எங்கும் எதிலும் சில்க்... கனவிலும் சில்க்தான்... வினோதமான குடும்பம்... | Silk Smitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • எங்கும் எதிலும் சில்க்... கனவிலும் சில்க்தான்... வினோதமான குடும்பம்...
    #SilkSmitha
    Uploaded On 18/12/2021
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 476

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว +295

    மிக முக்கியம்....கணவருக்கு பிடித்ததால் மனைவி எனக்கும் பிடித்தது...மிக அருமை....காேடான காேடி நன்றிகள்...அக்கா க்கு

  • @someshvishnu594
    @someshvishnu594 2 ปีที่แล้ว +186

    நிச்சயமாக.... நீங்கள் கூறுவது உண்மை.....எனக்கும் சில்க் ஸ்மிதாவை மிகவும் பிடிக்கும்.....மிக்க நன்றி....

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 ปีที่แล้ว +21

    உன்மையில் அந்த காலத்தில் எத்தனை கதாநாயிகள் இருந்தாலும் சில்க் ஸ்மிதா இருந்தால் மட்டுமே படம் ஓடும் 🙏

  • @arunstudio20
    @arunstudio20 2 ปีที่แล้ว +98

    அனைத்து கதாபாத்திரங்களிலும் மிக அருமையாக நடிக்கும் ஒரே நடிகை சில்க் ஸ்மிதா

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 ปีที่แล้ว +63

    இது சிலுக்குக்கே கிடைத்த உரித்தான பாராட்டு புகழ் இது விருது கொடுத்தது க்கு சமமான ஒன்றாகவே எனக்குத் தோணுது . இதுபோன்று யாருக்குமே கிடைப்பது சந்தேகமே .உங்களுடைய இந்த குணம் .வாழ்க வாழ்த்துக்கள். எல்லாவற்றுக்கும் நம்ம எண்ணங்களே காரணமாக உள்ளது.வாழ்க. 👌👍🙌

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว

      சிலுக்கு ஸ்மிதா, ரஜினி இருவரும் தான் தமிழ் சினிமாவின் முன்னனி கவர்ச்சி நடிகர்கள். ஆனால் ரசினிக்கு இத்தனை நாள் கழித்து தீவிர ரசிகர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் !

  • @joshpinmerinal8853
    @joshpinmerinal8853 2 ปีที่แล้ว +133

    Plastic surgery பண்ணாத அழகி ....கண்ணழகி🥰இப்போது உள்ள நடிகைகள் உண்மையில் அழகாக இருக்காங்களா over makeup.. who's agree that 🤔

  • @thenikarthik4165
    @thenikarthik4165 2 ปีที่แล้ว +111

    கிறங்க வைக்கும்
    பார்வை
    செதுக்கி வைத்த
    தேகம்
    ஏக்கமான தாபம்
    கண்டு
    ஏங்கி போன
    கலா ரசிகர்கள்
    பலருண்டு
    அந்த பலருள்
    நானும் ஒன்று

    • @anbukarthiban6726
      @anbukarthiban6726 2 ปีที่แล้ว +1

      Hello bro ur great my family also like silk smithaaaa.. Sir i want to see u.. U r the legend in 20s

  • @selvam-hh9ey
    @selvam-hh9ey 2 ปีที่แล้ว +275

    10 நயன்தாரா வந்தாலும் சில்க்சிமிதா...பெஸ்ட் பா...செம பிகர்....

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 2 ปีที่แล้ว +287

    கவர்ச்சி என்பது காணும் கண்களில் உள்ளது 🥰

    • @techlearner1924
      @techlearner1924 2 ปีที่แล้ว

      தே.

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว +7

      சில்கின் கண்கள் தான் கவர்ச்சி ஈர்ப்பு. மூன்றாம் பிறை படத்தில் தனது கண்களை கொண்டு ஆண்களை ஆட்டிபடைப்பார்

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว

      சிலுக்கு ஸ்மிதா, ரஜினி இருவரும் தான் தமிழ் சினிமாவின் முன்னனி கவர்ச்சி நடிகர்கள். ஆனால் ரசினிக்கு இத்தனை நாள் கழித்து தீவிர ரசிகர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் !

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 ปีที่แล้ว +8

    எனக்கும் சில்க் ஸ்மிதா அவர்களை ரொம்ப பிடிக்கும் அவர் வெறும் கவர்ச்சி நடிகை என்று ஒரு வரியில் சொல்லி விட முடியாது. குழந்தைகள் பெண்கள் என்று அனைவரையும் கவரக்கூடிய ஈர்ப்பு சக்தி இருந்திருக்கிறது. அவர் காலத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகைகளின் ஊர் பெயர் அனைத்தும் மறந்து விட்டது. ஆனால் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் இன்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் ஒரு தனித்துவமான பெண்மணி தான்.

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 2 ปีที่แล้ว +452

    சில்க் பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோச பட்டிருப்பாங்க.

    • @rameshdarshan895
      @rameshdarshan895 2 ปีที่แล้ว +3

      உண்மைதான் 👌

    • @vcking8625
      @vcking8625 2 ปีที่แล้ว

      Yes 🙄

    • @jeganjillu3245
      @jeganjillu3245 2 ปีที่แล้ว

      Unmai romba santosama erupungka slik madam

    • @babarsyed4574
      @babarsyed4574 2 ปีที่แล้ว +1

      Silka ori dhadikaran emathitan

    • @vcking8625
      @vcking8625 2 ปีที่แล้ว

      @@babarsyed4574 Yes 🤬

  • @eathavathupannuvom237
    @eathavathupannuvom237 2 ปีที่แล้ว +9

    உண்மையான ரசிகன் நீங்கள் உங்களைப் போன்ற ரசிகர்களுக்கு அமைந்தது சில்க் ஸ்மிதாவின் பாக்கியம் அவர்களை இன்றும் நினைவூட்டுகின்றன 👌👌👍

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 ปีที่แล้ว +128

    சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்தால் இந்நேரம் உங்கள் வீட்டிற்கு வந்திருப்பார்

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว +1

      சிலுக்கு ஸ்மிதா, ரஜினி இருவரும் தான் தமிழ் சினிமாவின் முன்னனி கவர்ச்சி நடிகர்கள். ஆனால் ரசினிக்கு இத்தனை நாள் கழித்து தீவிர ரசிகர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் !

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 ปีที่แล้ว +78

    எல்லா படிகைகளுக்கும் இந்த மாதிரி ரசிகன் கிடைக்க மாட்டான். அருமை .

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 2 ปีที่แล้ว +53

    நல்ல அழகும் திறமையும் உள்ள நடிகை எனக்கும் பிடிக்கும்.

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 ปีที่แล้ว +14

    தம்பி!தங்கள் பார்வையின் கோணமே வேறலெவல். நீ நீயாகவே இரு. வாழ்க வளமுடன்

  • @josephdeva5748
    @josephdeva5748 2 ปีที่แล้ว +19

    1981.ல் நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது. சில்க் இல்லாமல் சினிமா இல்லை.. ன்னு எங்கள் தமிழ் ஆசிரியர் வகுப்பறையில் சொல்லி கிண்டல் அடித்த ஞாபகம் எனக்கு இந்த வீடியோ பார்த்தவுடன் வருகிறது...

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 ปีที่แล้ว +32

    சூப்பர் ப்பா கிரேட் மேன் நீங்க கிரேட் சில்க் ஸ்மிதா மேடம் நிஜ வாழ்க்கையில் நல்ல பெண் நல்ல குழந்தை மனம் படைத்த நல்ல தேவதை😍😍😍🤩🤩🤩🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️✨✨✨✨✨✨✨💯

  • @achumaha7785
    @achumaha7785 2 ปีที่แล้ว +39

    Evergreen actress silk smitha🥰🥰

  • @mvcooking9306
    @mvcooking9306 2 ปีที่แล้ว +12

    இன்று முதல் நீ "சில்க் குமார்" என்று அழைக்கப்படுவாய்.🙌🙌

  • @vijaymurugan7513
    @vijaymurugan7513 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @anandrajbalakrishnan9052
    @anandrajbalakrishnan9052 2 ปีที่แล้ว +20

    Legendary actress silk Smitha South all languages and all actor's acting actress

  • @user-bo8jp6xt8p
    @user-bo8jp6xt8p ปีที่แล้ว +4

    சில்க் ஸ்மிதா பட்டுப் போன்ற மனதிற்கு சொந்தக்காரர்

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 2 ปีที่แล้ว +10

    உடலாய் பார்க்கும் மனிதர்களில் நீ ஒரு மாணிக்கம்

  • @vasugpm7529
    @vasugpm7529 2 ปีที่แล้ว +7

    அண்ணா உங்க கடையில் நான் டீ சாப்பிடும் போதே சொன்னேன் தலைவி சில்க் ஸ்மிதா படம் மூலமாகவே நீங்களும் டிவில வருவிங்கனு அது உண்மை ஆகிடுச்சு மகிழ்ச்சி நன்றி தந்தி டிவி

  • @kaviya2534
    @kaviya2534 2 ปีที่แล้ว +13

    நானும் சில்க் சுமிதவின் திவர ரசிகை .நானும் சில்க் சுமிதவின் ரசிகை என சொல்ல பொறுமை பாடுகிறேன்.என் முதல் கதாநயகி அவர் தான் ....எனக்கு மிகவும் பிடிந்த நாயகி

  • @benabraham1987
    @benabraham1987 2 ปีที่แล้ว +15

    இயற்கை யின் அழகு தான் சில்க். No any makeup.

  • @AstroTv9
    @AstroTv9 2 ปีที่แล้ว +6

    பூலோகத்தின் பேரழிகி இறைவனின் நிழலில்........என்றென்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +5

    எங்களுக்கும் மிகவும் பிடிக்கும் சில்க் ஸ்மிதாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நல்ல குணம் கொண்டவர்

  • @kanchanasankar477
    @kanchanasankar477 2 ปีที่แล้ว +19

    Ayyo...it's true I'm also verithanamana fan of silk...no one can fulfil her place....it's absolutely true....really we miss you mam...

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 2 ปีที่แล้ว +3

    Silk Smitha Voice Alaga irukkum Tq Universe 333

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 2 ปีที่แล้ว +88

    நான் சில்க் ரசிகை😍😍😍😍😍90'கிட்ஸ் நான்

    • @techlearner1924
      @techlearner1924 2 ปีที่แล้ว +1

      அவ உன் வீட்டுக்கு வந்து பாத்திரம் கழுவி தந்தாளா..
      உன் வீட்டு கடனை எல்லாம் அடைச்சாளா..

    • @lamediaentertainment6137
      @lamediaentertainment6137 2 ปีที่แล้ว

      @@techlearner1924 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @san184
    @san184 2 ปีที่แล้ว +24

    Am so happy to see this bro...you are great and unique...silk is a silk

  • @user-sl3ti6ut5e
    @user-sl3ti6ut5e 2 ปีที่แล้ว +5

    எனக்கு 1988 ஒரு முறை சினிமா வெற்றி விழாவில் சென்னை காமராஜர் அரங்கில் பக்கத்தில் பார்த்து அனுபவம் மிக பரவசம் அடைந்தேன் எனக்கு 16 வயது

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 2 ปีที่แล้ว +28

    அடியே மனம் நில்லுனா நிக்காதடி என்ற பாடலின் ரசிகை

  • @truth4488
    @truth4488 2 ปีที่แล้ว +14

    சில்க் ரசிகன் நான்... நீங்கள் யாரெல்லாம் ரசிகர்கள் சொல்லுங்கள்...

  • @emirates8130
    @emirates8130 2 ปีที่แล้ว +1

    Slik sumitha oda life very different....pavom Avanga irunthuruntha vera level la poirukum... Nanum silk oda big fan

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +2

    ஆச்சரியமாக குடும்பம்தான் !!!!
    அவரும் மற்ற நடிகைகளை போல ஒரு நடிகைதான் , சில்க் ஸ்மிதா ஒன்றும் பெரிய குற்றவாளியும் இல்லை !!! மற்ற நடிகைகளைப் போலத்தான் , என்ன வாழ கொடுத்து வைக்கலை !!!!😭😭😭😭😭😭😭😭😭😭
    அவருடைய பார்வை ஒன்றே போதும் !!!!😇😇😇😇😇

  • @punithavathi4300
    @punithavathi4300 2 ปีที่แล้ว +17

    எனக்கு பிடித்த நடிகை சில்க் சுமிதா ❤❤❤❤

  • @akilaandeshwariakila996
    @akilaandeshwariakila996 2 ปีที่แล้ว +38

    சில்க் ஸ்மிதா மீது இவ்லோ அன்பு

  • @muthupalanisamy3365
    @muthupalanisamy3365 2 ปีที่แล้ว +3

    Silk is a pure soul..we miss you silk Smitha

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว +4

    உண்மையில் வறுமையில் வாடி ,, திறமையினால் முன்னேறி துரோகத்தினால் இறந்த ஒரு பெண்மணி சில்க் சுமித... உண்மையில் திறமை , அழகு , அறிவு படைத்த பெண்மணி ... இளகிய மனம் படைத்தவர் என்று அவரிடம் பழகியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்...

  • @poomesh2338
    @poomesh2338 2 ปีที่แล้ว

    எங்க ஏரியா😄🙏🏻சூப்பர் இவர் சில்க் மேடத்தையே இவ்ளோ விரும்புறார்னா மனைவியை எப்படியெல்லாம் விரும்புவார் உண்மையிலேயே ஒரு லக்கி கேர்ள் தான் இவுங்க வாழ்த்துக்கள் உங்கள் எண்ணம் சிறக்க

  • @priyangapriyanka193
    @priyangapriyanka193 2 ปีที่แล้ว +8

    தலைவர் நானும் தான் அண்ணா நல்ல நடிகை அவங்களலா வாழ்ந்த நிறைய பெரிய ஆள்கள்

  • @sharmiladevi8943
    @sharmiladevi8943 2 ปีที่แล้ว +3

    அருமை சகோதரா..சில்க் ரொம்ப நல்லவங்க. அவங்க வாழ்கை வரலாறு புக் படிச்சு பாருங்க. நா இப்ப nenachchaalum ரொம்ப மனசு தாங்காது. இவளோ தைரியமான ஒரு பொண்ணு இப்படி sucide பண்ணிகிட்டது நம்பவே முடியல..😭

  • @rajeshramajayam167
    @rajeshramajayam167 2 ปีที่แล้ว +25

    ரஜினி, கமலே சில்க் கால்சீட்டுக்காக காந்திருந்தது வரலாறு.

  • @shewagmani9857
    @shewagmani9857 2 ปีที่แล้ว +3

    Thalavi always ultimate ippo ethana heroine vanthalum avangalukku edu akathu

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 2 ปีที่แล้ว +6

    Silk was given very tough to heroines Ambika and radha and others too
    She was important in film industry during 80's

  • @itsmepk9216
    @itsmepk9216 2 ปีที่แล้ว +9

    என்றும் அவரின் கண்களுக்கு இந்த கண்ணன் அடிமையப்பா

  • @sureshkumar-kz5im
    @sureshkumar-kz5im 2 ปีที่แล้ว

    கவர்ச்சியிலும் காமம் இல்லை அழகு மட்டுமே 🥰🥰🥰🥰🥰 தேவதை 👰👰👰👰👰👰👰👰👰🏽👸👸👸👸👸👸👸👸🏽👸🏽👸🏽👸🏽👸🏽👸🏽👸🏽👸🏽🧚‍♀️🧚🏽‍♀️🧚🏽‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚🏽‍♀️🧚🏿‍♀️

  • @nagulhukmultiple
    @nagulhukmultiple 2 ปีที่แล้ว +5

    நானும் சில்க் ஸ்மிதா தீவிர ரசிகன் தான் அவர் கவர்ச்சிக்கு இல்லை அவரின் திறமைக்கு அவர் வாழ்வில் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம்

  • @கவிகுயில்
    @கவிகுயில் 2 ปีที่แล้ว +14

    என் கனவு காதலியும் நம்ம சில்க் தான்♥♥♥

  • @jeyachitra9199
    @jeyachitra9199 2 ปีที่แล้ว +36

    சூப்பர் bro. எல்லாம் நம்ம பார்க்கும் விதத்தில் தான் இருக்கு..

    • @renukanair2396
      @renukanair2396 2 ปีที่แล้ว

      Truly said 👍

    • @techlearner1924
      @techlearner1924 2 ปีที่แล้ว

      மூளை மழுங்கிடுச்சிடு உங்களுக்கு எல்லாம். வே. நாய்களா

  • @kirushpump2611
    @kirushpump2611 2 ปีที่แล้ว +28

    80 kid's heroine

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว +8

    முன்பு டாக்கீஸில் படம் பார்க்க செல்வோம். அப்போது நோட்டீஸ்(போஸ்டர்) சில்க் ஸ்மிதா இருக்கிறாரா என பார்த்து உறுதிபடுத்தி விட்டு படம் பார்க்க செல்வோம்

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா மேம் 🥰🥰🥰🥰🥰

  • @duraibairichetty3619
    @duraibairichetty3619 2 ปีที่แล้ว +33

    தந்திTV அவர்களுக்கு வாழ்த்து,,இதேமாதிரி விசயங்கள் தமிழகத்துக்கு கொடுத்து வாழ வையுங்கள்,நன்றி,

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 ปีที่แล้ว +2

    super அவருடைய மனைவியை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 11 หลายเดือนก่อน +1

    Good respect to silk fr her tough life

  • @user-tj3rd8sm3l
    @user-tj3rd8sm3l 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் அண்ணா .....வாழ்த்துக்கள் ..உங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்க .....

  • @rahulprism7071
    @rahulprism7071 2 ปีที่แล้ว +10

    I'm also a great fan of Silk mam also staying in Erode. Going to visit this shop soon....

  • @rakaran4148
    @rakaran4148 2 ปีที่แล้ว +2

    அந்த கண்களில் இருந்த போதை வேறு எந்த மதுவிலும் இல்லை.

  • @tickelkarthi6487
    @tickelkarthi6487 2 ปีที่แล้ว +51

    அகில உலக சிலுக்கு சுமிதா ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @deepa8338
    @deepa8338 2 ปีที่แล้ว +25

    Enakum pidikkum 💕😘

  • @babarsyed4574
    @babarsyed4574 2 ปีที่แล้ว

    Enaku silk roma pidikum🥰🥰🥰🥰🥰

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 2 ปีที่แล้ว +1

    👍என் தலைவியை மிஞ்சும் அளவிற்கு ஆள் இல்லை 👍

  • @Deva-bq7ry
    @Deva-bq7ry 2 ปีที่แล้ว +12

    சில்க் ஸ்மிதா இறந்தபோது நான் இரண்டு நாட்களாக உணவு உண்ணாமல் இருந்தேன்.
    இன்றுவரை எனக்கு பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா மட்டுமே.
    அவருடைய கண்ணழகி ற்க்கு நிகர் யாருமே இல்லை.......

  • @gurusangar3556
    @gurusangar3556 2 ปีที่แล้ว +9

    எல்லா கிடஸ்களுக்கும் கனவு கன்னி "சில்க் ஸ்மிதா " எல்லா விதமான Charectorலயும் மாஸ் காட்டிருப்பாங்க.

  • @premnageerpremnageer6234
    @premnageerpremnageer6234 2 ปีที่แล้ว +1

    எனக்கு இன்றும் பிடிக்கும் ஓரோ நடிகை சில்க்..

  • @sangeethakaliyappan5521
    @sangeethakaliyappan5521 2 ปีที่แล้ว +7

    Silk irunthu iruntha ungala pathu rompa santhosap pattu iruppanga anna 👍

  • @srisrimahi2489
    @srisrimahi2489 2 ปีที่แล้ว +7

    Enakum silk pidikum..😍❤

  • @kamalakannan.akamalakannan5080
    @kamalakannan.akamalakannan5080 2 ปีที่แล้ว +4

    Very super brother in real life you are a Hero and you wife is a heroine brother but lot of acter are hero in film only not in real life like super star Raj and vija like this persons are they not helping others but after she die also you are great brother keep it up

  • @vijayanand1019
    @vijayanand1019 ปีที่แล้ว

    Great Man👏👍. Many of her millions fan's reflection you are.....

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว +3

    Super super super super super super super super super super super super super super super super super super very super you are great thanks very much ayya

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 ปีที่แล้ว +11

    Yarumma Background " Husky " Voice . Super Ma . Suitable Aana News Ma . Keep it up and Carry on .

  • @renganathanr9170
    @renganathanr9170 2 ปีที่แล้ว +6

    நான் போய் ஒருமுறையாவது அந்த கடையில் டீ சாப்பிடணும் ஆசையா இருக்கு

  • @sureshkumar-kz5im
    @sureshkumar-kz5im 2 ปีที่แล้ว +2

    நடிப்பு ராணி நம்ம சில்க் சிறந்த குணசித்திர நடிகை

  • @savithasekar130
    @savithasekar130 2 ปีที่แล้ว +1

    My favourite heroine silikku tha I love you silikku . Silikku name kettale odambe silikku 💓😘

  • @v.charankumar133
    @v.charankumar133 2 ปีที่แล้ว +5

    I like silk Smitha mam ❤️👌

  • @agampuramchannel8837
    @agampuramchannel8837 2 ปีที่แล้ว +4

    இப்போ வரைக்கும் என் கனவுக்கன்னி இவங்கதான்.... எவ்வளவோ நடிகைகள் வந்திருக்காங்க ஆனால் சில்க்ஸ்மிதா மாதிரி ஒரு நடிகை இப்போ வரைக்கும் வரல.....

  • @ramus6188
    @ramus6188 2 ปีที่แล้ว

    Silk is still famous....... Not even single heroine of yesteryear has the fan following.

  • @christinachristy5550
    @christinachristy5550 2 ปีที่แล้ว +1

    I love silk sumitha 💞💞💞🤝🤝🤝

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb 2 ปีที่แล้ว +21

    Silk Sumitha Fan 😲Wow😍...

  • @arularasan6312
    @arularasan6312 2 ปีที่แล้ว +2

    சில்க்கின் கவர்ச்சி கண்டு மயங்கினேன் சில்க்கின் தன்னம்பிக்கை கண்டு வியந்து பார்த்தது கண்ணுதான் புரிந்து கொண்டது மனம் சில்க் ஸ்மிதா தீவிர ரசிகன் என்றும் சொல்லாத வார்த்தை இன்று சொல்கிறேன்

  • @rathikasakthivel3180
    @rathikasakthivel3180 2 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சில்க் தான்

  • @sumanlakshmi901
    @sumanlakshmi901 2 ปีที่แล้ว +1

    Engalukkum romba pidikkum so cute romba miss panrom

  • @ramappal8500
    @ramappal8500 2 ปีที่แล้ว

    Sir nice video heart tachbal speak silk simtitha fan 90 kides

  • @Travelbuddy_Peace
    @Travelbuddy_Peace 2 ปีที่แล้ว +6

    She is so kind hearted ….Thanks Bro

  • @karthik-xr9vx
    @karthik-xr9vx 2 ปีที่แล้ว +7

    Proud of My Brother ..💐💐💐

  • @kaviya2534
    @kaviya2534 2 ปีที่แล้ว +1

    என்னுடைய போனில் வால்போப்பரில் அவருடைய புகைப்படம் தான் வைத்து இருக்கிறேன்

  • @rashraji7320
    @rashraji7320 2 ปีที่แล้ว +9

    எனக்கும் பிடிக்கும்

  • @RaviKumar-ne8wx
    @RaviKumar-ne8wx 2 ปีที่แล้ว +1

    Silk smitha edatha yaralum nirappa mudiadhu kanavu kanni na adu silk smitha matum tan she is excellent actress

  • @manimekalai8491
    @manimekalai8491 2 ปีที่แล้ว +3

    Anna super avanga oru arumaiyana நடிகை

  • @ravipraveen6058
    @ravipraveen6058 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை அண்ணா

  • @believer7008
    @believer7008 2 ปีที่แล้ว +4

    En kanavarukkum. Silk. Pidikkum. 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @jg.rohithsdiary2017
    @jg.rohithsdiary2017 2 ปีที่แล้ว +18

    செய்தி வாசிப்பாளரின் நக்கல் பேச்சு..... கன்னத்தில் பளார்ன்னு தர தோணுது

  • @sujasirpika85
    @sujasirpika85 2 ปีที่แล้ว +37

    80's queen💛

    • @vcking8625
      @vcking8625 2 ปีที่แล้ว

      😳

    • @sujasirpika85
      @sujasirpika85 2 ปีที่แล้ว

      @@vcking8625 🤔

    • @vcking8625
      @vcking8625 2 ปีที่แล้ว

      @@sujasirpika85 😂

    • @sujasirpika85
      @sujasirpika85 2 ปีที่แล้ว

      @@vcking8625 😂😂

    • @vcking8625
      @vcking8625 2 ปีที่แล้ว +1

      @@sujasirpika85 😊👍🏻

  • @ManiKandan-fu1lm
    @ManiKandan-fu1lm 2 ปีที่แล้ว +1

    எனக்கு வயது 25 இருந்தாலும் சிலுக்கு நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அடியே மனம் நில்லுனா நிக்காதடி

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว

    இவருடைய ரசிகை என்று சொல்வதில் எனக்கு சந்தோஷம். கவர்ச்சி என்பதை தாண்டி, அவருடைய குழந்தை மனதும் , சாதிக்க போராடிய விடாமுயற்சியும் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் ஸ்மிதா அவர்களை நேரில் சந்தித்தேன். மிகவும் குழந்தை போல பேசுவார். தான் சம்பாதித்த அனைத்தையும் உறவினர்களிடம் இழந்து விட்டார். மிக இளகிய மனம் கொண்டவர். மற்றவர்கள் கஷ்டம் என்று கேட்டால், உதவி செய்வார். ஆனால், தனக்கென்று ஒரு நல்ல வாழ்கையை அமைத்து கொள்ள தவறி விட்டார். இவருடைய மரணம் மிகவும் மர்மமான முறையில் நடந்து விட்டது.

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 2 ปีที่แล้ว +3

    If silk was alive..she will be happy ..
    Sad she is.not nw