இனி Kilambakkam தான்; உறுதி காட்டும் அரசு; Private Bus பயணிகள் மகிழ்ச்சியா? கடுப்பா? நிஜ நிலவரம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 536

  • @valampuri.
    @valampuri. 8 หลายเดือนก่อน +41

    பெரும் சுமை நேரம் பணம் விரையம் எதிர் கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்சினையை எழுப்பினால் நல்ல பலன் கிடைக்கும்

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 8 หลายเดือนก่อน +1

      இந்தத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் போதே அதை எதிர்த்திருக்க வேண்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியில் தான் ஒருவரை ஒருவர் குறை சொல்கின்றன ஆனால் திரை மறைவில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று தான் அதனால் தான் இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் அரசு நடவடிக்கைக்கு எதிராக கேள்வி கேட்கவில்லை நாம் தமிழர் கட்சியை தவிர

    • @mps6887
      @mps6887 8 หลายเดือนก่อน

      adikkal nattadhu yaarunnu paarunga boss...

  • @appavi3959
    @appavi3959 8 หลายเดือนก่อน +26

    பண்டைய காலம் போல கோயம்பேடுக்கு பதில் பாரிஸ் கார்னரில் பர்மா பஜார் பக்கம் இருந்து பேருந்துகளை இயக்கினால் பயணிகளுக்கு டிராபிக் இல்லாமல் லண்டனுக்கு கூட மியான்மர் வழியாக சென்று விடவாம்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 8 หลายเดือนก่อน +1

      ஏறக்குறைய இது போல்தான் நானும் நினைத்தேன்.
      இன்னும் ஏறக்குறைய 10கிமீ வரைகூட நடந்தே செல்லும்படி ஆயிரம் ஆயிரம் கிராமங்கள் நிறைந்த இந்தியாவில்,2பஸ் மாறிப் போறதையும் 2மணி நேரம் கால தாமதத்தையும் உயிர் போனது போல் ஓலமிடும் சேன்னை
      வாசிகளே ,
      இது மிக விரைவில் சரி செய்யப்படக் கூடியதே!
      You too just citizens, not Elite citizens of India.

  • @chatmasala6980
    @chatmasala6980 8 หลายเดือนก่อน +80

    The TN government has completely removed SETC BUS service from Chennai district and relocated it to Chengalpattu district. Now there is no SETC bus service in Chennai district, so people from Chennai have to travel to Chengalpattu district to reach the southern region. This is a very poor decision by the government, as it burdens the people. The government should consider the needs of the people living in Chennai and its surrounding areas

    • @samatkinson9424
      @samatkinson9424 8 หลายเดือนก่อน +2

      ELLAM VANTHERINGA!!

    • @devikumar4756
      @devikumar4756 8 หลายเดือนก่อน +4

      This is avoiding traffic... I can say

    • @sankaravallinayagammahadev6223
      @sankaravallinayagammahadev6223 8 หลายเดือนก่อน +5

      1 we have to accept the change.
      2 omni bus wants to use all the passengers using high dynamic fare only not for passengers interest.
      3 only in Tamilnadu govt is giving Omni bus stand & parking. Not in Kerala or Karnataka. Bus management has to manage themselves
      4 killambakkam, thambaram, mudichur passengers want to go Bangalore, Hosur ,thirupathi Hyderabad etc are going koyambedu only. No one is raising concern about this.

    • @chatmasala6980
      @chatmasala6980 8 หลายเดือนก่อน +1

      @@devikumar4756 So you saying Only SETC bus services making traffice in chennai?

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 8 หลายเดือนก่อน

      ​@@samatkinson9424 Mental p***da

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 8 หลายเดือนก่อน +23

    முதலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உடனே ஒரு அம்மா உணவகம் ஆரம்பிக்க வேண்டும்...

    • @urimai_kural
      @urimai_kural 8 หลายเดือนก่อน +1

      😂 porupa tender varatum😂

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 8 หลายเดือนก่อน

      ​அது தனியார் நடத்துவதல்ல!
      அந்தந்த நகராட்சி, மாநகராட்சி நடத்துவது😂😂😂
      !​@@urimai_kural

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 8 หลายเดือนก่อน +26

    சுடுகாட்டில் போய் பேருந்து நிலையம். கிளாம்பாக்கத்தில் தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டியது தானே.
    கோயம்பேடு வசதி , சென்னை மக்களுக்கு எங்கிருந்தாலும் 45 நிமிடங்களில் சென்று விடலாம். கோயம்பேடு தான் மிகவும் வசதியானது. அரசு கௌரவம் பார்க்காமல் கிளாம்பாக்கம் மூடிவிட வேண்டும்.

    • @carcaretamizha7609
      @carcaretamizha7609 8 หลายเดือนก่อน

      இதை மூடுவதை விடை இதை சென்னை என்றென்ஸ் பேருந்து நிலையம் ஆகவும் CMBT ரெகுலர் பேருந்து நிலையமாக பழையபடி அமைக்கணும்

    • @gopiraj9170
      @gopiraj9170 8 หลายเดือนก่อน

      தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து மாநகர பேருந்துகளையும் அதாவது 66, 91, v51, 51, 21 கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுமாறு மாற்றம் செய்ய வேண்டும்...
      செல்போன் சிக்னல் பேருந்து நிலையம் உள்ளே மிகவும் குறைவாக உள்ளது... அதனை விரைவில் சரி செய்ய வேண்டும்

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on 8 หลายเดือนก่อน +2

      புறநகர் மக்களுக்கு வர பிரசாதம் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். முதல்வருக்கு நன்றி

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 8 หลายเดือนก่อน

      @@SasiRekha-or9on ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து இருக்கின்றீர்களா? வாழ்த்துக்கள்.

  • @Praveen-ko7zx
    @Praveen-ko7zx 8 หลายเดือนก่อน +2

    Koyambedu thaan venum sir😂

  • @wajibharathi808
    @wajibharathi808 8 หลายเดือนก่อน +1

    Govt koyambedu bus stand le irunthu travel pannure maari pannanu ithu rombe rombe rombe kashtamaa irukku

  • @siva68111
    @siva68111 8 หลายเดือนก่อน +86

    மக்கள் பலிகடா அவ்ளோதான் ..... விரைவில் செங்கல்பட்டு ற்கு சென்னை பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும்😂😂😂😂😂

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on 8 หลายเดือนก่อน

      திறந்தா நல்லாருக்கு ம்

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on 8 หลายเดือนก่อน

      ஊரப்பாக்கத்தல 5ரூ இட்லி கடை இருக்கு கோயம்பேடு ல தான் உணவு விலை அதிகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெளியே எவ்வளவோ பிரியாணி கடை சாப்பாடு கடை அருகில் நிறைய இருக்கு

    • @mohammadsiddq4757
      @mohammadsiddq4757 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @sundaresank1548
      @sundaresank1548 8 หลายเดือนก่อน +2

      Better operate the buses from kanniyakumari very easy .

  • @PV_HOMEGARDEN
    @PV_HOMEGARDEN 8 หลายเดือนก่อน +7

    I takes about 3 to 4hours for the chennai suburb(Avadi,thiruvottiyur) people to reach kilambakkam.Without huge luggages how can we travel in local buses so finally we have to take call taxi. Bus fare to trichy is Rs.600 but call taxi fare from avadi to kilambakkam is Rs 1000......super sunrise....m

  • @pravinmurthy
    @pravinmurthy 8 หลายเดือนก่อน +2

    In Bangalore all outstation bus is restricted to outskirts bus stand only!!.. Thats how you can manage traffic in big cities..
    Passengers should understand Govt's issues & think in a bigger perspective..

  • @chatmasala6980
    @chatmasala6980 8 หลายเดือนก่อน +42

    பொதுமக்கள் தான் வாயைத் திறந்து எங்களுக்கு இது வேண்டும் என்று அரசிடம் கேள்வி கேட்க வேண்டும்... அரசு தங்கள் இஷ்டத்திற்கு அடக்குமுறை செய்தால் மக்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்....

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 8 หลายเดือนก่อน +1

      சரி இது வரை மத்திய அரசிடம் என்ன என்ன கேள்விகளை கேட்டீர்கள்?

    • @newworldorder5195
      @newworldorder5195 8 หลายเดือนก่อน +1

      Pothu makkal vaya thorakkura mathirina eppovo inga Pala vishayam Mari irukkume bro

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 8 หลายเดือนก่อน +2

      இந்தத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் போதே அதை எதிர்த்திருக்க வேண்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியில் தான் ஒருவரை ஒருவர் குறை சொல்கின்றன ஆனால் திரை மறைவில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று தான் அதனால் தான் இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் அரசு நடவடிக்கைக்கு எதிராக கேள்வி கேட்கவில்லை நாம் தமிழர் கட்சியை தவிர

    • @kamalkannan2784
      @kamalkannan2784 8 หลายเดือนก่อน +1

      correctly said

  • @chatmasala6980
    @chatmasala6980 8 หลายเดือนก่อน +8

    When Tamilnadu government moved from Parry's Corner to Koyambedu, the government made a commitment that the bus stand was being shifted to Koyambedu due to traffic issues in Chennai. They claimed to have planned the infrastructure for nearly 100 years to solve the traffic issue and invested a lot in koyambedu, compare to this new bus stand, but look at what has happened now. In less than 25 years, they have completely moved the bus stand to Chengalpattu district. This approach of relocating the bus stand and building new facilities is not the right solution. Traffice rules need to get strict. The same issue might happen tomorrow in a new place, there's no assurance. My question is, what about the government's commitment when moving from Parry's Corner to Koyambedu? Now, the public is suffering to travel, especially those at the other end of Chennai district. We are not asking for anything free, we are simply requesting not to create more trouble for us.

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 8 หลายเดือนก่อน +2

    Kilambakkam இல் ரயில் நிலையம் அல்லது metro வந்த பின்பு பேருந்து நிலையத்தை மாற்றி இருக்கலாம் ..

  • @upload8305
    @upload8305 8 หลายเดือนก่อน +1

    மக்களுக்காக அரசாங்கம் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எல்லா இடங்களிலும் விளம்பரம் செய்திருக்க வேண்டும். அதேபோல் மக்களும் அரசாங்கம் சொல்லும் திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். வரும் காலத்தை மனதில் வைத்து பார்த்தால் இது சரியான முடிவுதான்.

  • @chatmasala6980
    @chatmasala6980 8 หลายเดือนก่อน +74

    In the election agenda, if any of the political leaders mentions that they will change SETC bus service from chengalpattu district to Chennai Koyambedu or Parry's Corner, my vote is for that party. Don't touch sensitive areas in people's daily lives; if you do, any government will have to face significant consequences. In the name of being a political leader, you are involved in so much corruption and earning money. People may not care about it until it disrupts their daily lives.

    • @blk108
      @blk108 8 หลายเดือนก่อน +11

      Lol so your father will come and manage the Traffic is it? 😂😂😂 Sorry keep your vote with your self😂

    • @thiyanivakanna
      @thiyanivakanna 8 หลายเดือนก่อน

      ​@@blk108a

    • @stocknumbers2146
      @stocknumbers2146 8 หลายเดือนก่อน +2

      If you not have political awareness you will be coward

    • @SurprisedAirplaneWindow-pn1rh
      @SurprisedAirplaneWindow-pn1rh 8 หลายเดือนก่อน +1

      You are completely right..if they change to koyembedu it I'll be very very helpful

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 8 หลายเดือนก่อน

      ​@@blk108so people from city will reach kilembakkam to catch their buses by chopter helicopter...so that traffic is clear...u idiotic guy😢

  • @ganesan3453
    @ganesan3453 8 หลายเดือนก่อน +9

    It's very difficult to go to reach kilambakkam bus stop from north Chennai people. New bus stand Project waste and money also. No one pick up bus on time

    • @kamalkannan2784
      @kamalkannan2784 8 หลายเดือนก่อน

      Yes it takes nearly 4-5 hours to reach kilambakkam from north chennai Ennore. Very stress to reach SETC bus stand itself.

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 8 หลายเดือนก่อน +3

    இந்த ஆட்சியே சுமைதான். இது கூடுதல் சுமை

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 8 หลายเดือนก่อน +1

    மக்கள் தங்களிடம் உள்ள போராட்ட குணங்களை தொலைத்து தானுண்டு தனது வாழ்க்கை உண்டு என்று வாழத்துவங்கிய பிறகு அரசுகளும் மக்களாட்சியின் தத்துவத்தை மறந்தே போய்விட்டன. அன்று மக்கள் (1947 முன்). போராடாமல் நம் சுதந்திரம் பிறக்கவில்லை! இன்று தனக்கு கஷ்டம் என்றதும் கதறி, கதறி பேசுகிறார்கள். போராட வழி தெரியாமல் திணறி வருகிறார்கள்? அரசு விழிக்க நம் எண்ணங்கள் நமக்காக மட்டும் இருக்க வேண்டாம் ஏன், சிகப்பு சட்டைக்காரனை மறந்து அவனை திண்ணை தூங்கியாய் மாற்றியதும் நாம் தானே. பிரச்சனைகள் மக்களை பாதிக்கும் போது வீதியில் நின்று நமக்காக போராடிய அந்த காம்ரேடுகளை கண் அயர்ந்து தூங்க விட்டது யார்? நாம் தானே, அதன் பலன் தான் தோழர்களே கேட்காமல் கிடைக்காது போராடாமல் விடியல் வராது. ஒரே ஒரு மாதம் வெளியூர் பயணங்களை அது நல்ல நிகழ்ச்சியோ, கெட்டதோ, சமந்தபட்டவர்களின் மொபைல் மூலம் தகவல் சொல்லிவிட்டு சென்னையில் இருப்பவர்கள் கடைசி கன்னியாகுமரி வரை பயணத் தொடர்புகளை தவிர்த்திடுங்கள். நமது தோழர்கள் வெளிநாட்டில் சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து எப்படி வாழ்கிறார்களோ, அது போல் ஒரே ஒரு மாதம் வெளிநாட்டில் இருப்பதாக எண்ணி வெளியூர் பயணங்களை தவிர்த்திடுங்கள். இதுவும் ஒரு அகிம்சை போராட்டம் தான். ஆனால் அதன் ஆழம் தனியார் மற்றும் அரசை நிச்சயம் நம் வழிக்கு திரும்பிட வைக்கும் முயற்சி செய்யுங்கள். நவீன இந்தியாவில் எதுவும் முடியும். Sample: திருமணம் திருநெல்வேலியில் நண்பர்களுக்கு வாழ்த்து வாட்சப் போடுங்கள். Bank மூலம் ரூ 5001 ஐ கெளரவமாக கணக்கில் போடுங்கள். அதே மணவீட்டாரும் அவர் வரவில்லை யே அவன் திமிரை பார் என்று நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். இதை எல்லாம் போராட்ட களமாகவே சில காலம் செய்யுங்கள் நிலைமை மாறும். மாற்றம் தேவைகளின் அடிப்படை அதை அரசும் உணரும்.🎉

  • @trendz-5520
    @trendz-5520 8 หลายเดือนก่อน +3

    Government troubling public

  • @peacockraj
    @peacockraj 8 หลายเดือนก่อน

    கடைசி வரை தீர்வி கிடையாது . கருத்து கந்தசாமி BBC NEWS

  • @s.a.r.a.1
    @s.a.r.a.1 8 หลายเดือนก่อน +1

    போதை மயக்கத்தில் இருந்தால் அப்டிதான் ....திராவிட மாடல்

  • @pragant4424
    @pragant4424 8 หลายเดือนก่อน +9

    2hrs extra travel time and unnecesary extra charges....
    🥲☹
    To reach kilambakkam...
    Idhukku Koyambedu better...
    Why forcing people to board in Kilambakkam..
    Instead koyambedu>guindy>chrompet>Tambaram>Perungalathur>vandalur nu pickup point vecha
    Ivlo selavu thevaiya...😒
    Not understanding people's problem and forcing them to come to Kilambakkam is not people's govt....

    • @ayjcc
      @ayjcc 8 หลายเดือนก่อน +2

      Go by train to kelambakam ra... less than 20 INR.

    • @Invincible90876
      @Invincible90876 8 หลายเดือนก่อน

      ​@@ayjccAthu Kilambakkam Kelambakkam illa

    • @rpraveen84
      @rpraveen84 8 หลายเดือนก่อน +1

      @@ayjcc Dai do you know it is far from station? chumma paid comments

    • @userthd5573
      @userthd5573 8 หลายเดือนก่อน

      Everyone is not staying near koyambedu. City limit has increased to 30 - 40 km. people living in outskirts or south chennai it is easy for them to reach new bus stand. from my home it is 20 minutes now. Koyambedu and central station are around 2.5 hrs journey for me. due to this reason they have developed new stand in all zones of chennai. Tambaram is now having around 8 platforms and 2 more going to come soon. Most of south trains will be stopped in tambaram in future thats the plan.

    • @kamalkannan2784
      @kamalkannan2784 8 หลายเดือนก่อน

      @@rpraveen84 haha, they easily saying catch train and go. Paid comments else they have property near by bus stand.

  • @manimadhavan4040
    @manimadhavan4040 8 หลายเดือนก่อน +2

    விடுமுறை ன்னா ஊருக்கு போனும்மா என்ன .பண்டிகை களை இருக்கும் ஊரிலே கொண்டாட லாமே. ஏன் இந்த கஸ்டம்.

  • @ramkumarbaskar7937
    @ramkumarbaskar7937 8 หลายเดือนก่อน +2

    Koyambedu la iruntha paranthu poiduvanga pola.. Chengalpattu cross panni thana aganum

    • @VijiLakshmi-m7h
      @VijiLakshmi-m7h 8 หลายเดือนก่อน

      Anal Chennai pattu varykum AVADHI PADAVENDAME

  • @segarmv6871
    @segarmv6871 8 หลายเดือนก่อน

    Bring back double decker buses or vestibule buses to connect to Kilambakkam.

  • @tunanin
    @tunanin 8 หลายเดือนก่อน +2

    Chengalpattu is new chennai

  • @neelamalar2397
    @neelamalar2397 8 หลายเดือนก่อน

    நான் முதல் நாள் நல்லா மாட்டிக்கிட்டேன் oddanchthram லேந்து வந்து இப்ப நாளைக்கு திருப்பி போகணும் இனிமேல் chennai கு வரவே யோசிக்கணும் நாளைக்கு night இதேபோலதான் நானும் நிக்கணும்😢😢😢😢😢

  • @meenakshiadaikkappan4665
    @meenakshiadaikkappan4665 8 หลายเดือนก่อน

    I wanted to go to my native next week. I tried booking my tickets in private bus hardly 4 bus only starts inside the city. Others all are starting from kilambakkam bus stand. I have a kid and the new bus stand is a bit far away. How will we go?? Atleast private bus they can start from city. Its very bad. Now trains have become better but trains are crowded. Very pathetic situation. I request government to reconsider this decision. Cos people are suffering.

  • @indirajithSG
    @indirajithSG 8 หลายเดือนก่อน +3

    அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். ஆம்னி பஸ் டிக்கெட் விலை அதிகம்

    • @Hariram_geetha
      @Hariram_geetha 8 หลายเดือนก่อน

      Yaru sonnaga some days I traveled omni bus gov bus ah vida kammiya

  • @springtheyounger7560
    @springtheyounger7560 8 หลายเดือนก่อน +1

    I support Kilambakkam Bus stand.
    I support Development..
    I support traffic free Koyambedu

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner 8 หลายเดือนก่อน +1

    Train travelers daww🤓

  • @suriakasiandiappan1267
    @suriakasiandiappan1267 8 หลายเดือนก่อน

    When Chennai will get organize?

  • @jeys1052
    @jeys1052 8 หลายเดือนก่อน +2

    Traffic is reduced in GST road and City area now.. it is good for everyone

    • @MT013proof
      @MT013proof 8 หลายเดือนก่อน +1

      Jokeeeee of the century

  • @Mani1001YellowSapphire
    @Mani1001YellowSapphire 8 หลายเดือนก่อน +1

    Vote podum pothu theriyanum boss 😂 ipa kovapattu no use

  • @theyoumohantube
    @theyoumohantube 8 หลายเดือนก่อน +2

    There is no Omni busstand concept in Bangalore

    • @raghavsridhar
      @raghavsridhar 8 หลายเดือนก่อน

      It's there buses will be in kalasipalyam but no separate bus stand

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 8 หลายเดือนก่อน +8

    Due to VCK public meeting yesterday night (26-Jan) People from down south after reaching Tiruchy being diverted and got a delay of minimum 4-5 hrs.
    Poor administration by TN Government, for a party conducting public gathering common people travelling are made to suffer.
    We suffer immediate change to KMBT from CMBT on 24-Jan, also suffered y'day night due to the meeting.
    It seems TN Government is not concerned of common people comute & sufferings and they focus for ads and public gathering organizing.
    Also mobile network connectivity is very poor, its pathetic for commuters to suffer when everything was good even now at CMBT location.
    Its creating huge traffic in GST road, its an absurd decission to change Bus station without proper infrastructure, connectivity, Telecom Network & Planning.
    Tax payers money wasted and the same people are forced to suffer

    • @KARTHICK1403
      @KARTHICK1403 8 หลายเดือนก่อน +1

      Please vote again DMK

  • @shivraaj3742
    @shivraaj3742 8 หลายเดือนก่อน +3

    If you vote for state based party, you can never question them. You know how this Govt functions and what happen if you go against them! Instead if national party is in power, these type of issues give an opportunity to opposition to question and stand with people. But our Tamil people never going to understand this, we’re highly grown up with cinema!

    • @boyfromneptune
      @boyfromneptune 8 หลายเดือนก่อน

      That is rightly said, buddy... Tamilians will always vote for cinema guys, they will blindly follow cinema idiots lol... cinema idiots will fool Tamilians in the name of caste, creed, food habits, religion, etc ha ha ha . i strongly believe that Tamil people will never come up in their lives.... also with cheap labour pouring in tamilnadu from other parts of the country, tamilians will be lazier and eventually will lose all the jobs to "VADAKANS" ha ha hah ah ha ha .. now another cinema actor cartoon is getting ready to fool these tamilians in the name of politics ha ha ha ha

    • @segarmv6871
      @segarmv6871 8 หลายเดือนก่อน +1

      Please tell me how did you question the demonitization move by central govt which impacted all Indians, it was done by a central party and created an inconvenience for 120crores of Indians and no rich guy stood with us in queues in banks or ATMs and converted all his money to white using this scheme

    • @boyfromneptune
      @boyfromneptune 8 หลายเดือนก่อน +1

      @@segarmv6871 - a foolish statement issued by a typical tamil lol ....

    • @segarmv6871
      @segarmv6871 8 หลายเดือนก่อน

      @@boyfromneptune let me be the fool, you please answer as you're a genius

    • @boyfromneptune
      @boyfromneptune 8 หลายเดือนก่อน

      @@segarmv6871 - my two cents answer to a Tamilian like you is that a person incapable of appreciating the value of anything done by the current govt is always ridiculed by your so-called Tamil brain !! no wonder you guys have a severe superiority complex and are disliked by your neighboring states .... mallus dislike u, Kannadigas dislike you , and Telugus dislike you !!

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 8 หลายเดือนก่อน

    பிரைவேட் பஸ் காரங்க நீங்க கொஞ்சம் சார்ட் மாதிரி ரெடி பண்ணி பஸ்ட் ஒவ்வொரு ஊரா எந்தெந்த கம்பெனிகள் எந்தெந்த ஊர் பஸ் போறோம் லிஸ்ட் எடுத்து உங்க பிரைவேட் வண்டிக்கு முதல் ஒரு பிளாட்பாரத்தை நீங்கள் வந்து தேர்ந்தெடுங்கள்

  • @indirajithSG
    @indirajithSG 8 หลายเดือนก่อน

    நான் பொங்கல் முதல் நாள் ஊருக்கு போகும் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் காத்திருந்தேன் 4 நான்கு மனி நேரமாய். ஆனால் ஆம்னி பஸ் டிரைவர் சரியான தகவலை எனக்கு அளிக்க வில்லை. மிகவும் தாமதம் என்று சொல்லியிருந்தால் நான் அரசு பேருந்துகளை ன்படுத்தி இருப்பேன். ஆம்னி பேருந்து டிக்கெட் 5 மடங்கு அதிகம் கொடுத்து நான் பாதிக்கபட்டேன்`

  • @Leaderprabu
    @Leaderprabu 8 หลายเดือนก่อน +1

    Oru 10 days poruthirundha long weekend poitu varavanga nimathiya irundhirupanga. Next week la irundhu change panirundha situation maari irukume. Sogusa AC car la pora govt officials and ministersku epdi kastam puriyum

  • @Tanviya123
    @Tanviya123 8 หลายเดือนก่อน

    வணக்கம். ஒவ்வொரு வழி தடங்களில் ஒரு மைக் வைத்து எந்தெந்த தடங்கள் எந்தெந்த ஊருக்கு செல்வது என்பதை குறிப்பிடலாம். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு உதவி பூத் வைப்பது நலம்.

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 8 หลายเดือนก่อน

    தனியார் பேருந்து என்பதால் இது பிரச்சினை ஆகிறதா?

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 8 หลายเดือนก่อน

    ஏன்டா மக்களே
    புது பஸ் ஸ்டாண்டு வரும் போது ஒரு சில நேரங்களில் கஷ்டம் இருக்கலாம்

  • @356cggd37a
    @356cggd37a 8 หลายเดือนก่อน

    தமிழக மக்கள் 😢😢😢😢😢

  • @naveenrajsivasamy812
    @naveenrajsivasamy812 8 หลายเดือนก่อน

    Koyembedu ku porapa they can drop in between but here the situation is worst! Walk so many kms, unsafe road crossing, no proper food, water and hotels to stay near by, high cost of travel to interior of the city! CMDA says once Metro comes in 2030 situation comes under control!
    This is completely unacceptable situation!
    Parcel pick up pana we have to travel so much distance from inside city!
    Need of the time:
    1. Build steel crossing bridges asap
    2. Create shuttle services to any of the local train/metro stations
    3. Allow as much as hotels inside bus stand and ensure price and quality
    4. Important: where is Amma unavagam????? That’s very important at this point of time. If you dont like the name then just rename it to Dravida Model Food Court or Social Justice Unavagam and place it inside kilambakkam
    4. Ensure proper price for autos and taxies (take kerala model) running from Kilamb to other places
    5. Allow some buses to reach koyembedu via outer ring road bcz so many needs to reach north chennai

  • @mohammedhuzaifa4913
    @mohammedhuzaifa4913 8 หลายเดือนก่อน

    Supper. Eni may city la Omni bus tholla illa 😂

  • @janakiraman6374
    @janakiraman6374 8 หลายเดือนก่อน +1

    கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுதான் திமுக ஆட்சியின் எமன்...நல்லது நடக்கட்டும் இனிமேலாவது..எடப்பாடி முதல் கையெழுத்தை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குத்தான்னு வாக்குறுதி குடுத்தால் வெற்றி உறுதி

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 8 หลายเดือนก่อน

    Koyamudu busstand also should be kept as it is so that people comfortable with koyamudu busstand they will use it so that no problems

  • @shivasankarsaikiranv4394
    @shivasankarsaikiranv4394 8 หลายเดือนก่อน

    Still some buses are operating from around koyambedu and from Chennai Central

  • @kumar-rp1zk
    @kumar-rp1zk 8 หลายเดือนก่อน +1

    Worst move by this useless govt.

  • @nshivasankaraprasananagali5165
    @nshivasankaraprasananagali5165 8 หลายเดือนก่อน +1

    Only if correct transportation or metro services is available this can be feasible

  • @murugesan1494
    @murugesan1494 8 หลายเดือนก่อน

    எல்லாம் பழகிடும்.கஸ்ட்டங்களை அனுபவித்து பழக்கம் ஆயிடுச்சு . எத்தனை நாள் பொருத்திருப்போம்.

  • @premdpk4760
    @premdpk4760 8 หลายเดือนก่อน

    Setc பஸ் பயணிகள் இங்கு இறங்கி சென்னை சிட்டிக்குள் செல்கிறார்கள். ஆனால் ஆம்னி பஸ் பயணிகளுக்கு மட்டுமே கஸ்டம் என்றால் எப்படி? . எஸ்இடிசி பஸ்ஸில் 750 கட்டணம் என்றால் ஆம்னி பஸ்ஸில் 1800...2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறிப்பிட்ட ஒரே பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்க ஏன் இவ்வளவு எதிர்ப்பு.கலைஞரால் கட்டப் பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஜெ பெயர் . ஜெ எடப்பாடி கட்டிய கிளாம்பாக்க பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் . இது தான் அரசியல் விளையாட்டு. போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றம் தேவையே. சில நாட்களில் இவை பழகிவிடும். கூல் கூல் மக்களே.

  • @gospelwordsliteratureminis116
    @gospelwordsliteratureminis116 8 หลายเดือนก่อน +2

    no plan no service next govt it will ne change

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 8 หลายเดือนก่อน +1

    போராட்ட குணங்களை வளப்படுத்தி கொள்ளாமல் எதுவும் இங்கே சாத்தியப் படாது இதன் பொருள் தெரியாதவர்களுக்கு இப்படியும் சொல்கிறோம், அழுகின்ற குழந்தை பால்குடிக்கும். இதையும் மேலோட்டமாக நினைத்தால் ....😂

  • @naveenvijayan2197
    @naveenvijayan2197 8 หลายเดือนก่อน

    N8 10 11 clk guindy pallavaram tambaram perungalathur la padra avastha engaluku dha terium. Omni bus drivers pandra attrocity inga irukavangaluku dha terium. Only solution is extending the metro asap.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 8 หลายเดือนก่อน +9

    When all the govt. buses are being operated from Kilambakkam, why this private omni buses refuses to operate from Kilambakkam. Omni buses are charging 4 to 5 times charges extra ticket charges. There is no confusion in this regard . Let Omni buses should operate from Kilambakkam. While switching over from Koyambedu to Kilambakkam, there will be hitching for a week. After that system will come into effect normally.

    • @Spiritualchannel12
      @Spiritualchannel12 8 หลายเดือนก่อน +2

      I hope u r near kelambakkam

    • @mps6887
      @mps6887 8 หลายเดือนก่อน

      it was a golden opportunity for omni bus owners...no setc from chennai city, only private long distance buses from chennai city means people will prefer private buses even if they have to pay more... thats why they are adamant... wish govt introduces electric buses specifically from kilambakkam to koyambedu via tambaram...that would atleast reduce pollution...

    • @ramanathanpalaniappan4852
      @ramanathanpalaniappan4852 8 หลายเดือนก่อน +1

      Nee muthala north Chennai la stay panni ethavathu emergency time la ooruku porathuku kilambakkam varaikum 300 to 400 rs selavu panni kaila 2 luggage vachutu 1.25 km nadanthu paru appo theriyum.
      Bus transport koyambedu la iruntha varaikum Tambaram la stay pannavanukkum kashtam kedaiyaathu tondaiyarpet la stay pannavanukkum kashtam kedaiyaathu. Enna ella bus koyambedu la irunthu kelambinalum Tambaram guduvanchery chengalpattu ippadi touch panni than pochi
      Ana ippo engalukku oru transport network ae illama poche. Ithunala makkal avastha padamatangala. Eppovume 1 side la irunthu pesatheenga. 2 sideum yosichi parunga

    • @devikumar4756
      @devikumar4756 8 หลายเดือนก่อน

      @@ramanathanpalaniappan4852 epadi irundhalum neenga emergency ku ooru ku ponenga na kooda neenga vandalur perungalathur lam Cross pani thaan poganum... And koyembedu lerndhu start pani one to 1.5 hrs agudhu traffic la.. Naan maduravayal bypass thaan solren... So ellam purinjikitu thaan pesaranga

    • @devikumar4756
      @devikumar4756 8 หลายเดือนก่อน

      @@ramanathanpalaniappan4852 and nadaka vendam... Battery vandi every two mins available anga.. Inga koyembedu la enna entrance laya iruku buses.. Adhukum ulla nadakanum ...

  • @King-fq4me
    @King-fq4me 8 หลายเดือนก่อน

    மணலியில் ஒரு பஸ் ஸ்டாண்டு கட்ட வேண்டும்.
    வடசென்னை மக்களுக்கு நன்றாக இருக்கும்.
    Bypass வழியாக தென்மாவட்டகளுக்கு செல்ல முடியும்.

  • @sabari1102
    @sabari1102 8 หลายเดือนก่อน +2

    For Krishnagiri & dharmapuri which bus stand have to go? Koyambedu or kilambakkam?

    • @gopalkrishnan4197
      @gopalkrishnan4197 8 หลายเดือนก่อน +1

      Don't go by bus.

    • @asifirfan
      @asifirfan 8 หลายเดือนก่อน

      Cmbt i think so

    • @jvijay888
      @jvijay888 8 หลายเดือนก่อน

      Only Thanjavur & Thiruvarur buses will be operated from CMBT it seems.. since those buses will travel via Adyar & ECR

  • @azarudeenahamed
    @azarudeenahamed 8 หลายเดือนก่อน +1

    2:59 to 3:10 Ultimate message 🤣🤣🤣

  • @vivekmecha
    @vivekmecha 8 หลายเดือนก่อน

    Set aga konja nal agum....edha eduthalum complaint 😮

  • @LondonTamilTV
    @LondonTamilTV 8 หลายเดือนก่อน +5

    This will be last DMK rule in Tamilnadu

  • @tunanin
    @tunanin 8 หลายเดือนก่อน +12

    All companies should give work from home so employees could work from their village/town and no need to live in chaotic city life. But I insist managers should go to office as their salary is way higher than market which is apt for cities.

    • @VijiLakshmi-m7h
      @VijiLakshmi-m7h 8 หลายเดือนก่อน +2

      Office RENTUKU VITTADE PAFIPERU AVARGALDAN
      RENT POYDUME MA

    • @Leox4664
      @Leox4664 8 หลายเดือนก่อน +1

      This is corporate world.. you will not happy

    • @devikumar4756
      @devikumar4756 8 หลายเดือนก่อน +2

      Apadi pana city clean ah irukum... 2021-22 la avalo traffic lam illa.. It was too good., now again they have called everybody to the office... So traffic is also heavy.. So if u want to be in chennai then be here without going anywhere for all the weekends and festivals... Why you people are traveling to your hometown all the weeks.. If u want to see ur parents then be with them.. Do the work whichever is available at your village or district whatever.. Orelse here sit at home.. Don't board the bus all the weekends and create a chaotic situation... Better follow this..

    • @13rohitv
      @13rohitv 8 หลายเดือนก่อน +1

      Yes migration also can control in chennai & develop other districts

  • @savariswaran
    @savariswaran 8 หลายเดือนก่อน

    Govt bus வரும் போது ஒருத்தனும் பேசல epo private மாத்தும் போது மட்டும் பேசுறாங்க...

  • @karthikkeyanm8769
    @karthikkeyanm8769 8 หลายเดือนก่อน +1

    காலைல 4am இறக்கி விட்டாங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️.. ஒரு bus uhm இல்ல..

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 8 หลายเดือนก่อน +3

    புது வீடு கட்டியாச்சு இனிமேல் அங்கு போய்த்தானே ஆக வேண்டும் கொஞ்ச நாள் சிரமமாக தெரியும் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து படலாம் போக வேண்டியிருக்கும் 😅😅😅😅 இப்பவே அதற்கும் தயாராக இருங்கள் 😮😮

  • @dineshdeena4497
    @dineshdeena4497 8 หลายเดือนก่อน +1

    Damil Nadu rocks..hehe.. Chennai vida Bangalore three times traffic .. bus city ulla thaan bus stand irukkum... Hats off Bangalore

    • @rpraveen84
      @rpraveen84 8 หลายเดือนก่อน

      True when a big city like Bangalore or Delhi can manage with bus stand within city why cant chennai?

    • @dineshdeena4497
      @dineshdeena4497 8 หลายเดือนก่อน

      @@rpraveen84 real estate business thaan...it's under politicians play important role..

  • @kannanrangarajan2722
    @kannanrangarajan2722 8 หลายเดือนก่อน

    லு லூ மாலில் நிறைய பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். வாங்கிப் பயன் பெறுங்கள்

  • @samatkinson9424
    @samatkinson9424 8 หลายเดือนก่อน +8

    Dae ponga da dae… actual ah traffic koranjirukku Perungalathur la…. It’s not about moving bus, that grand southern trunk road can manage multiple bus without traffic ( unlike the first boomer says) the main problem in perungalathur is all those bus being stopped there as if it’s a terminus and those drivers are least bothered about the traffic and start parking the buses from erikarai signal till sriram gate way and to add to that, there’s brige construction going on 🥵. But now, there’ll be no buses stopped in the road to block traffic! 🎉 vantheringalukku pecha pathiya!

    • @userthd5573
      @userthd5573 8 หลายเดือนก่อน +1

      you are right. one guy is saying he is not aware of any news. this clearly shows what current generation people doing with mobile phones. not seeing any daily news but raising concerns.

  • @leojabez6968
    @leojabez6968 8 หลายเดือนก่อน +1

    Ella private bus 🚌 karanuga panra nadagam ; Government before ra va solitanga private bus karanga koyambedu irutha tha bus start agudranuga ya kilambakkam la irutha bus start agatha?

  • @paris9332
    @paris9332 8 หลายเดือนก่อน +7

    Boarded a bus today in kilambakkam.. most of them are just blabbering some nonsense for dirty politics.

  • @chatmasala6980
    @chatmasala6980 8 หลายเดือนก่อน +3

    North Chennai from Ennore to Koyambedu is quite far. We adjust when transferring from Parrys Corner to Koyambedu, now they are completely shifting to Kilambakkam(chengalpattu district) which is unfair. What the government is thinking about us, I don't know. There needs to be a new rule that every politician should travel in a government bus and not use a car. Only then will politicians understand the real challenges faced by the public. Politicians traveling in luxury cars act like they are princes, while the public are treated like beggars.

  • @MohanSabari-uw4ft
    @MohanSabari-uw4ft 8 หลายเดือนก่อน

    Govt buses should run from kilambakkam
    Omni buses cmbt ..it's best for passengers and avoiding traffics

    • @pragant4424
      @pragant4424 8 หลายเดือนก่อน

      Correctly said. Had the same idea...

  • @sundararajanb8076
    @sundararajanb8076 8 หลายเดือนก่อน

    Perungalathur Maduravoyal CMBT route.. good one.. maintain please

  • @thangamani3983
    @thangamani3983 8 หลายเดือนก่อน

    Everything is difficult at initial phases. All will change in due course

  • @jhonpeter2889
    @jhonpeter2889 8 หลายเดือนก่อน +23

    ஆரம்பத்தில் கோயம்பேடும் இப்படித்தான் ..! விரைவில் படிப்படியாக நிலைமை சரிப்பட்டு வரும் ..!🙏🙏🙏🙏🙏🙏

    • @indirajithSG
      @indirajithSG 8 หลายเดือนก่อน +2

      ஆம

    • @stocknumbers2146
      @stocknumbers2146 8 หลายเดือนก่อน +6

      It's a fail project. Because no one take responsibility

    • @naveenrajsivasamy812
      @naveenrajsivasamy812 8 หลายเดือนก่อน +2

      Koyembedu ku porapa they can drop in between but here the situation is worst! Walk so many kms, unsafe road crossing, no proper food, water and hotels to stay near by, high cost of travel to interior of the city! CMDA says once Metro comes in 2030 situation comes under control!
      This is completely unacceptable situation!
      Parcel pick up pana we have to travel so much distance from inside city!
      Need of the time:
      1. Build steel crossing bridges asap
      2. Create shuttle services to any of the local train/metro stations
      3. Allow as much as hotels inside bus stand and ensure bus and quality
      4. Important: where is Amma unavagam????? That’s very important at this point of time. If you dont like the name then just rename it to Dravida Model Food Court or Social Justice Unavagam and place it inside kilambakkam
      4. Ensure proper price for autos and taxies (take kerala model) running from Kilamb to other places
      5. Allow some buses to reach koyembedu via outer ring road bcz so many needs to reach north chennai

    • @mr.vignesh1302
      @mr.vignesh1302 8 หลายเดือนก่อน

      பாரிஸ் ல இருந்து கோயம்பேடு க்கு நேரு எத்தனை கிமீ.

    • @King-fq4me
      @King-fq4me 8 หลายเดือนก่อน

      ​​@@mr.vignesh1302
      தென் மாவட்டங்களுக்கு போவதற்கு,
      பாரிமுனையிலிருந்து, மேற்க்கில் இருக்கும் கோயம்மேட்டிற்கு போவதற்கு பதிலாக, தெற்க்கே இருக்கும் கிளாம்பாக்கதிற்கு செல்வது நல்லது.
      நேரம் மிச்சமாகும்.

  • @jonesebenezer6507
    @jonesebenezer6507 8 หลายเดือนก่อน

    Will government give us time n money that we spend to travel from city to kilambakkam?

  • @udayk19
    @udayk19 8 หลายเดือนก่อน

    Bus stand is constructed with good standard . But there is miss management and communications Gap

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 8 หลายเดือนก่อน

    You are talking about shops..... but we are talking about transport to. Kilaambakkam to catch the bus.....

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 8 หลายเดือนก่อน

    Koyamudu busstand also should be operating as it is people's feelings comfortable with this willn

  • @senthilkumarm816
    @senthilkumarm816 8 หลายเดือนก่อน +10

    I hope it would reduce traffic in city slowly. It’s difficult for few days. Need more town bus from kilambakkam to all area in Chennai.

    • @prasanththangavelu
      @prasanththangavelu 8 หลายเดือนก่อน

      Oombu daa DMK sommbu

    • @surendervasudevan8593
      @surendervasudevan8593 8 หลายเดือนก่อน +5

      You need more bus from kilambakkam to all areas in chennai and want traffic to end 😂

    • @newworldorder5195
      @newworldorder5195 8 หลายเดือนก่อน +1

      Kilampakkam pakkam poga bus car auto la poganum , so traffic reduce agurathu doubt than yellarum train la poga matanga , 50 % bus should start from koyambedu and 50% from kilampakkam,i guss this the only solution

    • @newworldorder5195
      @newworldorder5195 8 หลายเดือนก่อน

      ​@@surendervasudevan8593 😅😅

    • @chatmasala6980
      @chatmasala6980 8 หลายเดือนก่อน

      @@surendervasudevan8593 I have the same question, bro... I guess these guys are all near Kilambakkam. Now they are benefiting, their property rates will increase, and they are not considering the public difficulties. So they talk like saint.

  • @subramanib8700
    @subramanib8700 8 หลายเดือนก่อน +1

    This arrangements is like thukluk Goverment

  • @RajKumar-xr8zu
    @RajKumar-xr8zu 8 หลายเดือนก่อน

    அரசு என்றால் திமுக, அதிமுக ,ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்தும் .சென்னையில் அனைத்தும் இயங்கினால் வருங்காலங்களில் போக்குவரத்து மிகவும் மோசமான நிலை ஏற்படும் இப்போது ஆட்டோ பைக் கார் அதிக அளவாக உபயோகத்தில் உள்ளது ஆகவே மக்கள் மனநிலை மாற வேண்டும்

  • @ntamilarasan9
    @ntamilarasan9 8 หลายเดือนก่อน

    நிலைமை சரியாகது பழகிவிடும்

  • @wilsonj6286
    @wilsonj6286 8 หลายเดือนก่อน

    this situation will change soon.. this avoid the week end traffic...

  • @Public-dc5rl
    @Public-dc5rl 8 หลายเดือนก่อน

    Soo clear nice pronunciation by the reporter

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 8 หลายเดือนก่อน +1

    Metro trains projects creating chaos in city traffic, shall we drop the metro trains project???

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah152 8 หลายเดือนก่อน

    Kilambakkam vendamayya
    Kittathil irukkum
    Chenglepet
    Ikku
    Bus Stand mathidalam.
    Seekirama oru mudivu eduthu
    Madurangam arugil
    Bus Stand maruvathu nallathu.
    Illennan
    Mamandur mathidalam.
    Nalla mudiva
    Seekkirame
    At least in 2024 December
    Ikku munbe edutha nallathu.

  • @raghavanrajesh250
    @raghavanrajesh250 8 หลายเดือนก่อน

    When ap buses were shifted to mmbt there were no voices.. from past 2 years apsrtc operations are from Mmbt ..apsrtc cancelled more than 75 percent of service only due to mmbt

  • @Poongkundran
    @Poongkundran 8 หลายเดือนก่อน

    முதலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை வைத்து தான் அங்கு மெட்ரோ ரயில் நிலையமே வந்தது.. கொண்டு வர கோடிகளில் செலவு செய்தது கண்கூடு.
    இப்போது அந்த இடத்தில் என்ன வர போகிறது..?
    இவ்வளவு போக்குவரத்து வசதிகள் உள்ள இந்த இடத்தை அரசு என்ன செய்ய போகிறது.??
    பண்டிகை தினங்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருந்தது. மற்ற நாட்களில் இயல்பாக இருக்கும்.
    இதை எல்லாம் கடந்து சென்னைக்கு என்று ஒரு மத்திய பேருந்து நிலையம் இல்லாமல் ஆக்கியது பெரும் பின்னடைவு.
    பெயர் பிரஸ்தாப அரசியலில் மக்கள் தலையில் மட்டுமே சுமை..
    மறதி மக்களுக்கான வரம்.!!

  • @jvijay888
    @jvijay888 8 หลายเดือนก่อน

    Ipo ivlo urgent yen idhu la pannaum.. book panna tickets varaikum CMBT la irundhu allow panlamae.. ennada govt idhu la thu💦

  • @kayden1672
    @kayden1672 8 หลายเดือนก่อน +1

    Failure government. People will vote for right party in 2024 election

  • @jagadishanbulagan1128
    @jagadishanbulagan1128 8 หลายเดือนก่อน

    போகாதீங்க அப்படியே ஊருக்கு திரும்பி போங்க

  • @hariprasathpatchappalam9742
    @hariprasathpatchappalam9742 8 หลายเดือนก่อน +1

    Guy @2:45 😂

  • @Pagadi5
    @Pagadi5 8 หลายเดือนก่อน

    எனக்கு பழைய பர்மா பஜார்ல இருந்து வண்டியை தென்மாவட்டங்களுக்கு உடுங்க....இன்னும் கோயேம்பேட்டுலேயே நிக்கிறானுங்க....

  • @mohanv9349
    @mohanv9349 8 หลายเดือนก่อน

    Improve the way so that people will not be suffering from

  • @jonesebenezer6507
    @jonesebenezer6507 8 หลายเดือนก่อน

    Please open all IT companies in small cities. We will live in our home town. It's a waste living in Chennai.

  • @TheLogicalதமிழன்
    @TheLogicalதமிழன் 8 หลายเดือนก่อน +1

    The worst part is coming back to Chennai, as the buses will stop in Kilambakam and the trains & town buses will all be packed with people. Koyambedu was far better as even if there were traffic it lasted only for sometime but everyone had access to go to anywhere in the city which is what lacking here and this will only get worse 😔😠

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 8 หลายเดือนก่อน

    இன்னும் 1000 எக்ஸ்ட்ட ரா கொடுங்கள்.உங்கள் வீட்டுக்கே வரும் ஆம்னி பஸ்.
    உங்களிடம் பணமா இல்லை.

  • @sunderj4774
    @sunderj4774 8 หลายเดือนก่อน

    The fact of the matter is there should have been two Bus depots in Chennai with Koyambedu on one side and Kelambakjam on the other side since it will benefit the passengers of both region After all the revenue to the govt is most important.Any person starting to Deep South is not a fool to travel to Kelambakjam meaning Ambattur.Rather he can engage a Local train to Egmore and catch the connecting train and save money.