எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 20 கோலம்/13×7 interlaced dots/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2024
  • திருப்பாவை பாடல் 20
    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே!
    துயிலெழாய்;
    செப்பம் உடையாய்! திறலுடையாய்!
    செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா!
    துயிலெழாய்;
    செப்பன்ன மென்முலை செவ்வாய்
    சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;
    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். (20)

ความคิดเห็น •