ஆண்ட பரம்பரைகள் ரிசர்வேஷனுக்காக போராடிய கதை! OBC Reservation | 69% இட ஒதுக்கீடு | பாமக ராமதாஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2020
  • This video talks in detail about the history of OBC reservation and the evolution of 69% reservation in Tamilnadu!
    #இடஒதுக்கீடு
    #ரிசர்வேஷன்
    #OBCreservation
  • บันเทิง

ความคิดเห็น • 817

  • @SecondShowTamil
    @SecondShowTamil  4 ปีที่แล้ว +395

    இடஒதுக்கீடுன்னா என்னன்னே தெரியாம 'நான் ஆண்ட பரம்பரை, எனக்கு ரிசர்வேஷன் எல்லாம் தேவை இல்ல... ரிசர்வேஷன் பிச்சை'ன்னு உளறிக்கிட்டு, இடஒதுக்கீட்டால SC / ST பிரிவினர் மட்டும்தான் பயனடையுறாங்கன்னு சங்கீகள் சொல்ற பொய்யை நம்பிட்டு இருக்குற ஒவ்வொருத்தர்கிட்டயும் இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க! ❤️❤️
    'ரிசர்வேஷன் இன்னும் தேவையா? Why reservation is still needed?'ன்னு ஒரு வீடியோ அடுத்த 2, 3 வாரங்களுக்குள்ள போட முயற்சி பண்றேன்... அது இதை விட ரொம்ப முக்கியமான டாபிக் !

    • @vvekr
      @vvekr 4 ปีที่แล้ว +2

      Bayangram... Na adhu dhan idhuvo nu nenachen!

    • @sanjayggmu160
      @sanjayggmu160 4 ปีที่แล้ว +1

      Arumaiyana video..

    • @mohamedasarudeen2923
      @mohamedasarudeen2923 4 ปีที่แล้ว

      th-cam.com/video/zLNhTVNqU-E/w-d-xo.html

    • @user-in2lp6pz3h
      @user-in2lp6pz3h 4 ปีที่แล้ว

      வா தலைவா வா

    • @indianinsta1088
      @indianinsta1088 4 ปีที่แล้ว +2

      tamil fuksam maranthinga nanba

  • @vvekr
    @vvekr 4 ปีที่แล้ว +170

    Much needed video for everyone who wants to know the history of reservation in TN...! Kudos for your efforts brother...

    • @vasanthleslie4249
      @vasanthleslie4249 4 ปีที่แล้ว +6

      மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும்
      th-cam.com/video/iZHcxkitu_k/w-d-xo.html

    • @mohamedminhaz
      @mohamedminhaz 4 ปีที่แล้ว

      @@vasanthleslie4249 unmai

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 4 ปีที่แล้ว +126

    இட ஒதுக்கீடு பற்றி பேசுவோர்க்கு பெரும்பாலும் அதைப்பற்றி தெளிவான பார்வை இல்லை....

  • @d33nuk
    @d33nuk 4 ปีที่แล้ว +20

    மிக தெளிவாக குழந்தைக்கும் புரியும் வகையில் விளக்கப்படுத்தியுள்ளீர்கள் சகோ . இந்த காணொளி பார்த்தும் மக்கள் திருந்தவில்லையென்றால் இவர்களை இவர்களின் தெய்வமும் காப்பாற்ற முடியாது .
    என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து வாட்ஸாப்ப் குழுக்களுக்கும் பகிர்கிறேன் .. இதை பார்த்து ஒருவனாவது திருந்தினால் சந்தோசம் .
    அருமையான காணொளி 👌👌

  • @rajad6835
    @rajad6835 4 ปีที่แล้ว +59

    OBCஎன்பது BC,MBC தான்னு
    தெரியாத இடைசாதி மக்கள் சாதிபெருமை பிடித்துகொண்டு தொங்குபவர்களுக்கு நல்ல பதிவு

    • @rajad6835
      @rajad6835 4 ปีที่แล้ว +3

      @sufi saleem நண்பா நியாயமா இங்கு சாதிய கொண்டு பிரிதாலும் ஆரிய வந்தேரி கூட்டத்தால் பூர்வகுடிமக்களை மிட்கமுடியவில்லை இவர்களிடத்தில் மதத்தை பேசலாமா.

    • @beingidiots2377
      @beingidiots2377 4 ปีที่แล้ว

      @sufi saleem ada loosupayala

    • @beingidiots2377
      @beingidiots2377 4 ปีที่แล้ว

      @sufi saleem nee muslim thaana

    • @beingidiots2377
      @beingidiots2377 4 ปีที่แล้ว +1

      @sufi saleem urudu muslim tamil muslim ma manusanuvalavae mathikamaatangalaamae athu unmathaana

    • @rajad6835
      @rajad6835 4 ปีที่แล้ว +2

      @sufi saleem No 1 சுன்னி, No 2சீயா முஸ்லீம் இந்த நம்பர் கணக்கு சொல்ரியா அது சாதி இல்ல குளம் கோத்திரம். யுதரில் பரிசேயர் சதுசேயர் அது கடவுள் வணங்கும் முறையில் வித்தியாசம். அமெரிக்கா அது குடிபெயர்ந்தவர்களின் பழக்க வழக்கம். ஆனால் இங்கு மட்டும் பூர்வகுடி மக்களின் பிறப்பை வித்தியாசம் காட்டி வந்தெரி ஆரிய கூட்டம் சுகம் காண்பதைதான் வளியுருத்துகிறேன்.

  • @user-we3zg3rz2q
    @user-we3zg3rz2q 4 ปีที่แล้ว +109

    அப்பா தமிழ்ப்பொக்கிஷம் விக்கிக்கு இந்த காணொளியை அனுப்பி விடுங்கயா.. தம்பிக்கு இட ஒதுக்கீடு திறமைக்கு ரொம்ம இடைச்சலா இருக்குனு கதறுகிறார் ..

    • @kaviking1500
      @kaviking1500 4 ปีที่แล้ว +7

      Ava oru ARA SANGHI

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 4 ปีที่แล้ว +4

      அவன் ஒரு அர வேக்காட்டு சங்கி பெரிய அரிவாலினு அவனே நெனசுட்டு இருக்கான்..

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 3 ปีที่แล้ว +2

      obc centralgov exam ku matum use agum stategov exam la obc yum bc yum onnu than yethana peru centralgov exam ku try panaranga. state gov la obc ethuku use agum detail sola mudiyuma

  • @kursithkhan3454
    @kursithkhan3454 4 ปีที่แล้ว +38

    மிக தெளிவான விளக்கம் சகோ👌👌👌👌. வரலாறு என்னவென்று தெரியாமல் உளரிட்டு இருக்காங்க. உங்கள் பணி தொடரட்டும்👏👏👏🤝🤝🤝🤩🤩

  • @billaanbarasan2986
    @billaanbarasan2986 4 ปีที่แล้ว +83

    வீரமணி அய்யா அவரின் பங்களிப்பு பற்றியும் கூரிருக்காளாம் ஒன்பதவது அட்டவனயில் இருக்க அவர் முக்கிய காரணம்

    • @isaiselvam1795
      @isaiselvam1795 4 ปีที่แล้ว +9

      Rightly said under his guidance only jj made that

    • @radhakrishnan3068
      @radhakrishnan3068 4 ปีที่แล้ว +4

      முதல்வர். ஜெயலலிதாவிடம்
      அந்நாள்களில்,
      தக்க வழிவகைகளை விளக்கி, 69%
      இட ஒதுக்கீட்டிற்கான க்ஷரத்தை அரசியல் சட்டத்தில் அட்டவணையில் சேர்க்கும் விதம் செய்வதற்குக், கடும் முயற்சி செய்ததில், ஆசிரியர். ஐயா கி.வீரமணி அவர்களின் பங்கு மிக அலாதியானது..
      அதற்காகவே கி.வீரமணியால், சமூகநீதி காத்த வீராங்கனை. என்றும் பட்டமளித்துச் சிறப்பு செய்யப்பட்டார், ஜெயலலிதா...
      [ இதன் காரணமாகவே,
      வீரமணி விலை போய் விட்டதாக அன்றைய திமுகவினரால் கடுமையான முறையில் விமர்சிக்கப்பட்டார் என்பது தனிக்கதை... ]

  • @purushothamane55
    @purushothamane55 4 ปีที่แล้ว +52

    நானும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் தான்.... என் நண்பர்களிடம் இடஒதுக்கீடு பற்றி பேசினால் நீ என்ன தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதகமா பேசுற என்று என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள்... அவர்களுக்கு அவர்கள் படித்து முன்னேறி வேலைக்கு போவது தேவையே இல்லை தாழ்த்த பட்ட மக்கள் வேலைக்கு போகாமா இருக்கறது தான் முக்கியம்.....

    • @Mathanraj_S
      @Mathanraj_S 4 ปีที่แล้ว +4

      100 💯 correct

    • @Mathanraj_S
      @Mathanraj_S 4 ปีที่แล้ว +2

      Purushothaman e அறிவேன் இதை

    • @purushothamane55
      @purushothamane55 4 ปีที่แล้ว +3

      @@Mathanraj_S இவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் என்றே தெரியவில்லை.... தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அவர்களின் இடத்தை பறித்து கொள்வதாக எண்ணுகிறார்கள்.....

    • @Mathanraj_S
      @Mathanraj_S 4 ปีที่แล้ว

      Purushothaman e காரணங்கள் அறிவேன் இதற்கு. சொன்னால் ஏற்று கொள்ளமாட்டார்கள்

    • @vickyboy1436
      @vickyboy1436 3 ปีที่แล้ว +3

      correct..IIT las epdi orey community dominate pannuthunu ketta ..intha jutty thirudanuku theriyathu

  • @ahamedansari5089
    @ahamedansari5089 4 ปีที่แล้ว +29

    அருமையான பதிவு தோழரே! நான் உங்களின் அனைத்து நிகழ்ச்சியும் பார்க்கிறேன் நீங்கள் இதுபோல் உங்களின் குரல் ஒலிக்கவேண்டிம்....

    • @eeeions978
      @eeeions978 3 ปีที่แล้ว

      இது பெரியார் மன் என்றால் பெரியார் கூறிய தொகுப்பு வாரி இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் இருக்கிறதா?? ஆனால் kerala, Karnataka, andhiraa வில் இருக்கிறது....
      OC சமூக மக்களை BC யில் சேர்ப்பது சமூக நீதி யா?? ஆனால் திராவிடம் இதை செய்தது....
      சாதி ஒழிப்பை கொள்கையாக கொண்ட கட்சிகள் தான் இதை செய்தது மறக்க முடியுமா??? மாற்ற முடியுமா???
      திராவிடத்தால் OBC இட ஒதுக்கீட்டில் குளறுபடி இதை மாற்ற முடியுமா???

  • @vivekanandhanr4135
    @vivekanandhanr4135 4 ปีที่แล้ว +47

    "This is your one of the best video from u brother" well explained. itha ketavathu intha aadais konjam thirunthatum... Vera level bro nega🔥🔥🔥

    • @vasanthleslie4249
      @vasanthleslie4249 4 ปีที่แล้ว +1

      மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும்
      th-cam.com/video/iZHcxkitu_k/w-d-xo.html

    • @josephleochristopher2812
      @josephleochristopher2812 3 ปีที่แล้ว

      Yes

  • @sashikumar1990
    @sashikumar1990 4 ปีที่แล้ว +90

    ஆடு மாடு கோழி கூட பரவாயில்லை...
    இவங்க எல்லாம் கடைசி வரைக்கும் சாதி பெருமையா பேசிட்டு சாக வேண்டியது தான்
    நன்றி சகோ

    • @loveall18
      @loveall18 4 ปีที่แล้ว

      th-cam.com/channels/mkOnNyNOAjao6pjoVdSr2w.html

  • @tajtajudeen6208
    @tajtajudeen6208 4 ปีที่แล้ว +23

    அது எப்படி தல ஒரு இடத்துல கூட தொய்வு இல்லாம வீடியோ பன்றீங்க. Super bro.information🔥🔥👌👌👌👌👍👍👍👍

  • @Meena721
    @Meena721 4 ปีที่แล้ว +21

    Detailed explanation Anna... vera level .... your hard work on this topic speaks louder than you here.... thanks for explaining this to the ones who were totally unaware of it... miles to go... Reach great heights.. wishes to the core.. 😊

  • @outlawsgaming4820
    @outlawsgaming4820 4 ปีที่แล้ว +46

    அதுலாம் தெரியாது திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒரு குருப் வரும் 😂

    • @eeeions978
      @eeeions978 3 ปีที่แล้ว

      இது பெரியார் மன் என்றால் பெரியார் கூறிய தொகுப்பு வாரி இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் இருக்கிறதா?? ஆனால் kerala, Karnataka, andhiraa வில் இருக்கிறது....
      OC சமூக மக்களை BC யில் சேர்ப்பது சமூக நீதி யா?? ஆனால் திராவிடம் இதை செய்தது....
      சாதி ஒழிப்பை கொள்கையாக கொண்ட கட்சிகள் தான் இதை செய்தது மறக்க முடியுமா??? மற்ற முடியுமா???
      திராவிடத்தால் OBC இட ஒதுக்கீட்டில் குளறுபடி இதை மறுக்க முடியுமா???
      பெரியார் வழி வந்த கட்சிகள் சரியாக செய்யவில்லை அதே சமயம் BJP & RSS அவர்கள் செய்வதும் தவறு... திராவிட கொள்கையில் OBC மாற்றம் வரும் வரை குரல் கொடுப்போம்

  • @ananth7790
    @ananth7790 4 ปีที่แล้ว +19

    கடைசி 3 நிமிடங்கள்....🔥🔥🔥 எவ்வளவு சொன்னாலும் உரைக்க மாட்டேங்கிது..., நானும் எவ்வளவோ வாதிடுரேன்.., நம்மளுக்கும் இட ஒதுக்கீடு இருக்குடானு.., லாசு மாதிரி தகுதி அடிப்படையிலுனு மறுபடியும் அங்கயே வந்து நிக்குறாய்ங்க..., இவனுங்கள எப்படி திருத்துறது....🤦‍♂️

  • @abhiLdhasan
    @abhiLdhasan 4 ปีที่แล้ว +14

    Neenga nalla periya edathuku varanum bro.. good effort..

  • @balajibala626
    @balajibala626 4 ปีที่แล้ว +35

    Nice explanation bro, Reservation is important for our people.

    • @vasanthleslie4249
      @vasanthleslie4249 4 ปีที่แล้ว +1

      மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும்
      th-cam.com/video/iZHcxkitu_k/w-d-xo.html

  • @Dhaz007
    @Dhaz007 4 ปีที่แล้ว +19

    Kudos Second show. Very detailed research , Appreciate your effort.

  • @tamil_crazy9874
    @tamil_crazy9874 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அண்ணா உங்களால் இன்று ரிசர்வேஷன் என்ன என்பதை நான் அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @rvenkatesh89
    @rvenkatesh89 4 ปีที่แล้ว +15

    You hided the face of those kids who have been trained to speak those caste prides. This shows how sensible you are bro! Please continue to educate us like this

  • @suryakaliappan6917
    @suryakaliappan6917 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். தம்பி! வாழ்த்துகின்றேன். 69% ஒதுக்கீடு என்றவுடன் நினைவுக்கு வரவேண்டியவர் திரு.கி .வீரமணி அவர்கள்.அவரைப் பற்றியும் கூறியிருக்கலாம்.சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தைக் கொடுத்தவர் அய்யா கி.வீரமணி அவர்கள்.

  • @ramukrishnan6415
    @ramukrishnan6415 4 ปีที่แล้ว +4

    நண்பா... தெளிவான விளக்கம்....நம்ம விக்கி தமிழ் பொக்கிஷம் போல ஒரு மாதிரியா இட ஒதுக்கீடு நான் பாதிக்கப் பட்டு போன்ற பதிவுகள் எனது மனது யோசிக்க வைத்தது....... நீங்கள் மற்றும் நடுவிரல் போன்ற சேனல் இதற்கான புரி யதொடு பேசுவது ஆறுதலா விசயம்...வாழ்த்துக்கள் நண்பரே

  • @siddhumediavideos7044
    @siddhumediavideos7044 4 ปีที่แล้ว +33

    Time is nearly 1: 30 though I'm here for your matured speech and Correct points hatsoff Brother

  • @jhananijhanu2715
    @jhananijhanu2715 4 ปีที่แล้ว +8

    As always a precise one 👌🏻 hope this gets viral to reach max !

  • @hariganeshraja
    @hariganeshraja 4 ปีที่แล้ว +34

    கலைஞர் கொன்டு வந்த அருந்ததியர்க்கான உள்ஒதிக்கிடு பற்றியும் சேத்தி சொல்லிருக்காலாம்

  • @cinimaparvai7164
    @cinimaparvai7164 4 ปีที่แล้ว +18

    எல்லோருக்கும் புரியும் படிஅருமையா சொன்னிங்க பிரதர்

  • @yokeshd6011
    @yokeshd6011 4 ปีที่แล้ว +5

    Haven't seen such a clear and detailed explanation about reservation. Hats off. Keep going.

  • @manikandaeswarigk939
    @manikandaeswarigk939 4 ปีที่แล้ว +4

    Rompa devaiyana video ithu..... Niraiya perukku ithutheriyama irunthathu.... Thank you very much Ji....

  • @ARUNKUMAR-eh4jf
    @ARUNKUMAR-eh4jf 4 ปีที่แล้ว +10

    You have presented really well. Hope this reach to people who supposed to understand reservation

  • @ranjithkumar-hl4yo
    @ranjithkumar-hl4yo 4 ปีที่แล้ว +23

    Well said, gonna share with my friends. Even they are well educated n knowledged lack common sense often. Thanks!

    • @vasanthleslie4249
      @vasanthleslie4249 4 ปีที่แล้ว +1

      மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும்
      th-cam.com/video/iZHcxkitu_k/w-d-xo.html

  • @Siva18431
    @Siva18431 4 ปีที่แล้ว +24

    1 st like , comment and view

  • @EASYENGLISHWITHRP
    @EASYENGLISHWITHRP 4 ปีที่แล้ว +5

    சரியான புரிதலை ஏற்படுத்தும் தங்கள் சமூக பணி தொடரட்டும் தோழர்.. வாழ்த்துகள்

  • @exalmed
    @exalmed 4 ปีที่แล้ว +3

    தெளிவு ஏற்படுத்தும், அறிவு பூர்வமான பதிவு நண்பரே! தொடரட்டும் உங்கள் நற்பணி! 💐💐

  • @user-th7rr4pz9d
    @user-th7rr4pz9d 4 ปีที่แล้ว +14

    இடஒதுக்கீடு இருந்தும் இன்று பெரும்பாலான துறையில் அதாவது உச்சநீதிமன்றம் நீதிபதி,உயர்நீதிமன்ற நீதிபதி,இந்திய ஆட்சிப்பணி,கோவில்,டாக்டர்,மத்திய அரசு பணி போன்ற பெரிய பெரிய துறைகளில் அவர்களின் ஆதிக்கம் தான் இருக்கிறது...இப்படி இருக்கையில் இடஒதுக்கீடு இல்லை என்றால் என்னவாகும் ? எந்த ஐயர் ஆவது கூலி வேலை செஞ்சுட்டு இருந்தாரு என்று சொல்லுங்க பாப்போம் ? செய்ய மாட்டான் அதற்கான அவசியமும் அவனுக்கு இல்லை... தலைமுறை தலைமுறையாய் ஏமாற்றி சேர்த்த சொத்து இருக்கு... வீட்டுக்கு ஒருதராவது பெரிய பதவியில் இருப்பாங்க...வளர விடமாட்டானுங்க...

  • @ratheesh7111
    @ratheesh7111 4 ปีที่แล้ว +62

    Still back ward class doesn’t understand what was the real situation

    • @rameshreee
      @rameshreee 4 ปีที่แล้ว +2

      it is a backward caste not class. reservation is based on social justice(caste) not on economical based(class). Use the term correctly..

  • @vijaybharath6515
    @vijaybharath6515 4 ปีที่แล้ว +2

    Thanks for this informative and awesome video. Keep Rocking!!!

  • @donaldivan
    @donaldivan 4 ปีที่แล้ว +2

    Wonderful information...appreciate your effort in collating this information. Thank you !!

  • @shivaguru2475
    @shivaguru2475 4 ปีที่แล้ว +17

    Many OBC people ask the question to SC and ST people why you are getting reservations instead of knowing the history why its needed and who all fought for it . They're supposed to ask that question to general category for taking their in the name 😂 of EWS . Even many are supporting EWS without their knowledge

  • @Adam_zyzz
    @Adam_zyzz 4 ปีที่แล้ว +3

    Perfect bro ♥️
    Must needed video brother 🙏🏼

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 4 ปีที่แล้ว +7

    உங்களுக்குத் ரொம்ப நன்றி தோழர்... தெளிவா அக்குவேரா ஆணிவேரா பேசி இருக்கிங்க. நன்றி. கஷ்டப்படரவனுக்கு தான் அந்த வலி தெரியும்....

  • @iamman807
    @iamman807 4 ปีที่แล้ว +31

    SC&MBC எல்லாரும் தயவு செய்து இந்த பதிவை பாருங்கள் தலித் சகோதரனாக சொல்லுகிறேன்

    • @dharanikanithya9760
      @dharanikanithya9760 3 ปีที่แล้ว +5

      Dalith nu sollathinga bro..nenga ungala thalthikathinga...ok va...

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r 2 ปีที่แล้ว +1

      U r equal to everyone dear...this is idiotism of society..

  • @pradeepjack4506
    @pradeepjack4506 4 ปีที่แล้ว +9

    Bro super u r always mass
    கடைசியா உட்கார்ந்துட்டிங்க எங்க மனசில

  • @anbujoeljoelanbu9172
    @anbujoeljoelanbu9172 4 ปีที่แล้ว +3

    தலைவா நீங்க வேற லெவல் அழுக்கு படியாத உள்ளம் படைத்தவர்

  • @sureshks4680
    @sureshks4680 4 ปีที่แล้ว +1

    Thanks for detailed video. I will share with my friends.

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 ปีที่แล้ว +3

    நீண்ட வரலாறு + நிகழ்கால அரசியல் + நம் பார்வை + செய்ய வேண்டியது.
    ரொம்ப சிறப்பா எழுதி பதிவு செய்து இருக்கீங்க.
    😘

  • @aravindkumartamilselvan1014
    @aravindkumartamilselvan1014 4 ปีที่แล้ว +9

    Well articulated and much needed video brother. Wish this video to go viral and educate those people's.

    • @vasanthleslie4249
      @vasanthleslie4249 4 ปีที่แล้ว +1

      மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும்
      th-cam.com/video/iZHcxkitu_k/w-d-xo.html

  • @antonyarundossmariadoss838
    @antonyarundossmariadoss838 4 ปีที่แล้ว +1

    very good share.. appreciation from bottom of my heart for giving such a elaborate and detailed study.. must have put in a lot of hard work.. way to go..🙌🙌👏👏 for my part sharing the link in my group as a social responsibility..

  • @bharathiraja2604
    @bharathiraja2604 4 ปีที่แล้ว +6

    Enna bro verithanama mulichirunthu video potrenga...sema...

  • @PugalRK
    @PugalRK 4 ปีที่แล้ว +2

    This is best of your video..keep it up.👍👍

  • @user-mn3fp5uc1g
    @user-mn3fp5uc1g 4 ปีที่แล้ว +17

    மானம் கெட்ட மக்களுக்கு அறிவு வந்து ஓட்டு போட்டா தான் உண்டு...

  • @sureshadvocate5809
    @sureshadvocate5809 4 ปีที่แล้ว +2

    மக்களின் வாழ்வாதாரம் கருதி வெளியிட்டிருக்கும் உங்கள் சமூக முயற்சிக்கு வாழ்த்துகள். இதில் ஒரு சின்ன விடயம் விடுபட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்காக திராவிடர் கழகம் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்திருக்கிறது. தந்தை பெரியாருக்கு பிறகு அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென திராவிடர் கழகம் 42 மாநாடுகளை நடத்தியிருக்கிறது. 16 போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்திரா காந்தியின் வீட்டை மறித்துப் போராடியிருக்கிறது அதன் பிறகு 69% சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசியல் சட்டத்தின் 9 வது அட்டவணையில் சேர்த்திட 31 சி எனும் பிரிவை ஜெயலலிதா அவர்களுக்கு கூறி அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை எனும் பட்டம் வழங்கிய தி.க.தலைவர் ஆசிரியர்.கி.வீரமணி அவர்களை சொல்லாமல் தவிர்த்திருப்பதின் காரணம் என்ன? இதற்கு நீங்கள் விளக்கம் கொடுக்க முடியுமா?

  • @alawrence5665
    @alawrence5665 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தோழர், அனைவரும் உணரவேண்டும். நன்றி.

  • @mohamedminhaz
    @mohamedminhaz 4 ปีที่แล้ว +1

    I would say, this is the best of your video. Very much needed at this time bro. Hope it reaches many people. Let's hope for best.

  • @kuttyjk840
    @kuttyjk840 4 ปีที่แล้ว +2

    Appreciatable content. Worth sharing.

  • @vijayaraghavan9400
    @vijayaraghavan9400 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ

  • @chinnappans9569
    @chinnappans9569 4 ปีที่แล้ว +1

    மிக முக்கியமான அருமையான பதிவு செய்த தம்பிக்கு வாழ்த்துகள். பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு புரிய வைப்பதற்காக இவ்வளவு தரவுகளை சேகரித்து தந்த உங்களுக்கு மீண்டும் நன்றி. உங்கள் வருங்கால தலைமுறையைின் வாழ்க்கையை மனதில் வைத்து திருந்துங்கள்.

  • @PugalRK
    @PugalRK 4 ปีที่แล้ว +3

    You did short and good information.I would request you to make this as a series at least three video with additional detailed information.This vedio needs to be viral.I already shared.I would request to all to share this video.

  • @siva5876
    @siva5876 4 ปีที่แล้ว +2

    Hats off brother!! This is your best video and very informative.. !!

  • @danieldavidraja3371
    @danieldavidraja3371 4 ปีที่แล้ว +1

    Super bro.. Lot of informations in one video.. Nalla Vishayam solla pattadhu. Inga Jathi veri naaingaluku idhu theriudhu bro.

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn 4 ปีที่แล้ว +2

    Super bro I watched this video two times already superb presentation about cast reservations plz keep do more videos like this.thank you

  • @rajendrans389
    @rajendrans389 4 ปีที่แล้ว +2

    Super comrade well done keep it up expecting more video s like this

  • @johnbritto8685
    @johnbritto8685 4 ปีที่แล้ว +2

    I think this is best video of yours and need of the hour.

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 4 ปีที่แล้ว +8

    naam tamilar followers should understand this.

  • @surendarsettu1545
    @surendarsettu1545 4 ปีที่แล้ว +3

    Excellent clarification. Keep going

  • @tamilmani6622
    @tamilmani6622 4 ปีที่แล้ว

    Best video on internet 👌👌👌 Thanks a lot brother...

  • @abhishekp2115
    @abhishekp2115 4 ปีที่แล้ว +1

    Much needed video at this time 👏👏, ovvaru video la yum ungaloda idealogy kaaga thaan bro paakurom. entha topic (politics,cinema,spoof of youtubers ,etc)ah irunthalum sari ungaloda ideology mattum strong illa,neenga atha execute panra way um strong and theliva iruku.Best wishes for more upcoming videos bro.

  • @hacindarental4135
    @hacindarental4135 4 ปีที่แล้ว +2

    Great info bro ! Ellarkum ellam sollradhuku periya manasu venum.

  • @MohanRaj-tm8cc
    @MohanRaj-tm8cc 4 ปีที่แล้ว +1

    Romba Detailed Sonnenga Bro 👍👍
    Last 40 Seconds♥️♥️

  • @Adam_zyzz
    @Adam_zyzz 4 ปีที่แล้ว +5

    You deserve more subscribers and viewers bro
    I hope one day you will shine

  • @p.vinothkumar1532
    @p.vinothkumar1532 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான வீடியோ ,சகோ!!!

  • @ameer4735
    @ameer4735 4 ปีที่แล้ว +7

    Clear explanation bro. Continue your good job 👍

    • @vasanthleslie4249
      @vasanthleslie4249 4 ปีที่แล้ว

      மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும்
      th-cam.com/video/iZHcxkitu_k/w-d-xo.html

  • @angelinbeula1335
    @angelinbeula1335 4 ปีที่แล้ว +2

    Hats off sagoo 👌👌power full video bro 👌

  • @anthonitony9396
    @anthonitony9396 4 ปีที่แล้ว +1

    Good explained about reservation, Continue to your awareness content for society. Thanks 👏🙏

  • @mohammedshafi3829
    @mohammedshafi3829 4 ปีที่แล้ว +1

    Such a detailed content..n u nailed it thozhar..Hats off

  • @anandcosta
    @anandcosta 4 ปีที่แล้ว +1

    Excellent clarification. Clear and decent answers. Keep going.

  • @sakthivelelangovan776
    @sakthivelelangovan776 4 ปีที่แล้ว +1

    Hats off to your efforts bro! Keep doing the good work

  • @shivaram8907
    @shivaram8907 4 ปีที่แล้ว +2

    Kudos anna. Bestu as usual. Your simple narrative and crystal clear thoughts are great. Please do suggest some books to better understand our politics.

  • @mohamedsuhail2449
    @mohamedsuhail2449 4 ปีที่แล้ว +2

    தரமான காணொலி... வாழ்த்துக்கள் தோழர்🌹

  • @ganapathysk3631
    @ganapathysk3631 4 ปีที่แล้ว +2

    Thelivaaa sonnathuku nandrigal!

  • @RAJESHR-zw8zq
    @RAJESHR-zw8zq 4 ปีที่แล้ว +4

    Thanks bro..neengalaam yirukara nambikaila dhaan life odudhu...

  • @rajeswaran8208
    @rajeswaran8208 4 ปีที่แล้ว +2

    I like your way of talk with content filled matters bro...

  • @backiyarajm
    @backiyarajm 4 ปีที่แล้ว +1

    It was very clear with deep study and excellent presentation 👍👌👏

  • @sabriannkrish8497
    @sabriannkrish8497 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. அழகான தரவுகள். எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தங்களை உயர் சாதிகள் என சொல்லி கொள்வது அவர்களது உளவியல் ரீதியான பிரச்சனை. எனவே நீங்களும் அவர்களை போன்றோர் உயர் சாதியினர் எனக்கூறுவதற்கு பதிலாக தங்களை உயர் சாதிகள் என கருதி கொள்பவர்கள் அல்லது உயர் சாதியினர் என தங்களை கூறி கொள்பவர்கள் என சுட்டி காட்டுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் நண்பா🙏.

  • @Mano-mq8or
    @Mano-mq8or 4 ปีที่แล้ว +1

    Very good informative bro, actually all of Tamilnadu peoples should watch this video then only they will get an exact fact of reservation. Congrats bro 👍👍

  • @guruprasath6122
    @guruprasath6122 4 ปีที่แล้ว +2

    Sariyaana purithal👍 One of the best video of u

  • @sabarishkumarp2007
    @sabarishkumarp2007 4 ปีที่แล้ว

    Most welcome bro...hats off for your dedication...thank u for giving a lot of information in a simple way....

  • @dmprasath9458
    @dmprasath9458 4 ปีที่แล้ว +3

    Thanku for this video comrade 🔥🔥

  • @IslamicDecendants
    @IslamicDecendants 4 ปีที่แล้ว +2

    Awesome brother superb explanation. As you said many doesn't know what is OBC.

  • @cyrilchandran196
    @cyrilchandran196 4 ปีที่แล้ว

    இதுவரை நான் பார்த்ததில் தலைசிறந்த வீடியோ! உங்கள் அறம் மிகச்சிறப்பு! வாழ்த்துகள் நண்பரே! 🎊

  • @anudharamasamy2306
    @anudharamasamy2306 4 ปีที่แล้ว +2

    Sema sago, nice explanation 👍🏻👌🏻

  • @vaishnavik1871
    @vaishnavik1871 4 ปีที่แล้ว +1

    Thank u for this important video. Must watch

  • @bismicargoserviceskuwait.3256
    @bismicargoserviceskuwait.3256 4 ปีที่แล้ว +2

    Bro. Sema detailing. Keep it up. Very informative and u spoke very slowly and clearly. Neeyellam ithana naala engaya irunda.

    • @vasanthleslie4249
      @vasanthleslie4249 4 ปีที่แล้ว

      மிக முக்கியமாக நாம் பேசவேண்டியது இடஒதுக்கீட்டை பற்றி ஆங்கிலத்தில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு தாண்டி இதை கொண்டுசெல்வது நமக்கு வலிமை சேர்க்கும் என எண்ணுவதால்...அதிகமாக பகிரவும்.... மேலும் அதிக பதிவுகளுக்கு subscribe செய்யவும்
      th-cam.com/video/iZHcxkitu_k/w-d-xo.html

  • @Bosekennedy
    @Bosekennedy 4 ปีที่แล้ว +10

    End song nice. Good words, draupathi dogku serupadi... Great satire...

  • @Travelwithmegalata
    @Travelwithmegalata 4 ปีที่แล้ว +3

    தரமான பதிவு சகோ🔥🔥

  • @jayaseelanc9043
    @jayaseelanc9043 3 หลายเดือนก่อน

    Thanks for this video and better clarity Sir.

  • @sppsarathy
    @sppsarathy 4 ปีที่แล้ว +1

    இவளோ தரமான ஆய்வு வீடியோ வர ஒரு வாரம் wait பண்ணினது தப்பு இல்ல... நன்றி 💐💐💐

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 4 ปีที่แล้ว +9

    இது ஒரு செருப்படி பதிவு அருமை சகோ

  • @TheVenki92
    @TheVenki92 4 ปีที่แล้ว +2

    Very detailed information bro.. Bravo..
    So informative.. Where did you collect all these data. Impressive🤩😍

  • @prahash81
    @prahash81 4 ปีที่แล้ว +1

    Superb Explanation bro.. Keep it up..