எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 21 கோலம்/13×7 dots/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2024
  • திருப்பாவை பாடல் 21
    ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
    ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
    மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
    ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். (21)

ความคิดเห็น •