sadham hussain vijaya sollathiga anna avar seiraru ana yarukum solrathu ella enka uru thoothukudi thupaki shoot-la erathavaga v2ku poipathu help pannaru
எனக்கு ஒரு வருத்தம். அண்ணா பேசி பேசி அறிவுலகம் படைத்தார். ஆனால் பேசிய தொண்டையில் கேன்சர் வந்து மரணம் வந்தது. எம்ஜியார் சத்துணவு தந்த சரித்திர நாயகன் ஆனார். ஆனால் கடைசி காலத்தில் கடுமையான நோய் கண்டு கொடுமைகள் அடைந்து மனம் நொந்து மாண்டார். ஜெயா அம்மா அநாதை குழந்தைகளுக்கு தொட்டில் திட்டம் கண்டு அநாதை பிள்ளைகளுக்கு வாழ்வு தந்தார். ஆனால் கடைசி 75 நாட்கள் மருத்துவ மனை அறையில் அனாதையாக கட்டில் குழந்தையாகவே எப்படி அவதிப்பட்டார் துடிதுடிக்க இருந்து மர்மமாகவேமறைந்தார். இப்படி புண்ணிய பணிகளில் இப்படி ஒரு முடிவு வருதே என நினைக்காமல் இருக்க முடியுமா. இப்படி வரலாறு இராமாயண காலந்தொட்டு அநியாய முடிவுகள் உண்டு.
தர்மம் தலை காக்கும்-தக்க சமயத்தில் உயிர் காக்கும் .... கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்!!! எல்லா எம்ஜிஆர் படங்களின் ஃபார்முலா என்னவோ ஒன்றுதான் என்றாலும் இன்றைக்கும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை!!! அப்படி ஒரு விருவிருப்பு. அதுதான் *எம்ஜிஆர்*
MGR ஐயாவுக்கு பிடித்தமான சமையல் காரர் இன்று உலகமெங்கும் பல கிளைகள் உடன் உணவகம் நடத்தும் அஞ்சப்பர் ஓட்டல் புகழ் அஞ்சப்ப கோனார் அவர்கள்தான் ஒரு முறை அவரின் செட்டிநாடு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கடைசி காலம் வரை தன் உடன் அவரை வைத்திருந்தவர்
I am a Telugu guy but studied in Chennai, schooling and Mphil. Worked in bank in many Tamilnadu cities. MGR when shooting for films in various outdoor places, whenever there was a break he used to go to the nearest slum area. Give whatever money is with him. MGR no-one can take his place.
மக்கள் திலகம் MGR புகழ் மற்றும் அனைத்து அருமையான குணங்களையும் தமிழகம் மறக்க முடியாது. கஜ்ஜன் கருணாநிதியை இப்போது அவர் கட்சிக்காரர்களே மறந்து விட்டார்கள்
Tears rolling down in my eyes when I hear abt our Great Thalaivar!!! Mam, ur speech is very crystal clear and we need interview like this abt our Thalaivar from u always. Liked it now expecting a lot.
MGR is one teacher,God, Helping poor people kodai vallal,, Annadhanam Ajshaya Pathiram...etc.,..N Any Pesent Hero become CM🙏 S.. RAJAGOPAL PAMMAL PONMANACHEMMAL MAKKAL THILAGAM ELAIKALIN THOZHAN PURATCHI THALAIVAR BHARATH RATHNA EIGHTH KODAI VALLAL EX TEN YEARS OF TAMILNADU CM MGR FAN 🙏👍
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கர்ணன், சீதக்காதி இப்படி சில வள்ளல்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது,. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரே வள்ளல் பொன்மணச்செம்மல் எம் ஜி ஆர் மட்டுமே.
உயர்திரு. M.G.R அவர்களை பற்றிய அருமையான உண்மை தகவல்களை தாங்கள் விளக்கமாக எடுத்துரைத்த விதம் அருமை.....
பாராட்டுக்கள்....
உண்மையான மனித நேயம் படைத்த புரட்சி தலைவர்... காலங்கள் பல கடந்தும் மக்கள் மனதில் வாழ்பவர்..
Manidha kadavul...
இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் mgr அவர்கள்
என்றும் மறக்க முடியாத மாமனிதர்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
Vaali's lyrics for MGR ❤️
6
அம்மா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்
பொன் மனம் கொண்ட மக்கள் திலகம் M G R
ரஜினி விஜய் கமல் எல்லாரும் எம்ஜிஆர் போல முதலமைச்சர் ஆகனும்னு ஆசைப்படுகிறார்கள் தவிர,எம்ஜிஆர் மாதிரி நல்ல காரியம் செய்ய மாட்டேங்குறாங்க..
sadham hussain vijaya sollathiga anna avar seiraru ana yarukum solrathu ella enka uru thoothukudi thupaki shoot-la erathavaga v2ku poipathu help pannaru
@@amuthaamu1749 Dharmam MGR ku mattum thaan irundhathu......Vijay pannalaam.....aanaal makkala muttal aaki thaan panam sambathichu irukkaaru.....tax evasion pannirukkaar....money laundering pannirukkaaru
@@faujibindaas90skid fact bro
@@faujibindaas90skid Idha ipooo ne proof pnra
Amutha Amu avar sondhakaarar vikranth ke help pannala avar eppadi ma matthavangalukku seivaaru... naan karpanaiyaa sollala vikranth eh idha sonnaaru...
Nobody will replace him he is living in our hearts
எனக்கு ஒரு வருத்தம். அண்ணா பேசி பேசி அறிவுலகம் படைத்தார். ஆனால் பேசிய தொண்டையில் கேன்சர் வந்து மரணம் வந்தது. எம்ஜியார் சத்துணவு தந்த சரித்திர நாயகன் ஆனார். ஆனால் கடைசி காலத்தில் கடுமையான நோய் கண்டு கொடுமைகள் அடைந்து மனம் நொந்து மாண்டார். ஜெயா அம்மா அநாதை குழந்தைகளுக்கு தொட்டில் திட்டம் கண்டு அநாதை பிள்ளைகளுக்கு வாழ்வு தந்தார். ஆனால் கடைசி 75 நாட்கள் மருத்துவ மனை அறையில் அனாதையாக கட்டில் குழந்தையாகவே எப்படி அவதிப்பட்டார் துடிதுடிக்க இருந்து மர்மமாகவேமறைந்தார். இப்படி புண்ணிய பணிகளில் இப்படி ஒரு முடிவு வருதே என நினைக்காமல் இருக்க முடியுமா. இப்படி வரலாறு இராமாயண காலந்தொட்டு அநியாய முடிவுகள் உண்டு.
Jesus. kandi ji . sackratis evargaludaya maranamum kodumaiyanadudan
புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் போல் இனி யாரும் பிறக்க முடியாது. ஏழைகளின் நண்பர்!
தர்மம் தலை காக்கும்-தக்க சமயத்தில் உயிர் காக்கும் ....
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்!!!
எல்லா எம்ஜிஆர் படங்களின் ஃபார்முலா என்னவோ ஒன்றுதான் என்றாலும் இன்றைக்கும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை!!!
அப்படி ஒரு விருவிருப்பு.
அதுதான் *எம்ஜிஆர்*
ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே எம்.ஜி.ஆர். மற்ற நடிகர்கள் எம்.ஜி.ஆர் ஆக முடியாது.
இது வைரமுத்துவின் கவிதை வரிகள்
Yaar kavithaya irundah ennada sonnadhu unmaidhane
Unmai
வாழும் வரலாறு மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அம்மா ✌✌
MGR still lives in hearts and minds of people!!!! Noon meal scheme is one example of what he practised in his home!!!!!
வள்ளலே உன் புகழ் ஓங்குக வாழ்க. டாக்டர் அம்மா வாழ்க
Unga name kunchingla?
MGR ஐயாவுக்கு பிடித்தமான சமையல் காரர் இன்று உலகமெங்கும் பல கிளைகள் உடன் உணவகம் நடத்தும் அஞ்சப்பர் ஓட்டல் புகழ் அஞ்சப்ப கோனார் அவர்கள்தான் ஒரு முறை அவரின் செட்டிநாடு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கடைசி காலம் வரை தன் உடன் அவரை வைத்திருந்தவர்
Really
Sangeetha T s
I am a Telugu guy but studied in Chennai, schooling and Mphil. Worked in bank in many Tamilnadu cities.
MGR when shooting for films in various outdoor places, whenever there was a break he used to go to the nearest slum area. Give whatever money is with him. MGR no-one can take his place.
MGR is a great soul. I like him from my primary school days. Ver positive legend. I need his books written in
English,
Thank you for your info. I wi include this in my next book
We need more interviews about MGR
Pl. Publish more interviews from this madm
MGR is the last unbeatable legend in success of movies, humanitarian attitude and politics in film industry.
I dont think any other actor will do this. He is great. One who give food for others are great soul. 🙏🙏🙏
Great soul.. Tq from Malaysia
மக்கள் திலகம் MGR புகழ் மற்றும் அனைத்து அருமையான குணங்களையும் தமிழகம் மறக்க முடியாது. கஜ்ஜன் கருணாநிதியை இப்போது அவர் கட்சிக்காரர்களே மறந்து விட்டார்கள்
ஜெயலலிதா. வை. பற்றி. இது. போல். ஏதும். கேள்விப்பட்டதுண்டா?
Super
MGR is Kaliyog Karnan. HE lives in all Good Souls. My respects to HIM from Singapore.
பொன்மணச்செம்மல் எம்ஜிஆர் ஒரு சரித்திரம் இதை படித்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
No one else in this world like our Thalaivar, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
Thank you so much Mam for letting us know about MGR the great 🙏🏼
No one can match MGR HE IS A GEM
MGR is our deivam ! His legacy will live for next 200 years. If God comes to earth and live with human beings for some time, then, it is MGR !!
Kalaiarasu Arumugam after 200 years they will forget ? Boss mokka podathemga
@@podangadubukus I liked your reply. Made me laugh. Take it easy bro.
இளமையில் வறுமை எவ்வளவு கொடியது என்பதை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.
Wow very interesting things to know about MGR the legend. Wish he lived longer.
MGR is a real hero🙏🙏🙏
MGR's legacy continues even after 33yrs after his death!!.. which personality of his time n later will have such name n fame!.. Impossible..
உயர்ந்தமனிதர்
மக்கள் திலகம் நிகர் மக்கள் திலகம் தான்
பொன்மன செம்மமல்
புகழ் வாழ்க
எம் ஜி ஆர் கடவுள் வாழ்ந்த இடம் இந்த தமிழ்நாடு
உண்மையில் ஆயிரத்தில் ஒருவர் தான் திரு எம்ஜிஆர் அவர்கள்
His kindness is incomparable God bless his soul
Koduppathil avarukku Nigar avarthan
Vallal Miga porutham
My dad hero is MGR
எம் ஜி ஆர் பற்றிய தகவல் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா வணக்கம்.
எம் ஜி ஆர் புகழ் என்றும் வாழ்ந்து கொண்டு உள்ளது
(அனைவருக்கும் சாப்பாடு) வீட்டில் அணையா அடுப்பு...... மெறினாவில் அணையா விளக்கு M.G.R.க்கு
சாராய கடைகள் திறந்த வர் எம் ஜி ஆர்
M.G.R. Magical word.💚💚💚
Tears rolling down in my eyes when I hear abt our Great Thalaivar!!! Mam, ur speech is very crystal clear and we need interview like this abt our Thalaivar from u always. Liked it now expecting a lot.
He is amazing man
@@mohan1771 7வ6ந
@@jayakari1546 what do you mean ?
Thank you so much
D One&Only India Lord of Mercy, ManGreatRespect(MGR)
Arumaiyana vedio 💐💐💐
வாழ்ந்த வள்ளள் புரட்சி தலைவர்
தமிழ் மக்கள் அன்பில் வளர்த்த தலைவர்
God in human form..happy to.be associated with his family members in the cause of education
அருமையான பதிவு
மக்கள் திலகம், பொண்மணசெம்மல், ஏழைகளின் இதயக்கனி, புரட்சித்தலைவர் போல் அன்புஉள்ளம்கொண்டவர் இந்தியாவில் எவரும் இல்லை.
வாழ்க புரட்சித்தலைவர் ரின் புகழ்.
MGR .. iv’valavum awaradu uzaippukku kidaitha parisu... makkalin ullangalil waažum divam... yendrum nambuvadil thawarillai..?? May god bless this great, soul.. Aameen
மிக நன்றி
மிக நன்றி
மிக" நன்றி"
மிக்க நன்ரி உன்மை
So much values to learn... MGR, legend of legends for so many reasons
Tn...cannot born another mgr forever....long live his legacy..from malaysia
வாத்தியாருக்கு நிகர் வாத்தியார் தான். பிறர் பசியாற செய்த செம்மல்
MGR is one teacher,God, Helping poor people kodai vallal,, Annadhanam Ajshaya Pathiram...etc.,..N Any Pesent Hero become CM🙏 S.. RAJAGOPAL PAMMAL PONMANACHEMMAL MAKKAL THILAGAM ELAIKALIN THOZHAN PURATCHI THALAIVAR BHARATH RATHNA EIGHTH KODAI VALLAL EX TEN YEARS OF TAMILNADU CM MGR FAN 🙏👍
Young generation miss panniya oru maperum Thalaivar Makkal Thilagam MGR
பொன்மனச்செம்மல்🤴👑👑👑👒🎖️🎖️🎖️
MGR the legend makkal thillakam 👑 great
Amma neenga neraya pesanum andavarai patri.sevi vazhi ketpadhum inbham.nanri amma
வாழ்க்கையில் நல்ல வற்றை கற்றுக்கொண்டேன்.
மிகவும் அருமையான பதிவு. முண்நுறை தான் கோஞ்சம் நீளமானதா உள்ளது.
மனித தெய்வம்......
புரட்சித் தலைவரைப் போன்று ஒரு தலைவர் வருங்காலத்திலேயாவது உருவாகி வருவார் என எதிர்பார்ப்போம்.
இருக்கிறார், அவரே தல அஜித் 😍
@@georgedaniel2514 Bigggggg ComeDy .Evanukum ThagudI Ella. only MGR GreaTesT mAn
Yes varuven
MGR we love you always.You are always in our hearts.
True legend
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கர்ணன், சீதக்காதி இப்படி சில வள்ளல்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது,. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரே வள்ளல் பொன்மணச்செம்மல் எம் ஜி ஆர்
மட்டுமே.
He is still living in our hearts, the true legend of india.....
We also are there, one day we went hearing impaired school, we can't tell how nice, some people think that's normal rice,. But we wooow very nice ❤️
Irai koduthavan iraivane. .......M.G.R
Mass
Wow...Great Man ever
Darling Vaathiyaar ever green Thala
God of poor people
எத்தனை யோ பிள்ளைகளின் எதிர்காலம் பாணி எம் ஜி ஆர் புகழ் வணக்கம்
Mgr sir great person...semma sir
இப்போது அவர் இருந்தால் எத்தனை பேர சுளுக்கு எடுத்திருப்பாரோ. அவர் போனதும் நிறைய பேருக்கு குளிர் விட்டு போச்சு...
Wooow. Superb.
Reallyyyyyy He was a legend
MGR used to visit Kanchi mahaperiava and used take his advise he followed kanchi swamigal as he used to feed many people everyday
Mgr legend 💪✌️
அணையா தீ அணைத்தது பசி தீயை. தன் பசியை பொறுத்தார் அது ஆற்றல் பிறர் பசியை போக்கினார் அது பேறாற்றல்.
அவர் பிறந்த நாட்டில் நாண் வாழ்வதில் பெருமை படுகிறேன்
கடைஏழு வள்ளல் ஏன்று சரித்திரத்தில் நாம் படித்திருக்கிறோம்,ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த ஏம்.ஜி.ஆர் அவர்கள் எட்டாவது வள்ளல்.
Vaalga valamudan yendrendum MGR pugazh Nandrigal Medam.
அருமை...
கலியுக கர்ணன்... MGR
MGR is like deivam....
Yes
Evergreen beloved great Leader....
Tks. Doctor😃😃😃😃😃😃
Legend
Superru
வள்ளல் நாமம் வாழ்க
MGR is Great
My Dad Mr Guy Bathmaraj was a good friend of MGR..my Dad was very good PRO..MGR sir offered my Dad to be the General Secretary of AIADMK..
Amazing.. so lucky.. 🙏, has uncle said any interesting stories about Puratchi Thailavar...
Yes Boss ...He wanted to make me the C.M...
Allu illana Yaru , ethu vennam nu sollalam...
Enka naatoku evara mari oruthar illama poyitare😥😥 but enka manla than iya purantharu endu nenaikum pothi romba santhoshama eruku🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Superma....
I'm born in 1990, three years after his death. I admire him, he is really Makkal Thalaivan!
மனித கடவுள்
MGR🙏🙏🙏🙏 iam Sri lanka
Great
ஏழைகளின் பசியை உணர்ந்த மாமேதை.சத்துணவு வழங்கி ஏழைகளை படிக்க வைத்தவர் எம்ஜிஆர்
Mgr sir fan club
Enendrum nam idhaya deivam MGR .. THALAIVAN nna AVARU THAN ...