இந்த 1 வீடியோ 1000 பயிற்சிகளுக்கு சமம் | POWER YOUR SUBCONSCIOUS MIND | RETICULAR ACTIVATING SYSTEM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 321

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 4 ปีที่แล้ว +88

    உணவோ
    உடையோ
    உறைவிடமோ
    ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு தானமாகக் கொடுப்பதைக் காட்டிலும் அவன் நினைக்கும் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் யுக்தியைக் கற்றுக் கொடுத்து பெரும் புண்ணியம் செய்கிறீர்..
    அழிவில்லா தானம்..
    விலையிட முடியாத அனுபவ அறிவு....
    பெறுகிறோம்..
    சிரமமின்றி அடைந்த புதையலாக ....
    வாழ்க சகோதரரே...!!👍👍

  • @pavithrasiva3526
    @pavithrasiva3526 5 ปีที่แล้ว +62

    நான் ஒரு குரூப் 2அதிகாரியாக இருப்பதற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி

    • @loknathanp2065
      @loknathanp2065 5 ปีที่แล้ว +2

      Now I am studying group 2 exam.
      Me also want one post in group 2 exam. How to achieve it. Say ur way of success.

    • @varshasai5399
      @varshasai5399 5 ปีที่แล้ว +2

      Now I am also prepare group 2 exam, how to prepare?

    • @divyasubramanyam3699
      @divyasubramanyam3699 4 ปีที่แล้ว +1

      S epdi follow panninha sollunga...it will ve useful for all aspirants here

  • @omsivasivaomomsivasivaom3889
    @omsivasivaomomsivasivaom3889 4 ปีที่แล้ว +7

    நான் 50 கோடி ௹பாயை அடைய வேண்டும் இதனை எனக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இறையாற்றலுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @sivarajasugashm5567
    @sivarajasugashm5567 5 ปีที่แล้ว +19

    நான் ஒரு அரசு அதிகாரி ஆக வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்.....thank you universe நடபதருகு நன்றி

  • @rameshr1085
    @rameshr1085 3 ปีที่แล้ว +5

    என் கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு கோடானு கோடி நன்றிகள்.....

  • @hameedhameed4792
    @hameedhameed4792 4 ปีที่แล้ว +2

    தம்பி நீ மட்டுமல்ல உங்களது முழு உடம்பும் இந்த வீடியோவைப் பார்தவர்கள் புரிந்திருக்க மாட்டார்கள். .நல்ல உரை வாழ்க வழமுடன். நன்றி. நான் ஸ்ரீ லங்கா தறபோது கடடார் நாடடில் வேலை செய்கிறேன்

  • @nandhakumarnandha7372
    @nandhakumarnandha7372 5 ปีที่แล้ว +21

    2 ஏக்கர் பயிர் நிலம் அதில் மூலிகை மற்றும் அழகிய வண்ண மலர்ச் செடிகள் பழத்தோட்டம் இயற்க்கை விவசாயம் 50 நபர் யோகப்பயிற்ச்சி செய்யுமளவிற்க்கு ஒர் கூடாரம் அழகிய வீடு இடத்தை சுற்றிலும் பஞ்சவடிகள் உயிரோட்டமான மரங்களுடன் நிறைவான வாழ்க்கை

  • @prakashrock173
    @prakashrock173 5 ปีที่แล้ว +24

    நான் மளிகை கடை ஆரம்பித்து அதனை வால்மார்ட் போல் விரிவுபடுத்த விருப்புகின்றேன் இந்த பயிற்சி முறைய பயன்படுத்தி நன்றி.

  • @sudhakar-9952
    @sudhakar-9952 5 ปีที่แล้ว +22

    Yes இது என் வாழ்வில் நிகழ்ந்துள்ளது. Dio scooter பற்றி யோசிக்கும் போது நான் செல்லும் இடமெங்கும் dio விளம்பரம், சாலை ல் dio வண்டிகள் போன்றவை தென்பட்டன

  • @umagopi40
    @umagopi40 4 ปีที่แล้ว +7

    Day before yesterday from i started and noted my dreams. I have got promotion,incentives, and my dream house and red car , children good education and good relations.

  • @worldrecord7935
    @worldrecord7935 5 ปีที่แล้ว +16

    I'm in magnet count 30,0000000 crore coming to me quickly easily thank you universe I love you universe valga valamudan

  • @geethamalini7201
    @geethamalini7201 5 ปีที่แล้ว +4

    great sir...
    enaku irukura problem ku oru two crore irundha podhum sir. andha two crore I en practice enaku kudukum nu indha video moolam namburen. thanks a lot.

  • @rajeswarihariharan5215
    @rajeswarihariharan5215 4 ปีที่แล้ว +1

    அன்புள்ள மகனுக்கு, எதிர் மறை எண்ணக்களை களைவது எப்படி ..... அந்த வீடியோ ரொம்ப உபயோகமாக இருந்தது

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt 3 ปีที่แล้ว +2

    நான் vao ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்-பிரபஞ்சத்திற்கு நன்றி
    நான் vao ஆனதில் என் குடும்பத்தில் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம்- பிரபஞ்சத்திற்கு நன்றி
    நான் vao ஆனதில் உடலும் உள்ளமும் பணமும் பெற்று செல்வ செழிப்புடன் உள்ளேன் -பிரபஞ்சத்திற்கு நன்றி 😀😀😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏🙏

  • @hemamalini6433
    @hemamalini6433 5 ปีที่แล้ว +2

    Neenga solrathu vunga video mattumthan naan pakuraan
    No confused neenga than en deivam.manithan roobathilthan deivam nallathu seiyum.prabanjayhiru nandri.vunga l video enaku kidaithatharku.omsairam

  • @umabala8997
    @umabala8997 4 ปีที่แล้ว +6

    நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @alluguna1822
    @alluguna1822 3 ปีที่แล้ว +1

    Na oru agriculture officeraga... Role panitu iruken.. Than you universe...

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 ปีที่แล้ว

    உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்

  • @anithap7
    @anithap7 5 ปีที่แล้ว +21

    5 கோடி பணம் வேண்டும் இந்த method use பண்றேன் நன்றி

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 4 ปีที่แล้ว +2

    My elder son got married. Thank you thank you thank you

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 3 ปีที่แล้ว +10

    Getting collective informations on wealth creation and money management from your videos .Thank you verymuch sir
    👍👌🙏

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏💐💐💐

  • @vadivelsundaram
    @vadivelsundaram 3 ปีที่แล้ว

    Appadi nalla paduchu naan nenacha gov job vaangitta.. Kaadavulukku nandri

  • @ameeraliakbarsha6946
    @ameeraliakbarsha6946 5 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பரே எனக்கு ஒரு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பது மிகவும் ஆர்வமாக உள்ளது ஆனால் மைண்ட் பல குழப்பங்களில் உள்ளது எனவே எனது மனதை எனது மூளையை ஒருநிலைப்படுத்துவது எப்படி நான் கண்டிப்பாக சொந்தத் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பதை உறுதியாக உள்ளேன் எனவே எனக்காக நீங்களும் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்ததற்கு மிகவும் நன்றி உங்கள் வீடியோ என்னை வந்து சேர்ந்ததற்கு மிகவும் நன்றி சரி நண்பரே இனி ஒரு அழகான வீடியோவில் சந்திப்போம்

  • @arunkumarselvakumar1357
    @arunkumarselvakumar1357 5 ปีที่แล้ว +6

    Video pannathuku romba nandri Anna

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 5 ปีที่แล้ว +11

    நன்றி நன்றி நன்றி

  • @Eyethousand51988
    @Eyethousand51988 3 ปีที่แล้ว +1

    நன்றி எனது swift vxi white color new car நான் deliveryஎடுக்க காரணமாக இருந்த 10லட்சம் பணத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி....

  • @madhanselvam5364
    @madhanselvam5364 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நான் கோடீஸ்வரான இருக்கிறான்

  • @vishnupriya8117
    @vishnupriya8117 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை 🙏🙏🙏 நன்றி சார் 🙏🙏🙏

  • @vanjinathan1900
    @vanjinathan1900 5 ปีที่แล้ว +4

    Thank you sir. Vaalka valamudan.

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 5 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Sanjay-ew6wc
    @Sanjay-ew6wc 4 ปีที่แล้ว +2

    I will use this method for solving my credit problems

  • @karthikmuthuraman2159
    @karthikmuthuraman2159 5 ปีที่แล้ว +7

    Dude vera level clarification!!!
    Thank You So Much.

  • @chaithraprabhu9003
    @chaithraprabhu9003 5 ปีที่แล้ว +3

    Super bro tq sooo much universe keep ROCKING God bless you bro

  • @buvibuvi8207
    @buvibuvi8207 4 ปีที่แล้ว +29

    Ennoda lover naa mrg pannikanum.

  • @thamzeerhiba3838
    @thamzeerhiba3838 5 ปีที่แล้ว +4

    நன்றிகள்

  • @sivaguru1625
    @sivaguru1625 4 ปีที่แล้ว +17

    இது beginning ஸ்டேஜ்ல இருக்கிறவங்களுக்கு புரியாது....
    Begineers இந்த video 3 to 5 times பாருங்க.

  • @nathalsri8123
    @nathalsri8123 5 ปีที่แล้ว +5

    Best ever video with best explanations by you.. Thanks bro..

  • @t.k.sureshkumaarkumaar5883
    @t.k.sureshkumaarkumaar5883 5 ปีที่แล้ว

    உன்மைதான் ஐயா இது எனக்கு நடந்தது

  • @lathakumar2939
    @lathakumar2939 5 ปีที่แล้ว +3

    Very good explanation bro thank you so much for sharing

  • @senthilchitra7837
    @senthilchitra7837 5 ปีที่แล้ว +3

    Thank you sir valga valamudan

  • @rajarajan7245
    @rajarajan7245 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @sivarajakumar7466
    @sivarajakumar7466 5 ปีที่แล้ว +4

    நன்றி

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem 5 ปีที่แล้ว +3

    Clear voice and explanation bro,,thank you

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว

    Athuva our visayam pannum paarunga super super.!!!!

  • @MahaLakshmi-yx2qr
    @MahaLakshmi-yx2qr 4 ปีที่แล้ว +2

    Nanri bro

  • @doodoo1104
    @doodoo1104 3 ปีที่แล้ว +2

    Thank you universe😍😘🙏

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 5 ปีที่แล้ว +3

    Super ji

  • @puvaneswaran495
    @puvaneswaran495 5 ปีที่แล้ว +4

    Nandri

  • @pks1644
    @pks1644 5 ปีที่แล้ว +6

    ரகசியம் புத்தகம் சுருக்கம் நன்றிஐயா

  • @d.d.prasathdev6063
    @d.d.prasathdev6063 5 ปีที่แล้ว +9

    10Core..... Thank you universe !!!!

  • @saipriya2767
    @saipriya2767 3 ปีที่แล้ว +1

    Thankyou universe....

  • @govindanerusan
    @govindanerusan 3 ปีที่แล้ว +14

    நான் ஒரு group 2 அதிகாரியாக பணி புரியவும், நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யவும் உதவி புரிந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @sangeethavairam5108
    @sangeethavairam5108 3 ปีที่แล้ว +1

    Sir naan Enna velaikku poga vendum endru muyartchi seikirano + payirtchi pandrano antha particular gov car adikadi naa veliyil pogum podhu en kannil paduthu sir appo enakku Roomba happy iruku ennum encourage aguthu sir

  • @manu.m9537
    @manu.m9537 5 ปีที่แล้ว +11

    I Want To Become a V-GOOD Man.

  • @sankaradevinarayanan372
    @sankaradevinarayanan372 5 ปีที่แล้ว +1

    Very useful amazing help thank u

  • @puveesumee6155
    @puveesumee6155 5 ปีที่แล้ว +4

    Well explained..

  • @gowriparvathyparvathy2329
    @gowriparvathyparvathy2329 5 ปีที่แล้ว +2

    Thank u so much for ur videos nice I am following 🙏

  • @sngppalgopal2063
    @sngppalgopal2063 5 ปีที่แล้ว

    என் மனமார்ந்த நன்றிகள்

  • @amirthaanbu9342
    @amirthaanbu9342 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி 🙏

  • @rameshmanikumarrameshmanik7327
    @rameshmanikumarrameshmanik7327 5 ปีที่แล้ว

    நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் நான் சொந்தமாக வீடு வாங்கி விட்டேன் இறைவனுக்கு நன்றி பிரபஞ்சத்திக்கு நன்றி

    • @saravanasaravana1593
      @saravanasaravana1593 5 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... இந்த பிரம்பஞ்சம் எனக்கு இன்னும் தரவில்லை.ஆர்வமாக இருக்கிறேன். யாராவது வீடு கட்டி உள்ளேன் என்றால் முதலில் எனக்கு ஒரு மகிழ்ச்சி... (வீடு என்று சொல் கேட்டாலே மகிழ்ச்சி )கடவுள் எனக்கு எப்போது தருவார்... ஒருநாளில் என் அதிக கற்பனை ஆசை கனவு எல்லாம் வீடு தான்

    • @rameshmanikumarrameshmanik7327
      @rameshmanikumarrameshmanik7327 5 ปีที่แล้ว

      @@saravanasaravana1593 விரைவில் கைகூடும் வாழ்த்துக்கள் நன்றி

  • @madheshravi2890
    @madheshravi2890 4 ปีที่แล้ว

    Ennnoda ella questions kun thaana en ulmanasu bathil solliduchu... Thanks a lot sir... Veedu katrathu thaan sir en aasaiyun

  • @Aadhitya777
    @Aadhitya777 5 ปีที่แล้ว +1

    Thank u vaalga valamuden 🙏🙏🙏💐💐💐

  • @muralikannima9626
    @muralikannima9626 5 ปีที่แล้ว +1

    Thank you Anna super Nanri Nanri Nanri Nanri Nanri Nanri

  • @goalsuccess496
    @goalsuccess496 3 ปีที่แล้ว +5

    I want to take state first in 12,thank you

  • @vishnupriya8117
    @vishnupriya8117 5 ปีที่แล้ว +1

    நன்றி..

  • @umaranjan3541
    @umaranjan3541 3 ปีที่แล้ว +1

    Thank u so much Anna and god and universe

  • @kugannagalingam1365
    @kugannagalingam1365 4 ปีที่แล้ว

    Very useful video Thank you very much

  • @jayaramm1194
    @jayaramm1194 3 ปีที่แล้ว +1

    Group 2 state first rank edukka help panna pirapanjathukku nanri

  • @santhiyaaraagini5562
    @santhiyaaraagini5562 5 ปีที่แล้ว +1

    Super sir mikka nandri

  • @shanthig5920
    @shanthig5920 4 ปีที่แล้ว +1

    Thank you brother dor your valuavle loa benefits

  • @thiru786
    @thiru786 5 ปีที่แล้ว +1

    Nandri valga valamudan

  • @manikandan-yh6br
    @manikandan-yh6br 3 ปีที่แล้ว

    சிறப்பு அண்ணா நன்றி

  • @sklovereenusumathi4431
    @sklovereenusumathi4431 3 ปีที่แล้ว +1

    Thank you brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narasimmanekambaram7405
    @narasimmanekambaram7405 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @timepasswithoggyma1638
    @timepasswithoggyma1638 3 ปีที่แล้ว

    என் கடை வியாபரத்தின் மூலமாக 3 கோடியே 30 லட்சத்து 3 ஆயிரம் தந்த பரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivu9999
    @sivu9999 3 ปีที่แล้ว +2

    Yes true you saying correct. Thank you for sharing Nanba 🙏🙏🙏🙏🙏🙏🙏God bless you God bless you 🙏🙏🙏🙏🙏 Thank you universe 🙏🌌

  • @revathyraj3536
    @revathyraj3536 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @rameshk8540
    @rameshk8540 5 ปีที่แล้ว +1

    Thank you information. Your voice super.

  • @nagalathar6174
    @nagalathar6174 5 ปีที่แล้ว +1

    அருமை சகோ நான் Jan 2020 toDec 2020 மாதத்குல் Ledar ஆக என்ன செய்ய வேண்டும்

  • @dhanushpriya9169
    @dhanushpriya9169 5 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @rrarulSaravanan
    @rrarulSaravanan 5 ปีที่แล้ว +2

    Your voice excellent

  • @r.asmultiverse5846
    @r.asmultiverse5846 5 ปีที่แล้ว +18

    1.Breathing technique
    2.Water energy technique

    • @ellamnanmaike7713
      @ellamnanmaike7713 5 ปีที่แล้ว +2

      Water na

    • @Veterinaryvoice
      @Veterinaryvoice 5 ปีที่แล้ว +4

      @@ellamnanmaike7713 very powerful technique dude.... see epicrecap channel

    • @r.asmultiverse5846
      @r.asmultiverse5846 5 ปีที่แล้ว +25

      @@kousalyakrishnan3938
      1.Breath intake pannumbodhu dhan namaku Ennangal pirakindradhu.
      2.Breath ah hold panni vaikumbodhu Ennangal Unarchigalaga Maarugiradhu.
      3.Breath out pannumbodhu Ennangal + unarchigal Vibrate agudhu.
      - This is the Universal truth.
      So. Neenga Meditation posture la Amarndhu Chin mudra use panni , Ungaluku Edhu vendumo adhai nenachi breath intake and hold and release pannunga .(Early Morning 3 times, After lunch 6 times, before go to bed 9 times) with tesla rules. Nammale oru energy field dhan so namaku energy kodukuradhu breathing and water dhan. It will work 100% than other methods. Actually its not a technique its truth. Thank you.

    • @r.asmultiverse5846
      @r.asmultiverse5846 5 ปีที่แล้ว +7

      @@ellamnanmaike7713
      Friend , Water dhan namaku energy . Namma normalve water kudicha piragu oru energy satisfaction irukum. Andha nerathula neenga edhu nenachalum vibrate agum. So ,oru single glass water kudikumbodhu nammaloda ennangal ah positive ah vachikanum. Positive vibration irukumbodhu Ellame positive ah dhan nadakum

    • @r.asmultiverse5846
      @r.asmultiverse5846 5 ปีที่แล้ว +3

      @@kousalyakrishnan3938 Neenga Meditation panninga na idhu ungaluku innum quick ah work agum. Meditation is the Mother of law of attraction. All the best Thank you.

  • @pathmavathimuniandy8546
    @pathmavathimuniandy8546 3 ปีที่แล้ว

    Good Health

  • @Sanjay-ew6wc
    @Sanjay-ew6wc 4 ปีที่แล้ว +6

    Can I use this for my job or part time income

  • @jayaram223
    @jayaram223 5 ปีที่แล้ว

    Superb bro simple words to shared good info thanks

  • @madhavannair150
    @madhavannair150 3 ปีที่แล้ว

    Nandrigal, Sir.

  • @revathyg2919
    @revathyg2919 4 ปีที่แล้ว +2

    Tambi enaku oruvar panam daranum nan enaku plz oru vali sollungaplz

  • @Queen.7719
    @Queen.7719 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்🙏 மைய்கிரேன் தலைவலி சிசெய்ய உதவிசெய்ய வேண்டும்

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 4 ปีที่แล้ว

    Good information nandri anna

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 4 ปีที่แล้ว

    அண்ணா நான் கால்நடை பாராமரிப்பு துறையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து( 2.2. 2018) இந்த தேதியில் விண்ணப்பித்தேன் அனால் அது பல சட்டசிக்கல்களால் தள்ளி போய் கொண்டே இருக்கிறது ஆனாலும் எனது ஆழ் மனம் கண்டிப்பாக அந்த வேலைக்கு நான் சென்று விடுவேன் என்ற ஒரு ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளது எனக்கு ஆழ் மன பயிற்சி பற்றியல்லாம் தரியாது இப்போதுதான் அதை பற்றி பார்த்து கொண்டுருக்கிறேன் நான் எனது வேலைக்காக கோவிலுக்கு செல்வது சில பரிகாரங்கள் செய்வது போன்ற தெய்வீக காரியங்களும் செய்து கொண்டுருக்கிறேன் நான் எனது வேலையை ஈர்க்க எந்த மாதிரி பயிர்ச்சி செய்யவேண்டும் எனக்கு சொல்லுங்கள் நீங்கள் இந்த காணொலியில் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு ஓன்று நடந்தது நான் மாருதி swift dizer கார் மீது அலாதியான ஆசை வைத்திருந்தேன் எனக்கு நான் எனது சொந்த வேலைக்காக பயணம் செய்யும் பொழுது 10km தூரத்திற்குள் ஒரு 10 கார்களை பார்த்து விடுவேன் பிரபஞ்ச ஆற்றலை அப்போதுதான் புரிந்து கொண்டேன் நான் எனது கனவு தொழிலை எப்படி நிஜத்தில் பெறுவது எப்படி ஆழ் மன பயிற்சி எடுப்பது சொல்லுங்கள் அண்ணா வேலை சார்ந்த ஆழ்மன பயிற்சியில் நான் அந்த வேலை கிடைக்கும் வரை வேறு எந்த எண்ணமும் நினைக்ககுடாதா சொந்த கார் சொந்த வீடு இது போல யாதும் நினைக்கக்கூடாதா சொல்லுங்கள் அன்னா

  • @unnodunan1376
    @unnodunan1376 5 ปีที่แล้ว

    Superb sir enakum inda anubavam undu i like u

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 4 ปีที่แล้ว

    very much thanks to you

  • @sindhukannan1943
    @sindhukannan1943 3 ปีที่แล้ว +2

    I have a doubt suppose if we are attracting a specific person, then how will these symbols be

  • @CoolRockers
    @CoolRockers 5 ปีที่แล้ว +1

    That is real thank u

  • @thavasiappan8888
    @thavasiappan8888 4 ปีที่แล้ว

    நன்றி!!

  • @TamilBoysYT
    @TamilBoysYT 5 ปีที่แล้ว +1

    Good

  • @suthakaransuyambu2377
    @suthakaransuyambu2377 5 ปีที่แล้ว

    Good government job

  • @chithrameena3964
    @chithrameena3964 4 ปีที่แล้ว +3

    anna enaku ennoda business neraiya peru join pannanum , athuku enna pannanum and enna enna practice pannanum please guide me.

  • @gmnikil1998
    @gmnikil1998 3 ปีที่แล้ว

    Monthly my income two laks rupees. Thankyou universe