What is Engine Compression , How to check / தமிழ்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #ENGINRCOMPRESSION#VAGANAVIYAL
    Engine compression Tester buy link.amzn.to/3xRSPho
    என்னுடைய புதிய Workshop திறப்பதற்கு நன்கொடை (DONATION) தரவிரும்பும் நண்பர்கள் 8825625118 என்ற எண்ணிற்கு Google pay செய்யலாம்.. பணமோ, மனமோ இல்லையென்றால் கடந்து செல்லுங்கள் கட்டாயமில்லை.நன்றி..
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil

ความคิดเห็น • 392

  • @SathishKumar-fx8gw
    @SathishKumar-fx8gw 3 ปีที่แล้ว +56

    இன்று முதல் நீர் Prof.Gopinath என்று அழைக்கப்படுவீராக...........

  • @boopathis9245
    @boopathis9245 3 ปีที่แล้ว +25

    புது கடை update சொல்லுங்க

  • @venkatachalamsubramaniyam7703
    @venkatachalamsubramaniyam7703 3 ปีที่แล้ว +5

    இதை விட இவ்வளவு அருமையா யாரும் சொல்லிதரமாட்டாங்கா சூப்பர்

  • @ArunKumar-rd1bw
    @ArunKumar-rd1bw 3 ปีที่แล้ว +12

    Nalla soldringa bro...pesama diploma, B.E mechanical la workshop exercises ku tution edunga 😃

  • @மண்டையடிமாணிக்கம்

    Best mechanic ever

  • @vijaymechanichero244
    @vijaymechanichero244 3 ปีที่แล้ว +6

    Vera level thala neenga enga chief mechanic

  • @mohameduwais6382
    @mohameduwais6382 3 ปีที่แล้ว

    வணக்கம் செர் உங்க வீடீயெ அனைத்தும் பார்ப்பென் செர்

  • @shanmugam7966
    @shanmugam7966 3 ปีที่แล้ว +2

    2stroke and 4stroke ora alava and marupatuma consam vilakkavum வாழ்த்துக்கள் சிறப்பு

  • @Rudhran2000
    @Rudhran2000 3 ปีที่แล้ว +9

    Beautiful explanation. 👌

  • @Varadhan95101
    @Varadhan95101 3 ปีที่แล้ว +4

    Very Good Crystal Clear Explanations Brother💐💐💐

  • @Vignesh_ram
    @Vignesh_ram 3 ปีที่แล้ว +8

    Gopi Anna apache 2004v service pending na, shop opening ku verithama waiting.. 😎😎🔥🔥

  • @jayapradheep5775
    @jayapradheep5775 3 ปีที่แล้ว +12

    சூப்பர் அண்ணா தினமும் ஒரு பதிவு போடுங்க அண்ணா 🤩

  • @PraveenKumar-qv3ni
    @PraveenKumar-qv3ni 3 ปีที่แล้ว +3

    wheel Alignment pathi solluga bro 🙏

  • @mf.motorworld2676
    @mf.motorworld2676 ปีที่แล้ว

    Ungala Mari yarume theliva solla matanga anna super anna

  • @surendharsv4980
    @surendharsv4980 3 ปีที่แล้ว +6

    Nalla puriyum padi sonniga anna 🌹🌹🌹

  • @KrishnaKumar-rt6nq
    @KrishnaKumar-rt6nq 3 ปีที่แล้ว

    Indha video dhaan naa thedittu irundhen bro...enakkaga potta madhiri irukku....😃😃😃😃 tq Bro...

  • @thiyaguarasu9129
    @thiyaguarasu9129 3 ปีที่แล้ว

    இதுவரை உங்களைப்போல் ஒரு மெக்கானிக்கை பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதும் இல்லை... இந்த பதிவு மட்டும் அல்ல உங்கள் அனைத்து பதிவுகளும் எளிமையாகவும், சிறப்பாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது நண்பா....
    எனக்கு ஏற்பட்ட பல சந்தேகத்திற்கு உங்கள் மூலமாக பதில் கிடைத்தது...
    நன்றி நண்பா ...🙏🙏
    சிறப்பான சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்.....🖒🖒🖒

  • @karuppankaruppan2642
    @karuppankaruppan2642 2 ปีที่แล้ว +2

    Valuable information👌👌

  • @jdmaster3445
    @jdmaster3445 3 ปีที่แล้ว +2

    Best explaination ever.....👍🏻👌🏻👌🏻🔥🔥🔥. Super naaa❤️. Vera lvl....👏👏👏👏👏

  • @dayalankp9442
    @dayalankp9442 2 ปีที่แล้ว

    Ayiea ungale sevai magathanathu modi iyea ungallukku neyamana mp akkalam aen avar kavanikkavilai ungal sevai thodara valthukkal.

  • @jayasankar7422
    @jayasankar7422 3 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு .... எக்ஸாஸ்ட் ஷ்டோக்கில் காற்று வெளியேறிவிடும்.. அப்பொழுது பிரஷர் இருக்காது என்பது என்னுடைய கணிப்பு... தயவு செய்து தெளிவுபடுத்தவும்

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 ปีที่แล้ว +1

      கொஞ்ச நேரம் இருக்கும் நண்பா

  • @gg89899
    @gg89899 2 ปีที่แล้ว +2

    சூப்பர். Please from now on wards also explain what other extra procedure for BS6 Bikes in your videos. Also for Pulsar because of twin spark plugs.

  • @tamilarasanponnusamy4329
    @tamilarasanponnusamy4329 3 ปีที่แล้ว +1

    Great explain very good

  • @DineshDinesh-cv5sw
    @DineshDinesh-cv5sw 3 ปีที่แล้ว

    அண்ணா சேலத்திலிருந்து தினேஷ் மெக்கானிக் நா நீங்க புதுசா பற்றவைக்க என்னோட வாழ்த்துக்கள் நான்

  • @technews7705
    @technews7705 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு bro 👌

  • @leoviji9569
    @leoviji9569 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் தோழரே!இப்படி செக் பண்ணும் போது இதுக்கு பிரஷர் ஹோல்டிங் டைமிங் யதும் இருக்கா..

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். மகிழ்ச்சி, ஆனால் இந்த மெக்கானிசம் (Fly wheel & crank shaft) உள்ள வாகனங்கள் அனைத்தும் வரும் காலங்களில் மின்சார வாகனங்களாக மாறவேண்டியுள்ளது(Pollution) சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்த மெக்கானிசம் வாகனங்களின் மூலம் உலகின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 ปีที่แล้ว +1

    Anna super explaination super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 valthukal

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 3 ปีที่แล้ว

    மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்

  • @rajeshr3316
    @rajeshr3316 3 ปีที่แล้ว

    Shop sikram open pannung na unga vedio la romba miss pandra

  • @salmanfaris235
    @salmanfaris235 3 ปีที่แล้ว

    Super video anna
    Puthu kadai update sollunga

  • @kannan1174
    @kannan1174 ปีที่แล้ว

    அருமை நண்பரே......

  • @blackff1055
    @blackff1055 2 ปีที่แล้ว

    Bro romba useful ah irundhuchi keep going 🔥❤️🇱🇰

  • @murgenthavarajoo477
    @murgenthavarajoo477 3 ปีที่แล้ว +2

    Nice explain,keep going JI🇲🇾👍

  • @bharathirajendiran3528
    @bharathirajendiran3528 3 ปีที่แล้ว

    Bro ungalukaga than bro wait panen

  • @aruljames2658
    @aruljames2658 3 ปีที่แล้ว

    Super nalla vilackam vazthkkal sir

  • @rajeshkumarp2879
    @rajeshkumarp2879 3 ปีที่แล้ว

    Compression illama iruntha, ena pbm, yetha check pannanum sonengale, super anna 🙏 🙏

  • @albertdevadoss6027
    @albertdevadoss6027 3 ปีที่แล้ว

    ஏதாவது private college-ல proff. job try பண்ணுங்க bro.. உங்க முகத்தில் ஒரு ஃபிரஷ் ஃபீல் காண முடிகிறது.. எவ்ளோ நாள்தான் "ஆமா அழுக்காயிருப்போம்" -னு இருப்பீங்க... White collar job-ku மாறிட வாழ்த்துக்கள் கோபி...
    💞💞💕💕💖💖

  • @KumarK-lu5zx
    @KumarK-lu5zx 3 ปีที่แล้ว

    Super anna nega oru Bike Doctor anna

  • @arskumararskumar9114
    @arskumararskumar9114 2 ปีที่แล้ว

    Best மெக்கானிக்

  • @arunn562
    @arunn562 3 ปีที่แล้ว +1

    Sema bro BHP and torque pathi videos podega bro

  • @maniyarasanranganathan9996
    @maniyarasanranganathan9996 7 หลายเดือนก่อน

    Excellent brother

  • @sakthi140oparator
    @sakthi140oparator 3 ปีที่แล้ว +1

    Use full update nanba ரொம்ப நாள் சந்தேகம் தீந்தது

  • @guna.2649
    @guna.2649 3 ปีที่แล้ว

    Superb na...honda company la work pannran. Anga trying kodupaga but avaga romba Sean poduvaga... But nega simple Sollitiga super ...

  • @muhammedaflah7920
    @muhammedaflah7920 3 ปีที่แล้ว +1

    Air compressor specifications used in your workshop

  • @RaviRaviRavi007
    @RaviRaviRavi007 3 ปีที่แล้ว

    Hi bro daily 1 video podunga bro because we are big fan of u bro...

  • @sasikumar-ld8iu
    @sasikumar-ld8iu 2 ปีที่แล้ว

    Excellent explanation boss thanks

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 3 ปีที่แล้ว

    Hi bro very nice taking

  • @ranancoolmail
    @ranancoolmail 2 หลายเดือนก่อน

    Vera level

  • @sathesht8925
    @sathesht8925 3 ปีที่แล้ว

    Thailiva ur great

  • @krishshaanth5876
    @krishshaanth5876 2 ปีที่แล้ว

    Power value pathi oru vilakkam kudunga yamaha tzr

  • @thennavankanna3364
    @thennavankanna3364 3 ปีที่แล้ว

    New work shop Ku enathu வாழ்த்துகள்

  • @bharathirajendiran3528
    @bharathirajendiran3528 3 ปีที่แล้ว

    Intro vera level bro😍😍😍

  • @rapcity1674
    @rapcity1674 3 ปีที่แล้ว

    Anna na sri lanka la irundu comment pannuran en inspiration neenga enakku oru dout iruku anna oru bike race ku illati stunt ku thayarikkirai eppadi adhuku bike condition epidi irukanum idha pathi oru vdo pota nalla irukum anna romba help full ah irukum

  • @asvanthbharathi
    @asvanthbharathi 3 ปีที่แล้ว

    ௮ண்ணா Honda unicorn 150 cc Engine oil சொல்லுங்கள், ௨ங்க புது வாகணவியல் workshop open பண்ணுங்க, நாங்க ஆவலோடு ௭திர்பார்கிறோம், நான் ஈரோட்டிலிருந்து ௨ங்ககிட்ட ௭ன்னோட bike service விடனும், வாழ்க வளமுடன்💐

  • @abdulnaseernaseer1104
    @abdulnaseernaseer1104 3 ปีที่แล้ว

    Tirumpe vannach bro after few weeks thanks

  • @proffestional5947
    @proffestional5947 3 ปีที่แล้ว

    Gear box pathi video podunga sago

  • @sakthivelmageshs2366
    @sakthivelmageshs2366 3 ปีที่แล้ว

    Very good

  • @rajeshkumarp2879
    @rajeshkumarp2879 3 ปีที่แล้ว

    New workshop video podunga anna

  • @sasee1974
    @sasee1974 3 ปีที่แล้ว

    good information..............

  • @rktailor75
    @rktailor75 8 หลายเดือนก่อน

    Good work

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 ปีที่แล้ว +1

    Very super anna...
    Thanks

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 3 ปีที่แล้ว

    Comprshar meeter link அனுப்புங்க anna.... Vera level explanation

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 ปีที่แล้ว +1

      amzn.to/3xRSPho

    • @trendingmechanic5621
      @trendingmechanic5621 3 ปีที่แล้ว

      @@vaganaviyaltamil tq அண்ணா happy morning anna daily um yethavathu oru cantant ready panni போடுங்க

  • @navaskarnavaskar8869
    @navaskarnavaskar8869 3 ปีที่แล้ว +1

    New Shop open pannuga bro

  • @georgea3356
    @georgea3356 ปีที่แล้ว

    Thanks bro

  • @KSA-ke2hs
    @KSA-ke2hs 3 ปีที่แล้ว

    Bro pulsar bike la remote key vaikkuratha pathi video poduga

  • @vr_audio
    @vr_audio 3 ปีที่แล้ว

    Super bro 🔥tnq

  • @kavin1977
    @kavin1977 3 ปีที่แล้ว +1

    Intro mass bro

  • @guna.2649
    @guna.2649 3 ปีที่แล้ว

    Ithu pola bs6 vandi pathiyum soli koduga...cpr sim calculations pathi solluga

  • @iniyanpalani362
    @iniyanpalani362 3 ปีที่แล้ว

    Vera level anna neenga

  • @vinsanwark9102
    @vinsanwark9102 ปีที่แล้ว

    தல சூப்பர்

  • @sindhiyamuthusamy6529
    @sindhiyamuthusamy6529 3 ปีที่แล้ว +3

    You were brilliant mechanic anna. You were giving new information everytime.
    I am having a doubt. During kicking the bike while checking the pressure air fuel mixture rich aagatha ?

  • @velukumaravel9159
    @velukumaravel9159 2 ปีที่แล้ว

    Nice job Bro

  • @BellIcon
    @BellIcon 7 หลายเดือนก่อน

    Bro, kicker ilatha vandiku epadi check panuveenga? Athulayum saavi podama crank'ah epadi suthaa vaipeenga?? Gear pottu try panuveengala???

  • @kalaivanan.k6765
    @kalaivanan.k6765 3 ปีที่แล้ว

    Super video

  • @aravindhanl6092
    @aravindhanl6092 3 ปีที่แล้ว

    Bro live challenge podunga anna

  • @dhakshnamoorthy.d3149
    @dhakshnamoorthy.d3149 3 ปีที่แล้ว

    True technician

  • @sakthia4377
    @sakthia4377 3 ปีที่แล้ว

    Vannakam anna.
    Unga fan from avadi.

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 3 ปีที่แล้ว

    அப்பாடா வந்துட்டீங் நீங்க இல்லாம போர் 👋👋

  • @vlogsofunknowncomrade7359
    @vlogsofunknowncomrade7359 3 ปีที่แล้ว

    Bullet bs 6 video podunga

  • @selvab8569
    @selvab8569 3 ปีที่แล้ว

    Super Anna. Nice and useful video thanks Anna

  • @guru6153
    @guru6153 2 ปีที่แล้ว

    Super bro 👌💯🙌

  • @shanmuganathanshanmuganath6273
    @shanmuganathanshanmuganath6273 3 ปีที่แล้ว +1

    சுப்பா் அண்ணா👌👌👌👌

  • @Arul-wi4cd
    @Arul-wi4cd 3 ปีที่แล้ว

    Bro working dress la tha nalla irukinga

  • @mohanrajm35
    @mohanrajm35 3 ปีที่แล้ว

    Bs6 fuel injection pathi sollunga bro

  • @anesteena.m6415
    @anesteena.m6415 3 ปีที่แล้ว

    supper anna 👍

  • @yaswanthr5121
    @yaswanthr5121 3 ปีที่แล้ว

    Splendor bike wiring pathi oru video podugea ANNA🙂

  • @mr.brighttech7687
    @mr.brighttech7687 ปีที่แล้ว

    Super

  • @karthikjohn8754
    @karthikjohn8754 3 ปีที่แล้ว

    Super thalaiva👌👌👌

  • @முருகன்பாடல்கள்
    @முருகன்பாடல்கள் 3 ปีที่แล้ว

    சுப்பர் அன்ணா

  • @gokulkiller3383
    @gokulkiller3383 3 ปีที่แล้ว +1

    Work shop maathitingalaaa....

  • @anandhananandhan6847
    @anandhananandhan6847 ปีที่แล้ว

    super

  • @tigerkumar8992
    @tigerkumar8992 3 ปีที่แล้ว +1

    Anna unga shop location sollunga , Enga iruku ?

  • @SathishKumar-vp7kh
    @SathishKumar-vp7kh 3 ปีที่แล้ว

    எந்த மாதிரி டூல்ஸ் எல்லாம் இருக்குன்னு உங்க வீடியோ பார்த்து

  • @bodibikers9835
    @bodibikers9835 3 ปีที่แล้ว +1

    Salf start bike (R15)ku yapti parpathu

  • @gnanavelm5330
    @gnanavelm5330 3 ปีที่แล้ว

    HI Anna very super. New workshop update sollugka anna.

  • @sanjairamya
    @sanjairamya 3 ปีที่แล้ว

    BS6 compression video podunga anna.

  • @SuryaSurya-mq1no
    @SuryaSurya-mq1no 3 ปีที่แล้ว +1

    Hi bro glay engine oil addive kuda glay fuel addive vum podalama

  • @dharania7281
    @dharania7281 ปีที่แล้ว

    Super anna