எம்ஜிஆர் படம் - 40மடங்கு அதிகவிலை விற்ற படம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 217

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +39

    தமிழக திரைவானி என்றும் முடிசூடா சக்கரவர்த்தி
    வசூல் மன்னன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏

    • @shyams1958
      @shyams1958 2 ปีที่แล้ว

      But MGR அவர்களுக்கு மட்டும் மிகவும் லாபம் என கூற இயலாது. Distributors and theatre owners made lots of profit. MGR had spent lot of foreign currency on the production side as a producer.

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 3 ปีที่แล้ว +56

    MGR = MGR
    எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் தான். அவருடைய சாதனையை முறியடிக்க யாராலும் முடியாது.
    நல்ல தகவலுக்கு நன்றி.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 3 ปีที่แล้ว +14

    அரிய தகவலைத்
    தந்தமைக்கு மனமார்ந்த நன்றி. நான் புகுமுக வகுப்பு படித்த காலத்தில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 21 முறை பார்த்து ரசித்தேன். பம்பாயிலிருந்து வந்த கேரவான் ஆங்கில இதழ் தனது விமரிசனத்தில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு நான்கு நட்சத்திரங்கள் கொடுத்து பாராட்டியிருந்தது. ராமமூர்த்தியின் கேமரா, எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பு, பாடல்களையும் , புரட்சித்தலைவரின் நடிப்பையும் இயக்கத்தையும் வெகுவாகப் புகழ்ந்திருந்தது. கேரவான் நான்கு நட்சத்திரங்கள் தருவதென்பது மிக அரிதான படங்களுக்கே கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியத் திரைப்பட வரலாற்றில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு இந்த அளவு சிறப்பாக எந்தப் படத்திலும் அமைந்ததில்லை எனப் புகழாரம் சூட்டியிருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைக்காவியம். புரட்சித்தலைவர் பொற்கரங்களால் உருவான திரைப்படமல்லவா...

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 ปีที่แล้ว

      Menavananbau soli evarkal methu thupaki audu fraud dogskali valrthu vetahu nanum m g r fan

  • @ramani.g390
    @ramani.g390 3 ปีที่แล้ว +33

    MGR மட்டுமே அரசியல் மற்றும் சினிமாவில் உண்மையான சூப்பர் ஸ்டார்.

  • @MrSABABAdy
    @MrSABABAdy 3 ปีที่แล้ว +20

    MGR is a great blessed soul.
    His good thoughts raised him to a great level from his poverty range.
    அவர் வாழ்ந்த காலத்தில் புரிந்த சாதனைகளும் செய்த தர்மங்களும் இப்பொழுதும் போற்றப்படுவதே அவரது பெருமைக்கு சான்று.

  • @madras2quare
    @madras2quare 3 ปีที่แล้ว +51

    வணக்கம் கண்ணு. இந்த படம் ரிலீஸாக தலைவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல நஞ்சமல்ல. ஆனாலும் நாங்கள் அந்த காலத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டு படம் போட்டு பார்த்து விடுவோம் அதெல்லாம் ஒரு பொற்காலம் கண்ணு. நன்றி வாழ்க நலமுடன். வாழ்க பாரத ரத்னா திரு எம் ஜி ஆர் அவர்கள் புகழ். வளர்க தலைவர் புகழ். வெற்றி வேல் வீரவேல்.

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 ปีที่แล้ว +34

    Mgr பக்தன் நான் அறிந்து கொள்ளாத செய்தி. நன்றிகள் பல கோடி தம்பி.

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 3 ปีที่แล้ว +27

    உண்மையை ஆதாரத்துடன் சொன்ன நண்பருக்கு நன்றி

  • @thar7694
    @thar7694 3 ปีที่แล้ว +23

    நான் எப்பவும் எம்ஜிஆர் உயிரே போனாலும் எம்ஜிஆர் ரசிகன் நான்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 3 ปีที่แล้ว +39

    அருமை. அருமை நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் சேவை....... 👌👌👌👌👌👌👌

  • @radhakrishnan7192
    @radhakrishnan7192 3 ปีที่แล้ว +14

    தெரியாமல் இருந்த விஷயங்களை நீங்கள் தெரிவித்துக்கொண்டு இருப்பதற்காக எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @RadjouRadjou
    @RadjouRadjou 3 ปีที่แล้ว +24

    Super Hero MGR living ever with Tamil people as MGR religion. Like budism and Jainism, MGRISM IS THERE. Very great successful man who gave shake hands with me during 1979 pretious moments in my life.

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 ปีที่แล้ว +30

    தமிழ் சினிமாவில்
    ஈடுஇணை இல்லா
    முடிசூடா மன்னன்
    எம்.ஜி.ஆர்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +4

    கடலின் எல்லையை கண்டு பிடிக்கலாம்.ஆனால் எம்.ஜி.ஆர் எனும்
    மாமனிதர் சாதனைகளுக்கு எல்லையே கிடையாது"🙏🌀🔥🔥

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 ปีที่แล้ว +47

    ‌தொடர்ந்து எம் ஜி ஆர் புகழ் பரப்புங்கள் வாழ்க வளர்க 🙏

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +25

    நூற்றுக்கு நூறு உண்மை அந்த மூன்று எழுத்து மந்திரச் சொல் MGR நான் பிறந்த காலத்தில் நேரில் கண்ட மாபெரும் வள்ளல் 🙏🌷

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว +10

    This information is new one for me. When i saw this film, 7 years old. No words to say abt this. MGR= MGR

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 3 ปีที่แล้ว +13

    Super...👏👏👍👍 மக்கள் திலகம் ரசிகன்.

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 ปีที่แล้ว +11

    ௭ம் ஜி ஆர் புகழ் திறமை வெற்றி மற்றும் ௮வாின் பெ௫மைகளை தொியப் படுத்தியதிற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 தலைவர் தலைவர் தான் தலைவரின் புகழ் வாழ்க

  • @KrishnaMurthy-yj2wc
    @KrishnaMurthy-yj2wc 3 ปีที่แล้ว +44

    எம்ஜிஆர் இறைவன்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 ปีที่แล้ว +24

    புரட்சித் தலைவரின் சாதனை எல்லோரையும் பிரம்மிக்க வைக்கும்.வாழ்க தலைவர்

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 ปีที่แล้ว +2

    எம்ஜியாரைப்பற்றிபேசும்தங்களுக்கு,,,எங்கள்தங்கத்தலைவன்எம்ஜியார்,உங்களுக்குநிறைந்தபொருளாதாரமும்புகழும்,நீண்டஆயுளும்,பொன்னும்,பொருளும்நிச்சயம்தரூவார்,,,அஇஅதிமுகவின்2கோடிதொண்டர்களினஉலகம்முழுவதுய்கோடிக்கணக்கணக்காகமக்களின்மனதில்வாழ்ந்துகொண்டிருக்கும்,,,எம் ஜி யார்,,உங்கள்அருகிலும்அமர்ந்திருப்பார்,,,உங்களினாபுகழைஉலகஅளவில்உயர்த்துவார், ,,,,வாழ்த்துக்கள்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +52

    வசூல்்சக்கரவர்த்தி வாத்தியார்மட்டுமே வானளாவப்புகழ்்பெற்றவர்பெற்றவர்இரண்டு துறைகளிலும்்சினித்துறையிலும்்அரசியல்்சதுரங்கத்திலும்்வெற்றி கண்ட ஒரே மாமேதை வள்ளல்்பெருமானுக்கு மட்டுமே சொந்தம்்அந்த மகான்்நமக்கு சொந்தம்்வாழ்க உத்தமனின்்நாமம்

  • @abdhhulraffi9923
    @abdhhulraffi9923 3 ปีที่แล้ว +10

    Wow fantastic MGR is a till living God - Aanavathukku ceruppu adi it's true God is great

  • @gopals7969
    @gopals7969 3 ปีที่แล้ว +17

    அருமை தலைவரின் சாதனைகள் தங்களால் அறிந்தோம் தம்பி வாழ்த்துக்கள்

  • @KarthiKeyan-hb5xh
    @KarthiKeyan-hb5xh 3 ปีที่แล้ว +9

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

  • @codisparinraynal5257
    @codisparinraynal5257 3 ปีที่แล้ว +30

    Ponmanachemmal MGR is a evergreen hero

  • @ramramesh5908
    @ramramesh5908 3 ปีที่แล้ว +9

    MGR movies are the best movie to watch. No comparison or no actor equal to MGR. One of the best fighter (action) in the world. MGR maximum movies ask you to watch again and again not or 1 or 2 times more than that.

  • @ayswariyaluxmylaw1152
    @ayswariyaluxmylaw1152 3 ปีที่แล้ว +30

    Thalaivar one and Only. There is only one MGR Ayya......

  • @danielprakash1197
    @danielprakash1197 3 ปีที่แล้ว +7

    தம்பி ஓவியன்,
    இதையும் பார்த்துவிட்டேன்.
    புதிய தகவல் ! அறிய வேண்டிய விஷயங்கள் !!
    புரியாதவைகளை புரின்துகொண்டேன். மிக்க நன்றி.வாழ்த்துக்கள் .
    நான் எழுதியிருந்தேன்,
    நான் ஒரு மலயாளி.!
    ஒரு எழுத்தாளனும் கூட.
    பத்திரிகைகளில் மலயாளத்திலும் தமிழிலும்
    எழுதிவருகிறேன்.
    நான் தமிழ் படித்ததெல்லாம்
    என் மானஸிக குருவான
    எம்ஜிஆரின் பாட்டுகள் கேட்டு ம் படங்கள் பார்த்தும் தான்.
    அவர் ஒரு தனிப்பிறவியே தான். ஆயிரத்தில் ஒரு அபூர்வ ஜன்ம ம் !!!
    அவர் ஆத்மா சான்தி அடைய
    வேண்டுகிறேன்.
    இந்த வீடீயோவை தன்த
    தம்பி ஓவியனுக்கு,
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    _____________________________
    Kottayam Babu
    Babus Publications
    S.H.Mount, Kottayam.
    Kerala 18_6_2021

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +14

    அருமை தங்கத் தலைவா ❤️🙏

  • @pprakasam5182
    @pprakasam5182 3 ปีที่แล้ว +21

    MGR THE GREAT MAN IN THE WORLD

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 ปีที่แล้ว +6

    Very impressive news for MGR fans sharing good news congratulating.

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm 3 ปีที่แล้ว +22

    Super M G R அவர் நிகர் அவர்

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 3 ปีที่แล้ว +25

    வார்த்தைகளால் உங்களுக்கு நன்றி சொல்ல முடியாது தம்பி. மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. என். வாழ்நாளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி இதுவரை அறியாத தகவல் இது. நீங்கள் வாழ்க வளமுடன் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +11

    புரட்சித்தலைவர் படத்திர்க்கு நிகர் அவர் படமே மேலும் இந்த படத்தை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு
    பார்த்தேன் ஒரு ரூபாய் செலவில் நான் வெளிநாட்டின்அழகை இந்த படத்தில் மிக பிரமாண்டமாக காட்டப்பட்டது அதனால் படத்தை சுமார் ஐம்பது முறை பார்த்தேன்
    இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    கொரோனாவை களைய
    நாம் அணைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும், மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் வாழ்வோம்
    2021,7,ஜுன்

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 2 ปีที่แล้ว

      கொரோன குறித்து கூறினீர்கள். நான் sinopharma ஊசி இங்கு தெரியாமல் போட்டு கொண்டேன். ஊசி போட்ட பின்னர் தான் china ஊசி என தெரிய வந்தது.
      அதன் பின்னர் பட்ட பாடுக்கு அளவில்லை. இதயம் தொடங்கி கை, நெஞ்சு தசை அனைத்தும் அதிர்வு. மூச்சு சரியாக விட முடியாமல் பட்ட பாடு சொல்ல முடியாது. இன்று சுமார் 16 மாதங்கள் கழித்தும் அவவப்போது நெஞ்சு படபடப்பு, இதய தசை, கை, நெஞ்சு தசை உதரல் வந்து செல்லுகின்றது.
      இந்த side effects காரணமாக ஒரு ஊசியோடு நிறுத்தி கொண்டேன்.

  • @Nataraj-we8xm
    @Nataraj-we8xm 9 หลายเดือนก่อน +1

    M.G.R.இறந்து 37 ஆண்டுகள்
    ஆகியும்அவரது திரைப்படங்
    களும்சரி அவர் முதல்வராக
    இருந்துகாலத்திலும்சரி
    இன்றுவரைஅவரைமறக்க
    வில்லை❤❤.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 3 ปีที่แล้ว +11

    நீங்க எம்ஜிஆர் பற்றி இவ்வளவு அருமையா பேசுகிற பேச்சைக்கேட்டு subscribe
    செய்தேன் அருமை சகோதரா.

  • @ramarramar328
    @ramarramar328 2 ปีที่แล้ว +1

    நுணுக்கமான செய்தி நன்றி

  • @ramarramar328
    @ramarramar328 3 ปีที่แล้ว +32

    தெரியாதது தெரிந்து கொண்டோம் நன்றி

  • @maheswaranksk736
    @maheswaranksk736 3 ปีที่แล้ว +14

    MGR the great greater greatest.

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 2 ปีที่แล้ว +4

    Excellent work by the team. Being an ardent fan of Thalaivar I was not aware of this phenomenal information. This is a news to most of us. Thalaivar will remain Thalaiva forever.. Greatttt.........
    Please make some more such authentic and exceptional videos. Kudos to the entire team.

  • @sounakaramia1396
    @sounakaramia1396 3 ปีที่แล้ว +7

    தகவலுக்கு நன்றி

  • @sparklecreations9978
    @sparklecreations9978 3 ปีที่แล้ว +38

    இப்பொழுது உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்வார்கள் தொடருங்கள்

  • @damodaramm8514
    @damodaramm8514 3 ปีที่แล้ว +19

    Sir, an excellent information, which was not known to some people like me. Iam a fan of MGR Sir from my childhood days. I have been fasting for more than four days on hearing my Sir demise. M.DAMODARAM,CHITTOOR.

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 3 ปีที่แล้ว +4

    தகவல் சூப்பர் சார் நன்றி என்று மட்டும் சொல்ல மனமில்லை இருந்தாலும் நன்றி. நன்றி நன்றி

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +1

    தமிழகத்தின் வசூல் மன்னன் எம்ஜிஆர் தான் அன்றும் இன்றும் என்றும்

  • @mayilvagaan1319
    @mayilvagaan1319 3 ปีที่แล้ว +7

    MGR 🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 3 ปีที่แล้ว +18

    இன்றைக்குள்ள நடிகர்களில் யாராவது ஒருவனாவது ஒரு படத்தை தயாரித்து நடித்து இயக்கி அந்தப்படத்தை சாதனைப்படமாக்கி வெற்றிப்படமாக்க தைரியம் உண்டா.

    • @Gaja268
      @Gaja268 2 ปีที่แล้ว

      தீபாவளி

  • @thar7694
    @thar7694 3 ปีที่แล้ว +7

    Mgr அன்பே talent ஆன person

  • @sagadevn9507
    @sagadevn9507 3 ปีที่แล้ว +14

    Ungal sevai unnadhamanadhu, really super sir, puratchi Thalaivarku thaangal seiyum sevai romba perumaiyaga iruku

  • @jagansarveshvar770
    @jagansarveshvar770 3 ปีที่แล้ว +14

    MGR MGR தான்

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 ปีที่แล้ว +23

    Super the only legend in indian cinema dr mgr this movie is relised in chennai agasitiya theatre for next day morning show the mgr fans slept inside entrance of the theatre at that time

  • @rajalingamvpr3435
    @rajalingamvpr3435 3 ปีที่แล้ว +6

    சூப்பர் சூப்பர் சாதனைக்கென்றே பிறந்தவர் தலைவர் அவரின் சாதனைக்கு வேறு எந்த நடிகனின் படமும் வர முடியாது சுவர் விளம்பரம் போஸ்டர் இல்லாமல் வாய் பேச்சாளே ஒடிய ஒரே படம் பல சாதனைக்கு சொந்தகாரர் தலைவர்தான் இந்தி டப்பிங் 20 லட்சும் அவர்கள் போட்ட முதலீடை எடுத்தார்கலா இல்லையா அதையும் சொல்லிருக்கலாம் வாங்கி நஸ்டபடாமல் இருக்கனுமே அதை அடுத்த எபிசொடில் கூறுங்கள்

  • @rajasekarj8051
    @rajasekarj8051 3 ปีที่แล้ว +10

    Super information. Thanks

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +1

    #ப்ரோ.இலங்கையில் தலைவரின் புதிய படங்கள் திரையரங்கில் ஒரு நாளைக்கு இரவு பகல்.
    8 காட்சிகள் என சில வாரம் ஓடும்.அது படிப் படியாக குறைந்து.50வது நாளின் பின் தான்
    நான்கு காட்சிகள்.அதுவரை அதிவேக வசூல் தான்.இதுபோன்று இந்தியாவில் எனக்கு
    தெரியாது.பதிவுக்கு நன்றியுடன்#ஈழத்தமிழன்

  • @murugadas5686
    @murugadas5686 3 ปีที่แล้ว +4

    Really Super Bro Thanks Vazhuka Thalaivar💖 Pukazhu..🙏

  • @99ninne
    @99ninne 3 ปีที่แล้ว +5

    Super bro,,, M G R ,, GOD,,... நீங்கள் சொன்ன விஷயம்,, வேறு யாரும் சொன்னதில்லை

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 ปีที่แล้ว +13

    Arumai

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 ปีที่แล้ว +14

    Sir super information. Sir movie was extraordinary and super movie mgr is always great legend very good information ovian 🙏🙏🙏

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 3 ปีที่แล้ว +5

    Makkal thilagam oruvare cinimavin ooyarntha ennam kondavar enbathanalthan intha athisayam nadakkum nandri nanbare

  • @AbdulRahim-yd4sr
    @AbdulRahim-yd4sr 3 ปีที่แล้ว +8

    Thanks for uploading this video

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +7

    சப்க்ரைப் பன்னிட்டேன் தம்பி நல்வாழ்த்துக்கள் 🌷

    • @whoisim7296
      @whoisim7296 3 ปีที่แล้ว +1

      Very Very Good Thanks

  • @shajahanmustafa3519
    @shajahanmustafa3519 3 ปีที่แล้ว +12

    Super super

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 3 ปีที่แล้ว +12

    அருமை தம்பி! வாழ்த்துக்கள்!

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் கண்ணொளி வழியாக நண்பர்களை காண்பது சந்தோசம் நன்றி

  • @athinath1638
    @athinath1638 3 ปีที่แล้ว +13

    Well done mgr

  • @manipoykrishnan9744
    @manipoykrishnan9744 3 ปีที่แล้ว +12

    Today also his fame is glowing. He's a ever Green hero. One cannot beat him in this century also.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 3 ปีที่แล้ว +15

    MGR always great

    • @damodaramm8514
      @damodaramm8514 3 ปีที่แล้ว +3

      Rajashree production might have earned more than the double the target for releasing MGR Sir Super Duper hit movies ulagam sutra valibar in hindi Deb. version

    • @damodaramm8514
      @damodaramm8514 3 ปีที่แล้ว +3

      No one can beat MGR Sir either in film industry or in Politics. That is MGR Sir.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 ปีที่แล้ว +2

    " The One & Only Always A Ever green Real Superstar & Mega star...

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq ปีที่แล้ว

    Great.MGR.purachitalavar❤MGR movie cinema love you❤

  • @suharaam1726
    @suharaam1726 3 ปีที่แล้ว +5

    Fantastic Informations...💐👌👍 Superb... Go Ahead...

  • @manoharanmanoharan6141
    @manoharanmanoharan6141 3 ปีที่แล้ว +7

    என்றென்டும் சாதனை தலைவன்

  • @MrManie777
    @MrManie777 3 ปีที่แล้ว +8

    Really. Your news about Mgr is new n interesting to read. All the best

  • @radhakrishnan7192
    @radhakrishnan7192 3 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி

  • @selvarasanrasan4531
    @selvarasanrasan4531 3 ปีที่แล้ว +10

    அருமை தொடரட்டும் உங்கள் பணி

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 6 หลายเดือนก่อน +2

    என்றும் வசூல் சக்கரவர்த்தி

  • @kannanmd8704
    @kannanmd8704 3 ปีที่แล้ว +6

    எம்ஜிஆர் சாதனை மண்ணன்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 ปีที่แล้ว +3

    இந்தப் படத்தில் ஹீரோ எம்ஜியார் என்றாலும்
    உண்மையான ஹீரோ
    மெல்லிசைமன்னரே

    • @ChandraSekar-ie7up
      @ChandraSekar-ie7up 3 ปีที่แล้ว +6

      இல்லை எம்ஜிஆர்தான்.எம்எஸ்வியிடம் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ட்யூன்களை போட்டு வாங்கி அதில் ஒன்பது பாடல்களை செலக்ட் செய்து எம்ஜிஆர் விரும்பியபடி சிலமாற்றங்கள் செய்து வெளிவந்தது.பாடல்கள் படுஹிட்.எம்எஸ்விக்கு இரண்டு மடங்கு சம்பளம் எம்ஜிஆர் கொடுத்தார்.

    • @mathanraj4564
      @mathanraj4564 3 ปีที่แล้ว +6

      ஒரு படத்துக்கு ஒரு ஹீரோ தான்

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 3 ปีที่แล้ว +6

    Mgr god

  • @ssrinivasanseena4290
    @ssrinivasanseena4290 2 ปีที่แล้ว +2

    என்றும் என் தலைவன் tttÄ😂

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว +4

    Cinimadurayilum Arasiceyal Sadurankathilum Siranthu Vilankinar , Nammude MG R Avl

  • @raviu7079
    @raviu7079 3 ปีที่แล้ว +10

    One and only MGR - Box office emperor.

  • @jeevanandham9985
    @jeevanandham9985 ปีที่แล้ว

    நாங்கள்திருச்சிரப்பள்ளி,பேலஸ்தியேட்டரில்,,,,173வதுநாளில்தான்பார்கமுடிந்தது,,,திருச்சிபேலஸ்தியேட்டரில்,,,200நாட்கள்ஓடிசாதனைபடைத்தபுரட்சிப்படம்,,புரட்சி தலைவனின், உலகம் சுற்றும் வாலிபன்,, ,,,உலகம்உள்ளளவும்,,,எம் ஜி யார்,,,என்ற தெய்வ அவதாரம்,, மனிதஜீவிதத்தில்இனிமேல்நிகழாது,,,,இப்படத்திற்குஅரசாங்கமும்அரசாங்கஅதிகாரிகளும்செய்சதிகள்,சூழ்ச்சிகள்,,,உலகில்எந்நநடிகருக்கும்நடக்கவில்லை,,ஏனெனில்,,எம் ஜி யார்,,என்றமகோன்னததெய்வம்மக்கள்சக்தியைஉள்ளடக்கியதால்தான்,,,50ஆண்டுகள் என்ன,,,கலிகாலமான,,,4,32,000ஆண்டுகள் வரையிலும்எங்கள்,,,பொன்மனச்செம்மல்,,,எம்ஜிமாரின்,,,புகழைஎவனும்அழிக்கமுடியாது,,பிறக்கும்ஒவ்வொருதலைமுறையிலும்,,எம்ஜியாரின்,வள்ளல்தன்மைஊடுருவிசெல்லும்ஆற்றல்கொண்டது,,,,எம் ஜி யாரை ப்பற்றிதாங்கள்சின்னவயதினராகஇருந்தாலும்,,,நீங்கள்எம்ஜியாரைப்பற்றிபேசுவதால்,,, எம்ஜியார்தரிசனம்நடத்தும்உங்களுக்கு,,,எங்கள் எம் ஜி யார்,உங்களுக்கு,,,பொன்னும்,பொருளும்,செல்வமும்,நீண்டஆயுளும்,நோயற்றவாழ்வும்,புகழும்,கவலையற்றகுடும்பமும்,குடி,மாமிசம்அற்ற,,எந்ததீயபழக்கங்களும்இல்லாதபொன்மேனியைஉங்களுக்கு,,,எங்கள்எம்ஜியார்,,,தருவார்,,,வாழ்கவளத்துடன்

  • @dheek1
    @dheek1 3 ปีที่แล้ว +13

    படிப்பு மிக குறைவு...ஆனால் வாழ்வியல் அனுபவ அறிவு மிக மிக அதிகம் நம் மக்கள் தலைவர்க்கு....
    அரசியல் நய்யாண்டி செய்தவர்களுக்கு அதாவது எம்.ஜி.ஆரை கிண்டலடித்தவர்களுக்கு
    அவர்க்கு என்ன நிர்வாகம் தெரியும் என கிண்டலடித்த எதிராளிகளுக்கு...
    நம் தலைவர் அளித்த சிறு பதில்....நாட்டை ஆளுவதற்கு
    ஏழை மக்களின் பசியை நான் நன்கு உணர்ந்தவன்....
    இதை உணர்ந்தவனே நாட்டை ஆளுவதற்கு தகுதியானவன்...அது ஒன்றே
    பாேதும் என்று மற்றவர்களின்
    வாயை அடக்கியவர் நம் தலைவர்...
    அரசியல் நாகரீகம் இவரிடமிருந்தே மற்றவர்கள் கற்க வேணும்...
    எத்தருணத்திலும் அரசியல் மேடை பேச்சிலும் தன் எதிராளியை தவறுதலாக கூட பேச்சில் உச்சரித்த வரலாறே இல்லை....இது உண்மை....

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 3 ปีที่แล้ว +1

    Sir, please intha video nadigar thilagam TV urimaiyalarukku share chuiyunkkal please.

  • @navisaugustin2153
    @navisaugustin2153 3 ปีที่แล้ว +3

    my.leadar.mgr.great

  • @thar7694
    @thar7694 3 ปีที่แล้ว +3

    Mgr great sir

  • @murugesans5123
    @murugesans5123 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை

    • @andalselvij2703
      @andalselvij2703 3 ปีที่แล้ว +1

      ,Hero God superMan All only one

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 ปีที่แล้ว +5

    Super.

  • @srikannan6452
    @srikannan6452 2 ปีที่แล้ว

    Thanks for your information.... Welcome.

  • @aruldasinbanathan2612
    @aruldasinbanathan2612 3 ปีที่แล้ว +3

    Yesterday today tomorrow super star M G R Regards

  • @jagansarveshvar770
    @jagansarveshvar770 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @m.elumalai77yadav87
    @m.elumalai77yadav87 3 ปีที่แล้ว +3

    My God mgr

  • @rvkvijay7460
    @rvkvijay7460 3 ปีที่แล้ว +3

    MGR food habits pathi video poduga brother

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  3 ปีที่แล้ว

      முயற்சி செய்கிறோம்...
      மிக்க நன்றிங்க...

  • @jawaharvengatasn4966
    @jawaharvengatasn4966 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர்

    • @muthuesaki9068
      @muthuesaki9068 3 ปีที่แล้ว

      எங்களின்.இதயதெய்வம். எப்போதுமே.

  • @jayapalgoodkalpana5882
    @jayapalgoodkalpana5882 3 ปีที่แล้ว +5

    MGR'my god

  • @nattu2620
    @nattu2620 2 ปีที่แล้ว +2

    Thalai ar thalaivarthaan

  • @palanivelpalanivel7484
    @palanivelpalanivel7484 3 ปีที่แล้ว +5

    கர்ணன் தான் MGR

  • @balakannangovind5773
    @balakannangovind5773 3 ปีที่แล้ว +5

    Super