அனுர குமார அவர்கள் அன்பு இரக்கம் அறிவு பண்பாடு பொருளாதார அறிவு கொண்ட மிக பெரிய மனிதர் மனித நோயம் மிக்கவர் சோசலிசத்தின் முக்கியத்துவத்தை புரிந்தவர் வெற்றி அவருக்கே N.P.P. வாழ்க. தனபாலன் யேர்மனி,
NPP கூட்டணியில்லை மக்கள் கூட்டமா இருக்காங்க அதில் பௌதம் இந்து கிருஸதவம் இஸ்லாம் என்று மத பாகுபாடு இல்லாமல் இலங்கையர்கள் என்று ஓர்ரணியில் நிக்கிறார்கள் இதுவே மக்களின் தேவையும் AKD NPP 💪💪💪
7:40 அன்டைய நாட்டின் செய்தி கலவரங்களை தொகுத்து வழங்கும் போது இரண்டு தடவைக்கு மேல் அலசி பார்த்து வழங்கவும். இந்த முறை தேர்தலில் 8000+ வேட்பாளர்கள் மாத்திரமே போட்டியிடுகிறார்கள் 90,000 அல்ல🤦🏽♂️🤦🏽♂️
4:37 திருத்தம் முதலிலில் கட்சியின் சின்னத்தை புள்ளடியிடவேண்டும் பிற்பாடு தான் விரும்பிய கட்சி வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு புள்ளடியிட வேண்டும். ( மூற்று நபர்கள்)
For 3 preference votes, numbering 1, 2,3 is only in President Election. In case of Parliament Election, you mark your choice of Party or Independent Group and the numbers of the 3 candidates from that party or IG, you prefer. The preferred candidates will be decided at the end of the final total counting. One method of choosing the winners, as per Democratic Proportional Preferences. 🌹
வணக்கம், சிலர் இங்கு குறிப்பிட்டதுபோல் இவர் இங்கு கூறுவதில் பலதும் தவறல்ல; ஒன்றிரண்டு தகவல்களே தவறானவை. பலரும் குறிப்பிடாதது என்னவென்றால், சனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு முறைக்கும் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு முறைக்கும் சிறியதொரு வேறுபாடு இருக்கிறதென்பதை இவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது. அது என்னவெனில், சனாதிபதித் தேர்தல் கட்சி சார்ந்ததல்ல அதனால் 1,2,3 என தம் விருப்ப ஒழுங்கில் ஆகக்கூடுதலாக மூன்றுபேருக்கு வாக்கிட முடியும், ஆனால் பொதுத் தேர்தலில் ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களித்துவிட்டு ஆகக்கூடுதலாக அதேகட்சியைச் சேர்ந்த மூவருக்கு (1,2,3 தெரிவு இங்கு இல்லை) வாக்களிக்கமுடியும்; தவிர்க்கவும் முடியம். இங்கு கட்சிக்கான வாக்குகளும் தனிப்பட்ட வேட்பாளர் வாக்குகளும் கருத்திலெடுக்கப்படும். விகிதாசாரத்தில் தெரிவாகும் பிரதிநிதிகளின் தெரிவு செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை, மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்பனவற்றைக் கொண்டு ஒரு கணித முறையில் தெரிவுக்குள்ளாகும் - விரிவாக சொல்வதாயின் கணிதப் பாடமாகிவிடலாம். நன்றி
90000 வேட்பாளர்களா? தப்பான தகவலை பதிவிடாதீர்கள். 8000 வேட்பாளார்கள் தான். முன்பு JVP தான் இப்போதைய NPP கட்சி. 2 கட்சிகளும் இப்போ ஓரே கட்சி தான். சும்மா தப்பான தகவலை சொல்லாதீர்கள்.
This victory belongs to a0ll srilankans..we decided whom w😊e want and punished who minippulated us.the bea0uty about this victory no body vite for alcohol, biriyani or money .people voted😊 only for a better future.
4:10 - 4:55 - வாக்களிக்கும் முறை தொடர்பான உங்கள் விளக்கத்தில் பிழை உண்டு. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறைக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முறைக்கும் வித்தியாசம் உண்டு. நீங்கள் கூறிய முறை ஜனாதிபதி தேர்தல் முறையை ஒத்திருந்த போதும் அதுவும் தெளிவில்லாத விளக்கமாகும். பூரணமாக விளங்கிக்கொண்டு தகவல்களை முன்வையுங்கள். குறிப்பாக பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் எமது நாட்டைப் பற்றியும் எம் மக்களைப் பற்றியும் எமது வாழ்க்கை முறை பற்றியும் ஏன் எமது போராட்டம் பற்றியும் ஒரு தவறான புரிதலை தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு தமிழ் சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல.
சும்மா செய்தி போடணும் எண்டு போட கூடாது. வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாடு பாராளுமன்ற தேர்தலில் வேறாக இருக்கும், ஜனாதிபதி தேர்தலில் வேறாக இருக்கும். பொது வெளியில் கதைக்கக நிலவரம் தெரிஞ்சி கதைக்கணும்.
There is no preference like, 1,2,3 1st we have toselect a political party (we have to put x- புள்ளடி இட வேண்டும்) Then we have to select any one or 2 or3 people as our wish. There also we hv to put x mark . Not ranking like 1,2,3
முதலில் நாம் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.பின்பு அதே காட்சியில் உள்ள மூன்று வேட்வாளர்களுக்கு வாக்களிக்கலாம்.வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட இலக்கத்தின்மீதுதான் வாக்களிக்க வேண்டும்.நீங்கள் சொல்வது போல் 1 2 3 என வாக்களிப்தில்லை.
அனுர குமார அவர்கள் அன்பு இரக்கம் அறிவு பண்பாடு பொருளாதார அறிவு கொண்ட மிக பெரிய மனிதர் மனித நோயம் மிக்கவர் சோசலிசத்தின் முக்கியத்துவத்தை புரிந்தவர் வெற்றி அவருக்கே N.P.P. வாழ்க. தனபாலன் யேர்மனி,
நாம் யாழ்ப்பாணம் அநுரவுடன் ❤❤❤
7:21 NPP யின் வேற்பாளர்கள் அதிகமானவர்கள் professionals , மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர்கள்.
Sri Lankans are very intelligent people
NPP கூட்டணியில்லை மக்கள் கூட்டமா இருக்காங்க அதில் பௌதம் இந்து கிருஸதவம் இஸ்லாம் என்று மத பாகுபாடு இல்லாமல் இலங்கையர்கள் என்று ஓர்ரணியில் நிக்கிறார்கள் இதுவே மக்களின் தேவையும்
AKD NPP 💪💪💪
7:40 அன்டைய நாட்டின் செய்தி கலவரங்களை தொகுத்து வழங்கும் போது இரண்டு தடவைக்கு மேல் அலசி பார்த்து வழங்கவும். இந்த முறை தேர்தலில் 8000+ வேட்பாளர்கள் மாத்திரமே போட்டியிடுகிறார்கள் 90,000 அல்ல🤦🏽♂️🤦🏽♂️
Proud to be ilankayan
Sabesan Canada 🇨🇦
7:40 தொண்ணூறாயிரம் என்பது தவறு. சரியாகா 8821 அபேட்சகர்கள் சுமாராக 9000 (ஒன்பதினாயிரம்)
4:37 திருத்தம் முதலிலில் கட்சியின் சின்னத்தை புள்ளடியிடவேண்டும் பிற்பாடு தான் விரும்பிய கட்சி வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு புள்ளடியிட வேண்டும். ( மூற்று நபர்கள்)
இவங்களுக்கு தகவல் தெளிவின்றி தமிழ்நாட்டவர்களை குழப்பியடிக்குறாங்க
நல்ல அருமையான மனிதன் ஆடம்பரமான நடிப்பு இல்லாத ஆழமைநிறைந்த ஒரு நல்ல மனிதன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்🎉🎉🎉
இவரது தகவல் திறட்டு பல பிழைகளை உள்ளடக்கி இருக்கு,
திரட்டல்
For 3 preference votes, numbering 1, 2,3 is only in President Election. In case of Parliament Election, you mark your choice of Party or Independent Group and the numbers of the 3 candidates from that party or IG, you prefer. The preferred candidates will be decided at the end of the final total counting. One method of choosing the winners, as per Democratic Proportional Preferences. 🌹
வாய்ப்பில்லை ராசா...அனுர மிகச்சிறந்த தலைவர் அனுர வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤
விபரங்களுக்கு நன்றி
90000வேட்பாளர்களா😂😂😂? 8000+ தான். இது உங்கள் இந்தியா இல்லை😂
N.. P. P. தான் நல்லா ஆட்சி
தமிழர் பிரதேசங்களே அனுரவோடு தான் ஒட்டுமொத்த இலங்கையே அனுரவோடுதான் இருக்கு
AKD❤
Hope AKD wins because we need unity, no separation between tamil sinhale and Islam
Neenga Periya Thappu Panringa Advance Level Final Exam Nadakka Innum 12 Days Than Irukku Intha Time La Than Elaarum Sincere Ah Padipaanga Neenga Ippa Parliament Election Vaikirathu Romba Thappu Voting Enga Urima Neenga Enga Urimaya Parikira Mathiri Than Engalukku Feel Aaguthu Athoda Intha Year Than Frst Parliament Election Kku Naanga Vote Poda Poram Aana Neenga Ippidi Panringa Dec 20 Exam Mudiyuthu Dec 21 Vachaa Kooda Paravaala Innum 12 Days Than Irukku Ippa Vaikiringa 👏🏻
Ithula comments adikre time ku padida poitu summa ularikkitu padikre pullaiku ithalam enna da saatu
இத விட பல பிரச்சினைகளுக்கு மத்தியில ஏலெவல் பரீட்சை நடந்திருக்கு. நீங்க படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க
appadiyaanaal vadakkil yuththaththin maththiyilum kalvi kattranare .
summaa mental stress endru sollaamal stress manage panni padipuu mattra vidayangalai seyyavum
Most tamil Muslim vote NPP ❤🙏👍
இம்முறை AKD வெற்றி நிச்சயம்
❤❤A❤❤K❤❤D❤❤
This is almost close to US System
கூட்டணி இவர்களிடம் இல்லை
கூட்டு இனம் உள்ளது
வணக்கம்,
சிலர் இங்கு குறிப்பிட்டதுபோல் இவர் இங்கு கூறுவதில் பலதும் தவறல்ல; ஒன்றிரண்டு தகவல்களே தவறானவை.
பலரும் குறிப்பிடாதது என்னவென்றால், சனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு முறைக்கும் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு முறைக்கும் சிறியதொரு வேறுபாடு இருக்கிறதென்பதை இவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது.
அது என்னவெனில், சனாதிபதித் தேர்தல் கட்சி சார்ந்ததல்ல அதனால் 1,2,3 என தம் விருப்ப ஒழுங்கில் ஆகக்கூடுதலாக மூன்றுபேருக்கு வாக்கிட முடியும், ஆனால் பொதுத் தேர்தலில் ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களித்துவிட்டு ஆகக்கூடுதலாக அதேகட்சியைச் சேர்ந்த மூவருக்கு (1,2,3 தெரிவு இங்கு இல்லை) வாக்களிக்கமுடியும்; தவிர்க்கவும் முடியம். இங்கு கட்சிக்கான வாக்குகளும் தனிப்பட்ட வேட்பாளர் வாக்குகளும் கருத்திலெடுக்கப்படும். விகிதாசாரத்தில் தெரிவாகும் பிரதிநிதிகளின் தெரிவு செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை, மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்பனவற்றைக் கொண்டு ஒரு கணித முறையில் தெரிவுக்குள்ளாகும் - விரிவாக சொல்வதாயின் கணிதப் பாடமாகிவிடலாம்.
நன்றி
90000 வேட்பாளர்களா? தப்பான தகவலை பதிவிடாதீர்கள். 8000 வேட்பாளார்கள் தான். முன்பு JVP தான் இப்போதைய NPP கட்சி. 2 கட்சிகளும் இப்போ ஓரே கட்சி தான். சும்மா தப்பான தகவலை சொல்லாதீர்கள்.
இலங்கையின் விகிதாசார தேர்தல் முறையை இந்தியாவிலும் கொண்டுவர அனைத்து சமூகத் தொடர்புச் சாதனங்களும் அரசங்கத்தை கோர வேண்டும்.
தொண்ணூறாயிரம் வேட்பாளர்கள் இல்லை எண்ணாயிரம் வேட்பாளர்கள்
This victory belongs to a0ll srilankans..we decided whom w😊e want and punished who minippulated us.the bea0uty about this victory no body vite for alcohol, biriyani or money .people voted😊 only for a better future.
4:10 - 4:55 - வாக்களிக்கும் முறை தொடர்பான உங்கள் விளக்கத்தில் பிழை உண்டு. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறைக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முறைக்கும் வித்தியாசம் உண்டு. நீங்கள் கூறிய முறை ஜனாதிபதி தேர்தல் முறையை ஒத்திருந்த போதும் அதுவும் தெளிவில்லாத விளக்கமாகும். பூரணமாக விளங்கிக்கொண்டு தகவல்களை முன்வையுங்கள். குறிப்பாக பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் எமது நாட்டைப் பற்றியும் எம் மக்களைப் பற்றியும் எமது வாழ்க்கை முறை பற்றியும் ஏன் எமது போராட்டம் பற்றியும் ஒரு தவறான புரிதலை தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு தமிழ் சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல.
Not 90 thousand candidates
Correct numbers nearly 9 thousands
சும்மா செய்தி போடணும் எண்டு போட கூடாது. வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாடு பாராளுமன்ற தேர்தலில் வேறாக இருக்கும், ஜனாதிபதி தேர்தலில் வேறாக இருக்கும். பொது வெளியில் கதைக்கக நிலவரம் தெரிஞ்சி கதைக்கணும்.
Anura wins
There is no preference like, 1,2,3
1st we have toselect a political party (we have to put x- புள்ளடி இட வேண்டும்)
Then we have to select any one or 2 or3 people as our wish.
There also we hv to put x mark . Not ranking like 1,2,3
அனேகமான தகவல் பிழையானது
Brother.. your explanation is wrong ….
Srilanka Election Srilanka parliament Election The AKD president of srilanka announced Parliamentary elections
Konjam research pannitu wandhu pesunga sir
Summa adichi widaama
Sri Lankan power of AKD 💐🇱🇰☸️✝️☪️🕉️💜🇱🇰 NPP powerful parliament seat 159 ✊
28-30 Seconds ADK 😂
This nasty preferential voting system is to be abolished.
Venkad.correct ah sonnienga.suri.colombo.
Dr.RAMANATHAN ARCHUNA TEAM WIN JAFFNA
Not 22 constituency but 25
7:40 not 90000 candidates. Its 8900
7:40 not 90,000 its 8000+
Thamilargalin egobiththa vakkugal adkvukku🎉 kidaiththullathu.
Do not say firstu,funny language
பிழையான விளக்கம்
முதலில் நாம் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.பின்பு அதே காட்சியில் உள்ள மூன்று வேட்வாளர்களுக்கு வாக்களிக்கலாம்.வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட இலக்கத்தின்மீதுதான் வாக்களிக்க வேண்டும்.நீங்கள் சொல்வது போல் 1 2 3 என வாக்களிப்தில்லை.
123 +
A8999p
😊
Enna Enna Solran parunga. Kambi Kattura kadayellam
Poi thagaval
AKD❤