🔴 America கட்டுப்பாட்டில் இலங்கை அதிபர் தேர்தல்! - Umapathy | 2024 SriLanka President Election | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • 🔴 America கட்டுப்பாட்டில் இலங்கை அதிபர் தேர்தல்! - Umapathy | 2024 SriLanka President Election | IBC
    #srilanka #srilankaelection2024 #ibctamil #umapathi #sajithpremadasa #ranilwickremesinghe #tamils #singalas
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    GOLI SODA Rising
    hotstar specials
    Description Link - Watch Now: hotstar.com/in...
    ---------------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

ความคิดเห็น • 276

  • @IBCTamil
    @IBCTamil  5 ชั่วโมงที่ผ่านมา +2

    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

    • @funnyfootball5749
      @funnyfootball5749 5 ชั่วโมงที่ผ่านมา +4

      True ரணில் இல்லன நாடு இல்லை.
      But most of the people support SAJITH☎️ and ANURA🧭✅

    • @funnyfootball5749
      @funnyfootball5749 5 ชั่วโมงที่ผ่านมา

      நான் Sajith பக்கம். But இம்முறை JVP ஜெயிக்க வாய்ப்புள்ளது. ✅

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 7 ชั่วโมงที่ผ่านมา +34

    செப்டம்பர் 22 2024 இலங்கையின் ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க❤❤❤

  • @kiyasrifk5337
    @kiyasrifk5337 7 ชั่วโมงที่ผ่านมา +30

    சொல்லும் அனைத்து தகவளும் பிழை.. இலங்கை அரசியலை பற்றி அறிவு போதாது..

  • @funnyfootball5749
    @funnyfootball5749 5 ชั่วโมงที่ผ่านมา +20

    நான் Sajith பக்கம். But இம்முறை JVP ஜெயிக்க வாய்ப்புள்ளது. ✅

    • @arunansenthil8460
      @arunansenthil8460 4 ชั่วโมงที่ผ่านมา

      சஜித் வந்தா இதோடு ரணிலின் அரசியல் எதிர் காலம் முடிந்து விடும் ஆனால் அனுர வந்தால் மீண்டும் ரனிலுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

  • @mahendransuppiah6938
    @mahendransuppiah6938 4 ชั่วโมงที่ผ่านมา +25

    புதிய ஜனாதிபதியாக சகோதரர் அனுர மகுடம் சூடுவார்.

    • @mathyratna8089
      @mathyratna8089 2 ชั่วโมงที่ผ่านมา

      anura ❤❤👌👏

    • @romioff7730
      @romioff7730 42 นาทีที่ผ่านมา

      Pooleen nikka aayatamakuga

  • @JaffnaCity-ee4iq
    @JaffnaCity-ee4iq 5 ชั่วโมงที่ผ่านมา +10

    இலங்கையைப் பற்றிய பூரண தெளிவைப் பெற்றுக் கொண்டு கருத்தாடலுக்கு நல்லது சகோதரர் அவர்களே உங்கள் உரையாடலை கேட்கும் போது தெளிவு முதிர்ச்சி என்பதே தெரியவில்லை.

    • @mafazn
      @mafazn ชั่วโมงที่ผ่านมา

      Very true he does not know the ground situation

  • @shalitharukmal8268
    @shalitharukmal8268 7 ชั่วโมงที่ผ่านมา +21

    Anura kumara disanayaka ❤️ AKD ❤️

  • @mohammedafhan3629
    @mohammedafhan3629 6 ชั่วโมงที่ผ่านมา +28

    இலங்கை அரசியல் நிலைமை உங்களுக்கு தெரியல ANURA WIL WIN THIS TIME

  • @mohammedafhan3629
    @mohammedafhan3629 6 ชั่วโมงที่ผ่านมา +15

    Anura new President ❤

  • @rukmangadhanj6825
    @rukmangadhanj6825 9 ชั่วโมงที่ผ่านมา +18

    AKD WILL WIN

  • @funnythings7904
    @funnythings7904 10 ชั่วโมงที่ผ่านมา +23

    Akd win❤

  • @kururavi79
    @kururavi79 9 ชั่วโมงที่ผ่านมา +19

    This time anura kumara will be the president

  • @ravis9023
    @ravis9023 5 ชั่วโมงที่ผ่านมา +17

    IBE தமிழ் உங்களுக்கு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் தேவை என்பதற்காக இந்தியாவில் உங்கள் கிளையினை தொடங்கியுள்ளீர்கள். அதில் அங்குள்ள சினிமா குப்பைகளை கிளறி அந்த நாற்றத்தினை முகருங்கள்.
    எமது தேசத்தின் விடுதலை, எமது தேசத்தின் அரசியலை எதுவுமே தெரியாத ஊடகவியாளர்கள் என்று உளறும் முட்டால்களின் நேர்காணலை தவிருங்கள். இந்தியாவை போன்று ஒரு போத்தல் சாராயத்திற்கும், ஒரு வேட்டிக்கும், ஒரு சேலைக்கும் இலஞ்சம் வேண்டிவிட்டு ஒட்டு போடும் இந்திய முட்டாள் கூட்டம் இல்லை எமது இலங்கை மக்கள். தயவு செய்து இந்த ஈன செயலை நிறுத்துங்கள்

    • @fathimahana292
      @fathimahana292 2 ชั่วโมงที่ผ่านมา +3

      Sooper Bro. Sariya sonneerghal

    • @MohamedAssadh
      @MohamedAssadh ชั่วโมงที่ผ่านมา

      Sariyahasoneerhal

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 6 ชั่วโมงที่ผ่านมา +18

    எங்கமோ இருந்துகொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி சும்மா உளறுவது உங்களுக்கழகல்ல..!?
    அநுரகுமார வெற்றி ❤
    இவன்-இலங்கை

  • @ImranRafaideen-it9wk
    @ImranRafaideen-it9wk 8 ชั่วโมงที่ผ่านมา +10

    ❤AKD ❤NPP

  • @funnyfootball5749
    @funnyfootball5749 5 ชั่วโมงที่ผ่านมา +5

    True ரணில் இல்லன நாடு இல்லை.
    But most of the people support SAJITH☎️ and ANURA🧭✅

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 5 ชั่วโมงที่ผ่านมา

      நாடே பஞ்சத்தில் தலைவிரித்தாடுகிறது.
      போதை பொருள் பள்ளிக்கூடங்களிலும் பரவ தொடங்கி விட்டது.
      நாடே கடனில் மூழ்கி கிடக்கின்றது.
      உங்கள் கருத்து வேடிக்கையாக உள்ளது.

    • @Rex-h4x69
      @Rex-h4x69 ชั่วโมงที่ผ่านมา

      @@monxgnanapra-en1zb 😅ஆமா

  • @mohamedanifamusthakeer8829
    @mohamedanifamusthakeer8829 2 ชั่วโมงที่ผ่านมา +5

    நீங்க சொல்வது சரி தேர்தல் இல்லாமல் இன்னும் ஐந்து வருடங்கள் கொடுத்து இருக்க வேண்டும் இலங்கை மக்கள் நன்றியுடையவர்களாக இருந்தால்.......

  • @marishanandh3268
    @marishanandh3268 7 ชั่วโมงที่ผ่านมา +14

    ANUARA THE WINNER TAHALAIVA

  • @SilentsSongs
    @SilentsSongs 7 ชั่วโมงที่ผ่านมา +11

    Anura will win

  • @MohanmedNaleem
    @MohanmedNaleem 3 ชั่วโมงที่ผ่านมา +5

    ரணில் இலங்கை மத்தியா வாங்கியை கொள்ளை அடித்தவன்

  • @sivarajhnadesan3974
    @sivarajhnadesan3974 13 ชั่วโมงที่ผ่านมา +20

    AKD நிச்சயம் வெல்வார்

    • @RozanRozan-u1v
      @RozanRozan-u1v 7 ชั่วโมงที่ผ่านมา

      anthal ungala keavalap padithiyum konjamum rosam illama AKD nu solluringa🤣

    • @Rex-h4x69
      @Rex-h4x69 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@RozanRozan-u1v neenga yaru paal poththala🍼🍼😅😅

  • @Rex-h4x69
    @Rex-h4x69 7 ชั่วโมงที่ผ่านมา +7

    என்னது ரணிலுக்கு வாக்களிக்க வேண்டுமா 😅
    கோட்டாவின் காவலாளி ரணில்

    • @mathyratna8089
      @mathyratna8089 2 ชั่วโมงที่ผ่านมา +1

      correct💯💯👌

    • @jesvinfernando8968
      @jesvinfernando8968 2 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @ilzamyousuf4175
    @ilzamyousuf4175 4 ชั่วโมงที่ผ่านมา +8

    if you don't know anything about SL politics please 🙏 keep quiet. we konw who will bring to power. AKD come to power majority vote we trust him & we hope AKD can rebuild the country

  • @counsellorsl8580
    @counsellorsl8580 44 นาทีที่ผ่านมา +1

    The people of Sri Lanka were divided into Tamils, Sinhalese and Muslims. They were divided into Hindus, Buddhists and Muslims. But the rulers did not care about any of that. They stood on the same stage and asked to gather people and put them in power. As stupid people, we were always deceived. ..we were divided into north, south and east and cunning politicians came to power....we never thought about the country...we didn't think about our children in the future...we only thought to see the party we like coming to power. This time people should be smart. .Let's get together with the compass.

  • @dhani3892
    @dhani3892 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதலமைச்சர் இருக்கிறார் தானே அவரை விடவும் மோசமான ஆள் தான் நீங்க சொல்லும் சஜித் 😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN 10 ชั่วโมงที่ผ่านมา +2

    அதை பற்று கவலை பட வேண்டாம் அது அவர்கள் பிரச்சினை.
    டுமீல் நாட்டில் பிழைக்க வந்த ஒங்கோல் BARBER குடும்பம் பரம்பரை ஆட்சி நடத்த போகின்றதே அது பற்றி குலைக்கவும் 😂

    • @Edu_line12
      @Edu_line12 9 ชั่วโมงที่ผ่านมา

      Vadakkan

  • @kalmunainet6288
    @kalmunainet6288 2 ชั่วโมงที่ผ่านมา +2

    யதார்த்தமாக தகவல்களை அறிந்து பேசி உள்ளிர்கள்

  • @invisibledreams9094
    @invisibledreams9094 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Anura Kumara Disanayaka 🧭💪💪

  • @dhani3892
    @dhani3892 4 ชั่วโมงที่ผ่านมา +1

    யார் ஐயா நீங்கள் எப்படித்தான் தமிழ்நாட்டுல இருக்கிற அரசியலை மக்களுக்கு தெளிவு படுத்துறீங்களோ தெரியல 😂
    இலங்கையில் நடந்த அரசியலைப் பற்றி உங்களுக்கு துளி அளவும் தெளிவு போதாது

  • @MohamedIkbal-lk6xm
    @MohamedIkbal-lk6xm 8 ชั่วโมงที่ผ่านมา +9

    Anure.❤❤❤❤

  • @kalumgallage5333
    @kalumgallage5333 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Anura will win vote....anura is best man

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Our president Anura kumara desanayaka 👍 ❤

  • @thevarasakailainathan3374
    @thevarasakailainathan3374 3 ชั่วโมงที่ผ่านมา

    ராஜபக்சவின் மைத்துனர் ரணில் அதாவது ராஜபக்சவின் மனைவியின் ஒன்று விட்ட சகோதரர்

  • @rifayrasif5812
    @rifayrasif5812 58 นาทีที่ผ่านมา

    நானும் ஸ்ரீலங்கா நான் சப்போர்ட் அனுரா குமார டீசனாயாக

  • @real-vw7gp
    @real-vw7gp 3 ชั่วโมงที่ผ่านมา +1

    AKD❤❤❤❤

  • @SiddiqIzzath
    @SiddiqIzzath 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Npp❤

  • @MohamedAbdullah-ip3ck
    @MohamedAbdullah-ip3ck 3 ชั่วโมงที่ผ่านมา

    Anurakumara will win next president ❤❤

  • @nazeerameer5833
    @nazeerameer5833 4 ชั่วโมงที่ผ่านมา

    MR AMIRTHALINGAM IS THE FIRST OPPOSITION LEADER FROM THE MINORITY TAMILS. !!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA. !!!!!!!

  • @appasrasik1842
    @appasrasik1842 21 นาทีที่ผ่านมา

    Jvp வெல்வது பகல் கனவுதான் சும்மா மெஜிக் காட்டதான் அவர்கள் லாயக்கு

  • @rihanamihan8592
    @rihanamihan8592 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamils in to AKD ❤❤ (ANURA KUMARA DISANAYAKA )

  • @GLOBALEXPORTSLLC-i1e
    @GLOBALEXPORTSLLC-i1e 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Anura Kumara Disanayake ❤

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 59 นาทีที่ผ่านมา

    What he says is thousand times correct .

  • @AJ-qr6zi
    @AJ-qr6zi 10 ชั่วโมงที่ผ่านมา +7

    Jvp than da win pannum

  • @rubanruban8562
    @rubanruban8562 31 นาทีที่ผ่านมา

    Facebook president anura
    Tiktok president sajith
    But
    Sri Lanka president only RANIL SIR ❤

  • @mohamedwaseem4872
    @mohamedwaseem4872 38 นาทีที่ผ่านมา +1

    AKD🎉

  • @nishansudu58
    @nishansudu58 36 นาทีที่ผ่านมา

    உன்னயாடா இவலோ நாளா அறிவாளின்னு
    நெனச்சிருந்தேன் 😢

  • @MohamedRilwan-t8t
    @MohamedRilwan-t8t 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Anura Kumara Disanayaka 🎉🎉

  • @SaraIqbal-kw9oi
    @SaraIqbal-kw9oi ชั่วโมงที่ผ่านมา

    இந்த முறை அனுர குமார ஜனாதிபதி

  • @user-up8bg6bn6n
    @user-up8bg6bn6n 10 นาทีที่ผ่านมา

    இலங்கை அரசியல் நிலைமை உங்களுக்கு தெரியல.

  • @nawarathnasuresh4155
    @nawarathnasuresh4155 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Anura kumara ❤❤❤

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 53 นาทีที่ผ่านมา

    வேடிக்கையான பேட்டி..
    இலங்கையில் சாதாரண தொழிலாலர்களுக்கு தெரியும் இதைவிட சிறந்த அரசியல்...
    நாடே கடனில் மூழ்கி பாதாள கும்பல், போதை பொருள் பள்ளிக்கூடங்களிலும் பரவிக் கிடக்கிறது.
    ஒரு நேர உணவிற்காக மக்கள்.போராட்டம்.
    பார்பேமிட்டுகள், பணப் பெட்டிகள் டீல்கள் கட்சி தாவல்கள்
    ராஜ வாழ்க்கை வாழும் அரசியல் வாதிகள்...
    மலையக தமிழர்கள் யாழ்பான தமிழர்களுடன் ஒற்றுமையில்லையா.
    ஐயா மலையக தமிழனுக்கு அவன் தோட்டத்தை விட்டு வெளியே செல்லவே போக்கு வரத்து வசதிகள் இல்லை.
    அவர்கள் எப்படி யாழ்பானத்து தமிழர்களுடன் பழக முடியும்.
    அவர்களது ஒரு நாள் சம்பளம் ஒரு நேர உணவிற்கு சரியாகிவிடும்.
    யாழ்பானத்திலிருந்து வீட்டு வேலைக்காக மலையக பிள்ளைகளை அழைத்து செல்ல வருவார்கள்.
    மலையகத் தமிழர்களுக்கு வெளி உலகம் தெரியாது. பத்தாம் வகுப்பு வரை படிப்பதே பெரும் போராட்டம்.
    நாடு முழுவதும் வீட்டுகள், கடைகள் இவற்றில் வேலைக்கார்களாக, தோட்டங்களில் கொழுந்துகள் பிய்ப்பது.கொத்தடிமைகளாகவே இவர்களை வைத்திருக்கும் தலைவர்கள். தங்களுக்கு ஆதரவான கட்சிகளில் சேர்ந்து கொண்டு அந்த மக்களையும் அவர்களுக்கே வாக்கு போட சொல்வார்கள்..
    .அவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.
    பழமை வாய்ந்த லயக்காம்பராக்களில் தான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை.
    இதுவரை காலமும் இந்த அரசியல் தலைவர்கள் அவர்கள் கேட்க்கும் சம்பள உயர்வை கொடுத்ததில்லை.
    யாழ்பாணத்து தமிழர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள்.
    கல்விக்காக போராடி உலகமெல்லாம் மருத்துவர்களாக, உயர் தொழில்களில் பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள்.
    ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு தமிழர் யாழ்பாணத்தில் போட்டியிடுகின்றார்.நான் தோல்வியடைவேன். ஆனாலும் தமிழுக்காக நிற்கின்றேன் என சொல்கிறார்.
    மலையகத்தில் மலையக தமிழர் நிற்பாரா.
    இந்த நிமிடம் நாளை தேர்தல் இன்று 5 கொலைகள் துப்பாக்கிச் சூடுகள்..
    இலங்கை பாதாளத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால்.
    மாற்றம் ஒன்று வர வேண்டும்.
    ஊழல் இல்லாத ஆட்சி மலர வேண்டும்.
    பெருந் திரளான மக்கள் அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக வர வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர்.
    மாற்றம் ஒன்றே மாறாதது..
    A K D ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @renzinarazmin5090
    @renzinarazmin5090 9 ชั่วโมงที่ผ่านมา

    Well said Mr. Umapathy♥

  • @imrankhan-lu2de
    @imrankhan-lu2de 2 ชั่วโมงที่ผ่านมา

    NPP ❤❤❤AKD win 🏆 this time ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Akd win

  • @omermihlar3226
    @omermihlar3226 3 ชั่วโมงที่ผ่านมา

    1975 ஆம் ஆண்டில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா

    • @allaisri9877
      @allaisri9877 ชั่วโมงที่ผ่านมา

      1977ல்

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 7 ชั่วโมงที่ผ่านมา

    தமிழன் தமிழனுக்கு ஆதரித்து மற்ற கருத்தை தெரவியுங்கள்

    • @raninadan548
      @raninadan548 51 นาทีที่ผ่านมา

      தமிழன் காடி கொடுத்தவன்

  • @KristenMala
    @KristenMala 6 ชั่วโมงที่ผ่านมา

    வயது போவவர்😮😢😢க😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ள😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢அ😢😢😢😢😢😢😢😢😢விட்😢டு கொடுக்க வேண்டும்😢

  • @acnajeeb1615
    @acnajeeb1615 2 ชั่วโมงที่ผ่านมา

    Anura Kumara is the new president on 21st

  • @mohemedameer2988
    @mohemedameer2988 ชั่วโมงที่ผ่านมา

    Middle minded educated Srilanken Muslim community have good respect on jurnerlist Mr. Umapathi specially becuse of your
    biased less approach on middle east crisis. But in Sri Lanken political Agenda little different then your's view this time,
    The third power of
    young generation's of Ceylon will coming forward to take over the Island and majority believe this a grate turning point for the Island since the freedom of our Country. The next 48 hrs will confirm that hopefully 👍 - Ameer

  • @irshadmohomed6529
    @irshadmohomed6529 2 ชั่วโมงที่ผ่านมา

    IBCTamil please don't allow to delete those comments after the election. Mukkiyama Anura jaikanum, with 100 days la ivanunga Ranil datha.........davanum. From Sri Lanka.

  • @AbdulLathif-ed6mi
    @AbdulLathif-ed6mi 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Sajith Premadasa ☎️ ❌
    Vote For Sajith Win SJB ☎️ ❌
    Sajith Premadasa Jayawewa 🇱🇰

  • @thevarasakailainathan3374
    @thevarasakailainathan3374 3 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் அமரர் சம்பந்தன் பற்றி கூறக்கூடாது அரசாங்கம் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் ஆதரித்தபடியால் பெட்டி பெட்டியாக வாங்கி அவர்கள் வாழ்க்கையில் வசதியாக இருக்கிறார்கள்

  • @mohamadibadulla1407
    @mohamadibadulla1407 51 นาทีที่ผ่านมา

    ரணில், சஜித், அநுரகுமார, மூவரில் செல்வாக்கு அநுரகுமார வுக்கு உங்கள் கருத்து பிழையானது

  • @navanava4340
    @navanava4340 25 นาทีที่ผ่านมา

    ரனிலை பற்றி தெரியாதவர் இவர்

  • @soonapaana5423
    @soonapaana5423 2 ชั่วโมงที่ผ่านมา

    We Hope AKD only ❤💪❤👍👍❤❤💪

  • @navanava4340
    @navanava4340 22 นาทีที่ผ่านมา

    இலங்கைய பற்றி சரியாக theriyadawar

  • @user-hp9hg3qi2c
    @user-hp9hg3qi2c 2 ชั่วโมงที่ผ่านมา +2

    A. K D our leader

  • @navanava4340
    @navanava4340 20 นาทีที่ผ่านมา

    பத்திரிகையாளர்களை கொள்ளும்போது இவர் எங்க

  • @abdulhafrath8507
    @abdulhafrath8507 5 ชั่วโมงที่ผ่านมา

    Don’t forget new president of srilanka Anura kumara Dissanayakka..

  • @raninadan548
    @raninadan548 58 นาทีที่ผ่านมา

    ஏய்..ரணில பத்தி ஒனக்கு என்னடா நெறியும். அவன்தான். தமிழனே. இல்லாமாகினது

  • @hifdhihisam
    @hifdhihisam ชั่วโมงที่ผ่านมา

    Come to Sri Lanka and see who will win JVP now NPP

  • @mafazn
    @mafazn ชั่วโมงที่ผ่านมา

    Father of this calamity is ranil

  • @niroshandavid
    @niroshandavid 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Anura thaan sri lanka la next president...

  • @crawleytamil
    @crawleytamil 4 ชั่วโมงที่ผ่านมา

    IBC ஏன் இந்த வேலை இலங்கையில் ஒரு கதை இந்தியாவில் ஒரு கதை கொடுமை

  • @cris12nistube
    @cris12nistube 8 ชั่วโมงที่ผ่านมา +1

    umapathy , you need to learn more about what happenned after gota was chased, 2/3 majority parliment was belong to Rajapasha's party SLPP. They selected Ranil to cover their back. No one else bring him. Ranils party lost the elctions -He was the only MP fron UNP that also was taken from the National list. He was not selected by votes. Also he took a big massive loan. there are more to this so you need to know. And in Sri lanka there are no power struggle between President and primnister. This is executive presidency , priminister cannot do anything on his own. so learn and talk. Anura has the highest support even INDIA knows i do not know how you are clueless.

  • @rubanruban8562
    @rubanruban8562 28 นาทีที่ผ่านมา

    Your correct 💯

  • @shabeebmusaddikeen2668
    @shabeebmusaddikeen2668 3 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கை மக்களை இவ்வளவு கேவலமாக பேசுறீங்க, அதிலயும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி …
    கொஞ்சம்பொய்சொல்வதை நிறுத்தவும்..

  • @srilanka6709
    @srilanka6709 2 ชั่วโมงที่ผ่านมา +2

    We tamils with AKD

  • @alanmiles6680
    @alanmiles6680 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Umapathy's information on Anura is outdated.

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழனை ஆதரியுங்கள்

  • @MohamadSiyam-l6r
    @MohamadSiyam-l6r 3 ชั่วโมงที่ผ่านมา

    ANURA KUMARA DESANAKAKE WIN ❤

  • @nazeerameer5833
    @nazeerameer5833 4 ชั่วโมงที่ผ่านมา

    AKD AKD AKD AKD AKD

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 4 ชั่วโมงที่ผ่านมา

    உமாபதியின் கணிப்பு பிழையாகும்

  • @mafazn
    @mafazn ชั่วโมงที่ผ่านมา

    How come you support democracy but you want to keep ranil in power with out election 😅😅😅

  • @surensubramaniyam3909
    @surensubramaniyam3909 2 ชั่วโมงที่ผ่านมา

    AKD ✌️ ❤❤❤

  • @thamudaj1896
    @thamudaj1896 4 ชั่วโมงที่ผ่านมา

    Sajith is a joker nothing else.
    AKD is the man we need ,
    AKD the president ❤

  • @ketheeswaranbalakrishnan6702
    @ketheeswaranbalakrishnan6702 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Sajith will win easily SJB SJB SJB SJB SJB SJB ❤❤❤❤❤❤

  • @b2bmaster583
    @b2bmaster583 2 ชั่วโมงที่ผ่านมา

    Akd 🔥🔥
    தோழர் அனுர

  • @rubanruban8562
    @rubanruban8562 37 นาทีที่ผ่านมา

    RANIL ❤😊

  • @ananthsuresh007
    @ananthsuresh007 4 ชั่วโมงที่ผ่านมา

    true...ranil will win mostly

    • @nevfancy777
      @nevfancy777 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @ifrazkhalifa
    @ifrazkhalifa 4 ชั่วโมงที่ผ่านมา

    Who will be the next president SL

  • @FareeshaAdjie
    @FareeshaAdjie 5 ชั่วโมงที่ผ่านมา +1

    If Ranil die 😅😂

  • @thahamohemed4747
    @thahamohemed4747 57 นาทีที่ผ่านมา

    சிரந்த கருத்து

  • @arulrajani4392
    @arulrajani4392 ชั่วโมงที่ผ่านมา

    ஏய் உண்ட நாட்டை நீ பார்த்துக் கொண்டிரு

  • @ravikanags7341
    @ravikanags7341 4 ชั่วโมงที่ผ่านมา

    Hello Umapathy: You need to know more thing about the SriLankan politics , we need system change , Ranil is fox and he won't get Tamils vote even 20% this time Sajith and Anura have shared more votes this time . Either one will win this time .

  • @suvendransuwan7343
    @suvendransuwan7343 3 ชั่วโมงที่ผ่านมา

    Anura தான் வெற்றி

  • @suppaiahsatheesh9167
    @suppaiahsatheesh9167 4 ชั่วโมงที่ผ่านมา

    21ம் திகதி பதில் கிடைக்கும்.

  • @PremNassirMohammedHassim-ni2sh
    @PremNassirMohammedHassim-ni2sh 3 ชั่วโมงที่ผ่านมา

    This guy don’t know nothing about Sri Lankan politics
    Ranil is bank robbery 2015 when he was priminister
    Please get lost

  • @sivrav5541
    @sivrav5541 5 ชั่วโมงที่ผ่านมา

    You R proofing you are raw Gebt

  • @najumdeenralia5003
    @najumdeenralia5003 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா நீ௩்கள் update ஆகு௩்க