சிஸ்டர் உங்களுடைய பேச்சும் வீடியோவும் சிஸ்டர் உங்களுடைய வீடியோ பார்க்கிறவங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் தன்னம்பிக்கையையும் கொடுக்க கூடியதாக இருக்குது, சூப்பர் சிஸ்டர்❤❤❤❤
I’m living in Dubai sis … oru 2 months minna amma india poitanga… 26 years aah amma koodave irndhutu ipo Avanga kooda illaama irkadhu romba mosamaa iruku.. office - home oru machine madri pogudhu life eh… Unga videos and voice than ipodhaikku enaku irukra best relief… neenga house work panradhu Amma madriye iruku… Thank you for existing 💖 Evlo earn pannaalum real happiness is family than nu purinjikitten because of you… thank you so much 😊
Ellarum best cooking channel ..my spicy home ku vote porunga pa ..akka than leading la irukkanga ❤ all the best akka 😊yennoda vote eppavum ungalukku than❤
Serial promos ku wait pandra mathiri unga video notification ku wait pandren. Engayo irrudalum Video pathu unga kuda unga home la ugaloda travel pandra feel varuthu. May be ur voice and speech create the magic. Ithu enoda karuthu ❤️.
தம்பிக்கு கல்யாண நாவே ஒரு தனிப்பட்ட சந்தோஷம் இல்ல என்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணும் போது நானே இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அண்ணே எங்க அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்ணனும். My best wishes😊
Ninga vdos matum potanum nu thought la podala sister.. Nalla motivete ah normal aj na slang la solringa catual ah easy ya solloturinga So anthukakave like panniye niraiya peru vdos pakurom.. 👏👏👍👍👍👍👍
வீடியோ ல நீங்க சொல்லுரது யதார்தமாக இருக்கு. சில நேரங்களில் மனசுக்கு அறுதலாக இருக்கு. இந்த மாதிரி யாரும் இப்படி பேசி விடியோ போட்டு பார்க்கல. நிஜமாக உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
Set positive mind..mOre important...walk for 1hour ...mrng half an hour, Eve half an hour...for me both kids normal delivery...ta..and make sure ur hospital..normal deliveries are doing...
Mesmerising voice.....unga videos paththave oru energy kdaikithu romba active maridren......keep always make us active....... don't stop to put videos at any cost ...... cheers 😊
அடுத்தவர்களை குறை சொல்லும் முன் நம்ம நம்ம சரியா இருக்கிறோமானு பாத்துக்கணும் குண்டா இருக்கிறது ஒல்லியா இருக்கிறது வெள்ளையா இருக்கிறது கருப்பா இருக்கிறது இதெல்லாம் வந்து கடவுள் நமக்கு கொடுத்தது அதை சொல்றதுக்கு நம்மளுக்கு எந்த எந்த உரிமை இல்லை எவ்வளவு அழகா இருந்தாலும் வசதியா இருந்தாலும் எல்லாரும் போகப் போறது மண்ணுக்குள்ள தான் கடவுள் யாரையும் பணக்காரன் ஏழை குண்டு ஒன்லி கருப்பு சிவப்பு என்று சொல்லி பிரிச்சு பாக்குறது இல்ல படைத்த கடவுளுக்கு எல்லாருமே ஒன்னு தான் யாரையுமே பேசுறதுக்கு முன்னாடி நமக்கு ஒரு குழந்தை இந்த மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு பார்த்து பேசுங்க
What you said is right first we should correct ourselves then we can correct others. குறசொல்றதும், கேலிபண்றதும் சுலபம் ஆனா அத நம்மகிட்ட இல்லாம பதுகரது காஷ்டம்.
Irukurathu oru life😃 irukura vara happya irupom sripriya akkava yarukulam pitikum oru like potunga👍 முகம் தெரியாத நபருக்கு பரிசளிக்கும் அவர் முகத்தில் அளவில்லா ஆனந்தம் கண்டேன் இந்த பதிவில் அந்த சந்தோஷத்தை நீங்களும் அறிந்திருந்தால் லைக் பண்ணுங்க sri priya akka kaga oru kavithai முகம் தெரியா மனிதிக்கு முகமலர்வுடன் முழுமனதாய் பரிசளிக்கும் காரிகை(பெண்)sri priya 💞
Unga voice enaku stress buster ah eruku mam. Starting la antha music ketathum mind relax agidum, I'm a cancer patient enudaiya daily house work mudichutu tireda erukum compare to normal people afternoon time la rest yedukum pothu unga videos papen just a pleasant videos. Thank you mam.
உங்கள் குரல் என் உயிர் தோழி சந்தியாவின் குரல் போல் உள்ளது உங்கள் குரல் கேட்கும் போது அவள் நியாபகம் மட்டுமே....அன்றும் இன்றும் என்றும் அவள் என் உயிர் தோழி.... ❤❤❤
Ennaku unga videos patha tension and stress laam poiduthu akka .... Ennaku unga videos laam romba pudikum .... Love you akka 💕....unga videos laam naa weekly miss pannama paapen !.... I am waiting for your next videos....❤
Enoda marriage sareeeyum ithay same color than nalla azhaga iruku ponnuku unga family ku vaaka pada antha pulla kuduthu vachirukanum neenga nalla pathupenganu theriyum kalyanathuku aavala wait panren advance happy married life for both nainiya kettatha solunga motta pappa❤
Sis unga manasu anda manasu dhan kadavul ❤❤therinjavanga gift panratha vida theriyadhavanga kudukum porul vilai madhipilatha porum you r a very kind hearted person❤❤❤❤❤❤❤❤❤
Nenga pesuratha ketkumbothu manasukulla oru vithamana santhosham athu epdi soldrathunu teriyala but one thing kandipa unga videos parthu neraya sisters neraya matrangal seithu erupanga kandipa in home and manasula even me too sister epo tha konjam konjama ennoda home ah konjam spicy ah change panitu erukan emotions, kutty sandai, neraya happiness and love thank you so much priya sister😘 💖 🙏 From ur sister😊
Recently viewed ur neeya nana episode sis,big screen la ungala mari etharthamana peoples pakum pothu happy iruku...Congratulations...and love u ur way of speaking❤❤❤❤
21:22 true lines Ipo than uma's lifestyle uma sis thambi marriage sema entrainment again priya sis thambi marriage next interesting video coming soon😊❤
❤ ஹாய் அக்கா உங்க சமையல் டிப்ஸ் எல்லாம் எனக்கு சூப்பராக யூஸ்ஃபுல்லா வருதுக்கா இன்னும் நிறைய சூப்பரா ரெசிபி எல்லாம் போடுறீங்க இந்த வீடியோ சூப்பரா இருக்கு அக்கா
நிஜமாவே உங்க பேர விட உங்க பொண்ணு பேரு தான் தெரியும் Spicy samayal dhaan familiyar நீங்க youtube celebrity dhaan ஆனா உங்க voice ennavo தெரியல என்ன மாயமோ தெரியல பக்கத்து வீட்டு பொண்ணு சொந்த க்கார பொண்ணு மாதிரி இருக்கும் என் பசங்களுக்கு உங்க video புடிக்கும் Keep rocking ❤❤❤❤❤
Na unga video pathacku appram than akka Na enndo v2 vellai ellam crt seiven ❤Romba velai irruku eppdra seiyya porenu nenkruppa na unga Tv la connect panni vittutu na velai papen akka ❤❤na ippo kuda Tv la unga video pathittu than thuni madchittu irruken akka ❤❤❤Thanks akka ❤❤❤❤❤❤
Sis next video la enoda name mention panunga becaz na ungala youtuber ah pakala enoda family la oruthara pakuren romba peaceful and motivation unga Ella videos um❤❤❤
Unga positivity speech ketale romba relief ah irukum irukum. Unga video va search panni pakura alavuku addict aayite. Unga give away gift kedacha innum positivity spread aagum enakulla. But gift kedachalum kedaikalannalum Iam always ur lovable fan sister❤❤❤❤
Akka yenku 17 July birthday akka ..na yonga channel yepavum papan..one day ku one vlog poduvinga... but na romba asa patu two poduvingala nu yathir papan akka...na nu oru TH-cam channel vachirukan akka..52 subscribers ...intha gift yen birthday ku kadacha romba happy a irupan akka
Ungaloda videova la na one tme pathutu vidavay maten akka... Rewind pani rewind pathutay irupen akka.. Enkay theriyama na unga videos ku addict agiten last one year ra😊😊😊
இந்தமாதிரி யாரும் giveaway இது வரைக்கும் எந்த சேனலும் கொடுக்கல ஆன நீங்க சூப்பர் அக்கா....first view like nadha panna but comment video full la pathuttu pannalannu patha adhukula yegapata comments its ok paravala... Vlog &gifts ultimate akka❤️ Your loveble sister Rasikajenifer💝👑
Akka last comment la eh unga daughter epdi irukaanga nu unga follower ketanu sona ka if possible next vdo la avangala oru hi sola solunga and Hope to win this time.
U r great... Subscriber ku gifts kudukanum think pannathu... iPadi giveaway yarum kudukala... Amazing... Ur videos la ninga pesarathu tha romba pudikum...
Hi sri .. Unnoda ovvoru videovum ennaku surprising and inspiring ah iruku.. unnoda videos elam miss panama paathiruken ithuvaraikum.. keep rocking.. and find me😉
Weekly twice atleast vlog podunga sis.. vaarathula oru naal saturday ku podrathu paththa maatingithu.. its so nice to see your vlog with you r cute melody voice over❤
Nambalukkudha Valle yarukku kedachidhunu pakkalam vange frnds nambalum try pannanum vandha luck ellathukkum give away kudakkara manasu Varadhu but your are great always blessed with God you and your family sis
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு. டைமுக்கு சாப்பிடணும். நடுவுல உள்ள டைம் ஃப்ரூட் சாலட் அந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கணும் அந்த டைம்ல சாப்பாடு எல்லாம் சாப்பிடக்கூடாது ஹெவியா இது எல்லாம் உமன்ஸ் ஸ்கூல்ல பிரச்சனைதான்...❤❤❤
Bag tha Miss aagiruchu... ennaku rombo pidicha kitchen thinks aavathu kedaikkuma😉yen na naanu oru home maker 😉... Priya akka Unga kitta ennaku pidichathu enna na❤😍unga thoughts tha 🤩🫰💯....
யாரையும் போல இல்லாமல் இது தான் நான் என்று தன் இயல்பு மாறாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார் அக்கா❤❤❤.....u r my motivator sister...
Hi ஸ்ரீ உங்களுடைய பேச்சு ரொம்ப எதர்தமாக இருக்கும் சிலநேரங்களில் என்னைபார்பதுபோல் உணர்கிரேண் ❤❤❤
ஐயா கமெண்ட் பார்க்க வந்த தர்மபிரபுவே ஒரு லைக்க தட்டிவிட்டு போங்க...
எந்த வித பந்தாவும் இல்லாமல் ரொம்ப natural ah இருக்கிறது உங்க videos. Super priya..
சிஸ்டர் உங்களுடைய பேச்சும் வீடியோவும் சிஸ்டர் உங்களுடைய வீடியோ பார்க்கிறவங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் தன்னம்பிக்கையையும் கொடுக்க கூடியதாக இருக்குது, சூப்பர் சிஸ்டர்❤❤❤❤
Naalaiku nama history ah irukarathu mukiyamila. Ipa nama santhosamatha irukarama adha mukiyam. super sister👍
நம்ம நம்மளா இருக்கனும்..நம்ம மத்தவங்களா இருந்துட்டா நம்ம வாழ்க்கையில நமக்கான வாழ்க்கைய வாழ முடியாது.. so be your self..
🥳 time for giveaway 🎉 akka entha mari nariya giveaway kuduga sama interesting aa eruku
Neenga casual aa peasarathu romba pudichuruku sis... Epavumea ethu reality oo athu than peasaringa soo nice...
I’m living in Dubai sis … oru 2 months minna amma india poitanga… 26 years aah amma koodave irndhutu ipo Avanga kooda illaama irkadhu romba mosamaa iruku.. office - home oru machine madri pogudhu life eh… Unga videos and voice than ipodhaikku enaku irukra best relief… neenga house work panradhu Amma madriye iruku… Thank you for existing 💖 Evlo earn pannaalum real happiness is family than nu purinjikitten because of you… thank you so much 😊
❤
True😊
nothings more than family very true
Neenga Vera level priya..... Naini.... Video la pesa vaiyungal... Super vlog...
ஒங்க வீடியோ எப்ப போட்டாலும் விரும்பி பார்பெனபார்ப்பேன்.... என்ன வந்தாலும் happy ah irukanum. vera level ❤😊
அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்❤❤
Naan unga mathirii thaa thona thona nu pesuvaa ungaa video rommapa pitikkum all the best ❤❤
😊😊
"Irukura varaikum happy ah irupom ah avlodan mudinjiduchi"👌Akkavae❤️🎈
❤ super madam
Thank u sir 🙏
Ellarum best cooking channel ..my spicy home ku vote porunga pa ..akka than leading la irukkanga ❤ all the best akka 😊yennoda vote eppavum ungalukku than❤
Matavanga giveaway pana max 3 person tan taruvanga ana neega panra giveaway vera Mari vera mari ✨❤️
Serial promos ku wait pandra mathiri unga video notification ku wait pandren. Engayo irrudalum Video pathu unga kuda unga home la ugaloda travel pandra feel varuthu. May be ur voice and speech create the magic. Ithu enoda karuthu ❤️.
தம்பிக்கு கல்யாண நாவே ஒரு தனிப்பட்ட சந்தோஷம் இல்ல என்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணும் போது நானே இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அண்ணே எங்க அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்ணனும். My best wishes😊
Ninga vdos matum potanum nu thought la podala sister.. Nalla motivete ah normal aj na slang la solringa catual ah easy ya solloturinga
So anthukakave like panniye niraiya peru vdos pakurom.. 👏👏👍👍👍👍👍
வீடியோ ல நீங்க சொல்லுரது யதார்தமாக இருக்கு. சில நேரங்களில் மனசுக்கு அறுதலாக இருக்கு. இந்த மாதிரி யாரும் இப்படி பேசி விடியோ போட்டு பார்க்கல. நிஜமாக உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
Enna manasunge❤ ungalukku......video paakara engallu nalla nalla kitchen tips, cooking solli kudukaradu mattum illama bag 👜ella free tharingale superb ma...😊
God bless you dear 💕
Evlo busy day vah irndhulum ...adhu ennamo therla unga shorts mattumaadhu day end la paathruva...for sure ❤❤❤
Homemakers ninga oru inspiration... Vetukula ivlo vela iruku.. Atha epudi happy panunu ninga romba alaga soluringa...❤
thank u dr ❤️❤️❤️
July 15 ennaku delivery date ....so plz pray for me .....baby Nala padiya porakanum nu......unga blessings erundha podhum...❤️
Ennakum july 15 th birthday ..Baby nalla padiya porakanum kamarajar pola❤😊..
Set positive mind..mOre important...walk for 1hour ...mrng half an hour, Eve half an hour...for me both kids normal delivery...ta..and make sure ur hospital..normal deliveries are doing...
Happy delivery 😊
Don’t worry sister we will pray for you. Nala padiya porakum don’t worry be happy
Happy delivery sister... God will be with you
Mesmerising voice.....unga videos paththave oru energy kdaikithu romba active maridren......keep always make us active....... don't stop to put videos at any cost ...... cheers 😊
அடுத்தவர்களை குறை சொல்லும் முன் நம்ம நம்ம சரியா இருக்கிறோமானு பாத்துக்கணும் குண்டா இருக்கிறது ஒல்லியா இருக்கிறது வெள்ளையா இருக்கிறது கருப்பா இருக்கிறது இதெல்லாம் வந்து கடவுள் நமக்கு கொடுத்தது அதை சொல்றதுக்கு நம்மளுக்கு எந்த எந்த உரிமை இல்லை எவ்வளவு அழகா இருந்தாலும் வசதியா இருந்தாலும் எல்லாரும் போகப் போறது மண்ணுக்குள்ள தான் கடவுள் யாரையும் பணக்காரன் ஏழை குண்டு ஒன்லி கருப்பு சிவப்பு என்று சொல்லி பிரிச்சு பாக்குறது இல்ல படைத்த கடவுளுக்கு எல்லாருமே ஒன்னு தான் யாரையுமே பேசுறதுக்கு முன்னாடி நமக்கு ஒரு குழந்தை இந்த மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு பார்த்து பேசுங்க
Sema ka
ட்ரு அக்கா
What you said is right first we should correct ourselves then we can correct others. குறசொல்றதும், கேலிபண்றதும் சுலபம் ஆனா அத நம்மகிட்ட இல்லாம பதுகரது காஷ்டம்.
True
Super sister pesunavangalukku nalla bathiladi
Irukurathu oru life😃 irukura vara happya irupom sripriya akkava yarukulam pitikum oru like potunga👍 முகம் தெரியாத நபருக்கு பரிசளிக்கும் அவர் முகத்தில் அளவில்லா ஆனந்தம் கண்டேன் இந்த பதிவில் அந்த சந்தோஷத்தை நீங்களும் அறிந்திருந்தால் லைக் பண்ணுங்க
sri priya akka kaga oru kavithai
முகம் தெரியா மனிதிக்கு
முகமலர்வுடன் முழுமனதாய்
பரிசளிக்கும் காரிகை(பெண்)sri priya 💞
Oru like podutu ponga pa hand bag enaku keadaikatum 😃pls
நீங்க உங்க பேச்சு வார்த்தை நீங்க வீடு வைத்திருக்கும் விதம் உங்க தன்னம்பிக்கை வேற லெவல்👌👌👌
Unga வீடியோ pathale manasu romba relaksa irukku நீங்க pesurathu positive irukku I like you❤❤❤
அடுத்தவங்க என்ன சொல்லறாங்கனு பார்க்காம நம்ம வாழ்க்கைய வாழனும் .உங்க எல்லா பதிலும் எனக்கு படிச்சிருக்கு..❤
Unga voice enaku stress buster ah eruku mam. Starting la antha music ketathum mind relax agidum, I'm a cancer patient enudaiya daily house work mudichutu tireda erukum compare to normal people afternoon time la rest yedukum pothu unga videos papen just a pleasant videos. Thank you mam.
Neenga solra kutty kutty visayam life la utalize pannumbothu romba hpy ah irukum akka❤
உங்கள் குரல் என் உயிர் தோழி சந்தியாவின் குரல் போல் உள்ளது உங்கள் குரல் கேட்கும் போது அவள் நியாபகம் மட்டுமே....அன்றும் இன்றும் என்றும் அவள் என் உயிர் தோழி.... ❤❤❤
Last ah nega sonna sila varthaigal 💯 umai
Ennaku unga videos patha tension and stress laam poiduthu akka .... Ennaku unga videos laam romba pudikum .... Love you akka 💕....unga videos laam naa weekly miss pannama paapen !.... I am waiting for your next videos....❤
Enoda marriage sareeeyum ithay same color than nalla azhaga iruku ponnuku unga family ku vaaka pada antha pulla kuduthu vachirukanum neenga nalla pathupenganu theriyum kalyanathuku aavala wait panren advance happy married life for both nainiya kettatha solunga motta pappa❤
Sis unga manasu anda manasu dhan kadavul ❤❤therinjavanga gift panratha vida theriyadhavanga kudukum porul vilai madhipilatha porum you r a very kind hearted person❤❤❤❤❤❤❤❤❤
Ungaloda voice sema cute ahh irukku 💎💝...
❤❤❤Hi akka unga video's enaku romba pidikkum free time unga old videos kuda pakkure akka unga voice super I am waiting next Saturday ❤❤❤❤
Nenga pesuratha ketkumbothu manasukulla oru vithamana santhosham athu epdi soldrathunu teriyala but one thing kandipa unga videos parthu neraya sisters neraya matrangal seithu erupanga kandipa in home and manasula even me too sister epo tha konjam konjama ennoda home ah konjam spicy ah change panitu erukan emotions, kutty sandai, neraya happiness and love thank you so much priya sister😘 💖 🙏
From ur sister😊
Recently viewed ur neeya nana episode sis,big screen la ungala mari etharthamana peoples pakum pothu happy iruku...Congratulations...and love u ur way of speaking❤❤❤❤
இனிமையான குரல் உங்களுக்கு வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤
Unga voice romba nala iruku akka aprm unga kitchen num ❤
ரொம்ப confidente பேசுறீங்க and eppum motivation irukum unkoloda video ❤❤❤❤speech and husband support superrr ❤❤❤
You are my motivator sister unga channel videos ellam miss pannama pathuruve
Unga pesshu kekkum pothu mind relexesa iruku priya apidiye kettute irukkum pothu mind nalla iruku❤
Bag semma sis... Hai guys indha bag kaaga oru like podunga pls🙏🙏.... Unga speech semma motivation
Akka nega enoda inspiration..... ur the honorable women ..
Aduthathu marriage vibes🤩yarulam atha pakka wait panringa💥 happy moments 🧿
சூப்பர் ஸ்ரீப்ரியா அக்கா உங்க தம்பி மேரேஜுக்கு எங்கள கூப்பிடுவீங்களா உங்க வீடு ரொம்ப அழகா கிளீனா இருக்குது
Suberb vlog nice priya intha mathiri videos parkum pothu house organisation,samayal,prep reparation,pappa school la nadakurathai sollum pothum ,same feeling me.
Unga video pathale oru satisfaction ha eruku sis,mattha youtubers vida pesara vitham nalla eruku, Enaku ungala pakumpothu akka feel aguthu❤
Who all are waiting for thiz video ❤ like nd go
Yes
Hi priya useful kitchen tips,gardening,valkai i அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ரொம்ப அழகா பேசுறீங்க keep it up Priya 🎉
Thanks dear
Ungaloda new kitchen collections nanum oru fan agiten pa
Unga video pakkum podhu romba postive ahh iruku🥰♥️
21:22 true lines
Ipo than uma's lifestyle uma sis thambi marriage sema entrainment again priya sis thambi marriage next interesting video coming soon😊❤
enjoy dr
Athoda mena's life style avanga thambiku mrg ippa than mudichathu so interest
Neenga sonna ellardaiya videovaiyum papaen ❤
❤ ஹாய் அக்கா உங்க சமையல் டிப்ஸ் எல்லாம் எனக்கு சூப்பராக யூஸ்ஃபுல்லா வருதுக்கா இன்னும் நிறைய சூப்பரா ரெசிபி எல்லாம் போடுறீங்க இந்த வீடியோ சூப்பரா இருக்கு அக்கா
அக்கா எங்களுக்கும் கிப்ட் கொடுப்பீங்களா
Unga voice kekkum pothu semmaya erukku❤❤❤❤❤
thak u dr
Seriously sis mrng unga video pathuttutha ennoda work start pannuvae nalla boosting ah irukkum unga videos
Super 👌 sripriya neenga sonnatha seinchidinga giveaway winners announce pannathu super.... Unga kitchen organizers romba nalla iruku
நிஜமாவே உங்க பேர விட உங்க பொண்ணு பேரு தான் தெரியும்
Spicy samayal dhaan familiyar
நீங்க youtube celebrity dhaan
ஆனா உங்க voice ennavo தெரியல என்ன மாயமோ தெரியல பக்கத்து வீட்டு பொண்ணு சொந்த க்கார பொண்ணு மாதிரி இருக்கும்
என் பசங்களுக்கு உங்க video புடிக்கும்
Keep rocking ❤❤❤❤❤
Am ur big fan of u .
Depressed ah irukum pothu ur videos ,speech is inspiration for me.
Neraya learn pannikiten.tq dr
Na unga video pathacku appram than akka Na enndo v2 vellai ellam crt seiven ❤Romba velai irruku eppdra seiyya porenu nenkruppa na unga Tv la connect panni vittutu na velai papen akka ❤❤na ippo kuda Tv la unga video pathittu than thuni madchittu irruken akka ❤❤❤Thanks akka ❤❤❤❤❤❤
Yarukellam akka shorts la அடடடடடா apdi nu solrathu romba pudikum❤😍
Sis next video la enoda name mention panunga becaz na ungala youtuber ah pakala enoda family la oruthara pakuren romba peaceful and motivation unga Ella videos um❤❤❤
அக்கா உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும் உங்க குரல் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் ❤❤❤❤
Nice vedio sister.unga kitchen organisation romba nalla iruku.
How many of you want..? Naini Piya nu solratha video la kaamikanum..😊
kandipa podren dr
Akka @@MySpicyHome
Win panna ellarukum congrats🎉🥳🥳👏👏👏👏👏 and next win panna poravangaluku all the best👍👍👍
So swt sis....❤ unga videos dailyume pathute irukalam sis😍 lovely ka
Akka Neenga irukka vadakai veedu evlo vadakai ❤
Thambhi kalyanam nalla padiya nadakatum god bless both of them❤❤❤❤❤
Bags ellamai super ah iruku
Next month ennudaiya birthday day varuthu akka❤enakku entha gift🎁kedacha na romba like pannuva akka❤😘
I too want a bag akka 😭😭 7:52
Please
Unga positivity speech ketale romba relief ah irukum irukum. Unga video va search panni pakura alavuku addict aayite. Unga give away gift kedacha innum positivity spread aagum enakulla. But gift kedachalum kedaikalannalum Iam always ur lovable fan sister❤❤❤❤
Super vlog 😍unga video wait pannene akka...🥳
Priya organisation pidichavanga..oru like aha tattitu poonga........I like Priya positivity..🎉🎉🎉🎉🎉
Akka yenku 17 July birthday akka ..na yonga channel yepavum papan..one day ku one vlog poduvinga... but na romba asa patu two poduvingala nu yathir papan akka...na nu oru TH-cam channel vachirukan akka..52 subscribers ...intha gift yen birthday ku kadacha romba happy a irupan akka
@@jairocks6028 I too like the way she organise her house. I’m unable to maintain like that . For me she is the inspiration
@@Santhinidhanesh__56 Advance happy birthday
@@harithasundar2484 tq akka
Happy Birthday
Manasula ninaikura visyangala open ah romba confidence oda alaga present panringa ❤ i really happy for ur subscriber
நானும் உங்களை போல் இந்த டைம்யிமில் தான் ஆட்டை போட முடியும் என்று நினைத்து ஆட்டை போட்டது. உண்டு மணப்பெண் சூப்பர் ❤❤❤
சனிக்கிழமைகளில் ஸ்கூல் லீவுக்கு எந்த அளவுக்கு வெயிட் பண்றோமோ அதே போல உங்களோட வீடியோக்கு வெயிட் பண்றேன் அப்பா
S
Bag enga purchase panninga
Antha 🔗link share pannunga akka
Ungaloda videova la na one tme pathutu vidavay maten akka... Rewind pani rewind pathutay irupen akka.. Enkay theriyama na unga videos ku addict agiten last one year ra😊😊😊
இந்தமாதிரி யாரும் giveaway இது வரைக்கும் எந்த சேனலும் கொடுக்கல ஆன நீங்க சூப்பர் அக்கா....first view like nadha panna but comment video full la pathuttu pannalannu patha adhukula yegapata comments its ok paravala... Vlog &gifts ultimate akka❤️
Your loveble sister Rasikajenifer💝👑
Thank u dr ❤️❤️❤️ nengalum win pannalam dr
Aiyooo tx for ur comment akka🥺❤️
Akka last comment la eh unga daughter epdi irukaanga nu unga follower ketanu sona ka if possible next vdo la avangala oru hi sola solunga and Hope to win this time.
Super voice
Akka bag link pls
Hi Priya akka,enjoy your video nenga pesurathu positive ah iruku manasuku aruthala iruku. I love you ❤
Thank u dr ❤️❤️❤️
U r great... Subscriber ku gifts kudukanum think pannathu... iPadi giveaway yarum kudukala... Amazing... Ur videos la ninga pesarathu tha romba pudikum...
அனைவரும் வாருங்கள் அனுமதி இலவசம் வீடியோ பார்க்க 😅❤
Ur great sis❤ellarum hand bag nalla iruku nu sonnanga but adha avangaluku kudukanum nu nechathu periya visiyam🎉super🎉🎉
Yes🎉
Hi sri .. Unnoda ovvoru videovum ennaku surprising and inspiring ah iruku.. unnoda videos elam miss panama paathiruken ithuvaraikum.. keep rocking.. and find me😉
Hai. Congratulations🎉🤝 5 winners and thank you for my spicy home channal😍
Your my inspiration sister
Unga video vara wait pannitu irunthan, sikramavae video vanthuduchu, keep going sister😊, naini cute 😊😊
Assalam walekum my sister
😢😢😢😢
Weekly twice atleast vlog podunga sis.. vaarathula oru naal saturday ku podrathu paththa maatingithu.. its so nice to see your vlog with you r cute melody voice over❤
Nambalukkudha Valle yarukku kedachidhunu pakkalam vange frnds nambalum try pannanum vandha luck ellathukkum give away kudakkara manasu Varadhu but your are great always blessed with God you and your family sis
❤️❤️❤️
@@MySpicyHome always your motivational speech I like you sis
Super motivation ah irukku sis unga videos
Enakkuuuuu bagguuuuuu❤
Unga veetu pillaya nenachi oru like potu ponga pa😅
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு. டைமுக்கு சாப்பிடணும். நடுவுல உள்ள டைம் ஃப்ரூட் சாலட் அந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கணும் அந்த டைம்ல சாப்பாடு எல்லாம் சாப்பிடக்கூடாது ஹெவியா இது எல்லாம் உமன்ஸ் ஸ்கூல்ல பிரச்சனைதான்...❤❤❤
👍
Bag tha Miss aagiruchu... ennaku rombo pidicha kitchen thinks aavathu kedaikkuma😉yen na naanu oru home maker 😉... Priya akka Unga kitta ennaku pidichathu enna na❤😍unga thoughts tha 🤩🫰💯....
Hi sis enaku oru hi sollunga
I like your thoughts akka 🎉nega semma sportive irukinga