5th Month babyshowerக்காக ஊருல இருந்த அப்பா அம்மா அத்தை எல்லாரும் வந்துருக்காங்க சங்கீதா happy 🥰🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 725

  • @Gamingvijay29
    @Gamingvijay29 2 ปีที่แล้ว +56

    சங்கீதா வினோத் ஜாலியா இருங்க குடும்பத்தோட சந்தோஷம்மா இருங்க எப்பொழுதும் இதுப்போல் இருக்க இறைவனிடம் வேண்டி
    கொள்கிறேன்
    🥰💞😍🥳🎉🎊💕🤗🤣😄😀😃🤩💐👌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @joelramesh819
    @joelramesh819 2 ปีที่แล้ว +41

    தாய் அன்பிற்கு ஈடே இல்லை .... ... Amma + aunty super

  • @shanthishanthi233
    @shanthishanthi233 2 ปีที่แล้ว +41

    வினோத் அம்மா அப்பா சங்கீதா அம்மா தங்கைகள் வந்ததுவீடே கலகலப்பா இருக்குது ரொம்ப சந்தோஷம்

  • @puviyuvarajyuvarajpuvi5913
    @puviyuvarajyuvarajpuvi5913 2 ปีที่แล้ว +173

    அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க சூப்பர் எப்பவும் இப்படியே இருங்க உடம்ப பாத்துக்கோங்க அக்கா குட்டி பேபி பாத்துக்கோங்க அக்கா அண்ணா சூப்பர் சூப்பர்🙏🙏🙏

  • @KarthiKarthi-zx5ft
    @KarthiKarthi-zx5ft 2 ปีที่แล้ว +8

    Enaku marriage agi 2 years mela aguthu sis one time baby ku heart beat stop agituchun abortion panna sollitanga intha month 2 days thalli poiruku enakaga pray panni konga anna anni ennaku love marriage appa paesamattanga ethachum nallathu nadantha thaa paesuvanga ennakaga prey pannikonga

  • @ruthraarasan5279
    @ruthraarasan5279 2 ปีที่แล้ว +28

    எல்லாரையும் பார்த்ததில் மகிழ்ச்சி இதுபோல் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துகள் உடன்பிறப்பு

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 ปีที่แล้ว +14

    சரணியா ஜெயா ரம்யா அம்மா அப்பா எல்லாரும் வந்தது ரொம்பவே சந்தோசம்

  • @renu960
    @renu960 2 ปีที่แล้ว +38

    சங்கீதா சந்தோஷம் னா நாங்களும் சந்தோஷம் 🥰🥰🥰🥰

  • @ananthajothi4511
    @ananthajothi4511 2 ปีที่แล้ว +12

    இப்பா தான் சங்கீதா ௮க்கா முகத்தில் சந்தோஷம் தெரியுது

  • @jebasuji6688
    @jebasuji6688 2 ปีที่แล้ว +47

    Congratulations 💐 sister and brother 🎉 God bless you.. enakku 9 month nadakkuthu seikkiram delivery irukkum enakkaga prayer pannikoga frnds ... 🙏

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ! நான் ஒரு மாற்றுத் திறனாளி வயது வெறும் 33 கல்வித் தகுதி MBA பெற்றோர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்கள் தனியார் துறை வேலை வேண்டாம் , உறவினர்கள் உடன்பிறந்தவர்கள் யாரையும் நம்ப கூடாது
    காசுக்குத்தான் மதிப்பு ஒரு ஏழை எளிய பெண்ணை திருமணம் செய்ய தேடி வருகிறேன் ஆனால் இன்றுவரை கிடைக்கவில்லை
    நிறைய பேசலாம் ஆனால் நெட்வொர்க் இணைப்பு சரியாக இல்லை ( நல்ல இனிமையான குடும்பம் கிடைப்பது அரிது , அதிலும் மாமியார் மாமனார் மருமகள் கிடைப்பது அரிது உங்களுக்கு எல்லாமே நன்றாக கிடைத்துள்ளது இது ஒரு பொக்கிஷம் பாதுகாப்பா பார்த்துக்கொள்ளுங்கள் நான்

  • @anusiyasridhar8719
    @anusiyasridhar8719 2 ปีที่แล้ว +1

    சங்கீதா எப்பவுமே இந்த சந்தோஷத்தோடு இருக்கணும்

  • @disnydisny5763
    @disnydisny5763 2 ปีที่แล้ว +13

    Congrats 🤝🤝😘🥰 ellaru vtku varaum vta kala kalanu iruku la spr ah iruku 🤩🥰 pakkava avlo alaga iruku ipdia happy ah irunga 🥰🥰🥰 God bless you 😍 akka

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 2 ปีที่แล้ว +1

    Super jolly ah irukeenga.happy ah irukku. 5th month function video pakka aavala irukom

  • @aswinkrishna5757
    @aswinkrishna5757 2 ปีที่แล้ว +18

    Happy to see all the family members together🥳🥳🥳celebration mode activated
    💖💖💖Veni Malaysia

  • @julymalargal4344
    @julymalargal4344 2 ปีที่แล้ว +1

    அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்த்துங்கள் பிரதர் சிஸ்டர் நீங்களும் வாழ்த்துங்கள்

  • @umahariumahari6509
    @umahariumahari6509 2 ปีที่แล้ว +1

    Akka anna na ma video trending la vandueruku jolly trending number 10 😍

  • @Myfavouriteallsocooking786
    @Myfavouriteallsocooking786 2 ปีที่แล้ว

    Sangeetha engallukum romba santhoshamaa irukku ma super yeppavume ipadiye santhosama irrukanga Sangeetha Vinoth, God bless you

  • @vallivalli6133
    @vallivalli6133 2 ปีที่แล้ว +11

    Ellaraiyum paththathu romba happy ah irukku😍❤️

  • @punithakuppan2485
    @punithakuppan2485 2 ปีที่แล้ว

    சூப்பரா இருங்க சங்கீதா அம்மா அப்பறம் கேட்டதா ஜாலியா என்ஜாய் பண்ணுங்க சங்கீதா உன் முகத்துல சிரிப்பு பார்த்தவுடன் எனக்கு

  • @jothynaidu6934
    @jothynaidu6934 2 ปีที่แล้ว +12

    Happy moment…Congrats on your 5th month celebration. Enjoy your day with your family Sangeethe..Be happy take care of your self and baby 😍 wishes from Malaysia

  • @manikandan-nj4uk
    @manikandan-nj4uk 2 ปีที่แล้ว

    Vinoth anna Sangeetha akka vettuku appa ,amma family ellarum ungala pakkavanthathu romba santhosam eruku samaiyal vara level kutty baby nalla paththukonga nalla sappeduga eppavum eppadi santhosama erukanum anna Anni video super 👌👌👌😍😍😍

  • @nancyfabian3873
    @nancyfabian3873 2 ปีที่แล้ว

    Romba santhosama irunthathu Sangeetha unga videos enga ooruku and enga veetuke pona oru feel ❤️😍enga ammavum ippadithan kaata pai katta paiya eduthutu varuvanga

  • @reethushri9727
    @reethushri9727 2 ปีที่แล้ว +1

    Akka... Super... Enjoy pannunga...,🥰😍🥰🥰🥰🥰 Rombo sandhoshama irukku unga face parkka.. Anna ungala pola husband yellorukkum kedachida maattanga.. u r always great Anna.. Sangeetha Akka neenga Rombo lucky.. Anna va yeppodhum sandhoshama parthunga.. rendu perum yeppodhum idhe happiness oda irukkanum Anna Akka,😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰

  • @PrabhuPrabhu-fc8hb
    @PrabhuPrabhu-fc8hb 2 ปีที่แล้ว +1

    Hii akka and bro 🥰 super Vera leval video Bro,😄 life long happy irukkanum 🤗 akka ❤️ Bro 😍 My favourite couples ❤️ God Bless u 💖 akka and bro ✨

  • @SMMTABlessy
    @SMMTABlessy 2 ปีที่แล้ว +4

    Nan vainthu love marriage en kuda enga v2tula pesama iiruinthanga intha function apa than ellarum pesa aramichanga enna nala 5 month baby shower aha marakave mudiyathu is happiest moment of my life 💕 vongaluku ethu rompa rompa happiest moment aha iirukum en na evalo naal wait panni vongaluku baby kedachiruku athanala than 💖 happy iiruiga 😍 neraiya video poduinga ☺️god always be with you both of you 🤗 and ur baby also ❣️

  • @mythilimurali7928
    @mythilimurali7928 2 ปีที่แล้ว

    Sangeetha mamiyaar paaru marumagalai utgaravaithu velai seikiraargal...renduper ammavum super ♥️♥️♥️♥️♥️♥️

  • @connectwithramya
    @connectwithramya 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க.... சூப்பர்.... இப்படியே எப்பவும் சந்தோஷமா இருங்க....

  • @jancym6146
    @jancym6146 2 ปีที่แล้ว

    Ennaku Appa Amma illa. unga family parthu Romba happy ya irukku sis

  • @tamilvalavan2756
    @tamilvalavan2756 2 ปีที่แล้ว

    Hi sangeetha face bright super a iruku happy yavum iruke inga sangeetha eppadiya eppavum happy a iru inga unga family super and enjoy the life sangeetha vinoth anna 👌👌👌🥰🥰🥰💞💞💞💞

  • @ramyalachu1203
    @ramyalachu1203 2 ปีที่แล้ว +1

    Ellaraium ore etathula pakkum pothu rompa santhosama eruku anna superb😍👍🥰

  • @nanthinivelmurugan
    @nanthinivelmurugan 2 ปีที่แล้ว

    Sangeetha Nenga romba romba kuduthu vechavanga romba anba iruka family kedachiruku ....happya matum irunga baby important ...

  • @Ammu_MS
    @Ammu_MS 2 ปีที่แล้ว

    So exicted semma happy nangalum anni itheyy mathiri eppayum nenga happy yaa irunga anni appatha kutti babyum romba happy yaa irukum anni😍😍😍😘😘😘

  • @priyasenthil293
    @priyasenthil293 2 ปีที่แล้ว

    சூப்பர் சங்கீதா ரொம்ப சந்தோஷமா இருக்குது வீடியோ பாக்குறதுக்கு நாங்களும் இப்படித்தான் function டைம்ல கும்பலா உக்காந்து ஜாலியா ஜாலியா உங்கள மாதிரியே

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 ปีที่แล้ว +2

    Village life always wonderful sangeetha thangachi I like all of you so much🤩🤩🤩🤩🤩🤩🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤

  • @julymalargal4344
    @julymalargal4344 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் பிரதர் சிஸ்டர் நாளை எங்களுடைய திருமண நாள் 🙏🏻

  • @nandhineel8917
    @nandhineel8917 2 ปีที่แล้ว

    So sweet akka... Stay happy .... Ithu namba vitu function akka semma happy.... 💙💙

  • @reginasheik3039
    @reginasheik3039 2 ปีที่แล้ว

    Pakkavey romba happy ah iruku... Happy baby shower.... Bothoffyuu.... Love u gyus.. And yenaku oru hi reply pannunga

  • @mahzukanatheem3278
    @mahzukanatheem3278 2 ปีที่แล้ว +1

    Sema 18 trending ku vathchu video❤️

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 ปีที่แล้ว

    Supper family yeppo vu me ipdi happy ya irunga God bless u sangeetha nalla healthy ya sappidunga oodamba patthukka nga

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว

    Awesome fabulous vlog ora vdo la yallarayum parthathu rmba rmba happy finally nan sonnathu nadanthuruchu am really much much happy vino bro eppavum happy ah irukanum god bless u both of uu bro sis

  • @saranyamanimani266
    @saranyamanimani266 2 ปีที่แล้ว

    Eanga Amma vum iptithan aanal eanga Amma eppo illa onga ammava pathathum eanga Amma niyapakam varuthu sis Miss you my amma😂😂

  • @roybubi2777
    @roybubi2777 2 ปีที่แล้ว

    Eppavum ishey sandhosathoda lifelong irukanum god bless u 🇱🇰🇱🇰🇱🇰❤❤

  • @kasthurilakshmikanthan6952
    @kasthurilakshmikanthan6952 2 ปีที่แล้ว

    அப்பாடா இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லோரையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு சந்தோஷமாக இருங்கள், சங்கீதா வாழ்த்துக்கள் 🌹🌹🌹 take care

  • @rojamanigandan8533
    @rojamanigandan8533 2 ปีที่แล้ว

    Akka Anna ungala parkavae Happyah iruku🥰😊Happy for u always.eppovumae idhae sandhoshamoda irukanum neenga rendu perum

  • @Sivasathya6
    @Sivasathya6 2 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள் சங்கீதா வினோத் ❤️

  • @hemasree2063
    @hemasree2063 2 ปีที่แล้ว +1

    Rambo rambo santhosama erukku akka anna vera level super 👌👌👌🥰🥰🥰👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @akshayapriya3725
    @akshayapriya3725 2 ปีที่แล้ว

    congratulations akka kojam safeha iruka oodamba pathukoga nalla sapduga always be happy for you 💐💐💐💐🥳💝💝💝

  • @arivusekar4421
    @arivusekar4421 2 ปีที่แล้ว +2

    Congrats Akka Anna ❤️❤️❤️❤️ eppovum Happya santhosoma irunkonum Akka ❤️❤️❤️❤️ lovely 😘❤️

  • @omsakthi7646
    @omsakthi7646 2 ปีที่แล้ว

    Sangeetha sister' ennakku ellarum pathathu romba sunthosam valthukkal

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 2 ปีที่แล้ว

    Wow super congratulations antha guest yellam ivanga thaana super super

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 ปีที่แล้ว +1

    Sangeetha face is so wonderful village cute family members is back to chennai 🤩🤩🤩

  • @lathagg9248
    @lathagg9248 2 ปีที่แล้ว

    வணக்கம். சங்கீதா. 🙏
    ௮த்தையின் சிரிப்பு பாா்த்த உடன்
    நான் சந்தோஷம் ௮டைந்தேன்.
    🙏💕

  • @SMMTABlessy
    @SMMTABlessy 2 ปีที่แล้ว +6

    Sangeetha happy annachi😁 congratulations both of u 🤗 enjoy the day& happiest moments and ur family Members also ❣️ inime nalla saaputuinga anni inime than baby ki nega saapturu saapadu ellam poga aramikum athanala 5 velai yavathu saapuduinga healthy food aha eduthukonaga ☺️

  • @saravanapriya4366
    @saravanapriya4366 2 ปีที่แล้ว

    Sangeetha akka facela evalo santhosam siripu iruku parungh ethe mathiri yappothum sirichite irungh akka

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 2 ปีที่แล้ว

    ரொம்ப happy இருக்கு akka நீங்க எவ்ளோ happy இருக்கீங்களோ அதைவிட ரொம்ப happy இருக்கம் akka ❤😍😍ரொம்ப happy இருங்க akka அண்ணா 💞👌 health நல்லா பாத்துக்கோங்க akka

  • @Devianand8990
    @Devianand8990 2 ปีที่แล้ว

    வினோத் சங்கீதா இதே மாதிரி வாரத்தில் ஒரு நாளைக்கு எல்லாரையும் வர சொல்லுங்க வினோத் நான் ஏற்கனவே சொன்ன பாத்தியா அம்மாவை ஒரு வாரம் சங்கீதா அம்மாவை ஒரு வாரம் வரச் சொன்னேன் இப்ப எல்லோரும் வந்திருக்காங்க சங்கீதா பாத்தீங்களா எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ

  • @sivagami.v4655
    @sivagami.v4655 2 ปีที่แล้ว

    Super akka innum 9month seemantham delivery eagerly waiting superrrrr akka

  • @fihaaveetusamayal8671
    @fihaaveetusamayal8671 2 ปีที่แล้ว

    சங்கீதா சிஸ்டர் உடம்பை நல்ல பார்த்து க்கா பா இது பேலா எப்போதும் சிரிச்சா முகத்துடன் வினோத் தம்பி வுடன் சந்தேசதுடன் இரும்மா ஆசைப்பட்டு வாங்கி சாப்பிடு அப்போது தான் பேபி நல்ல இருக்கும் 👍💙💙💙💙💙

  • @tamilselvi273
    @tamilselvi273 2 ปีที่แล้ว +1

    எல்லா ருடைய புன்னகையும் பல்வரிசையும்அன்பில் பிறந்த அழகு.

  • @mythilimyth7091
    @mythilimyth7091 2 ปีที่แล้ว +2

    Sangeet you look more beautiful now as beginning of motherhood reflects in your face. Happy for both of you. God bless you🙏

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 2 ปีที่แล้ว

    amma athai saranya elarum pathathula happy ah iruku ..

  • @ammulogu7261
    @ammulogu7261 2 ปีที่แล้ว

    Maruthani supper ra chevanthu rukku Akka 😘Be Safe Akka🤗Anna Akka va nalla pathukanga anna😘Happy ya irunga Akka anna 🤗🥰

  • @pappupappu7413
    @pappupappu7413 2 ปีที่แล้ว

    Super sangee ethe Pola yappavum happya irukanum Anna kuda

  • @rajasudha14
    @rajasudha14 2 ปีที่แล้ว

    ellarayum meet panathula happy than..... avangala 2-3 days ingaye vechikonga... jolly ah irukum...

  • @chaitraganesh8081
    @chaitraganesh8081 2 ปีที่แล้ว

    Engalukku romba snthoshama irukku anna .video ippodha kala kattudhu

  • @karthickmechmech4661
    @karthickmechmech4661 2 ปีที่แล้ว

    சந்தோஷத்துல உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு அக்கா

  • @Thimiru_alagi_priya
    @Thimiru_alagi_priya 2 ปีที่แล้ว +1

    5th month baby shower video poduga Anna pls

  • @sivanandhamnachimuthu7002
    @sivanandhamnachimuthu7002 2 ปีที่แล้ว +1

    Eppavum edhu pola happya erunga sis 😍parkave santhosama eruku.😍😍😍

  • @GayathriRGayu-vi6zr
    @GayathriRGayu-vi6zr 2 ปีที่แล้ว

    Super sister Happy ah irukku unga video pakka....

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 2 ปีที่แล้ว

    epuvomai santhoshama serichikitai endra eraivanai pratikendren sis god bless you sister nalapadike pathkage brother😘😍

  • @HemaLatha-ih1fk
    @HemaLatha-ih1fk 2 ปีที่แล้ว

    Romba feel pannigala kastama irundhuchi ipo pakkavea romba happya irukku enjoy 😍🥳🥳

  • @jodieblake7398
    @jodieblake7398 2 ปีที่แล้ว +4

    Happy to see the family all safe! Love everyone!!!

  • @umauma-q4c
    @umauma-q4c 2 ปีที่แล้ว

    🤩🥰🥰🥰🥰Always hpy ya irukuga akka and anna👏

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 2 ปีที่แล้ว

    Wow super safe ah irunga ka baby ah nalla pathukonga healthy food sapdunga God blessings both of and ur baby🤩😍♥️

  • @dilshanrds8124
    @dilshanrds8124 2 ปีที่แล้ว +1

    Nan inda nalkaga than wait panine. Romba happy ah iruku. Ellarum irukinga. Beautiful family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathisumathi33
    @sumathisumathi33 2 ปีที่แล้ว

    Hiiii sangeetha sister ❤️❤️❤️eppavum ipdiye happy irunga.... kuttie baby ah pathukkonga 😍😍😍😍😍😍

  • @premalatha1075
    @premalatha1075 2 ปีที่แล้ว

    Super sister appa, amma la parthu romba nalu achi avakala pathathula yekkalukum happy

  • @RajaRaja-gs8hd
    @RajaRaja-gs8hd 2 ปีที่แล้ว +1

    Super Anni 🤩🤩🤩 semma happy ah erukku anna congratulation Anni edhe Mathiri Happy ah erunga 😍😍

  • @kavithavenkat9031
    @kavithavenkat9031 2 ปีที่แล้ว

    Sangeetha semmmma happy pola face brightaa irukku😍😍

  • @pavitram7655
    @pavitram7655 2 ปีที่แล้ว

    வினோத்சங்கீதா பேமிலி நல்லா இருக்கா நான் ஆண்டவனை வேண்டுகிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு உமா 🙌🙌👌👌👍👍♥🍋

  • @vadivelpkp9126
    @vadivelpkp9126 2 ปีที่แล้ว

    சங்கீதா அக்கா சரண்யா பாப்பா சேனலில் வீடியோ சூப்பர்
    நான் கருத்து எழுதுகிறேன் பார்க்க வேண்டும்

  • @farikabeevi3994
    @farikabeevi3994 2 ปีที่แล้ว +1

    Sangeetha
    Niga
    Romba
    Santhosama
    Erutha
    I
    Am
    Also
    Happy
    Ok
    Take
    Care
    Ellarium
    Kattatha
    Sollunga
    Ok
    Bye
    All
    Of
    You

  • @durais7727
    @durais7727 2 ปีที่แล้ว

    Sangeetha ninga koduthu vachi anga ungaluku life long indha sathosam kedaikanum

  • @priyananthinipriyananthini9819
    @priyananthinipriyananthini9819 2 ปีที่แล้ว

    Ungal video nalai avaludan ethirparkkurom 👍👍👍👍

  • @yuvarajsudha4192
    @yuvarajsudha4192 2 ปีที่แล้ว +6

    Congrats 😘🥰🥰 happy ah irunga 🥰🥰🥰 god bless you akka

  • @sameennasar846
    @sameennasar846 2 ปีที่แล้ว

    இதை பார்க்கும் பொழுது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இதை மாதரி நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் இதே மாதிரியான குடும்பம் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது ...இப்படியான ஒற்றுமையான குடும்பங்களைப் பார்த்து ரொம்ப சந்தோசமாக இருக்கிறது ....வினோத் சங்கீதா நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் ...நீங்கள் யாருக்கு என்ன புண்ணியம் பண்ணி நீங்கள் என்று தெரியாது ...காட் பிளஸ் யூ ..கிரேட் ஃபேமிலி

  • @malargoutham9467
    @malargoutham9467 2 ปีที่แล้ว

    உங்கல போல நாங்கழும் எல்லாரையும் பார்த்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு😀😀😀😀

  • @sabbib5691
    @sabbib5691 2 ปีที่แล้ว +1

    சங்கீதா ரொம்ப சந்தோஷம் எங்களுக்கும்

  • @gopikoki6896
    @gopikoki6896 2 ปีที่แล้ว

    Congrats akka&Anna ♥️♥️♥️.... Romba santhosama irukku akka.... Ithukkagatha naanum wait pnrean akka.... Seekkirama nadakkum nu namburean.....5 years aachuka baby kaga waiting 😔😔😔.....

  • @jananiiniya3043
    @jananiiniya3043 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி

  • @selvia2812
    @selvia2812 2 ปีที่แล้ว +1

    Congratulations sister God bless you happy yah enjoy pannunga,☺️🎊🎉 waiting for next Happy celebrations movement video 📸

  • @Tansyskincare
    @Tansyskincare 2 ปีที่แล้ว +1

    Yeah u had long hair at school time right…don’t worry it’s will grow 🤩 sange

  • @ganesanganesan5289
    @ganesanganesan5289 2 ปีที่แล้ว

    Super sangeetha happya irutha anna happy

  • @sarithaguna6486
    @sarithaguna6486 2 ปีที่แล้ว

    😍சூப்பர் அக்கா ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல😍இதேப் போல எப்பவும் சந்தோஷமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்🥰🥰😊✨️✨️✨️✨️

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 ปีที่แล้ว +1

    Today video so wonderful thangachi village couples is come to chennai🤩🤩🤩🤩

  • @sangeethasangeetha9329
    @sangeethasangeetha9329 2 ปีที่แล้ว

    Romba happy ah irukku ningalum eppavume ithye mathiri irukanum 💐💐💐🥰🥰🥰🥰

  • @dhevakig846
    @dhevakig846 2 ปีที่แล้ว

    Akka eppavume nenga romba romba happy erukanum unga face cute ah eruku akka

  • @girjaharish7524
    @girjaharish7524 2 ปีที่แล้ว

    Congratulations sister and brother roomba santhosama irrukanga God bless you akka

  • @anandhigiverysad6477
    @anandhigiverysad6477 2 ปีที่แล้ว +1

    Akka romba happy ya iruka life long ❤ enjoy it your full family 😍 enjoy this day it your Anna ❤