தம்பி சேர்வை என்ற பட்டம் கொண்ட சாதிகள் தமிழ்நாட்டில் முக்குலத்தோர், வெள்ளாளர் மற்றும் முத்துராஜா ஆகிய சாதியினருக்கு சேர்வை பட்டம் உள்ளது. தெலுங்கு யாதவர்களான கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது . அது எப்படி அது உங்களுக்கு மட்டும் சொந்தம் என்று பேச முடியும் அது எங்களுடைய உரிமை அதை விட்டு குடுக்க முடியாது - நேதாஜி பக்தன் . முக்குலம்
தம்பி சேர்வை என்ற பட்டம் கொண்ட சாதிகள் தமிழ்நாட்டில் முக்குலத்தோர், வெள்ளாளர் மற்றும் முத்துராஜா ஆகிய சாதியினருக்கு சேர்வை பட்டம் உள்ளது. தெலுங்கு யாதவர்களான கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது . அப்படி இருக்க அந்த பட்டம் எங்களுக்கு மட்டும் சொந்தம் என்பது என்ன நியாயம் இன்று வரையிலும் அம்பலக்காரர் என்கிற பட்டத்தை மறவரும் சேர்வை பட்டத்தை அகமுடையரும் பயன் படுத்துகின்றனர் நாம் அனைவரும் மன்னர் வழி வந்தவர்கள் நம்முள் பிரிவினை வேண்டாம் - நேதாஜி பக்தன்
பட்டம் வேறு சாதி பெயர் வேறு என்பதில் புரிதலுடன் இருந்தால் குழப்பமே வராது. "சேர்வை" என்பது டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சாதி. அந்த சாதி முத்தரையர் உட்பிரிவு சாதிகளில் ஒன்று. சேர்வை என்று சாதி சான்றிதல் பெருவர் DNT பிரிவில் வரும் முத்தரையர் மட்டுமே.
களப்பிற னுக்கு சொந்தமானது சேர்வை பட்டமா 🤣😁... டேய் அதன் பொருள் தெரியுமா டா 🤣.... சாதி தெரியாத களப்பிறர்கள் பட்டங்களை சாதியாக வாங்குறிங்க இதில் பெருமை வேறயா 😁
சேர்வைன்னா என்னன்னு அர்த்தம் தெரியுமா டா விழுப்புரம் மாவட்டம் மன்னர் சேர்வராயன் வழிவந்தவர்கள் அகம்படியார் ஆதாரம் இருக்குடா😂😂 சங்கம் தொட்டே மன்னர் சேர்வராயன் வழிவந்தவர்கள் மருது பாண்டியர் தான் பெரிய புலுத்தின்னு பேசக்கூடாது மன்னர் சேர்வராயன் அகம்படியார் என்பதற்கு ஆதாரம் உண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, 🔰🔰 சமத்தானம்.. வரலாறு தெரியாம பேசக்கூடாது விழுப்புரம்,வேலுர், திருவண்ணாமலை, ஆரணி மாவட்டங்களில் அகமுடையார் சமுதாயம் வட தமிழகத்தில் வாழ்கின்றனர்... இவர்கள் மாமன்னர் செஞ்சியை ஆண்ட சேர்வராயன் ஆக்க பூர்வமாக ஆதாரம், செஞ்சி,விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் இணைந்தே சேர்வராயன் மன்னர் ஆட்சி குட் பட்ட மலைத்தொடர் சேர்வராயன் மலை தொடர் .. இவர் ஆட்சி க் காலம், கொடை வள்ளல் பாரி,காக்கை பாடினியார், சம காலம் செஞ்சி யை ஆண்ட எம் மூத்த குடி மன்னர் சேர்வராயன் வழி வந்தோர்கள் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குலம் என்னும் ஊரில் 200 வருடங்களுக்கு மேல் பிறந்தவர்கள் தான் எம் பாட்டன் மாமன்னர் மருது பாண்டியர்கள்... சேர்வராயன் மன்னர் ஆட்சி காலத்தில் அகம்படியார் என்னும் சொல் மருது பாண்டியர்களுக்கு பின்னர் அகமுடையார் என ஆயிற்று வேலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி,சென்னை, கர்நாடக,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டங்களில் அகமுடையார் அதிகம் வாழ்கின்றனர், மன்னர் சேர்வராயன் ஆட்சி காலத்தில் இருந்தே சேர்வை பட்டம் அகமுடையார்களுக்கு பெறப்பட்டது❤ வரலாறு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது என்னுடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் 30 ஆண்களில் 17 பேர் அகமுடையார் தான் ஏன் அரசு பணியில் அதிகம் இருப்பது அகமுடையார் மட்டுமே... சேர்வை னு சாதி சான்றிதழ் வச்சுருந்தா நீங்கள் சேர்வை ஆகிட முடியாது தம்பி அகமுடையார் சேர்வை(சேர்வராயன்) பட்டம் சொந்தமானது... Chennai patrician clg M.Arimurugan B.A Thamizh Nattive கள்ளக்குறிச்சி வரலாறு தெரியாமல் பேசக்கூடாது 😂😂 சேர்வை பட்டம் அகமுடையார் (அகம்படியார்) மட்டுமே சொந்தமானது அவர்களின் பெயர்களுக்கு பின்னால் அவர்கள் அப்பன் பெயர் அல்து பட்டம் தான் போடுவார்கள் அப்போ நீங்கள் ஏன் எங்க பட்டத்தை பயன்படுத்தி கிறீர்கள்😂😂 என்னிடம் வரலாறு பேச யார் வருகிறீர்கள் 🎉❤ அரி சேர்வை கள்ளக்குறிச்சியான்🔰🔰🔰🤫🤫🤫
அந்த தமிழர் என்கிற அவருக்கு தமிழர் என்கிறது எங்கே அடையாளமா இருக்குது சொல்லுங்க எங்கே போனாலும் உன் ஜாதியை தான் கேட்பான் உங்களிடம் பேசின தம்பிக்கு இது அனுப்பி விடுங்க தம்பி
மதுரை ,விருதுநகர் மாவட்டங்களில் வாழும் அகம்படியர் சாதியினரும், நத்தம், காரைக்குடி பகுதிகளில் வாழும் வல்லம்பர்களும் (நத்தம் விஸ்வநாதன் அவர்களின் சாதி) மதுரை மாநகர் செல்லூர் மானகிரி பகுதிகளில் வாழும் வலையர்களாகிய முத்தரையரும் சேர்வை என்கிற பட்டத்தை போட்டுக்கொள் கின்றனர். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு.
சாதிய பட்டங்களை யார் வேண்டுமானாலும் வட்டார அளவில் பயன்படுத்திக்கொள்ளட்டும். நமது முத்தரையர் உட்பிரிவு சாதிகளை வேறு சாதியினர் தவறாகப் பயன்படுத்தினால் மட்டும் நாம் விடக்கூடாது.
நீங்கள் கூறும் வல்லம்பர் சமூகம் "அம்பலம்" பட்டத்தைத்தான் சூட்டிக்கொள்கின்றனர். சேர்வை பட்டத்தை அவர்கள் சூட்டுவதில்லை. எனக்கு தெரிந்து எங்கள் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் அகமுடையார் மற்றும் கள்ளர் சமூகம் சேர்வை பட்டத்தை பயன்படுத்துகின்றனர். முத்தரையர் சமூகத்திற்கே உரிய பட்டங்கள் மற்றும் ஜாதி வரிசையில்தான் வரும் அம்பலம் மற்றும் சேர்வை பட்டங்கள். சிவகங்கை பகுதியில் முத்தரையர்கள் அம்பலம் பட்டத்துடனும் புதுக்கோட்டைப் பகுதியில் முத்தரையர்கள் சேர்வை பட்டத்துடனும் இன்று வரை அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நத்தம் வட்டம் சமுத்திராபட்டி உலுப்பகுடி, வேம்பார் பட்டி(நத்தம் விஸ்வநாதன் வசிக்கும் ஊர்) எல்லாமே வல்லம்பர்கள் சேர்வை பட்டம்தான்.அவர்களுடைய சம்பந்தங் பெரும்பாலும் காரைக்குடி பகுதிதான். எனக்கு மிகநெருங்கிய நண்பர்கள் உள்ளார்கள் அவர்களுடைய திருமணங்களில் கலந்துகொண்டுள்ளேன்.
காரைக்குடியில் வல்லம்பர் யாரும் சேர்வை பட்டம் போடமாட்டார்கள் சகோ. நான் காரைக்குடிகாரன்தான் இங்கு வல்லம்பர் அனைவரும் அம்பலம் பட்டம்தான் சூட்டிக்கொள்கிறார்கள். அதுவும் மேலின வல்லம்பர் வசிக்கும் பாலைய நாடு, காரைக்குடி நாடு, அமராவதி நாடு இங்கெல்லாம் அம்பலம் பட்டம்தான் அவர்கள் போட்டுக்கொள்வார்கள். நத்தம் விஸ்வநாதன் பூர்விக ஊர் கருவியப்பட்டி மேலின வல்லம்பர் வசிக்கும் பாலைய நாடு ஆகும். இங்கு உள்ள வல்லம்பர்களும் அம்பலம் பட்டம்தான். அங்கு குடிவந்த காரணத்தால் அவர்கள் சேர்வை பட்டம் போட்டுக்கொள்கிறார்களே தவிர அவர்களுக்கு சேர்வை என்ற அடையாளத்துடன் செப்புப்பட்டயம் இருக்கிறதா என்று தெரியவில்லை சகோ👍
பொதுவெளியில் தனிமனிதர்கள் வாயிலே சொல்வது ஆவணமாகிவிடாது. மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்றால் ஆவணங்கள் வேண்டும். முதலில் ஒரு பட்டம் பல சாதிகளாலும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும். சேர்வை பட்டத்தை பொற்த்தவரை அது அகமுடையார், கோனார், இன்றைய நாடார்,வன்னியர், தேவேந்திரகுல வேளாளர்,மறவர்,கள்ளர் இவ்வளவு ஏன் முஸ்லீம்களுக்கு கூட சேர்வை பட்டம் உள்ளதற்கான ஆவணம் உள்ளது. அத்தகைய பட்டத்தை ஒரு சாதிக்கு மட்டும் சொந்தம் என்று சொல்வது அறிவீனமான செயல். சரி வழக்கு என்று வந்துவிட்டால் வாதத்தை வைக்க வேண்டுமல்லவா? சேர்வை பட்டம் உங்களுக்கு சொந்தமானது என்று சொன்னால் சேர்வை பட்டத்தை பயன்படுத்திய ஆவணங்களை காட்ட வேண்டும். காலத்தால் முன்னால் பயன்படுத்தியவரும்,அதிகம் பயன்படுத்தியதாக வரும் சாதிக்கே அது உரியதாக இருந்திருக்கும். அகமுடையார்களை பொறுத்தவரை சேர்வை பட்டம் கொண்டவர்கள் திருமலை ரெகுநாத சேதுபதி பிரதிநிதியான சொக்கப்பன் சேர்வை (இராமநாதபுரம் பூர்வீகம்) ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டுக்கள், 934 ,காலம் கி.பி 1600 மேற்படி சொக்கப்பன் சேர்வைக்காரன் மகன் பெருமாள் சேர்வைக்காரன் காலம் கி.பி 1667 ஆதாரம்: சேதுபதி செப்பேடுகள், ஆசிரியர் இராசு ,பக்கம் எண் 97-100 இளமனூர் சோளகை சேர்வை (காலம் கி.பி 1687) ஆதாரம்: சேதுபதிகள் செப்பேடுகள் கோவானூர் வீரப்பன் சேர்வை மகன் சாத்தப்ப ஞானி காலம் ( கி.பி 1700) ஆதாரம்: சிவகங்கை செப்பேடு, நூல் சீர்மிகு சிவகங்கை சீமை 24-27 செப்பேட்டு காலம்(கி.பி 1733) மகாப்பிரதானி ,வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை ( கி.பி 1700களில் வாழ்ந்தவர்) தென் தமிழகத்தின் அனைத்து பாளையக்காரர்களையும் வென்றவர், ஆங்கிலேயரை வெற்றிகொண்டு பங்காரு திருமலை நாயக்கருக்கு பட்டம் சூட்டியவர், பல்வேறு அன்ன சத்திரங்களை நிறுவியவர்,மருதுபாண்டியர்களுக்கு இவர் பெயராலேயே வெள்ளை மருது என்ற பெயர் உண்டானது. ஆதாரம்: சேதுபதிகள் செப்பேடுகள் ,பக்கம் எண் 675 திருச்சுழி திருமேனி நாத சுவாமி கோவில் கம்பத்தடி மண்டபம் கட்டிய முத்து கருப்பணன் சேர்வை (மேற்படி வெள்ளையன் சேர்வ்வையின் மைத்துனர்) ,ஆண்டியன்னன் சேர்வை, வேலாயுதம் சேர்வை ,உடையன்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர்கள் தளகர்த்தர் வயிரவன் சேர்வை ( இரணபலி முருகன் கோவிலை கட்டியவர் ( கி.பி 1700களில் வாழ்ந்தவர்) முத்தன் சேர்வை ,வீரப்பன் சேர்வை,மாயான்டி சேர்வை,சங்கிலி சேர்வை,சோணை சேர்வை, காலம் : கி.பி 1770 ஆதாரம்: கல்வெட்டு இதழ் 74(ஏப்ரல் 2007) பக்கம் எண்கள் 1-6 சொக்கப்பன் சேர்வை மற்றும் இவர் மகன் பெருமாள் சேர்வை யானை பிடித்து நிறுத்திய முத்து விஜயன் சேர்வை ஆதாரம்: சேதுபதிகள் செப்பேடுகள் ,பக்கம் எண் 650-656 உடையார் வேள் மொக்க பழனியப்பன் சேர்வை மற்றும் இவரது மகன் மருது சேர்வை எனும் மருதுபாண்டியர்கள் இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான ஆவணங்கள் அகமுடையார்களுக்கு சேர்வை பட்டம் உள்ளதை உணர்த்தும். இருப்பினும் சேர்வை பட்டம் குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உள்ளது என்று சொல்வதை தவிர்த்து உங்களுக்கும் இருக்கிறதென்றால் அதை ஆவணப்படுத்துங்கள்.
நாடார் என்று அரசாணை வைத்திருக்கும் சாதியினரின் முன்னாள் பெயர் என்ன? கல்வெட்டுக்களில் நாடார்,நாடாள்வார் என்று இன்று அச்சாதியினர் கிளைம் செய்யும் அனைத்தும் உண்மையில் அவர்களுடையது தானா? அருந்ததியர் என்று அறியப்படும் சாதியினரின் முன்னர் பெயர் என்ன? இசை வேளாளர் என்று அறியப்படும் சாதியினரின் முன்னர் பெயர் ??? இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டே போகலாம். அரசாங்கம் என்ன வரலாற்றை ஆராய்ந்தா சாதிக்கு பெயர் தருகிறது??? ஆவணங்கள் தான் நிலைத்து பேசுமே தவிர பேச்சினால் கட்டமைக்கப்படுவது நிற்காது. பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! சரி தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை... நீங்கள் தூங்குவது போலவே நடியுங்கள்!
@@karikalanmedia தம்பி அந்த பட்டம் உங்களுக்கும் உள்ளது அகமுடையார்களுக்கும் உள்ளது அது எங்களுக்கு மட்டும் சொந்தம் என்பது தான் தவறு அவன் அதற்கான அரசாணை வாங்க வில்லை நீங்கள் வாங்கிவிட்டீர்கள்
@@pulipadaithalapathy உண்மைதான் சேர்வை பட்டத்தை ஏற்கனவே பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவதற்கு உரிமை உள்ளது. அதற்கு எந்த தடையும் இல்லை. சேர்வை என்று சாதி சான்றிதழ் வாங்கினால் அது யார் வாங்கியிருந்தாலும் முத்தரையர்சாதி பட்டியலில் அடங்கிவிடும்.
முத்தரைய ஊராளி கவுண்டர்🔥👍
சேர்வை என்கின்ற பட்டம் முத்தரையர் மக்களுக்கு சொந்தமானது அதை மாற்றுச் சமுதாயம் திருட வேண்டாம்
தம்பி சேர்வை என்ற பட்டம் கொண்ட சாதிகள் தமிழ்நாட்டில் முக்குலத்தோர், வெள்ளாளர் மற்றும் முத்துராஜா ஆகிய சாதியினருக்கு சேர்வை பட்டம் உள்ளது. தெலுங்கு யாதவர்களான கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது . அது எப்படி அது உங்களுக்கு மட்டும் சொந்தம் என்று பேச முடியும் அது எங்களுடைய உரிமை அதை விட்டு குடுக்க முடியாது - நேதாஜி பக்தன் . முக்குலம்
Dei punda எல்லாருக்கும் pattam இருக்கு எலி ku mattum ila
அட சேர்வை சேர்வைகாரர் எல்லாம் அகமுடையார் உட்ப்பிரிவு பட்டம் முத்தரையர் கிடையாது சேர்வை என்று சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் BC வருவார்கள்
வலையர் முத்தரையர் முத்துராஜா MBC வருவார்கள்
வலையர் -DNC
முத்துராஜா -BC
எதும் தெரியாம ஒலாராத
தம்பி அவர்கள் முயற்சியெடுத்து இந்த பணியை செய்துகொண்டுள்ளீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
தம்பி சேர்வை என்ற பட்டம் கொண்ட சாதிகள் தமிழ்நாட்டில் முக்குலத்தோர், வெள்ளாளர் மற்றும் முத்துராஜா ஆகிய சாதியினருக்கு சேர்வை பட்டம் உள்ளது. தெலுங்கு யாதவர்களான கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது . அப்படி இருக்க அந்த பட்டம் எங்களுக்கு மட்டும் சொந்தம் என்பது என்ன நியாயம் இன்று வரையிலும் அம்பலக்காரர் என்கிற பட்டத்தை மறவரும் சேர்வை பட்டத்தை அகமுடையரும் பயன் படுத்துகின்றனர் நாம் அனைவரும் மன்னர் வழி வந்தவர்கள் நம்முள் பிரிவினை வேண்டாம் - நேதாஜி பக்தன்
Its true ambalagarar
சேர்வை பட்டம் முக்குலத்தோரில் அகமுடையார் சாதிக்கு தான்...புதுசா பீலாவுடாதீங்க..😂
கள்ளர்கள் பட்டம் அம்பலகாரர், அகமுடையார்கள் பட்டம் சேர்வை, ஆனால் இவை வலையர் என்று முத்துராஜா தெலுங்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்
பட்டம் வேறு சாதி பெயர் வேறு என்பதில் புரிதலுடன் இருந்தால் குழப்பமே வராது. "சேர்வை" என்பது டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சாதி. அந்த சாதி முத்தரையர் உட்பிரிவு சாதிகளில் ஒன்று. சேர்வை என்று சாதி சான்றிதல் பெருவர் DNT பிரிவில் வரும் முத்தரையர் மட்டுமே.
சேர்வை காரர் அகமுடையாரின் பூர்வீக பெயர் டா... 🤣... களப்பிறர்களே உனது சாதியை கண்டு பிடியுங்கள் 👎🏼👎🏼
வன்னியர்க்கு சேர்வை பட்டம் உண்டு நண்பா 🟡🔴🔥⚔️
முருகேசன்௪ேர்வை..நெல்லை மாவட்டம்❤❤❤❤❤
Suber bro ❤️💛from வலையர் முத்தரையர்
வீரம்மாள்கூட்டம் பாலாசேர்வை மதுரை
மச்சான் நத்தம் ராஜபாண்டி அம்பலம்💛❤️
Kelvipatruken bro
நல்ல பதிவு 👌
♥️🤗
பல சமூகத்திற்கு ஒரே மாதிரி பட்டம் உள்ளது
எனக்கு சேர்வை னு தான் certificate வாங்கிருக்காக 🔥 ana நாயுடு முறை ல valaruren 🔥
Appa சேர்வை amma நாயுடு 😁
Ok
Vaaga madam😁💥
சேர்வை முத்தரையர் சாதி
அப்பா சாதி தன்முக்கியம் நீ முத்தரையர்
@@sureshsksuresh2701 ayoo stupid🤦🏻♀️ நாயுடு முத்தரையர் cast தெலுங்கு நாயுடு naku Telugu telusu ra
🤨
வாழ்த்துக்கள் கணேசன் சேர்வை
களப்பிற னுக்கு சொந்தமானது சேர்வை பட்டமா 🤣😁... டேய் அதன் பொருள் தெரியுமா டா 🤣.... சாதி தெரியாத களப்பிறர்கள் பட்டங்களை சாதியாக வாங்குறிங்க இதில் பெருமை வேறயா 😁
வாழ்த்துக்கள்... 🎉
Servai jathi for muthuraiyar , but for agamudaiyar,kallar,vallambar,paraiyar,konar, elarukum pattam athu, pattam vera jathi vera
வீடியோ பாக்குற எல்ல்லாரும் 10 பேருக்கு ஷேர் பண்ணுங்க
கடலூர் திருப்பாப்புலியூர் விக்னேஷ் குமார் முத்திரையர் நாயுடு சூப்பர் வாட்ஸ் அப் குரூப் ஓபன் செய்தால் அனைவருக்கும் சேனல் தெரி நண்பா 🦁
Enna da பார்வை nankathan da சேர்வை 🗡🔥❤💛👑 என்று nensa nimithi solluven🤫 வலையன் டா🗡🤫 ❤💛
Super
விருதுநகர் மாவட்டம் வலையர் மூப்பனார் 🙏💛❤🦁
TN-67 Valaiyar x Moopanar ❤❤❤
@@IYARKAI_ 💥💯 nigha eantha ooru sago
@@k.selvakumar_media Kariapatti sago ❤
@@IYARKAI_ kariyapatti la eanga ya unga number send pannugga
@@k.selvakumar_media neenga
தஞ்சை ஆனந்த் சேர்வைக்காரர்
கருப்பு வீர சேர்வை திருநெல்வேலி 💪
Super Thambi
சேரமன்ன்ர் குடிவழிஇனம
Good 👍
Congratulations 👌👌👌👌💪💪
முத்தரையர்யில் இருக்கும் உட்பிரிவுகள் தனி தனி சாதியா அல்லது தனி தனி பட்டமா
Caste
@@vijayraina874 அப்ப முத்தரையர் என்பது குறிப்பிட்ட சாதிகளின் ஒன்றியம்மா
முத்தரையர்... அம்பலக்காரர்💛❤💯
நண்பா நீ வீடியோ upload பண்ணு!! ஒனக்காக நான் இருக்கேன்!!என் வலையர் குலம் துணை இருக்கேன்!!🔥🔥😎😎
Kallarkulam than pala pattangal graeat rulers of tamilnadu valluthkkal 🙏🙏🙏🙏🙏
💛❤️👏👏👏👏
வலையர்
Super 💥💥💥💥
💯💯💯💛❤️🙏
Anna naa puthukkottai mavattam engal elluthatha peyar soththu pattavil piraman servai enru irukkirathu apo naamatha nam muththuraiyar inamthan servaiyar
Servai Pattam Konda Koliya Paraiyar....Adharam Google La Koliya paraiyar Pattangal nu Poduga Varum 🇪🇸
❤️❤️❤️❤️❤️
பங்காளி ஆனால் எப்படி முடியும்!!இட ஒதுக்கீடு இருக்கா!!
bro madurai valiayar..💊💊
😈.KTM AaKaSH ambalam ⚔️❤️💛⚔️
சேர்வை முத்தரையர்காண பட்டம்
Athu caste ah iruku bro naan servai caste
Ne lusu paya😄😄😄😄
சேர்வைன்னா என்னன்னு அர்த்தம் தெரியுமா டா விழுப்புரம் மாவட்டம் மன்னர் சேர்வராயன் வழிவந்தவர்கள் அகம்படியார் ஆதாரம் இருக்குடா😂😂 சங்கம் தொட்டே மன்னர் சேர்வராயன் வழிவந்தவர்கள் மருது பாண்டியர் தான் பெரிய புலுத்தின்னு பேசக்கூடாது மன்னர் சேர்வராயன் அகம்படியார் என்பதற்கு ஆதாரம் உண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, 🔰🔰 சமத்தானம்.. வரலாறு தெரியாம பேசக்கூடாது விழுப்புரம்,வேலுர், திருவண்ணாமலை, ஆரணி மாவட்டங்களில் அகமுடையார் சமுதாயம் வட தமிழகத்தில் வாழ்கின்றனர்... இவர்கள் மாமன்னர் செஞ்சியை ஆண்ட சேர்வராயன் ஆக்க பூர்வமாக ஆதாரம், செஞ்சி,விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் இணைந்தே சேர்வராயன் மன்னர் ஆட்சி குட் பட்ட மலைத்தொடர் சேர்வராயன் மலை தொடர் .. இவர் ஆட்சி க் காலம், கொடை வள்ளல் பாரி,காக்கை பாடினியார், சம காலம் செஞ்சி யை ஆண்ட எம் மூத்த குடி மன்னர் சேர்வராயன் வழி வந்தோர்கள் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குலம் என்னும் ஊரில் 200 வருடங்களுக்கு மேல் பிறந்தவர்கள் தான் எம் பாட்டன் மாமன்னர் மருது பாண்டியர்கள்... சேர்வராயன் மன்னர் ஆட்சி காலத்தில் அகம்படியார் என்னும் சொல் மருது பாண்டியர்களுக்கு பின்னர் அகமுடையார் என ஆயிற்று வேலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி,சென்னை, கர்நாடக,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டங்களில் அகமுடையார் அதிகம் வாழ்கின்றனர், மன்னர் சேர்வராயன் ஆட்சி காலத்தில் இருந்தே சேர்வை பட்டம் அகமுடையார்களுக்கு பெறப்பட்டது❤ வரலாறு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது என்னுடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் 30 ஆண்களில் 17 பேர் அகமுடையார் தான் ஏன் அரசு பணியில் அதிகம் இருப்பது அகமுடையார் மட்டுமே... சேர்வை னு சாதி சான்றிதழ் வச்சுருந்தா நீங்கள் சேர்வை ஆகிட முடியாது தம்பி அகமுடையார் சேர்வை(சேர்வராயன்) பட்டம் சொந்தமானது... Chennai patrician clg M.Arimurugan B.A Thamizh Nattive கள்ளக்குறிச்சி வரலாறு தெரியாமல் பேசக்கூடாது 😂😂 சேர்வை பட்டம் அகமுடையார் (அகம்படியார்) மட்டுமே சொந்தமானது அவர்களின் பெயர்களுக்கு பின்னால் அவர்கள் அப்பன் பெயர் அல்து பட்டம் தான் போடுவார்கள் அப்போ நீங்கள் ஏன் எங்க பட்டத்தை பயன்படுத்தி கிறீர்கள்😂😂 என்னிடம் வரலாறு பேச யார் வருகிறீர்கள் 🎉❤ அரி சேர்வை கள்ளக்குறிச்சியான்🔰🔰🔰🤫🤫🤫
அந்த தமிழர் என்கிற அவருக்கு தமிழர் என்கிறது எங்கே அடையாளமா இருக்குது சொல்லுங்க எங்கே போனாலும் உன் ஜாதியை தான் கேட்பான் உங்களிடம் பேசின தம்பிக்கு இது அனுப்பி விடுங்க தம்பி
திண்டுக்கல் மாவட்டம்
மோளாப்பாடியூர்
முத்துராஜா வம்சம்💛❤
தியாகு அம்பலம்
வலையன்
Bro vanniyar yendha caste kulla varum
வன்னியர் தனி சாதி
Mutharaiyar ut privu 29 erukku athula 22 vathu ut privu vanniyar Kula muthuraja nu erukkum @@karikalanmedia
Sunny
Nadarlayum servai erukkirom .
ramasamykonar servai
தீரனின் போர்படை தளபதி கருப்பன் சேர்வை மருத்துவர் வம்சம் தீரன் சின்னமலை கவுண்டர் அவருக்கு குடுத்ததெ சேர்வை பட்டம் வீர மருத்துவர் வம்சம்
Dei pattam veru சாதி vera da yen da ippadi கதறுற punda 😄
உங்கள்குழதொழில்என்னநன்பா
முத்தரையர் அம்பலக்காரர்கள்
வலையன்
Avan enna sonnalum keppiya 😂
வெள்ளக்குடி என்பது எந்த சமூகத்தின் பிரிவு
மதுரை ,விருதுநகர் மாவட்டங்களில் வாழும் அகம்படியர் சாதியினரும், நத்தம், காரைக்குடி பகுதிகளில் வாழும் வல்லம்பர்களும் (நத்தம் விஸ்வநாதன் அவர்களின் சாதி) மதுரை மாநகர் செல்லூர் மானகிரி பகுதிகளில் வாழும் வலையர்களாகிய முத்தரையரும் சேர்வை என்கிற பட்டத்தை போட்டுக்கொள் கின்றனர். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு.
நீங்கள் சொல்ல வரும் கருத்து
சாதிய பட்டங்களை யார் வேண்டுமானாலும் வட்டார அளவில் பயன்படுத்திக்கொள்ளட்டும். நமது முத்தரையர் உட்பிரிவு சாதிகளை வேறு சாதியினர் தவறாகப் பயன்படுத்தினால் மட்டும் நாம் விடக்கூடாது.
நீங்கள் கூறும் வல்லம்பர் சமூகம் "அம்பலம்" பட்டத்தைத்தான் சூட்டிக்கொள்கின்றனர். சேர்வை பட்டத்தை அவர்கள் சூட்டுவதில்லை. எனக்கு தெரிந்து எங்கள் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் அகமுடையார் மற்றும் கள்ளர் சமூகம் சேர்வை பட்டத்தை பயன்படுத்துகின்றனர். முத்தரையர் சமூகத்திற்கே உரிய பட்டங்கள் மற்றும் ஜாதி வரிசையில்தான் வரும் அம்பலம் மற்றும் சேர்வை பட்டங்கள். சிவகங்கை பகுதியில் முத்தரையர்கள் அம்பலம் பட்டத்துடனும் புதுக்கோட்டைப் பகுதியில் முத்தரையர்கள் சேர்வை பட்டத்துடனும் இன்று வரை அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நத்தம் வட்டம் சமுத்திராபட்டி உலுப்பகுடி, வேம்பார் பட்டி(நத்தம் விஸ்வநாதன் வசிக்கும் ஊர்) எல்லாமே வல்லம்பர்கள் சேர்வை பட்டம்தான்.அவர்களுடைய சம்பந்தங் பெரும்பாலும் காரைக்குடி பகுதிதான். எனக்கு மிகநெருங்கிய நண்பர்கள் உள்ளார்கள் அவர்களுடைய திருமணங்களில் கலந்துகொண்டுள்ளேன்.
காரைக்குடியில் வல்லம்பர் யாரும் சேர்வை பட்டம் போடமாட்டார்கள் சகோ. நான் காரைக்குடிகாரன்தான் இங்கு வல்லம்பர் அனைவரும் அம்பலம் பட்டம்தான் சூட்டிக்கொள்கிறார்கள். அதுவும் மேலின வல்லம்பர் வசிக்கும் பாலைய நாடு, காரைக்குடி நாடு, அமராவதி நாடு இங்கெல்லாம் அம்பலம் பட்டம்தான் அவர்கள் போட்டுக்கொள்வார்கள். நத்தம் விஸ்வநாதன் பூர்விக ஊர் கருவியப்பட்டி மேலின வல்லம்பர் வசிக்கும் பாலைய நாடு ஆகும். இங்கு உள்ள வல்லம்பர்களும் அம்பலம் பட்டம்தான். அங்கு குடிவந்த காரணத்தால் அவர்கள் சேர்வை பட்டம் போட்டுக்கொள்கிறார்களே தவிர அவர்களுக்கு சேர்வை என்ற அடையாளத்துடன் செப்புப்பட்டயம் இருக்கிறதா என்று தெரியவில்லை சகோ👍
Da கள்ளன் னா நாங்கதான்
தமிழன்னு எப்படி கண்டுபிடிப்பார்களாம் 🙄🙄
பொதுவெளியில் தனிமனிதர்கள் வாயிலே சொல்வது ஆவணமாகிவிடாது. மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்றால் ஆவணங்கள் வேண்டும்.
முதலில் ஒரு பட்டம் பல சாதிகளாலும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும். சேர்வை பட்டத்தை பொற்த்தவரை அது அகமுடையார், கோனார், இன்றைய நாடார்,வன்னியர், தேவேந்திரகுல வேளாளர்,மறவர்,கள்ளர் இவ்வளவு ஏன் முஸ்லீம்களுக்கு கூட சேர்வை பட்டம் உள்ளதற்கான ஆவணம் உள்ளது. அத்தகைய பட்டத்தை ஒரு சாதிக்கு மட்டும் சொந்தம் என்று சொல்வது அறிவீனமான செயல்.
சரி வழக்கு என்று வந்துவிட்டால் வாதத்தை வைக்க வேண்டுமல்லவா?
சேர்வை பட்டம் உங்களுக்கு சொந்தமானது என்று சொன்னால் சேர்வை பட்டத்தை பயன்படுத்திய ஆவணங்களை காட்ட வேண்டும். காலத்தால் முன்னால் பயன்படுத்தியவரும்,அதிகம் பயன்படுத்தியதாக வரும் சாதிக்கே அது உரியதாக இருந்திருக்கும்.
அகமுடையார்களை பொறுத்தவரை சேர்வை பட்டம் கொண்டவர்கள்
திருமலை ரெகுநாத சேதுபதி பிரதிநிதியான சொக்கப்பன் சேர்வை (இராமநாதபுரம் பூர்வீகம்)
ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டுக்கள், 934 ,காலம் கி.பி 1600
மேற்படி சொக்கப்பன் சேர்வைக்காரன் மகன் பெருமாள் சேர்வைக்காரன் காலம் கி.பி 1667
ஆதாரம்: சேதுபதி செப்பேடுகள், ஆசிரியர் இராசு ,பக்கம் எண் 97-100
இளமனூர் சோளகை சேர்வை (காலம் கி.பி 1687)
ஆதாரம்: சேதுபதிகள் செப்பேடுகள்
கோவானூர் வீரப்பன் சேர்வை மகன் சாத்தப்ப ஞானி காலம் ( கி.பி 1700)
ஆதாரம்: சிவகங்கை செப்பேடு, நூல் சீர்மிகு சிவகங்கை சீமை 24-27
செப்பேட்டு காலம்(கி.பி 1733)
மகாப்பிரதானி ,வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை ( கி.பி 1700களில் வாழ்ந்தவர்) தென் தமிழகத்தின் அனைத்து பாளையக்காரர்களையும் வென்றவர், ஆங்கிலேயரை வெற்றிகொண்டு பங்காரு திருமலை நாயக்கருக்கு பட்டம் சூட்டியவர், பல்வேறு அன்ன சத்திரங்களை நிறுவியவர்,மருதுபாண்டியர்களுக்கு இவர் பெயராலேயே வெள்ளை மருது என்ற பெயர் உண்டானது.
ஆதாரம்: சேதுபதிகள் செப்பேடுகள் ,பக்கம் எண் 675
திருச்சுழி திருமேனி நாத சுவாமி கோவில் கம்பத்தடி மண்டபம் கட்டிய முத்து கருப்பணன் சேர்வை (மேற்படி வெள்ளையன் சேர்வ்வையின் மைத்துனர்) ,ஆண்டியன்னன் சேர்வை, வேலாயுதம் சேர்வை ,உடையன்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர்கள்
தளகர்த்தர் வயிரவன் சேர்வை ( இரணபலி முருகன் கோவிலை கட்டியவர் ( கி.பி 1700களில் வாழ்ந்தவர்)
முத்தன் சேர்வை ,வீரப்பன் சேர்வை,மாயான்டி சேர்வை,சங்கிலி சேர்வை,சோணை சேர்வை,
காலம் : கி.பி 1770
ஆதாரம்: கல்வெட்டு இதழ் 74(ஏப்ரல் 2007) பக்கம் எண்கள் 1-6
சொக்கப்பன் சேர்வை மற்றும் இவர் மகன் பெருமாள் சேர்வை
யானை பிடித்து நிறுத்திய முத்து விஜயன் சேர்வை
ஆதாரம்: சேதுபதிகள் செப்பேடுகள் ,பக்கம் எண் 650-656
உடையார் வேள் மொக்க பழனியப்பன் சேர்வை மற்றும் இவரது மகன் மருது சேர்வை எனும் மருதுபாண்டியர்கள்
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான ஆவணங்கள் அகமுடையார்களுக்கு சேர்வை பட்டம் உள்ளதை உணர்த்தும். இருப்பினும் சேர்வை பட்டம் குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உள்ளது என்று சொல்வதை தவிர்த்து உங்களுக்கும் இருக்கிறதென்றால் அதை ஆவணப்படுத்துங்கள்.
நாங்கள் ஆவண படுத்தி அரசாணை வங்கியுள்ளோம்
நாடார் என்று அரசாணை வைத்திருக்கும் சாதியினரின் முன்னாள் பெயர் என்ன? கல்வெட்டுக்களில் நாடார்,நாடாள்வார் என்று இன்று அச்சாதியினர் கிளைம் செய்யும் அனைத்தும் உண்மையில் அவர்களுடையது தானா?
அருந்ததியர் என்று அறியப்படும் சாதியினரின் முன்னர் பெயர் என்ன?
இசை வேளாளர் என்று அறியப்படும் சாதியினரின் முன்னர் பெயர் ???
இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டே போகலாம்.
அரசாங்கம் என்ன வரலாற்றை ஆராய்ந்தா சாதிக்கு பெயர் தருகிறது???
ஆவணங்கள் தான் நிலைத்து பேசுமே தவிர பேச்சினால் கட்டமைக்கப்படுவது நிற்காது. பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
சரி தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை... நீங்கள் தூங்குவது போலவே நடியுங்கள்!
@@karikalanmedia தம்பி அந்த பட்டம் உங்களுக்கும் உள்ளது அகமுடையார்களுக்கும் உள்ளது அது எங்களுக்கு மட்டும் சொந்தம் என்பது தான் தவறு அவன் அதற்கான அரசாணை வாங்க வில்லை நீங்கள் வாங்கிவிட்டீர்கள்
@@pulipadaithalapathy உண்மைதான் சேர்வை பட்டத்தை ஏற்கனவே பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவதற்கு உரிமை உள்ளது. அதற்கு எந்த தடையும் இல்லை. சேர்வை என்று சாதி சான்றிதழ் வாங்கினால் அது யார் வாங்கியிருந்தாலும் முத்தரையர்சாதி பட்டியலில் அடங்கிவிடும்.
நாம் முதலில் ஒன்றினைந்து செயல்படுவது தான் நம் இனத்திற்கு முன்னேற்றம் தரும் என்பதை உணர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்
சூப்பர் அண்ணா
வாழ்த்துக்கள்
Thampi enrum kallar than mutha kudi purinjuga nee