ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நல்ல வேலை கிடைக்க | அரசாங்க உத்தியோகம் | 1 வரி மந்திரம் | Aathi Varahi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • நினைத்த வேலை நல்ல சம்பளத்தில் பிடித்த கம்பெனியில் கிடைக்க, அரசாங்க உத்தியோகம் கிடைக்க, சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க, தகுதிக்கேற்ற வேலை கிடைக்க, செய்கின்ற வேலையில் இருக்கும் பிரச்சினைகள் சரியாக சொல்ல வேண்டிய விநாயகர் 1 வரி மந்திரம் பற்றியும், தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டிய 1 பொருளை பற்றியும் இந்த பதிவில் கூறியுள்ளேன்.
    அனைவரும் பயன் அடையுங்கள். உங்களது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    உங்களுக்கு இந்த பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment பண்ணுங்கள்.
    தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் தீர, பண வரவு அதிகரிக்க, கெட்ட சகவாசம், குடி பழக்கம், போதை பழக்கத்தில் இருந்து விடுபட, சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு:
    • சித்ரா பௌர்ணமி வழிபாடு...
    நல்ல வேலை, அரசாங்க வேலை கிடைக்க சூரிய பகவான் வழிபாடு:
    • நல்ல வேலை கிடைக்க | அர...
    Chapters:
    ******************************************************
    0:00 அறிமுகம்
    01:30 வேலை | அரசாங்க உத்தியோகம் கிடைக்க விநாயகர் மந்திரம்
    07:14 வேலை கிடைக்க தலையணைக்கு அடியில் இந்த பொருளை வைத்து தூங்குங்கள்
    ******************************************************
    வாராகி வழிபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நம்ம "Aathi varahi" channel - ஐ subscribe செய்யுங்கள்👇👇
    / @aathivarahi
    For business enquiries and contact:
    aathivarahi@gmail.com
    #varahi #varahidevi #varahipooja #பஞ்சமி #வளர்பிறைபஞ்சமி #வளர்பிறை
    #வாராகிஅம்மன் #varahimiracles #ஆன்மீகதகவல் #பரிகாரம்
    #தாந்திரீகம் #தாந்திரீகபரிகாரங்கள்
    #பணம்பெருக #செல்வம்சேர
    #கடன்தீர #கடன்பிரச்சனைதீரவழி
    #கடன்அடைய #கெட்ட #கண்திருஷ்டி #பௌர்ணமி #தீபம் #பணம்வர
    #aathivarahi #தேய்பிறைபஞ்சமி #தேய்பிறை
    #கல்உப்பு #உப்புபரிகாரம் #உப்பு #பணம்பெருக #சித்திரை #நோய்கள் #அமாவாசை #amavasya #சித்ராபௌர்ணமி
    #பௌர்ணமி #சித்திரை #வேலைகிடைக்க
    தங்களின் ஆதரவிற்கு நன்றி 🙏🙏

ความคิดเห็น • 1.4K

  • @sivagurunathan2826
    @sivagurunathan2826 ปีที่แล้ว +377

    எனக்கும் இந்த மந்திரம் சொல்லி 2 நாட்களில் தனியார் வேலை கிடைத்தது.

    • @AathiVarahi
      @AathiVarahi  ปีที่แล้ว +15

      சூப்பர்..... வாழ்த்துக்கள் சகோதரர் 👍👍

    • @senthilkumara9429
      @senthilkumara9429 ปีที่แล้ว +4

      ​@@AathiVarahi 10:56

    • @nandhinikandhasamy92
      @nandhinikandhasamy92 ปีที่แล้ว +3

      @@AathiVarahi ini eppo madam idha start pannalam.....please rly

    • @chinnarasa7201
      @chinnarasa7201 ปีที่แล้ว +3

      வீட்டில் பிள்ளையார் மஞ்சள் படித்து விட்டு வைக்க வேண்டுமா

    • @chinnarasa7201
      @chinnarasa7201 ปีที่แล้ว +2

      Ple

  • @yuvayuvarani5575
    @yuvayuvarani5575 ปีที่แล้ว +295

    அம்மா வராஹி தாயே 2024க்குள்ள அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் தாயே🙏🙏

  • @sheelakarupasamy7580
    @sheelakarupasamy7580 2 หลายเดือนก่อน +36

    அம்மா தாயே நான் இந்த வருடம் group 4 exam la வெற்றி பெற வேண்டும் தாயே

    • @divyadharshini9258
      @divyadharshini9258 2 หลายเดือนก่อน

      🙌🙌

    • @MR_KISHORE228
      @MR_KISHORE228 2 หลายเดือนก่อน

      Ss enakkum arul puriyunga thaayea

    • @divyadharshini9258
      @divyadharshini9258 2 หลายเดือนก่อน +2

      @@MR_KISHORE228 all the best

    • @swarna6698
      @swarna6698 หลายเดือนก่อน

      Group 4 la pass panidanum 🥹

  • @user-mw1lr8pl2w
    @user-mw1lr8pl2w 6 หลายเดือนก่อน +44

    அம்மா வாராஹித்தாயே... எனக்கு நான் எதிர்பார்த்து காத்திருக்கும் அரசாங்க வேலை 10 நாட்களுக்குள் எனக்கு கிடைக்க அருள் புரிவாய் தாயே

  • @soundaryasoundarya4344
    @soundaryasoundarya4344 ปีที่แล้ว +118

    அம்மா வராஹி தாயே எனக்கு ஒரு நிரந்தரமான வேலையை தாங்க அம்மா

    • @madheshwarir7035
      @madheshwarir7035 ปีที่แล้ว

      ஓம் வாராஹி தாயே போற்றி.🙏🏼🙏🏼🙏🏼

    • @priyaseo-zc2hg
      @priyaseo-zc2hg 5 หลายเดือนก่อน

      Did you find job?

    • @akiaki3724
      @akiaki3724 5 หลายเดือนก่อน

      i find job

  • @murugammalias1664
    @murugammalias1664 ปีที่แล้ว +25

    எனக்கு கூடிய விரைவில் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 நான் எழுதப் போற ஐஏஎஸ் தேர்வில் நான் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெற வேண்டும் தாயே துணையாய் இருந்து அருள் அருள்புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @sowbaviji1628
      @sowbaviji1628 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நீங்கள் தேர்வில் வெற்றிபெற்று IAS ஆக வாழ்த்துக்கள் நான் இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் வேண்டும் போது என் மகளுக்கும் வேண்டிக் கொள் மா prilims, clear பண்ணனும் னு இருவரும் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் ஆக பார்ப்பவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்❤🙋👍🙏🙏🙏🙏🙏

    • @spra69
      @spra69 ปีที่แล้ว +1

      My daughter also preparing civil service

    • @sowbaviji1628
      @sowbaviji1628 ปีที่แล้ว +1

      @@spra69 வாழ்த்துக்கள் sir 👍 என் பெண்ணுக்காக வேண்டும் போது உங்கள் மகளுக்கும் வேண்டுகிறேன் கண்டிப்பாக இருவரும் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் ஆக வலம் வருவார்கள் 😀❤️👍✌️🙏🙏🙏🙏🙏

  • @user-pv3mj2yq1p
    @user-pv3mj2yq1p 6 หลายเดือนก่อน +42

    🙏🙏♥️♥️அம்மா நான் ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று கணித பட்டதாரி ஆசிரியராக அரசாங்க வேலையில் பணிபுரிய வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி ♥️♥️🙏🙏

    • @Ayyankani-mj1tf
      @Ayyankani-mj1tf 5 หลายเดือนก่อน +1

      Om varaki amma potty Nan enru manthiram sollalama

    • @jothi4096
      @jothi4096 5 หลายเดือนก่อน

      How much mark in brte exam

    • @kumaresan9143
      @kumaresan9143 5 หลายเดือนก่อน

      APO PADIKKA VENDAMA..... EXAM EZHUTHA VENDAMA??? MANTHIRAM SONNAL POTHUMA????

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 ปีที่แล้ว +39

    தாயே வராஹி! என் ஒரே மகனுக்கு நிரந்தரமான நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே!
    வாராஹித் தாயே நீயே துணை.அருள் புரிவாய்.அருள்புரிவாய்.

  • @manilogu345
    @manilogu345 ปีที่แล้ว +23

    ஓம் வராஹி தாயே போற்றி
    என் மகனுக்கு பிடித்த மாறி ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா .கருணை புரிவாய் தாயே

  • @user-zo4ou1wd2b
    @user-zo4ou1wd2b 6 หลายเดือนก่อน +24

    அம்மா உடல் ஊனமுற்ற எனக்கு அரசாங்க வேலை தாருங்கள். தாயே
    உதவி செய்யுங்கள் தாயே

    • @crazyqueen8714
      @crazyqueen8714 6 หลายเดือนก่อน +2

      Kandipa kidaikum sis❤

    • @kasthurin992
      @kasthurin992 5 หลายเดือนก่อน +1

      Nandri sister

  • @sumathikannappan855
    @sumathikannappan855 5 หลายเดือนก่อน +5

    அம்மா வாராஹித்தாயே...எனக்கு நல்ல வேலை அமைய அருள் புரிவாய் தாயே..நீயே எனக்கு துணை...

  • @kalyanasundaramnatesaachar7758
    @kalyanasundaramnatesaachar7758 11 หลายเดือนก่อน +21

    ஓம்ஸ்ரீ் ஆதிவாராகியே போற்றி போற்றி நல்ல உயர் பதவி வேலை என் மகளுக்கு அருள் செய்வாய் தாயே🙏🙏🙏🙏🙏

  • @user-dd3bx3wz2b
    @user-dd3bx3wz2b 8 หลายเดือนก่อน +33

    என் கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui ปีที่แล้ว +12

    அம்மா .... தாயே .....இப்போ ... என் கணவருக்கு வேலை இல்லை ..... ரொம்ப ரொம்ப... கஷ்டப் படறோம் அவர் ரொம்ப மனதளவில் பாதிக்கபட்டிருக்கிறார் பழைய படி அவர் விருப்பம் படியே வேலை கிடைக்க அருள் புரி அம்மா ...... எங்களால முடியல...... எதுவுமோ.... துலங்க வே மாட்டேங்குது வராகி தாயே ....... 🙏🙏😭😭😭😭😭😭😭நல்ல வழி பிறக்க, நல்ல காலம் பிறக்க அருள் புரி தாயே ......ஏதாவது ரூபத்தில் வந்து வேலை கிடைக்க அருள் புரி அம்மா......😭😭😭😭😭😭அடுத்த பஞ்சமி குள்ள நடத்தி வை அம்மா.....

    • @saiviyazhan6750
      @saiviyazhan6750 5 หลายเดือนก่อน

      வேலை கிடைத்ததா சகோதரி

  • @ananthikani5042
    @ananthikani5042 ปีที่แล้ว +16

    ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கணவருக்கு ஒரு நல்ல அரசு வேலை கிடைக்கனும் அம்மா 🙏🙏 🙏🙏🙏🙏🙏 உன்னை தான் அம்மா நான் நம்பி இருக்கேன்🥺🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyakalai6973
    @lavanyakalai6973 ปีที่แล้ว +29

    ஓம் வாராகி தாயே துணை நான் அரசாங்க அதிகாரியாக வேண்டும் தாயே துணை பரிவாயாக🙏

  • @dhivyaprabha6674
    @dhivyaprabha6674 7 หลายเดือนก่อน +28

    I got a job offer letter within a week. Thank you so much 🙏

    • @AathiVarahi
      @AathiVarahi  7 หลายเดือนก่อน +1

      Super ma. Congratulations 🎉🎉
      Varahi annaiyin arulal nallathe nadakum 🙏🙏

    • @buvana2578
      @buvana2578 6 หลายเดือนก่อน

      Chithra pournami aniki dhane pooja panna sonnamge. Neemga eppo senjinge. Konjam solluge.yeppo venalum oru pournami aniki ipidi seiyalama? 5:15

    • @AathiVarahi
      @AathiVarahi  6 หลายเดือนก่อน +1

      @@buvana2578 Valarpirai or pournami days la start pannalam ma

    • @buvana2578
      @buvana2578 6 หลายเดือนก่อน

      Nandri ma.

    • @user-wp9qy8hx3i
      @user-wp9qy8hx3i 6 หลายเดือนก่อน

      Chithra pournami la than start pannanuma illa ippa start pannalama mam

  • @ubayayazhu3630
    @ubayayazhu3630 ปีที่แล้ว +17

    Ithu 100% true I got d job rmba nandri amma thaye varahi 🙏

    • @AathiVarahi
      @AathiVarahi  ปีที่แล้ว

      Super sister congratulations👏👏🎉🥳

    • @zubieaffrin.k9174
      @zubieaffrin.k9174 ปีที่แล้ว

      Wat kind of job u got? I mean govt sec r private sector

    • @sangeethajaganmohan6946
      @sangeethajaganmohan6946 ปีที่แล้ว

      Congratulations 🎊

    • @anjalaipoorvi2324
      @anjalaipoorvi2324 6 หลายเดือนก่อน

      Amma thaye varagi theye ennakku arasanga velai kudunga Amma,,

    • @sasirekha3261
      @sasirekha3261 5 หลายเดือนก่อน

      What type of pooja u. Done.. 1st Or 2nd

  • @jrtnpsc5175
    @jrtnpsc5175 5 หลายเดือนก่อน +18

    வாராஹி அம்மா தாயே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க அருள்புரிவாயாக 🙏✨

  • @vjvidhya1990
    @vjvidhya1990 ปีที่แล้ว +20

    அம்மா தாயே என் குடும்பம் இப்ப பிரச்சினைல இருக்கு 😢 இந்த நிலை மாறணும் 😢ஒரு நல்ல வழி காட்டுத்தாயே😢🙏🙏🙏

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 ปีที่แล้ว +33

    2023 ஜீன் மாதமே எங்கள் இரண்டு பசங்களுக்கும் நாங்களும் விரும்பிய அரசாங்க வேலை கிடைக்கும் அம்மா! உன்மீது ஆணையாக ஆதிசக்தி மே நீ இருக்கேளா நீருபி

  • @susilasusi7141
    @susilasusi7141 ปีที่แล้ว +29

    எனக்கும் அரசு ஆசிரியராக 2023-2024க்குள் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு. பள்ளி 🏫🏫 குழந்தை களை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் அருள் புரிவாய் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி

    • @AathiVarahi
      @AathiVarahi  ปีที่แล้ว +4

      குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் நல்ல மனதிற்கே சீக்கிரம் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும்

    • @divyadhandapani9747
      @divyadhandapani9747 ปีที่แล้ว +1

      அம்மா நான் இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் நான் எப்போது இந்த பரிகாரம் செய்ய தொடங்க வேண்டும் அம்மா தினமும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் தான் செய்யனும் அம்மா

    • @kanimozhit7845
      @kanimozhit7845 หลายเดือนก่อน

      En husband kaka na pannalama

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 2 หลายเดือนก่อน +1

    வாராஹித் தாயே போற்றி.
    என் மகனுக்கு ஒரு நல்ல வேலை நல்ல ஊதியத்துடன் அமைத்துக் கொடு தாயே. வாராஹித் தாயே நீயே துணை

  • @sakthijanani6510
    @sakthijanani6510 ปีที่แล้ว +10

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி வாராகிதாய் என புதுசா வண்டி வாங்கணும் வீடு கட்டணும் ஆசீர்வாதம் நீங்க எப்பவுமே கிடைக்கணும் நான் உன்னை வந்து பார்க்கணும் 🙏🙏🙏

  • @palaniammal5183
    @palaniammal5183 ปีที่แล้ว +5

    அம்மா வராகி தாயே நான் 2013இல் டெட் பாஸ் பண்ணி இருக்கேன் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கொடுங்க அம்மா என் மகனுக்கும் அரசு வேலை கொடுங்க அம்மா🙏🙏🙏🙏🙏

  • @aasp2005
    @aasp2005 ปีที่แล้ว +35

    ஓம் அதிசய காரிய சித்தி தாயை ஸ்ரீ வாராஹியை நமஹ அம்மா எனக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஆக அரசு வேலை கிடைக்க வேண்டும்.

    • @jothim301
      @jothim301 6 หลายเดือนก่อน

  • @seetham3409
    @seetham3409 10 หลายเดือนก่อน +10

    நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @elezabethrani6647
    @elezabethrani6647 9 หลายเดือนก่อน +2

    என் பெரிய மகனுக்கு அரசு வேலை கிடைக்க வாராகி தாயே நீ அருள் புரிய வேண்டும் அம்மா

  • @aparanjiqmc2899
    @aparanjiqmc2899 ปีที่แล้ว +7

    வராஹி அம்மன் தாயே என்னோட கணவருக்கு அரசு வேலை 2023 குள்ள கிடைக்க வேண்டும்......🙏🙏🙏🙏

  • @lathikakannan7622
    @lathikakannan7622 ปีที่แล้ว +8

    அம்மா வாராகி தாயே என் மகளுக்கு நிரந்தரமான நல்ல ஒரு அரசாங்க வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே 🙏

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq หลายเดือนก่อน

    அம்மா வாராஹி தாயே எனக்கு நல்ல படியாக அரசு வேலை கிடைக்க உங்கள் அருள் கிடைக்க வேண்டும் தாயே......திருமணம் தடை நீங்க அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த வாழ்க்கையில் அனைவரும் துணையாக இருங்கள் அம்மா

  • @dharmasoundar1954
    @dharmasoundar1954 8 วันที่ผ่านมา +1

    சாமி எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அருள் புரிவாயாக🙏🙏🙏🙏

  • @smalarselvi8202
    @smalarselvi8202 ปีที่แล้ว +16

    I am struggling for 2yrs to getting job. I face lot of problems in my life without job.

  • @sumathim2603
    @sumathim2603 ปีที่แล้ว +22

    வராஹி அம்மா நான் UG TRB Exam க்கு prepare ஆகிட்டு இருக்கேன். நான் Govt Job க்கு போகவேண்டும். அம்மா எனக்காக Pray பண்ணுங்க.🙏

  • @santhoshvicky4547
    @santhoshvicky4547 4 หลายเดือนก่อน +2

    அம்மா வராஹி தாயே எனக்கு நான் நினைக்கிறே வேலை கிடைக்க வேண்டும் நல்ல சம்பளத்தில் வேண்டும் அம்மா.

  • @Suganthi-r6o
    @Suganthi-r6o หลายเดือนก่อน

    அம்மா வாராஹி தாயே🙏 நான் வரும் group 2 exam ல் வெற்றிப் பெற்று, உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும் தாயே. ஓம் வாராஹி அம்மனே போற்றி போற்றி 🙏

  • @ssmooth5298
    @ssmooth5298 ปีที่แล้ว +43

    2024 க்குள் அரசு பள்ளி ஆசிரியையாக வேண்டும் வராஹி தாயே 🙏🙏🙏

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 10 หลายเดือนก่อน

      Valthukal

    • @bhuvibhuvi5963
      @bhuvibhuvi5963 6 หลายเดือนก่อน +2

      Enakkum intha 2024 la arasu velai vennum...teacher aaidanum....Amma help pannuga....

  • @ArunachalamArunachalamar-md8kg
    @ArunachalamArunachalamar-md8kg ปีที่แล้ว +26

    அம்மா எனக்கு அரசாங்க வேலை‌ கிடைக்கனும் அம்மா 🙏

  • @gowrisivakarthik4690
    @gowrisivakarthik4690 2 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே வாராகி எனக்கு இந்த ஆண்டு group 4ல வெற்றி பெற வேண்டும்

  • @sathyar3514
    @sathyar3514 ปีที่แล้ว +16

    வராகி தாயே போற்றி..வஜ்ரகோஷம்..பிடித்த வேலை கிடைக்க வேண்டும் ....

  • @User_00_77
    @User_00_77 7 หลายเดือนก่อน +4

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @user-et8np7te4y
    @user-et8np7te4y ปีที่แล้ว +3

    அம்மா வாராஹி தாயே எனது வேலையில் எனக்கு உளள பிறச்சனையை தீர்த்து தருங்கள்🙏

  • @deepasundaram
    @deepasundaram 3 หลายเดือนก่อน

    என் பெரிய மகனுக்கு கிடைத்த வேலை நிலைக்கும் தாயே 'என்னுடைய இரண்டாவது மகனுக்கு நல்ல வேலை கூடிய சிக்கிரம் கிடைக்க வேண்டும் தாயே

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 ปีที่แล้ว +19

    ஓம் வாராகிதாயே எங்கள் இரண்டு பசங்களும் பலமாதங்களாக அவர்கள் எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும் அம்மா! எங்கள் 2 பசங்களுக்கும் இந்த ஜீன்மாதமே வேலை வரனும்! அவர்கள் இருவரும்" பூர்ணசந்தோஷமும் நிறைந்த ஆயூளும் பெற்று! உன்னருளால் பல்லாண்டு பலக்கோடி ஆண்டுகள் பேரும் புகழுடன் வாழனும் வாராகி அம்மா! உன்னையே நம்பிய இவர்களின் தாயாருக்கு நீ பண்ணிய துரோகத்திற்கு பிராசித்தியமாக இவர்கள் 2 வாழ்வை நல்வழமாக்கு அம்மா

    • @indirasubramani2285
      @indirasubramani2285 11 หลายเดือนก่อน +1

      வாராகி அம்மா பேற்றி வேலை கிடைக்க ஒரு வரி மந்திரம் என்னம்மா

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 6 หลายเดือนก่อน +6

    அம்மா வாராகி தாயே நான் நினைத்த அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் அம்மா தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @ananthikani5042
    @ananthikani5042 ปีที่แล้ว +12

    ஓம் வராஹி தாயே 🙏 எனக்கு ஒரு நல்ல அரசு வேலை கிடைக்கனும் அம்மா 🙏 🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ghaganalinga5747
    @ghaganalinga5747 4 หลายเดือนก่อน +2

    I got my fav job . Thankyou universe

  • @jayanthiselvam3395
    @jayanthiselvam3395 ปีที่แล้ว +2

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அரசு வேலை கிடைக்கும் வாராஹி போற்றி

  • @soundaryasoundarya4344
    @soundaryasoundarya4344 ปีที่แล้ว +49

    ஓம் வராஹி தாயே போற்றி !!அம்மா தாயே வராஹி நான் அரசு ஆசிரியை ஆக வேண்டும் அம்மா

  • @tailortamilachi6933
    @tailortamilachi6933 ปีที่แล้ว +8

    அம்மா வராகி ஓம் வராகி என் கணவர்க்கு வேலை கிடைக்க நீங்க அருள் கொடு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thangammani356
    @thangammani356 5 หลายเดือนก่อน +3

    அம்மா நான் நடந்து முடிந்த டெட் ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ் டீச்சராக பணி புரிய வேண்டும் அருள் புரிவாய் தாயே ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் கம் கணபதி விகின vinasinne இஸ்சுவக

  • @sritharsrithar6787
    @sritharsrithar6787 6 หลายเดือนก่อน +1

    ஒம் வாராஹி தாயே போற்றி அம்மா எனக்கு இந்த 2024 க்குள் டிஎன்பிசி நடத்தும் குரூப் 4 ல் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏🧎‍♀️ஒம் வாராஹி தாயே போற்றி 🌸🙏🙏🙏🌸

  • @Prince_Prince007
    @Prince_Prince007 ปีที่แล้ว +3

    அம்மா வாராகி எனக்கு இந்த வருடம் மத்திய அரசு வேலை கிடைக்கணும் தாயே..🌼💐

  • @chithumacsn2973
    @chithumacsn2973 5 หลายเดือนก่อน +3

    வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி.........❤

  • @SureshSuresh-dj4mf
    @SureshSuresh-dj4mf 3 หลายเดือนก่อน

    2024 ஆண்டில் ஆசிரியர் பணி கிடைக்க அருள் புரிவாய் தாயே.....

  • @user-er9yo3jt6s
    @user-er9yo3jt6s 3 หลายเดือนก่อน

    வாராஹி தாயே நானும் நல்ல அரசாங்க வேலைக்கு போக வேண்டும் அருள்புரிய வேண்டும் தாயே

  • @agalyasivaraj3707
    @agalyasivaraj3707 ปีที่แล้ว +11

    ஓம் வராஹி தாயே போற்றி.எனக்கு அரசு ஆசிரியை ஆக வேண்டும்.

  • @kalaiselvis4211
    @kalaiselvis4211 ปีที่แล้ว +10

    Manthiram @5:56 timing

  • @indirasubramani2285
    @indirasubramani2285 5 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகனுக்கு Railway வேலை கிடைக்க நீ தான் அருள் புரியவேண்டும் தாயே

    • @indirasubramani2285
      @indirasubramani2285 5 หลายเดือนก่อน

      தாயே என் மகனுக்கு government வேலை கிடைக்க எந்த விதமான தடையாகயிருந்தாலும் அதையேல்லாம் நீக்கிவிட்டு வேலை கிடைக்க உதவி செய்யும் மாறு வேண்டி கொள்ளுகிறேன் தாயே அருளபுரிமா.

  • @kingoffire1740
    @kingoffire1740 ปีที่แล้ว +7

    ஓம் சாய் வாராஹி தாயே போற்றி போற்றி என் மகன் பெயர் சந்தோஷ் குமார் நீட் தேர்வில் 550 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற பிராத்தனை செய்ய வேண்டும் ஓம் சாய் வாராஹி தாயே போற்றி போற்றி.....

    • @AathiVarahi
      @AathiVarahi  ปีที่แล้ว

      பிரார்த்தனை செய்கிறேன்

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +6

    ஓம் ஶ்ரீ வாராஹி அன்னையே போற்றி போற்றி 🕉️🙏🙏🙏🕉️🔯💕🌃🔯

  • @vin_vijay_vlogs
    @vin_vijay_vlogs 4 หลายเดือนก่อน +1

    10 ஆண்டு காத்திருப்பு, இந்த ஆண்டு 2024 அரசு ஆசிரியர் பணி கிடைக்க வழி வகை செய்யுங்கள் வராஹி தாயே அம்மா , நன்றி அம்மா, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poongodimcom1605
    @poongodimcom1605 11 วันที่ผ่านมา

    வராஹி தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே

  • @dhanasekar9132
    @dhanasekar9132 ปีที่แล้ว +6

    அம்மா தாயே ஓம் சக்தி 🙏🌹

  • @RYogeshphy
    @RYogeshphy ปีที่แล้ว +26

    ஓம் கம் கௌம் கணபதயே
    விக்ன விநாஷினே ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏

    • @jayamani.s1393
      @jayamani.s1393 ปีที่แล้ว

      நான் இழந்த பழைய வேலை கிடைக்குமா வாய்ப்பு இருக்கா

    • @geethat2435
      @geethat2435 11 หลายเดือนก่อน

      10:17

  • @Johnpunitharaja
    @Johnpunitharaja 4 หลายเดือนก่อน

    அம்மா வராஹி தாயே எனக்கு ஒரு அரசாங்க வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே🙏🙏

  • @sathiyacad7361
    @sathiyacad7361 5 หลายเดือนก่อน

    ஓம் வாராகியே போற்றி
    எனது மகள்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அருள் கொடுக்க வேண்டும் தாயே

  • @gayathrigayu3375
    @gayathrigayu3375 ปีที่แล้ว +7

    அம்மா தாயே எனக்கு எப்டியாவது ஒரு அரசாங்க வேலை கிடைக்கணும் அம்மா....நீ தா மா அருள் புறியனும்.....🙏🌺😢

  • @sasikala9103
    @sasikala9103 ปีที่แล้ว +5

    வாராகி தாயே எனக்கு ஆசிரியை வேலை வேனும்

  • @saraladevis6726
    @saraladevis6726 ปีที่แล้ว +1

    அம்மா தாயே என் தம்பியின் மகன் பாலாஜிக்கு நல்ல வேலை நிரந்தரமான கிடைக்கும்னு தாயே உன்பாதங்களை சரணடைந்தேன் தாயே

  • @chithustricks5047
    @chithustricks5047 3 หลายเดือนก่อน +1

    Varaaki amma enakku indha year 2o24 na tnpsc group 4th exam la chitrakala top 7th kulla rank eduthu government higher officer aaganum na nalla padichuruken exam la correct ah panid varum en Varaaki thaai adhu varaikkum oru college choose paniuken angaium velai kitaithu en pillai valarkanum Varaaki thaai arul puriyanum unga patham thottu kettukiren

  • @PriyaPriya-no8iv
    @PriyaPriya-no8iv ปีที่แล้ว +6

    அம்மா என் கலை மாமாவுக்கு டிரைவர் வேலை கிடைக்கணும் தாயே 🙏🙏🙏

    • @RishiR-dk3pg
      @RishiR-dk3pg ปีที่แล้ว

      Kandippaka kidaikum🙏 neengal yudal reethiyaa pirachanai irunthavara
      Irukkakoodum
      Or
      Thirumanam mudikkadhavaraka irukka koodum
      Answer and solution🙏🙏🙏

    • @adithyapravin4653
      @adithyapravin4653 6 หลายเดือนก่อน

      Enaku epo nalla job kidakum amma.

    • @adithyapravin4653
      @adithyapravin4653 6 หลายเดือนก่อน

      Rmba kasthama iruku life la

  • @sangeethakumar3464
    @sangeethakumar3464 ปีที่แล้ว +14

    ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @devikumar1386
    @devikumar1386 6 หลายเดือนก่อน

    Amma ah enaku naa aasa pattavaruku nalla ah vela ah kedaikanum 💯 enaku arasanga vela exam 3 month la ezhutha poran 💯 athula pass agi naa nenacha velaiku ponum 💯💯💯💯🙏🙏

  • @nathanhari458
    @nathanhari458 6 หลายเดือนก่อน +1

    அம்மா நான் ஆசிரியர் நியமனமத்தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் ஆக வேண்டும் தாயே

  • @manjuladevi4446
    @manjuladevi4446 ปีที่แล้ว +29

    5:54 mantra starts

  • @s.sanjay8989
    @s.sanjay8989 ปีที่แล้ว +8

    அம்மா எனக்கு கடன்பிரட்சனைதீரவேன்டும்அம்மா ஓம்வாரஹிதாயே போற்றி

  • @SathyaMurugan-gd4ut
    @SathyaMurugan-gd4ut 6 หลายเดือนก่อน

    வராஹி அம்மா. தாயே எனக்கு இந்த 2024க்குள்ள government job போகணும் அம்மா எனக்கு நீங்க தான் உதவி செய்யணும். உன்ன மட்டும் நம்பி இருக்கேன் தாயே. சத்துணவு அமைப்பாளர் வேலை வேண்டும் வராஹி அம்மா. எனக்கு இந்த ஒரு சின்ன வேலை மட்டும் போதும் அம்மா. எனக்கு துணை செய்ங்க வராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 5 หลายเดือนก่อน

    அம்மா சீக்கிரம் அரசாங்கம் வேலை கிடைக்க வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @yuvarajramm6936
    @yuvarajramm6936 ปีที่แล้ว +12

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏

  • @user-ib3hg6wq5s
    @user-ib3hg6wq5s ปีที่แล้ว +5

    ஓம் வராகி தாயே போற்றி
    எனக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் தாயே

  • @s.vijayalakshmi2103
    @s.vijayalakshmi2103 4 หลายเดือนก่อน

    ஒம் வாராகி தாயே போற்றி என் கணவருக்கு தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும்

  • @thilagavathy4603
    @thilagavathy4603 5 หลายเดือนก่อน

    எனக் மகன் மதன் ராஜ் க்கு அரசு வேலை கிடைக்க அருள் புரியும் தாயே🙏🙏🙏

  • @raghuramp2731
    @raghuramp2731 ปีที่แล้ว +15

    Thanks for excellent 👍 mantra 👍 god bless all families 👪 in the world 🌎

  • @deshaakash8329
    @deshaakash8329 ปีที่แล้ว +13

    நான் TET pass teacher. எனக்கு அரசு வேலை வேண்டும் அம்மா!

  • @kaviya3926
    @kaviya3926 2 หลายเดือนก่อน

    ஓம் வராஹி தாயே போற்றி என் கணவருக்கு நல்ல வோலை கிடைக்கனும்

  • @krishdeep5621
    @krishdeep5621 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே, நான் 2024 குரூப் - 4 -ல் பாஸ் பண்ணி அரசுவேலை கிடைக்க வேண்டும் வராஹி தாயே🙏🙏

  • @mageshjetli5383
    @mageshjetli5383 ปีที่แล้ว +8

    Thank you Amma🙏

  • @sasikumarmanickam7167
    @sasikumarmanickam7167 ปีที่แล้ว +5

    நன்றி🙏🙏🙏

  • @vijilakshmi6869
    @vijilakshmi6869 5 หลายเดือนก่อน +1

    ஓம் வராஹி தாயே போற்றி நான் எதிர்பார்த்த வேலை வேண்டும் அம்மா

  • @vimalavimala3723
    @vimalavimala3723 6 หลายเดือนก่อน +2

    இந்த வருடம் 2024 க்குள் நிம்மதி வேண்டும் தாயே

  • @user-fq1tf2rk4x
    @user-fq1tf2rk4x ปีที่แล้ว +2

    அம்மா தாயே எனக்கு இந்த மாசமே சீட்டு விலுகணும் நீ தா மனசுவைகணும் அம்மா தாயே என்ன காப்பாத்த

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 ปีที่แล้ว +3

    நன்றி மேடம்.

  • @sathyas5828
    @sathyas5828 หลายเดือนก่อน

    அம்மா வராஹி தாயே 2025 க்குள் எனக்கு அரசு வேலை கிடைக்கனும் தாயே. நான் பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலனை தாங்க தாயே

  • @masscollections170
    @masscollections170 3 หลายเดือนก่อน

    வராஹி அம்மா எனக்கு இந்த வருடம் அரசு வேலை கிடைக்க வேண்டும்... என் இரு பெண் குழந்தைக்காக நான் நினைத்த அரசு வேலை வேண்டும் அம்மா.... 🙏🏻🙏🏻🙏🏻

  • @SDeepa-gq2td
    @SDeepa-gq2td ปีที่แล้ว +5

    நன்றி தாயே🙏

  • @tamilarasijagadeesan972
    @tamilarasijagadeesan972 ปีที่แล้ว +5

    இப்போது தான் பார்த்தேன் என்று மேம் ஆரம்பிப்பது

    • @AathiVarahi
      @AathiVarahi  ปีที่แล้ว +1

      வளர்பிறை மற்றும் பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கலாம்

    • @tamilarasijagadeesan972
      @tamilarasijagadeesan972 ปีที่แล้ว

      மிக்க நன்றி மேம்

    • @muthukalisakthivel7872
      @muthukalisakthivel7872 5 หลายเดือนก่อน

      Amma naa theipirai la start panniten maa athunala ethum thappa ma pls reply

  • @rosea7166
    @rosea7166 ปีที่แล้ว

    வாராகி தாயே எனக்கு ஒரு அரசாங்க வேலைகிடைக்க அருள் புரிந்தார் தாயே

  • @kalyanasundaramnatesaachar7758
    @kalyanasundaramnatesaachar7758 11 หลายเดือนก่อน +5

    ஓம் ஸ்ரீ வாராகியே போற்றி் என் மகளுக்காக நான் இந்த வழிபாட்டை எப்பொழுது ஆரம்பித்து செய்யலாம் நன்றி🙏🙏🙏🙏🙏

    • @AathiVarahi
      @AathiVarahi  11 หลายเดือนก่อน +1

      பௌர்ணமி மற்றும் வளர்பிறை நாளில் ஆரம்பிக்கலாம்

  • @shanthishanthi752
    @shanthishanthi752 ปีที่แล้ว +4

    Om varahi amma thaye potri potri 🙏 amma thaye yenaku government velai seekiram kidaikanum amma🙏🥥🍌🪔🍠🍠🍠🍠