தினமும் வீடியோ போடுங்க உங்களுடைய பார்க்க ஆவலாக இருக்கிறேன் எங்க ஊர் எடப்பாடி என் பெயர் குறிஞ்சி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாகுபாடு இல்லாமல் இருக்கிறீங்க அது என் மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு சந்தோஷம் நீங்க என்றும் நலமுடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்
தினமும் வீடியோ போடுங்க உங்களுடைய பார்க்க ஆவலாக இருக்கிறேன் எங்க ஊர் எடப்பாடி என் பெயர் குறிஞ்சி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாகுபாடு இல்லாமல் இருக்கிறீங்க அது என் மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு சந்தோஷம் நீங்க என்றும் நலமுடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்
Thank you 🥰 so much
me also edappadi
Naanu edappadi
. Mun
Me also idappadi
உங்களுடைய குடும்பத்து சந்தோசம் இன்றைய தலைமுறைக்கு ஒருஎடுத்துக்காட்டாக..இருக்கவேண்டும்.. வாழ்த்துக்கள்..❤❤❤
ஆடி1 அப்போது சேலத்தில் தேங்காய் சுடுவோம்
S..
Yyy
Ethukku suduvinga
திருச்செங்கோடு த
Hi cd families.
Deepi akka, thiruchencodu side la enna urr ninga ??
Ennathu dharmapuri side thengai suturathu illaiya Apram aadi 1 kku enna ka pannuvanga .
Daily video podunga akka.i am waiting for ur videos .romba happy.
Enga oorlaum aadi-1 appo seivom super ah erukkum
Super rendu perume 👌👌👌
Deepi akka tiruchengode aa enga ooru athutha sollunga akka
உங்க வீடீயோ நேரில் பார்த்த மாதிரி இருந்தது 👍👍👍
Dharmapurila entha yur akka
Akka neenga thiruchengode la endha ariya nu sollunga akka plz ❤
DHARMAPURI endha place sister
Daily videos podungaa akkaa ❤❤naa rmba eager ah wait pandren😍😍😍
Yes sister naanum thiruchencodu pakkam thaan semma ah irukum sister💙💙💙💙💙💙
Unga videos ellame super sister
Dharmapuri side no sis
Aadi 18 kku nanum seinja sapta..... testa irundhadhu 😋😋today vedio la neenga seiradhu veramadhiri irukku.. idhu madhiri seinji pakkura 😍😍😍deepi vedio suppara irukku😍😍chithu akka neenga idaila idaila sonna comments nallarundhadhu 😍😍 congratulations 💐💐💐💐
Akka things epati share painuvingala illa apati solunga akkas pls reply panunga akkka
திருச்செங்கோடு எந்த பக்கம் தோழி இரண்டு பேரும் ஒத்துமையா இருக்கிறீங்க வழ்த்துக்கள் வழ்த்துக்கள்
Deepi akka unga recipe super
Akka unga video fulla super😍😍😍😍😍😍😍😍😍😍😍
nenga endha ooru sis
Arumaya irunthuchu onga home super assaya iruku varanumnu ongala la oruthara frd anga irukanum
Neenga entha village enna district and taluk
Deepi akka nenga entha uru
Unga videos ellamey super akka romba happy ya iruku unga videos pakumbothu😄
Thank you 🥰 dr
@@Chithudeepivlogs 🥰😍🤩❤️🥰😘
Depi nanka rasipuram nenga entha oorunu solunga
Akka neenga dharmapuri la endha ooru
Pachaarric
Aulli
Vallam
Allu
Kalla
Sugar
Ethu ellam podanum sister super tasty irrukum
Aama akka namma oorla function ahh kondaduvom ✨
Happy family sisters
Interesting vlog akka ❤️❤️
Nalla sapidunga enjoy 💞
நானும் தர்மபுரி தான் அக்கா எனக்கு உங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு ஆசையா இருக்கு உங்க ஊர்❤❤❤❤❤❤❤❤❤
pottu kadalai onna renda ammi la thatti podunga akka... aprm pasi paruppu lite ah varuthu serthukonga inum super ah irukum... naanglum aadi onnu anaiku seivom.... thengai sudum nonbu
ஆடி 1.. ஆடி தேங்காய் சுடுவாங்க... I am salem💖
Enjoy tha life sisters ❤
Ithu enga ooru selam special aadi ku Naga seivom.... So ithu yarukum athikam theriya vaippu illa ....
Neenga dharmapuriendha eriya
Erumbu kambi vaithu thenga parika try pannum pothu eb line pakkathul ireukuthanu paththukonga sis please careful
Super enkum putikum 😍😍
Coconut suttu saprathu Supera irukkum sister
Akka Niga dhrumapuri ya
Hi. எனக்கும் கூட்டஞ்சோறு செய்த அனுபவம் இருக்கு பா 👌👌👌👌👌வீடியோ சூப்பர் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Thank you 🥰 dr
ஆடி 1 ஆம் நாள் அன்று தேங்காய் சுடும் நாள் அல்லது பண்டிகை
இதெல்லாம் எங்க ஊரு ஸ்பெஷல் தலையாடிக்கு செய்வாங்க புது பொண்ணு மாப்பிள்ளையும் முதல் வருஷ ஆடி நோம்பி கொண்டாடுவது
Superb 😍
Nanum திருச்செங்கோடு than akka
Akka UGA uru enna akka
Allichi kuchila thana suduvaga sister
Hi chithu dhepi 😍😍❤️nethu video podave illa 🙄🙄🥰🥰 aati masam tha ippati nakka panunom 🤩🤩 supper ra irukum🤤🤤
Hmm ,. Thank you 🥰
எடப்பாடி ல எந்த ஊரு அக்கா நீங்க
400k reach panitinga congratulations 🎉 my dear deepi sister and chithu akka .
Thank you 🥰 sister
ஆடி மாதம் செய்வது சூப்பரா இருக்கும்😋😋
Today deepi looks so cute
Pottukadalaya arachi potta innum romba tasta irukum
சித்ரா தேங்காய் பறிக்கையில் பெண் சிங்கமாக மாறியது அருமை 👌 கூட்டாஞ்சோறு உங்களைப் போன்று எங்களுக்கும் சிறுவயது மெமரிஸ் மலரும் நினைவுகள் 🤔🤔
Hmm s pa, 👍 thank you 🥰
oga all video vum super, 👌💞💖
Akka na Salem avul ,pottukadalai ,eallu ,vellan ,ilam thangai,thangai thanni idhu eallam pottu sutta nalla irukkum thangai vedichi irundha vendhuruchchinnu artham
இத நாங்க ஆடி 18க்கு எங்க ஊரு அரூர் செய்வோம்
Nenga salem ah
Amaaaga Akka....naangalum KOoootaan sooru
Parkkum pothu onnum theriyavillai akka irunthalum try pannitu solrom my dr sisters ❤ cd family
Nanum dharmapuri than enga oorulaium palakam ila but marriage ayitu pogum pothu ithu pakum pothu puthusa irunthuchi
Super sister and anni
Nagalum tiruchengode tha akka
400k reached sis ma...congratulations 🎊
Thank you 🥰
Unga video ku tha ethir pathutu iruntha akka.. 😀 happy video Asusual
TQ brother 😊
திருச்செங்கோடு ல எந்த ஊரு சிஸ்டர்
உங்கள் வீட்டின் மகளும் மருமகள்களும் வரம்
Naa salam ethu enka oru spl sister 🤝👍👍👌
Enga oor mettur nanga aadi onnukku seivom
Super akkass
Dharmapuri la ethu theriyatha. Salem la etha aadi 1st special 🤩🔥 semaya iruku 🤩
Superb 😍
Erode la nanga seiyvo....
Sister nenga thiruchengoda nanum thiruchengode pakkathula manickampalayam
Enga oor salem la aadi 1ku thengai suduvom..
Unka Ella videos pathuruven unka videos I am waiting 👍👍
TQ dr 😊
Enga Amma வீடு திருச்செங்கோடு. நீங்க நம்ம ஊரு பொண்ணா. சூப்பர் 💕
அட நம்ப ஊரு 😂
Aadi 1enga ooru la suduvom and temple povom🙂🙂🙂
Super sis ❤️ நீங்க சொன்ன மாதிரி கூட்டாஞ்சோறு மறக்க முடியுமா(சின்ன வயசு)
Hmm s
Pottukalaya arachu podunga sister
Kalla thul pannipom avlu vellam ellam mix panni konjam konjam a potu apram sudanum na sonna mari senji parunga testa irukkum
நாங்களும் திருச்செங்கோடு தான் அக்கா
Super sister's ♥️♥️♥️
Aadi 1 ku seyyarathu tha ithu ella oorulayam seivanga unga oorla seiya matangala ka
Daily video boduga akka I, am waiting for ur videos romba habby.
Super sister❤❤❤❤❤
My favorite chithu akka
Super akka i am tiruchengode
Super sister🥰🥰🥰🥰
அக்கா நீங்க எந்த ஊர் சொல்
Super akka
Mee too thiruchengode sis
அடுத்த தடவை செய்யும்போது தேங்காய் தண்ணி இருக்கக் கூடாது தண்ணி இல்லாம செஞ்சா சூப்பரா இருக்கும்..உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க ஊரு பி.அக்ரஹாரம்
Deepi akka sudi enga yedupinga.neenga podura sudi rempa alaga iruku😊.love you deepi , chithu akka
☺️🙏
Super new snaks
இதன் பெயர் சூடுத்தேங்காய் sister
நம்ம ஊர்ல இதுல இருக்கு தருமபுரியில் ஆடி 1
Akka na dharmapuri side tha iruku Manalur village
Akka atha kokiyy ya aga vayikathayigaa