பஞ்ச நிலமை மாறிய கொழும்பு நகரம் | Sri Lanka Economic Crisis | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 114

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 ปีที่แล้ว +23

    வணக்கம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பனும் அனைவரும் நலமுடன் வாழனும் 👍👍👌👌

  • @sureshpraveena1028
    @sureshpraveena1028 2 ปีที่แล้ว +5

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தோழா

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 2 ปีที่แล้ว +6

    Our best wishes to citizens of srilanka

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் இருந்து உங்கள் காணொளி பாத்துட்டு இருக்கேன் உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு

  • @mdtamil9352
    @mdtamil9352 2 ปีที่แล้ว +2

    இந்த காணொளியை நான் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது.

  • @manikavelg8727
    @manikavelg8727 2 ปีที่แล้ว +7

    பழைய நிலமைக்கு இலங்கை திரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @rajooraj484
      @rajooraj484 2 ปีที่แล้ว

      Wish you srilanka people all the best....man from Singapore

  • @amala8176
    @amala8176 2 ปีที่แล้ว +2

    அப்படியே சென்னை பிராட்வே தெருக்கள் போலவே உள்ளது.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 2 ปีที่แล้ว +1

    God bless srilanka🙏🙌💯👏🇨🇭

  • @bangaruraj5269
    @bangaruraj5269 2 ปีที่แล้ว +1

    இலங்கை தமிழர்க்கு வணக்கம் நண்பரே நீங்கள் பேசும் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிகிறது கடைகளில் விலை பட்டியலை நிறுத்தி காட்டாவும் விலைபட்டியலை பார்க்கவேண்டும் படப்பிடிப்பு மிக மிக அருமை இலங்கை நண்பா நன்றி

  • @rameshchandran4403
    @rameshchandran4403 2 ปีที่แล้ว +1

    Happy to see Sri Lanka prosperous and I pray God for a better life for the people

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 ปีที่แล้ว

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 2 ปีที่แล้ว +3

    சுதன் சகோ அப்படியே தமிழ்நாட்டு பக்கம் வாங்க நம்ம தவகரன் சகோ இங்குதான் இருக்கின்றார்

  • @sinnadurainagaratnam4911
    @sinnadurainagaratnam4911 2 ปีที่แล้ว

    மிக மிக. சந்தோசம்

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி.சுதன். சிங்களம்..தற்போது.நன்றாகப்.பேசுகிறீர்

  • @saraswathysa8447
    @saraswathysa8447 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி

  • @udeshvinoj5320
    @udeshvinoj5320 2 ปีที่แล้ว +1

    En nanban anush unga mun set la than erukan avan sarbaga valthukal bro

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 ปีที่แล้ว

    suthan you brought good news to the world god always with us never let us down thanks good work

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 ปีที่แล้ว +1

    Thank you so much Thambi to show us the current situation in S.Lanka now. Happy to see all the vegetables, dried fish available for public to buy , you show all the prices of the goods, very good, so…… happy to see the things are available to public with the reasonable price.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @basheerahamed2167
    @basheerahamed2167 2 ปีที่แล้ว +1

    நண்பரே வாழ்த்து கிடைத்தால் நியூ மோர் ஸ்ட்ரீட் பகுதியில் சென்று வீடியோ போடவும் நான் இலங்கை வந்த போது தங்கி இருந்த பகுதி அது மீண்டும் பார்க்க விரும்புகிறேன் நன்றி

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 ปีที่แล้ว +1

    நமக்கு வழமை வேண்டாம்! வளமை தான் வேண்டும் 🙏

  • @yogenyogen6769
    @yogenyogen6769 2 ปีที่แล้ว +4

    இன்னும் சிரப்பாக படம், தகவல் எடுக்கலாம். பொருளை காட்டும் போது விலையையும் காட்டவும் அல்லது சொல்லவும். இயல்பு உங்கள் சிறப்பு. 🇱🇰🇮🇳

  • @kannaniyer4784
    @kannaniyer4784 2 ปีที่แล้ว

    இலங்கை நல்லா முன் ணே ற வேண்டும் thiruchendur முருகனை பிராத்தனை செய்கிறேன்

  • @RaghaviExports
    @RaghaviExports 2 ปีที่แล้ว

    Super Thambi... Thiyagarajan Tirupur Tamilnadu

  • @TAMILRAILFANNINGFILMS
    @TAMILRAILFANNINGFILMS 2 ปีที่แล้ว +2

    Good to see brother. Lightning up ❤️

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +2

    Sudan order eduka ond radu kapal vengayam ena rate kalungo.1st chekpu vengayam annupalam.kuptungkoo 😘 bro jolly daily market report 😀 wonderful vedio

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 ปีที่แล้ว +1

    Arumai thambi

  • @selvamcithra409
    @selvamcithra409 2 ปีที่แล้ว

    வணக்கம் சுதன் மிக
    அருமை

  • @bhaskarkrishna8972
    @bhaskarkrishna8972 2 ปีที่แล้ว

    God bless you... Sri Lanka will recover soon

  • @sreevenkateswaraagency1723
    @sreevenkateswaraagency1723 2 ปีที่แล้ว

    Good news that people of Lanka over come from their problems...India helped a lot for Lankan proples during their problems , but srilanka had amnesia forget all and do things againt India with our enemies it hurts some time..All the best Lanka....

  • @ramananmanoranjitharasa567
    @ramananmanoranjitharasa567 2 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @herbertjeyasri1879
    @herbertjeyasri1879 2 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 2 ปีที่แล้ว

    I'm Glad here this news 🙏🙏🙏

  • @ravigowder3830
    @ravigowder3830 2 ปีที่แล้ว

    "" மீண்டு "" வாழ்க்கையில்
    வாழ்க வளமுடன்

  • @fathi19464
    @fathi19464 2 ปีที่แล้ว

    God bless srilankan peoples.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Thanks suthan for this vlog..happy friday to you..

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +3

    Super anna 😍👍

    • @kumaran2038
      @kumaran2038 2 ปีที่แล้ว +1

      ஆ தம்பி
      ஜிகர்தண்டா
      தேனைவிட சுவையா?
      எந்தவூர்ல இருக்கீறீர்கள்?

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 ปีที่แล้ว

    Nice to see the Pettah area and the market.

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว

    Super broooooo

  • @Kaesarnn7bg
    @Kaesarnn7bg 2 ปีที่แล้ว

    thanks i can see sri lanka, my boyfriend from nintavur kalmunai..🤝👍🤭

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 ปีที่แล้ว

    Nice video Sudan

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 ปีที่แล้ว +1

    My feverite srilanga life la orutime varanum

  • @varshanabi9055
    @varshanabi9055 2 ปีที่แล้ว +4

    இலங்கையர்கள் மிகவும் கஷடப்படுறாங்க பாக்கவே கவலையா இருக்குப்பா நீங்க சீக்கிரம் இந்தியாவிற்கு வர வேண்டும்.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +3

    Good night Suthan 🥰👍

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 ปีที่แล้ว

    கொழும்பு எந்த இடம், எத்தனையாம் குறுக்குத் தெரு, எந்த வீதி என்று விளக்கம் தரவும்

  • @middlefioknger6932
    @middlefioknger6932 2 ปีที่แล้ว

    சந்தோசம்

  • @fasalrahman7125
    @fasalrahman7125 2 ปีที่แล้ว

    இது தொடரட்டும்.

  • @amiemohan8578
    @amiemohan8578 2 ปีที่แล้ว +1

    The street with spices shop vry much like our state’s Jalan Bendahara, Melaka…

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 ปีที่แล้ว +3

      Love your Asam pedas a lot, i am from Tamil Nadu, India. Visited Malaysia 8 times & melaka 2 times. I tried at Kota lakshamana & ikan parameshwara and many other places also. Also i loved Nyonya dishes tried at baba Nyonya.

    • @amiemohan8578
      @amiemohan8578 2 ปีที่แล้ว

      @@RajKumar-dt2pq woah...thtz great..i dont heard ppl frm India visiting Melaka much..mostly they visit KL,Selangor,Penang and JB..Melaka dont hv big indian population myb ths cld a reason they shunning melaka...

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 ปีที่แล้ว +1

      @@amiemohan8578 I love history & explored Museum Samudra, some remains of Dutch/Portuguese fort, heard that big hindu kingdom empire found under melaka river. Srivijaya empire / majapahit empire ? Yes melaka is small town but not crowded, it's almost free to walk in streets there. Will visit again in another 2 months.

    • @amiemohan8578
      @amiemohan8578 2 ปีที่แล้ว

      @@RajKumar-dt2pq glad to knw tht knw many plces...yea melaka is found by SriVijaya King named Parameshwara a hindhu king frm Indonesia...Nt sure these all stl available in Melaka museum bcz the most history rewritten since he converted to islam..bt when i visit 20 yrs back I found these stories in museum but didnt find them in history books . I wl highly recommend u to visit Portuguese Settlement during Xmas..The celebration is always lit...Like an open pub..But not bad even u visit them nw u cn enjoy beautiful seaside view with good sea foods with alcohols choices...Feel free walk around Jonker Street and Dataran Pahlawan area in nite of the weekend...wl b vry fun...Not sure r they stl happening nw bcoz its bn so long i hv bn thr...have a great day in Malaysia...

  • @abcdef-dw1qg
    @abcdef-dw1qg 2 ปีที่แล้ว

    Older days woman built rich nations

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 ปีที่แล้ว

    Super 👌 👍 😍

  • @SVR_Automation
    @SVR_Automation 2 ปีที่แล้ว

    Sudan bro videos lam super

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 ปีที่แล้ว

    Suthan Congratulations. I talk with you at Colombo bus travel. When are you going to next country. Africa, Middle East are Awesome To Challenging

  • @leychasai5437
    @leychasai5437 2 ปีที่แล้ว

    It's good to see people of Sri langka get the food items back, how about vegetables? How about petrol and diesel, electric??

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +3

    I don't see a crisis🤔🥰

  • @bangaruraj5269
    @bangaruraj5269 2 ปีที่แล้ว

    யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்ல ரூபாய் 3500 என்றால் எத்தனை கி மிட்டர்

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว +2

    No more terrorists...
    Normal life.. good.

  • @kamalthiyagarajan2651
    @kamalthiyagarajan2651 2 ปีที่แล้ว

    All the very best,pls work together to recover your economy

  • @abmgamingtamil4911
    @abmgamingtamil4911 2 ปีที่แล้ว +1

    Tamilnadu la onion 1kg 20rs

  • @groupsstar1241
    @groupsstar1241 2 ปีที่แล้ว

    Super

  • @amiemohan8578
    @amiemohan8578 2 ปีที่แล้ว +1

    U speak Sinhalese?? Great…

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 2 ปีที่แล้ว

    Eppo in the vidio eduthinka?

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 ปีที่แล้ว

    By bro take care

  • @threenf
    @threenf 2 ปีที่แล้ว +1

    good luck to your next travel

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 2 ปีที่แล้ว

    Be safe

  • @laavlog3845
    @laavlog3845 2 ปีที่แล้ว +1

    👍

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 2 ปีที่แล้ว

    Im respect my fathar land as Well
    😀😀🙏

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 2 ปีที่แล้ว

    👌👌

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว

    Hope everything will be OK soon 🙏

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 ปีที่แล้ว

    இந்த நேரத்தில் rs20 கூலி என்பது மிக மோசம் ,

  • @sumantheva2278
    @sumantheva2278 2 ปีที่แล้ว

    Ellam emgalukka varuthu bro

  • @javandithirulojan4101
    @javandithirulojan4101 2 ปีที่แล้ว +1

    Hi everyone, quick question: Is it safe to go to Colombo from overseas?

    • @nadine7293
      @nadine7293 2 ปีที่แล้ว

      Yes completely safe

  • @abdullaalkaabi4953
    @abdullaalkaabi4953 2 ปีที่แล้ว

    SR💟🇱🇰

  • @narayan.rnarayan.r3708
    @narayan.rnarayan.r3708 2 ปีที่แล้ว

    Brother anga vadkan irukanna

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 ปีที่แล้ว

    வணக்கம் சுதன் வெளிநாட்டு விசா எடுத்து வீட்டிர்களா

  • @bangaruraj5269
    @bangaruraj5269 2 ปีที่แล้ว

    நண்பா இலங்கை விலை தமிழ் நாட்டின் விலை பட்டியலை தெரிவித்தால் நன்று

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 2 ปีที่แล้ว +1

    வெங்காயம் வெங்காயம் என்று வாயால சொல்லி விற்கிறார்

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil ปีที่แล้ว

    Ana nee eppdi pasura 😜

  • @sashikumar130
    @sashikumar130 2 ปีที่แล้ว

    China where

  • @NarendranSri
    @NarendranSri 2 ปีที่แล้ว

    எல்லாம் வரும், வாங்க காசு யார் தருவினம் ?

  • @Raja-ct1ub
    @Raja-ct1ub 2 ปีที่แล้ว

    தோழரே..... அந்த பழக்கடைக்கார் பேசும் மொழியின் பெயர் என்ன...... நான் இந்தியா...... அதான் எனக்கு தெரியாது

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +5

    ஏழைகளைப் பிழிந்து வேலை வாங்கி விட்டு ரூ20 கொடுத்தால் என்ன நியாயம் 🤔

    • @abduljailany6709
      @abduljailany6709 2 ปีที่แล้ว

      Oru moottaikku 20rs erukkum nu ninaikkiren. 35×20=700

    • @jsmurthy7481
      @jsmurthy7481 2 ปีที่แล้ว

      @@abduljailany6709 ஓ அப்படியா..... அப்படி என்றால் சரி

  • @MrPirabu
    @MrPirabu 2 ปีที่แล้ว

    Oru bag 20 rupees not for all 20rupees I live there more than 6 years

  • @navammalar2548
    @navammalar2548 2 ปีที่แล้ว

    Hej Suthan

  • @sumantheva2278
    @sumantheva2278 2 ปีที่แล้ว

    Summa kaduppeththama inga vanga village

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 2 ปีที่แล้ว

    அடுத்த 10 வருடங்களுக்கு இலங்கை பஞ்சம் தான்

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 ปีที่แล้ว

      Ajan it is your wish but Srilank will soon come back they realised their faults

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 2 ปีที่แล้ว

      @@rajendransubbaiah It is the true situation, not my wish.
      SRi lanka is in bankruptcy, and it will take minimum 10 years to recover.
      What is the fault Sri lanka realized? Nothing, it still discriminates Tamils

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 ปีที่แล้ว

      @@ajanantonyraj2063 May be but if Sinhalese and Tamil people united and worked hard no body

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 2 ปีที่แล้ว

      @@rajendransubbaiah we Tamils can’t unite with Sinhalese, unless they give us all our our rights 1st

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 ปีที่แล้ว

      @@ajanantonyraj2063 Srilanka is a paradise of Asia 🌏 if all sects of people Sinhalese Tamilans Hindus Christians Muslims jointly worked hard put aside the past bitterness/ Politicians inducements very soon 🔜 Srilanka will come back in the world war Japan was badly affected by USA atom bomb blast now they are in the same line forgetting all bad dreams

  • @rajeshponugoti5984
    @rajeshponugoti5984 2 ปีที่แล้ว

    Tamil+malayalam = mixed tamil

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 2 ปีที่แล้ว

    Srilankan please reduce your expenses for fuel then very soon you will come back

  • @haritheking4615
    @haritheking4615 2 ปีที่แล้ว

    இலங்கையில் தமிழ் பிள்ளைகள் காவலராக முடியுமோ. இது தலைவரின் தமிழ்நாட்டு பிள்ளையின் கேள்வி

  • @4stamil12
    @4stamil12 2 ปีที่แล้ว +1

    Oru moodaikku 20 rupa endu solli irupangelo

  • @hussainfatima7877
    @hussainfatima7877 2 ปีที่แล้ว

    Still you people not learnt lesson, srilanka has vast agriculture land, cultivate pulses and vegetables instead of tea