மாமாண்ணே நல்லாருக்கீங்களா? | சீமானை நாக்-அவுட் செய்த விஜய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 123

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +28

    Political bomb என்று கூட்டணி க்கு அழைப்பு விடுத்து திருமாவிடம் மூக்குடை பட்டது சிரிப்பை வரவழைக்கிறது

    • @francisiraj7315
      @francisiraj7315 18 วันที่ผ่านมา +1

      எழுச்சி தமிழர் சிறந்த காமெடியாக்கிவிட்டார்.

  • @sampathp5588
    @sampathp5588 18 วันที่ผ่านมา +44

    ஒரு 50 பேர் கொண்ட கூட்டத்தில் அறிஞர் அண்ணா என் கிராமத்தில் 1967 இல் பேசியது எனக்கு நினைவில் வருகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் தரிசித்தவர் அண்ணா அவர்கள்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +7

    தோழர்கள் உரை மிக மிக சிறப்பான உரை.வாழ்த்துக்கள்

  • @vasanthkumar7687
    @vasanthkumar7687 18 วันที่ผ่านมา +28

    சேர சோழ பாண்டிய தமிழ் மன்னர்கள் வாரிசுகள் இளவரசர்கள் அனைவருமே பரம்பரை பரம்பரையாக பல தலைமுறைகளாக குடும்ப ஆட்சி நடத்தி ஆட்சி செய்தனர்.மன்னராட்சி காலத்தின் பெருமை பேசும் சீமான் விஜய் கட்சி போன்ற அரசியல் இயக்கங்கள் திமுக கலைஞர் குடும்பத்தை மட்டும் குறி வைத்து விமர்சனம் செய்வது முரண்பாடாக உள்ளது

    • @francisiraj7315
      @francisiraj7315 18 วันที่ผ่านมา +4

      அது குடும்ப வாரிசு இல்லை.அரசியல் வாரிசு.தகுதி இருந்தால் தான் வரமுடியும்.

    • @kanagaraj6240
      @kanagaraj6240 18 วันที่ผ่านมา

      அருமை❤❤

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +13

    அண்ணா தேர்தல் அரசியலில் இருந்ததால் தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அனைவருக்கும் ஆன அரசியல் செய்தார்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +27

    பாஜகவுடன் கலைஞர் கூட்டணி வைத்த போது சில கண்டிஷன் களுடன் தான் வைத்தார்

  • @babuqatar6502
    @babuqatar6502 18 วันที่ผ่านมา +12

    சூப்பர் நண்பா👍💯👌 கரெக்ட்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +8

    ரோஸ்ட் பிரதர்ஸ் கிளாம் பாக்கம் பஸ் நிலையம் பற்றி மிக சிறப்பான காணொலி போட்டு இருக்கிறார்கள்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 18 วันที่ผ่านมา +32

    அண்ணாவை ஒரு‌முறை இது பற்றி கேட்டார்கள்.கிராமத்தில் கூட்டம் போடும் நிர்வாகிகளை‌நான்பேர்சொல்லி‌அழைக்கும்போது உள்ளுரிலுள்ள மக்கள் இவர்களின்பேர்களை அண்ணாவே சொல்லிவிட்டார் என்று அவர்களுக்கு உள்ளுர் மக்களிடம்‌மதிப்பு கூடும் என்று‌சொன்னார்.

    • @francisiraj7315
      @francisiraj7315 18 วันที่ผ่านมา +1

      ஒன்றும் தெரியாதவனுக்கு வரலாறு எப்படி தெரியும்?

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +12

    இன்னும் ஆதவ் அர்ஜீனா வை விசி கட்சியில் வைத்து இருக்கவேண்டுமா என்று திருமா யோசிக்க வேண்டும்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 17 วันที่ผ่านมา +3

    தமிழக அரசியலில் இன்னொரு
    ஜீ.கே. வாசன்🤣 விஜய்🤣🤣

  • @Gnanam50
    @Gnanam50 18 วันที่ผ่านมา +6

    தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி கல்லூரிகளுக்கு 1/2 நாள் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என வெளி நாடுகளில் உள்ளதை போல செய்தது பாராட்ட கூடியது.

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 17 วันที่ผ่านมา

      @@yaayee2886 டேய் கபோதி.அவர்களுக்கு தீபாவளி இல்லை.உன்னை மாதிரி சங்கி கூட்டத்துக்கு தீபாவளி உண்டு அல்லவா.அனைவருக்குமான ஆட்சி தான் திராவிட மாடல்.குறிப்பிட்ட பார்ப்பான்களுக்கு ஆன ஆட்சி தான் ஆரிய மாடல்

    • @Gnanam50
      @Gnanam50 17 วันที่ผ่านมา +1

      @yaayee2886 அது பிறரது நம்பிக்கைகள் மீது கொண்ட மரியாதை. அவர்களுக்கு வேண்டியதை செய்து தர வே‌ண்டியது அரசை நிர்வகித்து வருபவர்களின் கடமை.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +6

    அதிமுக ஆட்சியில் கஜானா காலியான தைப் பற்றி நிருபர்கள் கலைஞரிடம் கேட்டபோது என் தலை காலியாக வில்லை என்று நகைச்சுவையாக பதில் சொன்னார்

  • @PrabaharanAMR
    @PrabaharanAMR 17 วันที่ผ่านมา +4

    அன்புத் தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பேசும்போது இலங்கை பிரச்சனை பற்றி பாசிங் கமென்ட் ஆக பேசிவிட்டு நகர்ந்து விட்டீர்கள். ஆனால் உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. இலங்கையில் 2009 ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது அங்கு நடந்த கொடுமைகளை கேல்விப் பட்டு கலைஞர் அனலிடைப்பட்ட புழுவாக துடித்தார் அதனைத் தடுக்க என்ன பாடுபட்டார் என்பதனை நான் அருகில் இருந்து பார்த்தேன். ஆனால் இங்கு தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கூட்டம் கலைஞர் மீது கொண்ட வன்மம் காரணமாக திமுக வை தமிழர் நலனில் போலியாக அக்கறை உள்ள கட்சியாக சித்தரிக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்று உள்ளார்கள். அதனை நீக்க நீங்கள் தொடர்ந்து அது பற்றி விரிவாக தொடர்ந்து பேச வேண்டும். அதற்கு முன்பு களத்தில் இருந்து உண்மைத் தகவல்களை திரட்டி தரவுகளுடன் பேச வேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  • @ShakilaChandraSekar
    @ShakilaChandraSekar 18 วันที่ผ่านมา +5

    தமிழ் நாட்ல ஈஸியான வேல ஹெச் ராஜா வை அடிக்கிறது 😂

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +4

    இப்போது தான் திருமா வளவன் சரியான உரை நிகழ்த்தினார் விஜய்யை பற்றி

  • @Dravidamurugan8883
    @Dravidamurugan8883 17 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பு பதிவுகள் தோழர்களே

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 18 วันที่ผ่านมา +10

    எங்கள் வீட்டில் 15 ஓட்டும், திமுக விற்க்கு மட்டுமே,

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +9

    பெரியார் பேரைச்சொன்னவுடனேயே அதர்மம் மனோஜ் விஜய்யை ஆதரிப்பது வருத்தம் அளிக்கிறது

    • @கற்பவன்
      @கற்பவன் 18 วันที่ผ่านมา

      விஜய்க்கு நன்றி கடன் பட்டுருக்கோம். அவனும் திராவிடம் தமிழருக்கு எதிரானது பெரியார் தமிழரை வெறுத்த கன்னடர்னு சீமான் கூட கைகோர்த்து இருந்தான்னா நம்மளால ஒரு மயிர கூட புடுங்கி இருக்க முடியாது.

    • @francisiraj7315
      @francisiraj7315 18 วันที่ผ่านมา

      அவர் பெரியார் கட்டவுட் வைத்த காரணத்தால் அப்படி பேசியிருந்தார்.விஜயை கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார்.

    • @ஒளிநீலன்
      @ஒளிநீலன் 17 วันที่ผ่านมา

      மனோஜ் சொன்னது விஜயைப் பயன்படுத்தி பெரியாரை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே. அவரின் அத்தனை அரைகுறை அறிவையும் அல்ல.

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 17 วันที่ผ่านมา

      @@purusotham9144 உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியாரை கொண்டு சேர்த்ததை விட இந்த தற்குறி விஜய் கொண்டு செல்வார் என்பது சரியல்ல

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 17 วันที่ผ่านมา

      @@ஒளிநீலன் விஜய் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியவுடன் அவர் ரசிகர்கள் பெரியாரை ஆதரிக்க தொடங்கி விட்டார்களா.விஜய்யை நம்புவது மூடத்தனம்.விரைவில் அறிந்து கொள்வீர்கள் அவன் ஒரு குழப்பவாதி என்று

  • @selvaperia8512
    @selvaperia8512 18 วันที่ผ่านมา +5

    ஆஹா ஹா நொண்ணன் சீமான் சிதைஞ்சி விட்டான், அசிங்க பட்டு, அவலப்பட்டு, கேவலப்பட்டுட்டான். மனசு மகிழ்கிறது.

  • @ramachandran8630
    @ramachandran8630 18 วันที่ผ่านมา +6

    விஜய் புதிய பட துவக்க விழா நடந்தது. டைரக்டர் பிஜேபி

  • @sathish6989
    @sathish6989 18 วันที่ผ่านมา

    Super intellectual speech..one brother is missing..🎉🎉🎉happy deepavalli brother all..sathish Kumar from madurai

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +6

    மாநாடு போட்டதோடு சரி.போய் படுத்தே விட்டானய்யா

    • @jayaseelansanthi8390
      @jayaseelansanthi8390 18 วันที่ผ่านมา

      அடுத்த கூத்துக் காட்ட பயிற்சியில் இருப்பான் அந்த தற்குறி விஜய்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +4

    இன்னும் வயநாடு தமிழ் நாடு வெள்ளத்தின் போது ஏற்பட்ட இழப்புக்கு உதவி வழங்கப் பட வே இல்லை

    • @francisiraj7315
      @francisiraj7315 18 วันที่ผ่านมา +1

      அதைப் பற்றி விஜய் கவலைப்படமாட்டான்.காரணம் மோடி தான் அவன் முதலாளி.

  • @samsathrak1287
    @samsathrak1287 17 วันที่ผ่านมา +1

    அரசியலில் அடுத்த தற்குறி விஜய்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 18 วันที่ผ่านมา +12

    விஜய் தானாக பேசவில்லை.எழுதிக்கொடுத்ததை நிர்பந்தத்தில் பேசுகிறார்.ஆட்டுவித்தால் ஆடாதாதோர் யார்.

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan7563 18 วันที่ผ่านมา +6

    ஹச் ராஜா வை பிகில் படத்தில் வில்லன். ஷர்மா.

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 16 วันที่ผ่านมา

    எங்கள் ஓட்டு 12 ஓட்டு திமுகவுக்கு

  • @t.v.sudhahar1934
    @t.v.sudhahar1934 18 วันที่ผ่านมา

    தென்னாட்டில் சிவன்னு பேர் வெச்சிருக்கிறோம்.
    எல்லா நாட்டிலும் இருக்கிற இறைவா போற்றி.

  • @karunanidhikarunanidhi-ne3rl
    @karunanidhikarunanidhi-ne3rl 16 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +7

    தமிழ் நாட்டில் கோவில்கள் நிறைய இருந்தாலும் தளபதி ஸ்டாலின் ஆட்சியை தான் மக்கள் ஆதரிப்பார்கள்

  • @jacquelinemaryrayappan7166
    @jacquelinemaryrayappan7166 18 วันที่ผ่านมา +1

    You are well-informed persons, wonderfully and fully enlighten others always on the topic you speak. But one kind advise, please let the other person to complete his message. Every time the other person is obstructed by the intrusion of the next. This leads to loss of information to the listeners, and diminishing the quality of out put. I think you are in anxiety...please handle this, then your programme will be blameless , excellent with information politically enlightening others.

  • @somasundaram3109
    @somasundaram3109 18 วันที่ผ่านมา +10

    விஜயின் பேச்சில், கோபம் கொப்பளித்ததே தவிர, பாயாசம் போல் இனிக்கவில்லை. எனவே, அவனது கழகம், தமிழக வெற்றிடக் கழகமாவது திண்ணம்.

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 16 วันที่ผ่านมา

    super presentation

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 18 วันที่ผ่านมา

    மிகவும் சரி

  • @visil94
    @visil94 18 วันที่ผ่านมา +3

    Well said ❤❤❤

  • @Appavuappavu-u7u
    @Appavuappavu-u7u 18 วันที่ผ่านมา +3

    Unmature is not correct immature is correct

    • @nagarajanv5955
      @nagarajanv5955 18 วันที่ผ่านมา

      Immature and unmature both are correct.pl refer Quora digest.

  • @mohancm4301
    @mohancm4301 18 วันที่ผ่านมา +2

    Supar ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vasanthkumar7687
    @vasanthkumar7687 18 วันที่ผ่านมา +1

    விஜயை ஆதரிக்கும் அன்பான அனைவருக்கும் பட்ஜெட் என்றால் பொருளாதாரம் என்றால் மக்களுக்காக இதுவரை அரசுகள் செயல்படுத்திய சமூக நலத்திட்டங்கள் இவற்றுக்கு பணம் எங்கு இருந்து எவ்வளவு வரி பொது மக்கள் மீது போட்டு வசூலித்து ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது என்கிற புரிதல் ஏற்படுத்தி கொண்ட பிறகு உங்களது நிலைப்பாட்டை தீர்மானியுங்கள்

  • @deenad6562
    @deenad6562 18 วันที่ผ่านมา +1

    Dont Hate People, Hate People Action

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 18 วันที่ผ่านมา

    👌👌👌🌹🌹

  • @sundarnatarajan1712
    @sundarnatarajan1712 18 วันที่ผ่านมา +2

    இந்தப் பிசிற விட்டுத்தள்ளுங்க பாஸ்

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 18 วันที่ผ่านมา

    ஏலியனும் செந்திலும் எங்கே போனாங்க!

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา +2

    கம்யூனிஸ்ட் கள் இன்னும் அறிவில் வளர வேண்டும்

    • @muthusamymuthusamy4753
      @muthusamymuthusamy4753 17 วันที่ผ่านมา

      ATHU NADAKKATHUNGA SIVAPPU THUNDUGAL TAMILNATTILTHAN VALURANGA

  • @jaikjaik4919
    @jaikjaik4919 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunachalam9441
    @arunachalam9441 16 วันที่ผ่านมา

    புராணங்களும் அப்படித்தான். அதில் லாஜிக் இருக்காது. கதைகள் தான் ஒழிய. அவைகள் வரலாறு கிடையாது.

  • @Gnanam50
    @Gnanam50 18 วันที่ผ่านมา +1

    விஜய் யை ஆதரிக்கும் அதர்மம் manoj அதர்மம் செய்கிறார்.

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 18 วันที่ผ่านมา

      என் கருத்தும் அதுதான் நண்பா.நன்றி.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 18 วันที่ผ่านมา +2

    பாசிச பாயாசம் விஜய் நடித்த விக்ரவாண்டி ,
    திரள்நிதி சுருட்டிய சைமனின் இலங்கையில் ஆமை வேட்டை எல்லாம் கலவர அருமை.

  • @irmkp
    @irmkp 18 วันที่ผ่านมา +1

    🎉

  • @t.v.sudhahar1934
    @t.v.sudhahar1934 18 วันที่ผ่านมา +1

    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 18 วันที่ผ่านมา +2

    தமிழ் நாட்டில் ஈசியா அடிக்கிற ஒரே ஆள் எச் ராஜா அவனயே அடிக்க முடியலை 😅😅😅😅

  • @vinothj1313
    @vinothj1313 16 วันที่ผ่านมา

    Tvk❤❤❤❤❤

  • @michaelrajesh882
    @michaelrajesh882 17 วันที่ผ่านมา

    mandan சீமானை ஒரு மனநலமருத்துவரிடம் காட்ட வேண்டும்!

  • @VIKRAMzxc
    @VIKRAMzxc 16 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் ஓட்டை,, உடைசல் பேருந்துகள்.. ரேஷன்கடைகள்வாரத்தில் பல நாட்கள் திறப்பதே இல்லை.. அரிசி.. பருப்பு, பாமாயில் கிடைப்பது இல்லை.. 3 ரேஷன் கடைகளுக்கு ஒரு விற்பனையாளர்.. 3 அங்கன் வாடிக்கு ஒரு அங்கன் வாடி பணியாளர்.. 4 பள்ளிகளுக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர்.. அரசு ஊழியர்.. ஆசிரியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி, இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிப்பு... ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை.. ( பழைய ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு ) ஊழல், லஞ்சம் பெருகிப்போச்சு.. உதாரணம் வருவாய்துறை... பத்திர பதிவு துறை.. கல்வித்துறை செயல்பாடு படு மோசம்.. 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்,, ஆங்கிலம் வாசிக்க தெரியாது.. காரணம் ஆன்லைன் புள்ளி விவரப்பதிவுகள்.. ஸ்டாலின் அரசு நிர்வாகம் படு மோசம்.. விளம்பரஆட்சி இது!

  • @ilangovanmurugappan2416
    @ilangovanmurugappan2416 18 วันที่ผ่านมา

    திருதிராக்ஷ்டிரனும்,பாண்டுவும் ராஜாவுக்கு பிறந்தவர்களல்லர்.

  • @AI_mod
    @AI_mod 18 วันที่ผ่านมา

    Yallam ok than bro. Udayanidi amma kaala vilunthu arasiyal ku vara vey matten nu solli filim release panna kathai um solli irukalam. 😅

  • @vinothj1313
    @vinothj1313 16 วันที่ผ่านมา

    Tvk🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @arunachalam9441
    @arunachalam9441 16 วันที่ผ่านมา

    விஜய ஒரு காமெடியன் ஆக்கிட்டீங்களாப்பா? எப்படி இருந்த அவர. இப்படி ஆக்கிட்டீங்களே. எல்லாம் அந்த பஜ்ஜியால் வந்த வினை..

  • @chamrajraj808
    @chamrajraj808 15 วันที่ผ่านมา

    Rendu nimisampakka mudiyala

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 16 วันที่ผ่านมา

    அல்லு சில்லு youtube மீடியா

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 16 วันที่ผ่านมา

    Vijay also knockout soon

  • @palanisamy3576
    @palanisamy3576 16 วันที่ผ่านมา

    Engaz veettil 5 vote dmkthan

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 17 วันที่ผ่านมา

    Unmature? Immature!

  • @palanisamy3576
    @palanisamy3576 16 วันที่ผ่านมา

    Aabasa kathai teewazi

  • @jeraldraju3930
    @jeraldraju3930 16 วันที่ผ่านมา

    ...yir vankkangnna ...nni.

  • @ALANGAMUTHU
    @ALANGAMUTHU 18 วันที่ผ่านมา

    தளபதி விஜய் நவீன பெரியார் நவீன அண்ணா நவீன அம்பேத்கார் ஊரை ஏற்றும் ஊதாரிகள் தளபதியை எதிர்பார்க்கள்

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 18 วันที่ผ่านมา

      😂😂😂

    • @balamurugan4864
      @balamurugan4864 17 วันที่ผ่านมา +1

      குறிப்பிட்ட மூவரும் மக்களுக்காக கடுமையாக உழைத்தவர்கள். விஜய் ஜெயலலிதாவின் காலில் விழுந்ததைப்போல் இல்லாமல் மூவரும் இறுதிவரை சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள்

    • @Ramjiramji825
      @Ramjiramji825 16 วันที่ผ่านมา

      வாய மூடு மாடு