Pushpa Songs (Saami Saami) - Live Singing by Rajalakshmi | Exclusive Interview | Rashmika Mandanna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2021
  • Singer Rajalakshmi performs 'Saami Saami' from the Pushpa movie live for Tamilnadu Now, viewers. Also, Singer Rajalakshmi opens up about how she reacts to the trolls and negativity that's being spread on social media.
  • บันเทิง

ความคิดเห็น • 1K

  • @mohamedbilal1014
    @mohamedbilal1014 2 ปีที่แล้ว +36

    அருமை சகோதரி...
    பாடல் மட்டுமல்ல உங்களது சரளமான பேச்சும் அழகு...
    உச்சபட்ச குரலில் தங்களின் பாடல்களில் வரும் தங்களின் குரல் எஸ்பிபி சார் குரலில் இருக்கும் ஒரு வழுக்கும் பட்டுத்தன்மை இயல்பாகவே இருப்பதை காண்கிறேன்..
    வாழ்த்துக்கள் சகோதரி...
    உயர்வில் பணிவையும் உங்களிடம் கண்டேன்..திண்டுக்கல் ஒரு திருமணத்தில் தங்களுடன் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் ஒரு பெண் கேட்டப்போது உட்கார்ந்து இருந்த செந்திலை எழுப்பி நின்றபடி புகைப்படத்திற்கு காட்சியளித்த விதம் பேரழகு....
    பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள் சகோதரி....

  • @chandrasekarp6012
    @chandrasekarp6012 2 ปีที่แล้ว +59

    எதிர்மறைக் கருத்துக்களை, படிக்கட்டுகளாக மாற்றி, வெற்றி‌க் கொடியை தொட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 ปีที่แล้ว +8

    உங்கள் குரல் வளத்துக்கு இறைவனின் அருள் கிடைத்ததுதான் உண்மை, வாழ்த்துக்கள் அம்மா

  • @kathirvelu2635
    @kathirvelu2635 2 ปีที่แล้ว +9

    தமிழுக்கு கிடைத்த தமிழச்சி வாழ்த்துக்கள் உங்கள் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்து கொண்டே இருங்கள்

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 2 ปีที่แล้ว +71

    அருமை.. மக்கள் இசை பாடகி சகோதரி ராசலட்சுமிக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 2 ปีที่แล้ว +134

    இசையும் கவிதையும் ,உமக்கு இறைவன் கொடுத்த வரம் தங்கையே!வாழ்க !வளர்க!

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 2 ปีที่แล้ว +7

    நேர்மையான பேச்சு. நல்ல தெளிவான சிந்தனை. பர்ஸ்ஸலான விசயம் பேசக் கூடாது என்று புரிந்து கொண்டேன் என்ற குழந்தை தனமாக எதையுமே ஒளிவு மறைவற்ற வார்த்தைகள் பேசிய விதம் அருமை சகோதரி. உங்கள் குரலில் சாமி பாடல் அருமையாக இருக்கிறது.

  • @ramakrishnanpm4639
    @ramakrishnanpm4639 2 ปีที่แล้ว +4

    கலக்கறீங்கம்மா! பாடலும் கலக்கல், நீங்கலே ஒரு Favorate
    கிராமத்தையே, முன்வைக்கிறமாதிரி இருக்கு. சூப்பர் கலக்கல் அம்மா! வாழ்க வளமுடன்.

    • @priya-pv9qb
      @priya-pv9qb 2 ปีที่แล้ว +1

      RAAJEE UNGALAL EATHAIYUM PAADHAVUM. NADIKKAVUM MUDIYUM NEGATIVE COMMENTS PATTRI KAVALAIPADHATHEY.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +175

    நீங்கள் தான் நெடுவாசல் மீத்தேன் போராட்டத்தில் வயிற்றில் குழந்தையுடன் பங்கு எடுத்தீர்கள்.எனக்கு ஞாபகம் இருக்கிறது.பாட்டு பாடி அனைவரையும் உற்சாக படுத்துனீங்க.விமர்சனம் செய்யபவர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியயாது.வாழ்த்துங்கள் தங்கை.

    • @tamildiary-8514
      @tamildiary-8514 2 ปีที่แล้ว +1

      Super ❤️

    • @muruganjayaraman8450
      @muruganjayaraman8450 2 ปีที่แล้ว +1

      Very nice

    • @suthirthabanu1703
      @suthirthabanu1703 2 ปีที่แล้ว +5

      இந்த தகவலை இங்கே பதிவிட்டதற்கு நன்றி🙏.....

    • @mylittleangel9637
      @mylittleangel9637 2 ปีที่แล้ว +1

      Sir இவங்க விஜய் டிவி லா சூப்பர் சிங்கர் லா கலந்துடங்க இல்லையா இவங்க husband வெற்றி பெற்றார் ஆனால் இவங்கள.விட இன்னொரு பெண் மிகவும் திறமை சாலி நல்ல பாடகியும் கூட லாஸ்ட் லா இவங்க அந்த பொண்ணு 2பெருல ஒருத்தர் தான் வின் ராஜலக்ஷ்மி.அழுது சீன் போட்டு அந்த பொன்ன பீட் பண்ணிட்டா தப்பு தானே சிர் அதன் இவள பிடிக்காது எனக்கு

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว

      @@mylittleangel9637 those shows are scripted ones, don't judge by single show,life on screen is different from reality,I don't watch any of it.

  • @amulrajraj2970
    @amulrajraj2970 2 ปีที่แล้ว +144

    இந்த பாடலை நான் ஐம்பது முறை கேட்டு விட்டேன் இந்த பாடல் மிகவும் அழகாக இருக்கிறது

    • @powerplay376
      @powerplay376 2 ปีที่แล้ว +1

      😠😠😠😠😠

  • @syedabuthahir6106
    @syedabuthahir6106 2 ปีที่แล้ว +7

    சகோதரி உங்களின் பணிவும் தெளிவான மொழியும் உங்களை கண்டிப்பாக மென்மேலும் உயரச் செய்யும்.வாழ்த்துக்கள்

  • @bharathirathi327
    @bharathirathi327 2 ปีที่แล้ว +251

    எதுக்கு இந்த பொண்ண திட்டுறீங்க, அவங்களோட nature அது. அத ஏன் seen அப்டினு சொல்லுறீங்க?? பாவம் அந்த பொண்ணு.. யார் மனதையும் காயபடுத்தாதீங்க.. வாழுற வரைக்கும் சந்தோசமா இருப்போம்..

  • @specialeducatorsblog3527
    @specialeducatorsblog3527 2 ปีที่แล้ว +40

    நாட்டுப் புற பாடல்கள் மூலம் தமிழ் மொழி வளர்க்கும் சகோ. ராஜலட்சுமி அவர்கள் இந்த பாடல் மிக மிக சிறப்பு, so cute interview....

  • @kiranraj9698
    @kiranraj9698 2 ปีที่แล้ว +72

    I'm from hyderabad. I don't know tamil but many many times I listen tamil version sami sami song.
    Because Raja laxmi garu .
    She way of singing awesome
    👌👌👌👌
    Raja laxmi garu you have beautiful magical Voice...👌👌👌
    Congratulations 💐💐💐

    • @kalyan433
      @kalyan433 2 ปีที่แล้ว +1

      Me too

  • @cobra777888
    @cobra777888 2 ปีที่แล้ว +18

    Rajalakshmi a rocking star , she is living with her passion. Great

  • @subha5336
    @subha5336 2 ปีที่แล้ว +30

    Love from Andhra ❤️❤️

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 ปีที่แล้ว +31

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் 🙌🙌🙌

  • @user-yq9pq7gi9r
    @user-yq9pq7gi9r 2 ปีที่แล้ว +8

    அக்கா தொடர்ந்து முழுவதும் தமிழிலேயே உரையாடுங்கள் அக்கா.பெருமையாக இருக்கிறது..வாழ்த்துகள் அக்கா

  • @subramaniyan2890
    @subramaniyan2890 2 ปีที่แล้ว +2

    திருமதி.ராஜலெட்சுமி செந்தில்கணேஷ் பேட்டி அருமை!விராலிமலை யில் ஜல்லிக்கட்டு முந்தைய அமைச்சா் நடத்தியபோது நேரில் மேடைக்கச்சேரியை பார்த்து, கேட்டு மகிழ்ந்தேன்! சிறப்பாக இருந்தது!நன்றி!

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 2 ปีที่แล้ว +2

    முதன் முறை பாத்ததைவிட இப்பொழுது மிகவும் உங்களை பிடித்திருக்கிறது உங்கள் பாடல் வரிகள் அதன்னையும் அருமை மண்ணுகேற்ற வாசனை மிகவும் அதிகமாக உள்ளது சூப்பர் பாராட்டுக்கள் அதே சமயம் சென்னை gramavaasigalukku கேற்ற பாடல் வரிகளுடன் ஒரு பாடல் பாடுங்கள் இது என்னுடைய ரசிகையின் விருப்பம் செந்தில் அண்ணாவை கேட்டதாக கூறவும் இருவருடைய பொருத்தம் சூப்பர் 👌👌👌💐💐💐💐👏👏👏👏👏

  • @acmanikandan3864
    @acmanikandan3864 2 ปีที่แล้ว +15

    சகோதரியின் இந்த பேட்டி மிகவும யதார்த்தமாக இருக்கிறது.சகோதரியின் இந்த பேட்டிக்கு அப்புறம் தான் சாமி சாமி பாடல் பார்த்து மிகவும இரசித்தேன், சகோதரி மென்மேலும் கிராம இசையுடன் பேரும்புகழுடன் வளருவீர்கள்.இப்படி ஒரு யதார்த்தமான அருமையான பேட்டி எடுத்த தம்பிக்கும் இந்த சேனலுக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @malarspeaks9101
    @malarspeaks9101 2 ปีที่แล้ว +8

    மனமார்ந்த வாழ்த்துக்கள் உடன்பிறப்பே 💐💐💐💐

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 ปีที่แล้ว +11

    குரலில் இனிமை! குரல்வளம் அருமை! நீங்கள் பாடும்போது "கீச்"குரல் தேனிசைகுரல், வாழ்த்துக்கள்.

  • @vnvlogsneerajavishnu8181
    @vnvlogsneerajavishnu8181 2 ปีที่แล้ว +4

    I am from Kerala 😀I really like ur voice 👍enna macha song enakk romba pudikkum ❤️saami song 💯

  • @Suman308ac
    @Suman308ac 2 ปีที่แล้ว +23

    சகோதரி உங்கள் திறமையால் மாபெரும் வளர்ச்சி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வளர்ச்சி என்ற வட்டத்துக்குள் மட்டும் இருந்து விடாதீர்கள் அந்த வளர்ச்சியை வைத்து சமூகத்திற்கு சிறுசிறு மக்கள் நலத் திட்டங்களின் செய்யுங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி

  • @prathapkumarga668
    @prathapkumarga668 2 ปีที่แล้ว +32

    Excellent singing by Rajalakshmi God bless her

    • @sathananthb104
      @sathananthb104 2 ปีที่แล้ว

      I like ur attitude.keep it up .u sing more songs.U will reach ur extream very soon.all the VERY BEST

  • @kvbdc9410
    @kvbdc9410 2 ปีที่แล้ว +27

    சூப்பராக பாடியிருக்கிறார். ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வாய்ஸ் மாடுலேஷன் நாட்டுப்புற உச்சரிப்பு அருமை

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 2 ปีที่แล้ว +27

    அழகான தமிழில் , அழுத்தமான மக்களிசைப் பாடல்கள்....அருமை...அருமை... வாழ்த்துகள் ராஜலட்சுமி..👍👍👍

  • @user-bt7qr9dp3m
    @user-bt7qr9dp3m 2 ปีที่แล้ว +441

    அக்கா அதிகமாக ஆங்கிலம் களக்காமல் அழகான தமிழில் பேசியது மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏

    • @murugesanv5459
      @murugesanv5459 2 ปีที่แล้ว +40

      களக்காமல் அல்ல ... கலக்காமல்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว +5

      மகளின் சிரிப்பு வெளளை.😁😁😁

    • @raghavanveeramalai5446
      @raghavanveeramalai5446 2 ปีที่แล้ว +3

      0 pm
      "

    • @user-bt7qr9dp3m
      @user-bt7qr9dp3m 2 ปีที่แล้ว +1

      Nanri🙏

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 ปีที่แล้ว +29

      அதுக்கு ஆங்கிலம் தெரியாது. அப்புறம் ஆங்கிலம் கலந்து பேசுபவர்களுக்கும் ஆங்கிலம் முழுமையா தெரியாது

  • @swethas117
    @swethas117 2 ปีที่แล้ว +19

    Superb performance of sami song akka congratulations🎉👏 God bless you😊

  • @sivadhamsiva1089
    @sivadhamsiva1089 2 ปีที่แล้ว +158

    I’m from Kerala, I really like saami Tamil version more than Malayalam, semma akka ❤️

  • @thermocarrom1482
    @thermocarrom1482 2 ปีที่แล้ว +1

    வந்து, போயி, ம்ம்ம் என்ற அசை சொற்கள் இல்லாமல் தங்களின் தமிழ் பேச்சுக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த வணக்கம்.
    பாடும்போது மட்டும் பாடகியா இருக்கிறவங்க, பேசும் போது ஆங்கிலமும் அசை சொற்களும் கலந்து பேசுனவங்க மத்தியிலே தங்களின் இந்த 30 நிமிடம் அருமை அருமை.
    வாழ்த்துகள் வாழ்த்துகள்.

  • @Jayanthikrishnan1991
    @Jayanthikrishnan1991 2 ปีที่แล้ว +232

    சமீபத்தில் அதிக முறை கேட்ட பாடல் 🎶🎶🎤👌👌👌

    • @Asher531
      @Asher531 2 ปีที่แล้ว

      🤡🤡🤡

    • @pandianpandian7937
      @pandianpandian7937 2 ปีที่แล้ว +1

      Super song sister 👆🙏

    • @yasmineyas7758
      @yasmineyas7758 2 ปีที่แล้ว +1

      Kekkalaam kandeaaviyA paarkka thaan mudiyaathu

    • @siddesh3135
      @siddesh3135 2 ปีที่แล้ว +1

      Super madam

    • @siddesh3135
      @siddesh3135 2 ปีที่แล้ว

      I like your voice super fantastic

  • @senbasamayal5341
    @senbasamayal5341 2 ปีที่แล้ว +50

    அனைத்து மொழிகளிலும் .... சாமி பாடல் அருமை....

  • @telugucinemajunction
    @telugucinemajunction 2 ปีที่แล้ว +45

    We love you a lot rajyalaxmi .. from telugu audiance..
    Your voice is amazing ..
    I like your voice only from five languages for same song

  • @dr.ajayramachandran3183
    @dr.ajayramachandran3183 2 ปีที่แล้ว +8

    This song is superb superb superb and let me put it in a way that I never got connected so much with any other Tamil song as I got with this song. Too good 👌

  • @karthika5284
    @karthika5284 2 ปีที่แล้ว +9

    ராஜி, விமரிசனத்திற்கு ஆளானால் நீங்க பெரிய ஆள் எனவும் அர்த்தமுண்டு. என்ன தெளிவான பேச்சு! நீங்க ரொம்ப நல்லா வருவீங்க. நெகடிவ் கமெண்ட்ஸை அதே புன்னகையுடன் கடந்து செல்லவும். You are a very talented person. ❤️

  • @gurumurthy.p.1560
    @gurumurthy.p.1560 2 ปีที่แล้ว +276

    Super singer நிகழ்ச்சியில் DSP அவர்கள் சொன்ன உறுதிமொழியை நிறைவேற்றியது மகிழ்ச்சி.பாடலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை.வாழ்க... வளர்க....

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் மகளே இது போன்று மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +6

    Song is matching to her voice perfectly.

  • @comedyqueenannalakshmi9243
    @comedyqueenannalakshmi9243 2 ปีที่แล้ว +7

    Endrum palamai maratha raja lakshmi always rocking 👍👍👍

  • @mugavairavi9235
    @mugavairavi9235 2 ปีที่แล้ว +35

    Super Rajalakshmi
    This song is very beautiful
    Your voice is super

  • @podaran
    @podaran ปีที่แล้ว +2

    A beautiful voice and even more beautiful person! Wish her all the best.

  • @rajkumarkaruthevu7053
    @rajkumarkaruthevu7053 2 ปีที่แล้ว +2

    ஏதோ இந்த நேரத்திற்கு இந்த பாடல் அருமை அதுவும் ராஜலட்சுமி குரலில் அருமை அருமை 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @vaishaligore1158
    @vaishaligore1158 2 ปีที่แล้ว +36

    I'm Maharashtrian and can't understand what does it means but still love the Tamil version of saame and listen it lots of time.. every time her voice refreshing my mind 😍😍😘love rajalaxmi love from Maharashtra😘😘

    • @pallaviravichandran1121
      @pallaviravichandran1121 2 ปีที่แล้ว +1

      Thanks for showing ur love and support on tamil song

    • @jayaprakash1532
      @jayaprakash1532 2 ปีที่แล้ว

      Thanks for your engorgement of Tamil version

    • @senthilkumarramasamy717
      @senthilkumarramasamy717 2 ปีที่แล้ว

      This song for pushpa movie, u r misusing this song for ur own benefit.
      Next time producers or music directors don't give any songs for rajalakshmi, she will misuse for her husband

    • @srinigovindaraju737
      @srinigovindaraju737 2 ปีที่แล้ว

      Thank you for your love and support towards Tamil songs 🙏

    • @vedhavalli6481
      @vedhavalli6481 2 ปีที่แล้ว +1

      Vaishali sabhash👏👏👏👏👏🤗🤗🤗🤗🤗

  • @vijayanand9051
    @vijayanand9051 2 ปีที่แล้ว +15

    everyone's life definitely our day ll come that is definitely written by god so this saamy song is already written by God for Singer Raajalaxmi. hats off superb.

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 2 ปีที่แล้ว +7

    Akka, really your voice💖 is very very very wonderful for this song. Really, i love your voice💖 Akka. You want to give more songs like this Akka. Congratulations for you💖.

  • @Mukeshkanna1111
    @Mukeshkanna1111 2 ปีที่แล้ว +4

    She is simplistic meanwhile a very special 🔥

  • @jegajanandanselvaraj2312
    @jegajanandanselvaraj2312 2 ปีที่แล้ว +20

    Fantastic song & voice, looking forward for more of such songs from you, Mrs Rajalakshmi. Clap! Clap! Thanks to DSP, Sir.

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 2 ปีที่แล้ว +5

    Semmayaa paadirukkeenga Sister.. Really fantastic ah irukku.. Sooper ah paadirukkeenga

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 2 ปีที่แล้ว +1

    சகோதரி வாழ்த்துக்கள் ,சிறப்பான பேட்டி மிகச்சிறப்பு

  • @chandrasekaran7030
    @chandrasekaran7030 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @nakkalapandu8215
    @nakkalapandu8215 2 ปีที่แล้ว +10

    ராஜலட்சுமி அக்கா சூப்பர் I am from andhra தமிழ் சாமி song greater than தெலுகு சாமி song. Your voice and style of performance and your culture excellent 👌

  • @drraghava2k7
    @drraghava2k7 2 ปีที่แล้ว +91

    Tamil version >>>>> Telugu version. . Great voice. . Love from andhra

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 ปีที่แล้ว

    சரளமாகன பேச்சு,அழகான சிரிப்பு, நல்ல தமிழ் உச்சரிப்பு, மயக்கும் குரலில் பாட்டு, இயல்பாக ஆடும் ஆட்டம் என பல விசயங்களுக்கு சொந்தக்காரி நீங்க.விமர்சனங்களுக்கு கேட்கவா வேண்டும்.அதபத்தி எல்லாம் கவலை படாமல் மேலே மேலே செல்ல வாழ்த்துக்கள் ராஜலக்ஷ்மி.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 ปีที่แล้ว +25

    ராஜீ மா மிக மிக அருமை மா மேலும் மேலும் வாழ்க வளர்க மனமார்ந்த வாழ்த்துக்கள் மா

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 2 ปีที่แล้ว +161

    ராஜலட்சுமி உண்மையான தமிழ் பெண்.. கணவருடன் சந்தோஷமாக நீண்ட காலம் வாழவேண்டும்..

    • @rameshbabus6582
      @rameshbabus6582 2 ปีที่แล้ว +3

      Enga Thamiz magal vazhga neenga iruvvarum, sirappudan aayuludan, nimmadhiudan

    • @SEENU_DISCLOSURES
      @SEENU_DISCLOSURES 2 ปีที่แล้ว

      Dei kena... Athu sourashtra ponnu .. dumil ponnu illa

    • @happyme3930
      @happyme3930 2 ปีที่แล้ว +2

      Mathavanga ellam poi ah

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 2 ปีที่แล้ว +1

      @@happyme3930 இல்லை நண்பா

    • @saravanans8946
      @saravanans8946 2 ปีที่แล้ว +1

      Appo, tamilnadula irukura ponnugalelam poiyana ponnugala avalangellam entha moshi pesuranga. Bharathiku oru chellama. Valluvanku oru Vasuki. Maduraiya eritha kannaghi. Ivangellam yaru. Foreign settleda, suma intha lambi katura kadhaiyellam solla kudhathu🔥🔥🔥

  • @darkhorseisheartshaker9783
    @darkhorseisheartshaker9783 2 ปีที่แล้ว +83

    Shoutout to DSP for giving her a chance

  • @govindarajandurairaj8846
    @govindarajandurairaj8846 2 ปีที่แล้ว +1

    Super veg meals sapitta felling...அருமை நல்ல நேர்கானல்..forward செய்ய மனம் இல்லை...ராஜலட்சுமி வாழ்த்துக்கள் மா....

  • @indianfood99
    @indianfood99 2 ปีที่แล้ว +234

    super song. Both Tamil and Telugu version are good

    • @unluchyboysandeep
      @unluchyboysandeep 2 ปีที่แล้ว +8

      Telugu super Tamil mokka waste

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 2 ปีที่แล้ว +4

      @@unluchyboysandeep telugu thaan mokka because. Tamilla andha saamey solradhu evlo oru lively feel kodukuthu. Andha slang and modulation konjura, kenjura dhwani ellam etham erakkam perfecta iruku tamila. Saamey nnu naatu purathuke undana slang adhu matha languagela sariya amaiyala.

    • @athiray3365
      @athiray3365 2 ปีที่แล้ว +1

      Malayalavum supperrrr

    • @shinchanasd4968
      @shinchanasd4968 2 ปีที่แล้ว

      I'm

    • @r.j.sabareesh1063
      @r.j.sabareesh1063 2 ปีที่แล้ว

      🤮🤮🤮

  • @charan3667
    @charan3667 2 ปีที่แล้ว +5

    IAm from Andhra pradesh 💗💗 bigg fan of Rajalakshmi madam

  • @Love_Beats-143
    @Love_Beats-143 2 ปีที่แล้ว +3

    So far i heared 100 times sister , because you sang beautiful ,

  • @jeevananthampainthamizh5245
    @jeevananthampainthamizh5245 2 ปีที่แล้ว +1

    கிராமிய பாடல் உச்சம் சென்றது உங்களால் என்ன ஒரு குரல் என்ன ஒரு உற்சாக பேச்சு உங்கள் இசை மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @saathvik_v
    @saathvik_v 2 ปีที่แล้ว +1

    ஒரு டப்பிங் பட பாடல் இவ்வளவு ஹிட் ஆவது எப்போதோ சில சமயம் நடக்கும். ராஜலக்ஷ்மி க்கு உண்மையிலே பெரிய வெற்றி.

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 ปีที่แล้ว +13

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Nagaraju-if5zk
    @Nagaraju-if5zk 2 ปีที่แล้ว +8

    పాట చాలా బాగుంది very good song expression good

  • @chandrasekarchandrasekar6636
    @chandrasekarchandrasekar6636 2 ปีที่แล้ว +18

    கஷ்டபட்டவங்கப்பா விடுங்கப்பா கஷ்டபட்டவங்கள்ல ஒரு சிலராது முன்னேறி சந்தோஷமா இருக்காங்களேனு சந்தோஷபடுவோம்.......

    • @k.manishk.manish635
      @k.manishk.manish635 2 ปีที่แล้ว

      Super voice akka

    • @waranprakash3871
      @waranprakash3871 2 ปีที่แล้ว

      Sariyaa sonnenga

    • @mohamedraffi2899
      @mohamedraffi2899 2 ปีที่แล้ว +1

      Yes I know her..when she was in dindigul..coming from poor family..support her..

    • @user-vr8fj3vr8r
      @user-vr8fj3vr8r 2 ปีที่แล้ว

      ராஜலக்ஷ்மியின்குரல்அருமைஅருமைஇன்னும்சொல்லபோனால்புதுமைவாழ்கவளர்கவாழ்த்துக்கள்

    • @arunpandiyan4055
      @arunpandiyan4055 2 ปีที่แล้ว

      @@k.manishk.manish635 )g:-

  • @Nishap-wh1rb
    @Nishap-wh1rb 2 ปีที่แล้ว +2

    Rajalakshmi anth song neega padanathu rommmbha superaa eruthathu mtha languagele keetathile unga voice antha samai ennu soltrathu rommma nalla erukku anth padathode sandarbhathukku eathamathiri athile characterkku eethamathiri pakkava erunthu. unga voice tha entha pattukku 💯💯💯💯% match aa erukku 😍😍😍😘😘😘❤️❤️💐💐congregations rajalakshmi 👏👏👏👏👏👍👍👍eniyum niraye pattu padanum

  • @sugumara4547
    @sugumara4547 2 ปีที่แล้ว +12

    Hi Raj, you are a blessing came to Thamizh music world. I persònally admire your genuineness in your words & expressions. I sincerely pray you be blessed with whatever you need, deserved. Hearty appreciation & congratulations. To all of you.

  • @nandhinisasikumar
    @nandhinisasikumar 2 ปีที่แล้ว +7

    Vera level Raj super keep rocking 👍👌

  • @lakshmananbavswamy2044
    @lakshmananbavswamy2044 2 ปีที่แล้ว +1

    ராஜலட்சுமி வாழ்க தமிழ்
    நாட்டுப்புற பாடல் மற்றும் திரைப்பட பாடல்களிலும் கலக்குங்க மா வாழ்த்துக்கள்

  • @amudhu812v.9
    @amudhu812v.9 2 ปีที่แล้ว +3

    இயற்கை உங்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது அழகு குரல் இசை ஞானம் அனைத்தையும்

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 ปีที่แล้ว +28

    ராஜலஷ்மி செந்தில் ஜோடி அருமையான ஜோடி.வாழ்க வளர்க!புஷ்பா பாடல் மிக அருமை

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 2 ปีที่แล้ว +18

    ஐயா சாமி ஆவோஜி சாமி நரி கொம்பு
    இருக்கு வாங்கலையோ
    என்ற பழைய பாடல் நினைவில்
    நிழலாடியது

    • @rpgaming5300
      @rpgaming5300 2 ปีที่แล้ว +2

      உண்மை சார் நானும் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க

  • @sivaraman1920
    @sivaraman1920 2 ปีที่แล้ว +1

    செந்தில் கணேஷ் ராஜலட்சுமி உங்க பாட்டு சூப்பர் உங்க வாய்ஸ் சூப்பர் நீ இன்னும் நிறைய பாடல் படிக்கணும் நிறைய மேல வரணும் என் வாழ்த்துக்கள்

  • @sankaranperumal1074
    @sankaranperumal1074 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் தங்கள் இசை பயணம்

  • @manoharans7076
    @manoharans7076 2 ปีที่แล้ว +19

    Extraordinary voice

  • @user-qm5mi9be7n
    @user-qm5mi9be7n 2 ปีที่แล้ว +14

    Really very very good voice standard base quality perfectness freshnese in her voice

  • @ramanathanganesan3998
    @ramanathanganesan3998 2 ปีที่แล้ว

    நான் தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகன். ஆனாலும் அவர் எழுத்துக்களில் படித்த கிராமிய பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை போல பல மடங்கு தாக்கத்தை, நீங்கள் பாடியபோது வெளிப்படுத்திய உணர்வு மற்றும் உடல்மொழி, ஏற்படுத்தி விட்டது. இனி தொடர்ந்து பல நாட்டுப்புற பாடல்கள் கேட்கும்/பார்க்கும் அவாவை உருவாக்கி விட்டது. தாங்கள் மேன் மேலும் உயரே உயரே பறக்க இறைவன் ஆருள் கிடைக்கட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @jacksekar3797
    @jacksekar3797 2 ปีที่แล้ว +2

    என் தங்கையின் சிரிப்பே அழகுதான்,வாழ்க தமிழ்,வாழ்க தங்கையே 👍

  • @saravanandurai196
    @saravanandurai196 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் சகோதரி👍👍

  • @sadiqali41
    @sadiqali41 2 ปีที่แล้ว +3

    This is first time I’m seeing you and your voice is great and Samy song is great entertainment

  • @manikuttymani5759
    @manikuttymani5759 2 ปีที่แล้ว +1

    ராஜலக்ஷ்மி பாடல் மற்றும் அல்லா ராஜலக்ஷ்மி நீங்கள் பேசுற விதம் கூடே ரொம்ப இனிமையா இருக்கு நீங்கள் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு வரணும் கடவுள் எப்போதும் உங்களுடன் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்

  • @LifeofVinod
    @LifeofVinod 2 ปีที่แล้ว +118

    She just killed it with her expressions 🥰

  • @arivuselvan8154
    @arivuselvan8154 2 ปีที่แล้ว +73

    She is great. Love her voice and her hubby Senthil’s lively voice.
    Tamils must sing Tamil songs in our Tamil cinema but unfortunately 90% singers r not Tamils.

    • @sathyananda5688
      @sathyananda5688 2 ปีที่แล้ว +2

      Ada paavi summa kalapavidadinga....Tamil industry padra most singers tamil da pa

    • @arivuselvan8154
      @arivuselvan8154 2 ปีที่แล้ว +2

      @@sathyananda5688 List those so called Tamil Singers if you have the data

    • @sheebaflaviafemi5235
      @sheebaflaviafemi5235 2 ปีที่แล้ว +1

      She is not great she is not worth so much as u describe over scene

    • @arivuselvan8154
      @arivuselvan8154 2 ปีที่แล้ว +3

      @@sheebaflaviafemi5235 If you r NOT lucky to be a Tamil, I can understand your feeling cos If your mother tongue cannot be the Great Tamil language .

    • @viki2177
      @viki2177 2 ปีที่แล้ว +2

      @@arivuselvan8154 dude just control your so called emotions , right now Tamil Cinema is filled with 90 percent Tamilians itself and Tamil Cinema changed a lot , way lot and they are giving so much chances to our own Tamil talented people, maybe olden days there were 50 percent singers from different parts of country but now a days lots of them are Tamilians itself and you know what now a days Tamil singers have so much demand even outside Kollywood , and you are asking him to give you list right , there are 1000s of singers from Tamilnadu and youtube allow us to type so much so if you have doubt just search Tamil superhit songs and just see the description and Google them , almost everyone are Tamilians only, don't give wrong facts dude !!

  • @p.c.vasanthkumar8037
    @p.c.vasanthkumar8037 2 ปีที่แล้ว +251

    Sami song Tamil version is the best than other languages. Vera level.

    • @malluboystravelling
      @malluboystravelling 2 ปีที่แล้ว +3

      Ellavarum appdi tha sollittirikke Anna ororutharum language aarkku perumappettirikku naan sonnal Malayalam super ennu sollume because I am an malayali hhhh

    • @p.c.vasanthkumar8037
      @p.c.vasanthkumar8037 2 ปีที่แล้ว +3

      @@malluboystravelling we respect all the language. I love Malayalam movies very much compare to other south Language. In Malayalam, always story is the hero. I like that very much. Love you from tamilnadu.

    • @rajendranveerapathran4683
      @rajendranveerapathran4683 2 ปีที่แล้ว

      Here Saami means husband!!!!!!!

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 2 ปีที่แล้ว +1

      யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கக்கூடாது கஷ்டப்பட்டு வெளிவந்த நீங்கள் எதையும் கண்டுக்கொள்ளக்கூடாது

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 ปีที่แล้ว +2

    Mam u are blessed your family deity. Fathermother forefather keep rocking god is great

  • @jeevitha9639
    @jeevitha9639 2 ปีที่แล้ว +1

    Super sis unga song kettu evlavu nal achi super vera levelmelum valara wishes sis&brother..

  • @miles2go..byjisna603
    @miles2go..byjisna603 2 ปีที่แล้ว +29

    I really liked your song ...❤👌

  • @Menmozhi0808
    @Menmozhi0808 2 ปีที่แล้ว +6

    Rajalakshmi...... Sis super🎉

  • @selwieganesan7426
    @selwieganesan7426 2 ปีที่แล้ว +2

    Ignore the Negativity Rajalakshimi, U did justice for this song.Super Song .May God Bless u for future Endevours

  • @chandraalageson9146
    @chandraalageson9146 2 ปีที่แล้ว +1

    Beautiful singing Raji. You are a Great singer. We love you. Keep rocking. From Srilanka

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj 2 ปีที่แล้ว +5

    Akka voice sema eruiku.... ❤️❤️❤️vera level akka.... 😍😍😍😍

  • @keralagreengarden8059
    @keralagreengarden8059 2 ปีที่แล้ว +4

    Super song, Good voice madam.all the best

  • @chandraalageson9146
    @chandraalageson9146 2 ปีที่แล้ว +1

    Beautiful singing . You are a Great singer Raji. We love you .keep rocking.. from Srilanka

  • @kannanramasamy5928
    @kannanramasamy5928 2 ปีที่แล้ว +1

    Akka saami ,saami,saami,veraaaa level songs in Tamil love you akka, God bless your health and family ❤️❤️❤️❤️❤️

  • @Nobody-nar
    @Nobody-nar 2 ปีที่แล้ว +3

    என்ன தான் ரேஷ்மிகாவும் சமந்தாவும் அவுத்து போட்டு காட்டினாளும் என் டார்லிங் ராஜலட்சுமி ரியாக்ஷனுக்கு ஈடாகாது ஐ லவ் யூ ராஜலட்சுமி 💖💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @vjtamil2222
    @vjtamil2222 2 ปีที่แล้ว +4

    அக்கா உங்களை பார்த்தால் என் தங்கை நினைவு வருது என் தங்கை உங்களைப்போல் தான் இருப்பார் குரல் முகம் எல்லாம் பொருந்தும் என் தங்கை பார்க்க தோன்றினால் உங்களை பார்ப்பேன் 7 பேர் ஒரே மாதிரி இருப்பாங்க அதில் உங்களை போலவே என் தங்கை இருப்பார்
    உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை ❤️❤️❤️

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 ปีที่แล้ว +2

    Talanted and intelligent lady who made me raise eyebrow by her answers

  • @htghackertamilgaming7700
    @htghackertamilgaming7700 2 ปีที่แล้ว +1

    ராஜலட்சுமி சகோதரி கடவுளையே குறை கூறு ம் உலகம் இது. அப்படி உள்ள உலகத்தில் வாழ்ந்து கொண்டு வ ருகிறோம்... மற்றவர்கள் குறை கூறுவதை நினைத்து வருத்தப்படாதீர்கள்... தங்கள் பாதையை சிறந்த தாகவும், நல்லதாகவும் அமைத்து கொள்ளுங்கள்.👍👍👍வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍