திருமந்திரம் பாடியதால் வந்த மழை - Vetri Prabhakaran | Thirumanthiram | 12 Zodiac Signs Success

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2023
  • #vetriprabhakaran #bhakthiinfinity #thirumanthiram #சுகமே #சூழ்க
    திருமந்திரம் பாடியதால் வந்த மழை-Vetri Prabhakar | Thirumanthiram | 12 Zodiac Signs become Successful
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com
  • บันเทิง

ความคิดเห็น • 22

  • @mitomito8975
    @mitomito8975 7 หลายเดือนก่อน +2

    சுகமே சூழ்க செந்தில் சார் தங்களின் கேள்விகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி சார்

  • @kandasamys8215
    @kandasamys8215 7 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம்
    தங்களின் சேவை அலற்ப்பறியது ஐயா

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 7 หลายเดือนก่อน +3

    சுகமே சூழ்க அண்ணா..🙏🙏🙏.மிக சிறப்பாக கூறினீர்கள். தங்களின் வருகைக்காக நாங்கள் காத்துகொண்டிருந்தோம்.❤️❤️.மிகவும் எளிமையாக புரிகிறது தங்களின் பரிகாரங்கள்....

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  7 หลายเดือนก่อน

      #சுகமே #சூழ்க
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Follow Our Facebook
      facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 7 หลายเดือนก่อน +1

    Sugame suzga, I have consulted with sir and he predicted everything. I am waiting for his prassanna pariharam. Thank you sir 🙏. Will follow all the pariharam you said

  • @srimpcollection4857
    @srimpcollection4857 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு லக்னமும் ராசியும் ஓன்றா இல்லை வேறா

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 7 หลายเดือนก่อน +8

    அப்பா, ,திருமணம் ஆகி 30வருடம் ஆகியும் என் கணவரின் சொற்கள் என்னை காயப்படுத்துகிறது, இதற்கு காரணம் என்ன ,நான் செய்த பாவம் என்ன, என் கர்மா இன்னுமா தீரவில்லை எனக்கு புரியவில்லையே

    • @shanshan-vy4ry
      @shanshan-vy4ry 7 หลายเดือนก่อน +2

      Akka mariedume Kavalai padadhengae

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 7 หลายเดือนก่อน +5

      அந்த...ஆள செவுனிய காட்டி...ஒன்னு உட்டா...எல்லாம் சரியாகிவிடும்

  • @rajacivil8595
    @rajacivil8595 7 หลายเดือนก่อน +2

    சுகமே சூழ்க 🙏நன்றி அண்ணா 🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  7 หลายเดือนก่อน

      #சுகமே #சூழ்க
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Follow Our Facebook
      facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @user-mq3ib4zg2e
    @user-mq3ib4zg2e 7 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க

  • @lakshmij7038
    @lakshmij7038 7 หลายเดือนก่อน

    Hi, we have to look at lagnam ah rasi ah

  • @mitomito8975
    @mitomito8975 7 หลายเดือนก่อน +1

    சுகமே சூழ்க சார் வீடு எவ்வளவு சுத்தமாக வீடு வைத்திருந்தாலும் பணம் வர என்ன செய்ய வேண்டும் என்று தயவு செயது பதில் கூறவும் மிக்க நன்றி சார்

  • @thulasiraman847
    @thulasiraman847 6 หลายเดือนก่อน

    Hai

  • @mosuviews9956
    @mosuviews9956 6 หลายเดือนก่อน

    பிரபாகரன் தம்பி சொன்னது போல் பரிகாரம் செய்து எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..மிக்க நன்றி தம்பி❤❤

    • @SangeethaRajakumar
      @SangeethaRajakumar 5 หลายเดือนก่อน

      Pls give me astrologer address

    • @sathishg9629
      @sathishg9629 5 หลายเดือนก่อน

      கட்டணம் எவ்வளவு அண்ணா

  • @user-os6zw3be6m
    @user-os6zw3be6m 7 หลายเดือนก่อน +1

    செந்தில் சார் நீங்கள் அறிமுகம் செய்யும் இநு போன்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு பணம் அனுப்பி இதுவரை ஒரு பதிலும் இல்லை. பணம் அனுப்பும் வரை வாட் ஆப்பில் மெசேச் பார்க்கிறார்கள் . பணம் அனுப்பியபின் call ஐ எடுப்பதே இல்லை. இதை பலபேர் உங்கள் சேனலில் கமெண்ட் போடுகிறோம் . தாங்கள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

  • @lakshmip2512
    @lakshmip2512 7 หลายเดือนก่อน

    லக்னத்தில் மாண்டி இருந்தால் என்ன தானியம்

  • @Ceylon432
    @Ceylon432 7 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க