புதுப்பிக்கப்படும் சேப்பாக்கம் மைதானம் - 18 நிபந்தனைகளுடன் விரிவாக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 12

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 2 ปีที่แล้ว +19

    இவ்வளவு செலவு செய்வதற்க்கு பதில், மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் இன்னுமொரு மைதானம் அமைக்கலாம்👍

  • @joshua_vlogs_trl
    @joshua_vlogs_trl 2 ปีที่แล้ว +2

    Romba santhoshama irruku naa kuda news la vanta

  • @cinikingseeni3905
    @cinikingseeni3905 2 ปีที่แล้ว +6

    மதுரை ல ரோடு சரிஇல்லை இந்த நேரத்தில் இது தேவையா சார்

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 ปีที่แล้ว +5

    இந்த பணத்தில் இன்னு ஒரு மைதானம் கட்டி விடலாம்

  • @senthilk494
    @senthilk494 2 ปีที่แล้ว +1

    Test match la E oodum , ithula match paarkka ticket kidaikalayaam… yennangada unga uruttu

  • @arunkumar-sz7pu
    @arunkumar-sz7pu 2 ปีที่แล้ว

    Waste of money new stadium can be builted in other cities in TN

  • @loyolakarthick3356
    @loyolakarthick3356 2 ปีที่แล้ว

    இது என்ன பிரம மாதம் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி மைதானம் விளையாட்டு உள்அரங்கம் இப்போது மாநகராட்சி மண்டலம் 09 ஆக செயல்பட்டு வருகிறது.... தந்தி நிறுவனம் செய்தியாக வெளியிடுமா? Comments பார்ப்பவர்கள் உங்கள் பதிலை கூறலாம்? மற்றும் தமிழகம் முழுவதும் எந்த மைதானம் என்ன நிலையில் உள்ளது...என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... என்று கேட்டு கொள்கிறேன்.... தமிழ்நாட்டு விளையாட்டு சங்ககள் முறையாக நடைபெறுகிறதா? என்று இந்த செய்தியை தந்தி செய்தி உண்மையை உடனுக்குடன் அறிந்து கொண்டு தெரிவிக்குமா????

  • @selvam5866
    @selvam5866 2 ปีที่แล้ว

    onnum avasaram illa oru 15 or 20 varusam eduthukonga onnum avasaram illa