Jayalalitha அம்மாவுக்கு நிகர் அம்மாதான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.7K

  • @s.srinivasansrinivasan2737
    @s.srinivasansrinivasan2737 5 ปีที่แล้ว +177

    கம்பிரமான குரல்.....நீங்கள் உயிருடன் இருக்கும் போது இந்த குரலின் மகிமை எங்களுக்கு தெரியவில்லை....இப்பொது உணர்கின்றோம்....

  • @nandakumarg816
    @nandakumarg816 5 ปีที่แล้ว +121

    இந்த வீடீயோவை பார்க்க போதெல்லாம் என்னை அறியாமல் கண்கலங்கி விடுவேன் அம்மா வாழ்க

    • @nazeerayisha
      @nazeerayisha 2 หลายเดือนก่อน

      😊😊p😊0
      Hnnokllllppopi jio
      Opkkjpoo😅

    • @balaramanr5311
      @balaramanr5311 2 หลายเดือนก่อน +1

      ஏண்டா ஏ1 ஐ பற்றி பேச வெட்கமாக இல்லையா?

  • @rajamurugesh4994
    @rajamurugesh4994 5 ปีที่แล้ว +1102

    உண்மையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கம்பீரமான பெண் சிங்கம்

    • @almadeenuparith8052
      @almadeenuparith8052 5 ปีที่แล้ว +7

      Unmaiii

    • @seemlyme
      @seemlyme 4 ปีที่แล้ว +3

      raja Murugesh
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/Z_Mxjdrd7Sw/w-d-xo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @gnaneswaranr3628
      @gnaneswaranr3628 4 ปีที่แล้ว +4

      ஆயிரம்தவறானசெயல்களால்தண்டனைபரிசு

    • @mr.bharath553
      @mr.bharath553 4 ปีที่แล้ว +5

      கம்பீரம் வெளியில்தான். வீட்டிற்குள் சசிக்கு அடிமை நண்பா

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 4 ปีที่แล้ว +1

      @@mr.bharath553 🤣🤣🤣

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 2 หลายเดือนก่อน +35

    அம்மா❤ நீங்க இருக்கும் வரை தமிழ் நாடு பெருமையாக இருந்தது. 🙏🏽

  • @vijiviji7124
    @vijiviji7124 5 ปีที่แล้ว +152

    அம்மா நிங்கள் இருக்கும் போதூ தெரியவில்லை உங்கள் அருமை ...i.miss.u .amma

  • @mahendran143MSD
    @mahendran143MSD 5 ปีที่แล้ว +841

    மீண்டும் நாம் கேட்க முடியாது வார்த்தை ஜெ.ஜெயலலிதா என்னும் நான் 😥 😥 😥

    • @megalasesilinmegalasesilin509
      @megalasesilinmegalasesilin509 5 ปีที่แล้ว +2

      😭😭😭

    • @VelMurugan-uc2eg
      @VelMurugan-uc2eg 4 ปีที่แล้ว +2

      *

    • @seemlyme
      @seemlyme 4 ปีที่แล้ว

      mahendra kumar
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/Z_Mxjdrd7Sw/w-d-xo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @nandhinilakshmanan1285
      @nandhinilakshmanan1285 4 ปีที่แล้ว +1

      😭😭😭

    • @swaasaaholistichealthcare4226
      @swaasaaholistichealthcare4226 4 ปีที่แล้ว +2

      Really sad

  • @வெங்கடசூப்ரமணியன்யாதவ்

    கம்பீரத்திற்கு ஜெயலலிதா மட்டுமே. சிங்கமாக வாழ்ந்த மரியாதைக்குரியவர்

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 ปีที่แล้ว +93

    💖💖💖💖💖💖 என்னமோ ரொம்ப பிடிக்கும் ஜெ என்று சொல்லும் போது மனம் மகிழுது💚💚💚💚💚💚💚💖💚💖💚💖💚💖💚💖💚💖💚

  • @venkatasalamvadivel7936
    @venkatasalamvadivel7936 5 ปีที่แล้ว +56

    பார்த்தால் அழுகை தான் வருகிறது சிங்கம் சிங்கம் தான் மாண்டுபோனதுசிங்கம் சிறுநரிகள் வாழ்கிறது

  • @dhamoc2502
    @dhamoc2502 5 ปีที่แล้ว +20

    அம்மா நீங்கள் தெய்வம் என்பதை இப்போது தான் உனர்ந்தேன்

  • @MeenatcheeSundaram
    @MeenatcheeSundaram 4 หลายเดือนก่อน +38

    மீண்டும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மலர வேண்டும் ஆட்சி மலர வேண்டும்

    • @RDhanasekaranR-uh1fz
      @RDhanasekaranR-uh1fz หลายเดือนก่อน

      மீண்டும்மலரனும்இரட்டை.இலை❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunkishore1532
    @arunkishore1532 5 ปีที่แล้ว +318

    ஆயிரம் மாற்று கருத்து இருந்தாலும் இப்படி ஒரு பெண் வாழ்ந்தார் என்பது நம் தமிழ் வரலாறு மறக்காது. ராணுவ கட்டுப்பாடு என்றல் என்ன என்பதை காண்பித்தவர்.

    • @MeiyyappaChettiyar
      @MeiyyappaChettiyar 4 หลายเดือนก่อน +6

      She was maintained excellent law and order.

  • @vijayansundarrajan8090
    @vijayansundarrajan8090 5 ปีที่แล้ว +30

    நான் தி.மு.க காரன் இந்த கானோலி பார்க்கும் போது என் கண்களில் வழியும் கண்நீரை நிறுத்த முடியவில்லை.

  • @nagarajan19821
    @nagarajan19821 4 ปีที่แล้ว +8

    அம்மா மட்டும் இருந்திருந்தால் மீண்டும் இந்த மாதிரி மறு படியும் அம்மா தான் முதல்வர் இது சத்தியம்

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว

      She won by a whisker last time with less than 1 percentage diff between runner and winner. With largely fragmented opposition esp presence of third party coupled with Modi blessings through officials and maneuvering postal votes as invalid... All helped her to usurp power in the most scurrilous and dishonest way... If she were alive, there would be a straight contest with their front being disintegrated or coalesced with one or another, she would stand facing the nemisis in her career. Better be gone rather being scuppered..

  • @srirathnaa6086
    @srirathnaa6086 5 ปีที่แล้ว +17

    இந்த பாடல் அவருக்கு மட்டுமே பொருந்தும்.நமது தமிழ் சமுகத்தில் நீத்தார் பெருமை உரைத்தல் என்று ஒன்று உண்டு. யார் பற்றியும் இறந்த பின் புகழ் பாடி என்ன? என்று நினைப்பேன். ஆனால், அம்மா இந்த பாடல் நான் எங்க நின்று கேட்டாலும் என் கண்கள் துளிக்கின்றன.. but நான் உங்கள் கட்சி அல்ல 1 முறை கூட தங்களுக்கு என் ஓட்டு பதிய படவில்லை. Miss u அம்மா. தங்க தாரகையே !வாழிய உம் புகழ்

  • @tamilramu3791
    @tamilramu3791 5 ปีที่แล้ว +72

    அம்மாவின் பேச்சு சிங்கம் கர்ஜானை போன்று இருக்கும் உமக்கு இனை இனி எவ்வாறும் இல்லை உங்களை வணங்கிறோம் அம்மா

  • @jayaram8101
    @jayaram8101 5 ปีที่แล้ว +834

    கம்பிர கர்ஜனை அம்மா புகழ் வாழ்க யாராலும் இந்த இடத்தை நிரப்ப முடியாது அதிமுகவில்

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 5 ปีที่แล้ว +4

      Amma onnu Kamarajar Ila..

    • @muruganpadmanathan9217
      @muruganpadmanathan9217 5 ปีที่แล้ว +1

      👍

    • @muruganpadmanathan9217
      @muruganpadmanathan9217 5 ปีที่แล้ว +9

      hp guppy
      oru pennaga irunthu,
      pala innalkalai kadanthu, intha alavu uyarvuku yethiya jayalalitha than siranthavar..

    • @KarthikKarthik-su1eq
      @KarthikKarthik-su1eq 5 ปีที่แล้ว +7

      @@hpflowehornindia628kamarajar Kum mela

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 5 ปีที่แล้ว +2

      @@KarthikKarthik-su1eq mental... Aprom yethukuu da avlo money ya amukunanga . Athuvum family ilama. Wine shop 7000 *iruku . Muda solu da

  • @suganyarajesh2763
    @suganyarajesh2763 5 ปีที่แล้ว +239

    ஜெயலலிதாவாகிய நான்னு சொல்லும்போது, பாகுபலியாகிய நான்நு சொல்ட்றா மாதிரி இருக்கு,,,,.

  • @kalimuthu7996
    @kalimuthu7996 5 ปีที่แล้ว +544

    நான் திமுககாரன் இந்த கானோலி பார்க்கும் போது கண் கழங்கிறது

    • @veniravi8212
      @veniravi8212 5 ปีที่แล้ว +11

      நானும்தான்

    • @rajendhiransrinivasan8041
      @rajendhiransrinivasan8041 5 ปีที่แล้ว +3

      Kali Muthu 🙏🙏🙏🙏✌✌✌✌👏👏👏

    • @lathalaxman9757
      @lathalaxman9757 5 ปีที่แล้ว +4

      Nandri sir.maatraan thootathu malligaium manakkum endra paramparaiyil vanthavargal sir neenga.kangal kalanga than seium.

    • @mohamedyusuf6455
      @mohamedyusuf6455 4 ปีที่แล้ว +1

      Great Anna t q

    • @bluebird357
      @bluebird357 4 ปีที่แล้ว +1

      Hats off Sir

  • @selvaa4785
    @selvaa4785 5 ปีที่แล้ว +14

    இந்த பாடலை கேட்டாலே தன்னை மீறி கண்னீர் வருகிறது😭😭😭😭😭

    • @venkatesanm7935
      @venkatesanm7935 5 ปีที่แล้ว

      Naan oru d m k. Veriyan but ungala romba miss pandran i miss you amma

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 5 ปีที่แล้ว +233

    தாயே உன் கர்ச்சனை கேட்காமல் என் காது செவிடானது போல் உணர்கிறேன் அம்மா

  • @ramasamya7982
    @ramasamya7982 5 ปีที่แล้ว +6

    அம்மாவின் அன்புக்கு தமிழ் நாடே அடிமை....

  • @gajendrangajendran4508
    @gajendrangajendran4508 5 ปีที่แล้ว +167

    Real hero and heroine tn amma only

  • @muthumarig1253
    @muthumarig1253 2 ปีที่แล้ว +5

    அம்மா மறுபிறவி எடுத்து வா தாயே பாரதம் காக்க

  • @kps7534
    @kps7534 3 หลายเดือนก่อน +13

    அம்மாஅம்மாதான்❤❤❤
    ஆசீர்வாதத்துடன்மீண்டும்
    ஆட்சிஅமையவேண்டும்

  • @aravindkumar6145
    @aravindkumar6145 5 ปีที่แล้ว +7

    ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...... சிம்மக்குரல்🙏🙏🙏🙏

  • @amma5677
    @amma5677 5 ปีที่แล้ว +63

    என்னே வாய்ஸ்.. அரசியல் தாண்டி... வீர மங்கை ... தெளிவான தமிழ் உச்சரிப்பு

  • @karthikaviji2025
    @karthikaviji2025 4 ปีที่แล้ว +5

    Ninga irukum pothu unga arumai theriyala... Ninga pona aprm than therinjithu.... Great women...super leader.... Miss u 😢😢😭😭😭😭

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 5 ปีที่แล้ว +515

    அந்த வாய்ஸ்
    ப்பா....
    அதுக்கு நிகர்
    வேறு ஏது

    • @pornastarlife1896
      @pornastarlife1896 5 ปีที่แล้ว +1

      Engage veitudula kudikaran pasunatha kakala

    • @anatharaj162
      @anatharaj162 5 ปีที่แล้ว +2

      Niga solrathu unmatha so miss u j amma

    • @almadeenuparith8052
      @almadeenuparith8052 5 ปีที่แล้ว +1

      Kandippaga

    • @seemlyme
      @seemlyme 4 ปีที่แล้ว

      Sampath Kumar
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/Z_Mxjdrd7Sw/w-d-xo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @parthis9121
    @parthis9121 4 ปีที่แล้ว +27

    We miissed her.She was very good in decision making & admin

  • @vadivelt1213
    @vadivelt1213 5 ปีที่แล้ว +89

    தமிழ்நாட்டின் பெண் சிங்கம் அம்மாவின் குரல் சிங்கத்தின் கர்ஜனை உலகம் உள்ள வரை அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும் மக்களின் இதய தெய்வம்

  • @er.shubham5511
    @er.shubham5511 4 ปีที่แล้ว +32

    I miss u Amma, after watching Queen web series .......i cried .....soo much ......becoz u are a very good actress and CM of Tamil Nadu ......and good thinker all time 😭😭😭i miss u

  • @a.santhosha.s.thevar2186
    @a.santhosha.s.thevar2186 5 ปีที่แล้ว +327

    அம்மாவுக்கு நிகர் அம்மாதான் பெண்சிங்கம் The iron lady of tamil nadu

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 5 ปีที่แล้ว +1

      Pen singam ahhhhhhhhhhhh. Hahahahahaa. Nee partha.

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 5 ปีที่แล้ว

      @CHIEF kali -CLASH ROYALE corruption

    • @kumaresanr8843
      @kumaresanr8843 5 ปีที่แล้ว

      come to my village pannal come to my village pannal f

  • @ivdhivash5367
    @ivdhivash5367 4 ปีที่แล้ว +16

    இதைவிட சிறப்பாக செய்வார் நம் CM முதல்வன் பழனிச்சாமி ஐயா . அடுத்த தேர்தலில் உரிமை கொடுத்து பாருங்கள் அருமையான ஆட்சி தமிழ் நாட்டில் அமையும் . நான் சத்தியமாக எந்த கட்சியும் சார்ந்தவனல்ல.

  • @akashjonathan
    @akashjonathan 4 ปีที่แล้ว +6

    ஜெ.ஜெயலலிதா என்னும் நான் .... Goosebumps 😍

  • @vadivelt1213
    @vadivelt1213 5 ปีที่แล้ว +8

    ஐ மிஸ் யூ அம்மா தமிழ்நாட்டின் அரசியல் சிம்மசொப்பனம் எங்கள் புரட்சித்தலைவி அம்மா

  • @vaan1376
    @vaan1376 5 ปีที่แล้ว +314

    இந்த இரும்புப் பெண்மணி இன்னும் சில காலம் நம்மிடையே இருந்திருக்கலாம்.

    • @elavarasudollar9809
      @elavarasudollar9809 5 ปีที่แล้ว

      Ama anna amma illa enpathu namba musicals😭😭😭😭

    • @seyedaajura6493
      @seyedaajura6493 4 ปีที่แล้ว

      Irumbu penmani irunthirundal ipo irumbu kambikku pinnal thaan irukanum

    • @vaan1376
      @vaan1376 4 ปีที่แล้ว

      @@seyedaajura6493 இதற்கு முன் அவரை சிறையிலடைத்த போதும் அதிலிருந்து மீண்டு வந்து அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

    • @gnaneswaranr3628
      @gnaneswaranr3628 4 ปีที่แล้ว

      @@vaan1376 இந்தவேணடாதவெற்றிக்கொடி
      பிரதமமந்திரிமோதிஅனுமதித்த
      சலுகைஅவருக்குதேவைப்பட்டது
      உள்பட

    • @vaan1376
      @vaan1376 4 ปีที่แล้ว

      @@gnaneswaranr3628 மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த ஒருவராலும் அரசியலில் வெற்றிக்கொடியை நாட்ட முடியாது. சிறை சென்று வந்த பிறகும் கூட மக்கள் அவரை ஆதரித்தனர்.

  • @RameshRamesh-sz1oz
    @RameshRamesh-sz1oz 4 ปีที่แล้ว +7

    நூற்றுக்கு நூறு உண்மை நீங்கா அன்பு கொண்ட அம்மா மண்ணுலகம் மறைந்தாலும் அம்மாவின் நினைவு மறையாது

  • @செல்வரெத்தினம்பிள்ளை

    இதைபார்த்தாலே அழுகைவருகிறது

  • @User-maninaidu
    @User-maninaidu 3 หลายเดือนก่อน +6

    2024 la pakuravanga like pannunga

  • @prajinvenkate6704
    @prajinvenkate6704 5 ปีที่แล้ว +150

    அம்மா இல்லாத இந்த அரசியலே புடிக்கலை"😭

  • @nithisak8013
    @nithisak8013 5 ปีที่แล้ว +2

    அம்மா உன் இழப்பு எங்களுக்கு தமிழ்நாட்டையே இழந்ததுப்போல் இருக்கிறது

  • @shakthivel5093
    @shakthivel5093 5 ปีที่แล้ว +229

    பெண் சிங்கம்.

  • @aquariumfishramk7902
    @aquariumfishramk7902 5 ปีที่แล้ว +224

    மறுபிறவி எடுத்து வா தாயே மக்களை காக்க

    • @saravananlvr4595
      @saravananlvr4595 4 ปีที่แล้ว +2

      😪😪😪😪😪😪

    • @kosopet
      @kosopet 4 ปีที่แล้ว +1

      Aiyoo ..

    • @seyedaajura6493
      @seyedaajura6493 4 ปีที่แล้ว +9

      Ethuku again jail Ku porathka???amma oru kutravaali thyagi illa..so over buildup panama chumma irunga

    • @madhushreed7639
      @madhushreed7639 4 ปีที่แล้ว +3

      @@seyedaajura6493 Sari nee mudu

    • @kannanm337
      @kannanm337 4 ปีที่แล้ว +6

      Marupadiyu tamilnaata kolla adikavaa

  • @r.s.rammakrishnan7533
    @r.s.rammakrishnan7533 5 ปีที่แล้ว +400

    உன்னை ப்போள் தலைவியை நாடுஇழந்து அம்மா.😢😢😢

    • @smrma1640
      @smrma1640 5 ปีที่แล้ว

      தமிழ்நாடு பெற்ற பாக்கியம் இந்த வேசை செத்தது - ஒரு கேடுகெட்டவளை முதல்வராக்கி கொண்டாடிய பயித்தியங்கள் உலகில் தமிழகத்து மக்களே.

    • @sheelagovind3141
      @sheelagovind3141 5 ปีที่แล้ว +2

      Miss u maa.....great leader

  • @LNmediaMKG
    @LNmediaMKG 5 ปีที่แล้ว +2

    தோன்றின் புகழோடு தோன்றுக என்பதற்க்கு எடுத்துக்காட்டு அம்மா,கூடாய் நட்பு கேடாய் முடியும் என்பதற்க்கு எடுத்துக்காட்டும் அம்மாவே ,இந்த வீடியோவைப்பார்த்தவுடன் அழுகையே வந்தது ஜெயலலிதா எனும் நான் என்றவுடன்😭

  • @gurumedia9237
    @gurumedia9237 5 ปีที่แล้ว +44

    Miss u Amma ur only great leader.....role model for women's

  • @kadermydeen2870
    @kadermydeen2870 5 ปีที่แล้ว +1

    சிங்கம் தமிழ்ச்சி அம்மா ஜெயலலிதா

  • @manikandanjeyapaul6780
    @manikandanjeyapaul6780 5 ปีที่แล้ว +32

    பெண் சிங்கம் அம்மா இன்று தமிழகம் உங்களை பிரிந்து வாடுகின்றது அம்மா

  • @vadivelt1213
    @vadivelt1213 5 ปีที่แล้ว +1

    அம்மா பதவியேற்கும்போது சொல்லும் ஜெ ஜெயலலிதா எனும் நான் சிங்கத்தின் கர்ஜனையாக தான் எங்களுக்கு தெரியும் ஐ மிஸ் யூ அம்மா

  • @mrkarthiknethaji8687
    @mrkarthiknethaji8687 4 ปีที่แล้ว +3

    மக்களால் நான் மக்களுக்காகவே நான்
    ........... மீண்டும் கேட்க முடியாத குரல் .ஜெ . ஜெயலலிதா எனும் நான்

  • @vinothkumarelectriciantv1994
    @vinothkumarelectriciantv1994 5 ปีที่แล้ว +4

    அம்மா தாயே

  • @singaravelan8511
    @singaravelan8511 5 ปีที่แล้ว +342

    கம்பீரமாக நடந்து வந்த அம்மா, உங்களை ஒரு குடும்ப குள்ளநரி கூட்டம் சதி செய்து கொன்று விட்டதே.

    • @jagacreative
      @jagacreative 5 ปีที่แล้ว +2

      இது கம்பீரம்..

    • @balavanumamalai4107
      @balavanumamalai4107 5 ปีที่แล้ว +6

      நன்றி. இதத்தான் அம்மா இறந்த நாள் முதல் சொல்லுகிறேன்.. ஒரு பயலும் நம்பள. போதாதற்கு சசிகலா கொன்னுட்டா.. மன்னார்குடி மாபியா கொன்னுட்டாங்கன்னு குருமூர்த்தயும் இங்குள்ள சில அடிமைகளும் திரும்ப திரும்ப சொல்லி நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? அம்மாவை கொன்னுட்டா சசிகலாவிற்கு என்ன லாபம்? ஒன்னும் கிடையாது.
      அதே நேரத்தில் பிஜேபிக்கு எந்நாளும் நுழையமுடியாத தமிழ்நாட்டில் அம்மாவைகொன்னுட்டு, அடிமைகள் துணைகொண்டு எளிதில் ஆட்சியை நடத்திவிட முடியும். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. தொண்டர்களுக்கு இது மெல்ல மெல்ல தெரிய வந்ததினால் இப்போ சாரை சாரையாக தினகரன் பின்னால் அணிவகுக்கின்றனர். திருடனுக்கு தேள் கொட்டியது போல் பிஜேபியும் அடிமை கூட்டமும் முழிக்கிறது...

    • @SamSung-sh5uc
      @SamSung-sh5uc 5 ปีที่แล้ว +1

      ஒரு குடும்பம் அல்ல இரண்டு குடும்பம் சேர்ந்து உங்களுக்கு துரோகம் பண்ணாங்க

    • @shanmugamk882
      @shanmugamk882 5 ปีที่แล้ว

      .68k

  • @vasumathik.p.8719
    @vasumathik.p.8719 5 ปีที่แล้ว +7

    இக்காட்சியை காணும் போது மனம் பாரமாகிறது.உடல் நிலையை நன்றாக பார்த்து கொண்டு இருக்கலாம்.

  • @smart251000
    @smart251000 5 ปีที่แล้ว +7

    Hats off !! You were a mother to the state. Till date no one knows how you died. Just in tears. The only Iron Lady. Will be missed forever .

  • @Villagevlogs-q1m
    @Villagevlogs-q1m 5 ปีที่แล้ว +6

    அம்மா உணவகம் ty good assembly tn government super

  • @arumugams759
    @arumugams759 5 ปีที่แล้ว +168

    அம்மா என் கண்களில் வழியும் கண்நீரை நிறுத்த முடியவில்லை.

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 5 ปีที่แล้ว

      Hahaha. Kamarajar yarunu theriyuma .!?

    • @saravanans5898
      @saravanans5898 5 ปีที่แล้ว

      Pipeline pottukko

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 5 ปีที่แล้ว +1

      @@hpflowehornindia628உனக்கு தெரிந்தால் போதும். உன்னை யாரு பார்க்க சொன்னது. காமராஜ் பற்றி பதிவுகளுக்கு ஜால்ரா போடு. அம்மாவிற்கு உன் நற்சான்றிதழ் தேவை இல்லை

  • @p.t.peraneshperiyasamy1802
    @p.t.peraneshperiyasamy1802 5 ปีที่แล้ว +1

    நான் திமுக தான் வளர்க அவர்களது புகழ்

  • @rubyrubesh5409
    @rubyrubesh5409 5 ปีที่แล้ว +3

    அம்மாவுக்கு நிகர் எங்க அம்மா தான்.

  • @Sutharsan-skj
    @Sutharsan-skj 4 ปีที่แล้ว +4

    இந்த யுகத்தின் உண்மையான சிங்கப்பெண் எங்கள் அம்மா❤️🙏

  • @janetdeepika360
    @janetdeepika360 5 ปีที่แล้ว +29

    Gonna have very bad test during 2019 election sorry mam but we miss you and we also miss m karunanidhi

  • @andalnarayanan8761
    @andalnarayanan8761 5 ปีที่แล้ว +4

    Lovely tears comes from my eyes seeing Amma great loss for Tamilnadu. Amma we lost you. Thought I am from Karnataka I always bow my head to your great service

  • @alfazi749
    @alfazi749 5 ปีที่แล้ว +32

    Very brave lady. We all miss you

  • @xcentbmw.8926
    @xcentbmw.8926 5 ปีที่แล้ว +7

    புரட்சி தலைவி அம்மா புகழ் வாழ்க 🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪

  • @jahabarali3
    @jahabarali3 5 ปีที่แล้ว +789

    பெண் சிங்கமாய் இருந்த ஜெ ஜெயலலிதா நீங்கள் இல்லாத தமிழகம் நாசமா போய்டிச்சி

    • @indhumani6795
      @indhumani6795 5 ปีที่แล้ว +3

      Sure

    • @sakthiselvi5257
      @sakthiselvi5257 5 ปีที่แล้ว +3

      Correct

    • @harrisahimas8130
      @harrisahimas8130 5 ปีที่แล้ว +6

      Our kollai koottathai uruvaki Thamizh nattai kollayaditha ivar thamizh nattin thuroki.

    • @geethasundaresan7135
      @geethasundaresan7135 5 ปีที่แล้ว +2

      Correct

    • @pushparaj7589
      @pushparaj7589 5 ปีที่แล้ว +4

      Yoo ivangala atchi la irunthathunalatha nasama pochiii

  • @sureshguru7960
    @sureshguru7960 5 ปีที่แล้ว +51

    நல்லா ப்ளான் பண்ணி அந்த அம்மாவை கொன்று விட்டார்கள். நீங்க உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாடு நல்லா இருந்து இருக்கும்

  • @balamurugan-ho8ji
    @balamurugan-ho8ji 5 ปีที่แล้ว +175

    திசம்பர் 5 அழுதேன் இந்த காணொளியால் மீண்டும் அழுதேன்

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 5 ปีที่แล้ว +1

      First Kamarajar Ku pogi alu

    • @anbuanbu2003
      @anbuanbu2003 5 ปีที่แล้ว

      bala murugan

    • @arasappanpandi8544
      @arasappanpandi8544 4 ปีที่แล้ว

      Yes Mr.Bala Murugan, We really miss Amma. Me too. She is the inspiration for me. Whenever I feel upset / down, I watch her videos (interviews / speech) to energize me.

  • @manigeetha4168
    @manigeetha4168 5 ปีที่แล้ว +1

    சிம்மக்குறள்அம்மா உங்களை மறக்கமுடியாதம்மா

  • @யாமிருக்கபயம்ஏன்
    @யாமிருக்கபயம்ஏன் 5 ปีที่แล้ว +14

    என்ன ஒரு கம்பீரமான குரல்

  • @nishanthsubramaniam1972
    @nishanthsubramaniam1972 5 ปีที่แล้ว +2

    மறக்க முடியவில்லை அம்மா மீண்டும் எழுந்து வாருங்கள் காத்திருக்கிறோம்

  • @sekarrcv4379
    @sekarrcv4379 5 ปีที่แล้ว +34

    என்றும் உங்கள் நினைவில் அம்மா

  • @thiruarasu6712
    @thiruarasu6712 5 ปีที่แล้ว +3

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அம்மா...

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 5 ปีที่แล้ว +29

    அம்மா எப்போதும் நம்மை விட்டு பிரிந்து செல்ல முடியாது அப்பனெ. ஏனெனில் அவங்க நம் ஒவ்வொரு வீட்டிலும் மிக்ஸி, கரைண்டர் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கீறார்ஙள்

    • @saranjawa8587
      @saranjawa8587 4 ปีที่แล้ว

      நான் கூட தினமும் நினைப்பது உண்டு என் வீட்டில் உள்ள சமையல் அறையில்

  • @duraimurugan7238
    @duraimurugan7238 5 ปีที่แล้ว +99

    இந்த முறையும் வாக்கு அளித்தேன் .உங்களுக்க்காக தான் இரட்டை இலை சின்னதிருக்கு.வேர யாருக்காகவும் இல்லை.

  • @shivanr328
    @shivanr328 5 ปีที่แล้ว +13

    அம்மாவுக்கு நிகர் அம்மாதான் நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாதவர்கள் சூழ்ச்சியால் கொன்றுவிட்டார்கள்

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 5 ปีที่แล้ว

    ஆட்சி நல்லாட்சி கொடுத்தாலும் கொடுக்கலை என்றாலும் மக்கள் மனசுல நெறஞ்ச தலைவர் ஆட்சியை அதுவே பொற்காலம்

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 ปีที่แล้ว +21

    Amma the genius in micro cappilaries talent.

  • @selvakumar-dr3oq
    @selvakumar-dr3oq 5 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு சகாப்தம் கிடைக்காது

  • @kannanklazzy268
    @kannanklazzy268 4 ปีที่แล้ว +4

    உண்மையில் அழுகை வருகிறது.. We miss you amma..

  • @kaleembabu8242
    @kaleembabu8242 5 ปีที่แล้ว +2

    அம்மாவுக்கு நிகர் அம்மா தான்

  • @தமிழன்தமிழ்நாடு-ள6ட
    @தமிழன்தமிழ்நாடு-ள6ட 5 ปีที่แล้ว +499

    இந்த நாய்களை அடிமைகளாக ஏன் வைத்து இருந்தீர்கள் என இப்ப புரிகிறது

  • @kavilava4815
    @kavilava4815 5 ปีที่แล้ว

    அம்மா என்றுமே நம் இதயத்தை விட்டு நீங்க மாட்டார் ......we are really miss u Amma😥😥😥😥😥😥😥😥😥😘😘

  • @SAI-qn6qe
    @SAI-qn6qe 5 ปีที่แล้ว +6

    Power of jaya lalitha is seen in this video and I never saw such respect for any of politicians of India

  • @geethas8643
    @geethas8643 4 ปีที่แล้ว +1

    IRONLADY AMMA. GREAT SALUTE

    • @geethas8643
      @geethas8643 4 ปีที่แล้ว

      💐🌻💐🌻🌻🌹🌹🌹🌱🌱

  • @rajhomeofficial32
    @rajhomeofficial32 5 ปีที่แล้ว +33

    எங்கள் இதயதெய்வம் அம்மா புரட்சித்தலைவி

  • @MTIRUMALAI
    @MTIRUMALAI 3 หลายเดือนก่อน +1

    திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பாடியநல்லூர். எம். திருமலை நான்.ADMK 🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramprakash-xx7dt
    @ramprakash-xx7dt 4 ปีที่แล้ว +6

    அம்மா உன் உரையை நேரில் கேட்ட பாக்கியம் எனக்கு really miss u amma

  • @jothikajothika4748
    @jothikajothika4748 ปีที่แล้ว +1

    அம்மா எண் உயிர்

  • @balatrajan2032
    @balatrajan2032 5 ปีที่แล้ว +146

    கூடயிருந்தவர்களை நம்பி ஏமாந்திட்டீங்களேயம்மா..??

    • @srisound1030
      @srisound1030 5 ปีที่แล้ว +3

      It's true

    • @ramachandrans6393
      @ramachandrans6393 5 ปีที่แล้ว +4

      கம்பிர குரல் கேட்டலே அழுகை தான்

    • @nawjathnoordeen2287
      @nawjathnoordeen2287 4 ปีที่แล้ว +1

      neenge sonnathu,100% crt😥

  • @senthilchlda5234
    @senthilchlda5234 5 ปีที่แล้ว +67

    அம்மா அம்மா

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 ชั่วโมงที่ผ่านมา

    மீண்டும் கிடைக்குமா இந்த வாய்ப்பு...
    கட்சிகளை தாண்டி ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ❤அம்மா❤என்ற அந்த ஒற்றை வார்த்தை உலகமே வியந்தது அம்மாவின் திறமையை கண்டு..

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 ปีที่แล้ว +24

    பல நூறு கோடி சொத்து சேர்த்து அனாதையாய் விட்டு சென்ற அம்மா.

    • @ziyaurrahmanchi8189
      @ziyaurrahmanchi8189 5 ปีที่แล้ว +1

      Lalitha Sivalingam unmai

    • @dangerworld4424
      @dangerworld4424 5 ปีที่แล้ว

      Amma poor people ku uyil elthi vach irupanga but sila dogs forjery pannitu irupanga

    • @g.rimmanuel9990
      @g.rimmanuel9990 5 ปีที่แล้ว

      Makkal soothu eallam eevanga vazhil pootukunanga ammaaaaaaaa

    • @joericky2004
      @joericky2004 5 ปีที่แล้ว +1

      கோடநாட்டு கொள்லைகாரி

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 5 ปีที่แล้ว

      Sss. ALLL politiains same. Amma not grear

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd 18 วันที่ผ่านมา +1

    நீங்கள் அழுது புரண்டாலும் அவர் வர போவது இல்லை இருக்கும் போது அவர் செய்த நல்லவைகளை அப்பொழுது சொல்லாமல் செய்த நல்லவைகளை மனதில் கொள்ளாமல் வாக்கு செலுத்திய அனைவருக்கும் இந்த ஆட்சி சமர்ப்பணம் dmk தான் உங்கள் தலை எழுத்து உங்களால் நாங்களும் சேர்ந்து இன்னல்களை சந்திக்க தான் வேண்டும் 😢

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 5 ปีที่แล้ว +27

    No one leader equal to amma

  • @swapnasekar1246
    @swapnasekar1246 4 ปีที่แล้ว

    Wow Wat a voice great actor beautiful lady stylish dance excellent acting beautiful expression oh God evlo seekiram eranthu eruka kudathu

  • @sudarsant6655
    @sudarsant6655 5 ปีที่แล้ว +36

    நீங்கள் இல்லை அதனால் தான் மிக பெரிய வருத்தம் ...

  • @sharmilabalaji3523
    @sharmilabalaji3523 5 ปีที่แล้ว +1

    பெண் சிங்கம்... வார்த்தை இல்லை.....

  • @vavarun7027
    @vavarun7027 5 ปีที่แล้ว +14

    இதய தெய்வமே😍😍😍

  • @erbalamurugan3303
    @erbalamurugan3303 5 ปีที่แล้ว +1

    ஆளுமையின் மொத்த உருவம் இந்த கம்பீர பெண்மணி இப்போது இருந்திருந்தால் தமிழகதிற்கு நல்லது நட‌ந்து இருக்கும்..... தங்களின் இழப்பு இப்போது தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும் அம்மா....

  • @011-jeevanantham.m6
    @011-jeevanantham.m6 5 ปีที่แล้ว +4

    Intha oru jeevan illama ippa naatin nilamai paarungu I miss you lot😭😭😭