கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது ஏன் தமிழ்நாட்டில் மட்டும் பல வருடங்களாக போராடியும் சாதிவாரி கணக்கெடுப்பு கிடைக்கவில்லை ?
Sc karen 20 குழந்தை பெறுவான் Muslim 10குழந்தை பெறுவாங்க Bc காரன் 1,2 குழந்தை பெறுவான். இடவொதுக்கீடு சாதியை வைத்து குடுக்கணும் இடவொதுக்கீடு குடுக்கணும். கலப்பு திருமணம் பண்ணுனா இடவொதுக்கீடு ரத்து பண்ணணும்.
மக்களுக்கு பயனுள்ள தகவல்களை வீடியோக்களாக நீங்கள் போடுகிறீர்கள் என் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் நாங்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம் அது சம்பந்தமான காணொளியை தந்தீர்கள் என்றால் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
அருமையான பதிவு 👏🏻🔥 இந்த மாதிரி தமிழ் நாடு மின்சார வாரியத்தில் உள்ள ஒவ்வொரு பதவி உயர்வையும் தெளிவாக விளக்கி வீடியோ ஒன்றினை பதிவேற்றும்படி கேட்டு கொள்கிறேன் 🔥 உங்கள் வீடியோவை எதிர் பார்த்து காத்து கொண்டிருப்பேன்.
நண்பர்களே நாம எவ்வளவு விளக்கம் சொன்னாலும் திருப்பவும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ஏற்று கொள்ள மனம் வராது..... சாதிகள் = ஓட்டுகள்..அது யாருக்கும் புரிவதில்லை........
இட ஒதுக்கீடு என்பது பல துறைகளில் உள்ள சாதனையாளர்களுக்கோ, தியாகிகளுக்கோ அல்லது புதுமை செய்தவர்களுக்கோ (achievers, sacrificers, innovators) - அதன் காரணமாக அவர்களால் மற்றவர்களுடன் போட்டியிட முடியாமல் போகலாம் என்பதால் - கொடுப்பது நியாயம். அப்படி செய்தால் சாதனைகள் செய்ய எல்லா மக்களும் முற்படுவார்கள். யாரும் "பிற்பட" மாட்டார்கள். ஆனால் இப்படி பிற்போக்குத் தனமாக பிறப்பு அடிப்படையில் எல்லாம் வழங்குவது நேற்று வரை சரியோ தவறோ, இனியும் தொடர்வது சரியில்லை. பின் எதற்கு இந்த நீயும் நானும் ஒண்ணு டீயில முக்குன பன்னு என்ற வெற்று வெங்காயமெல்லாம்?
அண்ணே வணக்கம் 🙏...இந்த இட ஒதுக்கீடு இல்லாம திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தா நல்லா இருக்கும்....ஏன்னா எல்லா ஜாதியிலும் பணக்காரன்,ஏழை அப்படினு இருக்காங்க....என் நண்பன் காவல் துறை (SI exam)தேர்வில் 2மார்க் ஓவர்ஆல் ல போச்சு ....இதுவே முதல் மதிப்பெண் ல இருந்து வந்ததுனா என் நண்பன் இன்னேரம் சார்பு ஆய்வாளர்...அவனோட மார்க் குறைவானவன் இன்று பதவியில்😞😞
அண்ணா இந்த இட ஒதுக்கீடுகள் எல்லாம் யார் கொண்டு வந்தார் யாரால் கொண்டுவரப்பட்டது இதற்கு யார் போராடினார் இதற்கு யார் யார் எத்தனை வருடமாக போராடினார் என்று நீங்கள் வீடியோ போட முடியுமா?
@@yanshiva1990 நீதி கட்சி முத்தையா முதலியார் திராவிடத்தின் ஆனி வேர் 1935ல்அம்பேத்கர் தனி தொகுதி கொண்டு வந்தார் 1922 இட ஒதுக்கீடு காரனமாக காங்கிரசில் பிரிந்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி நீதி கட்சியில் இனைந்தார்
ஒருவேளை இந்த சட்டம் கொண்டுவரப்படும் போது தாழ்ந்த பிரிவுகளுக்கு குறைந்த மதிப்பெண் எடுத்தால் வெற்றி என்று கூறி இருக்கலாம்.. ஆனால்,இப்ப அனைத்து சமூகத்தினரும் தாழ்ந்த பிரிவு என்று கூற முடியாது ல...இந்த சட்டம் யாரால் மாற்ற முடியும் முதலமைச்சரா? ஆளுநரா?.. ஏனென்றால் அனைத்து பிரிவுகளிலும் தாழ்ந்த & உயர்ந்தவர்கள் இருக்கும் போது ஏன் இந்த மதிப்பெண் வேறுபாடுகள்???
நண்பா நானும் என் நண்பனும் ஒரே பள்ளியில் படித்தோம் +2 வரை ஆனால் கல்லூரிஇல் என் நண்பனுக்கு கவர்ன்மென்ட் சீட் எனக்கு private seat கிடைத்தது..என் நண்பன் என்னை விட 200 மதிப்பெண் கம்மி அவன் resrvation அடிப்படையில் சீட் வாங்கினான் அவன் நல்ல economical background (money) iruka paiyan நான் மிடில் class enaku கல்லூரி fees 25k per year avanuku 600rs per year .....How can be this called equality..இதற்கு பதில் கூறுங்கள்
Super ji i agree ,,,,udana ida othikidi illana nu apdi ipdi nammalayae brainwash panra kootam idhuuuuu.....yeppa neenga idaodhikida pathi support panna irunga podhum for those sangis
@@lifepath3491 பழங்குடியின மக்களுக்கு 1% இருக்குது. அதுல பழங்குடியின மக்கள் மட்டும்தான் போக முடியும். ஒரு சமூகம் தனக்கான உரிமை கேட்டா ஜாதி பிரச்சனையை கொண்டு வந்துரும் திராவிடம் ஜாதி ஜாதி இல்ல சொல்ற கட்சி எல்லாம் பழங்குடியின மக்களை எத்தன பேரு mla , mp, நிக்க வச்சி ஜெயிக்க வச்சிருக்காங்க. சொல்லுங்க பாக்கலாம் அமைச்சர் பதவி குடுத்தங்களா இந்த இட ஒதுக்கீடும் இல்லனா அவ்வளுவுதான் அவிங்க
இட ஒதுக்கீடு இருக்கிறது தான் நாட்டுக்கு நல்லது.. இட ஒதுக்கீடு இல்லையென்றால் உள்நாட்டு கலவரம் வர வாய்ப்பு உள்ளது... சாதி ஒழித்து சமமாக வாழ முயற்சி செய்வோம்..
இட ஒதுக்கீடு இல்லனா 50 வருசத்துக்கு முன்னாடி உங்க தாத்தா பண்ணுன வேலையைத்தான் நம்ம பாத்துட்டு இருந்துருப்போம்.. எனக்கு பிரச்சனை இல்லை நான் கணக்குப்பிள்ளை வேலை பாத்துருப்பேன் ஆனா நீ,,?
Hello Suresh M, nenga first reservation pathi nalla therinjitu vanga athu yen kudukuranga, aprm mukiyama Knjm history padinga athapathi, Ilana black sheep channel ah caste, reservation nu oru video iruku atha pathuthu vanthu solunga unga bathil ah
Bro talent adipadailana select panna rich peoples than select aavanga bro. Reservation is good but caste based reservation is not good. Economic based reservation than best bro. Appo than Ella makkalukum correct ah irukkum.
ஜாதி, இட ஒதுக்கீடு, நீக்கி அனைவரும் சமம் என்ற கொள்கை வகுக்கப்பட வேண்டும். வருமானத்தில் பின் தங்கிய வர்களுக்கு தகுந்த சட்டப்படி முன்னுரிமை அளிக்கலாம். படிப்பு, வேலை வாய்ப்பில்,ஜாதியை நீக்கவில்லையென்றால் பிற்காலத்தில் கலவரம் தலை தூக்கும்.
1973 ku aprm Ninth schedule la iruka llam subjected to judicial review Tn reservation act 1993 case um pending for exceeding the 50% limit by mandal commission. Ews kum reservation kodukurathum sc la case pending la iruku. Ena iruthalum 69% reservation koduthu athaium ninth schedule la vachathu Amma vala matum than mudium 💪.Good video brothers continue this good work ❤️
From 1979 till today almost 4 generations reservation given. When they stop it. Education & work should not be in reservation it should be from merits. Else instead of reservation we should think alternative like people below poverty & above poverty and reservation to be reserved only for national services such as farmers ,army ,police rest people 1 st generation students can be allocated in reservation apart from it every one should consider as general . This will abolish caste & poverty in future
இட ஒதுக்கீடு இருப்பதால் சாதி இல்லை தோழரே. சாதி இருப்பதால்தான் இட ஒதுக்கீடே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளை மீட்பதில் இட ஒதுக்கீட்டிற்கு நிறைய பங்குண்டு
4 generation a reservation irunthuche appo avangalala munnera mudiyiliya....reservation based on caste system was planned only on temporary basis....if india needs to be in list of developed countries....it should abolish reservation based on caste system....selection on PSU should be made on merits basis....due to this reservation we are losing our best talents to other foreign countries.
Super na . Thanks for the clarification . amberkar said indha caste reservation laam rendu generations varikum anbavikalaam adhukaprm avanga generala vandranum next gen um panna adhu avanga samuthayadhuku avanga panra throgamnu sollirkaru. Appo tha ellarum kalvi petru sinthichu sathiya manapaanmayila irundhu vidu paduvanga .. aana Inga anubavichavangalae tha anubavikrom.😶.and adha olikalaam yaarum.try pannavae illa sollitu thiriyiradhu tha. Manam nithaal maatram pirakkum.
1℅ இட ஒதுக்கீடு என்பது வகுப்பில் 1 ரேங்கிங் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மட்டுமே அந்த 1℅ இட ஒதுக்கீட்டை பெற முடியும் பேல 100க்கு 1 என்பது எந்த வகையான இட ஒதுக்கீடு முறை அரசு குறைந்த பட்சம் 5℅ இட ஒதுக்கீட்டை யாவது இந்த பழங்குடியின மக்களுக்கு தார வேண்டும். அவர்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
அனைத்து இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது
அனைத்து தரப்பினருக்கும் புரியும் படி எளிமையாக விளக்கிய தேனீர் இடைவேளைக்கு நன்றி...🙏🙏🙏
இட ஒதுக்கீட்டில் அந்தந்த பிரிவில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு(இதுவரை எந்த சலுகைகளையும் அனுபவிக்காத மக்கள்) முன்னுரிமை குடுப்பதே சரியாக இருக்கும்.
இட ஒதுக்கீடு முறை சிறப்பாக புரிந்தது. மகிழ்ச்சியான நன்றி
கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது ஏன் தமிழ்நாட்டில் மட்டும் பல வருடங்களாக போராடியும் சாதிவாரி கணக்கெடுப்பு கிடைக்கவில்லை ?
Arumai
Kaaranqm Inga adhigaram iruka neraya peru thamizharey illai
ஏன் என்றால் தமிழர் அல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள் அதனால் தான்...
@@yogeshmurugesan147 bathika padatum apram Namma mattum enna naamam potutu pogaratha ?
Sc karen 20 குழந்தை பெறுவான்
Muslim 10குழந்தை பெறுவாங்க
Bc காரன் 1,2 குழந்தை பெறுவான்.
இடவொதுக்கீடு சாதியை வைத்து குடுக்கணும் இடவொதுக்கீடு குடுக்கணும். கலப்பு திருமணம் பண்ணுனா இடவொதுக்கீடு ரத்து பண்ணணும்.
Ivvalavu knowledge aah sensitive aah Jolly aah videos podringa.🙏keep doing.
My favourite youtube channel.❤️
மக்களுக்கு பயனுள்ள தகவல்களை வீடியோக்களாக நீங்கள் போடுகிறீர்கள் என் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் நாங்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம் அது சம்பந்தமான காணொளியை தந்தீர்கள் என்றால் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
Unga video la makkalikku thevaiyanatha therichukuro 👍
information is wealth
அருமையான பதிவு 👏🏻🔥 இந்த மாதிரி தமிழ் நாடு மின்சார வாரியத்தில் உள்ள ஒவ்வொரு பதவி உயர்வையும் தெளிவாக விளக்கி வீடியோ ஒன்றினை பதிவேற்றும்படி கேட்டு கொள்கிறேன் 🔥 உங்கள் வீடியோவை எதிர் பார்த்து காத்து கொண்டிருப்பேன்.
th-cam.com/video/MdReJ_RJ5_k/w-d-xo.html
வாழ்வில் முன்னேற்றம் அடைய தினமும் வணங்க வேண்டிய தெய்வங்கள்
Anna really I was waiting for this post thanks Anna's support will be there for u.... Do continue Anna's.....💪🏾
மிக தெளிவாக சொன்னீங்க நண்பா இட ஒதுக்கீடு பற்றி எனக்கு தெளிவாக புரிந்தது தேநீர் இடைவேளைக்கு எனது நன்றிகள் 👌👌👌👍👍👍🔥🔥🔥😍😍😍
வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை திறமை ஒழிப்பு திட்டம்
th-cam.com/video/MdReJ_RJ5_k/w-d-xo.html
வாழ்வில் முன்னேற்றம் அடைய தினமும் வணங்க வேண்டிய தெய்வங்கள்
Dai .. apdi enna thirama okitta irukku 🧐
Because of Hinduism
நண்பர்களே நாம எவ்வளவு விளக்கம் சொன்னாலும் திருப்பவும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ஏற்று கொள்ள மனம் வராது..... சாதிகள் = ஓட்டுகள்..அது யாருக்கும் புரிவதில்லை........
இட ஒதுக்கீடு என்பது பல துறைகளில் உள்ள சாதனையாளர்களுக்கோ, தியாகிகளுக்கோ அல்லது புதுமை செய்தவர்களுக்கோ (achievers, sacrificers, innovators) - அதன் காரணமாக அவர்களால் மற்றவர்களுடன் போட்டியிட முடியாமல் போகலாம் என்பதால் - கொடுப்பது நியாயம். அப்படி செய்தால் சாதனைகள் செய்ய எல்லா மக்களும் முற்படுவார்கள். யாரும் "பிற்பட" மாட்டார்கள்.
ஆனால் இப்படி பிற்போக்குத் தனமாக பிறப்பு அடிப்படையில் எல்லாம் வழங்குவது நேற்று வரை சரியோ தவறோ, இனியும் தொடர்வது சரியில்லை.
பின் எதற்கு இந்த நீயும் நானும் ஒண்ணு டீயில முக்குன பன்னு என்ற வெற்று வெங்காயமெல்லாம்?
இந்த அரசுகள் ஜாதியை இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஜாதிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது
I love this channel.....sila nanparkalukku indha thagaval poi sera vendum ......ungalal maatram unadagum
Informative channel keep rocking guys...we support you
th-cam.com/video/MdReJ_RJ5_k/w-d-xo.html
வாழ்வில் முன்னேற்றம் அடைய தினமும் வணங்க வேண்டிய தெய்வங்கள்
தகவலுக்கு நன்றி அண்ணா.
சிறப்பு தம்பி அருமையான விளக்கம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அண்ணே வணக்கம் 🙏...இந்த இட ஒதுக்கீடு இல்லாம திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தா நல்லா இருக்கும்....ஏன்னா எல்லா ஜாதியிலும் பணக்காரன்,ஏழை அப்படினு இருக்காங்க....என் நண்பன் காவல் துறை (SI exam)தேர்வில் 2மார்க் ஓவர்ஆல் ல போச்சு ....இதுவே முதல் மதிப்பெண் ல இருந்து வந்ததுனா என் நண்பன் இன்னேரம் சார்பு ஆய்வாளர்...அவனோட மார்க் குறைவானவன் இன்று பதவியில்😞😞
இடஒதுகீட்டு நாயகன் அய்யா ராமதாஸ் வாழ்க...MBC என்ற பிரிவை பெற்றுதந்து 108 சாதினர் வாழ்வை உயர்தியவர்.
இட ஒதுக்கீடு வறுமை அடிப்படையில் தரலாம். அனுபவிச்சவனுளே அனுபவிக்கறாங்க. நல்லா இருங்கடா.....
அப்படியெல்லாம் யாரும் அனுபவிக்க முடியாது நண்பா. 69 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்லா சமுதாயத்தினரும் அனுபவிக்கிறாங்க
All message Very very use ful & important msg great Excellent🙏
1:06
2:02 3:11
தேநீர் இடைவேளை, good job👍👌👌
th-cam.com/video/MdReJ_RJ5_k/w-d-xo.html
வாழ்வில் முன்னேற்றம் அடைய தினமும் வணங்க வேண்டிய தெய்வங்கள்
அருமையான பதிவு 👏👏👏👏
Bro Train reservation and Two wheeler parsal pathi fullah details Oru video podunga Makkalukku help fullah irukkum
Yes bro
அண்ணா இந்த இட ஒதுக்கீடுகள் எல்லாம் யார் கொண்டு வந்தார் யாரால் கொண்டுவரப்பட்டது இதற்கு யார் போராடினார் இதற்கு யார் யார் எத்தனை வருடமாக போராடினார் என்று நீங்கள் வீடியோ போட முடியுமா?
Second show nu oru channel la itha pathi full ah potrukanga
இந்தியாவில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் அம்பேத்கர்
@@yanshiva1990 நீதி கட்சி முத்தையா முதலியார் திராவிடத்தின் ஆனி வேர் 1935ல்அம்பேத்கர் தனி தொகுதி கொண்டு வந்தார் 1922 இட ஒதுக்கீடு காரனமாக காங்கிரசில் பிரிந்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி நீதி கட்சியில் இனைந்தார்
th-cam.com/video/Iq_cwCf9nmQX/w-d-xo.html
Eda odikidu enbathu nalladu daan anal jaadi vaari yaaga piripadai vida varumaana reediyaga pirithaal payanula onrai irukum
பதிவு மிகவும் அருமை
ஒருவேளை இந்த சட்டம் கொண்டுவரப்படும் போது தாழ்ந்த பிரிவுகளுக்கு குறைந்த மதிப்பெண் எடுத்தால் வெற்றி என்று கூறி இருக்கலாம்.. ஆனால்,இப்ப அனைத்து சமூகத்தினரும் தாழ்ந்த பிரிவு என்று கூற முடியாது ல...இந்த சட்டம் யாரால் மாற்ற முடியும் முதலமைச்சரா? ஆளுநரா?.. ஏனென்றால் அனைத்து பிரிவுகளிலும் தாழ்ந்த & உயர்ந்தவர்கள் இருக்கும் போது ஏன் இந்த மதிப்பெண் வேறுபாடுகள்???
Reservation pathi nalla theriji pesunga eppadi araikurai ya pesatha
Very good information.. very nice bro.. hats off
Ews pathi solluka bro next videola...🙂
Best ever video in TI
I am new subscriber bro unga basic law series super ra iruku 👌
தேநீர் இடைவேளை , Get ready to receive Black sheep Digital award
First like ❤
நண்பா நானும் என் நண்பனும் ஒரே பள்ளியில் படித்தோம் +2 வரை ஆனால் கல்லூரிஇல் என் நண்பனுக்கு கவர்ன்மென்ட் சீட் எனக்கு private seat கிடைத்தது..என் நண்பன் என்னை விட 200 மதிப்பெண் கம்மி அவன் resrvation அடிப்படையில் சீட் வாங்கினான் அவன் நல்ல economical background (money) iruka paiyan நான் மிடில் class enaku கல்லூரி fees 25k per year avanuku 600rs per year .....How can be this called equality..இதற்கு பதில் கூறுங்கள்
Valuable question
சகோ இதைத்தான் நிறைய பேர் கேட்க்கின்றனர், ஆனால் வரும் பதிலா இட ஒதுக்கீடு என்பது உரிமை, இதை ஏழை பணக்காரன் என குழப்ப கூடாது என்பர்💥
Super ji i agree ,,,,udana ida othikidi illana nu apdi ipdi nammalayae brainwash panra kootam idhuuuuu.....yeppa neenga idaodhikida pathi support panna irunga podhum for those sangis
@@curiouskalai அவர்களை பேறுத்தவரை ஜாதியும் வருமையும் ஓழியகூடாது
@@Vigneshvicky-ty8ld உண்மை சகோ, மக்கள் ஏதோ ஒரு வகையில் வகைப்படுத்த பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் எப்படி குடும்பம் அரசியல் நடத்த முடியும்,...
Ungal Sevai Nattuku thevai👌...
இடஒதுக்கீடு பற்றி நல்லா சொன்னிங்க பிரதர்🙏🙏🙏🙏
Clear cut View About Reservation ❤️ Really Great content Thanks For this Wonderful Video Team 🔥
Caste vechi eda othikkidu... Kuduththa..... முன்னேறனவன்தான்..... முன்னேறிட்டு இருப்பான்....
கல்வியும், வேலைவாய்ப்பும் வைச்சிதாண் கொடுப்பாங்க
அப்போ பழங்குடினர் ஏன் இன்னும் அப்படியே இருக்காங்க.....
Economy vachi kuduthangana elarum Income certificate kasu kuduthu amount kammiya potu emathiruvanga..nenga 1000-5000 rupees tahsildar ta kuduthale nenga kekura amount potu tharuvanga
@@lifepath3491
பழங்குடியின மக்களுக்கு 1% இருக்குது. அதுல பழங்குடியின மக்கள் மட்டும்தான் போக முடியும்.
ஒரு சமூகம் தனக்கான உரிமை கேட்டா ஜாதி பிரச்சனையை கொண்டு வந்துரும் திராவிடம்
ஜாதி ஜாதி இல்ல சொல்ற கட்சி எல்லாம் பழங்குடியின மக்களை எத்தன பேரு mla , mp, நிக்க வச்சி ஜெயிக்க வச்சிருக்காங்க.
சொல்லுங்க பாக்கலாம்
அமைச்சர் பதவி குடுத்தங்களா
இந்த இட ஒதுக்கீடும் இல்லனா அவ்வளுவுதான் அவிங்க
@@mjlove9412
அது கொண்டுவந்தது இப்போ ews 10%
அத கேக்கலாம்
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன
எங்களுக்கும் உங்களது ஆதரவு தேவை friend
இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@@kanishkkashreeangle750 hi bro
Super information with dance..Combo act👌👌👌👌
இடஒதுக்கீடு எல்லாம் தப்பு நண்பா,அவங்க திறமை அடிப்படையில குடுக்கலாம்
😂😂😂
இட ஒதுக்கீடு இருக்கிறது தான் நாட்டுக்கு நல்லது.. இட ஒதுக்கீடு இல்லையென்றால் உள்நாட்டு கலவரம் வர வாய்ப்பு உள்ளது... சாதி ஒழித்து சமமாக வாழ முயற்சி செய்வோம்..
இட ஒதுக்கீடு இல்லனா 50 வருசத்துக்கு முன்னாடி உங்க தாத்தா பண்ணுன வேலையைத்தான் நம்ம பாத்துட்டு இருந்துருப்போம்..
எனக்கு பிரச்சனை இல்லை நான் கணக்குப்பிள்ளை வேலை பாத்துருப்பேன் ஆனா நீ,,?
Hello Suresh M, nenga first reservation pathi nalla therinjitu vanga athu yen kudukuranga, aprm mukiyama Knjm history padinga athapathi, Ilana black sheep channel ah caste, reservation nu oru video iruku atha pathuthu vanthu solunga unga bathil ah
Bro talent adipadailana select panna rich peoples than select aavanga bro. Reservation is good but caste based reservation is not good. Economic based reservation than best bro. Appo than Ella makkalukum correct ah irukkum.
பிறப்பால் உயர்ந்தவன் இல்லை தாழ்ந்தவனும் இல்லை. அனைவரும் சமம்தான். திறமை உள்ளவனுக்கு வேலை கிடைக்க வேண்டுமே தவிர ஜாதி அடிப்படையில் இருக்கக் கூடாது
Appadi ya sir, nega oru company start panrega nu vaiga unga sontha kara ga lu ku kudupega illa vara ahlu ku kudupega la 😃
ஜாதி, இட ஒதுக்கீடு, நீக்கி அனைவரும் சமம் என்ற கொள்கை வகுக்கப்பட வேண்டும். வருமானத்தில் பின் தங்கிய வர்களுக்கு தகுந்த சட்டப்படி முன்னுரிமை அளிக்கலாம். படிப்பு, வேலை வாய்ப்பில்,ஜாதியை நீக்கவில்லையென்றால் பிற்காலத்தில் கலவரம் தலை தூக்கும்.
The best useful channel.
thanks for clearly explaining about the reservation ..its law according to article 5 🥰
Enaku romba naal ah doubt ..tq anna clear ah solitinga 👏
Bro arunthathiyar patri oru video podunga...
Thank you nanba 🎉❤
Thanks for the clear explanation bro.
Keep doing bro ❤️ really helpfull content
Liked and watching
1973 ku aprm Ninth schedule la iruka llam subjected to judicial review Tn reservation act 1993 case um pending for exceeding the 50% limit by mandal commission. Ews kum reservation kodukurathum sc la case pending la iruku. Ena iruthalum 69% reservation koduthu athaium ninth schedule la vachathu Amma vala matum than mudium 💪.Good video brothers continue this good work ❤️
I kindly oppose the reservation policy
From 1979 till today almost 4 generations reservation given.
When they stop it.
Education & work should not be in reservation it should be from merits.
Else instead of reservation we should think alternative like people below poverty & above poverty and reservation to be reserved only for national services such as farmers ,army ,police rest people 1 st generation students can be allocated in reservation apart from it every one should consider as general .
This will abolish caste & poverty in future
Agree 👍
Yeah it should be correct
இட ஒதுக்கீடு இருப்பதால் சாதி இல்லை தோழரே. சாதி இருப்பதால்தான் இட ஒதுக்கீடே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளை மீட்பதில் இட ஒதுக்கீட்டிற்கு நிறைய பங்குண்டு
4 generation a reservation irunthuche appo avangalala munnera mudiyiliya....reservation based on caste system was planned only on temporary basis....if india needs to be in list of developed countries....it should abolish reservation based on caste system....selection on PSU should be made on merits basis....due to this reservation we are losing our best talents to other foreign countries.
@@pumred 4 generation huh..
Can u please explain the time period..?
From when to when?
No comments, simply super
Good Explanation in Short Time
பயனுள்ள தகவல்கள்
ஆண்டு வருமானம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
Appadi kudutha politicians aala caste ah use panni vote vaanga mudiyaathu bro.
@@karthikeyan53 100%True
You are absolutely right!
Athulayum fraud thanam nadakkuthu bro
விவசாயத்திற்கும் ஆதரவு கொடுங்கள்.,.,.,.,
Article 334 அதை பற்றிய முழுமையான பதிவு செய்தால் சிறப்பு...
69% இட ஒதுக்கீட்டை நிரப்பிய பின், 31% இட ஒதுக்கீட்டை மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் அனைத்து பிரிவு தகுதி வாய்ந்தவர்கள் வாய்ப்பை பெறுவர்
Superb bro first time than Pathan udane subscribe pannitten
Super thambikala
நல்ல பதிவு.நன்றி
Super thalaivas 🥳
குடும்ப ஆண்டு வருமான அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.
10th vedio 1st view 1st like 1st comment
Great explanation 💯💯
அண்ணா வர்ணத்துக்கும் சாதிக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லுங்கள்...
Super👌🔥🔥🔥
நல்ல பதிவு ப்ரோ
GREAT INFORMATION
நன்றி வணக்கம்
MBC இடஒதுக்கீட்டை அதிக படுத்த வேண்டும்..
ஆண்ட சாதிகளுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? அது அசிங்கம் இல்லையா
Apdiye Educational loan ku oru video podunga pa...🤓
Horizontal reservation pathiyum sollunga
அருமை.
நல்ல பதிவு அண்ணா 💯
th-cam.com/video/MdReJ_RJ5_k/w-d-xo.html
வாழ்வில் முன்னேற்றம் அடைய தினமும் வணங்க வேண்டிய தெய்வங்கள்
இந்த bc,mbc சமூக இளைஞர்கள் இந்த வீடியோவை நன்கு பார்க்க வேண்டும்
Ss caste based reservation needed but central govt kodutha EWS tha theva illayonu thonnuthu because it is based on income 🤷🏾♂️🤷🏾♂️
Usefull news, super anna
Super na . Thanks for the clarification . amberkar said indha caste reservation laam rendu generations varikum anbavikalaam adhukaprm avanga generala vandranum next gen um panna adhu avanga samuthayadhuku avanga panra throgamnu sollirkaru. Appo tha ellarum kalvi petru sinthichu sathiya manapaanmayila irundhu vidu paduvanga .. aana Inga anubavichavangalae tha anubavikrom.😶.and adha olikalaam yaarum.try pannavae illa sollitu thiriyiradhu tha. Manam nithaal maatram pirakkum.
உழைச்சாத்தான் சோறு..
Makkal thogai kanakedupu nadathiya pinbu ida othukidu kuduthaldhan sariyaga irukum...
10.5 💙💛❤️ 💪💪💪
😍
Super friend
Unlike போட்டவங்க எல்லாம் எந்த listலயும் இல்ல போல!
அருமை
Super bro . good information
உருப்படியான ஒரு TH-camrs video னா அது உங்க வீடியோ மட்டும் தான் பாஸ்
ST மக்களுக்கு வெறும் 1℅ இட ஒதுக்கீடு மட்டுமே தருகின்றனர்
Population ha poruthu bro
@@tonystark_2017 appo ellarukum population padi kodukranga
1℅ இட ஒதுக்கீடு என்பது வகுப்பில் 1 ரேங்கிங் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மட்டுமே அந்த 1℅ இட ஒதுக்கீட்டை பெற முடியும் பேல 100க்கு 1 என்பது எந்த வகையான இட ஒதுக்கீடு முறை அரசு குறைந்த பட்சம் 5℅ இட ஒதுக்கீட்டை யாவது இந்த பழங்குடியின மக்களுக்கு தார வேண்டும். அவர்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
@@infotalktamil551 false. GENERAL category in Tamilnadu is 13-15%
ennatha ida othikidu kuduthu enna porojanam , kadaisila kaasu kuduthatha vela padipu yellam
EWS FULL Details kudunga Bro apdiye... Renewal pannanum na enna procedure....
Renewal panna mudiyathu bro reapply thaan pannanum
EWS ku matum than reservation tharanum 🙏🙏🙏
EWS only for OC community 😀 not for BC,MBC,SC,ST
@@mjlove9412 true than
🤣
@@lakshmikandh_k986 apo OC ku matum reservation kudutha matha community lam pavam ilaya?
@@mjlove9412 namba en caste pathu reservation tharanum???? Avanga family background pathu tharalamae
Bro thanks a lot. Clearly explained
Super thami
Bro.... electronic bike vs petrol bike la ethu athigama environment pollution aguthu..... Atha pathi full video podunga bro......plz