பி விடுறாங்க

  • @kuttykumar5724
    @kuttykumar5724 24 วันที่ผ่านมา +43

    கோயில் நிர்வாகம் செய்தது சரிதான்

  • @hariharanhariharan1024
    @hariharanhariharan1024 27 วันที่ผ่านมา +24

    இந்தப் பேராசிரியர் சரவணன் பல இடங்களில் வள்ளலார் குறித்துப் பேசிவிட்டு அசைவம் சாப்பிடச் சொல்வது அதிர்ச்சியாக உள்ளது.

    • @naturelover9690
      @naturelover9690 22 วันที่ผ่านมา +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🌼

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 21 วันที่ผ่านมา

      He is telling fact . He is not supporting meat eating

    • @hariharanhariharan1024
      @hariharanhariharan1024 20 วันที่ผ่านมา +1

      @@SooryaPrakash_ அவர் செய்ய வேண்டாத விடயத்தை சொல்ல வேண்டும்.

  • @MuruganBala-jx8bu
    @MuruganBala-jx8bu 27 วันที่ผ่านมา +26

    என்னைப் பொருத்தவரை மனிதன் உண்ணும் உணவுக்குள் இறைவனை அடைப்பது தவறு

    • @thesigansakaran456
      @thesigansakaran456 24 วันที่ผ่านมา

      1:35

    • @maidelidevi1019
      @maidelidevi1019 12 วันที่ผ่านมา

      ஓரிரு வார்த்தையில் மிகப்பெரிய விடயத்தை சொல்லிவிட்டீர்கள்.
      அருமை.

  • @muruganmadhavan913
    @muruganmadhavan913 22 วันที่ผ่านมา +2

    இந்தப் பழக்கங்களை அனைவரும் செய்வதில்லை ஆண்டாண்டு காலமாக செய்தவர்கள் அதை பின் தொடரட்டும் அதற்கான தனி இடம் ஒதுக்கினால் போதும் இதுவரை எந்த பிரச்சனையும் அதனால் வரவில்லை இப்போதுதான் அது பிரச்சனையாக மாறுகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @MuruganBala-jx8bu
    @MuruganBala-jx8bu 27 วันที่ผ่านมา +15

    மீனவர் குலம் காக்கும் இறைவன்

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v 27 วันที่ผ่านมา

      😂😂😂😂 மீனவர்கள் அழிவுக்கு காரணம் மீன்கள் விட்ட சாபம் தான் காரணம் 😅

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 27 วันที่ผ่านมา

      ​@@user-os5gf8nu6v😮

    • @manishaganapathi6992
      @manishaganapathi6992 24 วันที่ผ่านมา +1

      ​@@user-os5gf8nu6v ithu avinga tholil neenga vena ethum sapidama irrunga....

  • @dsathishdsathish795
    @dsathishdsathish795 27 วันที่ผ่านมา +47

    வள்ளலார் சொன்ன உயிர் இரக்கம்

  • @diydevote6119
    @diydevote6119 27 วันที่ผ่านมา +25

    Very good dicision.please don't remove the rule for any reason.

  • @hariharanhariharan1024
    @hariharanhariharan1024 27 วันที่ผ่านมา +5

    என்னங்க ஐயா உங்க விரதம் முடிப்பு. முருக வழிபாட்டில் அசைவத்துக்கு இடம் இல்லை. வழிபாட்டில் உயிர் இரக்கத்துக்கே முதலிடம்.

  • @rameshcounsellor6587
    @rameshcounsellor6587 27 วันที่ผ่านมา +40

    அசைவம் சாப்பிட்டு மது அருந்துவது சாமியை துணைக்கு அழைப்பது

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 27 วันที่ผ่านมา +61

    மீன் சாப்பிட்டா விரத்தை முடிப்பது ?

    • @NatarajanManikandan-nr7ry
      @NatarajanManikandan-nr7ry 22 วันที่ผ่านมา +3

      முன் காலத்தில் ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீர் கொண்டு தான் சமையல் செய்வார்கள் அதில் ஒரு சிறு மீன் குஞ்சுகள் கூட இருக்காதா என்ன அப்போது பொங்கலே வைத்தாலும் அதில் மீன் இருக்கும் அப்போது ஏற்றுக்கொண்ட இறைவன் இப்போது ஏற்றுக்கொள்வார்கள்

    • @NatarajanManikandan-nr7ry
      @NatarajanManikandan-nr7ry 22 วันที่ผ่านมา +2

      முன் காலத்தில் ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீர் கொண்டு தான் சமையல் செய்வார்கள் அதில் ஒரு சிறு மீன் குஞ்சுகள் கூட இருக்காதா என்ன அப்போது பொங்கலே வைத்தாலும் அதில் மீன் இருக்கும் அப்போது ஏற்றுக்கொண்ட இறைவன் இப்போது ஏற்றுக்கொள்வார்கள்

    • @user-cd9uu3is7q
      @user-cd9uu3is7q 21 วันที่ผ่านมา +1

      ஏன் உங்க வீட்டு பெண்களுக்கு நீரை வடிக்க தெரியாதா? மீன் குஞ்சு இருப்பது கூடவா தெரியாது?

  • @paradesiaralan
    @paradesiaralan 27 วันที่ผ่านมา +20

    ஜெயந்தி பொருள் வேறு , செந்தில் பொருள் வேறு
    சமஸ்கிருத "ஜெயந்தி" என்பது வெற்றி என்று பொருள்
    செந்தில் என்பது கோவத்தில் சிவந்த என்று பொருள்

  • @sundaralingam7475
    @sundaralingam7475 27 วันที่ผ่านมา +34

    முருகன் தமிழன் கடவுள் தடையை மீறுங்கள். முருகன் துணை நிற்பார்.

    • @Saraswathiputra
      @Saraswathiputra 27 วันที่ผ่านมา +9

      தமிழன் என்றால் நேரத்துக்கு தகுந்த மாதிரி தன்மையை மாற்றுகின்றவனா? அப்படியா?

    • @malinis9297
      @malinis9297 27 วันที่ผ่านมา +5

      Murugan kurunji kadavul... Read velpaari book...

    • @amalantrendscorner1606
      @amalantrendscorner1606 27 วันที่ผ่านมา

      திருவள்ளுவர் இராமலிங்க அடிகள் தமிழர் இல்லை யா அவர்களின் கொல்லாமை புலால் மறுத்தல் தமிழன் சொல்வில்லையா

    • @rensimarteena2875
      @rensimarteena2875 22 วันที่ผ่านมา

      ​@@Saraswathiputratamilan patchothina niga enna vesha pamba...

    • @sam195027
      @sam195027 13 วันที่ผ่านมา

      Murugan recommend veg only no non veg

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 23 วันที่ผ่านมา +12

    உயிர் வதை எவர் செய்தாலும்....தவறு தவறு தவறு.... பாவிகள் மீண்டும் மீண்டும் மீண்டும் பிறந்திட....மாயை ருசியில்..... உயிர் வதை செய்வர்......

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 22 วันที่ผ่านมา +2

      ராமர் அசைவம் சாப்பிட்டார்னா என்ன சொல்லறீங்க ஐயா

  • @Anrakunji
    @Anrakunji 23 วันที่ผ่านมา +7

    வீட்டில் விரதம் முடிக்க வேண்டும்

  • @duraiprasath6338
    @duraiprasath6338 27 วันที่ผ่านมา +35

    வழக்கம் அங்கு அசைவம் சமைத்து சாப்பிடுவது இயல்பு நாங்கள் சமையல் செய்து சாப்பிட்டு உள்ளோம் தனியாக ஒரு இடம் ஒதுக்கி தரலாம்

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v 27 วันที่ผ่านมา

      உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள் இறைவனின் அன்பை பெற்றதற்கு சமன் ஆகும் ❤ இரக்கம் இல்லாமல் இருக்கும் நீ மனித உருவில் பிறந்த அரக்கன் 😅

    • @duraiprasath6338
      @duraiprasath6338 27 วันที่ผ่านมา

      @@user-os5gf8nu6v மணுசன்களை சமமாக நடத்த வில்லை மாடுகளுக்கு கொடுத்த மரியாதையுடன் கூட மனிதர்களுக்கு தராத கூட்டம் மிருகத்தை விட கேவலமான மட்டமான பிறவிகளுக்கு சமம் மிருகங்களிடமிருந்து பால், தயிர், வெண்ணெய் நெய் திருடி சாப்பிடுகிறார்கள் கூட்டம் இத பத்தி பேச அருகதை அற்றது

    • @duraiprasath6338
      @duraiprasath6338 27 วันที่ผ่านมา

      @@user-os5gf8nu6v மணிதனை மனிதனா மதிங்க முதலில் அப்புறமா ஜீவ காருண்யம் பேசலாம் , பால் தயிர் நெய் இதை கறக்க வேண்டாம் மாட்டுக்கு கொடுத்த மரியாதையுடன் கூட மனிதர்களுக்கு தராத கூட்டம் மிருகத்தை பற்றி பேச அருகதை அற்றது

    • @umaganapathi7990
      @umaganapathi7990 26 วันที่ผ่านมา +3

      எந்த காலமும் அசைவம் சாபிடுவது கிடையாது.
      நீங்கள் வீட்டில் போய் விரதம் முடியுங்கள்.

    • @duraiprasath6338
      @duraiprasath6338 26 วันที่ผ่านมา +4

      @@umaganapathi7990 கோவிலில் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கேளுங்கள் உண்மை தெரியும் திருவிழா அல்லது முக்கிய விஷேச தினங்கள் அன்று செய்ய மாட்டார்கள் மறுநாள் அல்லது ஊருக்கு செல்லும் நாளில் கடற்கரை அந்த பகுதியில் தனியாக சமைத்து சாப்பிடுவார்கள் கோவில் வளாகத்தில் அல்ல

  • @balajibala6274
    @balajibala6274 27 วันที่ผ่านมา +28

    மீன்சாப்பிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை

    • @arajeshwari6165
      @arajeshwari6165 27 วันที่ผ่านมา

      .bjp..kaniyamoor..muthal.aruppukkoottai..alunarukku.padaiyal.nirmala.jaillukkulle..evanuha..nadathura..thozhilthanungka.thambi..asaivap.padayal...bavam..sappittu.pazhahi.vitteerhale.athuvum..uyerrodu..meenkal.enral..manitha..asaithane......evanuha.katchikaranuha..poora...nadai...piname...thattivittal.savanuhoo..kizha.pradu.payaluha.....evanuhalukku..moonram.pirai...sirumi..halaha....moonram.thalaimurai..vayathil..chinna..pethi..vayathu..kuzhanthaiyaha....karpazhikka..kolaihalum.seiya..manasu....ketkum......miruha.puthi..varumpoothu..neengkal....angku..kadal..neerai.kanum.poothu..thulli.varum..antha..meenai..sappida..asai.varatha.....ellai...varave..koodathamoo.....narapun..
      .kooth........palavetra..kadaikku..porantha.vadakkan...ashi..nadakkuthe..

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v 27 วันที่ผ่านมา +2

      உன் பிள்ளையை சிங்கம் புலிக்கு உணவு ஆனால் அதுவும் தவறில்லை 😂 உயிர்களை நேசியுங்கள் மடையர்களே அதைத் தான் இறைவன் விரும்புகிறார்

    • @vmmsstunts3955
      @vmmsstunts3955 24 วันที่ผ่านมา +4

      சாப்பிடலாம் அவரவர் விருப்பம், அனால் கோயில் விட்டு கொஞ்சம் தூரம் சென்றோ அல்லது வீட்டுக்கு சென்று சாப்பிட்டால் மிகவும் சுவையாக நிம்மதியாக இருக்கும். நல்லதே நடக்கும்

  • @user-ct8wb8xh4j
    @user-ct8wb8xh4j วันที่ผ่านมา

    இப்படிதான்.கோவிலில்.ஆடுபலிகூடாது.என்றுஉத்தரவு.பிறகுவிலக்கிகொண்டனர்.இதுகாலகாலமாக.உள்ளவழக்கம்.இதை.தடைசெய்வது.தேவையற்றது

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 26 วันที่ผ่านมา +10

    அவங்களுக்கு ஒரு தனி இடம் கொடுத்து அந்த மரபை காப்பாற்ற வேண்டும் 💪😎🙏🙏

  • @sswayamprakash
    @sswayamprakash 23 วันที่ผ่านมา +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    கொல்லா விரதம் குவலையம் எங்கும் ஓங்குக
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
    - வள்ளலார்
    தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.
    - குறள் 251
    தாவரங்கள் மட்டுமே இவ்வுலகில் உணவை உற்பத்தி செய்கின்றன. மனிதனைப்போல் மற்ற விலங்குகளுக்கு உழவு செய்து பிறகு அறுவடை செய்து பக்குவப்படுத்தி சாப்பிடத் தெரியாது. அதனால் தாவர உணவே சிறந்தது. இதையெல்லாம் கேட்க முடியாது நாங்கள் அப்படித்தான் சாப்பிடுவோம் என்று சொல்பவர்கள் வீட்டுக்குப் போய் சாப்பிட வேண்டியது தானே.

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass 22 วันที่ผ่านมา +3

    தமிழ் கடவுள் பிராமண கடவுளாக மாறி பல யுகம் ஆகிறது😢

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 16 วันที่ผ่านมา

    பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். புலால் உண்பது தவறு கிடையாது.

  • @muraliarunachalam5060
    @muraliarunachalam5060 18 วันที่ผ่านมา

    தடையை நீக்க வேண்டும். ஆகம் என்பதே புதியது. இதில் ஆகம விதிப்படி தடை செய்யவது எப்படி.

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 27 วันที่ผ่านมา +7

    என்ன ஐயா புது புது சட்டம்

  • @sasiagrofamrs4245
    @sasiagrofamrs4245 27 วันที่ผ่านมา +11

    ஐயா செந்தில் என்றால் கடல் என்று பொருள்

  • @jayaveljayavel5546
    @jayaveljayavel5546 23 วันที่ผ่านมา +6

    எந்த உயிரையும் கொல்லாதே. கொல்லான் புழல்உன்னான். குறள்.

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 27 วันที่ผ่านมา +13

    Enda kovilku sami kubitu vituukku poi sapdalamlaaa

  • @theman6096
    @theman6096 27 วันที่ผ่านมา +12

    அவர்கலுக்கு என்று தனி இடம் ஒதுக்கி கொடுக்கலாம்

  • @vallalarramalingam3131
    @vallalarramalingam3131 21 วันที่ผ่านมา +2

    கோயிலில் உயிர் கொலை செய்து சாப்பிடுவது பாவம். மக்கள் அனைவரையும் சைவ உணவிற்கு மாற்றும் ஒரு இடம்தான் கோயில்.

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 22 วันที่ผ่านมา +3

    வீட்டிற்கு போய் சமைத்து சாப்பிடலாம்! அதுவே நல்லது.

  • @venkataramananp3915
    @venkataramananp3915 23 วันที่ผ่านมา +2

    தனியிடம் போகச்சொல்லலாம்..

  • @vijayathri9319
    @vijayathri9319 18 วันที่ผ่านมา

    ஆகம விதிப்படி அசைவம் சமைக்கக் கூடாது என்றால் இத்தனை ஆண்டுகளாக அந்த ஆகம விதியை கடைப்பிடித்தவர்கள் யாரும் கோயிலில் இல்லையா அல்லது மறந்து விட்டீர்களா

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 26 วันที่ผ่านมา +3

    Vetrivel Murugan Arogara ❤ all world Shivam first dharmam first saivam best saivam saivam saivam next all God bhakti Shiva Shiva❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 22 วันที่ผ่านมา +1

    எங்க கோயில்ல தடைபோட இவனுங்க யாரு?

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 22 วันที่ผ่านมา +1

    சரி தான் சாப்பிட கூடாது காலம் காலமாகவா யோ கிலடு 200வருசமா குறிப்பா 50வருசமா தான் இருக்கும்

  • @user-os5gf8nu6v
    @user-os5gf8nu6v 27 วันที่ผ่านมา +16

    திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போகின்றவர்கள் யாரும் பக்தர்கள் கிடையாது மீன் தின்பதற்கு தான் பக்தர்கள் என்று சொல்லி போகிறார்கள் போல

    • @duraiprasath6338
      @duraiprasath6338 27 วันที่ผ่านมา +9

      திருப்பதி க்கு போகிறவர்கள் சாமி கும்பிட போகவில்லை லட்டு வாங்கதான் போறாங்க ளோ

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll 25 วันที่ผ่านมา +1

      லட்டு அசைவமாடா?மீன் சைவமாடா? பொது அறிவு வேண்டாமா?

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll 25 วันที่ผ่านมา +1

      மீனும் லட்டும் ஒன்னாடா?

    • @duraiprasath6338
      @duraiprasath6338 25 วันที่ผ่านมา +4

      மரியாதையுடன் பேசு செருப்பு பிஞ்சிடும் அப்புறமா கேள்வி க்கு பதில்

    • @duraiprasath6338
      @duraiprasath6338 25 วันที่ผ่านมา

      @@MuruganMurugan-dh7ll சாப்பிடுவதற்கு தான் கோவிலுக்கு போகிறார்கள் என்பது போல பேசினார் கள் அல்லவா அதற்கு தான் அந்த பதில் புரியுதா அசைவம் சமைத்து சாப்பிடு பவர்கள் கோவில் வளாகத்தில் சமைத்து சாப்பிட மாட்டார் கள் தனியாக ஒரு இடம் இருந்தது அங்கு தான் நடக்கும்

  • @world-philosophy
    @world-philosophy 17 วันที่ผ่านมา

    காவடி எடுப்பது ஆகம மரபா?. ஆணையர் தடை செய்வாரா?

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 19 วันที่ผ่านมา +1

    பிஜேபி ஆர் எஸ் எஸ் எப்படி எல்லாம் பிரச்சனையை கொண்டு பண்ணுவது என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள் தமிழ்நாட்டில் உள்ள முருகனையும் விட்டு வைக்க மாட்டார் தமிழக மக்களை குழப்பிக் கொண்டே இருப்பார்கள்😂😂

  • @JUSTFORFUN-cd5dd
    @JUSTFORFUN-cd5dd 10 วันที่ผ่านมา

    Naanum tiruchendur poyiruken intha maari kelvi pattathe illai.

  • @VennilaP693
    @VennilaP693 14 วันที่ผ่านมา

    என் அப்பன் முருகனுக்கு குணத்தில் நல்ல குணமும் மனதில் நல்ல எண்ணமும் இருந்தால் என் அப்பன் ஏற்றுக் கொள்வார் என் அம்மையார் குறமகளைத்தான் மணம் முடித்தார் அதுவும் காதலித்து எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று என் அப்பன் சொல்லவில்லை அவர்களுக்கு தனியிடம் குடுக்கலாம்

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 26 วันที่ผ่านมา +3

    Om namah shivaya shivaya namah Om❤ Om sakthi parasakthi thaye saranam ❤ all world saivam first dharmam first all world all people all god bhakti next all world all people happy ❤ namo namo Narayana Narayana❤❤❤❤❤

  • @user-bc1po1he5f
    @user-bc1po1he5f 27 วันที่ผ่านมา +2

    Super sir

  • @viveksiva4914
    @viveksiva4914 21 วันที่ผ่านมา +3

    பழமையான வழக்கத்தை மாற்ற வேண்டாம்.
    தட்டில் காணிக்கை, அர்ச்சகர் வாங்கும் பணத்தை நிறுத்த வேண்டும் ...

  • @marahathayalmeenatchi7573
    @marahathayalmeenatchi7573 16 วันที่ผ่านมา

    என்னது மீன் சமைச்சு சாப்பிட்டு விரதத்தை முடிப்பாங்களா இது என்ன டா புது விரதம் அங்க கடல் மீன் கம்மி விலையில் கிடைக்குதுன்னு வாங்கி சாப்டுட்டு விரதம் அது இதுனு கதை விடுறிங்க

  • @gitikabalaguru9809
    @gitikabalaguru9809 17 วันที่ผ่านมา +1

    பாப்பான்கள் முருகனையும் அக்ரமித்து விட்டார்கள்

  • @user-yl4dt5vd2y
    @user-yl4dt5vd2y 27 วันที่ผ่านมา +3

    Ellam manam than karanam ullam suthamaga irunthal pothum

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 22 วันที่ผ่านมา +1

    நான் புதிதாக கேள்விபடுகிறேன்

  • @muthuarasu7576
    @muthuarasu7576 21 วันที่ผ่านมา

    கடவுளுக்கு படையல் வைத்த பிறகு அது பிரசாதம்.

  • @arajeshwari6165
    @arajeshwari6165 27 วันที่ผ่านมา +2

    😮😮😮😮

  • @AVAV-gf5qt
    @AVAV-gf5qt 27 วันที่ผ่านมา +3

    I'm From Sri Lanka and I feel ashamed of being a witness of such individuals who are in favor of having a diet comprised of killed aquatic life such as fish and I feel greatly ashamed of witnessing such individuals who call them as Hindus because real hindus,or people who follow the steps of god(the energy that takes different forms ) do not consume any kind of non vegetarian because they are great intellects who knows that as methylmercury is present in fish it leads to brain and nervous system disorders, and that red meat leads to the deposition of bad cholesterol contributing to cardiovascular diseases not just in them but also in their family with whom they share their meal which is actually considered as committing sins over time.The real question that arises in my mind right now,is that why should these individuals need to travel to pilgrimage sites such as kovils where they ask for forgiveness from god for all their misdeeds and giving the word of not repeating or engaging in any sort of misdeed in the future when they engage in the misdeed of bringing harm to them and their families as stated.

    • @takshaka
      @takshaka 27 วันที่ผ่านมา

      Well said!👌

  • @vasugevasu6557
    @vasugevasu6557 27 วันที่ผ่านมา

    🙏🙏🙏😭😭😭

  • @dia758
    @dia758 21 วันที่ผ่านมา

    Very good decision I appreciate the temple authority.... Let people go home and eat....

  • @madhavanm1628
    @madhavanm1628 22 วันที่ผ่านมา

    அசைவம் அருளின் வழி.
    இதை தடுத்தால் அருளை பெற முடியாது.

  • @gm-di8ss
    @gm-di8ss 23 วันที่ผ่านมา

    Never too late!

  • @paradesiaralan
    @paradesiaralan 27 วันที่ผ่านมา +17

    அப்படிதாண்டா சாப்பிடுவோம்ம்னு சாப்பிடணும்... தமிழர் மரபுடா

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 27 วันที่ผ่านมา +3

      Yen veettula poi sapida vendithana Kovil punniya thalam Anga non veg sapidalama weekly one or two days sapidurom Samy kumpida pona edathula enna non veg vendirukku

    • @paradesiaralan
      @paradesiaralan 27 วันที่ผ่านมา +5

      @@muthumarimgm8023 போன வருடம் வரை கடை பிடிக்கப்பட்ட முறை

    • @vinoth5952
      @vinoth5952 20 วันที่ผ่านมา

      ​@@muthumarimgm8023100varusathukum Mela follow pannra nadai murai unaku theriyalana moodikittu iru bro😂😂

  • @Franciscyril-rp1vo
    @Franciscyril-rp1vo 27 วันที่ผ่านมา +2

    கடவுள் எங்கும் இருக்கிறா???.. பேய் பிசாசுகுள்ளையும்???.. இல்லை என்றால் கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார் என்ற வாதம் தவறாகும் அல்லவா????

  • @jothilingamjothilingam128
    @jothilingamjothilingam128 25 วันที่ผ่านมา +1

    அப்படியானால் அசைவ ஓட்டலுக்கு சென்று சாப்பிட🍜🍴 வேண்டும்.

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass 22 วันที่ผ่านมา

    தமிழ் கடவுள் 😢

  • @nirmalasundarrajan4366
    @nirmalasundarrajan4366 6 วันที่ผ่านมา

    தமிழர்களின் பழக்கவழக்கங்களை

  • @Kapaleeswarar
    @Kapaleeswarar 25 วันที่ผ่านมา +2

    Go out and eat.. not in the temple place

  • @mathuts7920
    @mathuts7920 19 วันที่ผ่านมา

    நீங்கள் கடவுளை கும்பிடும் நோக்கத்திற்காக வெளியூரில் இருந்து திருச்செந்தூர் போறீங்களா இல்ல மீன் சாப்பிடுறதுக்காக என்றே போறீங்களா?
    கடவுளை கும்பிட செல்பவர்களிற்கு எந்த குறையும் இல்லை, மீன் தான் சாப்பிட வேண்டும் என்றால் வெளியில் எங்கே என்றாலும் சாப்பிடலாம் தானே, ஏன் கோயில் சூழலில் தான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
    ஒரு தவறு முன்னொரு காலத்தில் நடந்து அது பாரம்பரியமாக இன்று வரை நடந்தால், அது காலாதிகாலமாக செய்கிறோம் என்பதற்காக அந்த தவறை திருத்தவே கூடாதா? தவறை திருத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக கருதுவது நல்லது.

  • @user-pj6ui2op5g
    @user-pj6ui2op5g 22 วันที่ผ่านมา

    😮😮😮😢😢😢

  • @banumathi8231
    @banumathi8231 27 วันที่ผ่านมา +16

    வீட்டில் போய் சமைத்து சாப்பிடுங்கள்

  • @bharathigurusamy9583
    @bharathigurusamy9583 21 วันที่ผ่านมา

    Asaivam nu podurathukku saivam nu podrukkinga check pannunga editors

  • @Thiurchendur-murugan-
    @Thiurchendur-murugan- 27 วันที่ผ่านมา +4

    முருகன் என்றும் அசைவக் கடவுள்🙏🙏

  • @kavinanil7406
    @kavinanil7406 22 วันที่ผ่านมา

    Free the minds of humans with temples and institutionalised religions....

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 23 วันที่ผ่านมา

    Supper ❤appo samikumpida varla..

  • @thatchinamoorthy8649
    @thatchinamoorthy8649 27 วันที่ผ่านมา

    Kovil valagathula matum sapdama vera pakkam poi sapdunga pa itha arsiyal panni kulirkaiyavidavenam

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman9689 24 วันที่ผ่านมา +1

    Thontru thottu varum pazhakkathai mattra kudaathu

  • @mallikam9380
    @mallikam9380 27 วันที่ผ่านมา +19

    வழி வழியாக தவறான செயல் என்றால் தற்போது அது தவறு என்று கூறும் போது நிறுத்த வேண்டும்
    முருக வழிபாடு அசைவம் இல்லை
    சைவம் தான்
    ஆகையால் தடை செய்யப்பட்டுள்ளது நன்று

    • @duraiprasath6338
      @duraiprasath6338 27 วันที่ผ่านมา

      எச்சி இலையில் உருண்டார்கள் அல்லவா வழக்கமான அத மாத்துங்க முட்டாள் தனத்தை

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 27 วันที่ผ่านมา +4

      வரலாறு படியுங்கள்.. திருமுருகாற்று்படை படிக்கவும்..

    • @duraiprasath6338
      @duraiprasath6338 26 วันที่ผ่านมา +2

      @@rajeshwarihariharan805 திருவிளையாடற் புராணமே படித்து உள்ளோம் பிள்ளை கறி சமைத்தது ,வேட்டை யாடிய திண்ணப்பர்

    • @sunwukong2959
      @sunwukong2959 23 วันที่ผ่านมา +1

      @@duraiprasath6338
      neeyum naayanmaargalum ondro? avargal leveluku neenga pesa vendaam! avargal bhakthiyin ucchaththilum kannappar ariyaamaiyilum seithaargal, ungal pondru veembukku naakku rsikku seiyya villai
      avargal iraivanukku padaithaargal
      neenga ungal naaku rushikku thingurathukkum vithyasam undu
      tiruvilaiyadal puranathula pillai kari kathai ellaam kidaiyaathu
      mudhalil olunga padinga
      adhu thiruthondarthogai periya puranam
      tiruvilaiyadal puranathil sivan pandriyaaga maari kuttigaluku paal ootiya kathaiyai padiyungal
      ellaa uyirgalukum eesan padi alantha kathaiyai padiyungal
      '

    • @duraiprasath6338
      @duraiprasath6338 23 วันที่ผ่านมา

      @@sunwukong2959 சாப்பிடுவது என் விருப்பம் நாங்க ருசித்து சாப்பிடுவது பசிக்கு சாப்பிடுவது உங்களுக்கு வேண்டாம் என்றால் விலகி இருந்து கொள்ளவும் நான் பதிலிடுவது எங்களுக்காக

  • @jitthubose6582
    @jitthubose6582 22 วันที่ผ่านมา

    Mariyamman kovil la kada vettuvanga antha mathiri thaan murugan நெய்தல் கடவுள் அதன் உணவு மீன்.. கடவுள் தரிசனம் முடித்த பின்பு கடற்கரை பகுதியில் சமைத்து மீன் சாப்பிட்டு பின்னர் வீடு செல்ல வேண்டும்.

  • @aspanbu
    @aspanbu 15 วันที่ผ่านมา

    Murugan is a Tamil god and he also married a fisher woman, why not ppl eat fish there!!

  • @user-bg7kg7op5v
    @user-bg7kg7op5v 27 วันที่ผ่านมา +6

    BJP Ethan arpam apurram madurai ramasuram

    • @user-yb7gy3eh3b
      @user-yb7gy3eh3b 27 วันที่ผ่านมา

      அட இதுல ஏண்டா பிஜேபி இழுக்குற இந்து மக்கள் அடிச்சுக்கிட்டு சண்டை போட்டு கிடக்கிறது நீங்களா நினைக்கிறீங்க அது முருகர் பார்த்துக்கொள்வார் ரொம்ப நாள் ஆட்டம் போடாதீங்க கோயில் இருக்க போய் தாண்டா அத்தனையும் விவசாயி எத்தனை கடைக்காரர்கள் அத்தனை டிரான்ஸ்போர்ட் காரங்களும் அத்தனை கவர்மெண்ட் உயிர் வாழ்ந்துட்டு இருக்காங்க பிழைக்கிறார்கள் புரியுதா

  • @logananilify
    @logananilify 22 วันที่ผ่านมา

    The bunch of Priest's in that temple beg for money from everyone starting from Entrance till Exit in every possible way, may be this is also included in the temple rules to beg for money from people by priests -- Recently visited in Nov 2023

  • @krevathi2942
    @krevathi2942 23 วันที่ผ่านมา +1

    Puniyatha seiyatium paavatha panathingapaa...

  • @manikandanm6160
    @manikandanm6160 23 วันที่ผ่านมา

    Kaatu mirandigalaga irunthapothu seitha vazhipattai ippothum follow pannuvathu sariya? Kovil asutham agividatha?virathathai veetilufikkalame?kovilil asaivam samaithu unbathu matra saiva pakhjargalukku idayooraga irukkum.meen smell kovil muzhuthum paravi vidum.saiman senastian kodtigal than kovilil meen samaithu unbaargal.thiruvalluvar pulal unmamai,kallunnamai athigarathai padaithu ullar. Temple la non veg samaithu sappiduvathu agamangal pinpatrapadum kovilgalil koodathu. Ka al theyvangal kovil galil kida ,kozhi , vetti pali idugurargal ..

  • @tnpsc3872
    @tnpsc3872 25 วันที่ผ่านมา

    தனி இடம் ஒதுக்கலாம்