அனுர அரசில் தமிழருக்கு கிடைத்த உயர்பதவிகள்! ஜனாதிபதி இல்லாவிடின் வந்திருக்கமாட்டேன்!| UshanthanView

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 76

  • @sahirathannagamani2462
    @sahirathannagamani2462 หลายเดือนก่อน +48

    ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்.வடமாகாண ஆளுநராக மதிப்புக்குரிய தேவநாயகம்ஐயா தேர்ந்தெடுக்கப்பட்டதென்பது. மாண்புமிகு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அவர்கள் நேர்மையான அதிகாரிகளை இன,மத பேதமற்று களத்தில் இறக்குவதற்கான எடுத்து காட்டாய் விளங்குகிறது.

    • @425walmer7
      @425walmer7 หลายเดือนก่อน

      Ethatku Munbu Irunthavar Singalavara ?? Oreyadiyai Kalil Vilatheengal Ithu SriLanka Ennum Oru Buddha Nadu Enpathaiyum Marakka Vendam.
      EMMAKKU EPPOLUTHU MUKKIYAM NALLA ULAL ATRA THAMIL THESIYA SINTHANAIYULLA THAMIL MPP , POLIKALAI KANDU EMMARA VENDAM.
      EMATHU PIRATHINITHITHUVAM KURAINTHAL ATHAI VIDA ABAYAM VERA ONRUM ILLAI.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 หลายเดือนก่อน +2

    இது போன்ற உன்னதமான உள்ளம் கொண்ட ஒரு ஆளுநரைத் தான் நாங்கள் எதிர் பார்த்தோம். வாழ்க வளமுடன் ஐயா. மிக முக்கியமான விடயம் கேவலமான தமிழ் அரசியல்வாதிகளின் நிழல் கூட உங்கள் பதவியேற்பு நிகழ்வில் இடம்பெறவில்லை. அவங்களுடைய நிழல் பட்டிருந்தால் அனைத்தும் நாசமாகப் போயிருக்கும்.

  • @ramashappyworld_
    @ramashappyworld_ หลายเดือนก่อน +5

    Wow💐 இப்போது தான் நான் இலங்கை தமிழன் என்று பெருமையும் மகிழ்ச்சியுமாக இருக்கு. நன்றி 🙏

  • @chan4052
    @chan4052 หลายเดือนก่อน +22

    நீங்கள் உயர்ந்த பண்பாளர் ஐயா

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் நேர்மைக்கு கிடைத்த மரியாதை. காலம் பதில் சொல்லியிருக்கின்றது.🙏🙏🙏🙏🙏🙏

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน +1

    Valthukkal. Happy to see Brother Aaruthirumurugan 🙏🏿 🙌

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 หลายเดือนก่อน +5

    பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து செயல்படுவோம்.
    வாழ்க AKD 🎉🎉🎉🎉

  • @realmi-j9s
    @realmi-j9s หลายเดือนก่อน +3

    Congratulations Governor 🎉Not only Tamil Muslim also.
    He saw that equal Rights to all Religions.

  • @kukooflims832
    @kukooflims832 หลายเดือนก่อน +10

    இலங்கை அதிபர் நேர்மை மிக்க வடமாகாண ஆளுனரை தேர்வு செய்து நியமித்திருக்கிறார் அதிபரும் நேர்மை மிக்கவரா இருப்பதால் தான் இவ்வாரு நியமன செய்ய முடிகிறது வாழ்த்துக்கள்.

  • @balakrishnanvenkatasamy3611
    @balakrishnanvenkatasamy3611 หลายเดือนก่อน +2

    இலங்கையில் இந்த
    நகர்வுகள் தமிழர்களுக்கான
    சமத்துவம் நோக்கிய தொடக்கமாக இருந்தால் நலம்.

  • @fouzullahmakkeen2581
    @fouzullahmakkeen2581 หลายเดือนก่อน +1

    உயர்ந்த மக்கள் எப்போதும் உயர்ந்தவருகளுதான், இறைவன் அருள் புரியட்டும் அவருக்கு. ❤❤

  • @A.m.rasoolRasool-g3x
    @A.m.rasoolRasool-g3x หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்.ஐயா.உங்களது..ஏற்பாட்டிட்ற்கு.என்ரென்றும்.எமது.இறைவன்.உண்மையான.உள்ளத்திற்கு..அழிவேதும்.கிடையா.காலம்.கனியும்.நேரம்வெகுதூரம்.இல்லை.இறைவனின்.நியாயத்தீர்ப்பு.நிச்சயம்.உண்டு

  • @JaganathanDuri
    @JaganathanDuri หลายเดือนก่อน +1

    Greetings ever glorifying the new precident. Happy.

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் அருமை சார்

  • @Waran1784NL
    @Waran1784NL หลายเดือนก่อน +4

    அங்கயன் செய்த வேளைக்கு கிடைத்த பரிசு வாழ்த்துக்கள் அய்யா

  • @muhammadbasith6660
    @muhammadbasith6660 หลายเดือนก่อน +4

    We will happy about our best President Mr.Anura

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்

  • @mohan-uc9wy
    @mohan-uc9wy หลายเดือนก่อน +6

    தற்போதைய யாழ் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருவாளர் சத்திய மூர்த்தியிடம் இங்கு காணப்படும் புகைப்படத்தை காண்பித்து இவர் இவருக்கு என்ன என்ன துன்பங்கள் செய்தார் என கேளுங்கள். விரைவில் AKDயின் சிறப்பு நீதி மன்றில் இவரின் ஊழல்கள் தொடர்பில் முறையிட்டு வெளிக்கொணர்வேன்.

  • @mangamotion
    @mangamotion หลายเดือนก่อน +3

    Can see the new President Anura have studied everything well being in Parliament and acting on it.
    Hope we can see a new turn in SL.
    Thanks Ushanthan for sharing this video.
    What about you entering in politics? We all expect young new faces in the coming election.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 หลายเดือนก่อน +3

    வணக்கம் ♥♥ஆளுநராக மதிப்புக்குரிய தேவநாயகம்ஐயா கூரிய கருத்து உயர்ந்தது♥ ((ஜனாதிபதி கடந்த காலம் நிகழ் கடந்தக இருக்கட்டும்)) [[ தமிழ்இன தமிழ்மக்களுக்கு நேர்மை அற்ற பதகம் ம்றக்க கூடது விளங்குகிறத?]] புதிய ஜனாதிபதி மதிப்பு கூடுங்கள் பார்ப்பேம் ♥♥♥★★★★★nandri..France. .erundhu:27:9:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie หลายเดือนก่อน

      தேவநாயகம் அய்யா "கூறிய கருத்துக்கள்
      அவரைப்பற்றிய
      சிறப்புக்களை
      எப்போதும்"
      மக்கள்
      நினைவு கூருவார்கள்"
      அவர் சிறப்பாகச் செயற்படும் இடத்து
      (செயற்படுமிடத்து )
      மக்கள் அவர் புகழை
      மற்றவர்களுக்கும்
      நினைவு கூர்ந்து
      கூறுவார்கள்.
      மக்கள் இப்பொழுது
      அவரைக் கூர்ந்து கவனிப்பார்கள்.
      --------------+
      மேற் பதிவு"
      வார்த்தைப் புரிதலுக்காகவும்
      கூட"
      நன்றி"
      நன்றியுடன் "
      K.K.N.

  • @selvas204
    @selvas204 หลายเดือนก่อน +1

    Congratulations! No point inviting corrupted people to the function like this.

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 หลายเดือนก่อน +2

    👍👌

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 หลายเดือนก่อน +2

    வணக்கம்
    ஜயா!!!!
    யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை கூடம் இருக்கா இல்லையா

  • @pugalselvan
    @pugalselvan หลายเดือนก่อน +1

    Great. Good ❤❤❤❤❤❤

  • @abdulcader2913
    @abdulcader2913 หลายเดือนก่อน +2

    Manasachiudarn erivanukku payanthu Nadavungal congratulation

  • @fathiii1371
    @fathiii1371 หลายเดือนก่อน +2

    Masha allah jayawewa

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 หลายเดือนก่อน +3

    AKD🔥👌👏👏👏🥰
    Thanks Ushanthan

  • @bettydaniel1462
    @bettydaniel1462 หลายเดือนก่อน +1

    🎉❤❤❤

  • @pugalselvan
    @pugalselvan หลายเดือนก่อน +1

    Excellent ❤❤❤❤

  • @kishankishan7257
    @kishankishan7257 หลายเดือนก่อน +2

    Matham veri illatha sri lanka puthiya ugam valthukkal iya.thamilanukum edam undu enbathai janathipathi nirubithullar.thank you so much precident

  • @MenaMenan
    @MenaMenan หลายเดือนก่อน +19

    மருத்துவ மாஃபியாக்களை ஏன் புனிதமான நிகழ்வில் இணைத்தீர்கள்

  • @Smohamed5779
    @Smohamed5779 หลายเดือนก่อน +2

    Vote for NPP....warum ..electhion...angal thamil pasum makkal....ondraaha saanthu...oru thadaway ..naattkkaha..vote pannuwoom.......❤❤❤ NPP kku vote pannunga

  • @thakan150
    @thakan150 หลายเดือนก่อน +2

    ❤next election NPP

  • @AniAnisttan
    @AniAnisttan หลายเดือนก่อน +1

    D

  • @thusanannalingam1879
    @thusanannalingam1879 หลายเดือนก่อน +3

    please void those garlands salvai in the future

  • @Educational4117
    @Educational4117 หลายเดือนก่อน +6

    முதல்நாளே உழைப்பில் நம்பிக்கை இல்லாத மத்த்தலைவர்களை வைத்துத்தொடங்குவதைவிட
    கஸ்ரப்பட்டு வியர்வை சிந்தி உழைப்பவர்களை வைத்து காரியங்களை தொடங்க வேண்டும்😂😂😂

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q หลายเดือนก่อน

      Vilankala yara sollurinka ulachsusappiduravankal enru?

    • @Educational4117
      @Educational4117 หลายเดือนก่อน

      @@NandiNandi-i2q
      மன்னிக்கவும் ஏமாற்றி உழைப்பவர்களை என்று எழுதிஇருக்க வேண்டும்😂😂

  • @jeyamohanraj2465
    @jeyamohanraj2465 หลายเดือนก่อน +2

    Please vote for AKD ‘s party this time

  • @habeebajabir9261
    @habeebajabir9261 หลายเดือนก่อน +1

    Ean elimai.exibition .nalla perukka.

  • @raamiyahthilagam4993
    @raamiyahthilagam4993 หลายเดือนก่อน +1

    Mɪɢᴀᴡᴜᴍ ᴘᴇʀᴜᴍᴀᴅɪʏᴀɴᴀ sᴇɪᴅʜɪ 🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤

  • @உதயகுமா3
    @உதயகுமா3 หลายเดือนก่อน +3

    🙏🕉️✝️☪️☸️🙏🔱🙏

  • @Educational4117
    @Educational4117 หลายเดือนก่อน +4

    மதவவழிபாடுகளை வீட்டிலேயே முடித்துவிட்டு வேலைக்கு வரவேண்டியதுதானே😂😂😂
    ஏற்கனவே நிறைய படங்களை பார்த்துவிட்டோம் நேரத்தை வீண்டிக்காமல் வேலையை செய்து நாட்டை நமிர்த்தவும்😂😂😂

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 หลายเดือนก่อน +1

    There were so many jaffna people who strictly taught honesty to their children. Now sadly disappeared such people. 50 years ago tamil people were renounced for honesty. Now retired supreme court judge is lying & selling bar permits.. Doctors were the worst corrupt animals..

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru หลายเดือนก่อน +3

    நாட்டுக்கா உழைப்போம்

  • @sameehumubashshar
    @sameehumubashshar หลายเดือนก่อน +1

    Satharana Vahanaththil Varuvar ana athir Parththan Paravailla

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน +1

    OMG ..why Dr there..bad

  • @christyanthony1313
    @christyanthony1313 หลายเดือนก่อน +1

    Iya enna 40 vayathilaya resign panniyavar

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c หลายเดือนก่อน +9

    ஜனாதிபதி கூட குடும்பத்துடன் வரவில்லையே

    • @jaffnatamiltech
      @jaffnatamiltech หลายเดือนก่อน

      தப்பான ஆட்கள் இவரை எதிர்பார்கள்

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q หลายเดือนก่อน +1

    Wov 😮ulalatta arasankathil doctor saththiyamoorththiyum vanthirukkirer🙄nermiyana manusan doctor archsuna jella Ithuthan ulalatta sadsiya? Ellam santhekamthan🤔

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran หลายเดือนก่อน +2

    Hello Sri-Lanka Tamil People familial life DRS MAFIBA politique nationale Tamil People life news 2025 Tamil People familial life Sri-Lanka

  • @YogarajahSubramaniam-n6j
    @YogarajahSubramaniam-n6j หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤

  • @raamiyahthilagam4993
    @raamiyahthilagam4993 หลายเดือนก่อน +2

    ɴᴀᴀᴍ ᴍᴀᴛʜɪʏᴀ ᴍᴀɢᴀᴀɴᴀᴛʜɪʟ ᴡᴀsɪᴋᴋɪʀᴏᴍ
    Aᴀᴀɴᴀʟᴜᴍ ɪɴᴅᴀ ᴏʀᴜ sᴇɪᴅʜɪ ᴇᴍᴀᴋᴋᴋᴜ ᴍᴀɢɪʟᴄʜɪʏᴀɪ ᴛʜᴀʀᴜɢɪʀᴀᴅᴜ 🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤ ᴇɴɢᴀʟ ɴᴀᴀᴀʏᴀɢᴀɴᴜᴋᴋᴜ ᴍᴀɴᴀᴍ ɴɪʀᴀɪɴᴛʜᴀ ᴡᴀᴀᴀʟᴛʜᴜᴋᴋᴀʟ 🎉❤🎉🎉❤🎉❤ ᴡᴇᴅᴀ ɴᴀʏᴀɢᴀᴍ ᴀᴀᴀʟᴜɴᴀʀ ᴀᴡᴀʀɢᴀʟᴜᴋᴋᴜᴍ ᴍᴀɴᴀᴍ ɴɪʀᴀɴᴅʜᴀ ᴡᴀᴀᴀʟᴛʜᴜᴋᴀʟ ᴀʏʏʏᴀ 🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉

  • @sivananthanrajah
    @sivananthanrajah หลายเดือนก่อน +1

    கிழட்௫..தமிழ்.௮ரசியல்வாதிகழைய்...வாழா..வெட்டி...கலய்😅😅😅சீறிதரன்...பார்லைசன்...௭வழவக்..வித்தான்😅😅

  • @viswanathanramachandran4803
    @viswanathanramachandran4803 หลายเดือนก่อน +1

    TamilNadu should immediately follow this by reducing Dependence on English and promoting Hind as our communication language Discard advertising in English who has Divided us

  • @nmskanthan4106
    @nmskanthan4106 หลายเดือนก่อน +6

    தவகரன் சிங்களம் தெரியாமலே
    ஐனதிபதி வீட்டை போய் வந்துட்டார். நீங்களும்போய் வாங்க.. Vs கூடும்

    • @mannyk2755
      @mannyk2755 หลายเดือนก่อน +5

      எல்லோரும் போய் அவர்கள் நிம்மதியை கெடுக்கவா ?🤦🏻‍♂️

    • @thavamt1776
      @thavamt1776 หลายเดือนก่อน

      ​@@mannyk2755well said...