கெங்கேரி பண்டேஸ்வர சுவாமி கோயில் சிறப்புகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அழகான வரவேற்பு வளைவு நாம் பார்க்கலாம். வழக்கமான வரவேற்பு வளைவாக அமையாமல் மிகப்பெரும் சிவலிங்கமும் இருபுறங்களிலும் அமர்ந்த நன்றி சிற்பங்களும் அதன் பிரம்மாண்டத்தை நமக்கு வித்தியாசமாக உணர்த்தும்.
    தொலைவிலிருந்து பார்த்தாலே கோயிலின் அழகிய அமைப்பு நம்மை கவரும் வகையில் இருக்கும். கருவறை விமானம் நம் தமிழக ஆலயங்களைப் போல் அழகுடன் அமைந்திருக்கும் கெங்கேரி பண்டேஸ்வர சுவாமி கோயில்.
    சன்னதி பிரகாரத்தில் மரங்களையும், தல விருட்சங்களையும் காணலாம். சைவ மரபு என்றால் சிவபெருமானுக்குப் பிரியமான வில்வ மரத்தை பூஜித்த போற்றுவார்கள்.

ความคิดเห็น • 1

  • @Punniyakottik
    @Punniyakottik 3 หลายเดือนก่อน

    பார்ப்பதற்கோ அருமை பரமனின் பெருமை ❤சிவம் !!
    👏👏👏👏