03.11.2023 - கெத்தான பேச்சு... 06.11.2023 - இன்று நடுக்கத்துடன் பேச்சு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • 03.11.2023 - கெத்தான பேச்சு... 06.11.2023 - இன்று நடுக்கத்துடன் பேச்சு... செய்தியாளர்களை கண்டதும் பதற்றமடைந்த காட்சி
    #ttfvasan #manjalveeran
    Uploaded On 06.11.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.2K

  • @civilengineeringboy8548
    @civilengineeringboy8548 ปีที่แล้ว +926

    அரசியல் வாதிகளிடம் கேள்வி கேட்க துணிச்சல் இல்லாதப் பத்திரிகையாளர்கள்.

  • @அமர்க்களம்
    @அமர்க்களம் ปีที่แล้ว +408

    ஆட்சியாளர்களிடம் இப்படி கேள்வி கேட்க இவங்களுக்கு அது இருக்கா?

    • @madhank0001
      @madhank0001 ปีที่แล้ว +5

      👍👍👍

    • @Wishing163
      @Wishing163 ปีที่แล้ว

      கூந்தலை புடுங்குவானுங்க...presstitute media

    • @sureshvallinayagam1491
      @sureshvallinayagam1491 ปีที่แล้ว +2

      Correct

    • @santhoshhbkvlogs
      @santhoshhbkvlogs ปีที่แล้ว +2

      💯

    • @sankarans248
      @sankarans248 ปีที่แล้ว

      Mukkiyama sun news admk va kelvi keppanga news j dmk va kelvi keppanga

  • @nAarp
    @nAarp ปีที่แล้ว +174

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தா அரசியலுக்கு வந்துவிடலாமா😂😂😂😂😂

    • @Abineshpns
      @Abineshpns ปีที่แล้ว +1

      Namma nattu thalaivargal jailuku ponadhe ilaya?

    • @MENTAL35007
      @MENTAL35007 ปีที่แล้ว

      @@Abineshpns don't compare leaders with poriki porampokku kamanatties.

    • @majaykumar6300
      @majaykumar6300 ปีที่แล้ว

      ​@@AbineshpnsYethukku ponanga Appadinrathuthan mukkiyam...Naattikkaakava? Ella Kutrathukkagava?

  • @அன்பின்வலி
    @அன்பின்வலி ปีที่แล้ว +125

    இதே கேள்வியை அரசாங்கத்தையும் அரசு ஊழியர்களையும் இவர்களால் கேட்க முடியுமா இந்த ஊடகத்தால்

  • @Navi_shahad
    @Navi_shahad ปีที่แล้ว +872

    பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வெச்சி செய்த தருணம்

    • @DHANUSHA_KCS_
      @DHANUSHA_KCS_ ปีที่แล้ว

      நாட்டை இடுகாடாக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க துப்பில்லை வந்துடானக mic ka tukitu தூப் 💦

    • @yousuffvoiceover143
      @yousuffvoiceover143 ปีที่แล้ว +5

      😂😂

    • @sathishrahman7001
      @sathishrahman7001 ปีที่แล้ว

      ⁹⁶​@@yousuffvoiceover1439th is llllll

    • @bm_cuts_official6194
      @bm_cuts_official6194 ปีที่แล้ว

      Unga 😂😂

    • @ananthvlogger6901
      @ananthvlogger6901 ปีที่แล้ว +2

      Super prees

  • @michaelmanohar151
    @michaelmanohar151 ปีที่แล้ว +241

    நாவடக்கம் மற்றும் அடக்கம் தேவை யாராயிருந்தாலும் சரி அது அவர்களை உயர்த்தும்.

  • @BaluchamyHema
    @BaluchamyHema ปีที่แล้ว +167

    அவர் எந்த நடுக்கமும் இன்றி பேசுகிறார் .... செய்தியாளர்கள் தான் தாங்கள் பெரும் பொருப்புடன் பேசுவது போல் வாங்கி கட்டிக்கொள்கிறார்கள்😅😂

    • @spotkingsankara4198
      @spotkingsankara4198 ปีที่แล้ว +3

      Correct 💯💯💯

    • @thahirtraveler2296
      @thahirtraveler2296 ปีที่แล้ว +2

      Super nanpa❤💯

    • @Smail_is
      @Smail_is ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @dineshinbha2030
      @dineshinbha2030 ปีที่แล้ว +1

      அவர் அடங்கி பேச வில்லை பொறுப்பாக பேசுகிறார்

  • @HappyTime247
    @HappyTime247 ปีที่แล้ว +50

    நாட்டுல எவ்ளோ பிரச்சனை இருக்கு அத வெளில கொண்டு வாங்க பத்திரிகை நண்பர்களே..

  • @smk580
    @smk580 ปีที่แล้ว +115

    பெரியார் பிறந்த
    நாளில் குஞ்சுவீரனின்
    படம் ரிலீஸ் ஆகும்..

    • @Sologamer20
      @Sologamer20 ปีที่แล้ว +2

      Enna date athu ?

    • @yousuffvoiceover143
      @yousuffvoiceover143 ปีที่แล้ว

      ​@@Sologamer20sept 17

    • @Sologamer20
      @Sologamer20 ปีที่แล้ว

      @@yousuffvoiceover143 athu illa bro 😂 movie eppo release nu keten

    • @yousuffvoiceover143
      @yousuffvoiceover143 ปีที่แล้ว

      @@Sologamer20 movie maybe next year end bro

    • @Sologamer20
      @Sologamer20 ปีที่แล้ว

      @@yousuffvoiceover143 Aama bro apditha irukum

  • @vigneshmahesh3582
    @vigneshmahesh3582 ปีที่แล้ว +165

    ஒன் மார்க் கொஸ்டின் என்று கேட்டு பத்திரிகையாளருக்கு வாழ்த்துக்கள் ஏனென்றால் இந்த கருங்குரங்கு அன்று டூ மார்க் கொஸ்டின் என்று பத்திரிகையாளர்களை கிண்டல் செய்தி இருந்தான்

  • @dragonpearl11
    @dragonpearl11 ปีที่แล้ว +1

    திரும்ப பேசுறே நீ.. திரும்ப திரும்ப பேசுறே நீ திரும்ப திரும்ப பேசுறே நீ

  • @lakshminarasimhanj42
    @lakshminarasimhanj42 ปีที่แล้ว +117

    தெருபொருக்கிகளிடம் பேட்டி கேட்காதீர்கள்

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 ปีที่แล้ว +12

      அதேமாதிரி தெருப்பொறுக்கிகளிடம் பேட்டி கொடுக்காதீர்கள்...

    • @kanagarajpalanisamy8128
      @kanagarajpalanisamy8128 ปีที่แล้ว

      ​@@krishnanchandirasekaran9182super

    • @gowrisankars1931
      @gowrisankars1931 ปีที่แล้ว

      Dei Iyer family koothiyaneee, avan theru poruki na nee enna ooru porukiyaa yanda yalla iyers koothiyanum ipdiye irukingaaa🥵🥵🥵🥵

    • @Thennavan_Maravan
      @Thennavan_Maravan ปีที่แล้ว +7

      @@krishnanchandirasekaran9182Correct News Kaaranae Oru Theru Porikku Thaan Bro , Yentha Visiyathukku paetti Yedukanum Nu Theriyaama , social Media Trendings La Yellam News Eduthaa Ippidi Thaan Asinga Padanum🤣

  • @Tamilvibe972
    @Tamilvibe972 ปีที่แล้ว +30

    reporters பெரிய புளிதியக உணர்ந்த தருணம்.

  • @balajims4753
    @balajims4753 ปีที่แล้ว +62

    😂😂😂 அருமை , இதுதான் சும்மா இருக்குற ஆப்ப சூத்துல சொருகிகிறது...

  • @1superst
    @1superst ปีที่แล้ว +52

    அவர் தெளிவாதான் பேசுறார் கேள்வி கேக்குறவர்தான் பதட்டத்தில் இருக்கார்

  • @sathyasathish8275
    @sathyasathish8275 ปีที่แล้ว +54

    ரிப்போட்டர் : 1 மார்க் கொசின் மாதிரி சொல்றீங்களே சார்
    டைரக்டர் mind voice : ஆஹா இது அது ல்ல (3/11/23)😂

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 ปีที่แล้ว +4

    நண்பர்களே.
    இதே போல்
    திமுக வை
    கேள்வி கேட்க
    வேண்டும்
    என்பது என்
    நீண்ட கால
    ஆசை.

  • @saisaravan
    @saisaravan ปีที่แล้ว +69

    அய்யோ பாவம் அன்னைக்கு போதைல பேசிட்டான்

  • @manopari9247
    @manopari9247 ปีที่แล้ว +80

    நல்ல மனப்பாடம் .. நல்ல வசனம்

  • @saahithyan4457
    @saahithyan4457 ปีที่แล้ว +64

    ஆங்கிலத்தில் ஒன்று கூறுவார்கள் என்று தமிழில் கூறுகறானே🤔

    • @ethirajgovindaswamy2829
      @ethirajgovindaswamy2829 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @RainbowSuper
      @RainbowSuper ปีที่แล้ว +1

      இப்படியெல்லாம் அசிங்கபடுத்தினா அவர் எப்ப தான் இங்கிலிபீஸ் பேசுவார் 🤣🤣🤣🤣🤣 ஓ இங்கிலிஷ் 😂😂😂

  • @malarsiva3495
    @malarsiva3495 ปีที่แล้ว +43

    இந்த கேள்வியை பெரிய ஆளாக பார்த்து தைரியமாக பேசுங்கள் நிருபர்களே😅

  • @sivaraman2351
    @sivaraman2351 ปีที่แล้ว +183

    பத்திரிகையாளர்கள் கேள்வி 🎉🎉 🎉
    அதுதான் குமார் எப்பவுமே அடக்கமா பேசு....

    • @DHANUSHA_KCS_
      @DHANUSHA_KCS_ ปีที่แล้ว

      நாட்டை இடுகாடாக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க துப்பில்லை வந்துடானக mic ka tukitu தூப் 💦

    • @Abineshpns
      @Abineshpns ปีที่แล้ว +3

      Oru ala 10 Peru sendu adikura mari pesuranunga iduku per badhiladiya?

    • @Thamilan7599
      @Thamilan7599 ปีที่แล้ว +3

      Mmm apdiya...athey paththu Peru munnaditha annaikku avan antha eguru egurunan...atha pakkalaiya.. 🎤 kedacha ennavenalum pesurathu aprom ipdi than anubavikkanum 😂

    • @Sunil-pz3qh
      @Sunil-pz3qh ปีที่แล้ว

      ​@@Thamilan7599 Correct Akka 💯

    • @sivathiruvarasan5386
      @sivathiruvarasan5386 ปีที่แล้ว

      ​@@Thamilan7599ide eguru perya perya politicians lam panlaya apolam idedan pannagala sis

  • @prabakaran4090
    @prabakaran4090 ปีที่แล้ว +40

    செய்தியாளர்களை வைத்து செய்த மஞ்சள் வீரன் இயக்குனர்😂😂😂😂

  • @ashokshelby
    @ashokshelby ปีที่แล้ว +27

    என்னடா வச்சு செஞ்சுட்டு இருக்கிங்க 🤣🤣🤣💥💥

  • @msbharath_99
    @msbharath_99 ปีที่แล้ว +28

    பத்திரிக்கை என்பது ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவடி எடுத்தல்😂

  • @balajig2332
    @balajig2332 ปีที่แล้ว +30

    இது ஒரு காமெடி பீசு... டம்மி பட்டாசு 😂😂😂

  • @santhiya8858
    @santhiya8858 ปีที่แล้ว

    நீங்க அவர செய்யல... அவருதா உங்கள செஞ்சிட்டு போய்ட்டாரு.. 😅😂

  • @josephdeepan6286
    @josephdeepan6286 ปีที่แล้ว +8

    Director அது வந்து நான் என்ன சொல்ல வரன்னா வடிவேலு dailgue 😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅

  • @sankarsankar521
    @sankarsankar521 ปีที่แล้ว +29

    Aditcha thala 1 mark question annikku 2 mark question 😂😂

  • @novametalworks
    @novametalworks ปีที่แล้ว +19

    TTF ஒரு விளங்கதவன் போல்..பாவம் செல்அம்😂

  • @sugiarmy8398
    @sugiarmy8398 ปีที่แล้ว +29

    பத்திரிகையாளர்கள் ரெளடி தனமாக அணுகுவது மிகவும் தவறு

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 ปีที่แล้ว +37

    பத்திரிக்கையாளர்கள் டாஸ்மாக் கடை மூட அமைச்சர்களை கேட்க வேண்டும்

  • @AnandAnand-tq5qi
    @AnandAnand-tq5qi ปีที่แล้ว +1

    இயக்குனர் பதிவு சூப்பர் அண்ணா

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +46

    அப்போ நாற வாயி...இப்போ நல்ல வாயி😂

  • @THANGARAJA689
    @THANGARAJA689 ปีที่แล้ว +100

    யார் வேண்டுமானாலும் அரசியலில் வரலாம் துனிவும் திறமையும் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம்

  • @vikranthm6637
    @vikranthm6637 ปีที่แล้ว +131

    பத்திரிக்கையாளர்களின் அருமையான பதிலடி

    • @DHANUSHA_KCS_
      @DHANUSHA_KCS_ ปีที่แล้ว +12

      நாட்டை இடுகாடாக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க துப்பில்லை வந்துடானக mic ka tukitu தூப் 💦

    • @Abineshpns
      @Abineshpns ปีที่แล้ว +5

      Oru ala 10 Peru sendu adikura mari pesuranunga iduku per badhiladiya?

    • @personalassistant1373
      @personalassistant1373 ปีที่แล้ว +1

      Power kammi irrukuravanta mattum dhan pesamudiyum...

    • @sivathiruvarasan5386
      @sivathiruvarasan5386 ปีที่แล้ว

      Aama periya saadhanai than kodi kodiya kollai adikran avanlam vitutu pullapoochiya adichitu idla peruma

    • @tamiltemples9112
      @tamiltemples9112 ปีที่แล้ว

      Captain kaari thuppanadhu thappe illai

  • @RAJASHAMly
    @RAJASHAMly ปีที่แล้ว

    பத்திரிக்கையாளர்களின் துணிச்சல் இங்கு மட்டும் தான்

  • @ammurithi6885
    @ammurithi6885 ปีที่แล้ว +70

    பாவம்டா ttfவாசன் அவன ஏன்டா கோர்த்து விடுறீங்க....😢😅😂

  • @kingnethajibgmi6776
    @kingnethajibgmi6776 ปีที่แล้ว +55

    அது வேறு வாய், இப்போது இருக்கிறது நிறைய வாங்குன வாய் 😂😂😂😂😂😂

  • @aslliportrait8533
    @aslliportrait8533 ปีที่แล้ว +49

    ஆட்சியில் இருக்கிற இடம் கேள்வி கேட்க தெரியல பெருசா கேட்க வந்துட்டானுங்க கேள்வி கேட்க

  • @kanagaratnammanikam
    @kanagaratnammanikam ปีที่แล้ว +1

    🙏🏿
    ஒருவரின் அத்தியாவசிய பயணத்திற்கு இடையூறு விளைவிப்பதா ஊடகவியலாளரின் பொறுப்பு.
    🇱🇰

  • @loganathanr327
    @loganathanr327 ปีที่แล้ว +20

    மஞ்சள் நீராட்டு விழா படம் வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa ปีที่แล้ว +4

    09.11.2023 செய்தியாளர் சந்திப்பு ஒன்று வையுங்கள் அந்த டைரக்டர் பேமாளியிடம் ப்ளீஸ் 👌👌

  • @Karate-hd
    @Karate-hd ปีที่แล้ว +37

    Director Speech Mass🎉

  • @harsath243300
    @harsath243300 ปีที่แล้ว +1

    Vaai irukunu pesa kudadu thambi 😊

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 ปีที่แล้ว +24

    இந்த மாணங்கொட்ட பத்தியாளார்கள் திருந்த மாட்டார்கள்😢😢😢

  • @mrkarthik8585
    @mrkarthik8585 ปีที่แล้ว

    தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணீர் எடுத்து சேர்த்து சேர்த்து செஞ்ச பொம்மை இது பொம்மை, இது உன்மையில உன்மைமியல ___________ உங்கள் விருப்பம்

  • @sivamayam407
    @sivamayam407 ปีที่แล้ว +14

    Reporters வச்சி செய்றாங்க

  • @NaveenKumar-Sathish
    @NaveenKumar-Sathish ปีที่แล้ว

    2:01 சிறப்பான சம்பவம்,, பன்றி வாயனுக்கு

  • @spotkingsankara4198
    @spotkingsankara4198 ปีที่แล้ว +7

    அறிவு இல்லாத பத்திரிக்கை செய்திகள் அவர் அன்று பேசும்பொுது எந்த வேலையும் இல்லை இன்று அவர் ஏதோ முக்கியமான வேலை இருக்கிறது என்று சொல்கிறார் இதில் என்ன பதற்றம் என்று சொல்கிறீர்கள்

  • @SA-jz7uf
    @SA-jz7uf ปีที่แล้ว +2

    TTF vasan movie or politics ah.. who will watch his movie or who will vote for him..

    • @SakalakalaTv
      @SakalakalaTv ปีที่แล้ว

      அப்படி எல்லாம் சொல்லாதீங்க டிடிஎஃப் காக எத்தனை பசங்க பைக்ல கீழே விழுந்து கைய கால ஒடச்சிருக்காங்க உயிரையே கொடுத்து இருக்காங்க அதுமட்டுமா மைனர் பசங்க கள்ள ஓட்டு போடவும் தயாரா இருக்காங்க😢 வருங்கால ஜனாதிபதியாகவும் தம்பிக்கு வாய்ப்பு இருக்கு 😢 நாமதான் பசங்கள "தட்டி கொடுத்து"ஊக்கப்படுத்தணும்😢 கலாமின் கனவை நிறைவேற்ற வந்த இளைஞர் இவர்தானே இவர் வழிநடத்தாமல் வேறு யார் வழிநடத்துவது?

  • @sajisri6583
    @sajisri6583 ปีที่แล้ว +7

    தயவு செய்து அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இவர்கள் பகிரும் செய்திகள் நடுநிலையாக இருக்கிறதா

  • @mdshan6353
    @mdshan6353 ปีที่แล้ว +1

    News ku reply pannama poi irukalam unwanted questions ellam kekuranga

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 ปีที่แล้ว +14

    இவருடைய எண்ணங்களெல்லாம் அடிக்கடிசுற்றும்முற்றும்பார்த்துதான்வருதுபோல.

  • @Kalai2623
    @Kalai2623 ปีที่แล้ว +1

    எவ்ளோ நியூஸ் இருக்கு ..ஆனால் இது தான் ரொம்ப முக்கியம் எல்லாருக்கும்

  • @gomathyanbumani3267
    @gomathyanbumani3267 ปีที่แล้ว +4

    Rompa important qn kekuraru. Media ppl why y r degrading yr self.

  • @Tonystark-x9v
    @Tonystark-x9v ปีที่แล้ว

    Super bro ivanai ellam ippadaitha seiyanum

  • @TN42DRASWIN
    @TN42DRASWIN ปีที่แล้ว +10

    கருப்பன் குசும்புக்காரன்
    கெலப்பி விட்டுட்டு போயிடுறான் ஆனா அனுபவிக்கிறது எதோ நம்ம டீடீ எப் தம்பி தான்....... பாவோம்டா அந்த தம்பி நெரயா வாங்கிட்டான் விட்ருங்கப்பா😢😢😢

  • @balamurugan5710
    @balamurugan5710 ปีที่แล้ว

    புள்ளபூச்சிய அடிச்சிட்டு பெரிய ரவுடினு காட்டிக்கிறானுஙங்க... ஒரு வார்த்தை இந்த மாதிரி அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் பார்க்கலாம்....

  • @sureshram5697
    @sureshram5697 ปีที่แล้ว +8

    கின்டிட்டே இருக்கணும் என்று பத்திரிகையாளர்களும் விடுவதாக இல்லை! கூட்டத்தைப் பார்த்தவுடன் ஏதோ சொல்லி விட்டார்! விட்டுடுங்க!😂😂😂😂

    • @opuntian
      @opuntian ปีที่แล้ว

      😂😂😂

  • @velayuthamp2616
    @velayuthamp2616 ปีที่แล้ว +1

    ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடம் பம்முகிற பத்திரிகையாளர்களை இப்போ பாருங்க.

  • @KarikalaCholan-q5w
    @KarikalaCholan-q5w ปีที่แล้ว +7

    அருமை அருமை
    விடாதிங்க
    அன்றைக்கு பத்திரிக்கையாளர்களை
    கேவலபடுத்தினான்

  • @pavithrankarthikeyan8770
    @pavithrankarthikeyan8770 ปีที่แล้ว +1

    Press nanbargaleh vaai ungaluku irukunu theriyum atha...use panna vendiya yedathula pannunga ungal meethu mathipu kudum

  • @rajagopalu7334
    @rajagopalu7334 ปีที่แล้ว +19

    Director...super speech...🎉

  • @kirthidhanya-jg3od
    @kirthidhanya-jg3od ปีที่แล้ว +1

    Next Sam Anderson ttf....

  • @bastinraja7197
    @bastinraja7197 ปีที่แล้ว +12

    Superb press people, I appreciate them. Don't leave that fellow... Keep on asking continuously.

  • @manopari9247
    @manopari9247 ปีที่แล้ว +1

    வேற லெவல் சம்பவம்

  • @jayaramraj3700
    @jayaramraj3700 ปีที่แล้ว +6

    பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடும்...

  • @racoldwaterheaterservice8016
    @racoldwaterheaterservice8016 ปีที่แล้ว

    குனிய வச்சி சும்மா செஞ்சிடீங்க செய்தியாளர்கள். நம் இனத்துடன்மோது கிறவன் தலை தெறிக்க ஓட வேண்டும்.வாழ்க உங்கள் அறிவு கூர்மை,வீரம்.

  • @rasiganrasigan5638
    @rasiganrasigan5638 ปีที่แล้ว +11

    TTF வாசன் life காலி 😢 அய்யோ பாவம்

  • @cityrealestate2549
    @cityrealestate2549 ปีที่แล้ว

    இந்த தைரியம் சீமான் அண்ணாமலை இடம் வரவில்லையே ஏன்?

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 ปีที่แล้ว +7

    நீ தான் சொன்ன அவர் பெரிய தலைவராக வருவார் என்று

  • @PinkInfo
    @PinkInfo ปีที่แล้ว

    🎉🎉🎉 தந்தி டிவி மாஸ் பன்னீட்டிங்க😂😂😂

  • @krishnar4522
    @krishnar4522 ปีที่แล้ว +13

    Reporters can you question to politicians this way...showing attitude with normal people...shameless journalist....

  • @vedaganesankumarasamy5853
    @vedaganesankumarasamy5853 ปีที่แล้ว +1

    பத்திரிக்கையாளர்கள் நியாயதர்மத்திற்கு போராட வேண்டும்

  • @mariajoseph6973
    @mariajoseph6973 ปีที่แล้ว +9

    Director selvam vara mari sangetega ❤

  • @mareeshwaran6687
    @mareeshwaran6687 ปีที่แล้ว

    சிறப்பு தரிசனம்

  • @prakashraj4958
    @prakashraj4958 ปีที่แล้ว +13

    Kelvi keka theriyatha pathrikiyalargal 😂😂😂

  • @saravanasaravana4236
    @saravanasaravana4236 ปีที่แล้ว

    Cool suesh thambi evuru

  • @youtubetalks2343
    @youtubetalks2343 ปีที่แล้ว +5

    அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க துப்பில்லாதவனுங்க சும்மா போறவன வச்சு நேரத்த வீண் செய்யுற மாமா பத்திரிக்கையாளர்கள் 😂😂😂😂

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd ปีที่แล้ว

    டைம் ஆச்சி, டைம் ஆச்சின்னு கேட்ட எல்லா கேள்விக்கும், கேக்காத கேள்விகளுக்கும் பதில் சொன்னரு பாருங்க அங்கதான்யா அவரின் டைரக்டர் டச்சி தெறிஞ்சது..😂😂😂

  • @aslliportrait8533
    @aslliportrait8533 ปีที่แล้ว +4

    பத்திரிக்கையாளர்கள் ஸ்மார்ட் நினைப்பு அர்ஜெண்டா சொல்றேன் என்கிட்ட போய் கேள்வி கேட்கிறேன்

  • @busgamenagaarjun3255
    @busgamenagaarjun3255 ปีที่แล้ว

    ஊழல் பண்ற அவர்களிடம் ஆட்சியில் இருப்பவர்களிடம் சரி இல்லாதவர்கள் இடையும் சரி பத்திரிக்கையாளர்களுக்கு இப்படி

    • @busgamenagaarjun3255
      @busgamenagaarjun3255 ปีที่แล้ว

      . ஊழல் பண்ற அரசியல்வாதிகளிடம் ஆட்சியில் இருக்கும் தருணத்தில் இல்லாத தருணத்திலும் பத்திரிக்கையாளர்களுக்கும் இப்படி கேள்விகள் கேட்க கேள்விகள் கேட்க தைரியம் வேண்டும் கேட்க முடியுமா என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

  • @thirumalaithirupathipogala3120
    @thirumalaithirupathipogala3120 ปีที่แล้ว +3

    🤣🤣🤣🤣🤣🤣செம்ம சூப்பர் பத்திரிகையாளர் 👌👌👌👌

  • @kedahotboy3651
    @kedahotboy3651 11 หลายเดือนก่อน

    எடுக்கிறதால எடுக்குறீங்க நல்ல பிட்டு படமா வச்சு எடுத்து போடுங்க ttf Vasan and Amala sirji 👉🏻👌🏻

  • @312vibinchakaravarthy.t.v6
    @312vibinchakaravarthy.t.v6 ปีที่แล้ว +4

    Good Journalist .... India will develop soon ..... Independence leaders proud ah ninaipanga....

  • @muneeswaranmuneeswaran973
    @muneeswaranmuneeswaran973 ปีที่แล้ว +1

    கேக்க வேண்டியவர்களிடம் கேக்க துப்பு இல்லை இவங்கள வச்சு செஞ்சு என்ன பயன்?

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +8

    இவருக்கும் ஒரு மாவு கட்டு பார்சல் பன்னுங்க.

  • @samganeshsam8841
    @samganeshsam8841 ปีที่แล้ว +5

    😂 என்னடா பிதற்றுகிறாய் 😂

  • @sivaram3861
    @sivaram3861 ปีที่แล้ว

    இருக்கிறது ஒரு லைப்பு டா அதை சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்துட்டு போங்க

  • @littlejohn5597
    @littlejohn5597 ปีที่แล้ว +6

    Pampiyathu Thanthi😢😢😢

  • @sbramananramanansb5761
    @sbramananramanansb5761 ปีที่แล้ว +1

    !ஏன்டா தந்தி டிவி வேறே வேலை இதுதான்😂😂

  • @rajuyadhav4442
    @rajuyadhav4442 ปีที่แล้ว +15

    நல்லா கோளப்பு thalaiva😂 semma speech😢

  • @domhidayath6184
    @domhidayath6184 ปีที่แล้ว

    இதே மாதிரி தான் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாய்துடுக்கா பேசுனாப்ல. எத்தனை பத்திரிக்கை காரங்க இவர மடக்குன மாதிரி அண்ணாமலையை மடக்குனிங்க.??
    இடம் பார்த்து மேயுறதா.??

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan ปีที่แล้ว +1

    டாஸ்மாக் கடையை எப்போ மூடுவீங்க என்று முதலமைச்சர் கிட்ட கேளுங்க நிருபர் களே...

  • @அன்புஅன்பு-ப4ப
    @அன்புஅன்பு-ப4ப ปีที่แล้ว +5

    அடுத்த டார்கெட் ரெடி..😂😂😂

  • @ezhilraj696
    @ezhilraj696 ปีที่แล้ว +1

    திரும்பி, திரும்பி பாக்கறான்... யாரோ அடிக்க தூரத்துறாங்க போல அவன விடுங்க sir,😂😂😂😂😂😂😂

  • @位ま前年
    @位ま前年 ปีที่แล้ว +4

    2:00 😂😂😂😂

  • @flashbackphotography6292
    @flashbackphotography6292 ปีที่แล้ว +1

    Neegalam news channel illada 😅😅😅😅😅😅😅😅😅

  • @Raiseurvoiceagainstinjustice
    @Raiseurvoiceagainstinjustice ปีที่แล้ว +5

    Saabash... Intha direct a kelviyall thulaithu eduthathukku nandri. 😅