எனக்கு periods stop ஆனப்போ !!!True story of வீரம் நிறைந்த ஆண்| Transman love | Transgenders struggle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #Transman #Transgender #thirunambi
    Still haven’t subscribed to AvalGlitz on TH-cam? ►►
    Subscribe - bit.ly/AG-subsc... We will work harder to generate better content. Thank you for your support 👍
    Nasser Channel link : / @true_love_nasreen_naseer
    Mr. Gold All in one Mini Combo -www.amazon.in/....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

ความคิดเห็น • 2.9K

  • @rajanraja8147
    @rajanraja8147 2 ปีที่แล้ว +154

    தான் அசிங்க பட்டாலும் பரவாயில்லை, மத்தவங்க வாழ்க்கை கெட கூடாது நினைக்கிற உங்க மனசுக்கு மிக்க நன்றி.

    • @rvenkatesanvenkatesan2051
      @rvenkatesanvenkatesan2051 2 ปีที่แล้ว +4

      நண்பா காயப்படுத்தின மற்றவங்கல காயப்படுத்தாத உங்க நல்ல மனசு... நீங்க வாழ்வில் சந்தோஷமா வாழுங்கள்

  • @jaiarjunsaivinya1403
    @jaiarjunsaivinya1403 2 ปีที่แล้ว +74

    மிக அழகான ஒரு கலந்துரையாடல் ... இருவரின் பதில்களும் ரசனையுடன் இருந்தது.வாழ்க வளமுடன்...

  • @abumadhan642
    @abumadhan642 3 ปีที่แล้ว +113

    He not looking like a girl... He is absolutely a men... ❤😍 all the best

  • @vishnu_gurukrupa
    @vishnu_gurukrupa 3 ปีที่แล้ว +139

    Anchor rompa Respect ah questions kekkaringa ... Superb nga...

    • @shantirajendran1902
      @shantirajendran1902 3 ปีที่แล้ว +2

      God bless

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள். கோபத்தை இருவரும் கையாளும் முறை சிறப்பு 👍

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 2 ปีที่แล้ว +18

    மனிதனின் உணர்வுகளை புரிந்து கொண்டு இச்சமூகம் புதிய பாதையில் பயணிக்க நீங்களே சிறந்த வழிகாட்டி வாழ்த்துக்கள் 🎉

  • @nakkeeran6039
    @nakkeeran6039 3 ปีที่แล้ว +884

    உடல் பொருத்தத்தை விட உங்களுக்கு மனப்பொருத்தம் சிறப்பாக உள்ளது. எதைக் குறித்தும் கலங்காதீர்கள். வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +18

      ரொம்ப நன்றி உங்கள் புரிதலுக்கு🤝🏼

    • @santhiyadaniel2359
      @santhiyadaniel2359 3 ปีที่แล้ว +4

      True love never end.. 😍

    • @kalaiarasi7542
      @kalaiarasi7542 3 ปีที่แล้ว +3

      Marriage is independent wish... so no one have rights to control that... if people don't accept this leave them... they never came to your life end... just passing clouds.. neega dhan vaala poringa so happy erunga... Live happily 😊

    • @RAJRAJ-gv9jr
      @RAJRAJ-gv9jr 3 ปีที่แล้ว

      Maid for each other couples heartful blessing god

    • @varnikhasreesethurajan5071
      @varnikhasreesethurajan5071 2 ปีที่แล้ว

      U r only real couple in the world. Always be happy, don't care anybody

  • @najma5759
    @najma5759 3 ปีที่แล้ว +742

    Interview edukra ponnu romba decent ah respect ah question kekraanga ... Superb...

    • @apsaraajas166
      @apsaraajas166 3 ปีที่แล้ว +5

      Ama sis

    • @zahirkhanzahir1477
      @zahirkhanzahir1477 3 ปีที่แล้ว +3

      Ogalku Allah irikiran Allah eraka manavan kai uda mattan

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +6

      Yes 💯 she is so humble one 🥰

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +1

      @@zahirkhanzahir1477 Jazakallah khair

    • @snofyliya7468
      @snofyliya7468 3 ปีที่แล้ว +11

      @@zahirkhanzahir1477
      Brother u dont know this is haraam..?? Dont encourage them.. Every one should b answerable..

  • @jahanjahan3251
    @jahanjahan3251 3 ปีที่แล้ว +582

    அந்த பெண்ணின் பேச்சும் அந்த பையனின் சிரிப்பும் அருமையோ அருமை சூப்பர்🙏

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +12

      மிகவும் நன்றி சாகோ🥰

    • @tamilan3519
      @tamilan3519 3 ปีที่แล้ว +2

      paiyan yila ponnu

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 3 ปีที่แล้ว +1

      @@true_love_nasreen_naseer Hi antha கானா singer name sollunga plz

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 3 ปีที่แล้ว +2

      Irandum penthane 😉😉😉

    • @ramyaganesan7048
      @ramyaganesan7048 3 ปีที่แล้ว +1

      @@true_love_nasreen_naseer sister and brother ninga epavum happyah irukanum.....unga speech keta yen problem yeallam onnum illa nu thonuthu..tq sooo much

  • @anithap8632
    @anithap8632 3 ปีที่แล้ว +6

    இந்த சமூகத்தை பார்த்து பயம் கொள்ளாமல் ...இருக்கும் இந்த ஒரு வாழ்வை நமக்காக நம்முடைய அதுக்காக வாழ வேண்டும் என்று நீங்கள் இருவரும் எடுத்த முடிவு சிறப்பானது ...🙏🙏🙏...Made for each other....

  • @mohamrdsiyam4405
    @mohamrdsiyam4405 3 ปีที่แล้ว +19

    நீங்கள் யார் என்ன சொன்னாலும் கவலைப் பட வேண்டாம். நீங்கள் பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @msbmedia3766
    @msbmedia3766 3 ปีที่แล้ว +103

    திட்டம் இரண்டு movie பாத்துட்டு இப்படி இருப்பாங்கலாம்னு நினச்சேன் superb cute...❤❤

  • @jkchennai_official
    @jkchennai_official 3 ปีที่แล้ว +519

    நீங்கள் இருவரும் இதேபோல் அன்புடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து காட்டுங்கள் உறவுகளே வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்👏👏👏👍👍😍

    • @thadshaginithadshagini6201
      @thadshaginithadshagini6201 3 ปีที่แล้ว +1

      Q

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +8

      ரொம்பவும் நன்றி சாகோ🥰

    • @lacharmente7686
      @lacharmente7686 3 ปีที่แล้ว

      @@true_love_nasreen_naseer your real name is Reshma right???

    • @snekavasu1128
      @snekavasu1128 3 ปีที่แล้ว +4

      Super Anna akka life long happy eruga akka Anna 🥰💯✨

    • @VenkatVenkat-nn6in
      @VenkatVenkat-nn6in 3 ปีที่แล้ว

      @@true_love_nasreen_naseer c. C. C c c. C. Cc. C. C. C c c. Fffffffffff4vvvvvvvvvvv E. E e e e e e e e ebb f vvb ee bvdvvvfffffr

  • @Vasu80722
    @Vasu80722 3 ปีที่แล้ว +448

    அழகான மற்றும் மிகவும் அன்பான ஜோடிகள் . நீண்ட காலம் இப்படி இணைந்தே வாழணும் என் ஆண்டவன் முருகனை பிரார்த்திக்கிறேன்

    • @balajig3011
      @balajig3011 3 ปีที่แล้ว +4

      Wow super

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +6

      உங்களது மனமார்ந்த பிரதனைகும், வாழ்த்துகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி சாகோ🥰

    • @shairamoonlight5644
      @shairamoonlight5644 2 ปีที่แล้ว

      @@true_love_nasreen_naseer unna nalla brainwash panni vechiruka antha mental.. athu oru saithan.. girl please go back to your family

  • @vimalraj912
    @vimalraj912 3 ปีที่แล้ว +36

    இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இருவரையும்

  • @siva8253
    @siva8253 2 ปีที่แล้ว +23

    Wow, not only the couple in screen but the people in comment section. I am very happy to see everyone feel happy and give blessing for this couple. I am having hope that our society will change soon.

  • @gowtham7585
    @gowtham7585 3 ปีที่แล้ว +394

    Anchor, so matured ! Never seen in recent days like her ! U handled this interview very decently maintained senstivity ,Congrats mam ...💐

    • @Madhu-qh3hl
      @Madhu-qh3hl 3 ปีที่แล้ว +5

      Exactly ❤

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +29

      Seriously! She is soooooooooooooooooooooo humble person, we gave interview to 20+ channel but only 2-4 channels are still in touch with us, they never mind us after the video released. But this anchor are still in touch with us, like the real sister she really cares us and loves us, she is definitely not like other channel members those who run behind us till the shoot and threw us like garbage. This anchor is unique one and the entire team 💯

    • @beatsofabi
      @beatsofabi 3 ปีที่แล้ว +3

      @@true_love_nasreen_naseer So happy to know all this from you. Really I'm having goosebumps seeing your interview. You both should reach great heights and live happily ever after.

    • @sathyaelumalai4066
      @sathyaelumalai4066 2 ปีที่แล้ว

      @@Madhu-qh3hl hi nitha iam Sathya

  • @nanthininachiyar8326
    @nanthininachiyar8326 3 ปีที่แล้ว +45

    இன்டர்வியூ ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அந்த அண்ணா அந்தப் பெண் தோல் மீது போட்ட கையை முடியும்வரை எடுக்கவே இல்லை என்ன ஒரு காதல் 😘

    • @sureshbrabha5051
      @sureshbrabha5051 3 ปีที่แล้ว +4

      கைய போடலனா காதல் இல்லையா 🤦

    • @nanthininachiyar8326
      @nanthininachiyar8326 3 ปีที่แล้ว +7

      Anna Enaku Thonunatha sonnen

  • @biskaal
    @biskaal 3 ปีที่แล้ว +156

    I was emotional during the interview, wow, she, the anchor woman, didn't slip, even a word, from the ethics which the couple believe s. We need reporters like her.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +15

      Exactly you are so true 💯 from her there are many anchors have to learn tons of things from her. Her attitude will show you how humble she is 💯 she will gives entire comfort zone to the interviewees

    • @vijayamohanraj3905
      @vijayamohanraj3905 3 ปีที่แล้ว +2

      Yes absolutely you are right 👍

  • @user-co5fm5fv4s
    @user-co5fm5fv4s 3 ปีที่แล้ว +18

    இயற்கை வரைந்த அழகிய ஓவியம் !!!!! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!!

  • @nkvenkat8963
    @nkvenkat8963 3 ปีที่แล้ว +35

    வாழ்த்துகள் மகனே, மகளே. நீடூழி வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன், நலமுடன் இதே அன்புடன். 🙏🙏🙏🙏🙏.

  • @parveenbanu7888
    @parveenbanu7888 3 ปีที่แล้ว +31

    He didn't even look like trans he exactly look like a handsome man

  • @geethavloggeethavlog9488
    @geethavloggeethavlog9488 3 ปีที่แล้ว +556

    தயவுசெய்து இவர்களே ஆதரிக்கவும் இவ்வுலகில் பிறந்த அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +12

      உங்கள் புரிதலுக்கும் உங்கள் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி🥰

    • @rajanbose1
      @rajanbose1 3 ปีที่แล้ว +2

      Yaar antha gana padagar, Velmurugan ah

    • @TMThanish
      @TMThanish 3 ปีที่แล้ว +2

      Kandippa

    • @vishnusan3249
      @vishnusan3249 3 ปีที่แล้ว +1

      Mudiyathu

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +2

      @@vishnusan3249 unna kekkala kelambu

  • @bullethurtle5924
    @bullethurtle5924 3 ปีที่แล้ว +1611

    சக மனிதர்களை மதிக்க வேண்டும். இறைவன் படைப்பில் அனைவரும் சமம்..

    • @meharonq8858
      @meharonq8858 3 ปีที่แล้ว +9

      Yas

    • @varatharajanr8110
      @varatharajanr8110 3 ปีที่แล้ว +17

      இறைவன் படைப்பில் உயிர்கள் எல்லாம் ஒன்று தான்

    • @priyasherin5449
      @priyasherin5449 3 ปีที่แล้ว +3

      @@meharonq8858 rr
      S

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +21

      புரிந்து கொண்டமைக்கு நன்றி 🥰

    • @jayagambajayagamba9342
      @jayagambajayagamba9342 3 ปีที่แล้ว +1

      @@meharonq8858 wď4
      E
      Q

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 2 ปีที่แล้ว +6

    இறைவன் எல்லாம் அறிந்தவன். எல்லாம் அவன் செயல். வாழ்த்துக்கள் 🌹💐.

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 2 ปีที่แล้ว +2

      முதல்வர் தளபதி CM ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசாங்க ' வேலை வாய்ப்பு ' நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது, வாழ்த்துக்கள் 🌹💐.

  • @kuppumanikp.2019
    @kuppumanikp.2019 2 ปีที่แล้ว +1

    இந்த குழந்தைகள் மிகச்சிறந்த பெருமைக்குரிய குழந்தைகள் உண்மையான அன்பு பாசம் பண்பு நிறைந்த குழந்தைகள் இன்று போல் இனிதாக வாழ வாழ்த்தும் அம்மா தமிழ் அம்மா கடவுளின் அருள் வாழ்க்கை யின் பொருள் விளங்க வாழ வேண்டும் வாழ்க வளர்க உடல் குறைகளுக்கு பொறுப்பு இவர் கள் அல்ல மனமகிழ்ச்சியில் மகாராஜா மகாராணி போன்று வாழ்வார்கள் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன். "அம்மா"

  • @jahbarsathik
    @jahbarsathik 3 ปีที่แล้ว +726

    பிறப்பதும் ஒரு முறை சாவதும் ஒரு முறை வாழ்வதும் ஒருமுறை அன்பாக வாழ்ந்துவிட்டு போகட்டும் வாழவிடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டு பலநூராண்டு

    • @mah6104
      @mah6104 3 ปีที่แล้ว +45

      ஓரினச்சேர்க்கை தப்பில்லை என்கிறார் அதை நீங்கள் வாழ்த்துகிறிர்கள் இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறேன் மேலும் அரவாணிகளை இஸ்லாம் ஆண் என்கிறது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

    • @raghavn3602
      @raghavn3602 3 ปีที่แล้ว +17

      @@mah6104naa onnu solren thappaa eduththukkaatheenga bro....ellaa men laiyum 20% women um ellaa women laiyum 20% men um irukku .....ivanga lessibian kedaiyaathu first itha paththi learn pannittu aprm ah sollunga theliva ...ivanga lessibians kedaiyaathu athuthaan unmai

    • @kishoredinesh9567
      @kishoredinesh9567 3 ปีที่แล้ว

      000

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +7

      மிகவும் நன்றி சாகோ❣️

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +27

      @@mah6104 ஒரினை சேர்க்கை இஸ்லாம் யில் தப்பு தான், அதே இஸ்லாமில் ஒருவரது குறையை பின்னால் பேசுவதும் தவறு தானே? அவ்வாறு பேசுவது தன் சகோதர உடைய மாமிசத்தை உண்ணுவதுகு சமம் ஆகுமே. இதில் நான் சொல்ல வந்தது என்னவெனில் யாரும் முழு இஸ்லாத்தை கடை பிடிபோர் இல்லை அவ்வாறு கடைப்பிடிபவர் எவரது குற்றத்தையும் மற்றவர் முன் குறை சொல்ல மாட்டார், தங்களுக்கு பிடித்த ஒன்றை ஏற்றுக்கொண்டு தங்களுக்கு பிடிக்காத ஒன்றை விடுவது இல்லை இஸ்லாம்🥰

  • @RajaRaja-xn3nz
    @RajaRaja-xn3nz 3 ปีที่แล้ว +24

    உண்மையில் இருவரும் great all the best in ur life god bless u both

  • @philipm7554
    @philipm7554 3 ปีที่แล้ว +38

    Interviewer is the best,the way she questions very pleasent.
    Very soft,not hurting the couples.
    Fantastic interviewer
    Good couples,longlive,god bless you.

  • @sowmyalathakannan5794
    @sowmyalathakannan5794 2 ปีที่แล้ว +2

    அருமை.
    இந்த conversation காதலுக்கு காமத்துக்கும் இருக்கற வித்தியாசத்தை உணர்த்துது.
    அன்போடு வாழ காதல் போதும் காமம் தேவை இல்லை

  • @sagulhameed9806
    @sagulhameed9806 2 ปีที่แล้ว +4

    Happy married brother and sister.... Purithal oda rendu perum serndhu 100 varusham vaala vazthukal.... Nandri ketta ulagam ithu ushara irunga.... Nambuna ellarum epdi thirumbitanga pathingala so be carefull with all.... All the best for ur bright future.... Nenga ninaipathu ellam nadaka kadavulidam prarthai seigiren...

  • @vanitha9421
    @vanitha9421 3 ปีที่แล้ว +722

    மிகவும் அழகான தம்பதிகள் வாழ்க பல்லாண்டு

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +12

      மிக்க நன்றி சாகோ🙏🏼

    • @sk-du3kt
      @sk-du3kt 3 ปีที่แล้ว +4

      @@true_love_nasreen_naseer i want ur no and i feel u as my childrens

    • @johnpeter4510
      @johnpeter4510 3 ปีที่แล้ว +2

      உங்கள் வாழ்க்கை இரைவன் தந்தது மற்றவர் என்ணங்கள் எப்படீஇருந்தாள் என்ன நீங்கள் ஒரு மித்தமணதோடு வாழுங்கள் என்று ம் இளமையாக 😍😍😍

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 3 ปีที่แล้ว +1

      @@true_love_nasreen_naseer Are u திருநம்பி 😳😳😳

    • @sasisubramani3770
      @sasisubramani3770 3 ปีที่แล้ว +1

      Yes

  • @vaseekaran-vasanthkumar7184
    @vaseekaran-vasanthkumar7184 3 ปีที่แล้ว +153

    Really happy to see this couples. Don't hurt them with the silly questions.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +4

      Exactly you are so true, some people never mind to ask silliest questions, they simply thought we are facing the entire world so why can't this silly questions, but if we answer in the same silliest way they can't accept

    • @nagarajann3487
      @nagarajann3487 2 ปีที่แล้ว

      @@true_love_nasreen_naseer P

    • @kavithasenthilkumar3568
      @kavithasenthilkumar3568 2 ปีที่แล้ว

      Hi

    • @villageboy8937
      @villageboy8937 2 ปีที่แล้ว +1

      @@true_love_nasreen_naseer hi bro thappa ninachukathinga. Unga future ku oru baby venum.oru baby adopt panni valanga bro

  • @hemadeva8938
    @hemadeva8938 2 ปีที่แล้ว +2

    Nega ethu mariye long life valanum god bless you 💞

  • @gnanamani
    @gnanamani 3 ปีที่แล้ว +28

    பேட்டி எடுக்கும் madam, உங்க தமிழ் உச்சரிப்பு இனிமை

  • @loganlevi6972
    @loganlevi6972 3 ปีที่แล้ว +22

    உலகம் ஆயிரம் சொல்லட்டும்மே
    உனக்கு நீதான் நீதிபதி
    நல் வாழ்த்துக்கள்

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 ปีที่แล้ว

      God Bllsyou my child😇😇😇👌👌👍👍👍

  • @nishahussain6724
    @nishahussain6724 2 ปีที่แล้ว +5

    Anchor semaiya handle panranga humble ah question ketanga I appreciate her

  • @elavenkat
    @elavenkat 3 ปีที่แล้ว +84

    As a girl I Wish u both stay happy forever from my bottom of my heart 😍😍😍 dont mind negative comments.. Just chill and ignore it..

  • @valendrea29
    @valendrea29 3 ปีที่แล้ว +74

    Bless this couple! They are just meant for each other!😍

  • @rathina7332
    @rathina7332 3 ปีที่แล้ว +8

    The girl talks so sweetly... wish the couple good luck

  • @DKS-Hub
    @DKS-Hub 3 ปีที่แล้ว +5

    மிகவும் மனம் நிறைவான காணொளி என்ன ஒரு அற்புதமான உயிர்கள் இவர்கள் இருவரும் கடவுள் படைத்த எத்தனையோ அற்புதமான காவியங்களில் இது மிகவும் அழகாக உயிர்மை நேயத்தை பேசுகிறது வாழ்த்துக்கள் இருவரும் இதே மன நிறைவோடு நீண்ட ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துக்கள்

    • @raghavn3602
      @raghavn3602 3 ปีที่แล้ว

      Saamy ennaa oru positivity yah ....super ah sonneenga

    • @supreetareema5023
      @supreetareema5023 3 ปีที่แล้ว

      Karumam🤦‍♂️Idalam kekanumnu thala eluthu🤦‍♂️

    • @raghavn3602
      @raghavn3602 3 ปีที่แล้ว

      @@supreetareema5023 nammala kadavul intha maathiri situation kku thallala lah so ithu karumam ah thaan theriyum enna panrathu

    • @supreetareema5023
      @supreetareema5023 3 ปีที่แล้ว

      @@raghavn3602 Andha ponnu ava appa Amma pathi konjam kuda yosikala. Nasir avanga appa Amma kuda Nala palagitu ipdi avanga ponnoda life eh spoil panirkan. Avanga nelamaila iruntha namba ipdi pesa matom. Oru transman Vera oru transman ah yo ila oru transgender ah marriage pana vendidhana. Evlo echa buthi iruntha oru normal girl ah brain wash pani marriage pani andha ponnoda life ah spoil panuvan ? Adha Vera support pandranga. Namba veetula ipdi nadandha wish panuvoma ?? Yaro dhananu pandrom

    • @supreetareema5023
      @supreetareema5023 3 ปีที่แล้ว

      @@raghavn3602 Na Naseer transman ah change anadhu OK. Change Ana avana mari oru person kuda irukanun but ipdi oru normal girl dha avan marriage pananuma ? Thapu

  • @rishabhr5455
    @rishabhr5455 3 ปีที่แล้ว +35

    Very true what you both shared. You people are very brave and all the best for your future. The one thing you said at the last that one of the two parents should go silent when one is angry and shouting is very true!

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 2 ปีที่แล้ว +5

    நூறாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 3 ปีที่แล้ว +6

    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான்‌ நீதிபதி so my dears don't worry about that. take care May God bless you

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 ปีที่แล้ว +8

    கவலைபடாதிங்க உங்களுக்கு இறைவன் துணை இருப்பான் உங்கள் தன்னம்பிக்கையை உங்களை இப்ப இருப்பது போல் வாழ வைக்கும் வாழ்க வளமுடன் 👍

  • @mosessuvitha8448
    @mosessuvitha8448 3 ปีที่แล้ว +22

    கடவுள் படைப்பில் எல்லோரும் சரி சமமே வாழ்க பல்லாண்டு

  • @kaniyanpungundran2787
    @kaniyanpungundran2787 3 ปีที่แล้ว +87

    காதலிக்க சாதி மதம் இனம் மொழி ஆண் பெண் என்றெல்லாம் தேவை இல்லை காதலிக்க இரு மனம் இருந்தாலே போதும் 😍❤️

    • @sarathcinna1001
      @sarathcinna1001 3 ปีที่แล้ว +3

      அப்ப அண்ணே அக்கா தம்பி தங்கச்சி மகள் மகன்லாம் பாக்காமே லவ் பன்னலாமாடா

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +1

      ரொம்ப உண்மை சாகோ, அருமையான புரிதல்💯

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว

      @@sarathcinna1001 பண்ணலாம்

    • @fathimafarzana7184
      @fathimafarzana7184 3 ปีที่แล้ว

      @@true_love_nasreen_naseer 🙄😮😯😲😱

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 3 ปีที่แล้ว

      90kids oh bro

  • @a.sushma1579
    @a.sushma1579 2 ปีที่แล้ว +3

    உங்கள் பயணம் தொடரட்டும் கடவுள் நம்பிக்கையோடு

  • @yovannahyova8741
    @yovannahyova8741 2 ปีที่แล้ว +1

    Neenga pesa pesa ketute irukanum thonuthu avlo arumaiya avlo othupoii pesuringa ❤️make for each other 💯

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 3 ปีที่แล้ว +21

    இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார். வாழ்த்துக்கள் 🌹🌹

  • @suryakala9597
    @suryakala9597 3 ปีที่แล้ว +166

    The Anchorperson is decent with her questions and cute in actions

  • @kalaiananth5738
    @kalaiananth5738 3 ปีที่แล้ว +139

    நான் இதுவரை ஆண் தான் பெண் ஆவங்க னு நெனச்சுட்டிருந்தேன் இப்போ தான் ஒரு பெண் ஆணாக மாற முடியும் னு தெரிஞ்சுகுறேன் cungrats sis and pro

  • @MohammedIbrahim-jo9ns
    @MohammedIbrahim-jo9ns 2 ปีที่แล้ว +2

    salute 🔥🤩🔥🔥 eppaum ipdi a othumaya irukanum nu eraivanai vendi kolgiren

  • @minionminion2533
    @minionminion2533 2 ปีที่แล้ว +10

    Cute pair ❣️❣️
    We support both of you ❤️❤️
    All the best for your bright future ❣️❣️
    Achieve more ❣️❣️

  • @kalaivijay8374
    @kalaivijay8374 3 ปีที่แล้ว +101

    வாழ்க வளமுடன்... Happy to see so many positive comments ☺

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +6

      Yes bro, people are atleast in mode of learning new things what they never came accross, it means they are becoming liberal

    • @rahulmathaiyan7832
      @rahulmathaiyan7832 3 ปีที่แล้ว +1

      @@true_love_nasreen_naseer how do u feel while watching ur interview and the nice comments

  • @vanibirds6146
    @vanibirds6146 3 ปีที่แล้ว +46

    இது மனிதன் உடைய மாற்றம் அல்ல so இறைவன் படைத்த மாற்றம் தயவுசெய்து இவர்கள்ளை கொச்சை படுத்தாதிர்கள் நம் சகோதரர்கள் சகோதரியாக பார்க்கும் கண்வோட்டத்தில் இருப்போம் God blessing your to

    • @azeema5412
      @azeema5412 3 ปีที่แล้ว

      The new Zealand international was the last of his four lions LLlLlLLwL474w33

    • @thiruselvip8625
      @thiruselvip8625 3 ปีที่แล้ว

      God
      Bless
      Your
      Life

  • @letslearn2690
    @letslearn2690 3 ปีที่แล้ว +62

    Anchor scores here.. Such a decent interview without usual questions..

  • @noorulshabana8280
    @noorulshabana8280 2 ปีที่แล้ว +2

    Masha Allah don ,t worry sister

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 2 ปีที่แล้ว +13

    Watched couple of this anchor's interviews. She is definitely doing good job with her geniune gesture and questions

  • @NaturalWorld1000
    @NaturalWorld1000 3 ปีที่แล้ว +18

    இருவம் மிக மிக வெளிப்படையாக பேசுகிறார்கள்... வாழ்த்துக்கள் நண்பர்களே... வாழ்க்கை பாதைல் எல்லா வளமும் நலமும் பெற்றிட வாழ்த்துக்கள்....

  • @crafts4fans421
    @crafts4fans421 3 ปีที่แล้ว +33

    மிகவும் பொருத்தமான தம்பதி👌👍🏻
    வாழ்க பல்லாண்டு!

  • @gayathriaranganathan352
    @gayathriaranganathan352 3 ปีที่แล้ว +47

    Such a cutest and understanding couple. Made for each other. I appreciate both of ur braveness and courage. My hearty wishes for ur wonderful life. Live it fully and happily forever.

  • @thalapathymoosa8305
    @thalapathymoosa8305 2 ปีที่แล้ว +2

    Congratulations and we'll growth of
    Life Nalla happy ah irunka friends

  • @sivakumarl7546
    @sivakumarl7546 2 ปีที่แล้ว +2

    Very simple... Nalla irunga.. God bless u...

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 ปีที่แล้ว +16

    I am happy to see this couple. Best wishes for happy married life. From Sri Lanka

  • @JkkJ2929
    @JkkJ2929 3 ปีที่แล้ว +11

    Evan eppdi pona ena appdinu erukura intha kalathula avaruku asingam airum sonna manasutha kadavul💯♥️Naseer Anna veralevel 🙏😍

  • @venugopalgovindasamy3868
    @venugopalgovindasamy3868 3 ปีที่แล้ว +6

    கடவுள் நீண்ட காலம்உங்களை ஒற்றுமையாக நன்றாக வாழ வைப்பார்.

  • @mashaallahmashaallah1960
    @mashaallahmashaallah1960 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர் and அண்ணா

  • @surulirajanj
    @surulirajanj 2 ปีที่แล้ว +2

    உங்களின் வாழ்க்கை சிறக்க இதய பூர்வமான வாழ்த்துகள்🎉🎊

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 3 ปีที่แล้ว +56

    This world is created by God.. Everyone have equal rights to live in this.. Respect them 🙏 Oru aan kooda vazhdroma, illa pen kooda vazhdromadradhula illa life, namakku pidichavangaloda, pidicha Maadhiri sandhosama vazhdromadradhula irukku.. Many people living just for the society shake. These people really have guts to face it.. Let them live happily forever.. Live and Let Live 😊😊

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +1

      The words of yours are so true, it. Not only shows your acceptance it also shows how vast you really are🌈

    • @gomathibaskaran920
      @gomathibaskaran920 3 ปีที่แล้ว +1

      @@true_love_nasreen_naseer Stay happily together 👍👍 My blessings to you both

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +2

      @@gomathibaskaran920 thanks a lot with pleasure dear ❣️

    • @RipusLifestyle
      @RipusLifestyle 3 ปีที่แล้ว +1

      Stay strong nd hpy forever.....vazhga valamudan

    • @akshayagopi5948
      @akshayagopi5948 3 ปีที่แล้ว

      @@true_love_nasreen_naseerhiiii

  • @vijayselvam2160
    @vijayselvam2160 2 ปีที่แล้ว +10

    Anchor is Really very Genuine and Great Human being ,So matured Asking Each questions.. Congratulations Anchor Akka ,you Reach more Heights Akka வாழ்க வளமுடன் 😊😇💐❤️

  • @ajjuarif56
    @ajjuarif56 3 ปีที่แล้ว +30

    உலகம் ஆயிரம் சொல்லும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுரணும், நீங்கள் உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்,

  • @selvamselva7673
    @selvamselva7673 3 ปีที่แล้ว +1

    நமது பிறப்பும் வாழ்வும் ஒருமுறைதான். நீங்க யாரைப்பற்றியும் நினைத்து கவலை படவேண்டாம். உலகில் யாருமே 100%நல்லவங்க இல்லை. நீங்க இருவரும் ஜாலியா சந்தோசமா வாழுங்கள். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 👍👍👍👍🌹🌹.

  • @khogiilankalaimany123
    @khogiilankalaimany123 2 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு இருவரும் இன்று போல் என்றும் மகிழ்சியாக இருங்கள்

  • @sivageetha1623
    @sivageetha1623 3 ปีที่แล้ว +32

    Hars iff to that girl.She has given life to a transgender,Best wishes for their HAPPY MARRIED LIFE

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +4

      Not like that dear, we both are loving each other, even he love me more than I love him, so obviously he is giving wonderful life to me 💯

  • @RamyaRamya-zx2ti
    @RamyaRamya-zx2ti 3 ปีที่แล้ว +68

    Congrats no words to say your love and good relationship. God bless you .

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +2

      You people's acceptance are the biggest positive words for us, what other word can make us pleasure than your acceptance 💯

    • @shiyanmohamed5510
      @shiyanmohamed5510 3 ปีที่แล้ว

      Hi

  • @IMBADJOKERPSYCHO
    @IMBADJOKERPSYCHO 3 ปีที่แล้ว +15

    Love has no gender.... So we must support they all... Both of cute couples.... God will blessing they are

  • @user-ww8tn5uo8m
    @user-ww8tn5uo8m 2 หลายเดือนก่อน

    வாழ்க்கைக்கு ரெம்ப முக்கியம் புரிதல்தான் அது உங்களிடம் இருக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @kannagiselvam3478
    @kannagiselvam3478 3 ปีที่แล้ว +1

    அருமை....இவர்களும் மனிதர்கள் தான்.... கடவுளின் படைப்பில் அனைவரும் சமம்.... நம் நாட்டில் மட்டும் தான் இவர்களை சமமாக நடத்துவது இல்லை என்பது மோசமான விஷயம்.... வெளிநாட்டில் யாரும் இவர்களை வித்தியாசமாக நடத்துவது இல்லை

    • @kannagiselvam3478
      @kannagiselvam3478 3 ปีที่แล้ว

      நம் பார்வை மாற வேண்டும்

  • @sujithrasingh2923
    @sujithrasingh2923 3 ปีที่แล้ว +50

    Lovely couple, god bless இறைவனுடைய படைப்பில் யாவரும் சமம் , தெளிவான சிந்தனையுடைய best couple you both are வாழ்க வளமுடன்

  • @minibercyal4729
    @minibercyal4729 3 ปีที่แล้ว +10

    Ippo recent ah thittam irandu flim parthen....indha couple paakum podhu happy ah irukku seekirame indha soisity ungla admire pannum Vazhthukal...

    • @revathilaksx7181
      @revathilaksx7181 3 ปีที่แล้ว +2

      Snanum..ipothan patha

    • @minibercyal4729
      @minibercyal4729 3 ปีที่แล้ว +1

      @@revathilaksx7181 flim eppadi iruku sis....

    • @revathilaksx7181
      @revathilaksx7181 3 ปีที่แล้ว +1

      @@minibercyal4729 pudhusa irunthuthu. Ithuvaraikum pakatha oru story

  • @willpower1473
    @willpower1473 ปีที่แล้ว +4

    இறைவன் உங்கள் இருவரையும் பபொருந்திக் கொள்ளட்டும்.. வாழும் காலம் வரை மகிழ்ச்சியாக இருங்க..

    • @Anjali.ananya
      @Anjali.ananya ปีที่แล้ว

      @Nasreen Naseer all the best bro and sis💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💞💗💗💗💗💗💗💗💗💗

  • @acho8390
    @acho8390 3 ปีที่แล้ว +93

    பிரியாமல் என்றும் ஒற்றுமையா இருங்க

  • @TamilSelvan-sx8ep
    @TamilSelvan-sx8ep 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ....👍💐

  • @ravichandranrajan7793
    @ravichandranrajan7793 2 ปีที่แล้ว +1

    Well done son Nazeer
    All the best

  • @Rose_1114_
    @Rose_1114_ 3 ปีที่แล้ว +50

    ❤️God bless you both🌹sending hearty wishes to the host, such a genuine person with smiling face❤️❤️❤️

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 ปีที่แล้ว +7

    இறைவன் படைப்பில் அதிசயங்கள்.வாழ்துக்கள் ஒருமித்த அன்புடன் நீடோடிவாழ்க.

  • @dinaking6315
    @dinaking6315 3 ปีที่แล้ว +11

    மனதால் ஒன்றிணைந்த ஜோடி பல்லாண்டு ஒன்றாய் அன்புடன் இணைந்து வாழ வேண்டும் வாழ்த்துக்கள்.....🌹🌹❤❤❤❤

  • @saleembasha355
    @saleembasha355 2 ปีที่แล้ว +2

    Wish you happy marriage life continue

  • @subbulakshmishanmugam4679
    @subbulakshmishanmugam4679 3 ปีที่แล้ว

    அருமையான நல்ல புரிதலோடு கூடிய இந்த திருமண பந்தம் இறையருளோடு நிலைத்திருக்க மனதார பிராத்திப்போம்

  • @hradminmanagertreotata5505
    @hradminmanagertreotata5505 3 ปีที่แล้ว +47

    Great Salute To You Both, Wishing You Very Happiest Life.

  • @thavarajahumesh1816
    @thavarajahumesh1816 3 ปีที่แล้ว +76

    Every creation is by God and how a human can comment any creature. May God bless you both and Good luck for your new wedded couple.

    • @true_love_nasreen_naseer
      @true_love_nasreen_naseer 3 ปีที่แล้ว +3

      Thanks a lot for your wonderful understanding, and we are not newly wedded, we are married 3 years back 🥰

  • @abduljabbaralaudin737
    @abduljabbaralaudin737 3 ปีที่แล้ว +33

    இருவரும் இணைந்து வாழ்க வளமுடன் நல் வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்கள்ளுக்கு நீண்ட ஆயுளை தந்து நல்ல படியாக வைக்க வேண்டும் பிரார்த்திக்கிறேன்

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 3 ปีที่แล้ว +1

    இது மாரி இருக்குறவங்கழுக்கு நீங்க உதவி கேட்டா செய்வீங்களா வாழ்க வழமுடன்

  • @loheskumar3802
    @loheskumar3802 2 ปีที่แล้ว +1

    Happy ah erunga sister and brother congrats 💐💐💐💐❤️❤️❤️❤️

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 3 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு

  • @UCMelakkiyaJ
    @UCMelakkiyaJ 3 ปีที่แล้ว +15

    After thitam irandu mve🙋really supr interview so sweet

  • @ramyakrishna3496
    @ramyakrishna3496 2 ปีที่แล้ว +11

    Seriously u both r good ....made for each other u r the motivation for upcoming generation ....be positive always ... in wish tat Always success in ur life..

  • @etharkumthuninthavan921
    @etharkumthuninthavan921 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பா & நண்பி

  • @sumathir1947
    @sumathir1947 2 ปีที่แล้ว +2

    Beautiful love , God bless you