அண்ணி அம்மா அழுகும் போது நானும் அழுதுவிட்டேன் அழுகையே வந்துவிட்டது அம்மா அப்பாக்கு நீங்கள் அண்ணா யாரு இருக்காங்க நீங்க அம்மா அப்பா கூட இருக்க வேண்டியதுதானே ஏன் போறீங்க அவங்க பையன் இல்லாத கவலையே. பேத்தியை பார்த்து சந்தோஷமாக இருப்பாங்களா கஷ்டமா இருக்கு அம்மா அழுகும் போது 😭😭😭😭
சங்கீதா நீ ரொம்ப நல்ல பொண்ணுப்பா மாமனார் ஐ அப்பா மாதிரி பாக்குறீங்க இவ்ளோ கிட்ட உக்காந்துருக்கும்போதே அவ்ளோ பாசம் தெரியுது ❤️❤️❤️❤️❤️❤️❤️இப்டியே இருங்கபா சந்தோசமா சுத்தி போடுங்க பேமிலி கே 👍👍👍
அம்மா வ கட்டிபுடிச்சி அழுவிங்கனு நினைத்தேன். நா குழந்தை பிறந்து அம்மா வீட்ல இருந்து வரும்போது செம அழுகை. இப்போ இந்த வீடியோ பார்க்கும் போது அதே same feel😭😭
இது அநியாயமாக இருக்கிறது. 5 மாதம் முடிய விட்டு போயிருக்கலாம். சங்கீதா உங்கள் தாய் தந்தையை உங்கள் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள். பாவம் அவர்களுக்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை.😢😢😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ஹாய் சங்கீதா வினோத் பாஞ்சாலி அம்மாள் அழும் போது எனக்கு அழுகை வந்துடுச்சு எங்க அம்மா எங்க வீட்டுக்கு அனுப்ப இப்படித்தான் அழுவாங்க அம்மாக்கு தான் யாரும் இல்ல இல்ல நீங்க அம்மா கூட இருந்திருக்கலாம் இல்ல ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வந்து இருக்கலாம்
Same pa Sangeetha enga ammaavum unga amma madhiri aludhanga nenga unga amma vettla irunthu kalambanadhu enga amma vettla irunthu vandha niyabagam pa so cute your family very sweet heart touching nanea aludhuttan pa
❤️❤️❤️சங்கீதா நீங்க உங்க அம்மா வீட்டுல இருக்குறது தான் ரொம்ப நல்லது அம்மா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உங்கள விட்டா யார் இருக்கா சொல்லுங்க அதனால நீங்க அங்கேயே இருங்க பிளீஸ் இது என்னோட ரெக்வஸ்ட் நாங்கள் இரண்டு பெண் பிள்ளைகள் தான் எங்க எங்களுடைய அப்பா அம்மாவுக்கு நானும் ஊருக்கு போயிட்டு வரும்போது இப்படி தான் எங்க அம்மாவும் அழுவாங்க பாஞ்சலி அம்மாளுக்கும் போது எனக்கும் அழுகை வந்துடுச்சு 💔💔💔💔
Amma pathu yanku romba kasatama achee sangeta akka ....na azhgiten andha movement la amma ungala car la anippe vida bodhu andha felling yanku puriyu but nenga dha akka fell panadha madhiri irudhinga unga place la na irundha la .....🥺😭😭
Happy ya irukku baby ya pakum pothu... Rendu dress sum super baby ku .....amma feel pannathu patha kastama irukku... Enna pandrathu ponna porantha ellathaiyum thandi than varanum...
Radi kamal ithu enta TH-cam id Jkr family thaan enta TH-cam channel athu open panni subscribe panni bell button press panni vidunka koncham personal problem athan videos paakala from sweden
Really very very happy to see manage pannikonga Saranaya paavam Amma appa kooda and keeepppp rocking with MNL 😇❤️❤️❤️jazvitha cuti is so beautiful 🤩💖💖💖💖
th-cam.com/video/5ilqbf_RBhs/w-d-xo.html
Follow us on Instagram 🥰
instagram.com/sangeethavinoth_official?igshid=NzAzN2Q1NTE=
Muthu Marees nu chinna channel arampichurkom support pannunga sister
ஒரு வீட்டில் குழந்தை இருந்தாலே சந்தோஷமும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்
சங்கிதா அக்கா அம்மா அழும்போது எங்க அம்மா நெனப்பு வருது அழுகாச்சியே வந்துருச்சு ஏ குழந்தையும் விட்டுபோகும் போது எங்க அழுதுட்டாங்க அம்மாவ பாக்கும்போது அழுகாச்சி வந்துடுச்சி அக்கா .
எவ்வளவு பாத்தாலும் பெண்களுக்கு அவர்களை பெற்ற அம்மாவுக்கும் இந்த வலி உண்டு.
நா அப்பா ஆயிட்டேன் 👶 பையன் போரந்திருக்கான்
Congratulations bro
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉
Congrats
Congratulations 🥳
Congratulations 🎉
இந்த வீடியோ பார்த்து கண்ணீர் தான் வந்துச்சு எல்லா பெண்களுக்கும் நடக்கரதுதான்😭
அம்மா எல்லா தாய்நிலையும் இது தான்🙏🙏🙏
அண்ணி அம்மா அழுகும் போது நானும் அழுதுவிட்டேன் அழுகையே வந்துவிட்டது அம்மா அப்பாக்கு நீங்கள் அண்ணா யாரு இருக்காங்க நீங்க அம்மா அப்பா கூட இருக்க வேண்டியதுதானே ஏன் போறீங்க அவங்க பையன் இல்லாத கவலையே. பேத்தியை பார்த்து சந்தோஷமாக இருப்பாங்களா கஷ்டமா இருக்கு அம்மா அழுகும் போது 😭😭😭😭
Mmm
Yes
Correct ah sonninga sis pavam amma aluthutanga kastama iruku😭😭
Mm
அவங்க அண்ணா எங்க இருக்கார்
எனக்கு.என்னை.அறியாமலையே.கண்ணிர்கொட்டுது.பாஞ்சாலி.அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️
❤️❤️❤️❤️❤️👍
@@valliravi5544 ❤️🙏
Yes
அண்ணா உங்கள் அம்மா சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
சங்கீதா நீ ரொம்ப நல்ல பொண்ணுப்பா மாமனார் ஐ அப்பா மாதிரி பாக்குறீங்க இவ்ளோ கிட்ட உக்காந்துருக்கும்போதே அவ்ளோ பாசம் தெரியுது ❤️❤️❤️❤️❤️❤️❤️இப்டியே இருங்கபா சந்தோசமா சுத்தி போடுங்க பேமிலி கே 👍👍👍
Sangeethasuper kudumbam
அம்மா பாவம் அழறாங்க கஷ்டமா இருக்கு ❤️❤️❤️
டிரஸ் பாப்பாக்கு செமயா இருக்கு செம செலெக்ஷன் தாத்தா பாட்டி ❤️❤️❤️❤️
அம்மா அழதிங்கா உங்களை பர்தாதும் நான் என்னை அறியாமல் கண்ணிர் வந்தது
அம்மா வ கட்டிபுடிச்சி அழுவிங்கனு நினைத்தேன். நா குழந்தை பிறந்து அம்மா வீட்ல இருந்து வரும்போது செம அழுகை. இப்போ இந்த வீடியோ பார்க்கும் போது அதே same feel😭😭
Sam too u sis romba kastama irukum antha painful moments ❤
அம்மா கண்கலங்கவும் எனக்கும் கண்ணீர்வந்துவிட்டது சிஸ்டர் அழாதீங்க அம்மா 😘
😭😭😭😭😭 பாஞ்சாலி அம்மா கவலை படாதீங்க
அம்மா உங்கள பார்த்த எங்க அம்மா மாதிரி இருக்கு ❤நானும் அழுதுட்டேன் அம்மாவே பார்த்து
Both side grandparents so kind and so sweet really great grandparents ♥️♥️♥️💞💞💞 Love From Kerala
Happy journey jashvitha chellam 😍😍pavam panjaliyamma romba feel pannuvanga ippodhan aaya solranga adhukulla kelambitanga i feel so sad 🥰
அம்மா அழுகும்போது கஷ்டமா இருக்கு
எனக்கும் கண் கலங்கிடுச்சு...... அம்மா பாசம்.....Take care Amma....Ponna pettha epudithan....
Akka vida nega than bro rmba attached ah irukinga atthai mama kuda........ Rmba gd marmumagan❤️❤️
இனிமே சங்கீத அக்கா நீங்களும் உங்க அத்தையும் சமையல் வீடியோ போடுங்கள்
❤️900k வர போகுது வாழ்த்துக்கள்💐 அண்ணா, அக்கா, ஜஸ்வி குட்டி ❤️
அம்மா பார்க்க என்னோட அம்மா
அழுது ஞாபகம் வந்தது அம்மாவபார்க்க பாவம் இருக்கிறது
Sangeetha akka appa amma paavum papa vittu irukka mudiyala 😕appapo amma appava vanthu pathukonga anna🤗
பெண்ணாய் பிறந்து விட்டாலே அம்மா வீடு நிரந்தரம் இல்லாதது😔😔😔😔அம்மா பாப்பாவை ரொம்ப மிஸ் பன்றாங்க அக்கா😔😔😔
இது அநியாயமாக இருக்கிறது.
5 மாதம் முடிய விட்டு போயிருக்கலாம்.
சங்கீதா உங்கள் தாய் தந்தையை உங்கள் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள்.
பாவம் அவர்களுக்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை.😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Ammava nanga romba miss panvom, akka intha Orlando vedu pathu irukka poromnu sonneenga, poitu eppa varuvenga
panjali amma parkka pavamma irukku .cute family vinoth appa amma super amma ka smile parthu romba nal achu .innaikku romba santhosam ah irukku
ஹாய் சங்கீதா வினோத் பாஞ்சாலி அம்மாள் அழும் போது எனக்கு அழுகை வந்துடுச்சு எங்க அம்மா எங்க வீட்டுக்கு அனுப்ப இப்படித்தான் அழுவாங்க அம்மாக்கு தான் யாரும் இல்ல இல்ல நீங்க அம்மா கூட இருந்திருக்கலாம் இல்ல ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வந்து இருக்கலாம்
அம்மா அழுதது.எனக்கும்.அழுகை.வந்துவிட்டது.சங்கீதா.உங்கள். மாமியார்.முகத்தில்.சிரிப்பு.பிர்ததும்.சந்தோசம்
nalla otrumaiyana family supper ❤👍
Inime paavam sangee sis amma appa feel pannuvanga💯
ஜஸ்விதா குட்டி டிரஸ் சூப்பரா இருக்கு😘😘😘
Ungaluku maamiyarum Amma pola thaan God gift your maamiyar 🥰
Amma ku kastama irruku neenga porathu
குட்டிக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அம்மா பாவம் தனிவிடு
Epavum oru bandha illama irukura you tuber ivanga dhan enaku romba pudikum ivangala
Papa 👗 super 👌 eruku sangetha Amma rompa fell panranga பாப்பா சங்கீதா போல் எல்லாருடன் ஒட்டி கொள்ளும் தங்க பொண்ணு அழகா இருக்கா 💞💕💞💕💞💕💞💕💞💕💞💕
Akka amma veetuku eappo povaika amma pavam 😢
இதுதான் அம்மா பாசம்
Happy journey akka anna jaswitha papa super cute 🥰🥰🥰🥰🥰
Same pa Sangeetha enga ammaavum unga amma madhiri aludhanga nenga unga amma vettla irunthu kalambanadhu enga amma vettla irunthu vandha niyabagam pa so cute your family very sweet heart touching nanea aludhuttan pa
வாழ்த்துக்கள் 👌மாமியார் வீட்டுக்கு போனதுக்கு
Gifted mother-in-law house.
இந்த வீடியோ பார்க்கும் போதே எனக்கு ஒரே அழுகை வந்தது எங்க அம்மா இப்படி தான் அக்கா ஐ மிஸ் யூ அம்மா
Family kaey suthi Podunga Sangeetha Akka 💓💓💓💓😘😘😘😘😘Jasvitha Paapakum❤️❤️❤️😘😘😘😘
அழகான குடும்பம் சூப்பர்
Panjali Amma pavam 😟adikkadi vanthu pathutu poga akka anna😢 jasvitha papa dresses la super ra irukku🥰❤️😘
இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவே இல்லை இரட்டை கதிருக்கும் சொந்த பந்தம் உறுதுணையாக இருப்பது பெரிய பலம்
Amma pavam aluguranga sister eanakkum alugai vandhadhu romba kastama irukku
Pakurathuku apiee ah eruku vinoth anna sangetha ka.... But amma pavom evlo nal papa nenga koda erunthutu pogum alugaya varum
❤️❤️❤️சங்கீதா நீங்க உங்க அம்மா வீட்டுல இருக்குறது தான் ரொம்ப நல்லது அம்மா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உங்கள விட்டா யார் இருக்கா சொல்லுங்க அதனால நீங்க அங்கேயே இருங்க பிளீஸ் இது என்னோட ரெக்வஸ்ட் நாங்கள் இரண்டு பெண் பிள்ளைகள் தான் எங்க எங்களுடைய அப்பா அம்மாவுக்கு நானும் ஊருக்கு போயிட்டு வரும்போது இப்படி தான் எங்க அம்மாவும் அழுவாங்க பாஞ்சலி அம்மாளுக்கும் போது எனக்கும் அழுகை வந்துடுச்சு 💔💔💔💔
Apram avanga husband vedokku poga vendama avanga Amma vedoliya irukka sollringa.. enidha husband vendodhan Sangeetha vedo ethu ellam ponnugalukku nadakkom
Sangeetha avanga mameya vedokku porathudhan nallathu
Ithu thaan eluzhthapadatha Sattam😢
Amma vettula erunthu pogarathuku rompa feela erukanga Anna akka 😭
Brother.. really your mom smile is very nice ..I like it
Amma pathu yanku romba kasatama achee sangeta akka ....na azhgiten andha movement la amma ungala car la anippe vida bodhu andha felling yanku puriyu but nenga dha akka fell panadha madhiri irudhinga unga place la na irundha la .....🥺😭😭
Happy ya irukku baby ya pakum pothu... Rendu dress sum super baby ku .....amma feel pannathu patha kastama irukku... Enna pandrathu ponna porantha ellathaiyum thandi than varanum...
Plz Add siragam for homemade Kanji🙏🏽Easy to digest Sangeetha❤Always pappa so cute😁
Awesome nyz feeling vdo nyz sharing enga ponalum pathu patharama poitu vanga kutty mahalaxshmi ah patharama pathukonga sangee sis vino bro
Yes my mummy same to say, naanga vachirundha mari sali pudikkama pathukonga nu, super amma...
Sangeetha akka ooda Amma paakum poothu kasta ma tha irruku akka aana vinoth Anna ooda Amma ooda antha sericha Mukam Eni paaka poorom hpy
ஐந்து மாதம் போனது தெரியவில்லை
Papakku alaha dress panreega super 👍
Radi kamal ithu enta TH-cam id Jkr family thaan enta TH-cam channel athu open panni subscribe panni bell button press panni vidunka koncham personal problem athan videos paakala from sweden
Papa vera level cute
Really very very happy to see manage pannikonga Saranaya paavam Amma appa kooda and keeepppp rocking with MNL 😇❤️❤️❤️jazvitha cuti is so beautiful 🤩💖💖💖💖
டிரஸ் சூப்பர்... Azagu😍😍😍
Iyoo ine nanum daylium video pathuruva eppoum tha nalla irruku akka ennaku jollya irruku
சங்கீதா இடத்துல நான் இருந்தேனா இந்நேரம் ஒரு போர்க்களமே நடந்திருக்கும்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருப்பேன்... 😁😁😁
Anni amma feel panupothu romba kastama eruthuchi pavam amma Iove you amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Happy journey 💐💐sangeetha& kutty ponne.... 😘😘tack care of amma😍😍avngala pakkum pothu enakkum amma nyabagam varuthu...... Miss u ma😔
Amma.pavam😭😭😭😭
Sis unmayave amma alumpothu alugatha varthu ...enakku en veetu niyabagam vanthiduchu...
அம்மாக்கு ஜிமிக்கி கம்மல் அழகா இருக்கு..😍
Ulagil miga peariya santhosam ithu 💖💖💖
சங்கீதா அக்கா உங்க பொண்ணு உங்க அம்மா மரியே இருக்குதுக்கா அழுகாத இங்க அவங்க அவங்க அம்மா வீடு விட்டுட்டு போகும்போது கொஞ்ச கவலையா தான் இருக்கும் கவலைப்படாதீங்க அக்கா சந்தோசமா பாப்பா நீங்க அண்ணா மூணு பேரும் போயிட்டு வாங்க
Pavam amma aluthutaga avagaloku ipo kastama irukum yarumea illa ma oruthar muja oruthar pathutu irupaga sis pavam avga
Haii sister and bro.....Amma azhugumpodhu yanakkum azhugai vanthuruchi...rompa keshtamagiduchi😥😥😥😥😥appaapppa pappava thukkittu poittu vanga sister Amma appava pakka🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 anyways happy journey jasvidha chlm🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Akka unga family a pakkum pothu romba santhosama erukku..
Nanum thambiya eduthutu adutha varam poganum romba kastama iruku enatha thangathangam irunthalum mamiyar vitula irunthalum Amma vitula iruntha mathire iruga mudeyathu ana ena panarathu poi thana aganum athu than pengalen valigai
Entha baby ya pakkurapa Vinoth Amma face polave iruku
Thangachi Daily put wonderful Agricultural vlog in mamiyar Home we are wating to see 🌻🌻🌻🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻❤❤❤
Amma nige feel panadigema happy family kuti pona super tangamai 🥰🥰🥰
ithu than pakkuvam pa.....nama roomba aluthu avanga aluthu udambu sariillama pogum .....good
Enaku marriage aayi 8 years aachu innum enga amma veetuku poitu kelampum pothu aluvom enaku antha nenapou vanthuruchu
Kulathi irukum vedu oru alahu than ma ❤️👌💐💐💐🌹
Marriage aki mamiyar veetuku porappa kuda alugai varathu ana baby poranthu amma veetla 3 matham irrunthutu porappa romba kastama alagaiya varum pa
Jasvitha happy.. panjali rompa kavaleiya irukkanga Sangeetha...Amma vei pahrthukonga... yengalukke kavalayah irukku..
பாப்பாவுக்கு கண்ணு பட்டு இருக்கும் சுத்தி போடுங்க அக்கா I love you papu kutty
Sangeetha akka amma pavam rompa aluthutga enakku rompa alugai vathurchi 😭😭😭😭😭😭😭 elarum thai vitu pokum pothu kastam tha iruku 😢
அம்மா பாவம் தான் அழுகிறாஙாக இயற்கையாக நடக்கிறதுதான் போய்தான் ஆகனும் கொஞ்ச நாள் எப்பிடியோ இருக்கும் அம்மாவிற்கு அப்புறம் சரியாயிடும் கவலை படாதீங்க.
Dont cry sis... Always be happy... Next time vandhutu ponga sis... No problem... Both house important so happy sangi...
எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அம்மாவை பாக்க பொழுது நான் அழுதுட்டேன் சங்கீதா
Panjali amma pavam rompa fell pannunga
I'miss u family... Akka unga anna ena achii akka solunga... Cutee Chellam kutty
Neega amma kudavai irunga akka unga mamiyaruku innum 2annas irukanga ana ammaku neega mattum thana inmellu vidu angaiya puthusai katti angaiya irunga oru atharavai irukum ithu yennoda request pls....
Sangeetha mamanar mamiyaarai ammA appavaaga paarkkum unakku romba nandrpa👌🥰👍❤
Happy Journey to Mamiyar house Thangachi Nice to see