Prestige induction pic.3.1v3.5 E4 error how to fix Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • e4 Error how to fix இந்த e4 எரர் வந்துச்சு அப்படின்னா ஐஜிபிடி பக்கத்தில் இருக்கக்கூடிய 820k செக் பண்ணி பாருங்க அது வந்து வேல்யூ அதிகமாகும் வந்தால் அந்த ரெசிஸ்சிட்டர் Resistor மாத்திட்டீங்க அப்படின்னா e4 கம்ப்ளைன்ட் ரெடியாயிடும் மேலும் பல தகவலுக்கு என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்+918148898034
    #shortsfeed #trending #video #viral #jar #induction #shortsvideo #stabilizer #fan #viralvideo #youtubeshort #update

ความคิดเห็น • 15

  • @heyramanandh8176
    @heyramanandh8176 6 หลายเดือนก่อน +1

    சகோதரா இன்று தங்கள் சொன்னது போல் ஒரு induction stove சரி செய்த்து விட்டேன் மிகவும் நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +2

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️❤️🤝

  • @paramesdriver
    @paramesdriver 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤எளிமையாக புரியவைப்பதற்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும் 🙏

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 4 หลายเดือนก่อน +1

    super master thank u

  • @RaviChandran-lz2yc
    @RaviChandran-lz2yc 4 หลายเดือนก่อน +1

    Verry verry thanks😅😅❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 หลายเดือนก่อน +1

      எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🥰🥰🤗🤗

  • @elangoelango2795
    @elangoelango2795 7 หลายเดือนก่อน +2

    Sir vanakkam, prestige stovla heat aguthu but off pannomna fan udanea off agiduthu,konja nearam oodithana nikkanum udanea ninnuduthu please vilakkam sollunga bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 หลายเดือนก่อน +2

      சராசரி ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் வந்து நம்ம யூஸ் பண்ணிட்டு இருக்கும்போது ஆஃப் பண்ணாம அப்படின்னா உள்ள இருக்கிற ஃபேன் வந்து பாத்தீங்கன்னா கரெக்டா ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் வரைக்கும் நமக்கு ஓடும் ஏன் அப்படினா உள்ள ஈட்டிங் சென்சார் நார்மல் ஹீட் வர வரைக்கும் அந்த ஃபேன் ஓடிட்டு தான் இருக்கும் அந்த சென்சிங் வந்து நார்மல் வீட்டுக்கு வந்தவுடன் கட் ஆஃப் ஆகிவிடும் இல்ல உங்களுக்கு ஆஃப் ஆகாம இன்டக்ஷன் ஆன் பண்ண உடனே ஃபேன் ஓடிக்கிட்டே இருக்கு அப்படின்னா நீங்க எங்கயோ சர்வீஸ் கொடுத்து இருப்பீங்க கொடுக்கும்போது ஃபேன் ஓட ஐசி டிரான்ஸ்சிட்டர் ப்ராப்ளம் இருந்திருக்கலாம் அதனால அவங்க ஃபேனை துருவா கனெக்சன் கொடுத்திருப்பார்கள் இல்லையென்றால் ஃபேன் உடைய டிரான்சிஸ்டர் ஐசி ஷார்ட் இருந்தால் டைரக்டா ஓடும் சார் 🤝

  • @athiseshan1233
    @athiseshan1233 7 หลายเดือนก่อน +1

    புரோ வணக்கம் பஜாஜ் 1000W e3 வருது என்ன செய்யலாம்.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 หลายเดือนก่อน +1

      ஹாய் வேல்யு ரெசிஸ்டர் செக் பண்ணி பாருங்க மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 8148898034

  • @user-ml3fg9op4f
    @user-ml3fg9op4f 4 หลายเดือนก่อน +1

    நான் உங்கள் மாணவர்

  • @Dharani-re6qj
    @Dharani-re6qj 7 หลายเดือนก่อน +1

    Super sir enna app nu sollunga

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 หลายเดือนก่อน +1

      play.google.com/store/apps/details?id=com.brandoncano.resistancecalculator
      இந்த லிங்க்ல போனீங்கன்னா ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்